மஹாபாரதம் : கிருஷ்ணர் : மோசஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • மகாபாரதம் முதன் முதலாக கிருஷ்ணரால் எழுதப்பட்டு, பிறகு துட்மோஸ் - 3, அதைத் திருத்தி ஹீப்ரூவில் எழுதி, மீண்டும் அதை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், யூத பிராமணர்கள், சமஸ்கிருதத்தில் விரித்து எழுதினார்கள்! துட்மோஸ், HieroGlyphic Hebrew-வில் எழுதினான்!

Комментарии • 322

  • @28.sasikumarsasi51
    @28.sasikumarsasi51 7 месяцев назад +43

    ஐயா நீங்கள் தமிழ் இன காவலன், உங்கள் தமிழ் சேவை தொடர தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்... வாழ்க ஐயா புகழ்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +24

      மிக்க நன்றி! எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை எந்தக் குறைவும் இல்லாமல் செய்கிறேன்.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 7 месяцев назад +93

    சாஷ்டாங்கமாக தங்கள் பாதத்தில் விழுந்து நமஸ்கரிக்கின்றேன் மிகவும் பணிவுடன் கூறுகின்றேன் தங்களிடம் ஏதோ ஒரு அதிசய ஆற்றல் உள்ளது உலகின் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக்கொணர படைக்கப்பட்ட படைப்பாளி தாங்கள் என்று என் மனத்திற்கு படுகின்றது தங்களின் இந்த சிறந்த பணி தொடர எமது வாழ்த்துக்கள் தங்களின் மூலமாக தமிழ் சமுதாயம் விழிப்படையும் ❤❤❤❤

    • @sudakishorekumar
      @sudakishorekumar 7 месяцев назад +20

      நமஸ்காரம் -> வணக்கம்
      சாஷ்டாங்கமாக -> பணிவுடன்

    • @amanulla2824
      @amanulla2824 7 месяцев назад +1

      Mudhala dravida kamunatinga madhiri pesuradha nippatunga. Kaalla vizhuren saalva pothurentu

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +48

      இங்கு நல்ல மாற்றங்களை நிகழ்த்த, என்னை ஒரு கருவியாக இந்தப் பிரபஞ்சம் பயன்படுத்துகிறது என்பது எனது எண்ணமாக உள்ளது.

    • @neerajaram8198
      @neerajaram8198 7 месяцев назад

      @@TCP_Pandian ஒரு விடயத்தை ஒருவர் கண்டறிந்தாலோ , மற்றவரை விட தான் அதிகம் செய்துவிட்டோம் என எண்ணும் ஒவ்வொரு வரும் தன்னை அவ்வாறே எண்ணுகின்றனர். (கண்டறிந்து பலர் பல ஆய்வுகள் வெளியிட்டும் பல சதிகாரர்களால் அவ்விடயங்கள் மறைக்கப்பட்டன , ஒழித்துக்கட்டப்பட்டன.‌ (உதாரணம் சங்கப் புலவர்கள் ஒவ்வொரு வரும் தன் நிகழ்காலத்தில் நடந்ததையே எழுதி யும் வைத்தனர்). ஆனால் முன்பு நடந்த தை கூறியதாக மாற்றுகின்றனர்.

    • @KrishnaMoorthy-zf5pd
      @KrishnaMoorthy-zf5pd 7 месяцев назад

      Razakanu solunga pass

  • @prrmpillai
    @prrmpillai 7 месяцев назад +41

    இதுவரை சீரிய ஆய்வுகள் மூலம் ராமாயண மகாபாரத இதிகாச கட்டுடைப்புகளை நிகழ்த்தி இருந்தவற்றை மேலும் தரவுகள் மூலம் உறுதி படுத்தி தொகுத்து தெளிவாக வழங்கியமைக்கு இணைய சித்தர் இனத்தின் இறைத்தூதர் டாக்டர் பாண்டியன் அய்யா அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +18

      மிக்க நன்றி!

  • @VediSamy-ns2du
    @VediSamy-ns2du 7 месяцев назад +17

    மிகமிகதெலிவுஉரை வரலாறுசிறப்பாணகாணோலிநன்றிஐயா
    நன்றிஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +12

      மிக்க நன்றி!

    • @sivakumarm1973
      @sivakumarm1973 7 месяцев назад

      தமிழ் வார்த்தைகள் சரியாக பிழையின்றி போடவும்

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 7 месяцев назад +22

    Very Excellent sir greetings wishes to you and your family members and friends

  • @ரகசியஉலகம்
    @ரகசியஉலகம் 7 месяцев назад +26

    மிக அருமையான கண்டுபிடிப்பு வாழ்க பாண்டியன் சித்தர் விரைவில் உலகத்திற்கு பொற்கால ஆட்சி கொடுங்கள் ஐயா

  • @BjBharat-tv3it
    @BjBharat-tv3it 17 дней назад

    ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch 7 месяцев назад +19

    ❤ யூத பிராமணர்கள் தங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள கட்டுக்கதைகளை தான் நமது புராண கதைகளில் புகுத்தி உள்ளனர்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +13

      ஆமாம்! மிர்ரர் சைட் என்பதால்!

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 7 месяцев назад +6

    ,ஐயா திரு முனைவர் தவசி வேலாயுதம் பாண்டியன் அவர்களது பாதம் தொட்டு வணக்கம் 🙏
    ஐயா , எனது 8 வயது தொட்டு வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு ஐயங்களுக்கும் , தங்கள் விழியமானது பதில்களை தந்து கொண்டே இருப்பது வியப்பிலும் வியப்பாக உள்ளது ஐயா...
    இதுபோன்ற ஒரு ஆசான் எனக்கு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி , இவை நம் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கம் புத்தியில் உரைக்கவேண்டும் என்று எம்பெருமான் முருகவேலையும் , வல்லவர் வீற்றிணரையும் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @ramanathananbu
    @ramanathananbu 7 месяцев назад +39

    பைபிளின் டென் காமான்ட்ஸ் படம் பார்த்தபோது போது மோசசை ஆற்றில் விட்டதும் அரசி எடுத்து வளர்த்த கதை திரைப்படமாக சேத்துப்பட்டு ஈகா திரையரங்கில் 1975 ஆண்டில் பார்க்கும் போது இந்தக்கதை மகாபாரத கர்ணன் கதையை ஒத்துள்ளது என்பதை அன்று உணர்ந்தேன். உங்கள் ஆய்வும் அக்கதைபடி‌ மோசசூம் கர்ணனும் ஒன்று என்ற உண்மையை மெய்ப்பிக்கிறது.

    • @kumar683
      @kumar683 6 месяцев назад

      எப்படி ஒன்று என சொல்கிறீர்கள்,பைபிளில் மோசேயின் வரலாற்றை படித்தால் கர்ணனுக்கும் மோசேக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை

  • @duraisingam-nz9fz
    @duraisingam-nz9fz 7 месяцев назад +8

    உங்கள் உங்கள் ஆய்வு ஆய்வு உண்மை உண்மை பாண்டியன் ஐயா உம்மை வணங்குகிறோம்❤❤❤❤❤

    • @parthibankannan2835
      @parthibankannan2835 7 месяцев назад +1

      ஐயா கிருஷ்ணன் எழுதிய திருக்குறள் நமக்கு கிடைக்கிறது... ஆனால் தங்கள் ஆய்வின்படி அதே காலகட்டத்தில் எழுதிய மஹாபாரதம் கிடைக்க வில்லையே?

  • @anbill_evan_tamizhan
    @anbill_evan_tamizhan Месяц назад +1

    ஐயா அருமை ஐயா👏👏👏🥰🙏

  • @sdevid6938
    @sdevid6938 7 месяцев назад +25

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா
    தரமான உயர்ந்த ஆய்வு..ஐயா
    பாருங்கள் இந்த ஆரிய திராவிட கூட்டம் உடனே இது
    பிழை அது பிழை என கதை அளக்க தொடங்கி விடுவார்க
    ள்..ஐயா உலகத்தின் வளர்ச்சி
    நிறைவடைந்து விட்டதாகவும்
    இனி வளர்வதற்கு ஒன்றும் இல்லையாமே..அப்போ இனி
    முருகனின் ஆட்சி அமையப்போகின்றது என்பது
    சத்திய யுகத்தின் தொடக்கம்
    தானே ஐயா..வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க தமிழ் சிந்தனையாளர் பேர
    வை.🎉🎉

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 месяцев назад +7

      இனிமேல் தான் ஆட்டம் சிறப்பாக அமைய போகிறது யூதனுக்கு வயிறு கலக்கபோகிறது

    • @sdevid6938
      @sdevid6938 7 месяцев назад +4

      @@அழகன்ஆசீவகர் அன்பான அன்பரே சிறப்பு சிறப்பு. நன்றி.
      வாழ்க வாழ்க வளர்க..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +22

      உலகெங்கும், ஆசீவக ஆட்சி விரைவில் அமையும்! இது சத்ய யுகம்!

    • @sdevid6938
      @sdevid6938 7 месяцев назад +5

      @@TCP_Pandian ஆமாம் ஐயா நன்றி
      உலகம் சம நிலை பெற வேண்டும்
      உயர்வு தாழ் இல்லா நிலை வேண்டும். இறைவா அதை நீ
      தரவேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilarivu782
    @Tamilarivu782 7 месяцев назад +11

    Ayya, chronological ordering is amazing

  • @9krismohan
    @9krismohan 7 месяцев назад +20

    ஆங்கிலத்தின் mind blowing என்றுகூறும் சொற்தெடர் தான் இது super Super Super

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +11

      மிக்க நன்றி!

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 месяцев назад +12

    அற்புதமான வீடியோ
    சூப்பர் ஐயா👌🙏

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 6 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @rathinakumarathiyaman1891
    @rathinakumarathiyaman1891 7 месяцев назад +1

    ஐயா வணக்கம்.வாழ்க தம்பணி, நாம் யார் என்ற தேடலை தெளிவு படுத்திகொண்டுள்ளிர்... நன்றிகள் கோடி...

  • @vethasiva3785
    @vethasiva3785 7 месяцев назад +8

    நன்றி
    வாழ்த்துக்கள்
    ஐயா

  • @althafahamed7856
    @althafahamed7856 7 месяцев назад +8

    அருமை ஐயா தலை வணங்குகிறேன் 🙏

  • @Prabakaran27-x7w
    @Prabakaran27-x7w 7 месяцев назад +21

    Vanakkam ayya🙏🇲🇾 prabakaran

  • @ramce2005
    @ramce2005 7 месяцев назад +46

    ஐயா,
    பாலைத்தினை=பாலஸ்தீனம்.
    உங்களின் தமிழ்ப்புழமை சில நேரங்களில் என்னை வியப்பில் ஆழ்த்தியது!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +29

      நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி! தமிழை முறையாகப் படித்தது இல்லை!
      தமிழ் ஒரு விஞ்ஞான மொழி என்பதால், Common Sense Approach நல்ல விளைவுகளைக் கொடுக்கிறது.

    • @ramce2005
      @ramce2005 7 месяцев назад +5

      உங்களின் காமன் சென்ஸ், உங்களைப் போல பல நல்ல மனிதர்களை உருவாக்குகிறது.

  • @camilusfernando17
    @camilusfernando17 7 месяцев назад +8

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 7 месяцев назад +14

    இனிய மாலை வணக்கம் ஐயா🙏🏽 💐

  • @in56428
    @in56428 7 месяцев назад +11

    முருகனின் அருளால் அனைத்தும் சிறப்பு

  • @s8nick
    @s8nick 7 месяцев назад +12

    🙏

  • @AjaiKruthvika
    @AjaiKruthvika 4 месяца назад

    🎉🎉🎉🎉

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 7 месяцев назад +1

    நன்றி ஐயா🙏

  • @veerabathirannagaraj5112
    @veerabathirannagaraj5112 7 месяцев назад +12

  • @mavrickgns1566
    @mavrickgns1566 7 месяцев назад +5

    Vanakem aiyya... 🙏🏻..

  • @dineshraj6120
    @dineshraj6120 7 месяцев назад +9

    சூப்பர் ஐயா

  • @newsviewsbees
    @newsviewsbees 7 месяцев назад +1

    அருமையான கட்டுடைப்புகள். வாழ்க வளமுடன்.

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 7 месяцев назад +1

    நன்றி
    வாழ்த்துகள்

  • @Muneswaran1992
    @Muneswaran1992 7 месяцев назад +10

    ஆகா சூப்பர்

  • @karthikvelbalakumaar9835
    @karthikvelbalakumaar9835 7 месяцев назад +10

    Super Aiyya.

  • @rajkumarbadlu8022
    @rajkumarbadlu8022 7 месяцев назад +1

    ❤🎉❤ சிந்தனைக்குரியது. இவர் சேவை தொடர்க

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 7 месяцев назад +6

    ❤❤❤

  • @subramanianc9636
    @subramanianc9636 7 месяцев назад +7

    ❤❤❤❤❤🌟🌟🌟🌟🌟🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 7 месяцев назад +23

    மனிதமே இல்லாத
    மனித நேயமே இல்லாத
    நியாயத்திற்காக குரல்கொடுக்காத
    நாடுகளுக்கு மத்தியில்
    நியாயமார்களைத் தேடுவார்..

  • @tamil1017
    @tamil1017 7 месяцев назад +31

    கள்ள சாராய மரணம் பிஜேபி வெற்றி பெற்ற தின் சடங்கா அய்யா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +31

      ஆமாம்! சடங்கு தான்! விழியம் விரைவில்!

    • @balasundarambala2796
      @balasundarambala2796 7 месяцев назад

      @@TCP_Pandianவிசம் கொடுத்தால் அது பலியாகாது.பலி என்பது உடனடி மரணமாக இரத்தம் சித்த வேண்டும் .

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 7 месяцев назад +18

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @malathymaniam6780
    @malathymaniam6780 7 месяцев назад +17

    வணக்கம் ஐயா🙏ஐயாவிற்கு நிகர் ஐயாதான்...ஓம் நம சிவாய🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +9

      மிக்க நன்றி!

  • @theavidass1985
    @theavidass1985 7 месяцев назад +1

    Amazing Dr.🙏🙏🙏

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 7 месяцев назад +42

    இப்போது உள்ள கோனார் குடி பாண்டியர் ஆன உங்கள் பக்கமே.!

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 7 месяцев назад +8

      அருமை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +21

      மிக்க நன்றி!

    • @VIJAYn369
      @VIJAYn369 7 месяцев назад

      உண்மயான மேசன் யார்னு இந்த பிராமண பசங்களுக்கு காட்டனும்⛰⚡

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 7 месяцев назад +13

    Good Mr.Pandian Sir

  • @KSATHIYA-ld4mf
    @KSATHIYA-ld4mf 7 месяцев назад +9

    Excellent sir....

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 7 месяцев назад +4

    👍👍👍👍👍👍❤️

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 7 месяцев назад +7

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @thamizhmozhi5682
    @thamizhmozhi5682 7 месяцев назад +15

    ஐயா "தமிழ்" என்ற சொல்லாடல் முதலில் பயன்படுத்திய நூல் தொல்காப்பியம் இந்த மேற்கோள் ஆறாவது தமிழ் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு ஆதாரமாக இருக்கலாமா ஐயா

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 месяцев назад +6

      உண்மைதான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +15

      நல்ல செய்தி! தமிழுக்கு பெயரிட்டவரும் கிருஷ்ணர்!
      தொல்காப்பியம் எழுதியவரும் கிருஷ்ணர்!

  • @தமிழ்வேந்தன்-ஞ1ள
    @தமிழ்வேந்தன்-ஞ1ள 7 месяцев назад +12

    First view ❤

  • @chithrachithu2652
    @chithrachithu2652 7 месяцев назад +2

    👍

  • @user-2k6bp9i3rj
    @user-2k6bp9i3rj 7 месяцев назад +13

    ஐயா நான் எனது பெயரை மாற்ற நினைக்கிறேன் . வாசுதேவன் என்ற பெயர் வைக்கலாமா . இந்த பெயருக்கான பொருள் என்ன. இந்த பெயர் யாரை குறிக்கிறது என்று தயவு செய்து கூறுங்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +17

      பசு தேவன் --> வசு தேவன் --> வாசு தேவன் --> கிருஷ்ணன்

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 месяцев назад +1

      நீங்கள் சொல்வது அனைத்தும் புதுக் கதையாக இருக்கிறது. ஏன் பெயர்களை மாற்றி ஆட்களையும் மாற்றி புதிதாக கதை‌ கூறுகிறீர்கள். இதை நாங்கள் நம்ப வேண்டுமா?. ...

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 7 месяцев назад +1

    என்னுடைய நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது.நன்றி

    • @neerajaram8198
      @neerajaram8198 7 месяцев назад

      என்ன குழப்பம் சார்?

  • @Vallimurugan3890
    @Vallimurugan3890 7 месяцев назад +2

    ❤❤❤❤

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 7 месяцев назад +11

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 7 месяцев назад +13

    1st super 👍👏👏👌👌👏👏👌

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 7 месяцев назад +7

    Sir, Fantastic Vital important information. Finally Baphomet Horn is broken. Aintham Tamizhar Sangam please create the visualization of the Baphomet horn broken and kneeling before Krishna’s legs. Krishna putting one leg on Baphomet’s Broken Horn Head like Bahubali scene.

  • @thilagavathis4659
    @thilagavathis4659 7 месяцев назад +12

    வரலாறுகளை பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஆய்வுக்கு உட்படுத்தலாமா 6To12

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +15

      மாற்றித் தான் எழுதி வைத்துள்ளனர்.

  • @aathawan450
    @aathawan450 7 месяцев назад +7

    Egippt thuttumonukkum ellalanai kontra thuttagaimunukkum thodarbu irukkuma.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +10

      ஆமாம்! இலங்கைக்கு விஜயனை அனுப்பிய சாணக்கியன், எகிப்திலிருந்து வந்தவன் என்பதற்கு,
      எகிப்தில் உள்ள துட்ட காமினி போலவே, இலங்கையிலும் துட்ட காமினி இருந்தது சான்று!

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 7 месяцев назад +13

    வணக்கம் ஐயா

  • @ரகசியஉலகம்
    @ரகசியஉலகம் 7 месяцев назад +15

    ஐயா வணக்கம் இளம்பிள்ளை வாதம் நோயை சகுனி காக செய்திருப்பார்களா

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 месяцев назад +9

      ஆமாம்

    • @sdevid6938
      @sdevid6938 7 месяцев назад +9

      சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +13

      ஆமாம்! ஆமாம்!! ஆமாம்!!!
      பில் கேட்ஸ் எனும் பரசுராமன், போலியோ சொட்டு மருந்து போட்டு, 5,00,000 இளம்பிள்ளை வாத நோயாளிகளை உருவாக்கினான்!
      திருவாத ஊரன் என்பது மாணிக்க வாசகனைக் குறித்து, பரசுராமனைத் தான் குறிக்கிறது.
      பரசுரமான், பெரியம்மையை மட்டும் பரப்பவில்லை! இளம்பிள்ளை வாத நோயையும் பரப்பினான்!

  • @tnpscshort7392
    @tnpscshort7392 7 месяцев назад +17

    சிவா :சி - சிவப்பு -ஒளி
    வா - வாயு -ஆவி
    சிவன் ஒளியாயிருக்கிறார்
    ஆவியாயிருக்கிறார் என ஒரு சேனல் ல பார்த்தேன் ஐயா

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 7 месяцев назад +3

      Oru velai ithanalthan padathil herovo and villanno kovamaka irukumooluthu alathu palivangumpoluthum red light maraimugamaga use panranga🤔🤔🤔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +13

      சிவ லிங்கத்திற்கு அந்த Dualistic பெயர் வைத்ததால், அவர் சிவன் எனப்பட்டார்.

    • @tnpscshort7392
      @tnpscshort7392 7 месяцев назад +1

      @@TCP_Pandian mm

  • @majaayega367
    @majaayega367 7 месяцев назад +1

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் வரலாற்றுக்கு முந்தைய காலம் மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்ததாக இருந்திருந்தால் அதற்கான தொல்லியல் சான்றுகள் ஏன் இப்போது கிடைப்பதில்லை

  • @gsundaram1
    @gsundaram1 7 месяцев назад +9

    Ten camandments is become law in one of the states of north America as per today’s newspaper “The Hindu “

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +10

      Oh! There is also a Rama's Kingdom! Established by an American Jew!

  • @bavaanis5224
    @bavaanis5224 7 месяцев назад +1

    Thank you for this piece of information. Great sharing.
    Few months back I had a dream (I was Not praying to any god to be specific). In My dream I saw a beautiful pond and a Vinaayagar statue. I saw Krishnar passing by me and walking towards the pond where Vinaayagar is placed. What this dream could resemble please?

  • @parthibankannan2835
    @parthibankannan2835 7 месяцев назад +4

    ஐயா கிருஷ்ணன் எழுதிய திருக்குறள் நமக்கு கிடைக்கிறது... ஆனால் தங்கள் ஆய்வின்படி அதே காலகட்டத்தில் எழுதிய மஹாபாரதம் கிடைக்க வில்லையே?

  • @arthurmiller9103
    @arthurmiller9103 7 месяцев назад +27

    forget indian thatha, We have our Thamizh thatha who will rewrite history and liberate the ignorant and misguided people.

    • @vasanthsaravana3429
      @vasanthsaravana3429 7 месяцев назад +13

      அருமை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +16

      Thank you!

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 месяцев назад +9

      தமிழ்தாத்தா நல்லஅறிவு ஆயூதம்

    • @Tamilarivu782
      @Tamilarivu782 7 месяцев назад +2

      Indian-2 teaser already got more negative comments , music also like 🔨 on ears...makeup also got heavy comments ....this time saguni (malahaasan) will face the heat

    • @prrmpillai
      @prrmpillai 7 месяцев назад

      ​@@Tamilarivu782👌👍

  • @saransa8674
    @saransa8674 7 месяцев назад +4

    பக்ரீத்
    பக்ரா - ஆடு
    ஈத் - ஈகை
    ஈகை திருநாள்

  • @shanmuganarayanan8772
    @shanmuganarayanan8772 7 месяцев назад +7

    Thanvannthri came in ship to karnataka , Parasuram is son of thanvanthri so this scene can relate to Karnan ??

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +8

      Yeah! Parasuram came by Boat, a float!

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 7 месяцев назад +4

    Sir, Some additional noise coming and i believe it could be either Fan or AC Noise. Please add noise cancellation to mic and/or add sound dampeners in that room.

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 7 месяцев назад +27

    அதனால் தான் ஐயாவை நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக "இனத்தின் இறைத்தூதர்" என்று முன்மொழிந்து கொண்டே உள்ளேன் . ஆனால் , வழிமொழிய ஆள் இல்லை .
    ஹீப்ரூ ---} ஹீப்பர் ஓ ----} ஐயப்பர் ஓர் மோசஸ்.
    அல்லது
    ஐயர்+ கிழிப்பு + உரு = ஐயப்பு உரு ---} ஐப்ரு ----} ஹீப்ரூ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +18

      மிக்க நன்றி! அப்பிரு --> ஹப்பிரு --> ஹீப்ரு
      Euphrates ஆற்றின் அந்தப் புறத்திலிருந்து வந்தவர்களின் மொழி.
      ஆப்ரஹாமும் அப்படி வந்தப் பெயர் தான்! அப்பிரு அகம் --> ஆப்ரஹாம்!

  • @jothikula8729
    @jothikula8729 7 месяцев назад +4

    காட்டுமிராண்டி கையில் உலகம்.
    ஆப்பு இலுத்த குரங்கின் கதையில் இப்ப நாம்

  • @jiensuyang3915
    @jiensuyang3915 6 месяцев назад +1

    Was tuthmose the half brother of Akhenaten of Egypt ? Did Akhenaten create monotheism and then get exiled from Egypt ?

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 7 месяцев назад +7

    1

  • @acrdn2563
    @acrdn2563 7 месяцев назад +4

    வணக்கம் ஐயா🙏

  • @தமிழ்மதிவதனி
    @தமிழ்மதிவதனி 7 месяцев назад +1

    This is masterpiece

  • @Naganaga-sx3sj
    @Naganaga-sx3sj 7 месяцев назад

    Kusu udravan kusumban
    Kusu
    Kusumbu
    Kusumban
    Kusu udravan

  • @s8nick
    @s8nick 7 месяцев назад +8

    Pls subtitles on English. Please siddha sir

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +8

      Yes! I understand the need! I have tremendous work load!
      I shall do the needful soon!

    • @s8nick
      @s8nick 7 месяцев назад +3

      @@TCP_Pandian thank you

  • @antonyhelans4563
    @antonyhelans4563 7 месяцев назад +11

    ஐயா
    ஹுப்ரூ- மொழியின் சொல்லாய்வு சொல்லியிருக்கலாமே?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +11

      அப்பிரு --> ஹப்பிரு --> ஹீப்ரு
      எகிப்துக்கு, Euphrates ஆற்றின் அந்தப் புறத்திலிருந்து வந்தவர்களின் மொழி.
      ஆப்ரஹாமும் அப்படி வந்தப் பெயர் தான்! அப்பிரு அகம் --> ஆப்ரஹாம்!

    • @antonyhelans4563
      @antonyhelans4563 7 месяцев назад

      @@TCP_Pandian நன்றி

  • @ashwiniash6919
    @ashwiniash6919 7 месяцев назад +8

    Ayya vannakam murugan arupadaivedu Pati solugala inda pindari brahmin kadai Kati eluthukiran actually what is the true history ayya nandri

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +9

      ஆமாம்! இது பற்றிச் சொல்ல வேண்டும்!

    • @ashwiniash6919
      @ashwiniash6919 7 месяцев назад +3

      Nandri ayya

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 7 месяцев назад +5

    👍👏👍👏🤝🙏🇮🇳🇱🇰🪔

  • @rajendranp8135
    @rajendranp8135 7 месяцев назад

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு,
    சமீபத்தில் OTT தளத்தில் வெளியான "குருவாயூர் அம்பலத்தையில்" என்ற மலையாள திரைபடத்தில் டோர்ன் இருதி காட்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் . இது
    நமது கடவுளர் கருத்தினன் அவர்கள் டோர்ன் கண்டுபிடித்ததை உறுதி செய்கிறது.
    நன்றி ஐயா.

  • @aathawan450
    @aathawan450 6 месяцев назад

    Makka paratha krishnan poli. Piramanan.

  • @kumarg4608
    @kumarg4608 7 месяцев назад +8

    🙏
    If moses wrote ramayana and mahabaratham, Is there traces of these stories can b founded in egypt, arab, israel? Mayb as their folklore?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +6

      We should study the ancient Egyptian Mythologies!
      Mythologies that originated after Moses times!
      In Jewish Literature, Jacob is Saguni and Abraham is Raman!

  • @MadhanPrasadAwesome
    @MadhanPrasadAwesome 7 месяцев назад +8

    ஐயா, திருக்குறளில் "காமத்து பால்" உள்ளது. முருகன், கிருஷ்ணன் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்ற போது, காமத்து பாலை யார் எழுதியிருப்பார்கள்?

    • @neerajaram8198
      @neerajaram8198 7 месяцев назад +2

      ரெம்ப அறிவுப்பூர்வமா கேள்வி கேட்டால் வசவு தான் கிடைக்கும். அதனால் ஆமாச்சாமி மட்டும் போட்டு பழகவும். அனுபவம் உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +15

      ஏழு சக்கரங்களைக் கொண்ட குண்டலினி யோகம் கண்ட முருகன், Human Anatomy முழுதாக அறிந்தவர்!
      கதிர்காமம் உருவாக்கிய முருகன், காமம் அறிந்தவர் தான்!

    • @MadhanPrasadAwesome
      @MadhanPrasadAwesome 7 месяцев назад +2

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @bhuvikannan11
    @bhuvikannan11 7 месяцев назад +13

    Kalki movie trailer patri kattudaipu vendum..

    • @raguraghupati3018
      @raguraghupati3018 7 месяцев назад +3

      அஸ்வத்தாமன் வரலாறு படம் கல்கி.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 7 месяцев назад +7

    ஐயா வணக்கம்

  • @goodness263
    @goodness263 7 месяцев назад +1

    ஐயா தினேஷ்குமார் என்ற பெயரின் அர்த்தம் என்ன. எனது ராசி துலாம் விசாகம் நட்சத்திரம் 2 பாதம்

  • @aathawan450
    @aathawan450 Месяц назад

    😢eelathil thamilargalukku ethira muthan muthali poritta singalawan thutta kaimunu. Thuttumosudan ssmbstham irukkumo.

  • @johnthomas6678
    @johnthomas6678 7 месяцев назад +21

    ஐயா யூதனுடைய எண்ணங்களை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள். காமாட்சி போன்ற கடவுளை மக்கள் அறியாமல் வழிபடுவதால் அந்த சாபங்கள் எப்படி பலிக்கின்றன ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +8

      எந்தச் சாபங்கள்?

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 месяцев назад +5

      சாபம் அல்ல யூதன் சாயம் வெளுக்கபடுகிறது

    • @johnthomas6678
      @johnthomas6678 7 месяцев назад +2

      ​​​@@TCP_Pandianகாலத்திற்கு முன் மரிப்பது, நோய், குழந்தையின்மை, எதிர்பாராத விபத்துக்கள்,போன்றவைகள் ஐயா

  • @prempink12311
    @prempink12311 7 месяцев назад +16

    Jacob Rothschild is dead

    • @ramce2005
      @ramce2005 7 месяцев назад +9

      26/02/2024=828
      May be 8to8 means he equal to kritinan

    • @Topquark1
      @Topquark1 7 месяцев назад +1

      Many more are executed. Yet to come as main stream media news.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +14

      ஆமாம்! ஒரு பெரிய பிசாசு ஒழிந்தது!
      அந்தக் குடும்பமே ஒழிய வேண்டும்!

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 7 месяцев назад +11

    நம் நாட்டில் உள்ள ரோட்டரி அமைப்பில் மெசானிக் லாட்ஜ் என்ற அமைப்பு உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +18

      Lion's Club, Rotary Club என்ற அனைத்துமே, மெசானிக் கிளப்புகள் தான்!

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 7 месяцев назад +3

      @@TCP_Pandian இது பற்றி விழியமிடுங்கள்

  • @krishnadaspolpully7109
    @krishnadaspolpully7109 7 месяцев назад

    🌹🌹വിനയകൻ,എന്നത് ബുദ്ധനോട്‌, അല്ലെങ്കിൽ ബുധനോടോ ഉപമിക്കാവുന്നതാണ്,
    ശ്രീകൃഷ്ണനുമായി, വിഷ്ണുവുമായി സാദർശ്യം ഇല്ലെന്ന് കരുതുന്നു 🌹🌹

  • @theinternationalexperience4068
    @theinternationalexperience4068 7 месяцев назад +1

    I saw Kalki telugu movie released yesterday. In the climax, the villians team are wearing all black dress as jews. The heros team is wearing all white and holding Vel weapon in their hands to fight. 2 characters from Mahabharat played by Prabhas,amitabh save the good white team. It shows final battle between jews (black)and tamils(white) dress.

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 7 месяцев назад +7

    ஐயா அம்மை நோய் பரப்பட்ட நோய் என்று நீங்கள் சொன்னதனால்
    வைரஸ் என்று ஒன்று இல்லை இல்லை என்று சரவண பரமானந்தம் தங்கபாண்டியன் சேகரும் ஒரு video செய்து குழப்பி வருகின்றார்

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 7 месяцев назад +1

    ஆகா ! இனி‌ மட்டன் பிரியாணி சாப்பிடும் போது கர்ணன் ஞாபகம் தான் வரும் 😂

  • @aswinvigneshr
    @aswinvigneshr 7 месяцев назад +5

    Thutmose 1 2 3 raman saguni parasuram?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +10

      இல்லை! அது மோசஸ்!
      பரசுராமன் = சிவன்
      சகுனி = முருகன்
      ராமன் = திருமால்

  • @otakukannis
    @otakukannis 7 месяцев назад +7

    Is this person : tcp pandiyan

  • @jiomail5086
    @jiomail5086 7 месяцев назад +1

    ஐயா, 'சாஸ்தா' என்ற வடமொழி சொல்லுக்கு சரியான தமிழ் சொல் 'ஆசுதானர்' என்பதாக இருக்குமோ? இது சபரி குருகுலத்தை வழி நடத்திய தலைமை பொறுப்பில் இருந்தவர்களை குறிக்குமோ? அரசர்கள் தங்கள் அரச சபையில் ஆஸ்தான புலவர், ஆஸ்தான மந்திரி என்பவர்களை முக்கியமாக வைத்திருந்தனர். இது ஆசிவக ஞானியர்களை குறிக்குமோ?

  • @bhuvanesh945
    @bhuvanesh945 7 месяцев назад +10

    மேஷ ராசி ஆடு
    மேசன் ஆடு பாபோமட்
    பொருந்தும அய்யா பெயர் மறுவு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 месяцев назад +10

      மகாமேதை என்றச் சொல் தான், பபோமெட் என்று மருவியுள்ளது.