'புத்தர் ஆரா' பற்றி ஓஷோ! - சொல்வேந்தர் சுகி சிவம் உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 79

  • @settukandasamy8476
    @settukandasamy8476 8 месяцев назад +6

    மிக சிறந்த உரை.. ஐயா வாழ்க பல்லாண்டு..❤

  • @sakthivels7770
    @sakthivels7770 3 месяца назад +3

    நீ செய்த பாவத்திற்கு கடவுளை தேடுகிறாய்..
    கடவுளை கோபிக்கிறாய்.
    ஆயிரம் கடவுளை கும்பிட்டாலும்
    நீ செய்த பாவத்தை நீதான் கடந்தாக வேண்டும்..

  • @marimuthuas4165
    @marimuthuas4165 8 месяцев назад +28

    உண்மை. உண்மை.முற்றிலும் உண்மை. குருடனுக்கு வைரம் கல் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது. புத்தரின் அருமை இந்தியாவுக்கு தெரியவில்லை.

    • @rajag9860
      @rajag9860 8 месяцев назад +3

      Thiruvalluvar Vida yaaralam artham sollu Vida mudiyum.thirukural illatha vidava

    • @rajag9860
      @rajag9860 8 месяцев назад

      Thamizhan marabu maranthavanga.99% family and thalaimurai out out.

    • @sivag2032
      @sivag2032 8 месяцев назад

      ​@@rajag9860Valluvar also follower of Buddha

    • @TSR64
      @TSR64 8 месяцев назад +1

      ​@@sivag2032மகாபாரத கிருட்டிணன் தொகுத்து கொடுத்தது திருக்குறள். ஆசீவகம் நூல். வாழ்வியல் முறை. இந்த புத்தருக்கு அது புரியவில்லை. தனி கட்சி தொடங்கிவிட்டார். இந்த திரிபு படுத்தப்பட்ட புத்தம் ஈழ இன அழிப்பு செய்தது. நல்ல மதம் இல்லை.
      தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல ஆசீவகம்.

    • @ஶ்ரீகுணசீலன்
      @ஶ்ரீகுணசீலன் 8 месяцев назад

      என்ன அருமை இவரை விட மேலான சித்தர்கள் நிறைய தமிழ் நாட்டில் உண்டு போய் சித்தர் பாடல்களை படி

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 8 месяцев назад +2

    நல்லது
    நல்வாழ்த்துகள்
    நன்றி

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 месяца назад +2

    Good speech keep it up sir and God bless you 👍🏿

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 8 месяцев назад +2

    நன்றி ஐயா

  • @vtamilmaahren
    @vtamilmaahren 8 месяцев назад +2

    நன்றி ஐயா 🙏🏼

  • @ragavdostoevsky
    @ragavdostoevsky 8 месяцев назад +2

    அருமை ❤

  • @We_Talk333KS
    @We_Talk333KS 8 месяцев назад +1

    புத்தரின் தூய அன்பின் ஒளியை அறிந்தவரே சுடராய் இருப்பர்.

  • @Che_Guna
    @Che_Guna 8 месяцев назад +1

    Buddham saranam gatchami ☸️🙏

  • @erprabhakaran
    @erprabhakaran Месяц назад

    My people will sacrifice to establish buddhism in India 🇮🇳 - DR B R AMBEDKAR

  • @Ravichandran_kp
    @Ravichandran_kp 7 месяцев назад

    அருமை அய்யா, நன்றி

  • @sureshshunmugam8852
    @sureshshunmugam8852 Месяц назад

    Thank you very much Sir

  • @Che_Guna
    @Che_Guna 3 месяца назад

    🙏

  • @ramasria9627
    @ramasria9627 8 месяцев назад

    sir padamsaranam sirasa namami.

  • @venkataramanm.k.7307
    @venkataramanm.k.7307 8 месяцев назад +2

    ஐயா சுகிசிவம் அவர்களே , புத்தர் வேதத்தின் இரு பாகங்களாக,வரையறுக்கப்பட்ட ,"ஞானபாகத்தையா, அல்லது "கர்ம " பாகத்தையா ?

  • @gunasekaranmayilsamy5032
    @gunasekaranmayilsamy5032 8 месяцев назад +2

    Love buddhaa nd osho

  • @SankarSankar-mj9ce
    @SankarSankar-mj9ce 8 месяцев назад +4

    புத்தர் சந்நிதியில் கோபப்படுவதும் குற்றமே

    • @marimuthug0805
      @marimuthug0805 8 месяцев назад +1

      யாருப்பா இவரு எனக்கே உன்ன பாக்கணும் போல் இருக்கு.
      சூப்பர் நேத்தியடி

    • @sakthivels7770
      @sakthivels7770 3 месяца назад

      அருமை

    • @sakthivels7770
      @sakthivels7770 3 месяца назад

      அருமை அருமை

  • @MCSPrakashV
    @MCSPrakashV 8 месяцев назад

    Antha translater kitta oru kelvi kekkanum.intha idathula apdi ninaikka koodathu solranga.thappu
    Seiyaravan entha idathula irunthalum thappu seivan.thappu seiya koodathunu ninaikiravan entha idathula irunthalum thappu seiyamattan.

  • @geduraacademy6700
    @geduraacademy6700 8 месяцев назад +2

    Buddhism emerged from Hinduism . Buddha not created anything new . He modified Hindu religion. Dear suki , first understand this.

    • @dhanushdhanush8176
      @dhanushdhanush8176 8 месяцев назад

      Apdila onnum illa sir.

    • @sukisivam5522
      @sukisivam5522 8 месяцев назад

      ஹிந்து என்ற பெயரில் இருக்கும் வெறி, உங்களுக்கு புத்தர் சொன்ன எட்டு நெறி மீது ஏன் இல்லை. போலி மத வாதி யாக இருக்க விரும்பும் நீங்கள் சிறந்த மனித ராக இருக்க முடியாது என்பது ஏன்?

  • @MCSPrakashV
    @MCSPrakashV 8 месяцев назад +1

    Ora- ve oru sudoscience.
    Uruttu uruttu nalla uruttu.

    • @TheArasusuresh
      @TheArasusuresh Месяц назад

      Ha ha science and spirituality are not same ! Do 30 mins cont meditation and let us know what u feel

  • @pavatharani1661
    @pavatharani1661 8 месяцев назад

    Athuthan putthar

  • @k.arumugam9863
    @k.arumugam9863 8 месяцев назад +7

    திமுகவின் சுகிசிவத்தின் ஆரா எப்படி??

    • @sukisivam5522
      @sukisivam5522 7 месяцев назад +1

      பலரை ப் பாடாய் ப் படுத்துகிறது. ஜாதி வெறி பிடித்த கூட்டம் பேதி போகிறது. ஹிந்து மத த்தில் மேல் ஆதிக்கம் செலுத்தும் கூட்டம் தாம் தூம் என்று குதிக்கிற து

    • @sukisivam5522
      @sukisivam5522 7 месяцев назад

      ஜாதி வெறி பிடித்து அலையும் மக்களை, மதத்தின் பெயரால் மேல் ஆதிக்கம் செலுத்தி வந்த கூட்டம் எதிர்க்க ப் போரா டுகிறது.

  • @MuthuKumar-fx3eh
    @MuthuKumar-fx3eh 8 месяцев назад +1

    அந்த புத்தர் கோவிலை சுற்றி சுகி சவம் போன்ற ஆட்கள் இல்லை போலும்.

    • @sukisivam5522
      @sukisivam5522 8 месяцев назад

      தனி நபர் தாக்குதல் கொள்கை யில் தோற்று ப் போகும் நபர்களுக்கு க் கை வந்த கலை.

    • @MuthuKumar-fx3eh
      @MuthuKumar-fx3eh 8 месяцев назад

      @@sukisivam5522 எது கை வந்த கலை Sir ??

    • @sukisivam5522
      @sukisivam5522 8 месяцев назад

      @@MuthuKumar-fx3eh கருத்துக் க‌ளை க் கவனிக்க த் தவறுவது. தனி நபர் தாக்குதல் செய்வது... உங்களுக்கு க் கை வந்த கலை 👍

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN 4 месяца назад

      புத்தரையே கடவுளாக்கி கோவில் கட்டி பிழைக்கிற சங்கிகள் அங்கேயில்லை.
      பெருமாள் முன்னே உள்ள படிக்கட்டில் வெள்ளிகவசத்தை திருடி விற்ற பார்ப்பான்கள் அங்கேயில்லை?
      கேதார்நாத் டபுள் இஞ்சின் ஆட்சியிலேயுள்ளது
      ஆனா
      அக்கோவிலில் 238கிலோ
      தங்கநகைகள் காணவில்லை
      அக்கோவில் பூஜாரியே சொல்லுகிறார்.
      காரணம் கடவுளின் ஆரோ இல்லையா அங்கே.
      மிகவும் கவனமாக. திருடர்கள் சங்கி வேடத்தில் யுள்ளதே காரணம்.

  • @ஶ்ரீகுணசீலன்
    @ஶ்ரீகுணசீலன் 8 месяцев назад +4

    இவர் சுயரூபம் வெளிபட்டு பல வருடங்கள் ஆகி விட்டது அனைத்து ம்க்களும் ஆன்மீக அறிவு பெற தொடங்கி விட்டனர் இனி உங்கள் உருட்டு செல்லாது

    • @umamaheshwaran.a5700
      @umamaheshwaran.a5700 8 месяцев назад +2

      ஆன்மிக அறிவு அப்டின்னா என்ன?

    • @selvakumar-cu3zg
      @selvakumar-cu3zg 8 месяцев назад

      ஏண்டா ஒயிட் கிராஷ் மூடுடா

    • @madhanss6802
      @madhanss6802 6 месяцев назад

      அது என்ன சுயரூபம்னு சொல்லுங்க.... நாங்களும் தெரிஞ்சுக்கா தான்

    • @lionpaul989
      @lionpaul989 3 месяца назад

      Poi solla tha pa

  • @NaveenKumar-ho2tm
    @NaveenKumar-ho2tm 8 месяцев назад +3

    புத்தர் கூடவே இருந்து பார்த்த மாதிரி கதை கதையா சொல்லுராங்கய..

  • @dogood7015
    @dogood7015 8 месяцев назад +1

    Ange
    Dmk
    Katchi
    Illai 😂😂😂😂😂
    Tamilan kitte Aaraa velapannele😂😂😂

  • @vadivelan4228
    @vadivelan4228 6 месяцев назад

    Nee uruttuuu

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 8 месяцев назад +3

    புத்த மதம் இந்திய மண்ணில் எடுபடலியே ! நீங்க இந்து சமயத்த பேசித்தான் பிழோச்சீங்க

    • @sukisivam5522
      @sukisivam5522 8 месяцев назад +4

      தவறு செய்ய க் கூடாது என்று புத்தர் கூறியுள்ளார். ஆனால் தவறுகள் purohidharukku க் காசு கொடுத்து விட்டால் சரியாகி விடும் என்று சொல்லி புத்தர் அழிக்க ப் பட்டார். இந்த சின்ன விஷயம் புரிய வில்லையே உங்களுக்கு 😄

    • @sukisivam5522
      @sukisivam5522 8 месяцев назад +3

      நான் இந்து மதம் பேசும் போது என்ன சொல்லி இருக்கிறேன் என்று கூர்ந்து கவனித்து ப் பாருங்கள். இதுவரை செய்த பிழை களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்டு க் கொள்ள லாம் என்று தவறு செய் யா தே என்று தான் பேசி இருக்கிறேன்.

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 8 месяцев назад +1

    யாராச்சும் இந்த ஆளுக்கு வேல போட்டு குடங்

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 8 месяцев назад

    Unai apadiyea thuki potutanga😅

  • @ThavaguruKathirvel
    @ThavaguruKathirvel 3 месяца назад +1

    உலக உளுக்குது முகமதுவின் ஜிஹாத்
    ஜிஹாத்தின் பேசர்னல்டி பிற மதத்தான காஃபிர் என கூறி அவன் கொன்று அவர்களது பெண்களை கற்பழித் அவர்களது சொத்துக்களை அனுபவிக்க அல்ஃலா சொன்னான் என்று குரான்னில் முகமது எழுதி யுள்ளான்
    இப்ப என்னாடான்னா
    கற்பழிப்பு ஜிஹாத்தின் ஒருபகுதியாகுமாம்
    அந்த ஆயுதத்தின்மூலம்
    மதமாற்ற முடியும்
    என்று நிறுபிக்ரான்
    சாந்த மதம் அமைதீயானமதம்
    ஜாதி இல்லா உண்னதமான இஸ்லாம்
    ஆனால் சியா சுன்னி மதபிரிவு 400-500 பேர
    பள்ளியில் குண்டு வைத்து வெடிச்சி சிதருகிரான்