Instant sambar | அனைவருக்கும் பிடித்த அருமையான அவசர சாம்பார், இன்சுவையில் இன்ஸ்டன்ட் சாம்பார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #Instant #sambar #thangammamisamayal
    In this Instant sambar | அனைவருக்கும் பிடித்த அருமையான அவசர சாம்பார், இன்சுவையில் இன்ஸ்டன்ட் சாம்பார் video I have shown the ways to cook Instant sambar. I hope you like this Instant sambar | அனைவருக்கும் பிடித்த அருமையான அவசர சாம்பார், இன்சுவையில் இன்ஸ்டன்ட் சாம்பார் video. If you do so Like, Share, Comment, Subscribe and don't forget to press the "Bell" icon and select the "All" option.
    இந்த Instant sambar | அனைவருக்கும் பிடித்த அருமையான அவசர சாம்பார், இன்சுவையில் இன்ஸ்டன்ட் சாம்பார் வீடியோவில் கோவில் பொங்கல் சமைப்பதற்கான வழிமுறைகளை கூறியிருக்கிறேன். இந்த Instant sambar | அனைவருக்கும் பிடித்த அருமையான அவசர சாம்பார், இன்சுவையில் இன்ஸ்டன்ட் சாம்பார் வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் அவ்வாறு செய்தால் லைக், ஷேர், கமெண்ட், சப்ஸ்கிரைப் செய்து "பெல்" ஐகானை அழுத்தி "ஆல்" ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க மறவாதீர்.

Комментарии • 306

  • @chandrikarajah8443
    @chandrikarajah8443 Год назад +60

    இன்று எங்கள் வீட்டில் உங்களுடைய அவசர சாம்பார் தான். அருமையாக இருந்தது. யாருமே நம்பவில்லை சாம்பார் பொடி போடவில்லை என்று. பருப்பை அரைத்து அதில் ஒரு லிட்டர் போல் தண்ணீர் கலந்தேன். ஒரு பத்து நிமிடம் கொதிக்க வைத்தேன். பருப்பை வேக வைத்து போட்டது போல இருந்தது. சாதம் வடிப்பதற்குள் சாம்பார் ரெடியாகி விட்டது. நன்றி மாமி. இன்னும் நிறைய இதுபோல் எதிர்பார்க்கிறோம.

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw Год назад +5

    வணக்கம் மாமி நான் சென்னை சரிதா உங்களை எனக்கு ரோம்ப புடிக்கும் ஐலவ்யூமாமி நீங்க தீனா சார் வீடியோவுல அதிரசம் செம்மையான டிப்ஸ் சொன்னீங்க ‌நான் செய்து பாக்குற உங்கமாரிதான் நானும் செய்வ உங்கள் வாய்ஸ் அழகு நான் ஒரு பெசன் டைலர் நான் உங்கள் பேன் நன்றி

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад +11

    வெங்காயம் வெள்ளப்பூடு இல்லாத சாம்பார் அருமை.
    தங்களை வணங்குகிறேன்.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 11 месяцев назад +3

    வெந்த பருப்பு சமயங்களில் நன்கு வேகாதிருக்குமே
    அந்நிலையில் நாம் அரைத்துவிடுவது வழக்கமே
    மிக அருமை நன்றி

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Год назад +7

    மாமி மிகப் பொறுமையாக நீங்கள் செய்து காட்டும் ருசியான சமையல் உங்கள் அழகான பேசும் திறன் இவையெல்லாம் ரொம்ப சமையலை ரசிக்க வைக்கிறது. உங்களை சமையல் உலகிற்கு காட்டிய தீனாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 9 месяцев назад +2

    No unnecessary talking,no Altop, explaining the recipes to the point in an easy and simple manner.Thanks mami,keep it up.👌👌👍👍

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Год назад +14

    வணக்கம் மாமி 🙏. இது மிகவும் வித்தியாசமாக இருந்தது நான் இதுவரை பருப்பு அரைத்து வைத்து செய்ததில்லை.அருமை நன்றி 👏🌹👌

  • @raghavendranr9294
    @raghavendranr9294 10 месяцев назад +1

    மாமி, வணக்கம். உங்கள் சமையல் செய்முறை மிகவும் உதவிகரமாக உள்ளது. தயவு செய்து ரசம் பொடி, வத்தல் குழம்பு பொடி, மெயின் சாம்பார் பொடி, பிட்ல, மோர் குழம்பு செய்து காட்டுங்கள். நமஸ்காரம்.🙏

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Год назад +2

    இது வரை கேள்விப்படாத புது மாதிரி சாம்பார்.
    Try pannaren.

  • @prakasamprasanna9034
    @prakasamprasanna9034 Год назад +9

    ஆங்கிலம் கலக்காமல் எளிமையான மொழியில் பேசுவது சிறப்பு
    👏👏👏

  • @valarmathiraja5689
    @valarmathiraja5689 Год назад +14

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் இந்த வயதில் உங்கள் சுறுசுறுப்பு அருமை. சாம்பாரும் அருமை. 👍👍👍👍

  • @dumilstar8526
    @dumilstar8526 11 месяцев назад +2

    நன்றி மாமி இது மாதிரி உடனடி சாம்பார் நான் இதுவரை வீடியோ பார்த்ததில்லை மிகவும் நன்றி ❤

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Год назад +6

    பார்க்கும் போதே சாப்பிட்ட மனநிறைவு

  • @gunarathika3024
    @gunarathika3024 Год назад +3

    வணக்கம் அம்மா இன்னிக்குதான் உங்கள் சேனல் பார்த்தேன் எதிர் பார்த்த விசயம்.மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்🎉❤

  • @muthuanbarasu4330
    @muthuanbarasu4330 4 месяца назад

    அவசரத்திற்கு ஏற்ற சூப்பர் சாம்பார்

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 Год назад +1

    Thanks for sharing such an useful video, that too for emergency time.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Год назад

    நல்ல ஐடியா மாமி.ஊற வைத்த பருப்பை அரைத்து சேர்ப்பது.நன்றிகள் பல.

  • @meenakannan5117
    @meenakannan5117 9 месяцев назад

    மாமி நமஸ்காரம் நீங்கள் சொன்னபடியே செய்தேன் அருமை நன்றி மாமி மகாதானபுரம் தான்

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Год назад +1

    Super நன்றி இன்றுதான் உங்களின் you tube சேனல் பார்த்தேன் நன்றி

  • @vara1499
    @vara1499 10 месяцев назад +1

    நன்றி மாமி அவர்களுக்கு. I prepared the instant Sambhar today, it tasted very nice. Thanks to you. Please also teach us a simple recipe for ரசம் too.

  • @susheelabalajibalaji1553
    @susheelabalajibalaji1553 8 месяцев назад

    Nice idea.. I make rasam like this only... I didn't know sambar can be made like this... But these days using cooker dhall can be cooked easily ..

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Год назад +11

    தங்கம் மாமி சமையலுக்கு வாழ்த்துக்கள்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +4

    அவசர சாம்பார் அருமை

  • @Dhanalakshmi-q6m
    @Dhanalakshmi-q6m Год назад +1

    Amma vanakkam ungaloda. Yalla resippyum saythu pakkarom antha kollu podi yanga veettu sapatil regular agiduchu

  • @kavithabalakumar7753
    @kavithabalakumar7753 Год назад +1

    Thangam mami thangama saitheirkal arumai nearya soli kutugo namaskaram 🙏 🙏

  • @ssundi
    @ssundi Год назад +1

    வாழ்க வளமுடன். அருமை. அந்த பருப்பு அரைத்து விடுதல் தான் வித்தியாசம். அருமை clap 👏

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 9 месяцев назад

    Very delicious instant sambar recipe. My mother-in-law used prepare this sambar.👍

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 Год назад +3

    Namskaram mami chef deenakkudan thanks sollanum avaraladan neengal engalukku kidaitheergal nandri deena thambi arumai andal blessings ellarukkum 🤗👏🤝👍

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +1

    சூப்பர் சாம்பார்.மிக்க நன்றி. 🙏🙏👌

  • @gandhiv2857
    @gandhiv2857 Год назад +1

    சூப்பர் அருமை நன்றிகள் 👍🌹

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Год назад +4

    Mami inda vayasil neengal seyyum large scale recipe s r excellent in Deena's kitchen.keep rocking mami .I belong to trichy.

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 Год назад +3

    I always appreciate Thangam Mami for her simplicity &presence of mind.ofcourse her recipes without complication.i hav😢e done this method for Rasam.yes,it's very easy&tasty. Thanks for sharing,dear Mami.i will try.

  • @varalakshmic8358
    @varalakshmic8358 Год назад

    Namasthe Mami neeng englaku samayal teacher neeng solra vitham romba easy ya puriyum and samayal taste Super Mam

  • @rukmanibalachandran8693
    @rukmanibalachandran8693 Год назад

    Mami endha kuzhambu andha kalatheleye madathu kuzhambunu solluva. Nanna errukum. Thanksma

  • @rsri62
    @rsri62 8 месяцев назад

    இன்று எங்கள் வீட்டில் அவசர
    சாம்பார் தான் சூப்பராக இருந்தது மாமி நன்றி

    • @rsri62
      @rsri62 8 месяцев назад

      பானுமதி சென்னை

  • @a.punithakousalyakousalya6177
    @a.punithakousalyakousalya6177 Год назад

    Mami vanakkam . Awasara sambar Aumai.ippadi oru sambar kelvi pattathey illai azlakaga solli thanthulleergal nantri mami.

  • @selvakalai281
    @selvakalai281 Год назад +1

    Thank you Thangam Mami

  • @oksreedevi2123
    @oksreedevi2123 Год назад +1

    சமையல் அருமை

  • @VidhyaSivakumar831
    @VidhyaSivakumar831 11 месяцев назад +1

    Mami, love your recipes. Thank u so much for sharing

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Год назад +5

    Thank you very much madam for your excellent recipe preparation.

  • @bonard56
    @bonard56 Год назад +8

    Paati please share pregnancy and after delivery recipes and baby food recipes…love all your recipes, traditional vessels and teaching method, thank you 🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Год назад +1

    Good tip mami.arumai vv useful ths

  • @SNEHATHAMARA
    @SNEHATHAMARA 11 месяцев назад +1

    Paatti romba nallayirikku. Uppu koncham jasthi pottirikkuva. I love this. I will try. ❤️ from kerala

  • @meensri
    @meensri 11 месяцев назад +2

    Mami , you look beautiful and I love your recipes ❤

  • @ramyav-vc8iu
    @ramyav-vc8iu 5 месяцев назад

    Avasara sambar super mami

  • @sundarinaganathan3805
    @sundarinaganathan3805 Год назад +1

    என்னுடைய மகளுக்கு மூன்று மாதத்தில் பிரசவம் ஆகப்போகிறது , பத்திய குழம்பு , பத்திய சமையலையும் போடுங்கள் மாமி, நன்றி.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 месяцев назад

      கண்டிப்பாக கொடுக்கிறேன்.

  • @VijayaKn-l8f
    @VijayaKn-l8f Год назад

    நன்றி இது போல் சமைத்து பார் கிரோ மம்

  • @shanthic9156
    @shanthic9156 Год назад +1

    Super sambar. Easy to make

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 Год назад +1

    Sambar podi rasam podi ellam oru kiloku mesurment sollungo andal blessings ellarukkum 👍🙏👌

  • @sumamv3324
    @sumamv3324 Год назад +4

    Super மாமி நல்ல ரெசிபி ❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад

    Vanakkam Amma ! saththana,vitaivana sambar nanry.

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 Год назад +2

    Namaskaram Thangam mami 🙏, super instant sambar, will try it 😊👍

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 11 месяцев назад +1

    Vanskkam Thangam mami. I am your great fan, from jai murukku shown in Deena s kitchen. When did yiu start your channel I just came to know. This sambar is a vara orasadam not only for working women. Bur fir all housewives during morning rush. Thank you.❤❤

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 11 месяцев назад

    Excellent Delicious unique& interesting easy to make sambar. Tnx a lot for sharing.

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Год назад +3

    Different style of sambar I never heard it before will sure try this thank you mami my namaskarangal

  • @sarojamanamohan5306
    @sarojamanamohan5306 Год назад

    Pathanamthitta super and sambar also

  • @tamilselvi1407
    @tamilselvi1407 11 месяцев назад

    மாமி நீங்க சொல்றது ரொம்ப நல்லா இருக்கு ❤❤

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 11 месяцев назад +1

    Mami I am very happy to see u wearing Karnataka famous Illukksl sari. I live in Hampi Karnataka. Namma madurai coimbatore cotton mathura Illukkal pudavsyi is famous all over Karnataka.

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI Год назад +2

    நாங்க பூண்டு வெங்காயம் சேர்ப்பதில்லை. எங்களுக்கும் தகுந்த சமையல் சொல்லி கொடுங்க மாமி.

  • @shusha50
    @shusha50 Год назад +3

    thanks for an easy recipe. Goodwork mami

  • @tanujamallela7146
    @tanujamallela7146 11 месяцев назад

    Simply out standing thank you so much mami

  • @RanganayakiVasanth
    @RanganayakiVasanth 6 месяцев назад

    Today 3 receipieparrhen..parkumpothey romba Nanna iruku. Thank u Mami. Poosanikai pilikoottu today Unga muraipadi.pannen..supera vanthiruku.

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb Год назад +1

    Poricha coconut poornam kolukattai rava maavu use panni upper layer seithu kattunga mami☺

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +3

    Okay people living abroad can boil / cook Thoor dal in large quantities freeze it small containers and use for Rasam or Sambar as needed good for working couples who love Sambar and you can also add Sambar powder if required. Thanks Mam !

  • @BalakrishnanKrishnan-h4h
    @BalakrishnanKrishnan-h4h 3 месяца назад

    நல்லா இருந்தது அவசர சாம்பார் தயார் பண்ணின விதம் மாமி நாங்களும் செய்து பார்க்கிறோம் மாமி

  • @anandaramanathan6419
    @anandaramanathan6419 Год назад +2

    Very nice. Much needed for the busy life. Thank you amma. 0:00

  • @radhaanantharamkrishnan4683
    @radhaanantharamkrishnan4683 2 месяца назад

    மாமி
    உங்கள் recipes all super
    Pl. Sri. ஜெயந்தி spl தே ங்காய் எள்ளு பூர்ணம் வைத்த கர்ச்சிக்காய் recipe போ டுங்கோ
    Please

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Год назад +1

    நமஸ்காரம் mami. Instant sambar அருமை.

  • @banumathis3449
    @banumathis3449 11 месяцев назад

    Thanks amma

  • @gomathisaravanan6994
    @gomathisaravanan6994 9 месяцев назад

    வாழ்க வளமுடன் நன்றி சூப்பர் மாமி

  • @girijaprakash2418
    @girijaprakash2418 Год назад +4

    Super fast sambar. Thank you so much dear Mami.

  • @umashanker4627
    @umashanker4627 Год назад +1

    Different sambar receipe. Super mami

  • @jayanthichandrashekar657
    @jayanthichandrashekar657 Год назад

    Super mami...first time I am seeing this type procedure

  • @m.r.anuradharamaprasad5720
    @m.r.anuradharamaprasad5720 Год назад

    Thank you mami for quick sambar.

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 11 месяцев назад

    Super very nice ur cooking style and highgnic 🎉

  • @HemakowriHemakowri
    @HemakowriHemakowri 2 месяца назад

    Im also trichy tha mami your cooking is always massssss 😍😍

  • @Nethrafashingirl
    @Nethrafashingirl Год назад +1

    Paruppu vegama yappadi sapadarthu..parupu pottu yavalo neram veganun

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Год назад +5

    Thank you Mami for this tasty and new Sambar Recipe 👍👌🙌🙌🙏🙏😊

  • @elizabethz472
    @elizabethz472 Год назад +1

    Thank you mami

  • @MrUshkanna
    @MrUshkanna Год назад

    Superb mami paruppu oravachu arachu jeera rasam pannuvom.kuzhambu theryyadhu mamu.i will do ut tomorroe itself mami

  • @mukund94
    @mukund94 9 месяцев назад

    Extremely practical. And demonstrated. Eith such simplicity and culture to make one feel .so nostalgic Chitra .Sridhar

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 месяцев назад

    Great. Very novel

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 Год назад +1

    Maami description boxing la measurements koduthingana romba sowgariyama irukum inimel marakadha potuduga maami allthe best vaazhthukkal vaazhga valamudan

  • @sundarsrinivasan6567
    @sundarsrinivasan6567 Год назад

    நமஸ்காரம் மாமி அவசர சாம்பார் ரெசிபி சூப்பர் மாமி நன்றி

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 10 месяцев назад

    Ooravecha துவரம் பருப்பு சாம்பார் கேள்வி பட்டதில்லை. நிச்சயமா try பண்ணிடநும்

  • @papaskolangal8248
    @papaskolangal8248 Год назад +1

    சுவையான சாமபார்👌👌👌

  • @sasireka8345
    @sasireka8345 Год назад

    Amma samayal always super measurements podunga please

  • @gbuvana8048
    @gbuvana8048 Год назад +2

    Super Amma

  • @ayyamperumalumamaheswari9913
    @ayyamperumalumamaheswari9913 Год назад +1

    Quick and Nice one

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 Год назад

    Maaaaami😊 உங்க you tube channel ah patha udanae subscribe pannitaen. உங்க anubhavam engalukku வர பிரசாதம்.

  • @sulochanaa6988
    @sulochanaa6988 Год назад

    Instant Sambar receipe super Mami..Rombha easy ya sambar reasy aayidum...Sanju pakaren Mami....

  • @AAGoodvibes
    @AAGoodvibes 2 месяца назад

    I will try🎉🎉

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +1

    U did ver well with this quick preparation of sambar, with thuvar dhal being soaked n grinded n mixed well with thaalippu. Thank u for ur time n God bless.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Год назад

    ROMBA NANNA IRUKKU MAMI
    NAMASKARANGAL

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 Год назад

    நீங்கள் தங்கமே தான்..👍

  • @Lalithasunivers
    @Lalithasunivers 7 месяцев назад

    Super mami sambar

  • @manjularavi6140
    @manjularavi6140 Год назад +1

    Super very useful recipe Mami Thank you 🙏

  • @umamaheshwari4495
    @umamaheshwari4495 Год назад

    Vazgha valamudan

  • @sunithaparameshwar3667
    @sunithaparameshwar3667 Год назад +1

    Vanakkam mami
    Love from Karnataka ❤😊

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 5 месяцев назад

    Super