Andhanan sir. Please continue this series. In RUclips, please run a survey, and based on majority of votes, you can decide whether to continue the Nellai Vasanthan series or not. Not only negative comments but also positive reception need to be taken into account.
சூரியனை பூமி சுத்துதா, பூமியை சூரியன் சுத்துதான்னு குழம்பிட்டு இருந்த காலத்திற்கும் ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஈர்ப்பு மிக்க நட்சத்திரம் வரைக்கும் ஆராய்ந்து கோள்களின் ஈர்ப்பு சக்தியால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களை கணித்த சித்தர் பூமி இது.... ஜாதக கணக்குகள் உண்மை... போலியான ஆட்களை வைத்து ஜாதகத்தை இகழ்பவர்கள்தான் அதிகம்...
Ignore the negetive comments anna... Just concentrate on positives anna 💐💐💐 Just continue this series anna 🙏🙏🙏 Please suggest some astrologers who is present now... It will be helpful for us anna 🙏🙏🙏 Finding a genuine astrologer is very tough today So please suggest 🙏🙏🙏
வலைபேச்சுலயும் நெகட்டிவ் கமெண்ட் நானே போட்டுருக்கேன் . ஆனால் இதை நீங்கள் விடவேண்டாம் !!!! உங்கள் கருத்தைவிட உங்கள் அனுபவம் சிறப்பாக இருக்கிறது... தொடருங்கள் ...... Plz
எதைப்பற்றி பேசினாலும், அது மூடநம்பிக்கை என்று மறுப்பவர்கள், தங்களைப் போன்றவர்களின் அனுபவத்தை கேட்டபின்னராவது, தங்களின் பிடிவாத குணத்தினை சற்று மாற்றிக் கொண்டால் நல்லது.
எங்களுங்கும் அவருக்கும் நட்பு 30 ஆண்டுகளாக தொடர்ந்தன Dec 6th 2022 நிறைய அற்புதங்களை அனுபவித்து இருக்கிறோம் நீங்கள் சொல்லுவது சத்தியம். அருடைய நட்பு வட்டாரத்தில் உளள அனைவருக்கும் மிக பெரிய இழப்பு
பொதுத்தளங்களில் எதிர்ப்பு என்பது இயல்பானதே..! அதற்கெல்லாம் செவிசாய்த்தால் அற்புதங்கள் எல்லாம் அறியப்படாமலே போய்விடும். பதிவுகளைத் தொடர்வதை தெய்வ கட்டளையாக ஏற்று பயணத்தைத் தொடருங்கள் ..!👍
யார் நம்பிக்கையிலும் யாரும் தலையிடாமல் இருந்தால் நல்லது நாளைக்கு உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கையில் தான் இரவு தூங்கசெல்கிறோம் திரும்பி உயிருடன் வருவோம் என்று நம்பிக்கை முன்னே செல்வதால் தான் வெளியே செல்கிறோம் சொத்து சுகம் அனைத்தும் அனுபவிப்போம் என்ற நம்பிக்கையில் தான் வாழும் போது வாங்கி குவிக்கிறோம் உண்மை இருக்கிறது என்று தான் உங்கள் பதிவுகள் பார்க்கிறோம் நெல்லை வசந்தன் ஐயா அற்புதங்கள் தொடரும் என்ற நம்பிக்கையில் கமென்ட் எழுதுகிறோம்
Your informations are good. Please don't stop. Today critisising has become curse in our state.It is there. Will be there.Highest powerful and honest person is criticised daily. But he does not stop ." Moving hand writes and having written , it moves on".
Anthanan sir your are not marketing , your just saying the truth sir you should continue this program ❤️❤️❤️he is the legend, you convey your experience each and every one can eagerly hear the miracles happened 🙏please continue this program and your friends will appreciate you one day. If you interview s vee seekar uncle he will say many more things from his young age .NKV THE ROCK STAR❤️❤️❤️❤️❤️❤️
Currently which astrologer you say "the Best" after Nellai Vasanthan Sir? if you can provide the name & contact number it will be much useful for everyone...
Sir, thanks for sharing your experience about Nellai vasanthan sir. Please continue these episodes. S. V. Shekar sir mentioned Vasanthan sir’s wife also great in astrology. So please tell us the location of their office and contact number if you know about that. It will be helpful in many people in many ways. Recently only I know about his power in astrology and after few days I came to know he died. Felt very sad sir. Please share Vasanthan sir’s wife cell number or any other trustworthy astrological person to help with family fight issues as you mentioned in your video. Thanks a lot sir🙏🙏🙏
Sir ..please continue sharing all what you have seen. This will be a record for those who seek the truth..Who knows..it could create one more astrology genius like him..Please consider sharing more videos , considering the benefits.
அய்யா தயவு செய்து சொல்லுங்கள் கேட்க நாங்கள் ஆவளுடன் இருக்கின்றோம் ஒருமூட்டபூச்சிக்காக வீட்டை காெழுத்துவது சரியில்லை மீண்டும் அவரை பற்றிய செய்திகள் அறிய ஆவளுடன் உள்ளேன்
அவர் இறந்த பிறகு அவரை பற்றி நீங்க பேசியதற்கு இப்படி negative comments வருகின்றதே.... அவர் உயிரோடு உள்ள போது நீங்க அவரை பற்றிய உண்மைகளை பேசி இருந்நாலே உங்களை என்னவெல்லாம் இவர்கள் திட்டியிருப்பார்கள்.... Great escape.... உங்கள் முடிவு சரியே... வாழ்த்துக்கள்
என்னைய கூட ஒரு ஜோசியர் தினமும் ஒரு பல்ப் உடைச்சா பிரச்சனை தீரும் என்றார் நான் அத என் மாமனார் தலையிலேயே உடைச்சுடேன். இப்போ எல்லாமே தீர்ந்து போச்சு! தனியாத்தான் இருக்கேன்
Please share such a profound details about such a wonderful person. Please don't worry about negative comments. We may lose such a useful information just because of you avoid due to negative comments. I am eager to listen to such a details from that person.Astrology is a science and it is very profound. It will be useful Anna only if you share it. Just simply ignore negative comments. Again. Please share some awesome incidents about this person.
நெகட்டிவ் கருத்துகளுக்காக இதை நீங்கள் நிறுத்தினால் நாங்கள் எப்படி அவரின் சிறப்பைப் புரிந்து கொள்வது,தயவுசெய்து தொடருங்கள் அய்யா...
Andhanan sir. Please continue this series. In RUclips, please run a survey, and based on majority of votes, you can decide whether to continue the Nellai Vasanthan series or not. Not only negative comments but also positive reception need to be taken into account.
ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ள என்னை பேன்றவர்களும் உங்களை பின்தெடர்கிறோம்.அவரின் அர்புதங்களை நீங்கள் தொடருங்கள்..
my father met him in 1993. he is outstanding. thats long story and amazing. 👍 whatever andhanan saying is true
எல்லாராலும் எல்லாவற்றையும் உணர முடியாது. ஆனாலும் அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். உணர்ந்தவர்கள் பயன் பெறுவார்கள் 🙏🙏🙏🙏👏
சூரியனை பூமி சுத்துதா,
பூமியை சூரியன் சுத்துதான்னு குழம்பிட்டு இருந்த காலத்திற்கும் ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன்பே
ஈர்ப்பு மிக்க நட்சத்திரம் வரைக்கும் ஆராய்ந்து
கோள்களின் ஈர்ப்பு சக்தியால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களை கணித்த சித்தர் பூமி இது....
ஜாதக கணக்குகள் உண்மை...
போலியான ஆட்களை வைத்து ஜாதகத்தை இகழ்பவர்கள்தான் அதிகம்...
நிறுத்த வேண்டாம். விருப்பம் இருப்பவர்களுக்காக தொடரவும்
அன்னார் அவர்களுக்கு
ஆழ்ந்த இரங்கல்
தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்
அவதார ஜோதிட சித்தரின் அற்புதங்கள் உங்கள் குரலில் வியக்க வைக்கிறது அண்ணா!
Ignore the negetive comments anna...
Just concentrate on positives anna 💐💐💐
Just continue this series anna 🙏🙏🙏
Please suggest some astrologers who is present now... It will be helpful for us anna 🙏🙏🙏
Finding a genuine astrologer is very tough today
So please suggest 🙏🙏🙏
வலைபேச்சுலயும் நெகட்டிவ் கமெண்ட் நானே போட்டுருக்கேன் . ஆனால்
இதை நீங்கள் விடவேண்டாம் !!!!
உங்கள் கருத்தைவிட உங்கள் அனுபவம் சிறப்பாக இருக்கிறது...
தொடருங்கள் ...... Plz
அவரால் பயன் அடைந்த உள்ளங்களுக்கு மட்டுமே தெரியும் மிகவும் நல்லுள்ளம் கொண்ட மாமனிதர் என்று
Please do continue Nellai K Vasanthan Sir's Series
வாழும் சித்தர் நெல்லை வசந்தன் திருவடிகள் போற்றி போற்றி
எதைப்பற்றி பேசினாலும், அது மூடநம்பிக்கை என்று மறுப்பவர்கள், தங்களைப் போன்றவர்களின் அனுபவத்தை கேட்டபின்னராவது, தங்களின் பிடிவாத குணத்தினை சற்று மாற்றிக் கொண்டால் நல்லது.
He is the Bheeshmar of Astrology.......I want to Learn His Technique N.K.V System ....If You Have Idea Let me know SIr.........
சமீபத்திய இழப்புகள் அதிஷ்டம் சுப்பிரமணியன் ,நெல்லை வசந்தன்
ஆன்மா சாந்தியடையட்டும்.
ஈரோடு, திருப்பூர் , எந்த கோயில் நான் திருப்பூர் தான் sir. நான் அந்த கோவிலுக்கு போகனூம்.
எங்களுங்கும் அவருக்கும் நட்பு 30 ஆண்டுகளாக தொடர்ந்தன Dec 6th 2022 நிறைய அற்புதங்களை அனுபவித்து இருக்கிறோம் நீங்கள் சொல்லுவது சத்தியம். அருடைய நட்பு வட்டாரத்தில் உளள அனைவருக்கும் மிக பெரிய இழப்பு
ஜோதிடத்தின் மேல் தீராப் பற்று கொண்ட நான் இவரின் பெருமையை அறியாமல் இருந்தது கஷ்டமாக உள்ளது. தயவு செய்து அந்த ஞானியின் பெருமைகளை கூறுங்கள்🙏🙏
Please dont stop continue this series we all want to know more about Nellai Vasanthan Ayya
அருமையான பதிவு நன்றி உறவுகளே வாழ்க வளமுடன்
திருப்பூரில் எந்த கோயில் ஈரோட்டில் எந்த கோயில் சொல்லுங்க
Please continue sir, we support you, ignore negativity
ஜோதிடம் என்பது ஒரு கணக்கு அந்த கணக்கை சரியான முறையில் கூட்ட கழிக்க வகுக்கத் தெறிந்தவர்கள் மட்டுமே நல்ல ஜோதிடராகிறார்கள்.
Nellai Vasant sir is great
Very nice. Please continue
கேட்க சுவாரஸ்யமா இருக்கு,அடிக்கடி தொடரவும்...
Anthanan sir neenga thodarnthu avarudaiya ninaivugal sollungal
பொதுத்தளங்களில் எதிர்ப்பு என்பது இயல்பானதே..!
அதற்கெல்லாம் செவிசாய்த்தால் அற்புதங்கள் எல்லாம் அறியப்படாமலே போய்விடும்.
பதிவுகளைத் தொடர்வதை தெய்வ கட்டளையாக ஏற்று பயணத்தைத் தொடருங்கள் ..!👍
Ayya arumaiyaga sonnirgal
Thodarndu nellai ayya patri
Sonnungal nandry ayya
நெல்லை வசந்தன் 🙏❤️
யார் நம்பிக்கையிலும் யாரும் தலையிடாமல் இருந்தால் நல்லது
நாளைக்கு உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கையில் தான் இரவு தூங்கசெல்கிறோம்
திரும்பி உயிருடன் வருவோம் என்று நம்பிக்கை முன்னே செல்வதால் தான் வெளியே செல்கிறோம்
சொத்து சுகம் அனைத்தும் அனுபவிப்போம் என்ற நம்பிக்கையில் தான் வாழும் போது வாங்கி குவிக்கிறோம்
உண்மை இருக்கிறது என்று தான் உங்கள் பதிவுகள் பார்க்கிறோம்
நெல்லை வசந்தன் ஐயா அற்புதங்கள் தொடரும் என்ற நம்பிக்கையில் கமென்ட் எழுதுகிறோம்
Please dont stop continue the series
Your informations are good. Please don't stop. Today critisising has become curse in our state.It is there. Will be there.Highest powerful and honest person is criticised daily. But he does not stop ." Moving hand writes and having written , it moves on".
Please do continue
It's quite interesting
அந்த அம்மாவுக்கு அமசான்ல பியஸ் பல்ப் கடை ஒன்னு தொடங்கி லிங்க் தருகிறேன். பாவம் நிம்மதியா இருக்கட்டும்.
Please continue his stories... so miracle....
இவர்இறைவன்தான்
முடிவை.சூட்சமாக.
கூட.இருந்தவர்களூக்கு
உணர்த்தி உள்ளார்
You are blessed to be a part of his life sir
Please continue. We are very eager to watch.
தற்போது இவரை போன்ற அமானுஷ்ய சோதிடர்கள் பற்றிய தகவல் இருந்தா குடுங்க ...
மிக்க நன்றிங்க
Superb plz continue the Vasanthan sir series
அந்தணன் சார். உங்கள் பேச்சில் உண்மை மற்றும் அக்கறை இருக்கிறது. யாருக்காகவும் நிறுத்த வேண்டாம்.
உண்மையை உரக்கச் சொல்வோம்
நெல்லை கே வசந்தன் ஐயா அவர்களின் சிஷ்யர் யாராவது இருந்தால் தயவுசெய்து கூறவும். அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும். மிக்க நன்றி.
Anthanan sir your are not marketing , your just saying the truth sir you should continue this program ❤️❤️❤️he is the legend, you convey your experience each and every one can eagerly hear the miracles happened 🙏please continue this program and your friends will appreciate you one day. If you interview s vee seekar uncle he will say many more things from his young age .NKV THE ROCK STAR❤️❤️❤️❤️❤️❤️
ஆமாம். போன் செய்தபோது ஈரோடுக்கு வந்து பார்க்கிறீர்களா என்று கேட்டார். சிரிப்பாக இருந்தது.
My prayers for this nice and great soul to find light.
Sir, please continue. If we are stopping for negative, then we cant progress.
Wish I had known this person earlier, missed him!!! please continue his stories at least Andhanan sir!
Dont stop ..pls continue
ValaiPechu Hero unforgettable En thanthaiyaar tannodalast moment ennidam min koottiyey soli maraindaar Naathiganukku Iruttu mattumey theriyum
திருப்பூர் மற்றும் ஈரோடுவில் என்ன கோவில்கள் அது என்று சொன்னால் நாங்களும் வணங்கி பயன்பெறுவோம்
நீங்கள் தொடர்ந்து நெல்லை வசந்தன் அவர்களை பற்றி சொல்லுங்கள் அதை கேட்க ஒரு கூட்டம் இருக்கு
Marubadiyum Request Pl continue
அவருடைய பரிகாரங்களை பற்றியும் சொல்லுங்கள் ஐயா
Currently which astrologer you say "the Best" after Nellai Vasanthan Sir? if you can provide the name & contact number it will be much useful for everyone...
Pl continue.We r eager to know more., don't stop.
Pls continue; Dont stop sir.
Please continue this work.
Sir, thanks for sharing your experience about Nellai vasanthan sir. Please continue these episodes. S. V. Shekar sir mentioned Vasanthan sir’s wife also great in astrology. So please tell us the location of their office and contact number if you know about that. It will be helpful in many people in many ways. Recently only I know about his power in astrology and after few days I came to know he died. Felt very sad sir.
Please share Vasanthan sir’s wife cell number or any other trustworthy astrological person to help with family fight issues as you mentioned in your video. Thanks a lot sir🙏🙏🙏
அருமை அருமை சார்
ERODELA ENTHA KOVILNU SONNINGANA,Nangalum poi tharisanam seivom.nanum Erodetha pls sollunga,
Please continue the NKV SIR experience s ignore negative comments
Super sir 🙏👏🙌👍👌❤🙏
அந்தணன் சார் உங்கள் மீது மிக பெரிய மரியாதை இருக்கு இவ்வளவு பெரிய மூடநம்பிக்கை யாளர் என்று நினைக்கும்பொழுது மிகவும் மன வருத்தம் அடைந்தேன்
Sir ..please continue sharing all what you have seen. This will be a record for those who seek the truth..Who knows..it could create one more astrology genius like him..Please consider sharing more videos , considering the benefits.
Sir, I believe you're word's. We miss the good person. RIP.
Nandrigal Kodi Ayya
Super 👏👏👏
Can I get appointment of Mrs.NKV ?
நீங்கள் சென்ற கோவில் பெயர் ???
Sir, kindly post more videos about Vasanthan sir .. 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Sir .. pls continue and guide us ..Pls hlao have your friends to share 5heir experience
We are expecting more stories about Nellai Vasanthan sir.... Pls share us....
அய்யா தயவு செய்து சொல்லுங்கள் கேட்க நாங்கள் ஆவளுடன் இருக்கின்றோம் ஒருமூட்டபூச்சிக்காக வீட்டை காெழுத்துவது சரியில்லை மீண்டும் அவரை பற்றிய செய்திகள் அறிய ஆவளுடன் உள்ளேன்
Please continue about same
Sir please continue,, it's more interesting
Dear Anthanan please continue
அவர் இறந்த பிறகு அவரை பற்றி நீங்க பேசியதற்கு
இப்படி negative comments வருகின்றதே....
அவர் உயிரோடு உள்ள போது
நீங்க அவரை பற்றிய உண்மைகளை பேசி இருந்நாலே
உங்களை என்னவெல்லாம் இவர்கள் திட்டியிருப்பார்கள்....
Great escape....
உங்கள் முடிவு சரியே...
வாழ்த்துக்கள்
Please continue NKS miracles, Every people have an idea ,let them simply leave it.
I'm early waiting for episode...
Pls do one more episode...
உங்களோட கிழக்கு கடற் கரை சாலை படம் பற்றிய அனுபவம் பற்றி முழுமையாக சொல்லுங்கள்
Vanakam sir 🙏....semma sir...
அண்ணா சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும் நீங்கள் சொல்லிக் கொண்டே இருங்கள்!!!
amazing message sir
இவரை போன்ற மகான்கள் இப்போது இருக்கிறார்களா இந்த உலகில் ஐயோ இவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை யே😢
Dear Ananthan Sir, plz continue Nellai Vasanthan Sir Videos and can you give us Vasanthan Sir Trainees Details
எங்களில் சிலர் பயன் பேருவோம் 🤷🏻♂️😊🙏
மிக்க நன்றி ஈரோடு திருப்பூர் எந்த கோவில் ஐயா..
Sir please share more information about Nellai Vasanthan,do more videos
@Anthanan sir simbu avarta kootitu poneenga la
Please continue this topic
entha koilku poninga sir
This is how all periyar followers react (privately) but you have openly confessed.
அந்த இரு கோவில்களை சொல்லுங்கள்.. நம்பிக்கை உள்ளவர்கள், அவரது நினைவை போற்றுபவர்கள் தரிசிக்கட்டும்.
Anne vasanthan sir-a pathi video podunga,
Yes avar oru siddhar Dan . avarai padri nandraga therinthavan nanum oruvan
என்னைய கூட ஒரு ஜோசியர் தினமும் ஒரு பல்ப் உடைச்சா பிரச்சனை தீரும் என்றார்
நான் அத என் மாமனார் தலையிலேயே உடைச்சுடேன். இப்போ எல்லாமே தீர்ந்து போச்சு!
தனியாத்தான் இருக்கேன்
very touching sir !