உளுந்து வடை வட்டமாக வர ஈசி டிப்ஸ் | உளுந்து வடை செய்வது எப்படி ? Ulunthu vadai in tamil |Methu Vadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 225

  • @nallaperumalperumal8459
    @nallaperumalperumal8459 10 месяцев назад +7

    வடையை பார்க்கும்போது உடனே சாப்பிட வேணும் போல் தோன்றுகிறது. நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 11 месяцев назад +26

    அருமையான விளக்கத்துடன் அழகான வடிவத்தில் உளுந்து வடை சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @Shatamizhan
    @Shatamizhan 9 месяцев назад +4

    வேற லெவல் ப்ரோ நீங்க .இவ்வளவு அழகாக யாரும் சொல்ல முடியாது.

  • @Gayathri-o4c
    @Gayathri-o4c 3 месяца назад +2

    அழகா இருக்கு பார்க்க, அருமையா இருக்கும் சாப்பிட்டா

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 11 месяцев назад +2

    Good explain about super Medhuvadai.

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 10 месяцев назад +9

    அண்ணா உளுந்து வடை சூப்பர் அதே மாதிரி போண்டா போட்டு காட்டுங்க

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 10 месяцев назад +5

    கண்டிப்பாக மிளகு சேர்க்கவேண்டும் சுவை சூப்பரா இருக்கும்

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 10 месяцев назад +2

    Thank you 🙏
    ஓரு டவுட்.. எனக்கு வடை சிலசமையம் வெடிக்குது.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      எண்ணெய் சூடு ரொம்ப கம்மியா இருந்தால் இது மாதிரி வெடிப்பு வரும்

    • @Gayathri-o4c
      @Gayathri-o4c 3 месяца назад

      மாவில் கட்டி போல் இருந்தாலும் வெடிக்கும்

  • @aravindhtradersbalasubrama6824
    @aravindhtradersbalasubrama6824 2 месяца назад +1

    Easiya seimurai romba alagaga solkirureerkal Most welcome

  • @mylsamykr1897
    @mylsamykr1897 11 месяцев назад +2

    அருமையான விளக்கத்துடன் நன்றாக சொன்னீர்கள்.மட்டன்பிரியாணிசெயவதைஎப்பொழுதுசொல்லப்போகிறீர்கள்.நன்றி.வணக்கம்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      விரைவில் வரும் சகோ

  • @SathishKumar-jq4vd
    @SathishKumar-jq4vd 9 месяцев назад +10

    இந்தக் காணொளியை காண எனக்கு இன்று தான் சந்தர்ப்பம் கிட்டியது! வடையின் செய்முறை விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது இருப்பினும் எத்தனை மக்கள் இதை கவனித்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை... வடையை எடுத்து வடித்தட்டில் போடும் போடும்பொழுது இடது ஓரத்தில் கருப்பான் பூச்சி ஒன்று செத்துக் கிடந்துள்ளதை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை!! 7:07 முதல் அந்த காணொளியை நன்றாக கவனிக்கவும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      மன்னிக்கவும் நண்பரே. தவறு நடந்து விட்டது. அதிகாலை நேரத்தில் எடுக்கும் போது கவனிக்க விட்டு விட்டோம். இனி இது போன்ற தவறுகள் நடக்காது. Sorry. 🙏

  • @Pacco3002
    @Pacco3002 9 месяцев назад +2

    விளக்கம் தரும் குரல், முறை,தமிழ் நன்றாக இருக்கிறது.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      நன்றிகள் சார். தங்களின் கருத்துக்கள் மேலும் உற்சாகப்படுத்துகிறது.

  • @John_Premakala.
    @John_Premakala. 11 месяцев назад +2

    Super tips.....நல்ல அறிவுரை . thanks 👍

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 11 месяцев назад +4

    Wow amazing tips super sir thanks 👍

  • @manimegalaikrishnaswamy804
    @manimegalaikrishnaswamy804 11 месяцев назад +2

    Supero super sappitapala irunthathu

  • @aarthiGowtham-kx5rv
    @aarthiGowtham-kx5rv 10 месяцев назад +2

    Hii anna ....onga videos allama super a eruku... nangalum tea kadai tha vachurukom..nanu a husband um tha kadaiya pathukuvom...natha vadai poturan onka videos allama enakku romba usefulla a eruku...tq so much...anna anaku oru doubt na baji potta pusuna varamatinkuthu athuku oru tips sollunga anna...i am waiting for your reply...❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад +1

      mavu nalla adichi pesainjukonga.
      konjam oil serthu mavu ready pannunga.
      bajji podum pothu oil nalla sooda irukanum. heat low ah iruntha pusunu varathu.
      ithelam pnaniyum varala na oru kg mavuku oru pinch alavu soda uppu serthukonga.

    • @aarthiGowtham-kx5rv
      @aarthiGowtham-kx5rv 10 месяцев назад +2

      @@TeaKadaiKitchen007 thanky for your reply anna ..kandipa onga tips a na follow panran anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      @@aarthiGowtham-kx5rv welcome

  • @LakshmananKannan
    @LakshmananKannan Месяц назад +1

    Arumai

  • @dhanambkm7267
    @dhanambkm7267 11 месяцев назад +2

    அருமையான விளக்கம் நன்றி தம்பி

  • @vennilavel
    @vennilavel 11 месяцев назад +3

    அருமை. நன்றி bro

  • @lalithaaudikesavankitchen1356
    @lalithaaudikesavankitchen1356 10 месяцев назад +3

    Nice round shape vada

  • @ranjinithanabalasingam
    @ranjinithanabalasingam 10 месяцев назад +2

    அருமையாக இருக்கிறது

  • @eliyasdgl
    @eliyasdgl 9 месяцев назад +1

    Very useful and practical

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 11 месяцев назад +2

    Bro naanga ipditha poduvom.thatta matom but garlic podama pepper potu seivom .nallarukku anna👌

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 11 месяцев назад +2

    😋 my all time favourite medu vada medu vada medu vada medu 🤤 😂sir

  • @NalluRAA
    @NalluRAA 11 месяцев назад +3

    வடையைப் பார்க்கவே ஆசையாகவுள்ளது.

  • @jessiev4206
    @jessiev4206 11 месяцев назад +7

    Wow Mouth watering 😋😋 Annan Ulundhu Vadai Semma Semma Semma 👏👏👏👌👌 👍

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 11 месяцев назад +2

    Tempting spr spr aana idhe mari yenaku vara matengudhu. Tips try pandren. Tku brothers

  • @queenbee7855
    @queenbee7855 11 месяцев назад +2

    Very useful tips thanks

  • @poongodiammu5950
    @poongodiammu5950 11 месяцев назад +2

    Super vadai ❤❤

  • @meenaruqhaya
    @meenaruqhaya 9 месяцев назад +1

    Yummy vadai

  • @nirmalakandaiyakandaiya1452
    @nirmalakandaiyakandaiya1452 11 месяцев назад +3

    Super bro thanks for your explain

  • @gayu2812
    @gayu2812 11 месяцев назад +3

    Vera level explain ❤

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 11 месяцев назад +3

    Salem கமலா மருத்துவ மனை அருகில் போடுவார்கள் போட போட காலியாகி விடும் சாப்பிட போது அருமையாக இருக்கும் அதன் பக்குவம் தெரியவில்லை அதற்கு தான் கேட்டேன் bro

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 11 месяцев назад +2

    Sema anna pathalay sapidanum pola iruku anna

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo 11 месяцев назад +5

    வடை சூப்பர்.....சூப்பர்....வாழ்க வளமுடன்....🎉🎉

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 11 месяцев назад +3

    Thanks brother for all the tips .

  • @CVeAadhithya
    @CVeAadhithya 10 месяцев назад +2

    அருமைஜி..வடையை பார்த்தாலே சாப்பிடத்தோன்றுகிறது.... ஒவ்வொரு கமெண்ட்ஸ்க்கும் பதில் போடுவதும் அருமை... எந்த ஊரில் கடை உள்ளது... முகவரியையும் போடவும்...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад +1

      ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 11 месяцев назад +2

    சிறப்பு 👍👌

  • @DoraSujiSongLover
    @DoraSujiSongLover 11 месяцев назад +2

    உங்களோட டீ கடை kitchen kku நான் fan ஆகிட்டேன்👌👌👌👌👌💐💐💐💐💐

  • @natarajanrajuppa1195
    @natarajanrajuppa1195 Месяц назад +1

    👌👌👍👍

  • @vanithasenthil8684
    @vanithasenthil8684 11 месяцев назад +7

    Wow wow wow voice ur explanation super super brother

  • @PUPSKONTHARAYANKULAM-pz1vx
    @PUPSKONTHARAYANKULAM-pz1vx 11 месяцев назад +2

    Explained very super.

  • @spoongodispoongodi1370
    @spoongodispoongodi1370 9 месяцев назад +1

    Varalaval

  • @ConfusedBicycle-bs6yk
    @ConfusedBicycle-bs6yk 6 месяцев назад +1

    Bro naa eppotha clg patikkure
    Today naa neenga sollura mattam my kailla naane first time vatai panne semmaya nalla vanthuchi bro ellorum nalla erukku papa nu enna parattunanga 🥳🥳😁 thank you bro
    Bro ethumattam kadaiya improve Panna nearaiya videos pootunga bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      super ma. nalla pannunga. inum nalla business vara valthukal

  • @kumarisethu6359
    @kumarisethu6359 11 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு தங்களின் பரோட்டா பதிவு எதிர்பார்க்கிறேன் முட்டை இல்லாமல் மாவு பிசையும் பக்குவம் வேண்டும் சார்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад +1

      விரைவில் வரும் மேடம்

    • @Gayathri-o4c
      @Gayathri-o4c 3 месяца назад

      எனக்கும்

  • @sumathiravikumar7503
    @sumathiravikumar7503 10 месяцев назад +14

    ஒரு கிலோ உளுந்துக்கு எத்தனை வடை வரும் நன்றி உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது அருமை வாழ்த்துக்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад +8

      85 முதல் 90 வடை எடுக்கலாம்

    • @sumathiravikumar7503
      @sumathiravikumar7503 10 месяцев назад +6

      உடனே பதில் அளித்ததற்கு நன்றி 🙏

    • @LakshmananKannan
      @LakshmananKannan Месяц назад

      Master anna, irumbu kadayil vadai maavu, ottudu, ? Anna eppadi irumbu sattiyai sari seivathu ? .
      Velaiku Sandra ventilation. Cooking work.

  • @maggi1985
    @maggi1985 11 месяцев назад +2

    Good explanation sir thank you

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp 11 месяцев назад +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்கா வளமும்

  • @radhikar9632
    @radhikar9632 11 месяцев назад +3

    Super vada excellent ,kalyana brinji rice soalletgangga

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 11 месяцев назад +2

    செம செம செம... சூப்பர் பா 👏👏

  • @meenakumari-bh2gp
    @meenakumari-bh2gp 11 месяцев назад +2

    Super brother. Nalla explain panrenga

  • @rahmatha1791
    @rahmatha1791 10 месяцев назад +2

    Super🎉🎉

  • @prajithking3227
    @prajithking3227 11 месяцев назад +2

    Thankyou sir ❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад +5

    Super வடை ❤❤

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 10 месяцев назад +2

    Very great master

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 5 месяцев назад +1

    Very nice

  • @Kala-iv4vy
    @Kala-iv4vy 11 месяцев назад +2

    Super vadai 😊

  • @TnstcUthayakumar
    @TnstcUthayakumar 11 месяцев назад +2

    All videos super bro
    Comedy video Kulam super Anand video calling super

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 11 месяцев назад +2

    Vadai super bro

  • @muthuarasu3810
    @muthuarasu3810 11 месяцев назад +2

    Super.thingkyou.bro.

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 11 месяцев назад +2

    Missing Tamil Nadu 👌👌👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад +1

      என்றென்றும் வரவேற்கிறது.

  • @c.josephsagayaselvaraj4034
    @c.josephsagayaselvaraj4034 9 месяцев назад +2

    பச்சரிசியா புழுங்கல் அரிசி யா bro

  • @chandrikav1910
    @chandrikav1910 11 месяцев назад +3

    My favourite snack anna and very be safe your family🍬🍬🍬

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 10 месяцев назад +1

    Apt , useful , & lovely

  • @TnstcUthayakumar
    @TnstcUthayakumar 11 месяцев назад +2

    All videos super bro

  • @kalpanaappadurai7211
    @kalpanaappadurai7211 11 месяцев назад +2

    Bro semma, super ❤

  • @geethraj7746
    @geethraj7746 10 месяцев назад +2

    Baking soda vendama brother. Vadai looks super

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 10 месяцев назад +2

    Oh Ohoo, Ippidii Thaan daily, Office Velai Pakkamal 10-30Am, 4-.4.30 am Happy-yaa Enjoy- Pandringalaa Maamaa?? in Tamilnadu, JJ Amma Vera Illai,, 🙏🤩🥰😇Enjoy & Check your Blood Cholesterol & BP once in 6 months

  • @padmaraj8482
    @padmaraj8482 11 месяцев назад +2

    Super Vadai sir..yummy ❤clear explanation..thank you so much.. tempting,😋

  • @v.saraswathijency9104
    @v.saraswathijency9104 9 месяцев назад +1

    அண்ணா fast food kadai la poe chicken rice seirathu epdi nu podunga...

  • @rubychristiana2264
    @rubychristiana2264 11 месяцев назад +4

    அண்ணா உங்களோட ஆரம்ப subscriber எங்களுக்கு christmasக்கு காரம் பலகாரங்கள் போடுங்க.

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 10 месяцев назад +1

    Thalluvandi soanpapdi receipe podungal bro.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 11 месяцев назад +1

    Super

  • @krishnanandi9927
    @krishnanandi9927 10 месяцев назад +3

    மிளகு கொஞ்சம் கொர கொரன்னு மிக்ஸியில் போட்டு சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்

  • @Sri-k8k1r
    @Sri-k8k1r 11 месяцев назад +2

    Entha.oru.brother.correct.sollunga.vadai.super

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 11 месяцев назад +1

    salem Bread பஜ்ஜி செய்து காட்டுங்கள் bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      வித்தியாசமா இருக்கே. கண்டிப்பாக ட்ரை பண்றோம்

  • @Sriram-up3qe
    @Sriram-up3qe 11 месяцев назад +1

    😋😋😋Super👍

  • @chandrachandra5498
    @chandrachandra5498 10 месяцев назад +1

    👌👌😋😋🎉❤

  • @cviews1870
    @cviews1870 8 месяцев назад +1

    Anna ,apadiyae idli maavu araipadhu ,and idli senju kaatradhayum podunga annna.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 10 месяцев назад +2

    ரொம்ப நேரம் உளுந்து ஊற வைத்தால் புளிக்க ஆரம்பித்து விடும்…மாவும் புளிப்பானால் எண்ணெய் அதிகம் குடிக்கும்…அப்படித்தானே மாஸ்டர்.!!!???
    💐🙏💐

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      கரெக்டா சொன்னீங்க

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn 11 месяцев назад +3

    அண்ணா...தவள வடை ரெசிபி போடுங்க

  • @PriyaDharshini-zf7qi
    @PriyaDharshini-zf7qi 11 месяцев назад +1

  • @charliekris795
    @charliekris795 10 месяцев назад +3

    Thank you for the tips Anna. Ulunthu vadai is my favourite, I will try this recipe & method. Please grinder brand enna sollunge Anna. 🙏🏼🇲🇾

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад +1

      lakshmi

    • @charliekris795
      @charliekris795 10 месяцев назад +1

      @TeaKadaiKitchen007 Thank you so much, Anna. I will see if we can get the grinder here. Best wishes to you!!😊

  • @selvaraji7872
    @selvaraji7872 10 месяцев назад +2

    ஒரு கிலோவுக்கு எத்தனை வடை வரும்

  • @rajarajanv3561
    @rajarajanv3561 11 месяцев назад +2

    Poondu ulunthu vadaikiu yarum podamatargal.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      போட்டு பாருங்க நல்லா இருக்கும்

  • @bagyalakshmijayapal3149
    @bagyalakshmijayapal3149 11 месяцев назад +1

    👌

  • @ravivasanth3891
    @ravivasanth3891 11 месяцев назад +2

    அருமை....
    ஒரு கிலோ உளுந்துக்கு எத்தனை வடை வரும்...?
    எண்ணெய் எவ்வளவு தேவைப்படும்...?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад +1

      85 முதல் 90 வடை வரும்.
      எண்ணெய் மொத்தமாக ஊற்றி செய்யும் போது அதன் அளவை சரியாக சொல்ல முடியாது. ஆனால் 750 மில்லி முதல் 1 லிட்டர் வரை எண்ணெய் குடிக்கும்.

  • @gayu2812
    @gayu2812 11 месяцев назад +1

    😋😋😋😋😋😋

  • @venkadeshr4713
    @venkadeshr4713 10 месяцев назад +1

    Kara vadai seiyum murai sollunga

  • @saminathansaravanan6112
    @saminathansaravanan6112 11 месяцев назад +2

    Brother ulundhu enna brand

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      Local la 50 kg bag varum

    • @saminathansaravanan6112
      @saminathansaravanan6112 11 месяцев назад

      Antha brand name sollunga brother

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      @@saminathansaravanan6112 brand ila bro. Ana pocket la vara ulunthu use pannunga nalla result kidaikum.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      Akshya use pannalam nalla pongi varum. Kadai vachiruntha kooda ithu nalla irukum

    • @saminathansaravanan6112
      @saminathansaravanan6112 4 месяца назад +1

      ​@@TeaKadaiKitchen007tq brother 🎉

  • @sd3160
    @sd3160 10 месяцев назад +2

    Anna uruti poda varala apa maavu loosa irukunu arthama

  • @nethaji1127
    @nethaji1127 11 месяцев назад +2

    இட்லி செய்து காட்டுங்கள்

  • @Malliga-t2q
    @Malliga-t2q 6 дней назад +1

    Anne ungalukku endha ooru

  • @mohitnikhl
    @mohitnikhl 11 месяцев назад +2

    Srivila kadai enga Anna irugu .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      திருவண்ணாமலை ரோடு.

  • @cr.d.9258
    @cr.d.9258 11 месяцев назад +2

    English transcripts please.

  • @postboxxx249
    @postboxxx249 11 месяцев назад +3

    all videos super super super 😂

  • @kowsalya1407
    @kowsalya1407 11 месяцев назад +2

    Sir Nenga oru vada evlo Sir vikiringa

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 10 месяцев назад +1

    🎉குட்🎉😂

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 11 месяцев назад +3

    சில கடைகளில் வடை ஆறின பிறகும் வெளிபகுதி மொறுமொறுப்பு அப்படியே இருக்கே . அது எப்படி .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад +2

      அரிசி மாவு அதிகம் சேர்த்தால் அப்படி இருக்கும்.

  • @antonyraj7374
    @antonyraj7374 11 месяцев назад +3

    மிளகு missing மாஸ்டர்