Это видео недоступно.
Сожалеем об этом.

Family Audience நினைச்சா தான் Indian 2-வ காப்பாத்த முடியும் - Valai Pechu Anthanan Blast Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2024
  • Family Audience நினைச்சா தான் Indian 2-வ காப்பாத்த முடியும் - Valai Pechu Anthanan Blast Interview | Kamal Haasan | Shankar | Cineulagam
    #valaipechuanthanan #indian2 #kamalhaasan #shankar #indian3 #udhayanidhistalin #valaipechu #cineulagam
    Exclusive Interview with Valai Pechu Anthanan talking about the recently released Indian 2 Movie starring Kamal Haasan in lead role, directed by Shankar which has music composed by Anirudh. Anthanan in this interview talks about the reason behind the negative reviews for the movie and shares some unknown information about the movie and the process involved during its making. Watch Full Interview to learn more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content.
    ----------------------------------------------------------------------
    The Chennai Silks
    Shop Online@ www.thechennaisilks.com/
    FREE Shipping across India Worldwide shipping is available. For direct orders: WhatsApp us at +91 99948 11711
    ----------------------------------------------------------------------
    ▶️ • "Suriya is an Intense ...
    Sudha Kongara Exclusive Interview
    ▶️ • அந்த 3 Comali-களை சமாள...
    CWC Sujitha Exclusive Interview
    ----------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam

Комментарии • 617

  • @Cineulagam
    @Cineulagam  28 дней назад +23

    ▶ ruclips.net/video/eRWFLhjAmK8/видео.html
    Vijay Antony Interview
    ▶ ruclips.net/video/wUnAwE6wNH8/видео.html
    Sudha Kongara Exclusive Interview

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 28 дней назад +45

    வலைப்பேச்சு டீம் மட்டும்தான் இந்த படத்துக்கு முட்டு கொடுக்கிறார்கள் படம் சுத்த வேஸ்ட்

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz 28 дней назад +5

      அது அவங்க ஓனர் எடுத்த படம் இல்லையா... குறிப்பாக அந்த எச்சி பொருக்கி பிஸ்மி நாய் இருக்கானே😅😅😅

    • @varunimulticenter3972
      @varunimulticenter3972 28 дней назад +2

      Ivan oru loosu pundai padam super sivaji 2.0 poonra mokka padathai vida indian 2 pala madanku best padam

    • @SrinivasanSrini-ru1rh
      @SrinivasanSrini-ru1rh 28 дней назад

      They paid them

    • @tirukumaran139
      @tirukumaran139 27 дней назад

      Nee poitu padam edu

    • @chandrasekarankrishnamoort4267
      @chandrasekarankrishnamoort4267 27 дней назад +1

      வலை பேச்சு டீம்ல நடுவில் உட்கார்ந்து இருந்தாரே, அவர் ஒரு சார்புடயவராக இந்த படத்தை பற்றி கருத்து கூறுவதாகவே நான் உணர்கிறேன்.

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 27 дней назад +11

    Totally Shankar Outdated and became a slave of Red giant

  • @yupotions
    @yupotions 28 дней назад +6

    Not just 2k kids, people who watched Indian in 96 also hated it.

  • @n.tamilmani8001
    @n.tamilmani8001 28 дней назад +7

    ஒரு படம் ஹிட் ஆவது அவர்களுடைய ரசிகர்கள் மட்டும் பார்த்தால் போதாது பொதுவான மக்களின் ஆதரவு வேண்டும் அது இல்லையெனில் அந்த படம் தோல்வி அடையும் அப்படித்தான் இந்த படமும்

  • @Kuppasy
    @Kuppasy 28 дней назад +18

    எவனோ படம் எடுப்பானாம். அதை நாம காப்பாத்தனுமாம் வேற வேலையில்லை.

  • @90cents49
    @90cents49 28 дней назад +8

    Sujatha was the main brain behind sankar old movies, all shankar movies after Sujatha are kuppai😂🤣

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 28 дней назад +11

    வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை அந்தணன் சொல்ற மாதிரி பேமிலி ஆடியன்ஸ் வர மாட்டாங்க

    • @varunimulticenter3972
      @varunimulticenter3972 28 дней назад

      Ivan oru loosu pundai 1day 65 cro 2nd day athaiyum thandi vasool eduthullathu

  • @sivashankarir2714
    @sivashankarir2714 26 дней назад +4

    The ad before this video 🤣🤣🤣 Indian 2 - Vetrikarama Therai arangil 🤣🤣🤣

  • @ASHOKAN.
    @ASHOKAN. 28 дней назад +5

    இந்த படம் எடுக்கும் போது விபத்து நடந்தது . அவ்ளோ ரிஸ்க் எடுத்து அப்படி எந்த காட்சி எடுதிருபாங்க படத்துல அப்படி ஏதும் தெியவில்லை 😢

  • @UNNIP-us4wm
    @UNNIP-us4wm 28 дней назад +4

    Iam from Kerala, Nilambur I saw this movie today matnee show FairyLand theatre, INDIAN2 is an amazing movie .

  • @90cents49
    @90cents49 28 дней назад +9

    Ithu Indian movie illa Indi Kootani movie😂😂

  • @rajakvful
    @rajakvful 27 дней назад +5

    The only Shankar film where not even a single scene was good 😢

  • @78akai78
    @78akai78 27 дней назад +4

    ஆமா எங்களுக்கு பொழப்பு இல்ல பாருங்க. . 2000 செலவு பண்ணி குடும்பா போறோம்... RUclips LA indian 1 பார்ப்போம்

  • @abdulkhaliq5149
    @abdulkhaliq5149 28 дней назад +6

    That horse scene is so CRINGE paakave mudile soo irritating to the core...

  • @pulse2phone
    @pulse2phone 28 дней назад +5

    நேற்று இந்த படம் பார்த்தேன். நல்லாதான் இருக்கு. படத்தை trim பண்ணி இருக்காங்க

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 28 дней назад +8

    இந்தியன் தாத்தா part 3 ல ஊழல் இல்லாத அரசு திராவிட மாடல்னு மூட்டு கொடுப்பாரு😂😂.. முதலில் தாத்தா வை களை எடுக்கணும்

  • @-Liyash-
    @-Liyash- 28 дней назад +4

    2k கிட்ருக்கு மட்டும் இல்ல....
    90ஸ் கிட்ருக்குமே இந்த படம் cringe அ தான் இருக்கு...
    இந்தியன் இரண்டாம் பாகத்தை எப்படி எடுக்க கூடாதோ அப்படி எடுத்து வச்சிருக்கானுங்க.
    இந்த படத்தை தியேட்டர்ல பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம். மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டோம்.

  • @sraja81
    @sraja81 28 дней назад +8

    கமல் படத்துக்கு என்னைக்கு டா ஃபேமிலி auduence வந்து இருக்காங்க

    • @MrSrinirocks
      @MrSrinirocks 28 дней назад

      Papanasam, vikram

    • @sraja81
      @sraja81 28 дней назад

      @@MrSrinirocks அது லோகேஷ் 8காக

  • @thirumoorthythirumoorthy9988
    @thirumoorthythirumoorthy9988 27 дней назад +4

    நிச்சயமா குடும்பம் குடும்பமா வருவாங்க

  • @senthilk7629
    @senthilk7629 25 дней назад +3

    பாப்பானுங்க எப்பவுமே உட்டுகுடுக்க மாட்டானுங்க அதுக்கு வலைப்பேச்சு தான் உதாரணம்... நூல் பாசம்...

  • @thangaselvam6368
    @thangaselvam6368 28 дней назад +4

    வளைபேச்சில் மூன்று பேர் பேசும் போது ஒன்று.
    திரு.பிஸ்மி அவர்கள் தனியாக பேசும் போது ஒன்று.
    திரு.அந்தணன் பேசும் போது ஒன்று.
    உங்களது வியாபார உக்தி அருமை..

    • @dr.sankar9316
      @dr.sankar9316 28 дней назад +1

      Correct ah solrenga brother...ivanga epoyumae ipdi than pesitu irukanga

  • @SETHU...
    @SETHU... 27 дней назад +8

    நாங்க செத்தது பத்தாதா.....குடும்பத்தோட போயி சாகனுமா

  • @workfromhomejune2020
    @workfromhomejune2020 28 дней назад +11

    இயக்குனர் கிட்ட சரக்கு இல்லைன்னு ஒத்துக்கோங்கய்யா. சும்மா சப்பைக்கட்டு கட்டாதீங்க.

  • @Ventoraja
    @Ventoraja 28 дней назад +8

    Movie is nice

  • @santhoshp2803
    @santhoshp2803 28 дней назад +3

    இந்தியன் 2 நகராது....இந்தியன் 2 சிறப்பாக எடுத்திருந்தால் இதுவே ஆயிரம் கோடி பண்ணிருக்கும்....

  • @s.srinivas3115
    @s.srinivas3115 28 дней назад +4

    Indian 1 is better but indian 2 there is unessaary senses the sense hope Indian 3 will be good basically I feel that Indian 3 is not required this should be end with Indian 2

  • @AK-xs6ys
    @AK-xs6ys 28 дней назад +7

    மிக்ஸி கிரைண்டர் பேன். காட்டிய சங்கர் ஏன் கலர் டிவி. காட்டவில்லை இப்போது புரிகிறதா. சங்கர் கமல். தொட நடுங்கி. பயலுங்க.

  • @senthilnathan5386
    @senthilnathan5386 28 дней назад +7

    Rajini is the Saviour
    For Nelson after Beast disaster
    For Lokesh after Leo negative reviews
    For LYCA after Indian2 flop

    • @iouhhu67
      @iouhhu67 28 дней назад +1

      Aama seri thaa lalsalam entroru kavyam ippo than kuduthare 😂😂😂 vekkame illa 🤮🤮🤮

    • @ramramu1004
      @ramramu1004 28 дней назад +1

      2.0 lalsalam annathe darbar laughing in the corner🥴😂

    • @iouhhu67
      @iouhhu67 28 дней назад

      @@ramramu1004 lyca productionsukku egapetta nastam vanthath rajini films nale thaa.....

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 27 дней назад +4

    ,, அதாவது இவருக்கு ஒரு காட்சியும் பிடிக்காதாம் ஆனால் 2k kids தோல்விக்கு காரணமாம்... Cringe தனம்

  • @agalyap1754
    @agalyap1754 28 дней назад +2

    உண்மைதான்.. சீமான் அண்ணனே இந்த படத்தை போய் பார்த்தாலும்,
    நாம் தமிழர் கொள்கையினால் ஈர்க்கப்பட்ட நம்மளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  • @SaiKoundinya
    @SaiKoundinya 28 дней назад +4

    Anniyan itself was Indian 2

  • @shrt6046
    @shrt6046 28 дней назад +5

    Indian2superhit

  • @V21TechOfficial
    @V21TechOfficial 28 дней назад +3

    பிரமாண்டத்தில் செலுத்திய கவனத்தை கதையில் செலுத்தி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.இனிமேல் ஆவது திருந்துங்க சங்கர் சார்

    • @kowshik86
      @kowshik86 28 дней назад

      வகை 😅😅 ஓசி
      யி😮 என்ன. யய தளயஙட

  • @ABDULRAHMAN-xp1rk
    @ABDULRAHMAN-xp1rk 28 дней назад +6

    Padam semmaya irukku. Vera level movie .

  • @habeeb.s3749
    @habeeb.s3749 28 дней назад +4

    Shankar is the only reason for this failure product. First mistake was he write the story with extreme logic mistakes and his making is nothing new to offer. Second mistake was editing, there is no need to release the film for 3 hours unnecessarily, film should be fast paced and cringe scenes should be removed. We see the Hollywood movies with maximum runtime is 2 hours only but it has still engaging story and screenplay. The actor's performance and technical support is flawless and they did good job👍

  • @GoldOnline
    @GoldOnline 28 дней назад +4

    மக்கள் ஏன் இந்தியன் 2 வை காப்பாத்தனும்? போடா

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 28 дней назад +3

    ஊரைக் கொள்ளை அடித்து சேர்ந்த பணத்துல ஆளும் வர்க்கம் எடுக்கிற படத்துல எப்படி சங்கரால தைரியமா தன் கருத்தை சொல்ல முடியும்

  • @shivakumarm1056
    @shivakumarm1056 27 дней назад +3

    Red giant involvement dhan reason.... Yepdiyachum kasu paknumna idhan seivanga.. adhum mama Kamal vera...summava🎉

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 28 дней назад +3

    Movie not by Shankar, by Aditi shankar😂😂

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 28 дней назад +4

    நாங்க ஏன் காப்பாத்தனும்

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 27 дней назад +4

    15:41 Anthanan💯

  • @VinodKumar-wo6dd
    @VinodKumar-wo6dd 28 дней назад +7

    One of the Shankar,s Worst Movie!!!!!!! Siddharth Calling Indian About Tamil Nadu Bribe issues!!!!! But Indian Coming to India and killing all other State Scammers in Gujarat, Punjab Etc...Etc.... I don't understand the logic!!!!!!! Many are Very cringe scenes!!!!!!

    • @90cents49
      @90cents49 28 дней назад +2

      Indi kootani movie😂🤣

  • @BluO5
    @BluO5 28 дней назад +3

    ARR would hv definitely saved the movie shankar sir did a big mistake

  • @krnaveenbabu2163
    @krnaveenbabu2163 28 дней назад +2

    Speaking is so easy, but when you involve?then....
    I ❤ india 2

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o 27 дней назад +2

    Don't blame..don't concerned negative Comments .. be a All socially responsible movie must watch all family and youngest generation ❤❤❤

  • @rascalrajan5933
    @rascalrajan5933 28 дней назад +3

    Vettiyan... Thalaivar ❤

  • @tamilmix7484
    @tamilmix7484 27 дней назад +8

    என்னை சிறுவயதில் இந்தியன் படத்திற்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர்... இன்று நான் அவர்களை இந்தியன் 2 க்கு அழைத்து செல்ல நினைத்தேன்.. ஆனால் படம் சரியில்லை என பலபேர் சொல்ல எனது முடிவு மாறியது

  • @RK3SIXT
    @RK3SIXT 28 дней назад +2

    Indian 2,3 இப்போ game changer promote பண்ண Poitaaru andanan sir.
    Yen Velpari (1000 Kodi) kuda vodalam aana 10 varusham aagum.

  • @boomiable
    @boomiable 28 дней назад +3

    2 nd half.. Super.. Ya.. But godowm scene wasted... Kamal escape scene too long. But reality he did it

  • @kirubakaran0905
    @kirubakaran0905 28 дней назад +4

    Yo படமா நல்லாதான் இருக்கு❤❤

  • @heroofcomments8956
    @heroofcomments8956 28 дней назад +4

    ஃபேமிலி ஆடியன்ஸ் உள்ள கொண்டு வர அதிதி ஷங்கர் மூஞ்சிய தேட்டர் வாசல் போஸ்டர்ல ஒட்டீராதீங்க, அப்புறம் வருகிற கூட்டமும் ஓடிரும்😂

  • @senthilnathan5386
    @senthilnathan5386 28 дней назад +2

    500crores budget. Film will not even cross 250C. Big loss to film distributors

  • @rajaa2852
    @rajaa2852 27 дней назад +4

    motha padame outdated tha iruku, re edit pannalum entha use illa

  • @srivathsonsam406
    @srivathsonsam406 27 дней назад +5

    2k kids mela pazhi podatha .all age makkals um kari thuppitu irukanga

  • @user-wb2gp2md9z
    @user-wb2gp2md9z 28 дней назад +6

    2024 is no. 1 winner vettaiyan

  • @muthukumar-io9vl
    @muthukumar-io9vl 28 дней назад +2

    INDIAN 2 Moovie definitely will do Super hit Moovie & INDIAN 3 will be A Megha Block Buster Moovie Sure,All the best to INDIAN 2 & INDIAN 3 team.

  • @seralathanb2078
    @seralathanb2078 28 дней назад +6

    படம் நிஜமாகவே நல்லா இருக்கு... ஒருத்தன் கூட தியேட்டரில் இருந்து போகல.. வன்மத்தோட பாப்பவனுங்க ஏதாவது உளறிகொன்டே இருப்பான்

  • @ezhilt2965
    @ezhilt2965 28 дней назад +2

    Sir ,2017 ,to 2024 cost of flim has made into two flims for survival

  • @babujin8538
    @babujin8538 28 дней назад

    Very informative video, thanks

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 27 дней назад +2

    படம் cringe ஆ தானே இருந்துச்சு... தமிழ்நாட்டை பற்றி சொல்லியிருந்தா ஷங்கர் அறுத்து தள்ளிருப்பாரு.. முட்டு கொடுக்காதீங்க...

  • @karthik4p
    @karthik4p 28 дней назад +8

    மொக்கை படம்..

  • @Ronin-fr1wm
    @Ronin-fr1wm 25 дней назад +1

    The ad before this video Indian 2 - Vetrikarama Therai arangil

  • @Shiv.Akshay
    @Shiv.Akshay 27 дней назад +2

    Appreciate the review..

  • @iconxerox4349
    @iconxerox4349 27 дней назад +8

    KAMAL+D.M.K.===FAILURE OF THE MOVIE.................

  • @HarishG-ik1kg
    @HarishG-ik1kg 28 дней назад +2

    7 years under production is a longgg time ...... 2017 la kajal , rakul , bobby simha ellarukum nala market irunduchu ,,,, ippo ellarum field out .....

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 27 дней назад +2

    தவறு படம் அல்ல பார்க்கும் 2k kids தான் 🤔

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 28 дней назад +3

    Ananthan permanant bulk salary from Sivakarthikeyan. SK film runs by him giving money to all such cheap reviewers and trackers . Dhanush movie runs by his acting

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 28 дней назад +3

    Antanan sir naa 90's kids enake padam cringe tan... nangalam indian padata patu vantavanga engaluke pudikala epadi 2k kids ku pudikum padam tiraikatai suttama nalla ila atan unmai

  • @nagulganesh5395
    @nagulganesh5395 28 дней назад +3

    Vanngaa, vaanga theaterukku vaanga 10 rupa popcorna 150 rupa kothu emanthuttu ponga.

  • @30ganesan
    @30ganesan 28 дней назад +1

    Really movie good worth to watch,only problem length and Some portion kamal sir make up not fir,but not boring worth to watch with family

  • @mahalakshmivijay6402
    @mahalakshmivijay6402 28 дней назад +4

    Waste film. I didn’t expect fm Sankar.

  • @visanisha33
    @visanisha33 28 дней назад +2

    Hello the movie great already watch 3 times at cinema and imax

  • @navaneethakannang3600
    @navaneethakannang3600 28 дней назад +5

    Vettaiyan kandipa industry hit adikim🔥🔥🔥

  • @TheMksha
    @TheMksha 28 дней назад +2

    waiting for 3rd Part

  • @sureshr6984
    @sureshr6984 26 дней назад +5

    Ivingale outdated than😂😂😂

  • @sriraman4548
    @sriraman4548 28 дней назад +4

    Movie நல்லா தான் இருக்கு

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 28 дней назад +2

    சங்கர் சார் படத்தில் இது ரொம்ப வேஸ்ட் மூவி

  • @aproperty2009
    @aproperty2009 27 дней назад

    இன்றைய நிலை.., இதுவே., நல்லவர்களை ஆதரிப்போம்.....

  • @raj_0754
    @raj_0754 28 дней назад +4

    Armstrong kolai vazhakku ""
    Thisai thiruppa pattulladhu

  • @lawrancem5584
    @lawrancem5584 28 дней назад +2

    Film 100% success.

  • @ramasubramanianduraraj8013
    @ramasubramanianduraraj8013 28 дней назад +5

    dai yaaru da ne? 2.0 flop? Wiki pedia tamil movie higgest collection eduthu paaru da eruma?

  • @danapalad407
    @danapalad407 28 дней назад +4

    இந்தியன் 2 படம் பிரமாதமாக
    இருக்கு படம் எவ்வளவு கஷ்டபட்டு எடுக்கிறாங்க
    ஏன் இப்படி எதிர்மறை விமர்சனம் செய்யறீங்க
    இப்படம் மிகபெரிய வெற்றி
    பெறும்.

  • @satheeshhanu5255
    @satheeshhanu5255 28 дней назад +6

    Movie super ah iruku.... 🎉🎉🎉

  • @shrt6046
    @shrt6046 28 дней назад +2

    Indiankamalmassmasssuper

  • @Biggboss8384
    @Biggboss8384 28 дней назад +2

    End of era shankar

  • @muthukumar-io9vl
    @muthukumar-io9vl 28 дней назад

    Very good words Mr.Ananthan Honest Review.

  • @gowrikg2170
    @gowrikg2170 28 дней назад +3

    90 s kids ga pdikala da

  • @airtouchnetwok
    @airtouchnetwok 28 дней назад +5

    யாரை என்ன சொன்னாலும் எல்லா தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழியுது

    • @Yoba492
      @Yoba492 28 дней назад +3

      Yethuku kaari thupa vaaa

    • @sraja81
      @sraja81 28 дней назад

      😂😂😂

    • @sathishplay8189
      @sathishplay8189 27 дней назад +2

      வழியுதா 😂 நல்ல வழியும்.

    • @sraja81
      @sraja81 27 дней назад

      @@sathishplay8189 😂😂😂

  • @KJAAICH2
    @KJAAICH2 28 дней назад

    As director said part 3 become necessary naturally

  • @arunraj8307
    @arunraj8307 28 дней назад +2

    The same issue faced by annathe

  • @TamilSAGE4ZekeRavi
    @TamilSAGE4ZekeRavi 23 дня назад +1

    Gujarat ல கிரைனேட் டே இல்ல 😂

  • @premKumar-zr2vv
    @premKumar-zr2vv 28 дней назад +1

    Must watch movie guys.
    Don't miss.

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o 27 дней назад +1

    Mega blockbuster ..one of the best movie in india 2024..you have a social response. Support the movie if Not??? ITS not love and masala movie❤❤❤

  • @sraja81
    @sraja81 28 дней назад +6

    திமுக எடுபிடி கமல். சித்தார்த் நடித்த படத்திற்கு தரமான செருப்படி

  • @dheerajsivadas442
    @dheerajsivadas442 28 дней назад

    It's not Shankar movie.. Indian 3 is Shankar movie

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 28 дней назад +1

    If content is good, word of mouth publicity is enough..Half-baked movies are not useful.

  • @skymoviebuff
    @skymoviebuff 28 дней назад +2

    Lyca should stop doing films...spoiling Tamil Film Industry...worried about விடாமுயற்சி now😮

  • @gopiraj9170
    @gopiraj9170 27 дней назад +2

    In the first part Old age Kamal was shown as a rich farmer , but when he left India at the end, what was he doing , what happened to his wife (sukanya character), how he was surviving all these years ...missing logic...will Shankar dare enough to show how much black money swindles in Cine industry...

    • @zest6932
      @zest6932 27 дней назад

      They will tell us that they will show all of that in Part 3 🤭..frankly speaking part 2 and part3 for most of the movies are useless

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 27 дней назад

      Not only black money. Will he make a film about cast couching?

  • @visanisha33
    @visanisha33 28 дней назад +3

    The movie is amazing !!
    Far great then
    Pushpa,animal
    This movie is action and never beem seen in tamil cinema history
    Muttal gala!!!