அடிப்பாவி மகளே...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2023

Комментарии • 3,3 тыс.

  • @judemervin451
    @judemervin451 8 месяцев назад +7022

    இந்த ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்🎉🎉❤❤❤

    • @ramayegappan1765
      @ramayegappan1765 8 месяцев назад +19

      Oru oru vedeo vukkum yen ethey comment a podara yethuvum award kudukkarangala

    • @saranyac5198
      @saranyac5198 8 месяцев назад

      ​@@ramayegappan1765😂😂

    • @niveathanive3623
      @niveathanive3623 8 месяцев назад +4

      Enaku evangala romba romba pudikkum anna anni ya pathale 😂😂

    • @murugansubashini
      @murugansubashini 8 месяцев назад +4

      Oyyyaallaaaaa

    • @judemervin451
      @judemervin451 8 месяцев назад +3

      @@murugansubashini என்னடா ஒய்யலா?

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 8 месяцев назад +2325

    இந்த வீடியோ ரெண்டு மூணு தடவை பார்த்து சிரிச்சவங்க எத்தனை பேர் 😊😊😊

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae 7 месяцев назад +492

    Wife is always rocks 😂😂😂... செத்தாலும் விடமாட்டோம்ல அம்புட்டு லவ்வு😅😅😅❤

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf 3 месяца назад +1

      Yes yes

    • @EnManaVaanilae
      @EnManaVaanilae 3 месяца назад +1

      @@Sujatha-mc3yf 👍👍☺☺

    • @suraiyakaleelsuraiyakaleel3111
      @suraiyakaleelsuraiyakaleel3111 2 месяца назад

      ​@@EnManaVaanilae😂😂😂😂😂

    • @EnManaVaanilae
      @EnManaVaanilae 2 месяца назад

      @@suraiyakaleelsuraiyakaleel3111 💝💝

    • @nagunallaiah4403
      @nagunallaiah4403 2 месяца назад

      அதுதான் பிசாசுகள் என்று அழைக்கப்படுகிறார்களோ?😂😂😂😂

  • @ShanaFirthous
    @ShanaFirthous 7 месяцев назад +96

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த ஜோடியின் காமெடியை பார்த்தால் மனசில் உள்ள கவலைகள் அனைத்தும் மறந்துவிடும் எல்லாப் புகழும் இறைவனுக்கே❤❤❤❤❤❤❤❤ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @duraig2533
      @duraig2533 2 месяца назад

      ❤❤❤❤❤❤

  • @aruvaiambani
    @aruvaiambani 8 месяцев назад +1799

    ராஜாவிடம் சத்தியம் வாங்கி விட்டு கடைசியில் மகனிடம் வேண்டுகோள் வைத்து விட்டாயே சாந்தா😂😂😂😂😂

  • @SanjaySanjay-wg3jd
    @SanjaySanjay-wg3jd 8 месяцев назад +911

    என்னையும் அறியாமல் வாய் விட்டு சத்தமாக சிரித்து விட்டேன் ஐயோ முடியல உங்க அக்கப்போர் 😂😂😂😂😂😂😂

    • @SanjaySanjay-wg3jd
      @SanjaySanjay-wg3jd 8 месяцев назад +1

      @@muthurajvellaisamy8073 🤣🤣🤣🤣🤣🤣

    • @dhanujroshni2026
      @dhanujroshni2026 8 месяцев назад +2

      Aama nga nanum tha siripa control pannave mudiyala🤣🤣🤣🤣🤣🤣

    • @spriya8295
      @spriya8295 8 месяцев назад +2

      ​@@muthurajvellaisamy8073பாவம் சகோ நீங்கள் ஹெட்செட் போட்டு ரொம்ப சத்தமா சிரிச்சிட்டீங்களோ 🤣🤣🤣🤣

    • @spriya8295
      @spriya8295 8 месяцев назад +1

      ​@@muthurajvellaisamy8073ஆமா சகோ நானும் இந்த வீடியோ பார்த்ததும் பயங்கர சத்தமா சிரிச்சிட்ட நல்ல வேலை நான் வீட்ல இருக்கேன் யாரும் என் பக்கத்துல இல்லை. நானும் என் குழந்தை மட்டும் தான் செமையா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துவிட்டது சகோ 🤣🤣🤣🤣🤣

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 8 месяцев назад +3

      நானும் தான் இப்படி நகைச்சுவையை பார்க்கும்போது மனதுக்கு சந்தோசமாக இருக்கும்

  • @Angelenadevi
    @Angelenadevi 8 месяцев назад +71

    முடியல 😂😂😂 அக்கா அண்ணா நீங்கள் 100 வருஷம் சுகமா வாழனும்

  • @GTRC8182
    @GTRC8182 8 месяцев назад +124

    மண் காஞ்சிருச்சானு தொட்டு தொட்டு பாக்குறாரு. எப்போ காயும்னு வெயிட் பண்ற மாதிரி இருக்கு 😂😂

  • @summapovom2443
    @summapovom2443 8 месяцев назад +853

    அடப்பாவிங்களா..😂😂😂😂
    யாருப்பா நீங்க..சீரியஸ் ஆன விஷயத்த..சிரிக்க வச்சுப்பிட்டீங்களே..😂😂

  • @BanupriyaGunanithi
    @BanupriyaGunanithi 8 месяцев назад +514

    Superb சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திடுச்சுபா முடியல😂😂😂😂😂😂

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 8 месяцев назад +1

      சாந்தா அக்கா செத்துட்டாங்க சிரிக்கிறீங்க

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 8 месяцев назад +5

      ​@@premadharmalingam3938ஆனால் இந்த வீடியோவுக்கு சிரிச்சி தானே ஆகணும் 😂🤣

    • @saravananmariyal7092
      @saravananmariyal7092 8 месяцев назад

      ​@@saravananmaniyan6041Hi

    • @padmavathim9580
      @padmavathim9580 8 месяцев назад

      சத்தம் போட் டு சி ரித் து விட் டேன்.

  • @rajiraji6258
    @rajiraji6258 6 месяцев назад +19

    இந்த வீடியோ எத்தனை தடவ பாத்தேன்னு தெரியல 🤣🤣🤣🤣அந்த அளவுக்கு சிரிப்பு அடக்க முடியல 👌👌👌👌

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 3 месяца назад +39

    எத்தனை முறை பார்த்தலும் சூப்பர்....🇲🇾🇲🇾🇲🇾

  • @jayasundari2180
    @jayasundari2180 8 месяцев назад +421

    அப்பாவிகளா🙄😱😝 வரவர உங்க அலப்பறை தாங்க முடியலே😅😅😅😅

  • @jayasundari2180
    @jayasundari2180 8 месяцев назад +456

    நாங்களாம் யாரு சாவுல கூட உங்கள நிம்மதியா இருக்க விட மாட்டோமே😅😅😅😅 தம்பி ஆசை பொசுக்குனு போச்சே😅😅😅😅

  • @ganeshperumal7850
    @ganeshperumal7850 2 месяца назад +112

    கவழைபடதிர் நன்ப அக்கினி வெயில் காலம் வந்துவிட்டது ❤❤❤

  • @user-jr2lj6mg6o
    @user-jr2lj6mg6o 8 месяцев назад +166

    முத்து சாந்தா உங்களுடைய காமெடி வேர லெவல் எனனால சிரிப்ப நிறுத்த முடியல 🤣🤣

  • @padmap3082
    @padmap3082 8 месяцев назад +637

    யப்பா சாமி .சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது பா.எப்பிடித்தான் ரெண்டு பேரும் இப்பிடி சிந்திக்கிரீங்களோ.😂😂

    • @vaishuwithkavi6133
      @vaishuwithkavi6133 8 месяцев назад +1

      ஆமாம் 🤣🤣🤣🤣

    • @agalyakavi5582
      @agalyakavi5582 8 месяцев назад +3

      Already it is English story.

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 8 месяцев назад

      இப்படி சிந்திக்காதீங்க திடீர்னு நடக்கவும் வாய்ப்பருக்கிறது

  • @alone_ff_75
    @alone_ff_75 8 месяцев назад +13

    இவங்க காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே மாதிரியாருக்கெல்லாம் இவங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 8 месяцев назад +29

    இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லே இருந்திருக்கலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shinchan6170
    @shinchan6170 8 месяцев назад +502

    எப்படா காய்ம்னு அது மேலயே படுத்து இருக்க பாரு வேற லெவல்😂😂

  • @judemervin451
    @judemervin451 8 месяцев назад +1307

    அண்ணா நீ கடைசிவரை ஒத்த குரங்கு தான்🤧😔😂🤣 உனக்கு கடைசிவரை அக்கா விடாது😅😅😅.

    • @kamakshipillai9422
      @kamakshipillai9422 8 месяцев назад +6

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @firthousr
      @firthousr 8 месяцев назад +4

      😂😂😂

    • @BlueStar93
      @BlueStar93 8 месяцев назад +4

      😂😂😂😂😂😂😅

    • @paruvathyjay7115
      @paruvathyjay7115 8 месяцев назад +3

      ❤😂😂😂😂😂🎉

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 8 месяцев назад +5

      Ama ama 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Nammachannelsirikkalamvaanga
    @Nammachannelsirikkalamvaanga 7 месяцев назад +14

    நல்ல மனைவி நல்ல பிள்ளை 😆😆என்னையா உனக்கு வந்த சோதனை 🤣🤣

  • @ShriKutty-sm9ok
    @ShriKutty-sm9ok 2 месяца назад +4

    Dei enga irunthu da content edukuringa semmmma 😂😂😂😂😂😂

  • @kavithajayaraj2640
    @kavithajayaraj2640 8 месяцев назад +248

    நடிப்பில் நடிகை சாவித்திரி தோற்று போனார்...😆😆😆😆😆❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 Vera level comedy paaaaa... என்னால சிரிப்பை அடக்க முடியலை..... இந்த இரண்டு ஜோடிகள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏.. பிறரை சிரிக்க வைப்பதும் ஒரு வரம் தான்... இவர்களுக்கு கடவுள் தந்த பரிசு., வாழ்க வளமுடன் இறைவன் ஆசியோடு ❤❤❤❤❤❤

    • @developer872
      @developer872 8 месяцев назад

      Idhu savithri a. Idhu romba over 😅

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 8 месяцев назад +105

    யக்கோவ் நீங்க யாருன்னு இப்பதான் அண்ணனுக்கு புரிஞ்சிருக்கும்😂😂😂😂😂

  • @pasupathi5848
    @pasupathi5848 8 месяцев назад +7

    யோவ் ஒரு ஃபேமிலியா சேர்ந்து இப்படி எல்லாம் ஒரு காமெடி கிரியேட் பண்ணி எப்படில்லாம் யோசிச்சு பண்றிங்க பாரு அது வேற லெவல் போங்கய்யா

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Месяц назад +1

    அருமை அருமை அருமை 😂😂😂😂😂😂😂😂😂எனக்கு ரொம்பவே பிடித்த வை நன்றி நன்றி 😂

  • @Choco-Vikku
    @Choco-Vikku 8 месяцев назад +199

    செம்ம்ம்ம காமெடி...😂😂😂😂 நீங்க இருவரும் நீடூழி வாழணும்..👍👍

  • @lathakannan2668
    @lathakannan2668 8 месяцев назад +403

    அண்ணே இந்த வீடியோ எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது 😄😄😄😄😄👌👌👌❤️❤️❤️

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 4 месяца назад +27

    அன்புத் தங்கையே இந்த எப்பிசோட் பார்த்து சிரிப்பு வரவில்லை, வருத்தமே வருகிறது அம்மா, இனி இப்படி கதைகள் நீங்கள் இருவரும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

  • @rameshjoyin5428
    @rameshjoyin5428 7 месяцев назад +6

    இந்த மாதிரி எங்க அம்மா என்கிட்ட சொல்லி இருந்த எங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாரே 😂

  • @user-zu3qj7wy2r
    @user-zu3qj7wy2r 8 месяцев назад +177

    மரனத்திலும் டபுல் கேம் அருமையான நடிப்பு திறமையை யோசனை வாழ்த்துக்கள் 😊😊😊😊😊

  • @suthanaidu4663
    @suthanaidu4663 8 месяцев назад +235

    அக்கா நான் மனக்கஸ்டத்தல இருந்தேன் உங்க காமெடி பார்த்து ரொம்ப நேரம் சிரிச்சிட்டே 😂😂 😁❤❤

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d 2 месяца назад +2

    தம்பி தண்ணி ஊத்துறாப்ல...அது காயாதுடீ...மாப்ளே....😢❤😅

  • @user-gu8oh5mo2q
    @user-gu8oh5mo2q 23 дня назад +1

    இவங்களேட இந்த காமெடி தான் சூப்பரோ சூப்பர்

  • @judemervin451
    @judemervin451 8 месяцев назад +383

    உங்க ரெண்டு பேரோட ரீயாக்சன் வேற லெவல்🎉🎉🎉 ஏலேய் நிதின் அம்மா சொன்னத கரெக்டா செய்றே தங்கம்😮😅😅😅

  • @KavithaRavichandran663.
    @KavithaRavichandran663. 8 месяцев назад +204

    நிதின் தம்பி சூப்பர் ‌👍👍தாய் சொல்லை தட்டாத மகன் 😂😂 ராஜா தம்பி பாவம் 😪😪😄😄

    • @redrose9311
      @redrose9311 8 месяцев назад +2

      Already ithu youtube la ullathu than ok

  • @mohanahasini108
    @mohanahasini108 7 месяцев назад +32

    இவுங்கள யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤❤❤❤

  • @Madhesh4550
    @Madhesh4550 5 месяцев назад +11

    சகோதரி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கு இந்த காமெடி.

  • @johnsondass5116
    @johnsondass5116 2 месяца назад +1

    நீங்க போட்ட காணலையே இதுதான் சூப்பரான காணொளி சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா

  • @pauliahs6763
    @pauliahs6763 8 месяцев назад +124

    மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது ❤❤

  • @krithishkavinaya7420
    @krithishkavinaya7420 8 месяцев назад +65

    காமெடியா மட்டும் பார்த்தா சிரிப்பு தாங்க முடியல😂. அக்காவை அந்த மாதிரி நினைக்க கஷ்டமா இருக்கு.😢

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 2 месяца назад +1

    சலிக்காம பாத்துட்டு இருக்கேன் இந்த வீடியோவை எத்தனை டைம் பார்த்தாலும் பார்த்து தான் இருக்கணும்னு தோணுது அவ்வளவு சந்தோஷம்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 месяца назад +1

    Shantha akka endha training kolaingnar kitta padichiruppangalo.....😂😂😂😂

  • @RM-kv6mj
    @RM-kv6mj 8 месяцев назад +71

    ஏழேழு ஜென்மமும் அக்கா மட்டுமே😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @user-of7wo3yn6g
    @user-of7wo3yn6g 8 месяцев назад +472

    இவன் தெளிக்கிற தெளியல பங்குனி வெயிலு பல்லகாட்டிட்டு அடுச்சாலும் காயது போலிருக்கே😂😂😂😊😊

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 7 месяцев назад +7

      🤣😂😂🤣🤣🤣🤣🤣

    • @selvamm8458
      @selvamm8458 7 месяцев назад +5

      👌😆

    • @KalaiMaruthu-1992
      @KalaiMaruthu-1992 6 месяцев назад +4

      😂😂😂😂😂😂😂😂😂

    • @LUCK8434
      @LUCK8434 6 месяцев назад +4

      😅😅😅😅😅😅

    • @Manalini
      @Manalini 4 месяца назад +4

      😂,,,😂😂❤

  • @bhuvanaraja926
    @bhuvanaraja926 2 месяца назад +11

    Ayyo 🤣🤣🤣எப்படி 🤣🤣🤣ayyo சிரிப்பு தாங்கல 😂😂😂10times parthutten😂😂😂vera level 😂😂😂😂

  • @Vtrgowtham
    @Vtrgowtham 6 месяцев назад +5

    Enna oru puthisali manaivi😅😂😂❤

  • @spriya8295
    @spriya8295 8 месяцев назад +128

    முடியல சகோ பயங்கர சத்தமா சிரிச்சிட்டேன்.. அக்கா அண்ணா கிட்ட இப்படி சொல்லிட்டு..மகன் கிட்ட இப்படி ஒரு வேண்டுகோள் வச்சிருக்காங்க இந்த ட்விஸ்ட் சகோ எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க.... மிக்க நன்றிகள் எங்களை சிரிக்க வைத்ததற்கு 🤣🤣🤣🤣🤣🤣

    • @spriya8295
      @spriya8295 8 месяцев назад +1

      @thirupathinarayanasamy9057 🙏👏

  • @svmvlog5073
    @svmvlog5073 8 месяцев назад +38

    யோவ்...😅 எப்படியா இதெல்லாம் யோசிக்கிறீங்க😂😂😂

  • @sathikuljanna2260
    @sathikuljanna2260 Месяц назад +2

    ஒத்த குரங்கா இருக்கக் கூடாது 😂😂😂😂

  • @SujiJeyapaul-oz1sq
    @SujiJeyapaul-oz1sq 2 месяца назад +2

    கூட்டி கூட்டி Bathroom கெட்ட சேர்த்த மண் குவியல் தானே அது😅

  • @shajahanshajahan-qo5nl
    @shajahanshajahan-qo5nl 8 месяцев назад +84

    இவர்கள் முகபாவனையை பார்த்தாலே சிரிப்பை அடக்க முடியவில்லை. தானாகவே சிரிப்பு வருகிறது

  • @Tysonmano
    @Tysonmano 8 месяцев назад +154

    அக்கா விளையாட்டு கூட இந்த மாதிரி வீடியோ போடாதீங்க ப்ளீஸ் எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢.. காமெடி❤❤ மட்டும் பண்ணுங்க

    • @santha7469
      @santha7469 8 месяцев назад +18

      காமெடிக்காக தாங்க . சிரிங்க.😂😂

    • @Tysonmano
      @Tysonmano 8 месяцев назад +5

      @@santha7469
      ரொம்ப தேங்க்ஸ் அக்கா 🥰💜 சரி சரி அக்கா 👍🏻😍

    • @selviime3333
      @selviime3333 8 месяцев назад +4

      Vendanga ipadi podadhenga

    • @malahashini7581
      @malahashini7581 8 месяцев назад +6

      இப்படிப்பட்ட comedy வேண்டாம் சங்கடமாக இருக்கிறது

    • @gomathimohangomathi2299
      @gomathimohangomathi2299 8 месяцев назад +6

      ஆமாம் சாந்தாம்மா
      நன்றாக மனம் விட்டு சிரித்தோம்
      இருந்தாலும் இப்படி நெகடிவ் வேண்டாம்

  • @MubarakAli-tt9vg
    @MubarakAli-tt9vg Месяц назад +1

    அடிப்பாவிகளா😂செத்ததாக்கூட நிம்மதியா விடமாட்டிசங்களா😂😂😂😂

  • @jagaarthi9988
    @jagaarthi9988 2 месяца назад +1

    அடேய் செவப்பு சட்ட நீ கண்ட கனவுல நந்தவனம் எறியுது😅😅😅😅

  • @vrbsakthi
    @vrbsakthi 8 месяцев назад +196

    காமெடி நடிகர்களையே மிஞ்சி விட்டிர்கள் அருமை😂😂😂😂😂😂

  • @NagaRaj-uk3qx
    @NagaRaj-uk3qx 8 месяцев назад +132

    வீடியோவா இருந்தாலும் இப்படி வேணாம்....நீங்க நீண்ட காலம் நல்லா😭 வாழனும்❤❤❤🎉🎉🎉🎉😊

  • @yuvaranithirumal7102
    @yuvaranithirumal7102 8 месяцев назад +5

    Vera level anna akka
    Samma சிரிப்பு 😂😂

  • @leonaleona2038
    @leonaleona2038 4 месяца назад +3

    😂😂Enna oru puthisali tanam😂😂

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 8 месяцев назад +137

    இதுக்கு தான் நாங்களாம் வேற ஐடியா வச்சிருக்கோம் ....
    தனியா கஷ்டபட கூடாதுனு கூடயே கூட்டிட்டு போய்டுவோம்😅😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 8 месяцев назад +40

    என்னடா இது ரொம்ப டச்சிங்கா ஸ்டோரி போதேன்னு நெனச்சேன்😢 கடைசியிலே என் தங்கச்சி ஸ்டுஸ்ட் தெரியுது😢😮😅😅😅😅

  • @Lalit_Entertainment_15958
    @Lalit_Entertainment_15958 2 месяца назад +1

    இந்த கதையை நானும் படித்து உள்ளேன். அதில் மகனுக்கு பதில் அண்ணன் வருவார். அது தான் நீங்க எனக்கு வைத்த twist ❤😂😂😂😂😂

  • @AS.s_recipes
    @AS.s_recipes 8 дней назад

    இந்த வீடியோ தினம் பார் பார் சிரித்து கொண்டு இருப்பேன் வாழ்க வளமுடன் ❤❤

  • @user-ky5xg7yj1m
    @user-ky5xg7yj1m 8 месяцев назад +46

    அக்கா உங்க திறமை யாருக்கும் வரவே வராது.....😂😂😂😂😂😂😂😂😂 அண்ணா நீங்கள் கடைசி வரை ஈர மண்ணிலே படுத்து இருங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf 8 месяцев назад +59

    ஐயோ சத்தியமா சிரிச்சி வயிறு வலிச்சிருச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂 அண்ணா உங்க ஆசை நிறைவேறாது (ஒத்த குரங்கு தான் நீங்க 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Lasi9659
    @Lasi9659 4 месяца назад +1

    Raja Anna mind voice-Ithu eppo kayurathu na eppo Kalyanam panrathu....😂😂😂😂

  • @arunac9898
    @arunac9898 Месяц назад +1

    கடைசிவரை ஒத்த குரங்கு தான்😂😂😂😂

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 8 месяцев назад +103

    எல்லோரையும் சிரிக்கவைப்பது ரெம்ப கஷ்டம் ஆனால் அதை நீங்கள் ஈஸியா செய்றீங்க சூப்பர் சிஸ்டர் ❤அண்ணா வாழ்த்துக்கள் நுருவருடம் சிறப்பாக வாழவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻💙💙

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 3 месяца назад +1

    இன்னமும் ஒத்த கொரங்காதான் இருக்காரு😂😂😂😂

  • @user-qj4np8np7l
    @user-qj4np8np7l 3 месяца назад +6

    Really God Bless You All.......Sathiyama Vera Level Talent Neenga.....Sema.....

  • @Raksha145
    @Raksha145 8 месяцев назад +150

    அண்ணா அந்த மண்ண thottu பகுற moment super😅😅

    • @sangili5594
      @sangili5594 8 месяцев назад +1

      Super

    • @GTRC8182
      @GTRC8182 8 месяцев назад

      மண் காஞ்சிருச்சானு தொட்டு தொட்டு பாக்குறாரு.

  • @kalaisk9857
    @kalaisk9857 8 месяцев назад +12

    இது காமெடிதான் இருந்தாலும் எங்கனாலே ஏத்துக்கமுடியாது காமெடி நல்லாருக்கு😊

  • @pandipandi2764
    @pandipandi2764 Месяц назад +1

    சினிமாவில் வராத காமெடியை புதுமையாக யோசித்து நல்லாவே சிரிக்க வைக்கிறீங்க சிந்திக்கவும் வைக்கிறீங்க வாழ்த்துக்கள்❤❤

  • @ConfusedGym-oe2rm
    @ConfusedGym-oe2rm 4 дня назад

    உங்க வீடியோ பார்த்து எங்கலோட கஷ்டத மறந்து சிரிக்கிரோம்.... ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @dharshan03
    @dharshan03 8 месяцев назад +19

    தண்ணி ஊத்துறத எதிர்பாக்கல 😂😂😂😂😂😂😂

  • @padmap3082
    @padmap3082 8 месяцев назад +6

    ராஜா ஆசை எல்லாம் அந்த சமாதி யோட புதஞ்சி போச்சு😅😅

  • @AIlmyfav
    @AIlmyfav 2 месяца назад +2

    இவ்ளோ உயரமான சமாதி எகிப்து ப்ரெமிடு 😂😂😂😂😂😂

  • @PandianRaj-ng3vi
    @PandianRaj-ng3vi 3 месяца назад +1

    Nan already inth comedy book la padichi iruken..wife husbend kitta ippidi sollitu thambi kitta thinamum thanni vooththa solli saththiyam vangiruvanga❤❤❤😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 8 месяцев назад +42

    ஏலேய் தம்பி சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியலடா சாமிங்களா😂😂🤣🤣🤣 பக்கத்துல ஆஸ்பத்திரில இருக்கிறவங்க எல்லாம் திரும்பி பாக்குறாங்க😢😮😅😅😅

  • @arivazhagigovindarajan9375
    @arivazhagigovindarajan9375 8 месяцев назад +11

    ஐயா சிரிச்சி இருக்கேன் பாருங்க அய்யோயயோ வயிறு வலிக்க சிரித்தேன் ராஜா & சாந்தி😂😂😂😂😂

  • @Soundarnewulagam1064
    @Soundarnewulagam1064 Месяц назад

    இந்த மாதிரி யோசனை உங்களை தவிர யாருக்கும் வராது வேர லெவல் சூப்பர் ❤❤🎉🎉

  • @Entertainment11only
    @Entertainment11only 2 месяца назад

    என்னால முடியல, செம சிரிப்பு. கொஞ்ச நேரம் என் கஷ்டத்தை மறந்து நல்லா சிரிச்சிட்டேன்😂😂😂

  • @kloganathan6586
    @kloganathan6586 8 месяцев назад +5

    ஆனால் காமெடிக்காக எந்த மாதிரி concept யும் பண்ணும் ஒரே ஜோடி ❤❤❤❤🙏🙏🙏👌👌👌💐💐💐💐🤣🤣🤣🤣🤣🤣

  • @lakshmi.vlakshmiv985
    @lakshmi.vlakshmiv985 8 месяцев назад +23

    எங்க அக்கா எப்போதும் மாஸ் சூப்பர்❤❤❤❤❤

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 2 месяца назад +1

    அடிப்பாவி மகளே! ஆப்பு strong தான்.
    மாப்பிள்ளை இனி குரங்கு தான்.

  • @paraman556
    @paraman556 8 месяцев назад +49

    Raja ... உங்க ரியாக்‌ஷன் எக்ஸெலெண்ட் !!! 😅

  • @godsson701
    @godsson701 8 месяцев назад +15

    எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க. காமெடி ரசிக்கும் படி உள்ளது.😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂

  • @kalaimathi3825
    @kalaimathi3825 2 месяца назад +1

    Life fulla ah anna single korangu dhan pola 😂😂😂😂😂😂

  • @subbumohan6490
    @subbumohan6490 2 месяца назад

    ஒத்த குரங்கா இருக்கக்கூடாது அல்டிமேட் டயலாக்😅😅😅😅😅

  • @manjupragasam5316
    @manjupragasam5316 8 месяцев назад +20

    அட பாவிகளா 😂எதிர் பார்க்கவே இல்லை 😂😂😂😂👏👏

  • @yogaaananth3107
    @yogaaananth3107 8 месяцев назад +33

    இந்த concept நான் இரண்டு முறை பட்டி மன்றங்களில் கேட்டு இருக்கிறேன். ஆனால் visual ஆக பார்க்க அருமையாக உள்ளது. Vera level acting. May God bless you💕 both. Santha akka and Anna.

  • @vasanthakogila-sx3fc
    @vasanthakogila-sx3fc 3 месяца назад

    Epdi ungalala mattum intha mathri comedy... Life la marakka mudiyatha comedy 😂😂😂😂😂😂

  • @user-tf2fg3rz7o
    @user-tf2fg3rz7o 5 месяцев назад

    கணிக்க முடியாத End.. வயிறு வலிச்சிருச்சு, சரியான காமெடி..😂😂😂

  • @chweetamul
    @chweetamul 8 месяцев назад +24

    omg ippadi oru comedy eh naan pathadhe illada samigala 🤣🤣🤣🤣🤣 neenga rendu perum rommmmmba talent. you both will be recognised and awarded soon. ❤️

  • @alnurkitchen7696
    @alnurkitchen7696 8 месяцев назад +22

    😃 Enna oru azhagana love story, Ippady comedy aakitingale 😂

  • @ASHOKANU-fv7jq
    @ASHOKANU-fv7jq 2 месяца назад +1

    சாந்தா அக்கா இனி உங்க சத்தியத்தை நாங்களும் பின்பற்றுவோம்

  • @user-hf3gp4cx8k
    @user-hf3gp4cx8k 2 месяца назад

    Hey 😅😅😅 ultimate twist ya.... வேற level 😂😂😂😂😂😂😂😂

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 8 месяцев назад +31

    Shantha akka ultimate😂😂😂
    From
    Kerala 🥰

  • @nandhinimani1029
    @nandhinimani1029 8 месяцев назад +7

    அச்சோ அக்கா எப்படி தான் இப்படிஎல்லாம் யோசிக்கிறிங்கோலோ 😂
    😂😂😂😂ராஜா அண்ணா unga expression Vera level ❤❤❤எனக்கு உங்களை நேரில் பார்க்க ரொம்ப ஆசை கேரளா வந்தா கண்டிப்பா உங்களை வந்து பார்ப்பேன் அக்கா அண்ணா