Kara paruppu | கார சாரமான கார பருப்பு
HTML-код
- Опубликовано: 22 янв 2024
- #karate #paruppu #thangammamisamayal
For orders please contact - 9443203742, 9944119826.
Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102 Хобби
ரொம்ப அருமை மாமி இதெல்லாம் தயார் பண்ணினதே இல்லை தயார் பண்ணி பார்க்கிறோம் மாமி
kaara paruppu recipe with sweet explanation by gorgeous 💖 thangam mami🎉 thankyou so much for nice 👍 sharing pranaams
நமஸ்காரம் மாமி 🙏 அருமை நீங்கள் செய்த அத்தனை உணவும் எளிமை அருமை 👌 நன்றி 👏🌹
Namaskaram Mami. Kara parupu superb. New recipe. Iwill try this method. Thank you so much for sharing.
நமஸ்காரம் அம்மா அருமையாக உள்ளது
It's a new recipe for me Mami. Your experience is a gift for us 😊
U did very well with this kara paruppu recipe (good old traditional way). Thank u.
I'M NEWLY LEARNING KARA PARUPPU AND VERY TASTY
SUPERB MAMI
தாங்கள் அடிக்கடி சேர்க்கும் பொருளை சொல்வதால். மிகவும் சிறப்பாக உள்ளது.
New recepie. Excellent 🎉
Suuper maami. Very tasty dish. Ma. ❤
Pudusana recipe.Neenga seiyarda paatha Nanna thaan irumnu theriyaradu.😛 Innikey senju paathudarean.Aana idaivda sambarum. ,vathakuzhabum easy Mami.☺️
Super Amma
Super dish Amma
Mami I love your cooking.can you share some old mochai kottai recipes.we get fresh mochai now.
New receipie mami but nice Thank you mami
Super mam
Very nice.
I am from chola nagar karra parupu is simple but super
Super mami
நான் ஹேமா அருமை மாமி இதை பார்த்த பின் அடுத்த நாள் நான் இந்த சமையல் செய்து விடுவேன்.
Super
Costume super mami
Nice mame
Namaskaram mami ❤❤
Mami vanakam super dish...entha manpathiramgal enghu kidaikirathu?
Trichy.
SuPerMame
பொடி யார் போடுவாங்க மாமி தீனா அண்ணன் எவ்வளவு அருமையாக சொல்வார்
Thanks for the clear explanation of the recipe, you always wear pleasant color sarees, this color saree is nice, no unnecessary talking or laughing, keep it up mami, all the best. 👌👌👍👍
Thank you so much 🙂
Very tasty dish ma
மாமி நீங்கள் சொல்வது எங்களுக்கு தெரிந்தாலும் நீங்கள் சொல்லும் விதம் என் பாட்டி சொல்வதுபோல இருக்கும் அதனால் கட்டாயம் பார்ப்பேன்
😊
❤❤n😂😊😢😊😅 0:18 @@user-vf2wx7py8n
3❤🎉
Super mami
Suuupppeeerrr
Mami all r receipes super. pl. Give measurement in description box la. V useful for. All. I send this message in all r recipes.
Sure.
Very very traditional mami super
Tasty Amma
Mami y u r keeping oil and ghee and all in clay pot? Porcelain or glass or stainless steel are only ideal for oil storage no?
Yes. Since they have used in olden days. I am continuing the same.
மண்பாத்திரங்கள்எங்குவாங்கினீரகள்மிக நன்னா இருக்கு
நன்றி. திருச்சியில் வாங்கினேன்.
மாமி மண்பாண்டம் சாமான்களை அழகாக அடுக்கி வைத்து இருக்கிறீர்கள். கார பருப்பு செய்து பார்க்கிறேன் மாமி. மிக்க நன்றி மாமி 🙏🏽
மிக்க நன்றி.
Vilakkenai enna brand vangalam.?
Ethuvaga irundhalum paravayillai.
Pls tell us from where did you purchase all this mud vessels
I don't know from where she has bought. But it's avbl. Online. Road side shops who is selling plants also selling this. So many road side shops are there in Trichy.
Trichy.
How much Thuvaram paruppu mami?
100 grams for 6 persons.
இதையே தக்காளி வெங்காயம் சோ்த்து பாசிபருப்பு சோ்த்து பச்சைமிளகாய் போட்டும் பண்ணலாம். எங்காத்தில் சப்பாத்திக்கு தொட்டுக்க dhal என்று பண்ணுவோம். பச்சைபயறிலும் பண்ணலாம்.
Please tell us ingredients in english also.
Do not understand Tamil.
மாமி இந்த மண் பாத்திரங்கள் எங்கே கிடைக்கும்?ராதா பெங்களூரூ
திருச்சியில் கிடைக்கும்.
எவ்வளவு துவரம் பருப்பு போட்டீங்க?
100 கிராம்.
வருத்து அறைத்த பொடி எப்போ சேர்க்கனும் மாமி
இறக்குவதற்கு முன்.
Screen பறந்து மறைக்கிறது மாமி
நன்றி. சரி செய்து கொள்கிறோம்.
எங்கு பாத்திரம் கிடைக்கும் மாமி
Mangal and mangal
Super mami