ஒரு மணி நேரத்தில் அண்டா சட்னி காலி | தக்காளி சட்னி செய்வது எப்படி | Chutney receipe | Tiffin Chutney

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • இட்லி மற்றும் தோசைக்கு சட்னி வைத்து சாப்பிடுவது தனி சுவை தான். சட்னி வகைகளில் முக்கியமானது தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, ரோட்டுக்கடை தக்காளி சட்னி, புதினா சட்னி என பலவகை உண்டு. இன்று தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையில் சட்னி செய்ய இருக்கிறோம்.
    இதே போன்று நீங்களும் உங்கள் வீட்டில் தயார் செய்து சுவைத்து பாருங்கள். இந்த வீடியோவை மற்றவருக்கு பகிருங்கள்.
    #chutney #tomatochutney #thakkalichutney #rottukadai #tiffinchutney #vengayachutney #idlychutney #dosaichutney #chutneyrecipe #chutneyintamil #karachutney #instantchutney #teakadaichutney #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬

Комментарии • 285

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 9 месяцев назад +93

    வித்தியாசமான சுவைமிக்க சட்னி என்பதை பார்க்கும் போதே தெரிகிறது.. வீட்டு பெண்மணிகளுக்கு மிக உபயோகமான பதிவு.. நன்றி 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +2

      நன்றிகள் சார்

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 9 месяцев назад +1

      Pothina nanraga sutham seiyyavillai.video ozhunga podavum.suththam mukkiyam.

    • @jhshines8108
      @jhshines8108 8 месяцев назад +1

      நாங்களும் இந்த மாதிரி தான் செய்வது வழக்கம் ❤மிகவும் சுவையாக இருக்கும் from henry farm knv ✅️ ♥️ ❤️ 👌 ✨️

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed 4 месяца назад

      இந்த. சட்னி. நானும். செய்வேன். பச்சை மிளகாய் க்கு. பதில்.
      மிளகாய் தூள் சேர்த்து. செய்து பாருங்கள். டேஷ்ட்.அள்ளும்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 4 месяца назад

      ❤அருமைசட்னி

  • @subikshas9833
    @subikshas9833 4 месяца назад +9

    இது ஆரோக்கிய சட்னி. Ask tamil channel ல் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததில் இருந்து அடிக்கடி செய்து வருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 месяцев назад +29

    பெண்களுக்கு தினமும் என்ன சட்னி செய்றதுன்னு யோசிக்கணும் அருமையான தக்காளி சட்னி வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      நன்றிகள் மேடம்

    • @jayasrijayasri7650
      @jayasrijayasri7650 8 месяцев назад +1

      Enga veetu la intha chatni than seivanga ithu enna puthusaa parkuringa 😮 enga Amma Nan chinna pasangala iruukum pothee seivanga ippo ennaku 28 age

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад +1

      @@jayasrijayasri7650 mam ellarukum ellam therinchu irukathu ilaya.

    • @meenakshisundarammb6227
      @meenakshisundarammb6227 5 месяцев назад

      Unga kadai enga irukku

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 9 месяцев назад +7

    மதுரையில் வடை பஜ்ஜிக்கு ஒரு குருமா செய்வார்கள் அது செய்து காட்டுங்கள் உபயோகமாக இருக்கும் நல்ல சுவையாக இருக்கும்

  • @Latharaj-l7e
    @Latharaj-l7e 9 месяцев назад +7

    மிக உபயோகமான பதிவு
    உங்கள் சமையல் குறிப்புகளில் பழைய கால சுவையைத் தருவது
    மேன்மையான விசயம்.
    நன்றிகள் பல.

  • @duraisathya2375
    @duraisathya2375 8 месяцев назад +5

    நானும் சாப்பிட்டு இருக்கேன் அருமையாக இருக்கும்

  • @UmamaheswariDurairajan
    @UmamaheswariDurairajan 9 месяцев назад +7

    This already my mom seithu irukaha very testya irukum

  • @Anonymous-cs4re
    @Anonymous-cs4re 3 месяца назад +1

    நான் இன்னைக்கு try pani pathen.. ரொம்ப ருசியா இருந்தது 😋.. நன்றி அண்ணா 🎉🎉

  • @ramyashyam1432
    @ramyashyam1432 9 месяцев назад +10

    Usually we do this chutney with sambar , thengai chutney for idly and vadai😊

  • @jayashreesri7736
    @jayashreesri7736 9 месяцев назад +3

    இதே போன்று மசாலா குழம்பு வகை upload பண்ணுங்க sir.

  • @LaxBWellness
    @LaxBWellness 8 месяцев назад +21

    Pan - Add oil , add
    100 gm bengal gram dal
    50 gm black urad dal
    1 kg big onion
    100 gm green chilli
    50 gm ginger
    One handful Coriander and Mint leaves
    50 gm garlic
    Add required salt
    Fry onion shallow
    Add 2 kg riped tomato
    Cover and Cook for 5 mins with lid
    Cook till tomato skin peels off
    Off stove , cool for some time and grind little coarsely . Not too smooth paste for taste .
    All quantity will differ based on how much requirement needed.

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 4 месяца назад

      Thank you .

    • @LaxBWellness
      @LaxBWellness 4 месяца назад +1

      @@lovepeaceandhappiness Pleasure is mine 👍🏼💐... I tried this recipe, it came out really well... All my family members liked it .

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 4 месяца назад

      @@LaxBWellness That's good. I will try it soon.

  • @sweetysasi1160
    @sweetysasi1160 8 месяцев назад +2

    Ivolo porumaiya explain Pani sonadhukku romba nandri ayya

  • @KarthikPriya-es3ex
    @KarthikPriya-es3ex 4 месяца назад +1

    I tried this... Really amazing.. taste was tooo good...tq Anna for this recipe...my hubby liked this chutney..

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 22 дня назад +1

    சூப்பர்

  • @anandhicharles7421
    @anandhicharles7421 4 месяца назад +1

    Anna, tried ur dual sambar( for rice and sidedish). Got appreciation from my father who otherwise will always complain. Keep up your good work

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 5 месяцев назад +2

    All your preparation are very good

  • @galattaqueens
    @galattaqueens 2 месяца назад +1

    Enga veetfla eppovame indha chatni than seivom supera irukkum

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 месяцев назад +2

    Sema chutney arumai. Naan vatral potu seiven but try pananum. Tips spr. Menmelum valarha. Tku brothers.

  • @sheiksubuhanisheiksubuhani7407
    @sheiksubuhanisheiksubuhani7407 9 месяцев назад +7

    Neenga vadai chutney sapdum pothey tempting ah irukku😊

  • @priyastutorial8790
    @priyastutorial8790 9 месяцев назад +6

    I tried it....taste super❤

  • @Shivagayu27583
    @Shivagayu27583 5 месяцев назад +2

    Nanga adikadi seiyum chutney
    Tasty ah irukum😊

  • @rajeswaria6408
    @rajeswaria6408 8 месяцев назад +1

    சார் எங்க வீட்ல இந்த சட்னி அடிக்கடி செய்வோம் ரொம்ப சுவையா இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம் செய்வோம்

  • @aravindhtradersbalasubrama6824
    @aravindhtradersbalasubrama6824 8 месяцев назад +1

    Nandri sir ungal pathival nangal suvai mikka samayali engal kudumbathirku valanguvom🎉😊

  • @kaaviyathenu2773
    @kaaviyathenu2773 7 месяцев назад +1

    Super sir. Kalyaan veetuku lunch sambar athey taste la potunga sir

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 9 месяцев назад +9

    Different aa preparepaneinga nice .veetla tey panrom ithe mathiri.❤tanq bros

  • @zaszas-j5e
    @zaszas-j5e 9 месяцев назад +1

    Tkk romba interesta paakuraen,en interestku theeni podra maari iruku unga video 1 num,1 num idhae maathiri seyanumunu kettukiraen.

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Месяц назад +1

    சிறந்த சட்னி

  • @Vijiram24
    @Vijiram24 9 месяцев назад +1

    Adei ithu palaiya sudney ...enga veetla daily ithu tha...taste nallarukum😊

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 8 месяцев назад +2

    சூப்பர் அண்ணா கண்டிப்பாக செய்கிறேன்

  • @deborahjames5389
    @deborahjames5389 9 месяцев назад +3

    Look nice I will try soon your method

  • @dhanams9685
    @dhanams9685 4 месяца назад +1

    Konjam kadugu karupallai thalluchu potueruintha super erukum

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 9 месяцев назад +1

    Nice anna new method pachai milagai sethu seiyarathu anna

  • @PREMKUMAR-kg4ye
    @PREMKUMAR-kg4ye 9 месяцев назад +1

    Ithey mathiri than nan takkali chatni vappen. Enga pappavukku indha chatni mattum than pudikum.

  • @smitharaniv7593
    @smitharaniv7593 2 месяца назад +1

    Sir, your tomato onion chutney is super tasty 😋.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 7 месяцев назад +1

    Puriyumpadi solvathu supper

  • @valarmathi1150
    @valarmathi1150 9 месяцев назад +3

    அருமை புளி சேர்க்க வேண்டாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      venam mam.

    • @vipboys3889
      @vipboys3889 9 месяцев назад +1

      புளி சேர்த்தால் வடை தொட்டு சாப்பிடும்போது சுவை மாறும் அது தான் நினைக்கிறேன்.

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 9 месяцев назад +1

    Anna nega entha ooru Naga Coimbatore gna ungal udaya video parpen romba nandraga ullathu Om namah shivaya neraiya video post pannunga keep it Up thank you

  • @ManikandanP-p3k
    @ManikandanP-p3k 7 месяцев назад +1

    நன்றி அண்னா அருமை சிறப்பு

  • @LakshmananKannan
    @LakshmananKannan 9 месяцев назад +1

    அய்யா அளவுகள், வழங்குவதற்கான எத்தனை நிமிடங்கள், மொத்தம் எத்தனை நிமிடங்கள்

  • @DilshadBeegum-r9o
    @DilshadBeegum-r9o 9 месяцев назад +3

    Konchum Puli serthal supero super😅

  • @sunkuseetharam6617
    @sunkuseetharam6617 9 месяцев назад +15

    Fry Uriah dhal,dhania seed , red chilly add with onion, tomato little garlic .curry leaves ,Hing and finally add coconut and blend it. Nice tomato chutney is ready.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      nice

    • @Mszr283
      @Mszr283 8 месяцев назад +2

      Not dhaniya seed, urid dhal and channa dhal

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 8 месяцев назад +2

      ​@@Mszr283I also fon't put Dhaniya seeds But the rest are the same .I always add Perungayam for better digestion especially for elderly people

    • @Mszr283
      @Mszr283 8 месяцев назад +1

      Sss

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 9 месяцев назад +1

    அண்ணா சட்னி சூப்பர்ணா இதுல புளி சேர்த்து அரைக்கலாமா அண்ணா

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 2 месяца назад +1

    Super

  • @rangajagannathan910
    @rangajagannathan910 9 месяцев назад +2

    Small portion measure ments will be help full to prepare at home kindly share

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      Measurements description la kuduthu irukom. athula irunthu calculate panikonga

  • @smcollections1546
    @smcollections1546 8 месяцев назад +1

    Already try this but thz very nice 👍

  • @venutrendybeatz
    @venutrendybeatz 9 месяцев назад +1

    I tried it really extremely super ❤❤

  • @GunaSekaran-ko4ft
    @GunaSekaran-ko4ft 9 месяцев назад +1

    Sompapdi recipe sweet podungal

  • @hara_fashion
    @hara_fashion 9 месяцев назад +1

    Enga veetla indha chutney dhaan seivom aana varamilagai potu seivom

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 9 месяцев назад +1

    Unga kadayila pandra ella chutney um video upload pannunga

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 9 месяцев назад +1

    இந்த chutney எங்களுக்கு தெரியாது. சூப்பர் அண்ணா.

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 8 месяцев назад +1

    Mutton recipe neraya poduga bro. Neega seira all dishs um super 👍

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 2 месяца назад +1

    சூப்பர் சார் 👌🏼👌🏼👍🏼

  • @censhalaaks
    @censhalaaks 9 месяцев назад +1

    மதுரை டீ கடை பஜ்ஜி குருமா சட்டினி ரெசிபி போடுங்க...

  • @ecrbala6395
    @ecrbala6395 8 месяцев назад +1

    நல்லா இருக்கு சார்

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 3 месяца назад +1

    Tasty chutney recipe 😋😋😋 7:00

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 3 месяца назад +2

    👌👌

  • @chandrasekarana3563
    @chandrasekarana3563 8 месяцев назад +1

    Location podunga bro

  • @akilar5503
    @akilar5503 9 месяцев назад +1

    நன்றி பா.1.க.பருப்பு.2‌உ.பருப்பு.3வதுயிருந்தபருப்புஎன்னன்னுசொல்லுங்கப்பா.வாழ்கவளமுடன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      கடலைப்பருப்பு மற்றும் தொலி உளுந்து மட்டும் தான் மா

  • @krishnamoorthyn5188
    @krishnamoorthyn5188 8 месяцев назад +2

    தண்ணி சுத்தமாக ஊத்தாம சட்டினி அரைச்சா குடிகார கஸ்டமர் சட்டினிய காலி பண்ணு வாங்க

  • @jeevanand1013
    @jeevanand1013 9 месяцев назад +2

    Kadai enga iruku Anna???
    Sapdanum unga kadaila❤

  • @Laddugudi
    @Laddugudi 8 месяцев назад +1

    Super explain brother chatting Super

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 9 месяцев назад +3

    ❤👌. காய்ந்த மிளகாய் மிளகாய் வத்தல் போட தேவையில்லையா . பொதுவா இந்த வகை சட்னிக்கு மிளகாய் வத்தல் தானே அதிகமாக சேர்ப்பாங்க பச்சை மிளகாய்க்கு பதிலா ???

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +2

      மிளகாய் சேர்த்து இருக்கிறோம். அடுத்த முறை வத்தல் சேர்த்து செய்து பார்க்கிறோம்.

    • @nithyanandamvms6473
      @nithyanandamvms6473 9 месяцев назад +2

      @@TeaKadaiKitchen007 இல்லை சந்தேகம் கேட்டேன் . உங்களுக்கு எப்படியும் தெரியும் எது அதிகம் பேர் சாப்பிடுவாங்கனு எது அதிக சுவையா இருக்கும்னு . அதன் படியே செய்யுங்க .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      @@nithyanandamvms6473 ஓகே நன்றிகள் சகோ.

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 9 месяцев назад +1

    Curyveppilai serkkavendum

  • @Krishna.littel
    @Krishna.littel 5 месяцев назад +1

    Super anna Tq 😊

  • @AA-pf1ef
    @AA-pf1ef 5 месяцев назад +1

    சூப்பர் 👌🙂

  • @Poorani228
    @Poorani228 9 месяцев назад +1

    பார்க்க அருமையாக இருக்கின்றது. உளுத்தம் பருப்புடன் என்ன பருப்பு போட்டீர்கள்(கடலைப் பருப்பைத் தவிர்த்து)?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      2 பருப்பு மட்டும் தான். அதை கிண்டி விட்டதால் வேறு பருப்பு போல தெரிகிறது.

    • @Poorani228
      @Poorani228 9 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      @@Poorani228 நன்றிகள்

  • @Kanan-w5i
    @Kanan-w5i 9 месяцев назад +2

    Sambarvadai recipe try bro
    50 K All the best
    Sure you will reach 100K
    Bro

  • @Abi_Galley_1314
    @Abi_Galley_1314 7 месяцев назад +2

    அருமை 😊

  • @ParameshwariK-v9k
    @ParameshwariK-v9k 6 месяцев назад +1

    Enga vtla id than seivom

  • @gowthamielangovan3600
    @gowthamielangovan3600 9 месяцев назад +1

    Anna i will try it today

  • @simplycooking_5116
    @simplycooking_5116 9 месяцев назад +1

    Different dish

  • @prathuksha901
    @prathuksha901 6 месяцев назад +1

    அண்ணா கேசரிஅளவுகளிட எப்படி சுவையா செய்யறதுன்னு வீடியோ போட சொல்லி நான் உங்ககிட்ட கேட்டிருந்தேன் போடுறேன்னு சொல்லி இருந்தீங்க எப்பனா போடுவீங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      சீக்கிரம் போட்ருவோம்

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845 9 месяцев назад +2

    Useful video

  • @meenakshisundarammb6227
    @meenakshisundarammb6227 5 месяцев назад +2

    Unga kadai enga irukku

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +5

    Super chutney recipe ❤

  • @itwasnotme
    @itwasnotme 9 месяцев назад +1

    Naatu thakkali or benglur thakkali ?

  • @vipboys3889
    @vipboys3889 9 месяцев назад +2

    சட்னி வடை வடை சட்னி ம்ம் ம்ம்... பச்சை மிளகாயை போட்டு ரெடி பண்ணியிருக்கிங்க எனக்கு ரெம்ப புடிக்கும் பொதுவாக நிறையாரெடிபன்னும்போது சட்னியின் அளவு கணிசமாக கிடைக்கும் சரியா.

  • @ravichandranr8612
    @ravichandranr8612 9 месяцев назад +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @radhikaraghavan3790
    @radhikaraghavan3790 8 месяцев назад +1

    Nice

  • @Diyaworld303
    @Diyaworld303 8 месяцев назад +1

    super

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 2 месяца назад +1

    Kasram podhuma..ilke red chillies add pannanuma

  • @amitvashisth808
    @amitvashisth808 9 месяцев назад +3

    Sir Please Write Ingredients Text In English language 🙏 Whole World Watch your Videos Sir... 🙏

  • @rathnavathys6562
    @rathnavathys6562 9 месяцев назад +1

    வெள்ளை (தோல் நீக்கிய )உளுந்து ம் சேர்த்து இருக்கிறீர்களா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      இல்லை மேடம். தொலி உளுந்து மற்றும் கடலைப்பருப்பு. நன்றி

  • @jamunav4867
    @jamunav4867 9 месяцев назад +1

    What is Tholi ulundu anna?
    Karuppu ulunda?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      கருப்பு உளுந்து முழுதாக இருக்கும். அதனை உடைத்து பயன்படுத்தி இருக்கிறோம். அது கருப்பு தோலோடு இருப்பதால் தொலி உளுந்து. வேறு எதுவும் மாற்றம் இல்லை.

  • @rajainspecter2506
    @rajainspecter2506 9 месяцев назад +1

    Super anna

  • @KarkuzhaliTessacannou
    @KarkuzhaliTessacannou 9 месяцев назад +1

    Anna super yellam nallathu❤ ennudaiya RUclips channel kuzhalicuisine

  • @hemaraman1581
    @hemaraman1581 4 месяца назад +1

    I ட்ரை all

  • @sambathraja8021
    @sambathraja8021 9 месяцев назад +2

    🎉super super

  • @Aabicookingworld
    @Aabicookingworld 8 месяцев назад +1

    Super anna👍🏻👍🏻👍🏻

  • @mariedimanche1859
    @mariedimanche1859 9 месяцев назад +3

    Ssssuper anna ❤😊🙏🏻

  • @jomayusa
    @jomayusa 8 месяцев назад +1

    Recipe in English, please❤

  • @jamessaravanan961
    @jamessaravanan961 9 месяцев назад +1

    Achu muruku podunga anna

  • @kalairam6751
    @kalairam6751 8 месяцев назад +3

    Arumai👍👍👍

  • @johnsworld369
    @johnsworld369 5 месяцев назад

    Wonderful ❤❤❤

  • @radharukmani735
    @radharukmani735 5 месяцев назад +1

    Give small amount of measurements pz. Tomato 250 gm this measurement

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 4 месяца назад +1

    3:25 ena malli verode podaringe 😮

  • @kamaliharibabu3283
    @kamaliharibabu3283 9 месяцев назад +2

    செம்ம டேஸ்ட் 🤤

  • @parameswariparanjothi8177
    @parameswariparanjothi8177 9 месяцев назад +2

    Which place

  • @premarams4788
    @premarams4788 9 месяцев назад +1

    சூப்பர் தம்பி

  • @nadarajanparvathi3089
    @nadarajanparvathi3089 6 месяцев назад +1

    👍👍👍