நிறைய வீட்டுல நடந்திருக்கும்...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 1 тыс.

  • @jayasundari2180
    @jayasundari2180 6 месяцев назад +1508

    சத்தமா வாய்விட்டு சிரிச்சிட்டேன்😆😂😂 சான்ஸே இல்லே வேறே லெவல் காமெடி👌😝🤣🤣🤣

    • @divisam226
      @divisam226 6 месяцев назад +2

      Nanum than 😂😂😂

    • @jayakumar3501
      @jayakumar3501 6 месяцев назад +3

      நானும் தான்🤣🤣

    • @user-ey8cb9ss3k
      @user-ey8cb9ss3k 6 месяцев назад

      Yes, nanum 😂😅

    • @MANIGEETHA-gw6pl
      @MANIGEETHA-gw6pl 6 месяцев назад

      Nñn. 😂😅 ❤❤😮😊😂🎉

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 6 месяцев назад

      திட்டுவாங்கறதுக்கு உருளைக்கிழங்கு வாயு தேவலாம் என பாவம் கீழே தனியாக வைத்ததையும் சாப்பிவிட்டார் பாவம்

  • @VijayViji-km5jo
    @VijayViji-km5jo 2 месяца назад +182

    உருளைக்கிழங்கு நான் சாப்பிட மாட்டேன் வாய்வு மூஞ்சி ரியாக்‌ஷன் சூப்பர் வேற லெவல்

  • @ilovejesus1502
    @ilovejesus1502 6 месяцев назад +415

    அக்கா Vera level.......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣திரும்ப திரும்ப பாத்தவங்க like போடுங்க.....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jothisweety4249
    @jothisweety4249 6 месяцев назад +542

    அனைத்து குடும்பத்திலும் நடக்கும் எதார்த்தம் 😂😂😂😂😂😂 அருமையான நடிப்பு ❤❤❤❤❤

  • @sahaanasri1466
    @sahaanasri1466 Месяц назад +49

    உருளை கிழங்கு சாப்பிட மாட்டேன் வாயு....Annan face reaction supe 😂😂😂😂😂😂😂

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 6 месяцев назад +227

    அக்கா, கருப்வேப்பில்லய வேற ஓரத்துல ஓதுக்கி வச்சிருக்காரு பாருங்க, அதுக்கு ரெண்டு அடிய சேத்து போடு.... 😂😂😂😂

  • @krishangkhaan
    @krishangkhaan 6 месяцев назад +486

    ராஜா அண்ணா கவலையே படாத எங்கக்கா அடிக்கிற அடியில வாயு எல்லாம் பிதிக்கிட்டு வந்துரும் 😂😂

  • @JRSkitchen358
    @JRSkitchen358 6 месяцев назад +207

    எல்லார் வீட்லயும் நடக்கிறது எதார்த்தமா சொல்லி இருக்கீங்க😂😂😂😂❤❤

  • @mutharasij4771
    @mutharasij4771 6 месяцев назад +381

    ஐயோ அம்மா சிரிப்பு அடக்க முடியல எத்தனை தடவை பார்த்தாலும் உடனே சிரிப்பு வருது ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AnbilAbu
    @AnbilAbu Месяц назад +2

    தயவுசெய்து இதயம் பலவீனம் ஆனவர்கள் இந்த வீடியோவ பார்க்காதீங்க உங்களுக்கு எதுவாக இருந்தாலும் நிர்வாகம் பொருப்பள்ள சிரிப்பு இலவசமாக கிடைக்கும்😂😂❤❤❤❤❤

  • @user-nu2fu6re4d
    @user-nu2fu6re4d 6 месяцев назад +59

    இவிங்க அலப்பரை வேறலெவல் எதார்த்தமான நடிப்பு சிரிக்க மறந்தவனும் சிரிப்பான் வாழ்த்துக்கள் சகோதரிக்குடும்பத்திற்கு

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 6 месяцев назад +74

    சாந்தாவை அடிப்பதற்கு முன் நிறைய யோசிக்க வேண்டும் தம்பி ஒரு அடி கொடுத்து எத்தனை அடி வாங்கின😂😂😂😂😂😂😂

    • @user-ve9xl5ku8e
      @user-ve9xl5ku8e 5 месяцев назад

      unmaithan 😂😂😂😂😂😂

  • @gayathrieaswaran5633
    @gayathrieaswaran5633 Месяц назад +5

    சூப்பரா இருக்க அக்கா எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது❤🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 6 месяцев назад +175

    என்னால சத்தியமா சிரிப்ப அடக்க முடியல சாமிகளா😆😅😝🤣🤣🤣

    • @ramayiraman601
      @ramayiraman601 6 месяцев назад +1

      *Me too, Super mass comedy both Performance Awesome* 🇸🇬💯😎😎❤❤😂😂🎊🎊🤣🤣👏👏🎉🎉👌👌💪💪

  • @samporamasamy1884
    @samporamasamy1884 6 месяцев назад +46

    எங்க வீட்ல கூட இப்படி ஒரு தடவை நடந்து இருக்கிறது😂😂😂😂😂😂😂😂😂😂காலையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோஷமா சிரிச்சிட்டேன்😂😂😂😂😂😂😂😂😂

  • @kanagalakshmi9121
    @kanagalakshmi9121 6 месяцев назад +55

    Super சூப்பர் அக்கா இன்னும் ரெண்டு அடி சேர்த்து போடுங்க😂😂😂😂😂😂😂

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 6 месяцев назад +16

    ஐயோ என்னால சிரிப்ப அடக்கவே முடியல்ல 😂😂😂இனி உருழைக்கிழங்க பாத்தால உங்க நிஜபகம்தான் வரும்..உங்க ரெண்டு பேர் கொமடியும் செம்ம.எல்லாமே சூப்பர்.வாழ்த்துக்கள்.God bless your family

  • @kamatchisuresh1388
    @kamatchisuresh1388 6 месяцев назад +13

    சிரிப்பை அடக்க முடியல டா சாமி உங்களால் மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும் சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @abdulbros271
    @abdulbros271 6 месяцев назад +7

    அண்ணே, இனிமே சம்பாதிச்சோமா வீட்டுக்கு கொடுத்தோமான்னு வர இடமும் தெரியகூடாது, போற தடமும் தெரியகூடாது... Be careful 😂😂🤣😅😢

  • @Vijikutty301
    @Vijikutty301 6 месяцев назад +69

    இந்த வீடியோ எத்தனை முறை பார்த்தேன் என்ன மறந்துட்டேன் அண்ணா அக்கா சிரிப்ப நிறுத்த முடியல😂😂😂😂😂😂😂😂

  • @joerose3941
    @joerose3941 6 месяцев назад +4

    அக்காவை அடித்தீர்கள் இல்ல அதான் உங்களை வைத்து செய்து விட்டார்கள் விட்டார்கள்.sema comedy 😂😂😂😂😂.anna anni.

  • @user-ry3lk3uc9p
    @user-ry3lk3uc9p 6 месяцев назад +7

    வேற லெவல் காமெடி என் மனம் லேசாகிவிட்டது சிரிப்பு அடக்க முடியல

  • @ramyan3448
    @ramyan3448 6 месяцев назад +4

    வீட்ல உக்காந்து தனியா சிரிச்சிட்டேன் அக்கா... நீ வேற லெவல் நல்லா இருப்ப போக்கா...

  • @sumathiragul705
    @sumathiragul705 6 месяцев назад +32

    அக்கா வேற லெவல் ரியாக்சன்
    அண்ணா இந்த அடி வேணுமா 😅😅😅

  • @vijibalan5906
    @vijibalan5906 6 месяцев назад +6

    பாவம் சாந்தாவிற்கு கிடைத்த எதிர்பாராத அடி 🤣😂 ஆனால் தம்பிக்கு திருப்பி குடுத்தாய் பாரு ஒரே அடி.... 😂 அங்கு நிற்கிறாய்மா சாந்தா 😅👌👍👍

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv 6 месяцев назад +11

    உங்க வீடியோ பார்க்க ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தேன். செம்ம காமெடி. அண்ணா நடிப்பு super👌👌👌👌👌

  • @cuteeeeak
    @cuteeeeak 6 месяцев назад +6

    Urula kelangu வாய்வு 😂anna face reaction mudila saami 😂😂😂😂😂

  • @s.parthipanthipan
    @s.parthipanthipan 25 дней назад

    நீங்க பண்ணுற காமடி இருக்க்கே 👍👍👍 அனைத்தும் சூப்பர்

  • @leemanancy1467
    @leemanancy1467 6 месяцев назад +11

    Reaction ya paarunga😂 athu urula killangu ennaku pidikkaathu vaaivu...😂😂

  • @rvishwa5214
    @rvishwa5214 Месяц назад +1

    அப்படி போடு சாந்தா உருளைக்கிழங்கு எல்லாத்தையும் சாப்பிட வை😂😂😂😂😂😂😂

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 6 месяцев назад +13

    சாந்தா அக்கா சூப்பர்😂😂😂😂😂,

  • @muthupavi-ku8is
    @muthupavi-ku8is 6 месяцев назад +13

    மனசு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு 😢😢 இருந்தேன் உங்க வீடியோவ பாத்ததும் சிரிப்பு வந்தியிருச்சு 😊ரொம்ப நன்றி அண்ணா

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 6 месяцев назад +3

    ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam 6 месяцев назад +2

    வீடியோவில் உங்களைப் பார்க்கவே மிக்க சந்தோஷமாக இருக்கு அக்கா

  • @AbiAyyappan-cd9bh
    @AbiAyyappan-cd9bh Месяц назад +1

    ஐயோ அக்கா முடியல 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 6 месяцев назад +10

    U are correct santha. Niyayam ellarukum thaan

  • @chitthrax4989
    @chitthrax4989 6 месяцев назад

    அவளோ மனக்கவலைல மறந்து சிரிக்க வெச்சுட்டீங்க நன்றி இருவருக்கும்

  • @Tysonmano
    @Tysonmano 6 месяцев назад +3

    எனக்கு முதலிலேயே தெரியும் 🤷‍♀️😅😂 இந்த மாதிரி எதாவது நடக்கும் என்று 😮😂 ராஜா அண்ணா கொஞ்சம் யோசித்துப் இருக்கலாம் 😅😂😂 அது எப்படி சாந்தா அக்கா கையால் அடி வாங்க வில்லை என்றால் அன்றே பொழுது விடியாது ல 😂😂😂❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 6 месяцев назад +2

    😂😂😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு 🤣 வெற லெவல் 🤣🤣

  • @udayanajith
    @udayanajith 6 месяцев назад

    Sathama srichitan Vera level 👌 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sathyatailor-gp8hl
    @Sathyatailor-gp8hl Месяц назад

    புடிக்காத உருளைக்கிழங்குக்கா இவ்ளோ அலப்பறைகள் பாவம் அக்கா 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sumathi6965
    @sumathi6965 Месяц назад

    Sanstha sister super vera level poonga🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌🤣🤣🤣🤣

  • @user-yc6ny8oo4b
    @user-yc6ny8oo4b 6 месяцев назад

    என் சிரிப்பு சத்தம் வெளிய கேக்குது. அண்ணா முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manjuladevi2723
    @manjuladevi2723 6 месяцев назад +1

    செல்ல வார்த்தையே இல்லை 😂😂😂 அருமை அண்ணா அண்ணி 😂😂😂

  • @saraswathyjagadeesh_
    @saraswathyjagadeesh_ 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂😂ஐயோ ஐயோ 🎉🎉🎉🎉🎉🎉🎉என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @muthukrishnan4333
    @muthukrishnan4333 2 месяца назад

    முடியல என்னால சிரிப்ப அடக்க முடியல 🙏🙏🙏🙏😊😊

  • @bhairavajay
    @bhairavajay 6 месяцев назад +2

    பின்விளைவு தெரியமதிப்டிக அண்ணா இப்ப இப்பவருவாக ரொடியா இருங்ககட்ட வருது😅😅😅😅

  • @rajeswarib8879
    @rajeswarib8879 Месяц назад

    மாட்டிக்கிட்டாரு மைனரு😂😂😂😂

  • @aruvaiambani
    @aruvaiambani 6 месяцев назад

    இன்னும் இரண்டு அடி போடு சாந்தா😂😂😂😂😂😂

  • @user-gq2en2uo1j
    @user-gq2en2uo1j 6 месяцев назад

    அண்ணா.நானும்.இப்படி.தான்.பண்ணான்😂😂😂😂😂😂😂😂😂

  • @sudhamuthukaruppiya9126
    @sudhamuthukaruppiya9126 2 месяца назад

    சாமி என சிரிப்பு அக்கா முடியல

  • @anuraja123
    @anuraja123 2 месяца назад +1

    அண்ணா அண்ணி வாழ்க❤❤❤❤❤

  • @chilaficorence8453
    @chilaficorence8453 Месяц назад

    😃😄😃😄😃😄😀செம அக்கா அண்ணா சான்ஸே இல்ல
    அண்ணா நடிப்பு சூப்பர்

  • @Psuganya4245
    @Psuganya4245 6 месяцев назад

    சிரிச்சி சிரிச்சி சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்து விட்டது சகோதரி சூப்பர்

  • @foodsandtips9302
    @foodsandtips9302 4 месяца назад

    உங்க வீடியோ பார்த்தாலே மனசுல உள்ள கவலை எல்லாம் போய் விடும்..... 👍👍🤝🤝🤝👌👌👌

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 6 месяцев назад +1

    என்னால சிரிச்சு சிரிச்சு முடியல 😂😂😂

  • @user-yy9kq1px5c
    @user-yy9kq1px5c 6 месяцев назад

    மிக அருமை. உண்மையில் மிகவும் ரசித்தேன் சிரித்தேன். வாழ்க வளமுடன்.😂😂😂😂😂😂😅😅😅😊😊😊

  • @anguchamys2121
    @anguchamys2121 6 месяцев назад

    ராஜா & சாந்தா நடிப்பு காமெடி சூப்பர்🎉🎉🎉🎉

  • @sumithraravisumithraravi2640
    @sumithraravisumithraravi2640 4 месяца назад

    அருமையான நகைச்சுவை பகுதி..

  • @user-yn2fy8qb5y
    @user-yn2fy8qb5y 6 месяцев назад

    சத்தமா சிரிசிச்சுட்டேன் அண்ணா முடியல செம காமெடி ❤️❤️❤️

  • @saraswathir746
    @saraswathir746 Месяц назад

    வேற லெவல் முடியல சிரிப்பை அடக்க முடியல

  • @vadivu_ks
    @vadivu_ks 6 месяцев назад

    ஐய்யோ கடவுளே ஒரே சிரிப்பு முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @deviraja-rc4sx
    @deviraja-rc4sx 5 месяцев назад

    உண்மையிலே சிரிப்பு தாங்க முடியல😂😂😂

  • @rithishboopathi4219
    @rithishboopathi4219 6 месяцев назад +1

    Raja anna paaavam santha ka pothum adikathenga😂😂😂

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu 6 месяцев назад

    அண்ணா நீங்க கொஞ்சி பேசின டயலாக் ரொம்ப சூப்பர் அண்ணா ❤❤❤😂😂😂😂😂 சூப்பர் அக்கா 🎉🎉🎉

  • @geetharam7477
    @geetharam7477 Месяц назад

    Akka vera level enala control pana mudiyala😂😂😂😂😂

  • @LavanyaM-ng7hu
    @LavanyaM-ng7hu 6 месяцев назад

    Na sapdamaata nu sollum pothu Anna voda reaction 😂😂 super 😂😂

  • @KokilavaniM-dg3uq
    @KokilavaniM-dg3uq 25 дней назад

    Sema comedy😂😂😂😂😂😂😂😂 akka ethinikkoondu 😂😂😂😂

  • @KaviniSibiraj
    @KaviniSibiraj 6 месяцев назад

    அக்கா உங்க கமேடில நான் வீட்டில் தனியா சிரிச்சுகிட்டே இருந்தேன் சூப்பர் ❤❤❤❤

  • @anandhanbhuvana6395
    @anandhanbhuvana6395 2 месяца назад

    உடம்பெல்லாம் உருளைக்கிழங்கு😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 6 месяцев назад +1

    🤣🤣🤣🤣🤣🤣ஆமா எங்க வீட்டிலியும் தான் 🤣🤣🤣🤣🤣🤣

  • @PUGALENDHI-P
    @PUGALENDHI-P 6 месяцев назад +1

    அண்ணா அக்கா செமையா வேற லெவல்🌹🌹🌹🌹🌹

  • @charuneth
    @charuneth 6 месяцев назад +1

    Sema comedy 😄😄😄

  • @umarani4676
    @umarani4676 6 месяцев назад

    ராஜா அண்ணா சாந்தா என்னால் சத்தியமா சிரிப்பு அடக்க முடியல சாமிகளா 😂😂😂😂😂😂

  • @RilvanRahim
    @RilvanRahim Месяц назад

    Ungal comedy anaithum super akka❤❤❤

  • @nishathini5341
    @nishathini5341 6 месяцев назад

    Ippadi sathama sirike vetchithingale night 12am ku😂😂😂😂😂😂😂😂😂 aiyo ennale mudile

  • @RanganayakiG-le2sv
    @RanganayakiG-le2sv 6 месяцев назад +1

    Santha raja unka erandu paruda acting vera level super pa

  • @sudalaimani7474
    @sudalaimani7474 6 месяцев назад

    சூப்பர் சிஸ் சிரிப்ப அடக்க முடியல சிஸ்

  • @shenbhagammalar9860
    @shenbhagammalar9860 5 месяцев назад

    Santha sis semma 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mrattitude3300
    @mrattitude3300 6 месяцев назад

    ஐயோ அக்கா நான் பஸ்ல இருந்தேன் அத மறந்து சத்தமா சிரிச்சேட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mdpmahesh9619
    @mdpmahesh9619 6 месяцев назад +2

    அதாவது நீங்க போடும் வீடியோ எல்லாம் தினசரி வாழ்க்கையில் நடப்பவை.அதை இவ்வளவு நுணுக்கமாக நகைச்சுவை நிரம்ப யோசிக்கும் நீங்கள் இருவரும் எங்களை வாய்விட்டு சிரிக்க வைக்கிறீர்கள்.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ❤️❤️❤️

  • @stellajesi7490
    @stellajesi7490 6 месяцев назад

    அப்புடி போடுங்க அடிய என்னா அடி😄😄

  • @gowrimala4573
    @gowrimala4573 6 месяцев назад

    மெலீசா வாரியனுமா 🤭🤭🤭🤭செம்ம செம்ம

  • @Msfarmatz
    @Msfarmatz Месяц назад

    நான் அழுதுட்டு இருந்து சிஸ்டர் இந்த வீடியோ பார்த்ததே எனக்கு சிரிப்பு வந்துச்சு

  • @user-vj1wx3vb6c
    @user-vj1wx3vb6c 2 месяца назад +1

    Nalla iruku super

  • @haseenam4094
    @haseenam4094 5 месяцев назад

    Ayooo anna neenga sonnathutha semma comedy..orula kelangu nan sapda mate vaayivu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 6 месяцев назад +1

    சாந்தா உங்களுக்கு ரொம்ப வலிச்சிருச்சா .பிடரி படேர்னு அடிச்சது . சூப்பர் .

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t 6 месяцев назад

    அதான...நல்லா கேளுங்க sisy😂😂😂😂😂😂😂...super..super ..super..acting Raja bro..sisy❤❤❤

  • @smrm2426
    @smrm2426 6 месяцев назад

    ராஜா சாந்தா ‌‌தங்‌‌கச்சி அருமை செல்வன் தென்காசி

  • @Thug.life_Thatha
    @Thug.life_Thatha Месяц назад

    That" VAAYVU" reaction😂😂😂

  • @Thamizhan241
    @Thamizhan241 6 месяцев назад

    Brother and sister your acting is vera level ❤❤❤❤❤❤😂😂

  • @parvathikannan6655
    @parvathikannan6655 6 месяцев назад

    சாந்தா அக்கா உன்னில் என்னை பார்த்தேன்,என் வீட்டிலும் இது போலவே நடத்து இருக்கு சூப்பர்

  • @KaliKali-fw1rx
    @KaliKali-fw1rx 5 месяцев назад

    எங்க சார்பா இன்னும் நாளு சேர்த்து போடு சாந்தா எங்களாளல முடியல இத பார்த்தாவது மனச ஆத்திக்கறோம்😂😂😂

  • @jannu_Ansari
    @jannu_Ansari 5 месяцев назад

    Anna anni you vera level action athuvu end la vera mari😂😂😂😂😂😂😂😂

  • @sharukakil6304
    @sharukakil6304 6 месяцев назад

    Unga comedya paarththa😂😂😂😂 sirippa atakkamutiyalapa

  • @user-vn1qm6vf4u
    @user-vn1qm6vf4u 6 месяцев назад

    yenka vetuleyum ipatithan enga ammavum😂

  • @jeyam6627
    @jeyam6627 6 месяцев назад

    காமெடி சூப்பர் கவலை எல்லாம் மறந்து போய் விட்டது நன்றி நினைத்து நினைத்து சிரிக்கிறேன் சாந்தா அண்ணாவை திட்டியது போதும் தாங்கமுடியவில்லை இருவர் நடிப்பும் சூப்பர் 👌👌👌😂😂😂😂😂😂😂❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yuvasriyuvasri7711
    @yuvasriyuvasri7711 6 месяцев назад +1

    Vere Laval comedy

  • @jancyrani6972
    @jancyrani6972 6 месяцев назад

    யூவ் மாமா சூப்பர் யா😂😂😂😂😂

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p 6 месяцев назад

    ஆமா பின்ன தலையில் அடிச்ச அடி கத்திவேற வெகுதூரம் ஓடிப்போச்சூ யாரெல்லாம் கவனிச்சீங்க 😂😂😂யாரு நாங்கள் திருப்பி அடிக்காஆஆஆஆம😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤