True truth sir. My body shivered as Krishna came and said in the middle of the conversation. Long live the Tamil nation, long live the Pandian sir, with prosperity and health.
அது உறுதிபட வெளிப்பட சமீபத்தில் பூம்புகார் பற்றிய ஆய்வின் துவக்கத்திலேயே கடலுக்குள் இருக்கும் பழமையான பூம்புகார் நகரம் வயது 15 ஆயிரம் வருடங்கள் வரை இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.இன்னும் முழுமையாக ஆய்வு முடிவுகள் வந்தால் இன்னும் முன்னோக்கி நகரலாம்.
வாழ்த்துக்கள்..ஐயா🎉🎉🎉🎉 கேள்விகனைகள் ஒவ்வொன்றும் அருமை ஐயா இது தொடர வேண்டும்... உங்கள் ஆராய்ச்சி அத்துனையும் ஆவணப்படுத்த வேண்டும்.... நீங்கள் முகம் காட்டி பேசும் விழியங்களைப்பர்த்துதான் நிறைய விடயங்களை தானே கண்டு பிடித்த மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. உங்கள் பெயரை சொல்லாமலே... நீங்கள் நிறைய விழிப்புணர்வு கொடுத்து இருக்கிங்க அதற்க்கான பலன் நிச்சயம் உண்டு ஐயா.. வாழ்க ....வளமையுடன்.. ஐயா... வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழனின் புகழ் வெல்க தமிழர் இனம்...நம் கடவுளர் வெற்றி அடையச் செய்வார்..💐💐🌷🌷✨✨✨🎉🎉
ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் 🙏 தங்கள் உரையை கேட்கின்ற போது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது ஐயா , தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பேசும்போதும் இப்படி தான் ஐயா , நேரடியாக குற்றத்தை சுட்டிக்காட்டி பேசுவார்கள் நீங்கள் நீடூழி வாழவேண்டும் ஐயா , தம்பி முத்துராமலிங்க சேதுபதி க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
மிகச்சிறப்பு ஐயா ஆச்சரியமும் பெருமையும் நிறைந்த பல விடயங்கள் ஆய்வுரீதியாக தருவது பாராட்டுக்குரியது ஐயா தமிழனே தமிழனை ஆழணும் என்ற கோட்பாடு மிகச்சரியானது
வணக்கம் ஐயா தமிழ்நாடு தலை சிறந்து விளங்க உங்கள் தலைமையில் நடந்தாலே சிறப்பு. நாங்கள் உங்களை பின் தொடர்கிறோம். தமிழர் வரலாறு மிக பிரமாண்டமானதாக உள்ளது. அதை துல்லியமாக கொண்டு வந்து மக்களிடம் சேர்க்கும் உங்கள் பணி இறைவன் அருளால் தொடர வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா நன்றி
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஆய்வு செய்து வெளியிட்ட ஆதிச்சநல்லூர் ஆய்வு நமது கடவுள் உங்களுக்கு வழிகாட்டி இருக்கின்றனர் என்பது தெரிகிறது. நீங்கள் அந்த சிறுவனின் பெயரை கேட்டு இருக்க வேண்டும் ஐயா. அந்த சிறுவனின் பெயரை கேட்டிருந்தால் தெள்ளத் தெளிவாக விளங்கி இருக்கும் இது நமது கருத்தினர் உங்களுக்கு வழி அமைத்து கொடுத்திருக்கிறார் என்று. அல்லது அந்த ஊர் மக்களிடம் அந்த சிறுவனை பற்றி விசா திரிந்தீர்கள் என்றால் உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கி இருக்கும். இருப்பினும் இவ்வளவு தூரம் கிடைத்த தகவலை நமக்கு போதுமானதுதான். இந்த காணொளி வந்த மாத்திரத்திலேயே எனது நண்பர் வட்டங்களுக்கு பகிர்ந்து விட்டேன். ஊரில் உள்ளவர்களுக்கும் இங்கு மலேசியாவில் உள்ளவர்களுக்கும். இந்த அருமையான காணொளி படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
உங்கள் ஆய்வு சிறப்பானது அய்யா அனைத்து விழிக்கும் டிவி சன்னதிகள் ஒலிபரப்பு. செய்யுங்கள் அப்பொழுதுதான் அனைத்து மக்களையும் போய் உங்களது உங்களது கண்டுபிடிப்பு நன்றி ❤❤❤❤❤❤❤❤
ஐயா இந்த ஆண்டு திருமால் மற்றும் இராமனை குறித்த ஆண்டு என்பதால் ராமாயணப் போரின் போது ஊட்டி மலையை ராமன் தீயில் கொளுத்தியதை நினைவாக இந்த ஆண்டின் துவக்கத்திலே ஒரு சடங்கு நடந்துவிட்டது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மலையின் பெருவாரியான பகுதி தீயில் எறிந்தது இதனால் தான்.
வணக்கம் ஆயிழை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் மணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
உலக வரலாறு இந்திய வரலாறு தமிழன் வரலாறு தான் மூத்த வரலாறு எங்கள் கண்முன்னால் சொல்லி விட்டீர்கள் இல்லை ஐயா காட்டி விட்டீர்கள் போன ஜென்மத்தில் நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம் அதனால் தான் என்னவோ இந்த ஜென்மத்தில் இந்த சத்திய யோகத்தில் திரு பாண்டியன் ஐயா அவர்கள் தமிழினத்தின் தலைவனாக வந்துள்ளார் உலகத் தமிழர்களுக்கு ஒரே தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அது ஆயுத வழி பார்க்கப்பட்டது அறிவாயுதம் ஏந்தி நாதியற்ற கடந்த தமிழனுக்கு அறிவுற்று இதுதாண்டா உன் வரலாறு காட்டிய எங்களுக்கு இரண்டாவது தமிழினத்தின் தலைவன் நீங்கள் தான் ஐயா நன்றிகள் ஐயா நன்றிகள்
ஐயா பாண்டியராஜன் கோயில் அந்த தம்பி உண்மையை சொல்ல வைத்தது கிருஷ்ணர் தான் என்று நான் நம்புகிறேன் ஆக ஐந்தாம் தமிழர் சங்கத்தை வழி நடத்துவது கடவுளர்கள் தான் உங்கள் மூலம் இனி வரும் காலம் தமிழனே ஆளப்போகிறான்
ஐயா சிவகாசி திரைப்படத்தில் விஜய் வந்து அருவாளை உருக்கி அடித்தார் காட்சி இருந்தது கதாபாத்திரம் அந்தத் திரைப்படத்தில் விஜயின் பிரண்ட் இருந்தார் அவருடைய பெயர் சிவகலை ஐயா
சிறப்பான கருத்து. தமிழரின் தொண்மையான இரும்பு கிடைத்ததாக 2025 இல் அறிவிக்கப்பட்ட இடமும் "சிவகளை" தான். *அப்படி என்றால் இந்த சிவகளை மற்றும் அதில் கிடைத்த இரும்பு இவை அனைத்தும் ஏற்கனவே யூத பிண்டாரிகள் அறிந்து வைத்துள்ளார்கள், என்ற உண்மை புலனாகிறது.
இறைவன் அப்படிங்கிற வார்த்தை யாரைக் குறிக்கிறது, நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ இறைவன் பற்றிய பாடல்களும் பதிகங்களும், பக்தி இலக்கியங்களும் யாருக்காக படைக்கப்பட்டது யாரைப்பற்றி படிக்கப்பட்டது 🙂
தமிழ் குடி தனித்தனியாக கணக்கெடுக்க வேண்டும் மொழி ரீதியாகவும் கணக்கெடுக்க வேண்டும் பிற மாநிலத்து காரன் நம் நாட்டில் குடியேறுவது கணக்கெடுக்க வேண்டும் குடியை பதிவிட வேண்டும் தவறு செய்தால் கூட்டிட்டு வந்தவனும் அந்தத் தவறில் பங்கேற்று உள்ளே செல்ல வேண்டும்
வணக்கம் வினு ஆசிவகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் தமிழன் இராவணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஐந்தாம் தமிழர் சங்க நாயகருக்கு வணக்கம்🙏🏼 வெகு சில காரணங்களால் தங்களது விழியங்களில் கருத்துப் பதிவிட இயலாததற்கு வருந்துகிறேன் ஐயா.. தங்களிடம் தெரிவிக்க பல செய்திகள் உள்ளன.. என்றாலும் இப்போது ஒன்றை மட்டும் சொல்கிறேன்.. இல்லதரசிகளின் இதயம் தொட்ட சீரியல்களில் ஒன்றான நந்தினி தொடரில் நந்தினியே 'ஐயா' என்று அழைக்கும் பாத்திரம் நீங்கள் தான் ஐயா.. அவரை முனியப்பன் என்கிறார்கள்.. அதாவது, முனிவர் - முனைவர் இரண்டும் ஒன்று தானே ஐயா..
வணக்கம் டமில், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Thumbnail design has to be improved. Left one b&w la vechitu ayya irukura right half of the image nalla saturated a kamichiruntha more ctr kidaikum. Nan designera varalama unga channel ku?😅
வணக்கம் கஸ்துரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஐயா களரி ஐ மக்களுக்கு கற்றுவித்ததாக பரசுராமனை கேரளத்தார் சொல்கின்றனர். களரி போர் உபகரணங்களில் திரிசூலம் பயன்படுகிறது. சிவனுக்கு திரிசூலம் கொடுத்தது இந்த உருவகம் என கொள்ளலாமா?
Sir pls must watch Malayalam pani movie hero wearing star doller rutraj seed chubby final sitting in car .villans are Handicap I'm not good in english pls watch i expect your opinions
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@defenitelynotmeவணக்கம் பிரதீப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam வணக்கம்.கேள்வி ஆங்கிலத்தில் இருந்ததால் மறுமொழி அதிலே அளித்தேன். தமிழை பிராமணரும் தெலுங்கனும் நம்மை விட அருமையாக பேசும் இந்த காலத்தில் தேவைக்காகவும் ஆங்கிலம் பேசமாட்டேன் என்ற பிற்போக்குத்தனத்தை எப்படி ஏற்றுக் கொள்வது. தமிழே தெரியாத தமிழ்மகன்கள், ஆசீவகம் பற்றி தெரியாத தமிழர்கள் இருக்கும் காலத்தில் அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட அவர்கள் வழியில் பதிலளிப்பது எனக்கு தவறாக படவில்லை. என் நோக்கம் புரிந்து கொள்வீர்கள் என கருதுகிறேன்.
உங்களின் மகாபாரத ஆய்வு நம் தமிழ் இனத்திற்கு கிடைத்த பெரும் கொடை 🪷🐘
True truth sir. My body shivered as Krishna came and said in the middle of the conversation. Long live the Tamil nation, long live the Pandian sir, with prosperity and health.
வே பாண்டியன் ஐயா வணக்கம் உடல் நலத்தோடும் வளத்தோடும் வாழ வேண்டும் 🎉🎉ஆசிவகத்தாய்மண் மீண்டெழ வேண்டும்🎉🎉🎉
பல அரிய விடயங்கள் உங்கள் மூலமே கேட்டறிந்தோம்🎉🎉🎉🎉
கோடியில் ஒன்று என்பதை விட பல, பல கோடிகளில் ஒன்று... கடவுளர் கொடுத்த கடவுள் ஐயா நீங்கள்.. உலக வரலாற்றையே மீட்டெடுத்து உள்ளீர்கள்🙏👍☺
இதை நான் வழிமொழிகிறேன் ஐயாவின் புகழ் உலகெங்கு வாழுகின்ற அனைத்து தமிழர்களுகும் சென்ற்டைய வேண்டும் அதை நாமே செய்ய முயற்சி செய்வோமா!
😊வணக்கம் ஐயா🙏 கண்டிப்பாக செய்வோம் 👍
பாண்டியன் ஐயா வாழ்க வளத்துடன் நலத்துடன்...
நீங்கள் சொல்வது உண்மை தமிழன் ஆண்டால் தான் நமக்கு விடிவு காலம் பிறக்கும்
நன்றி
வாழ்த்துக்கள்
சிறப்பான
தகவல் ஐயா!
மிக்க நன்றி ஐயா🙏
இரும்பு காலம் கி. ம. 19500என்பதுஉண்மைசோதிடகாலகணிப்புபடி❤❤❤❤❤❤
அது உறுதிபட வெளிப்பட சமீபத்தில் பூம்புகார் பற்றிய ஆய்வின் துவக்கத்திலேயே கடலுக்குள் இருக்கும் பழமையான பூம்புகார் நகரம் வயது 15 ஆயிரம் வருடங்கள் வரை இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.இன்னும் முழுமையாக ஆய்வு முடிவுகள் வந்தால் இன்னும் முன்னோக்கி நகரலாம்.
பாண்டியன் ஐயா புகழ் ஓங்குக❤🎉🎉
வாழ்த்துக்கள்..ஐயா🎉🎉🎉🎉
கேள்விகனைகள் ஒவ்வொன்றும் அருமை ஐயா இது தொடர வேண்டும்...
உங்கள் ஆராய்ச்சி அத்துனையும் ஆவணப்படுத்த வேண்டும்.... நீங்கள் முகம் காட்டி பேசும் விழியங்களைப்பர்த்துதான் நிறைய விடயங்களை தானே கண்டு பிடித்த மாதிரி
பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. உங்கள் பெயரை சொல்லாமலே... நீங்கள் நிறைய விழிப்புணர்வு கொடுத்து இருக்கிங்க அதற்க்கான பலன் நிச்சயம் உண்டு ஐயா..
வாழ்க ....வளமையுடன்.. ஐயா... வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழனின் புகழ் வெல்க தமிழர் இனம்...நம் கடவுளர் வெற்றி அடையச் செய்வார்..💐💐🌷🌷✨✨✨🎉🎉
ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் 🙏
தங்கள் உரையை கேட்கின்ற போது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது ஐயா , தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பேசும்போதும் இப்படி தான் ஐயா , நேரடியாக குற்றத்தை சுட்டிக்காட்டி பேசுவார்கள் நீங்கள் நீடூழி வாழவேண்டும் ஐயா , தம்பி முத்துராமலிங்க சேதுபதி க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
Pp
@@Dhatchayani-yc1lq pp என்றால் என்ன வார்த்தை என்று தெரிந்துகொள்ள கேட்கிறேன்
மிகச்சிறப்பு ஐயா ஆச்சரியமும் பெருமையும் நிறைந்த பல விடயங்கள் ஆய்வுரீதியாக தருவது பாராட்டுக்குரியது ஐயா தமிழனே தமிழனை ஆழணும் என்ற கோட்பாடு மிகச்சரியானது
வாழ்க வளமுடன் சிறப்பான தகவல் ஐயா! மிக்க நன்றி 🙏
வணக்கம் ஐயா
தமிழ்நாடு தலை சிறந்து விளங்க உங்கள் தலைமையில் நடந்தாலே சிறப்பு.
நாங்கள் உங்களை பின் தொடர்கிறோம்.
தமிழர் வரலாறு மிக பிரமாண்டமானதாக உள்ளது.
அதை துல்லியமாக கொண்டு வந்து மக்களிடம் சேர்க்கும் உங்கள் பணி இறைவன் அருளால் தொடர வேண்டும்.
வாழ்த்துக்கள் ஐயா
நன்றி
அருமையான, அற்புதமான பேட்டி. வாழ்க தமிழியம்.
நன்றி அய்யா
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
ஐயா உங்கள் ஆய்வுகள் அனைத்தும் பலகோடி மதிப்புள்ள பொக்கிஷம் ஐயா
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஆய்வு செய்து வெளியிட்ட ஆதிச்சநல்லூர் ஆய்வு நமது கடவுள் உங்களுக்கு வழிகாட்டி இருக்கின்றனர் என்பது தெரிகிறது. நீங்கள் அந்த சிறுவனின் பெயரை கேட்டு இருக்க வேண்டும் ஐயா. அந்த சிறுவனின் பெயரை கேட்டிருந்தால் தெள்ளத் தெளிவாக விளங்கி இருக்கும் இது நமது கருத்தினர் உங்களுக்கு வழி அமைத்து கொடுத்திருக்கிறார் என்று. அல்லது அந்த ஊர் மக்களிடம் அந்த சிறுவனை பற்றி விசா திரிந்தீர்கள் என்றால் உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கி இருக்கும். இருப்பினும் இவ்வளவு தூரம் கிடைத்த தகவலை நமக்கு போதுமானதுதான்.
இந்த காணொளி வந்த மாத்திரத்திலேயே எனது நண்பர் வட்டங்களுக்கு பகிர்ந்து விட்டேன். ஊரில் உள்ளவர்களுக்கும் இங்கு மலேசியாவில் உள்ளவர்களுக்கும். இந்த அருமையான காணொளி படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
Great mr.Pandian sir😊😊😊
வருகைக்கு நன்றி ஐயா
வணக்கம் ஐயா உங்கள் காணொல க்காக காத்திருந்தேன் நன்றி வளத்துடன் வாழ்க.
உண்மையை உணர்கின்றன மக்கள்
ஐயா வணக்கம்🙏நீண்ட இடைவெளி...மிகவும் அருமை ...மீண்டும் தமிழர் ஆழும் காலம் வரும் ஐயா..கடவுளர் நம் பக்கம் ஐயா ஓம் நம சிவாய🙏
It is feels different when a scientist leads you in politics ! You learn so much from this conversation
கொல்லர் பட்டறை, கொல்லுப் பட்டறை, கொல்லம் பட்டறை _ கருமான் உலைக்கூடம்.
தெளிவான விளக்கம் ஐயா
அருமை ஐயா 🎉🎉🎉
உங்கள் ஆய்வு சிறப்பானது அய்யா அனைத்து விழிக்கும் டிவி சன்னதிகள் ஒலிபரப்பு. செய்யுங்கள் அப்பொழுதுதான் அனைத்து மக்களையும் போய் உங்களது உங்களது கண்டுபிடிப்பு நன்றி ❤❤❤❤❤❤❤❤
கொல்லம் பட்டறை
உண்மை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.
கிருஷ்ணன் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு ஐயா
Goosebumps when sir talked about the boy!
முற்றிலும் உண்மை வந்து சொன்னவர் இறைவன் தான் அடியேனுக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது
ஐயா இந்த ஆண்டு திருமால் மற்றும் இராமனை குறித்த ஆண்டு என்பதால் ராமாயணப் போரின் போது ஊட்டி மலையை ராமன் தீயில் கொளுத்தியதை நினைவாக இந்த ஆண்டின் துவக்கத்திலே ஒரு சடங்கு நடந்துவிட்டது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மலையின் பெருவாரியான பகுதி தீயில் எறிந்தது இதனால் தான்.
வணக்கம் ஐயா
ஐயா பரந்தூர் விமான பிரச்சினை பற்றி சொல்லுங்கள் ஐயா
நன்றி ஐயா
ஆசீவகம் வாழ்க
அருமை ஐயா
Now to mountain people do the agri weapons on road side...
They follow and retain the traditions..
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungal vaakku theiva vaakku . Vaazha valaththudan
வணக்கம் ஆயிழை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தன் இன பகை வேண்டாம் ஐயா நீங்கள் தமிழர்களின் ஆசிவகம் மீட்க நீங்கள் பல்லாண்டு பல கோடி நூறு ஆண்டுகள் வாழ்க வளத்துடன் ❤❤❤❤❤❤❤❤❤❤
கொல்லன் என்றால் இரும்பு ஊருக்குவான் கன்னியாகுமரி சொல்வளக்கம் ❤❤❤
🙏🙏🙏🙏🙏
Vancouver Kankesanthurai
தொடர்ந்து உண்மையை பேசுங்கள்.வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அனைத்து வளங்களுடன்
தரித்திர அகோரிகள் பங்கேற்கும் கும்பம் மேலவை பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிடவும் ஐயா
வணக்கம் ஐயா 🥰
வணக்கம் தம்பி 🥰
🪷🐘 இனிய வணக்கம் ஐயா 🙏🏼
அய்யா தங்களது ஆய்வை நமது கடவுளர்கள் என்றும் வீழ விடமாட்டார்கள்
🙏🙏🙏🙏🙏🙏
Ayya vanakam 🎉
வணக்கம் மணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
உலக வரலாறு இந்திய வரலாறு தமிழன் வரலாறு தான் மூத்த வரலாறு எங்கள் கண்முன்னால் சொல்லி விட்டீர்கள் இல்லை ஐயா காட்டி விட்டீர்கள் போன ஜென்மத்தில் நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம் அதனால் தான் என்னவோ இந்த ஜென்மத்தில் இந்த சத்திய யோகத்தில் திரு பாண்டியன் ஐயா அவர்கள் தமிழினத்தின் தலைவனாக வந்துள்ளார் உலகத் தமிழர்களுக்கு ஒரே தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அது ஆயுத வழி பார்க்கப்பட்டது அறிவாயுதம் ஏந்தி நாதியற்ற கடந்த தமிழனுக்கு அறிவுற்று இதுதாண்டா உன் வரலாறு காட்டிய எங்களுக்கு இரண்டாவது தமிழினத்தின் தலைவன் நீங்கள் தான் ஐயா நன்றிகள் ஐயா நன்றிகள்
ஐயா பாண்டியராஜன் கோயில் அந்த தம்பி உண்மையை சொல்ல வைத்தது கிருஷ்ணர் தான் என்று நான் நம்புகிறேன் ஆக ஐந்தாம் தமிழர் சங்கத்தை வழி நடத்துவது கடவுளர்கள் தான் உங்கள் மூலம் இனி வரும் காலம் தமிழனே ஆளப்போகிறான்
🙏🙏🙏🙏🙏
ஐயா சிவகாசி திரைப்படத்தில் விஜய் வந்து அருவாளை உருக்கி அடித்தார் காட்சி இருந்தது கதாபாத்திரம் அந்தத் திரைப்படத்தில் விஜயின் பிரண்ட் இருந்தார் அவருடைய பெயர் சிவகலை ஐயா
சிவ கலை என்பது சிவன் உருவாக்கிய கலையோ
சிறப்பான கருத்து.
தமிழரின் தொண்மையான இரும்பு கிடைத்ததாக 2025 இல் அறிவிக்கப்பட்ட இடமும் "சிவகளை" தான்.
*அப்படி என்றால் இந்த சிவகளை மற்றும் அதில் கிடைத்த இரும்பு இவை அனைத்தும் ஏற்கனவே யூத பிண்டாரிகள் அறிந்து வைத்துள்ளார்கள், என்ற உண்மை புலனாகிறது.
En manaseeg a kuruvirku vanakkam. Athisankarar parriya thangal viliyathil saparimalai parri en anumanangalai therivithu irunthen. Ayya athai innum kavanikkavillai. Athai kandu pathil koorumaru iyyavai panikinren
🎉🎉🎉
இறைவன் அப்படிங்கிற வார்த்தை யாரைக் குறிக்கிறது, நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ இறைவன் பற்றிய பாடல்களும் பதிகங்களும், பக்தி இலக்கியங்களும் யாருக்காக படைக்கப்பட்டது யாரைப்பற்றி படிக்கப்பட்டது 🙂
நீங்க சொல்ற மாடுமேய்க்கிற பையன் மூலமா இறைவன் வெளிபடுத்திருக்கிறார் கரக்ட்.நல்வழி பாதையில் போறவங்களுக்கு இறை வழி காட்டுவார் நிஜம் தான்.
தமிழ் குடி தனித்தனியாக கணக்கெடுக்க வேண்டும் மொழி ரீதியாகவும் கணக்கெடுக்க வேண்டும் பிற மாநிலத்து காரன் நம் நாட்டில் குடியேறுவது கணக்கெடுக்க வேண்டும் குடியை பதிவிட வேண்டும் தவறு செய்தால் கூட்டிட்டு வந்தவனும் அந்தத் தவறில் பங்கேற்று உள்ளே செல்ல வேண்டும்
வணக்கம் ஐயா
Siva kalai. Sivanin kalai.
உங்கள் ஆய்வு இன்னும் தொடர வேண்டும் ஐயா. தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை சன்னலில் இன்னும் புதிய ஆய்வுகளை எதிர்பார்க்கிறேன் 🙏
உண்மை ஐயா, நீங்கள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் 🙏🙏
😂😂😂
@@SatoruGojo-j7g சிரிப்பதற்கு காரணம் சொல்லி சிரிக்கவும்
@vinoth953 Ivana innum nambareengale athan சிரிப்பு வருது...
@SatoruGojo-j7g மாற்று கருத்து எனக்கும் இருக்கு சகோ ஆனால் அவர் வயதில் மூத்தவர் மரியாதை ஆக பேசுங்க..ஒருவரை பிடிக்கலனா கடந்து செல்ல கற்றுக் கொள்ளளுங்க
Super Sir
அருமை ஐயா.
கொல்லன் என்றால் இரும்பு ஊருக்குவான் கன்னியாகுமரி சொல்வளக்கம் ❤❤❤
🙏🙏🙏
velga sathya yuga
வணக்கம் வினு ஆசிவகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Kollan endral irumbu velai seibavan (In malayalam)
வணக்கம் தமிழன் இராவணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நீங்கள் உண்மையில் தமிழனா ? வெட்கக்கேடான செயல்.
ஐயா வணக்கம்
சிவகலையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் போகும் வழியில் சேர சோழ பாண்டியர் கோவில் ஒன்று உள்ளது அது மிகவும் பழமையான கோயில் ஆய்வு செய்யவும்
ஐந்தாம் தமிழர் சங்க நாயகருக்கு வணக்கம்🙏🏼
வெகு சில காரணங்களால் தங்களது விழியங்களில் கருத்துப் பதிவிட இயலாததற்கு வருந்துகிறேன் ஐயா..
தங்களிடம் தெரிவிக்க பல செய்திகள் உள்ளன.. என்றாலும் இப்போது ஒன்றை மட்டும் சொல்கிறேன்..
இல்லதரசிகளின் இதயம் தொட்ட சீரியல்களில் ஒன்றான நந்தினி தொடரில் நந்தினியே 'ஐயா' என்று அழைக்கும் பாத்திரம் நீங்கள் தான் ஐயா.. அவரை முனியப்பன் என்கிறார்கள்.. அதாவது, முனிவர் - முனைவர் இரண்டும் ஒன்று தானே ஐயா..
Iyya enga ooru kollamcode,kanyakumari district iyya neenga solrathu unmai
வணக்கம் டமில், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
❤❤❤
ஐயா 😢😢
Thumbnail design has to be improved. Left one b&w la vechitu ayya irukura right half of the image nalla saturated a kamichiruntha more ctr kidaikum. Nan designera varalama unga channel ku?😅
👍
ஐயா கந்த ஷஷ்டி கவசம் பற்றிய விளியம்
Hasthinipuri 😊
Ramakalmedu 😊
❤🎉🎉
முதல் உறுகு பொருள் இய்யம் ஆகையால் இதுவே முதல் உலோகம்.
ஒவ்வொரு குடி வரலாறு பற்றி விரிவாக சொல்லுங்கள் அண்ணா
ஐயா சிவகளை என்ற பெயரே சிவனின் கலை இரும்பை உருக்கியதை குறிக்கக்கூடும்
அய்யா உங்கள் கருத்து வரும் காலத்தில் தமிழர்கள் மூலம் பெரிதும் எடுத்து சொல்லி நிறுவப்படும்.
Ayya vanakkam angal ooril erumbu orukku aalai irunthathirkana adaiyalam ullathu ayya
Oor payar kappankulam
வணக்கம் கஸ்துரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஐயா dr ராதாகிருஷ்ணன் பற்றி சீக்கிரம் காணொளி வெளியிடுங்கள்.
அப்படியே காமராஜர் பற்றியும் காணொளி வெளியிடுங்கள்.
ஐயா அர்ஜுனா ஆறு பற்றி விளியம் வெளியிடுங்கள்
ஐயா நான் நேரில் உங்களை
நேரில்,,
சீமானின் பெரியார் எதிர்ப்பு அரசியலை பற்றி உங்கள் பார்வை என்ன அதைப் பற்றி முழு வீடியோ போடவும்
ஆதி ஆச்சன் நல்லூர் 🤔
Dajjal பற்றி Video போடுங்கே ஜயா
தமிழ்நாட்ட தெலுங்கன் ஆளும்போது தொல்லியல்துறை கர்நாடகாவில் இருக்கக்கூடாதா
காறி அரவணத - என்பதன் சுக்குமம் என்ன?
காறி என்பது கரிய நிறமுடைய , அரவணத=அரவன் அத ,அரவனாகிய கருத்தினன் அது
🔥🌏🏞️🔥
ஐயா களரி ஐ மக்களுக்கு கற்றுவித்ததாக பரசுராமனை கேரளத்தார் சொல்கின்றனர். களரி போர் உபகரணங்களில் திரிசூலம் பயன்படுகிறது. சிவனுக்கு திரிசூலம் கொடுத்தது இந்த உருவகம் என கொள்ளலாமா?
ஐயா சகுனி கூட்டி கொடுத்த பெண் யார்
அந்த பெண்ணை யார்க்கு கூட்டி கொடுத்தார் அந்த ஆண் பெயர் என்ன
Sir pls must watch Malayalam pani movie hero wearing star doller rutraj seed chubby final sitting in car .villans are Handicap I'm not good in english pls watch i expect your opinions
இதுவும் ஒரு நாள் தீக்கு
இறையாகும் இது செய்வார்கள்
❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Verupaadugalai viduthu thamizhar ondru inaya vendum 🙏🙏
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஏன் இந்த வெட்டி பெருமை உங்களுக்கு, தமிழ், தமிழர் என்றெல்லாம், போய் வேலை வெட்டி இருந்தால் பார்க்கவும்.
Small doubt. Atom bomb and gun wera used. You already told. Then why there was a need for knife? Pls explain sir.
Mass production la irunthirukathu.and saguni at last stage only got hold of atom bomb technology
In world war 2 Japanese soldiers used swords for close combact
@@defenitelynotmeவணக்கம் பிரதீப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam வணக்கம்.கேள்வி ஆங்கிலத்தில் இருந்ததால் மறுமொழி அதிலே அளித்தேன். தமிழை பிராமணரும் தெலுங்கனும் நம்மை விட அருமையாக பேசும் இந்த காலத்தில் தேவைக்காகவும் ஆங்கிலம் பேசமாட்டேன் என்ற பிற்போக்குத்தனத்தை எப்படி ஏற்றுக் கொள்வது. தமிழே தெரியாத தமிழ்மகன்கள், ஆசீவகம் பற்றி தெரியாத தமிழர்கள் இருக்கும் காலத்தில் அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட அவர்கள் வழியில் பதிலளிப்பது எனக்கு தவறாக படவில்லை. என் நோக்கம் புரிந்து கொள்வீர்கள் என கருதுகிறேன்.
@Dhurai_Raasalingam கேள்வி ஆங்கிலத்தில் இருந்ததால் மறுமொழி அதிலே அளித்தேன். தங்களின் கூற்றை ஆமோதிக்கிறேன். திருத்திக் கொள்கிறேன்.
Thamikan doctir enginier padippodu argiyolodgiy um kattam.padikkanum.
Ama....atha kerala la ....kollam la.....gold seiravanga.....konjam athigam.....