Avvaiyar's Gnana Kural ll தமிழர் யோக நெறி பேசும் ஒளவையின் ஞானக் குறள் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #avvaiyar,#gnanakural
    ஒளவையாரின் ஞானக்குறள் பற்றிய அறிமுகம்

Комментарии • 137

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 месяца назад +5

    குஜராத் கிர்னார் கல்வெட்டில் சத்யபுத்ர என்று குறிப்பிட்ட அரசர் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இவர் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு ஆகவே முதல் ஔவையார் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு ஆகும்.நன்றி.ஆனால் சமஸ்கிருத கல்வெட்டு கி.பி இரண்டாம் நூற்றாண்டு எனவே புறநானூறு எழுதப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுத்து வடிவம் இல்லை.இதன் இலக்கணத்தை பார்த்து தமிழிலக்கணம் எழுதப்பட்டது என்பது அப்பட்ட பொய் புராணம்.

  • @rathamanalan
    @rathamanalan 3 месяца назад +34

    வாழ்நாளில் அறிந்திருக்க முடியாத பல ஞானியர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து எமக்கு காட்டியுள்ளீர்கள். மேலோட்டமாக பாடப்புத்தகங்களில் அறிந்திருந்த பெருமக்களைப்பற்றி துளைத்தெடுத்து காட்டியுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு ஈடில்லை🙏🏽

    • @PrabhaGanesh-re4ri
      @PrabhaGanesh-re4ri 3 месяца назад +3

      ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு இந்த உரை மிகவும் சிறப்பானது

    • @iraivan010
      @iraivan010 3 месяца назад +1

      ஓம்

    • @sanpras01
      @sanpras01 3 месяца назад +2

      My village name is Avvaiyarpatti. Elderly people show the place where she lived.

    • @satyalover
      @satyalover 2 месяца назад +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:49

  • @v.saraladevi6518
    @v.saraladevi6518 3 месяца назад +5

    திருவள்ளுவர் தமது ஞானவெட்டியான் என்ற நூலில் அவர் அடைந்த ஞானத்தை குறிப்பிட்டுள்ளார்...

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 3 месяца назад +5

    . உங்கள் தொண்டு வாழ்க வளர்க குருவருளால் என்று வேண்டிக் கொள்வோம் நீங்கள் பிறந்தது என் போன்ற பாமரனுக்காகவே என்பதை உணர்ந்து கொண்டோம் இறைவன் கருணையால்
    நல்லதே நினைப்போம் நல்லதே சொல்வோம் நல்லதே நடக்கும் இதை காரண குரு அருளால் மட்டுமே உணரமுடியும் WINGS

  • @sugathanramasubrahmanyan1229
    @sugathanramasubrahmanyan1229 2 месяца назад +1

    வினையுடைய உடம்பு என்பது kaarana shareera ஆகும். Sukahama shareeram alla. அதற்க்கு அப்பால்

  • @Harjith.k
    @Harjith.k Месяц назад +1

    வாழ்க வளமுடன் ஐய்யாநீங்கள் சொல்லூம் ஒவ்வொரு வார்த்தைகளும். என்னுள்ளே உள்ள உள்ளம் கேட்டுக் கேட்டு இன்புற்று ஆனந்த ம் ஏட்படுகிறது.நன்றி ஐய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @SureshBabu-ze7mx
    @SureshBabu-ze7mx 3 месяца назад +5

    A police officer writing a book on spirituality is really a great thing, wish I could meet him...

  • @kavi2478
    @kavi2478 2 месяца назад +2

    அப்பப்பா என்ன மாயமோ என்னையும் காணேனே❤ தத்துவம் சார்ந்த ரகசியங்களை அதன் பொருள் மாறாமல் எடுத்து முன்வைப்பது பெரிய செயல். ஔவை புகழுடன் உங்கள் புகழும் சிறக்கும் ❤ உயிர் சக்தியே பராபரமே ஒன்றே தெய்வம் என்று உணரவேண்டும்

  • @muthuchamyvellaian6447
    @muthuchamyvellaian6447 3 месяца назад +2

    ஐயா திருவள்ளுவரின் "ஞான வெட்டியான் " என்ற நூல் இருக்கிறது.

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 месяца назад +2

    அகத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், எங்கும் நிறைகவராக காணப்படுவர்❤❤❤❤❤❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 месяца назад +3

    ஞானக் குறள் ஔவையார் வேறு காலம் எனக்குறிப்பிட்டதற்கு நன்றி.

  • @iraivan010
    @iraivan010 3 месяца назад +6

    வணக்கம், இன்று தமிழ் ஏடுகளை படித்து புரிந்துகொள்ள முடியாதபடி தமிழை தங்கிலீஸ் ஆக்கி வைத்த கயவர்களால் இத்தனைகாலம்ஆளபட்ட தமிழர்கள் இவ்வளவு அறிவியல் புதைந்த ஆன்மீகம் நமது எனகூட அறியவில்லை. ஆனால் மேடை முழுதும் தமிழ் தமிழ் என கூவுபவர்களும் எந்த பழந்தமிழ் ஏட்டையும் முழுதாக படிப்பதில்லை!! உங்களின் முயற்சியால் எளிதாக புரியும்படி நல்ல பயனுள்ள விளக்கம் தருவதற்கு , மிக்க நன்றி ஜி.

    • @sm12560
      @sm12560 3 месяца назад

      Worst copying of kural venba. Not even close to poetic beauty of thirukkural.
      Periya puranam padalkal are far better, especially manikka vasakar.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      வணக்கம் இறைவன், மிக அருமையான பதிவு. மிக்க நன்றி
      அதென்ன இறுதியில் *ஜி ?*

    • @iraivan010
      @iraivan010 2 месяца назад

      @@Dhurai_Raasalingam ஜி, தமிழை அழித்து உருது புகுத்த துடிக்கும் லுங்கிகளும், தமிழை அடையாளம் மாற்றி சிலுவைபோட துடிக்கும் அங்கிகளும், நம்பழந்தமிழ் ஏடுகளை படிக்கவும் மாட்டார்கள், காப்பாற்றவும் மாட்டார்கள், வாய்ப்பு கிடைத்தால் அழிக்க மட்டுமே முற்படுவர், இது ஏற்கனவே அவர்கள் செய்ததுதான். ஆனால் இன்றுவரை தமிழ் இலக்கனம் கொடுத்த அகத்தியர் முதல் ஔவைவரை வணங்கி, அவர்களின் ஏடுகளை போற்றி பாதுகாத்து வருபவர்கள் தமிழ்சங்கிகள் என்பதே மறுக்க முடியாத உண்மை. ஆக லுங்கியைவிட, அங்கியைவிட, சங்கியே மேல்!!

    • @iraivan010
      @iraivan010 2 месяца назад

      @@sm12560 Dare u call it as worst, so arrogant , u think u r greater than Avvaiyar?? How many Kural can u write?

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 19 дней назад

    ஔவையார் பெயரில் சில ஆண் புலவர்கள் இருந்துள்ளனர். ஒரு தமிழ் இலக்கிய வரலாற்றுப் புத்தகத்தில் படித்த ஞாபகம். மு. வ...??

  • @sureshquest
    @sureshquest 3 месяца назад +2

    புத்தகத்தின் தெளிவான விளக்கங்கள் மற்றும் ஆழ்ந்த கருத்துகள், என் மனதை வியப்பிலும் அற்புதத்திலும் ஆழ்த்தின. இது ஒரு சாதாரண புத்தகம் அல்ல, இது ஒரு ஆழ்ந்த ஞானப் பயணம், ஒரு ஆன்மீக அனுபவம். இதை வாசிப்பதன் மூலம், நீங்கள் ஞானத்தின் ஒரே பாதையை அனுபவிக்க முடியும். இதை வாசிக்க தவறாதீர்கள்; இது உங்கள் ஆன்மீக பயணத்தில் மிக முக்கியமான ஓர் அடியெடுத்து வைத்தல். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்.

  • @indiramurugaiyan1633
    @indiramurugaiyan1633 2 месяца назад

    சித்தர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டால் என்ன தலைப்பில் செய்யலாம் வழிகாட்டி உதவுங்கள் ஐயா

  • @kalaivanan3028
    @kalaivanan3028 Месяц назад

    ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் பற்றி ஒரு காணொளி போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 3 месяца назад +2

    காரண குரு தான் ஒரு முறை மட்டுமே உணர்த்த முடியும் தொட்டுக் காட்டாமல் சுடும் போட்டலும் தெரியாது என்று முன்னோர் வாக்கு

  • @kavi2478
    @kavi2478 2 месяца назад

    இட்டது இன்னபடி எனறெழுதிவிட்ட ஈசனும் செத்துவிட்டானோ முட்ட முட்டவே பஞ்சமானாலும் பாராம் அவனுக்கண்ணாய் நெஞ்சமே அஞ்சாதே நீ- ஔவையார்.

  • @natarajanarumugam7849
    @natarajanarumugam7849 2 месяца назад

    கண்மணி ஒலிப்பதிவாளர்களுக்கு வணக்கம் நண்பர்களே.
    மகிழ்ச்சியாக உள்ளது அதுவும் குறிப்பாக தமிழ்.
    ஔவைக்குறள் தினமும் காலையில் ஒலிக்கட்டும்

  • @ArunastrainingCentre
    @ArunastrainingCentre 3 месяца назад +3

    இந்த புத்தகத தை முழுமையாக படித்தேன். புத்தக ஆசிரியர் வெறும் தூலாசிரியராக தோன்றவில்லை உண்மையில் ஞானதவம் செய்து அதில் அனுபவம் கண்ட ஒருவரால் மட்டுமே இவ்விதம் எழுத முடியும் என்பது தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. அல்லது அந்நிலையை அடைந்த ஒருவரின் (அ) பல உயர் ஆற்றல்களின வழிகாட்டுதலால் உருவான படைப்பாக வே தோன்றுகிறது. ஞான ஆசிரியர்
    ருத்ரஷிவதா அவர்களின் மெய்பொருளுரைப் பற்றி அய்யா அவர்கள் இப்பேச்சு றையில் விளக்கவில்லை காரணம் விளைகவுரையை விளக்கலாம். ஞானப் பொருளுரையை பிறருக்கு புரிய வைக்க இன்னும பல மணி நேரம் எடுக்க வேண்டும் அல்லாது பிறர் விளங்க கூறுவது மிகக் கடிமை. ஆயினும் அழகாக தெளிவாக நூலைப் பற்றி விளக்கியுள்ளீர்கள் ஐயா. மிக்க மகிழச்சி. நன்றிகள்.

    • @TheDotCalls
      @TheDotCalls 3 месяца назад

      இந்த நூல் எங்கு (பதிப்பகம்) கிடைக்கிறது

    • @selvakumarm8701
      @selvakumarm8701 3 месяца назад

      இந்த புத்தகம் எங்கே கிடைக்கிறது

  • @kamalanathansubramanian523
    @kamalanathansubramanian523 24 дня назад

    ஔவையார் ஞானக்குறள் என்ற நூலின் யோக நெறிப் பற்றிய விளக்கத்தினை மிகமிக
    அருமையாக ரெத்தின சுருக்கமாகவும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலும் தாங்கள்
    வீடீயோவில் வழங்கி
    பல்வேறு நுனுக்கங்களையும்
    ஒருங்கிணைத்து
    தெளிவுபடுத்தியுள்ளதையும் கண்குளிரகண்டும
    அறிவுகண்களை திறந்து மனம் குளிர தேன்வந்து பாய காதுகுளிர கேட்டும்
    மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க ஐயா.
    அடியேன் ஏற்கனவே ஔவையார் வழங்கியுள்ள விநாயகர் அகவலில் சித்தாந்த கருத்துகள் அடங்கியுள்ள
    சிலவற்றை மட்டுமே கண்டிருந்தேன். உதாரணமாக =மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
    காலால் (பிராணாயம-
    காற்றால்) யெழுப்பும்
    கருத்தறிவித்தே= என்பதை மட்டுமே அறிந்திருந்தேன்.
    தற்போது தங்களின்
    மூலமாக ஔவையார்
    என்ற மூதாட்டிகள்
    வெவ்வேறு காலகட்டங்களில் ஆறுக்கு
    மேற்பட்டோர்
    மக்களுக்கு நல்வழிகாட்டி
    வாழ்ந்துள்ளார்கள் என்ற விபரமும், ஞானக்குறள் நூல் மூலமாக யோக நெறி விளக்கத்தை சைவ சித்தாந்த சாத்திர நூல்கள்
    14 மற்றும் அருளாளர்கள் திருமூலர் ( திருமந்திரம்) உள்ளிட்ட 12 பண்ணிரு
    திருமுறைகள் ஆகியவைகளில் குறிப்பிடப்படும் 36 தத்துவங்கள் முதல் யோகநெறிகள் அனைத்தும் (ஸ்தூல சரீரம் இயக்கம் சூக்கும சரீரம் இயக்கம், பிறப்பறுத்து
    வீடுபேறு வரைக்கும்)
    மற்றும் வள்ளுவ பெருந்தகையின் திருக்குறள் ஆகியவைகளின்
    கருத்துப்பொழிவினை
    எடுத்தியம்பட்டுள்ளதையும் அறிந்துகொண்டேன்
    இந்த இணையதளத்தின்மூலம்
    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    என்றென்னி தாங்களும் தங்கள் குடுபத்தார்கள்
    அனைவரும் வாழ்க வளமுடன் நீடூழி என அவன் அருளாளே அவன்தாள் வணங்கி வாழ்த்தி மகிழும்
    என்றும் ஆரூரான் அடித்தொண்டன்
    மா. சு. கமலநாதன்
    ஆரூர்

  • @sidharthanraghavan9821
    @sidharthanraghavan9821 Месяц назад

    வணக்கம். உண்மையை உணரவேண்டும் என்ற தேடுதல் உள்ள உயிர்களுக்கு இறைவன் உங்கள் மூலமாக அறிவை வழங்கிக் கொண்டு இருக்கிறார் என்று தான் நான் உணர்கிறேன். அதனால் நீங்கள் அறியாமலேயே உங்களை இறைவன் உன்னத நிலைக்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளார் என்பது உண்மை. வணங்குகிறேன்.

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 3 месяца назад +2

    எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த பல்லோர்க்கு முண்டோ பவம்.
    பவம் என்றால் பிறப்பு

  • @coolingbeer7928
    @coolingbeer7928 2 месяца назад

    ஔவையார் என்பவர் ஏன் ஆண்புலவராக இருக்க கூடாது. ஔவை நடராசன் என்று பெயர் உண்டு. அவ்வையார் என்பதே ஆண்பால் பெயர் தான்

  • @KrishnanKulanthaivelu
    @KrishnanKulanthaivelu 2 месяца назад +1

    மிகச்சிறந்த ஆய்வு. திரு முரளி , பேராசிரியர் பணி தமிழரின் பேறு. எம்பெருமான் சிவபரம்பொருள் தங்கள் மூலம் எங்களுக்கு அருளுவதாகவே உணர்கிறேன்,வாழ்க உயர்வாக

  • @prabaagaranv7054
    @prabaagaranv7054 3 месяца назад +6

    ரொம்ப நன்றி ஐயா ரொம்ப நன்றி நல்ல விஷயங்களை சொன்னீங்க ஞானத்துக்கு வேண்டிய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறீங்க உங்களுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள் இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கேட்கட்டும்

  • @kavi2478
    @kavi2478 2 месяца назад

    சாதி மதம் இனம் மொழி பால் கடந்த இறைவனை வழிபட அனைவரும் முன் வரவேண்டும். சாதி மதம் என்ற பேய் பிடியாதிருக்க வேண்டும் ❤

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 3 месяца назад +2

    எல்லாமுமாகி இருக்கும் சிவம் நானே என்பதுதான் முடிவான உண்மை. நன்றி ஐயா

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 3 месяца назад

      ஆமாயா. பெண்ணுருவில் இருப்பது ஆண் என்று அறியாத மடையன்; அந்த ஆணைக் காமவெறியில் புணர்ந்த சிவனே எல்லாம்!

  • @kavi2478
    @kavi2478 2 месяца назад

    தத்துவம் அறியா அத்தனை உற்றாய் தத்துவம் இதுவென் அருணாச்சலா❤ தானே தானே தத்துவம் இதனை தானே காட்டுவாய் அருணாச்சலா❤

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 3 месяца назад +1

    ஐயா த‌ங்க‌ளி‌ன் பதிவை நான் கேட்பேன் அவ்வையார் ஞான குரல் வெளியே நிறைய தெ‌ரியாமல் உள்ளது இதை மீட்டு கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் நான் திருஅருட்பா புத்தகம் படித்து அதில் தாங்கள் கூறிய அனைத்தும் உள்ளது அந்த புத்தகம் தங்களுக்கு அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை

  • @kavi2478
    @kavi2478 2 месяца назад

    ஓங்கார பொருள் ஒப்புயர்வில்லோய் உனையார்அறிவார் அருணாச்சலா❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 месяца назад +1

    ஆதன் உள்வாங்கும் மூச்சு அவினி வெளிவிடும் மூச்சு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 месяца назад

    Didn't know this side of Avvaiyaar at all. SHE wouldn't have been born again, I think. Not easy to practice all these tho!. Mikka Nandri. MeenaC

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 3 месяца назад +4

    நன்றி ஐயா 🙏

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman1970 3 месяца назад +2

    மிக்க நன்றி.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 3 месяца назад +1

    The next video on line is about philosophy of JK, who says meditation is the presence of mind of what one is dong and not removing thoughts

  • @sugathanramasubrahmanyan1229
    @sugathanramasubrahmanyan1229 2 месяца назад

    முற்றிலுமாக அத்வைத சாரம்

  • @kavi2478
    @kavi2478 2 месяца назад

    விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால் விதமான நாதமது குருவாய்ப் போகும் அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால் ஆதியந்த மானகுரு நீயே யாவாய் சந்தேக மில்லையடா புலத்தியனே சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே; முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த மூலமதை யறியாட்டால் மூலம் பாரே❤

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 8 дней назад

    நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @saradhavaradarajoo9455
    @saradhavaradarajoo9455 10 дней назад

    Great explanation sir.Thanks alot❤❤❤

  • @panneerselvam5550
    @panneerselvam5550 2 месяца назад

    Nandi iyya unmaisonnirkal

  • @MrKarunam
    @MrKarunam Месяц назад

    ஐயா முரளி, தாங்கள் காஞ்சிபுரம் அந்திரசன் உயர்நிலை பள்ளியில் 1970 -75 இல் படித்தீர்களா?

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 3 месяца назад +1

    Practice to attain the ultimate is necessary. Otherwise it is just theory.zToo much theoretical.

  • @gramesh5017
    @gramesh5017 3 месяца назад +1

    Deep and clear narration sir we are gifted Thks u very much thangal sidham engal bhagyam .

  • @kathirsoftarts9073
    @kathirsoftarts9073 3 месяца назад +1

    அருமையான விளக்கம். நன்றி ஐயா. ஓம் சாந்தி

  • @Harjith.k
    @Harjith.k Месяц назад

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @kavi2478
    @kavi2478 2 месяца назад

    ஔவை போல் எனக்குன் அருளை தந்தெனை ஆளுவதுன்கடன் அருணாச்சலா❤

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 3 месяца назад +4

    நன்றிங்க அய்யா 🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      அய்யா அல்ல, ஐயா என்பதை சரி.

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 3 месяца назад +1

    எழுத்து - எழும் வித்து

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 месяца назад

    ஆழ்ந்த தேடலுக்கும் ,நுட்ப்பமான அனுபவங்களுக்கும் வழிசமைக்கக்கூடிய, சிறந்த படைப்பாக தெரிகின்றது .தமிழ் மொழியின் வடிவமைப்பு ,அதன் தொனி இவற்றையும் சேர்ந்து ஆராயும்போது ,மேலும் சூட்ச்சுமமான உணர்வுகள்,தெளிவுகள் வெளிப்படக்கூடும் ,ஐயா,நன்றி .Microcosm and Macrocosm are inter-connected ,inter-related and inter-dependent .It has to be explored as a unified whole. The whole truth could be revealed. Thanks.

  • @velunachiyar4114
    @velunachiyar4114 3 месяца назад +1

    Thank u sir. How do we get this book

  • @kandavel.a6544
    @kandavel.a6544 3 месяца назад +1

    ரேசகம் பூரகம் கும்பகம்

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 3 месяца назад

    சார்....ஐன்ஸ்டீன் .....
    தத்துவத்தை ஞாபகம்
    இளமை காலம்
    ஒரு நொடியில் முதுமை....எப்படி

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 3 месяца назад +1

    நன்றி ஐயா..! ஒரு சிரப்பான கானோளியைய் காண வைத்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன் ❤

    • @selvakumarm8701
      @selvakumarm8701 3 месяца назад +1

      சிறப்பான
      காணொளியை

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 3 месяца назад

      "சிரப்பான கானோளி " தமிழை ஒருவழியாக்கி விடுவோம், போராசிரியருட்ன் இணைந்து!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      ​@@rathinaveluthiruvenkatam6203 *பேராசிரியருடன்.*

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 3 месяца назад +1

    அருமை! அருமை! அருமெய்!

  • @psrkg7398
    @psrkg7398 3 месяца назад

    ஞானம் வாழ்க்கையை வளமாக்கும். மரணம் தவிர்க்கவே முடியாதது. வளமாக வாழ்ந்தாலும் இதைத்தாங்கி இருக்கும் உடம்பு அழியக்கூடியது. உடம்பு அழிவது என்பது தான் மரணம் என்று அறியப்படுகிறது.

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 3 месяца назад +1

    போராசிரியர்!

  • @suganthimani6191
    @suganthimani6191 2 месяца назад

    அறியப்படாத நூல்.அதில் அரிதான கருத்துக்கள்.
    அதைத் தாண்டி உணர வைத்தமைக்கு நன்றி

  • @sm12560
    @sm12560 3 месяца назад

    You mentioned uyir Sakthi spread throughout prapancham. Does it mean all planets and stars? Then why there is no other life except in earth?
    Such bogus theories are being spread time immemorial. All humbugs

  • @padmanabhansridhar9810
    @padmanabhansridhar9810 3 месяца назад

    மெய் உணர்தல்
    அதிகாரம்
    முக்தி மோச்சம் பத்து திருவள்ளுவர் கூறியிருக்கிறார் 🌹
    திருவள்ளுவர் சுட்டிக்காட்டாத விஷயங்களை இல்லை திருக்குறள் லில்

  • @auha6269
    @auha6269 3 месяца назад

    பெரும்பாலும் தத்துவ தளத்தில் பெண்களை காணுவது அரிதாக உள்ளது காரணம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

  • @andalramani6191
    @andalramani6191 3 месяца назад

    போலீஸ் காரர் சரியா இல்லை என்று போலீஸ் ஸ்டேஷனயே மூடலாமா.?

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 Месяц назад

  • @saravananramanan535
    @saravananramanan535 3 месяца назад +1

    The Police officer Long live author of the book 🎉🎉🎉🎉🎉🎉

    • @sm12560
      @sm12560 3 месяца назад

      Please read moolamum uraiyum published in 1915 and is available in Tamil virtual university

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 месяца назад

    குறளுக்குள் குறள் ஆண்மீகக்குறள், இக்குறள் குறளுள் எல்லாம திரு !❤❤❤❤🎉🎉🎉🎉 R.KM

  • @YOYOMIX
    @YOYOMIX 3 месяца назад +1

    💙💙💙

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 3 месяца назад +2

    நன்றி அய்யா 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      @@s.vimalavinayagamvinayagam6894 அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @govindarajul6725
    @govindarajul6725 3 месяца назад

    நண்பரே
    தங்களது விளக்கம் அற்புதமாக அமைந்துள்ளது.
    நமது சூட்சம சரீரத்தில்
    மூலாதாரம் 4 இதழ்கள்
    ஸவதிஸ்டானம் 6
    மணிப்பூரகம். 10
    அனாஹதம். 12
    விஷுந்தி. 16
    ஆக்ஞா. 2 ( வலது நெற்றியில் 1. இடது நெற்றியில் 1.
    இரண்டு நெற்றியின் மையத்தில் சிவத்தை அடைய விரும்பும் நுழைவாயில். தமிழ் எழுத்து ' ற' அகத்தியர் விளக்கும்.

  • @elyaperumaljeyaratnam7565
    @elyaperumaljeyaratnam7565 3 месяца назад +1

    நன்றி ஐயா 🎉

  • @suseelan1100
    @suseelan1100 2 месяца назад

    மிக்க நன்றி தங்கள் விளக்கம் புரியவைத்தது . கோடானுகோடிநன்றி

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 3 месяца назад +1

    ✓✓✓✓✓✓✓✓✓✓✓

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 3 месяца назад

    ஏனோதானோ என இந்திய தத்துவ ஞானிகளை பற்றி
    சுகி சிவம்.......என்ன
    சார்.....‌
    ஒளவை என்றால்
    ஒருவர்தான்....
    உலக வாழ்க்கை அகப்படாமல் இளமை
    காலத்தை முதுமை காலமாக கோலங்
    கொண்டவர் இறை வன் திரு அருளால்
    கேட்டுப் பெற்றவர்...
    இப்படி கேட்டு விநாயகர் அருள் புரிந்த ஔவை ஒருவரே...பல் வேறு
    இடத்தில் காலங்களில்
    காட்சி கிடைக்க வாய்ப்
    பு இருந்திருக்கலாம்

    • @grandpa8619
      @grandpa8619 3 месяца назад +1

      உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்...
      உடம்பினுள் உத்தமனைக் காண்....

  • @suseelan1100
    @suseelan1100 2 месяца назад

    மெய் உணரவிரும்புபவர்களுக்கு மெய்யே என உணர்வர்.

  • @manigandanmani9718
    @manigandanmani9718 3 месяца назад +1

    நன்றி

  • @KrishnaMoorthy-bq5mw
    @KrishnaMoorthy-bq5mw 3 месяца назад

    I find much similarity in the vethathriyam concepts.

  • @saralaramalingam378
    @saralaramalingam378 3 месяца назад

    அருமையான யோகசூத்திரம்,
    அருமையான விளக்கவுரை ஐயா.
    நன்றி.

  • @rajaiyub210
    @rajaiyub210 3 месяца назад

    Your recording is not good.
    Pl use non echoing room😂.
    Thanks

  • @goodboy7762
    @goodboy7762 3 месяца назад +1

    Calvinism pathi poduga ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      தம்பி, நீங்கள் நல்ல பையனா ?

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 3 месяца назад +1

    🙏🙇‍♂

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 2 месяца назад

    Excellent description

  • @saravanadevan6897
    @saravanadevan6897 3 месяца назад

    nandri ayya. Avvai kural arimugam panatharkhu🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      வணக்கம் சரவண டேவன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @balajib785
    @balajib785 2 месяца назад

    மிக்க நன்றி ஃ ❤

  • @raniskitchen5219
    @raniskitchen5219 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @JayaramanR-u5q
    @JayaramanR-u5q 3 месяца назад

    Ayya Aroma suniye

  • @periyathambikaruppan1756
    @periyathambikaruppan1756 3 месяца назад +1

    , அறத்தோடுபொருள்சேர்த்துஇல்வாழ்க்கைநடத்தினால்நான்காவதானமுத்திபேறுதானாக. கிடைக்கும்

  • @lingappanappan9636
    @lingappanappan9636 3 месяца назад

    அற்புதம், அருமையான விளக்கம் நன்றி அய்யா.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @dharanidharandharani5568
    @dharanidharandharani5568 3 месяца назад

    மிக்க நன்றி நன்றி ஐயா

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 3 месяца назад

    நன்றிகள் ஐயா❤

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 3 месяца назад

    குருவே சரணம்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 месяца назад

    சிறப்பான காணெளி என்று கருதுகிறேன் 😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      காணொளி.

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 2 месяца назад +1

      @@Dhurai_Raasalingam ஆம், எழுத்துப் பிழை.
      நன்றி.

  • @sowbakyams3517
    @sowbakyams3517 3 месяца назад

    🙏🙏🔥🔥🙏🙏

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 месяца назад

    கடேசியாக பாரத ஆன்மீக ஞானத்தை .... தமிழர் ஞாமை என்று பிரித்து
    பேசும் உமது பிரிவினைவாத சிந்தனையை பாராட்டாமல் இருக்க முடியாது.... வேத மரபை மட்டம் தட்டும் பிற்போக்கு வாதியே வேதத்தை எழுதியவர் தாழ்த்த பட்ட மீனவர் என்பதை மறவாதே!...
    இருந்தாலும் உமது work is very great... இந்த நாடு உமக்கு கடமைப்பட்டுள்ளது Thank you!

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @nagarajr7809
    @nagarajr7809 3 месяца назад

    .❤❤❤❤❤❤

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 месяца назад

    Thanks sir.

  • @Karthik23550
    @Karthik23550 3 месяца назад

  • @uniqueproducts8847
    @uniqueproducts8847 3 месяца назад

    Milka
    Nandri ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @jayapald5784
    @jayapald5784 3 месяца назад

    வணக்கம் அய்யா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 месяца назад +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @raajrajan1956
    @raajrajan1956 3 месяца назад +1

    Wonderful

  • @k.i.n.deivaakandanparamani2963
    @k.i.n.deivaakandanparamani2963 3 месяца назад

    Nonsense