அந்தணன் அண்ணா, நெல்லை வசந்தன் ஐயாவை நேரில் சந்தித்தது இல்லை, நீங்கள் ஐயாவை பற்றி சொல்லும் செய்திகள் கேட்கும் போது ஆச்சரியம், சந்தோஷமாக உள்ளது, ஐயா வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்தது பாக்கியம். ஐயாவை பற்றிய செய்திகள் அதிகம் பகிருங்கள். எங்கோ இருக்கும் வழி இல்லா மக்களுக்கு உதவியாய் இருக்கும். நம்பிக்கை அற்றவர்கள் பற்றி கவலைப்படாதீர்கள், நம்பிக்கையோடு அடுத்தடுத்து நிலைக்கு செல்ல எங்களுக்கு உதவும். நெல்லை வசந்தன் ஐயாவை தினமும் பிரார்த்தனையில் வைக்கிறேன். ஐயாவின் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடைய கடவது 🙏
இப்படிப்பட்ட ஓர் தெய்வீக.அன்பரைப்பற்றி அதுவும் எம் மண்ணின் மைந்தர் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்த நான் ஓர் மஹா பாவி இவரைப் பற்றிய விபரங்களை இப்போது தெரிவிக்கும் நீங்கள். இதற்கு முன் தெரியப்படுத்தி இருக்கக் கூடாதா எனது துரதிர்ஸ்டம் அன்பு நெல்லை வசந்தனைப் பற்றி அறியாமல் இருந்து விட்டேன்.
தஞ்சாவூர். தாரக ஜோதி நாயூடு. R நெல்லை வசந்தன் அற்புதங்கள் பிரமிப்பாக உள்ளது. வாழ்ந்து மறைந்த ஒரு சித்தர். தொடர் தொடர வேன்டுகிறேன் நன்றி🙏வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்🙏
வணக்கம் சார்! நேர்மறையான விமர்சனங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்...யாரும் இருக்கும் போது அருமை தெரியாது... இறந்தபின் வாழ்வது மிகப்பெரிய தெய்வ ஆசீர்வாதம்..! அவர் புகழை நீங்கள் சொல்வது உங்களுக்கு மிகவும் புண்ணியம்.. நன்றி சார்!
கடந்த ஒரு வருடமாக உங்கள் பதிவுகளை கேட்டு வருகிறேன் சினிமா நடிகர் தயாரிப்பாளர் அனைவரையும் தைரியமாகநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்னுடைய இடத்தில் சூட்டிங்கிற்கு வரும்பொழுது பலநாட்கள் தங்கவதால் அவர்கள் செயல்பாடு நன்கு அறிந்தவன் என்ற முறையில் உங்கள் பதிவுகளை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன். வசந்தன் அவர்கள் பதிவுகளை தொடர்ந்து வெளியிடவும் நானும் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவன் தான்.. இருந்தாலும் நீங்கள் உள்நோக்கமின்றி வெளியிடுகிறீர்கள்.. எதிர் மறை கமென்ட் களை ஒதுக்குங்கள். காந்தியையே குற்றம் சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.. இத்தனை ஆன்டுகளில இது தான் என் வாழ்கையில் போடும் முதல் கமென்ட்
வணக்கம் நண்பரே நான் சவுதி அரேபிவிலிருந்து பாண்டியன் வசந்தன் ஐயா வோட உண்மையான நண்பன் நானும் அவரை போலசோதிட திறமை உள்ளவன் தான் என்னை பற்றி அவருக்கு மட்டும் தான் தெரியும் என்னைய சோதிடம் வேண்டாம் என்றும் ஒதுங்கி கொள் என்று கூறி அனுப்பி விட்டு அவர் மட்டும் தூங்க போய்விட்டர் தொடர்ந்து உங்கள் முகமாக அவரை பர்க்கிரோன் உங்களுக்கும் அவருக்கும் ஒரே முக லட்சணம் இரு வரும் ஓர் உயிர் இரு உடல் மாதிரி தான் வேண்டும் என்றால் முக கண்ணாடியா பாருங்கள் ஐயா
Anthanan sir . Very interesting Topic , please share more about the late nellai vasanthan . Getting know about his superpower after watching you video . Frm singapore 🇸🇬
அவரின் மறைவு அனைவருக்கும் பெரிய இழப்பு.அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். அவரை மாதிரி வேறு யாரையாவது தெரிந்தால் தயவு செய்து பதிவிடவும். வாழ்கையில் பிரச்சினைகளை சந்தித்து கஷ்ட படுகிறவர்களுக்கு உதவும்.
ஈரோடு to கொடுமுடி செல்லும் சாலையில் நட்டாற்றீஸ்வரர் கோவில் காவிரி ஆற்றில் உள்ளது. மிக சக்தி வாய்ந்த கோவில். நான் இதுவரை செல்ல உத்தரவு கிடைக்கவில்லை. அய்யா நெல்லை வசந்தன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .
அம்மா அவர்கள் கட்டாயம் பார்க்க கூடிய வாய்ப்பு உள்ளது சார். நான் அய்யாவிடம் இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளேன்.என்ஊருக்கு பக்கம் வந்தபோது அய்யாவிடம் கேட்டேன்.நானே அழைக்கிறேன் என்றார்.ஆனால்அய்யா தெய்வமாக ஆகி விட்டார்.பார்க்கலாம் அம்மாவை கட்டாயம் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது சார்.நீங்கள் திரு.N.K.V.அய்யாபற்றிதொடர்ந்து எழுதுங்கள் சார்.
I will not be surprised even if he has predicted this sentence in this video comments... Thanks again for sharing your experience with Great Nellai Vasanthan Sir! There many things for which you can't give an explanation but obviously there is a logical explanation in which we are not interested since solving problem is our first agenda... its a blessing for our Tamil community to have a blessed soul like our great Nellai Vasanthan Sir!!!
நெல்லை வசந்தன் அய்யா மனிதருள் மாணிக்கம். அவர்களை பற்றிய பதிவு போட்டமைக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
அன்னாரின் மனைவி அவர்கள் ஒரு வேளை அன்னாரின் பணியை தொடர விரும்பினால் நீங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்...இது என் தாழ்மையான வேண்டுகோள்...
எங்கள் கோரிக்கையை ஏற்று தொடர்வதற்க்கு மிக்க நன்றி ஆவலுடன் இன்னும் பலதொடர்களை எதிர்பார்த்து
நியூசிலாந்தில் இருந்து செளந்தர் ராஜன்
இப்படி ஒரு ஜோதிட மாமேதை யை அவர் செய்த அற்புதங்கள் பற்றிய செய்திகள் மிகவும் ஆச்ச ர்யபடுதுகிறது. மிக மிக நன்றி.
நெல்லை வசந்தன் fans லைக்ஸ் 🤔
ஐயா நெல்லை வசந்தன் அவர்களை இனி சந்திக்க இயலாது. அவருடைய அதிசய விஷயங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்❤️
நீங்கள் நெல்லை வசந்தன் பற்றி தொடர்ந்து கருத்துக்கள் பதிவிட வேண்டும்.
அந்தணன் அண்ணா,
நெல்லை வசந்தன் ஐயாவை நேரில் சந்தித்தது இல்லை, நீங்கள் ஐயாவை பற்றி சொல்லும் செய்திகள் கேட்கும் போது ஆச்சரியம், சந்தோஷமாக உள்ளது, ஐயா வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்தது பாக்கியம். ஐயாவை பற்றிய செய்திகள் அதிகம் பகிருங்கள். எங்கோ இருக்கும் வழி இல்லா மக்களுக்கு உதவியாய் இருக்கும். நம்பிக்கை அற்றவர்கள் பற்றி கவலைப்படாதீர்கள், நம்பிக்கையோடு அடுத்தடுத்து நிலைக்கு செல்ல எங்களுக்கு உதவும். நெல்லை வசந்தன் ஐயாவை தினமும் பிரார்த்தனையில் வைக்கிறேன். ஐயாவின் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடைய கடவது 🙏
Please Continue this series on Nellai Vasanthan Sir.. Don't stop it for some negative comments.. Many wants to know sir.. Love from Kerala..
அந்தணன் சார், எங்கள் கமெண்ட்ஸை எல்லாம் நீங்கள் படிக்கறீர்களா சூப்பர் . வணக்கம்
உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்🙏💕
இப்படிப்பட்ட ஓர் தெய்வீக.அன்பரைப்பற்றி அதுவும் எம் மண்ணின் மைந்தர் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்த நான் ஓர் மஹா பாவி இவரைப் பற்றிய விபரங்களை இப்போது தெரிவிக்கும் நீங்கள். இதற்கு முன் தெரியப்படுத்தி இருக்கக் கூடாதா எனது துரதிர்ஸ்டம் அன்பு நெல்லை வசந்தனைப் பற்றி அறியாமல் இருந்து விட்டேன்.
தஞ்சாவூர்.
தாரக ஜோதி நாயூடு. R
நெல்லை வசந்தன்
அற்புதங்கள் பிரமிப்பாக உள்ளது. வாழ்ந்து மறைந்த
ஒரு சித்தர். தொடர் தொடர வேன்டுகிறேன் நன்றி🙏வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்🙏
Nellai sir episodes are Miraculous 😍🙏💐❤️
ஒரு விசித்திரமான பரிகாரங்களைச் சொல்லி வந்த திரு. நெல்லை வசந்தன் அவர்கள் நிஜமாகவே ஒரு சித்தராக இருந்திருப்பாரோ என நினைக்க தோன்றுகிறது.
திரு. நெல்லை வந்ததன் அவர்களை பற்றிய தங்களின் பதிவுகள் அற்புதம்....
காத்திருக்கிறேன்.... மேலும் பல பதிவை காண....
Very Interesting Sir... Thank You for the Video Sir...👍👍
Super. Mr NKV is Genius. Please keep posting his Astro miracles. We all should know. Surely he will guide us.
Thanks for the video .pls do everyday...love frm Malaysia.
❤️💐❤️ உங்கள் video பாக்கமா துக்கம் வாராது அண்ணா ♥️💐❤️
Thanks for your continuation about NKV sir. Salute to Thiru NKV sir. அவர் புகழ் என்றும் நிலைத்திருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏
வணக்கம் சார்! நேர்மறையான விமர்சனங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்...யாரும் இருக்கும் போது அருமை தெரியாது... இறந்தபின் வாழ்வது மிகப்பெரிய தெய்வ ஆசீர்வாதம்..! அவர் புகழை நீங்கள் சொல்வது உங்களுக்கு மிகவும் புண்ணியம்.. நன்றி சார்!
Great series please continue
Mm crt
அண்ணா வணக்கம்.அண்ணாச்சி நெல்லை வசந்தன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி இதன்மூலம் தான் அறிய நேர்ந்தது.மிகுந்த வருத்தம்.
Nellai Vasanthan sir ...correctly predicted that my house will be near railway track....yes,my house is near MRTS station
கடந்த ஒரு வருடமாக உங்கள் பதிவுகளை கேட்டு வருகிறேன் சினிமா நடிகர் தயாரிப்பாளர் அனைவரையும் தைரியமாகநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்னுடைய இடத்தில் சூட்டிங்கிற்கு வரும்பொழுது பலநாட்கள் தங்கவதால் அவர்கள் செயல்பாடு நன்கு அறிந்தவன் என்ற முறையில் உங்கள் பதிவுகளை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன். வசந்தன் அவர்கள் பதிவுகளை தொடர்ந்து வெளியிடவும் நானும் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவன் தான்..
இருந்தாலும் நீங்கள் உள்நோக்கமின்றி வெளியிடுகிறீர்கள்.. எதிர் மறை கமென்ட் களை ஒதுக்குங்கள்.
காந்தியையே குற்றம் சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்..
இத்தனை ஆன்டுகளில இது தான் என் வாழ்கையில் போடும் முதல் கமென்ட்
வணக்கம் நண்பரே நான் சவுதி அரேபிவிலிருந்து பாண்டியன் வசந்தன் ஐயா வோட உண்மையான நண்பன் நானும் அவரை போலசோதிட திறமை உள்ளவன் தான் என்னை பற்றி அவருக்கு மட்டும் தான் தெரியும் என்னைய சோதிடம் வேண்டாம் என்றும் ஒதுங்கி கொள் என்று கூறி அனுப்பி விட்டு அவர் மட்டும் தூங்க போய்விட்டர் தொடர்ந்து உங்கள் முகமாக அவரை பர்க்கிரோன் உங்களுக்கும் அவருக்கும் ஒரே முக லட்சணம் இரு வரும் ஓர் உயிர் இரு உடல் மாதிரி தான் வேண்டும் என்றால் முக கண்ணாடியா பாருங்கள் ஐயா
Anthanan sir . Very interesting Topic , please share more about the late nellai vasanthan . Getting know about his superpower after watching you video . Frm singapore 🇸🇬
Best series of this channel 👍
Anthanan sir super sir. If there is no logic in nellai vasanthan sir activity but it is acceptable one.
ஐயாவின் நினைவாக நிறைய பதிவு எதிர் பார்க்கிறேன்
Thanks for sharing, please continue the series 🙏
Thank you continuing to talk about the greatness of this great genius
நல்லவர் செயல் கேட்டல் நன்று,தொடரட்டும்.
சார், ரொம்ப நாளா 🙏காத்திருந்தேன்
super sir, please continue this type of videos!!!!
Thanks lot to publish this episode
Kindly continue this series anthanan
Romba nanri sir , thank you and keep continuing on your experience with nellai sir
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏
வசந்தன் ஐயா வசந்தம் வீசட்டும் 💐💐💐💐💐
Good decision Anthanan sir.. appreciate you..
Thanks for your continuity about NKV
U continue about nellai vasandhan video
மிகவும் அருமை யாக இருந்தது வாழ்க 🙏🙏
நன்றி சார் 🙏
V. Good! To believe this... People should have that faculty in them to perceive the truth. Pl continue
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
Yooo nalla iruku yaaa story unmayooo poyyyooo continue your story😁😘😘😘
❤️❤️❤️❤️❤️👍🙏🙏🙏..
keep on continuing this video series...
உங்கள் பதிவுக்கு பிறகு இவரது youtupe interview பார்த்தேன் miracle Man.
தயவுசெய்து நெல்லை வசந்தன் பற்றி சொல்லுங்கள்
மீண்டும் ஐயா குறித்து வீடியோவிக்கு நன்றி🙏💕
Thanks for your NKV news sir...
நெல்லை வசந்தனை பற்றி மீண்டும் தொடர்வதற்கு நன்றிகள் அந்தணன் ,
இளையராஜா சார் பொன்னாடை போர்த்தியிருக்கார் ,
Yes sir, please continue
மிக்க நன்றி sir .
Sir kindly keep posting his Astro miracles.
Thanks for speaking about him sir. please tell about his students...in the coming episodes..😊
Thank for continue
Super and thanks
Tannx sir. Continue pannuga
Pls continue this series great ananthanan sir mass
அவரின் மறைவு அனைவருக்கும் பெரிய இழப்பு.அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். அவரை மாதிரி வேறு யாரையாவது தெரிந்தால் தயவு செய்து பதிவிடவும். வாழ்கையில் பிரச்சினைகளை சந்தித்து கஷ்ட படுகிறவர்களுக்கு உதவும்.
Your vedios are short and sweet. Please keep posting.
நல்ல மனிதரைப் பற்றி தொடர்ந்து பேசுங்கள் சார்
தொடர்ந்து பதிவிடுங்கள் .
Super sir 😘😘😘
நன்றி ஐயா
நெல்லை வசந்தன் ஐயாவிற்கு பிறகு நீங்கள் இப்போது எந்த ஜோதிடரை அணுகுகிரீர்கள் என்று தயவு செய்து பதிவிடவும் சார்.
Erode rasu Jodhitar
@@sivakumar-ci5nu number kidaikkuma
Sir no please
@@sivakumar-ci5nu Share me details sir
Pls upload more videos
ஈரோடு to கொடுமுடி செல்லும் சாலையில் நட்டாற்றீஸ்வரர் கோவில் காவிரி ஆற்றில் உள்ளது. மிக சக்தி வாய்ந்த கோவில். நான் இதுவரை செல்ல உத்தரவு கிடைக்கவில்லை. அய்யா நெல்லை வசந்தன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .
நன்றி நன்றி நன்றி
Arumai sir.valka vasanthan ayaa pugal.
Hi sir good morning 🌄
Thankyou for Information sir
Happy to see you are continuing this series
Sir thanks 👍
IAM erode...temple you told is 7km from my house...temple is in center of cauvery river... amazing
😍SUPER😍ANNA😍
அம்மா அவர்கள் கட்டாயம் பார்க்க கூடிய வாய்ப்பு உள்ளது சார்.
நான் அய்யாவிடம் இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளேன்.என்ஊருக்கு பக்கம் வந்தபோது அய்யாவிடம் கேட்டேன்.நானே அழைக்கிறேன் என்றார்.ஆனால்அய்யா தெய்வமாக ஆகி விட்டார்.பார்க்கலாம் அம்மாவை கட்டாயம் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது சார்.நீங்கள் திரு.N.K.V.அய்யாபற்றிதொடர்ந்து எழுதுங்கள் சார்.
I will not be surprised even if he has predicted this sentence in this video comments... Thanks again for sharing your experience with Great Nellai Vasanthan Sir!
There many things for which you can't give an explanation but obviously there is a logical explanation in which we are not interested since solving problem is our first agenda...
its a blessing for our Tamil community to have a blessed soul like our great Nellai Vasanthan Sir!!!
Thank you for telling the temples name sir
Thanks
Thanks na... 👍👍
Very Good boy.
Please continue about NKV sir...
I am from Tirupur and my ancestral village is nearby Kundadam👍
Sir super
Correct ji orutharudaya சிறந்ததை பற்றி பேசுவதற்கு எதுக்கு தயங்கனும்.
சூப்பர்...
Thank you
ஒருத்தர நல்லது பேசுறது ரொம்ப நல்ல விஷயம்.. Pls சொல்லுங்க.. அவர் ஆன்மா உங்கள வாழ்த்தும்
Sir please upload more video about nk vasanthan sir
Sir, ithu pondra suvarasiyamana ghanikalai patri sollungal also sidhhars
Sir continue this video series
அருமை
Super bro continue
Aiya agkaluku an evilau nal agkaluku avari thareathu avar marintha bin than tharem nangal avlau banm jathakathuku sallu banirukam aiya nantri aiy
ஆ....next uh☺️👌