Family Audience நினைச்சா தான் Indian 2-வ காப்பாத்த முடியும் - Valai Pechu Anthanan Blast Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Family Audience நினைச்சா தான் Indian 2-வ காப்பாத்த முடியும் - Valai Pechu Anthanan Blast Interview | Kamal Haasan | Shankar | Cineulagam
    #valaipechuanthanan #indian2 #kamalhaasan #shankar #indian3 #udhayanidhistalin #valaipechu #cineulagam
    Exclusive Interview with Valai Pechu Anthanan talking about the recently released Indian 2 Movie starring Kamal Haasan in lead role, directed by Shankar which has music composed by Anirudh. Anthanan in this interview talks about the reason behind the negative reviews for the movie and shares some unknown information about the movie and the process involved during its making. Watch Full Interview to learn more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content.
    ----------------------------------------------------------------------
    The Chennai Silks
    Shop Online@ www.thechennai...
    FREE Shipping across India Worldwide shipping is available. For direct orders: WhatsApp us at +91 99948 11711
    ----------------------------------------------------------------------
    ▶️ • "Suriya is an Intense ...
    Sudha Kongara Exclusive Interview
    ▶️ • அந்த 3 Comali-களை சமாள...
    CWC Sujitha Exclusive Interview
    ----------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam...
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam

Комментарии • 613

  • @Cineulagam
    @Cineulagam  Месяц назад +23

    ▶ ruclips.net/video/eRWFLhjAmK8/видео.html
    Vijay Antony Interview
    ▶ ruclips.net/video/wUnAwE6wNH8/видео.html
    Sudha Kongara Exclusive Interview

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Месяц назад +47

    வலைப்பேச்சு டீம் மட்டும்தான் இந்த படத்துக்கு முட்டு கொடுக்கிறார்கள் படம் சுத்த வேஸ்ட்

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz Месяц назад +5

      அது அவங்க ஓனர் எடுத்த படம் இல்லையா... குறிப்பாக அந்த எச்சி பொருக்கி பிஸ்மி நாய் இருக்கானே😅😅😅

    • @varunimulticenter3972
      @varunimulticenter3972 Месяц назад +2

      Ivan oru loosu pundai padam super sivaji 2.0 poonra mokka padathai vida indian 2 pala madanku best padam

    • @SrinivasanSrini-ru1rh
      @SrinivasanSrini-ru1rh Месяц назад

      They paid them

    • @tirukumaran139
      @tirukumaran139 Месяц назад

      Nee poitu padam edu

    • @chandrasekarankrishnamoort4267
      @chandrasekarankrishnamoort4267 Месяц назад +1

      வலை பேச்சு டீம்ல நடுவில் உட்கார்ந்து இருந்தாரே, அவர் ஒரு சார்புடயவராக இந்த படத்தை பற்றி கருத்து கூறுவதாகவே நான் உணர்கிறேன்.

  • @yupotions
    @yupotions Месяц назад +6

    Not just 2k kids, people who watched Indian in 96 also hated it.

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 Месяц назад +11

    Totally Shankar Outdated and became a slave of Red giant

  • @sivashankarir2714
    @sivashankarir2714 Месяц назад +4

    The ad before this video 🤣🤣🤣 Indian 2 - Vetrikarama Therai arangil 🤣🤣🤣

  • @Ventoraja
    @Ventoraja Месяц назад +8

    Movie is nice

  • @UNNIP-us4wm
    @UNNIP-us4wm Месяц назад +4

    Iam from Kerala, Nilambur I saw this movie today matnee show FairyLand theatre, INDIAN2 is an amazing movie .

  • @90cents49
    @90cents49 Месяц назад +9

    Ithu Indian movie illa Indi Kootani movie😂😂

  • @n.tamilmani8001
    @n.tamilmani8001 Месяц назад +7

    ஒரு படம் ஹிட் ஆவது அவர்களுடைய ரசிகர்கள் மட்டும் பார்த்தால் போதாது பொதுவான மக்களின் ஆதரவு வேண்டும் அது இல்லையெனில் அந்த படம் தோல்வி அடையும் அப்படித்தான் இந்த படமும்

  • @90cents49
    @90cents49 Месяц назад +8

    Sujatha was the main brain behind sankar old movies, all shankar movies after Sujatha are kuppai😂🤣

  • @thirumoorthythirumoorthy9988
    @thirumoorthythirumoorthy9988 Месяц назад +4

    நிச்சயமா குடும்பம் குடும்பமா வருவாங்க

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Месяц назад +11

    வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை அந்தணன் சொல்ற மாதிரி பேமிலி ஆடியன்ஸ் வர மாட்டாங்க

    • @varunimulticenter3972
      @varunimulticenter3972 Месяц назад

      Ivan oru loosu pundai 1day 65 cro 2nd day athaiyum thandi vasool eduthullathu

  • @thangaselvam6368
    @thangaselvam6368 Месяц назад +4

    வளைபேச்சில் மூன்று பேர் பேசும் போது ஒன்று.
    திரு.பிஸ்மி அவர்கள் தனியாக பேசும் போது ஒன்று.
    திரு.அந்தணன் பேசும் போது ஒன்று.
    உங்களது வியாபார உக்தி அருமை..

    • @dr.sankar9316
      @dr.sankar9316 Месяц назад +1

      Correct ah solrenga brother...ivanga epoyumae ipdi than pesitu irukanga

  • @Kuppasy
    @Kuppasy Месяц назад +18

    எவனோ படம் எடுப்பானாம். அதை நாம காப்பாத்தனுமாம் வேற வேலையில்லை.

  • @sraja81
    @sraja81 Месяц назад +8

    கமல் படத்துக்கு என்னைக்கு டா ஃபேமிலி auduence வந்து இருக்காங்க

    • @MrSrinirocks
      @MrSrinirocks Месяц назад

      Papanasam, vikram

    • @sraja81
      @sraja81 Месяц назад

      @@MrSrinirocks அது லோகேஷ் 8காக

  • @rajakvful
    @rajakvful Месяц назад +5

    The only Shankar film where not even a single scene was good 😢

  • @senthilnathan5386
    @senthilnathan5386 Месяц назад +7

    Rajini is the Saviour
    For Nelson after Beast disaster
    For Lokesh after Leo negative reviews
    For LYCA after Indian2 flop

    • @iouhhu67
      @iouhhu67 Месяц назад +1

      Aama seri thaa lalsalam entroru kavyam ippo than kuduthare 😂😂😂 vekkame illa 🤮🤮🤮

    • @ramramu1004
      @ramramu1004 Месяц назад +1

      2.0 lalsalam annathe darbar laughing in the corner🥴😂

    • @iouhhu67
      @iouhhu67 Месяц назад

      @@ramramu1004 lyca productionsukku egapetta nastam vanthath rajini films nale thaa.....

  • @78akai78
    @78akai78 Месяц назад +4

    ஆமா எங்களுக்கு பொழப்பு இல்ல பாருங்க. . 2000 செலவு பண்ணி குடும்பா போறோம்... RUclips LA indian 1 பார்ப்போம்

  • @pulse2phone
    @pulse2phone Месяц назад +5

    நேற்று இந்த படம் பார்த்தேன். நல்லாதான் இருக்கு. படத்தை trim பண்ணி இருக்காங்க

  • @ASHOKAN.
    @ASHOKAN. Месяц назад +5

    இந்த படம் எடுக்கும் போது விபத்து நடந்தது . அவ்ளோ ரிஸ்க் எடுத்து அப்படி எந்த காட்சி எடுதிருபாங்க படத்துல அப்படி ஏதும் தெியவில்லை 😢

  • @senthilk7629
    @senthilk7629 Месяц назад +3

    பாப்பானுங்க எப்பவுமே உட்டுகுடுக்க மாட்டானுங்க அதுக்கு வலைப்பேச்சு தான் உதாரணம்... நூல் பாசம்...

  • @abdulkhaliq5149
    @abdulkhaliq5149 Месяц назад +6

    That horse scene is so CRINGE paakave mudile soo irritating to the core...

  • @shrt6046
    @shrt6046 Месяц назад +5

    Indian2superhit

  • @SETHU...
    @SETHU... Месяц назад +8

    நாங்க செத்தது பத்தாதா.....குடும்பத்தோட போயி சாகனுமா

  • @rascalrajan5933
    @rascalrajan5933 Месяц назад +3

    Vettiyan... Thalaivar ❤

  • @ABDULRAHMAN-xp1rk
    @ABDULRAHMAN-xp1rk Месяц назад +6

    Padam semmaya irukku. Vera level movie .

  • @user-wb2gp2md9z
    @user-wb2gp2md9z Месяц назад +6

    2024 is no. 1 winner vettaiyan

  • @workfromhomejune2020
    @workfromhomejune2020 Месяц назад +11

    இயக்குனர் கிட்ட சரக்கு இல்லைன்னு ஒத்துக்கோங்கய்யா. சும்மா சப்பைக்கட்டு கட்டாதீங்க.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Месяц назад +4

    Indian 1 is better but indian 2 there is unessaary senses the sense hope Indian 3 will be good basically I feel that Indian 3 is not required this should be end with Indian 2

  • @santhoshp2803
    @santhoshp2803 Месяц назад +3

    இந்தியன் 2 நகராது....இந்தியன் 2 சிறப்பாக எடுத்திருந்தால் இதுவே ஆயிரம் கோடி பண்ணிருக்கும்....

  • @SaiKoundinya
    @SaiKoundinya Месяц назад +4

    Anniyan itself was Indian 2

  • @krnaveenbabu2163
    @krnaveenbabu2163 Месяц назад +2

    Speaking is so easy, but when you involve?then....
    I ❤ india 2

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 Месяц назад +3

    Movie not by Shankar, by Aditi shankar😂😂

  • @Shiv.Akshay
    @Shiv.Akshay Месяц назад +2

    Appreciate the review..

  • @V21TechOfficial
    @V21TechOfficial Месяц назад +3

    பிரமாண்டத்தில் செலுத்திய கவனத்தை கதையில் செலுத்தி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.இனிமேல் ஆவது திருந்துங்க சங்கர் சார்

    • @kowshik86
      @kowshik86 Месяц назад

      வகை 😅😅 ஓசி
      யி😮 என்ன. யய தளயஙட

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o Месяц назад +2

    Don't blame..don't concerned negative Comments .. be a All socially responsible movie must watch all family and youngest generation ❤❤❤

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 Месяц назад +4

    15:41 Anthanan💯

  • @AK-xs6ys
    @AK-xs6ys Месяц назад +7

    மிக்ஸி கிரைண்டர் பேன். காட்டிய சங்கர் ஏன் கலர் டிவி. காட்டவில்லை இப்போது புரிகிறதா. சங்கர் கமல். தொட நடுங்கி. பயலுங்க.

  • @-Liyash-
    @-Liyash- Месяц назад +4

    2k கிட்ருக்கு மட்டும் இல்ல....
    90ஸ் கிட்ருக்குமே இந்த படம் cringe அ தான் இருக்கு...
    இந்தியன் இரண்டாம் பாகத்தை எப்படி எடுக்க கூடாதோ அப்படி எடுத்து வச்சிருக்கானுங்க.
    இந்த படத்தை தியேட்டர்ல பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம். மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டோம்.

  • @VinodKumar-wo6dd
    @VinodKumar-wo6dd Месяц назад +7

    One of the Shankar,s Worst Movie!!!!!!! Siddharth Calling Indian About Tamil Nadu Bribe issues!!!!! But Indian Coming to India and killing all other State Scammers in Gujarat, Punjab Etc...Etc.... I don't understand the logic!!!!!!! Many are Very cringe scenes!!!!!!

    • @90cents49
      @90cents49 Месяц назад +2

      Indi kootani movie😂🤣

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Месяц назад +4

    நாங்க ஏன் காப்பாத்தனும்

  • @agalyap1754
    @agalyap1754 Месяц назад +2

    உண்மைதான்.. சீமான் அண்ணனே இந்த படத்தை போய் பார்த்தாலும்,
    நாம் தமிழர் கொள்கையினால் ஈர்க்கப்பட்ட நம்மளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  • @iconxerox4349
    @iconxerox4349 Месяц назад +8

    KAMAL+D.M.K.===FAILURE OF THE MOVIE.................

  • @kirubakaran0905
    @kirubakaran0905 Месяц назад +4

    Yo படமா நல்லாதான் இருக்கு❤❤

  • @HighwayNation
    @HighwayNation Месяц назад +3

    Red giant involvement dhan reason.... Yepdiyachum kasu paknumna idhan seivanga.. adhum mama Kamal vera...summava🎉

  • @satheeshhanu5255
    @satheeshhanu5255 Месяц назад +6

    Movie super ah iruku.... 🎉🎉🎉

  • @BluO5
    @BluO5 Месяц назад +3

    ARR would hv definitely saved the movie shankar sir did a big mistake

  • @navaneethakannang3600
    @navaneethakannang3600 Месяц назад +5

    Vettaiyan kandipa industry hit adikim🔥🔥🔥

  • @TheMksha
    @TheMksha Месяц назад +2

    waiting for 3rd Part

  • @habeeb.s3749
    @habeeb.s3749 Месяц назад +4

    Shankar is the only reason for this failure product. First mistake was he write the story with extreme logic mistakes and his making is nothing new to offer. Second mistake was editing, there is no need to release the film for 3 hours unnecessarily, film should be fast paced and cringe scenes should be removed. We see the Hollywood movies with maximum runtime is 2 hours only but it has still engaging story and screenplay. The actor's performance and technical support is flawless and they did good job👍

  • @boomiable
    @boomiable Месяц назад +3

    2 nd half.. Super.. Ya.. But godowm scene wasted... Kamal escape scene too long. But reality he did it

  • @visanisha33
    @visanisha33 Месяц назад +2

    Hello the movie great already watch 3 times at cinema and imax

  • @airtouchnetwok
    @airtouchnetwok Месяц назад +5

    யாரை என்ன சொன்னாலும் எல்லா தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழியுது

    • @Yoba492
      @Yoba492 Месяц назад +3

      Yethuku kaari thupa vaaa

    • @sraja81
      @sraja81 Месяц назад

      😂😂😂

    • @sathishplay8189
      @sathishplay8189 Месяц назад +2

      வழியுதா 😂 நல்ல வழியும்.

    • @sraja81
      @sraja81 Месяц назад

      @@sathishplay8189 😂😂😂

  • @karthik4p
    @karthik4p Месяц назад +8

    மொக்கை படம்..

  • @Ronin-fr1wm
    @Ronin-fr1wm Месяц назад +1

    The ad before this video Indian 2 - Vetrikarama Therai arangil

  • @jimgowtham
    @jimgowtham Месяц назад +2

    13:40 👍👍👍👍

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview Месяц назад +4

    ,, அதாவது இவருக்கு ஒரு காட்சியும் பிடிக்காதாம் ஆனால் 2k kids தோல்விக்கு காரணமாம்... Cringe தனம்

  • @shrt6046
    @shrt6046 Месяц назад +2

    Indiankamalmassmasssuper

  • @muthukumar-io9vl
    @muthukumar-io9vl Месяц назад +2

    INDIAN 2 Moovie definitely will do Super hit Moovie & INDIAN 3 will be A Megha Block Buster Moovie Sure,All the best to INDIAN 2 & INDIAN 3 team.

  • @sureshr6984
    @sureshr6984 Месяц назад +5

    Ivingale outdated than😂😂😂

  • @ezhilt2965
    @ezhilt2965 Месяц назад +2

    Sir ,2017 ,to 2024 cost of flim has made into two flims for survival

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 Месяц назад +8

    இந்தியன் தாத்தா part 3 ல ஊழல் இல்லாத அரசு திராவிட மாடல்னு மூட்டு கொடுப்பாரு😂😂.. முதலில் தாத்தா வை களை எடுக்கணும்

  • @rajaa2852
    @rajaa2852 Месяц назад +4

    motha padame outdated tha iruku, re edit pannalum entha use illa

  • @srivathsonsam406
    @srivathsonsam406 Месяц назад +5

    2k kids mela pazhi podatha .all age makkals um kari thuppitu irukanga

  • @sriraman4548
    @sriraman4548 Месяц назад +4

    Movie நல்லா தான் இருக்கு

  • @RK3SIXT
    @RK3SIXT Месяц назад +2

    Indian 2,3 இப்போ game changer promote பண்ண Poitaaru andanan sir.
    Yen Velpari (1000 Kodi) kuda vodalam aana 10 varusham aagum.

  • @30ganesan
    @30ganesan Месяц назад +1

    Really movie good worth to watch,only problem length and Some portion kamal sir make up not fir,but not boring worth to watch with family

  • @lawrancem5584
    @lawrancem5584 Месяц назад +2

    Film 100% success.

  • @GoldOnline
    @GoldOnline Месяц назад +4

    மக்கள் ஏன் இந்தியன் 2 வை காப்பாத்தனும்? போடா

  • @arunraj8307
    @arunraj8307 Месяц назад +2

    The same issue faced by annathe

  • @senthilnathan5386
    @senthilnathan5386 Месяц назад +2

    500crores budget. Film will not even cross 250C. Big loss to film distributors

  • @premKumar-zr2vv
    @premKumar-zr2vv Месяц назад +1

    Must watch movie guys.
    Don't miss.

  • @Kumbakonamkrishs8384
    @Kumbakonamkrishs8384 Месяц назад +2

    End of era shankar

  • @nagulganesh5395
    @nagulganesh5395 Месяц назад +3

    Vanngaa, vaanga theaterukku vaanga 10 rupa popcorna 150 rupa kothu emanthuttu ponga.

  • @tamilmix7484
    @tamilmix7484 Месяц назад +8

    என்னை சிறுவயதில் இந்தியன் படத்திற்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர்... இன்று நான் அவர்களை இந்தியன் 2 க்கு அழைத்து செல்ல நினைத்தேன்.. ஆனால் படம் சரியில்லை என பலபேர் சொல்ல எனது முடிவு மாறியது

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 Месяц назад +2

    தவறு படம் அல்ல பார்க்கும் 2k kids தான் 🤔

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Месяц назад +2

    சங்கர் சார் படத்தில் இது ரொம்ப வேஸ்ட் மூவி

  • @user-ng1jt6ie1t
    @user-ng1jt6ie1t Месяц назад +3

    Indian 2 super

  • @babujin8538
    @babujin8538 Месяц назад

    Very informative video, thanks

  • @Mindofnationalist
    @Mindofnationalist Месяц назад +7

    Kevalama irukku indian 2... worst movie ever...

  • @gowrikg2170
    @gowrikg2170 Месяц назад +3

    90 s kids ga pdikala da

  • @raj_0754
    @raj_0754 Месяц назад +4

    Armstrong kolai vazhakku ""
    Thisai thiruppa pattulladhu

  • @balamurugand9814
    @balamurugand9814 Месяц назад +3

    கமலின் இப்போதைய நடவடிக்கைகள் எல்லாம் இந்தியன் முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவின் மகன் போன்று இருக்கிறது...😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      ஊழலுக்கு முட்டு கொடுக்கும் மாமா பயல் ஆகி விட்டான் பொறம்போக்கு சொரிநாய் பெரியார் பேரன் கமால் ஹசன் 😮😮😮

  • @logeshp3790
    @logeshp3790 Месяц назад +6

    Movie Disaster 👎

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад

    இன்றைய நிலை.., இதுவே., நல்லவர்களை ஆதரிப்போம்.....

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 Месяц назад +3

    ஊரைக் கொள்ளை அடித்து சேர்ந்த பணத்துல ஆளும் வர்க்கம் எடுக்கிற படத்துல எப்படி சங்கரால தைரியமா தன் கருத்தை சொல்ல முடியும்

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 Месяц назад +7

    Very worst movie

  • @safeekibrahim6056
    @safeekibrahim6056 Месяц назад +1

    My suggestion is Calendar song is
    costumes for dancers atha cut panna, family audience ulle kondu varlam

    • @LetsBeHuman
      @LetsBeHuman Месяц назад

      For me, I prefer a movie that provides a solution and giving hope than calling things as reality and fate. 1 change out of 1000000 problems is still a change.
      Even if 1 child kidnapping is prevented then it is still for good.

  • @muthukumar-io9vl
    @muthukumar-io9vl Месяц назад

    Very good words Mr.Ananthan Honest Review.

  • @seralathanb2078
    @seralathanb2078 Месяц назад +6

    படம் நிஜமாகவே நல்லா இருக்கு... ஒருத்தன் கூட தியேட்டரில் இருந்து போகல.. வன்மத்தோட பாப்பவனுங்க ஏதாவது உளறிகொன்டே இருப்பான்

  • @mahalakshmivijay6402
    @mahalakshmivijay6402 Месяц назад +4

    Waste film. I didn’t expect fm Sankar.

  • @heroofcomments8956
    @heroofcomments8956 Месяц назад +4

    ஃபேமிலி ஆடியன்ஸ் உள்ள கொண்டு வர அதிதி ஷங்கர் மூஞ்சிய தேட்டர் வாசல் போஸ்டர்ல ஒட்டீராதீங்க, அப்புறம் வருகிற கூட்டமும் ஓடிரும்😂

  • @user-jy3ui8fz7y
    @user-jy3ui8fz7y Месяц назад +2

    Film good

  • @HarishG-ik1kg
    @HarishG-ik1kg Месяц назад +2

    7 years under production is a longgg time ...... 2017 la kajal , rakul , bobby simha ellarukum nala market irunduchu ,,,, ippo ellarum field out .....

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 Месяц назад +1

    Mr. Anthanan is a perfect gentleman

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 Месяц назад +3

    Antanan sir naa 90's kids enake padam cringe tan... nangalam indian padata patu vantavanga engaluke pudikala epadi 2k kids ku pudikum padam tiraikatai suttama nalla ila atan unmai

  • @ramasubramanianduraraj8013
    @ramasubramanianduraraj8013 Месяц назад +5

    dai yaaru da ne? 2.0 flop? Wiki pedia tamil movie higgest collection eduthu paaru da eruma?

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o Месяц назад +1

    Mega blockbuster ..one of the best movie in india 2024..you have a social response. Support the movie if Not??? ITS not love and masala movie❤❤❤

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 Месяц назад +3

    Ananthan permanant bulk salary from Sivakarthikeyan. SK film runs by him giving money to all such cheap reviewers and trackers . Dhanush movie runs by his acting

  • @nawasmohammed2919
    @nawasmohammed2919 Месяц назад +2

    Good movie