ஆட்டம் பயங்கரமா இருக்கே...🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 593

  • @s.சம்பநதி
    @s.சம்பநதி Год назад +199

    ரவி அண்ணா எந்த கெட்டப்பு போட்டாலும் சூப்பர் நடிப்பு உங்களை எல்லாம் அடிச்சுக்கவே முடியாது காமெடி இல்ல காலையில எந்திரிச்ச உடனே இதை தான் ஃபர்ஸ்ட் பாத்துட்டு சிரிக்கிறோம் சூப்பர்😂😂😂❤

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 Год назад +86

    ஒரு ரவி அண்ணா வந்தாலே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும். இப்போ இரண்டு ரவி அண்ணன் ஸ் sepero super.👌

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Год назад +371

    மூன்று பேரோட நடிப்பு சூப்பர்,சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது,😂😂😂😂😂, என் ஓட்டு ரவி அண்ணனுக்குதான்😂😂😂

  • @leehyohui8662
    @leehyohui8662 Год назад +139

    இரண்டு ரவியும் சேர்ந்து கலக்குறீங்க 😂😂😂😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +495

    ரவி கிழவிய யாருக்கு பிடிக்கும்🎉😂❤❤

  • @saranyapromi8221
    @saranyapromi8221 Год назад +85

    கட்டி புடி பாடல் சிரிப்பு அடக்க முடியல. அருமை நான்கு பேரும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Год назад +46

    ... ஐயோ சாமி மாமியார் மருமகள் இப்படி ஒரு ரொமான்ஸ் போட்டி எங்கேயும் பார்த்திருக்க முடியாது... நல்ல ரொமான்ஸ் ஃபேமிலி தான் போங்க///இந்த பாடலை கேட்கும் போது.. எங்களுக்கு (( உங்கள் ஞாபகம் தான் வரும் 🎉😂😂 Semma

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +47

    நாலு பேரு சேர்ந்தாலே ஒரே கலாட்டா தான்😂😂😂 சூப்பர்👌😂😂

  • @ravigowri3506
    @ravigowri3506 Год назад +15

    சாந்தா நீங்க ரொம்ப மாறிட்டீங்க கவர்ச்சி வேண்டாம் பழைய மாதிரி இருங்க உங்க நல்லதுக்குதான் சொல்றேன்

  • @meenaeniyavan2197
    @meenaeniyavan2197 Год назад +20

    சூப்பர் வாழ்த்துக்கள் எல்லோரும் சேர்ந்து சூப்பராக நடிக்கிறீர்கள்🎉🎉🎉🎉🎉

  • @thilarajini8395
    @thilarajini8395 Год назад +34

    Ravi அண்ணன் சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉 மாமியாராக வெளுத்து வாங்கிட்டாரு

  • @gv11
    @gv11 Год назад +14

    தேவிபட்டினம் ரவி அண்ணா மற்றும் அனைவரின் நடிப்பும் அருமை 😂😂😂எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @purushothamancmc4223
    @purushothamancmc4223 Год назад +53

    நீங்கப் ஆட்டம் romance பண்றது பார்த்து சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறதப்பா❤❤❤🎉🎉🎉😂😂😂😂😂

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Год назад +37

    மூன்று பேருடைய நடிப்பும் அருமை மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @revathyrevathy8468
    @revathyrevathy8468 Год назад +14

    என் கவலைகள் மறந்து சிரித்தேன் அண்ணா அண்ணி ரவி அண்ணா அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 Год назад +93

    ரவி சிரித்து சிரித்து வயிறு வலிக்குது . தாங்க முடியல உங்கள் கூட்டணி தொடரட்டும்

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf Год назад +26

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂சாந்தாக்காவுக்கு இப்போ மாமனாரும் கிடைச்சிட்டாரு 😂😂😂😂😂 எல்லாரும் சேர்ந்து கலக்குங்க 😂😂😂😂 வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙌🙌

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Год назад +23

    நல்லா சிரிப்பாக தான் இருந்தது.ரொமான்ஸ் காட்சிகள் இல்லாமல்,ஆபாசமான வார்த்தைகள் இல்லாமல் வீடியோ இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்

  • @Cf_tamil.
    @Cf_tamil. Год назад +21

    எல்லோருடைய நடிப்பும் சூப்பர் 👌👌👌👌❤❤❤❤❤❤❤🤣🤣🤣🤣🤣🤣

  • @rameshakilarikthik3717
    @rameshakilarikthik3717 Год назад +7

    பெருசுகள் இரண்டும் பயங்கர நடிப்பு மிகவும் அருமை 😂😂😂

  • @PoongodisDiary2528
    @PoongodisDiary2528 Год назад +32

    ஐயோ முடியல சாமி வயிறு வலிக்குது ❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👌👌👌

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +93

    காலையிலேயே ரொமான்ஸ் கேக்குதோ!!?? சும்மா விடாதீக அப்பத்தா!😂😂😂😂

  • @sivaraman9883
    @sivaraman9883 Год назад +62

    ரவி & ரவி கூட்டணி அருமை. ஏ ஆத்தா ரொமான்ஸ் பண்ணி கிழவன் சோலியை முடிச்சுடாதே 😂

  • @gayathrik4212
    @gayathrik4212 Год назад +24

    ரொம்ப நாள் கனவு நிறைவேறியது.🤣🤣🤣🤣👏👏👏❤️💐💐💐

  • @TirupurRaj
    @TirupurRaj 8 месяцев назад +4

    ஆயிரம் டாக்டர்கிட்ட போனாலும் இந்த சிரிப்பு என்ற மருந்து எல்லாம் கொடுத்து சில விஷயங்களை சரி முடியாது அதையும் தாண்டி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் குடும்பத்திற்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் திருப்பூர் எங்கள் குடும்பத்தின் சார்பாக

  • @vinayakiraja4103
    @vinayakiraja4103 3 месяца назад +2

    ஆளான தாமரையா முகரைய‌ பாரு😂😂😂😂🎉🎉🎉❤❤❤

  • @samporamasamy1884
    @samporamasamy1884 Год назад +19

    Ravi anna supera romance pandringa😂😂😂😂😂😂😂😂😂

  • @jeevanraj9448
    @jeevanraj9448 Год назад +10

    உங்க எல்லோருடைய நடிப்பு வேர லெவல்👍👌👌💕💕

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Год назад +5

    எப்பவும் இப்டி ஒற்றுமையாகவும் நன்றாகவும் பயணிக்க ஆசை தொடரட்டும் உங்கள் நகைச்சுவை

  • @ponyoshna6872
    @ponyoshna6872 Год назад +7

    2 ravi brother acting semma semma

  • @vikasinisathish8412
    @vikasinisathish8412 Год назад +12

    Classic comedy 😂😂😂😂hats off ravi anna's😂😂😂😂😂

  • @ussainussain4514
    @ussainussain4514 Год назад +9

    செமையா இருக்கு நடிப்பு ❤❤❤😂😂🎉🎉🎉

  • @n.harish2d82
    @n.harish2d82 Год назад +15

    சின்னசிறுசிங்கள கண்டுகாதிங்க என்ன நாலுபேரும் சேர்ந்தா எங்க நிலமைை என்ன ஆகுறது😂😂😂😂

  • @vanniyaraj2321
    @vanniyaraj2321 Год назад +19

    Ravi anna romance super😂❤

  • @m.nithika2819
    @m.nithika2819 Год назад +2

    Anna Akka vara level comedy super super super Sudha Thanjvur 😁😁😁😁🤣🤣🤣🤣😅😅😄😄😁😁

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Год назад +2

    அருமையோ அருமை.. நல்ல வசனம்.. extremely hilarious....🎉

  • @tamilvision9878
    @tamilvision9878 Год назад +1

    நீங்கள் நான்கு பேரும் எதார்த்தமாக நடித்தது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @mehr9789
    @mehr9789 Год назад +3

    Rendu Ravi Anna nadipum super

  • @rasukutti1856
    @rasukutti1856 Год назад +1

    ரவி அண்ணா சூப்பர் உங்க நடிப்பு உங்க நடிப்புக்காகவே நான் இதை பார்ப்பேன் ரியலா இருக்கு உங்க நடிப்பு சாந்தா நீயும் நல்லா நடிக்கிற என் ராஜா செல்லம் தான் அதை விட சூப்பர் ரவி அண்ணாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ராஜா வந்து ரொமான்ஸ் பண்றது ரொம்ப பிடிக்கும்

  • @sureshsettiaapan3755
    @sureshsettiaapan3755 Год назад +1

    Apathaa nadipu superrrr

  • @manimozhimani4652
    @manimozhimani4652 Год назад +2

    Sandha akka ungalukku floating la saree wear panni irukkadhu really Azhaga irukku..... function pona ippudi wear panittu ponga ❤️

  • @indhu8296
    @indhu8296 Год назад +5

    40 வருசதுக்கு முன்னாடி கோலம்போட ஆரம்பிச்சவ இன்னும் போட்டுகிட்டு இருக்கு. சூப்பர் சாந்தா சிஸ்டர்

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад +1

    😂😂😂😀😀😀😀😀😀😀super ,super ....4 peroda performance um super....appa character um vandhachu kalakkunga.....idhu romba rare ah nadakkura vishayam la Raja anna,santha akka,2 Ravi Anna vum ore video la....super super.... வாழ்க வளமுடன் ❤️😘❤️😘

  • @judemervin451
    @judemervin451 Год назад +11

    நாலு பேரோட ரொமான்ஸ் தாங்க முடியலடா சாமி😂😂😂 என்னால சத்தியமா சிரிச்சி முடியலடா சாமி😂😂

  • @malathyprabakaran2822
    @malathyprabakaran2822 Год назад +5

    Very good combination 😅😅😅😅😂😂😂😂🤣🤣🤣🤣Ravi kizhavi supero supero non-stop laughter
    Excellent acting Shanta and raja bro 🤪🤪🤪🤪

  • @chandraraj1825
    @chandraraj1825 Год назад +13

    Vera level comedy. Ellorum super 🎉❤❤❤

  • @indumathi4204
    @indumathi4204 Год назад +1

    Ravi Anna romance really super இப்படி யராலயும் romance பண்ண முடியாது

  • @pontamil1851
    @pontamil1851 10 месяцев назад +2

    சூப்பர் சூப்பர் சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂😂😂😂😂

  • @usharamesh5565
    @usharamesh5565 Год назад +9

    ravi anna acting best , lots of love and good wishes from Bangalore ❤😂

  • @samseerbanu4033
    @samseerbanu4033 Год назад +2

    Rendu Ravi Anna Acting um supar ❤😂😂😂😂😂😂

  • @magsaj9232
    @magsaj9232 6 месяцев назад +1

    Remarkable performance by Ravi anna❤

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 Год назад +13

    Song lyrics semma❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kapilan2001
    @kapilan2001 Год назад +1

    உங்கள் நால்வரின் நடிப்பும் அருமை. 👌👌

  • @thangadurai8421
    @thangadurai8421 Год назад

    Meendum valara vaazhidugal Murugan dunai
    RAVI ANNAN super

  • @ayshahani9210
    @ayshahani9210 Год назад +5

    Performance healing all my stress💓🥳

  • @munikrishnan6062
    @munikrishnan6062 7 месяцев назад

    Ravi anna. Vera level ah pandranga

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +3

    அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா நடிப்பு சூப்பர் காமெடி செம 👌 உங்க அலப்பறை தாங்க முடியல செம 🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @priyadharshini-ci9ro
    @priyadharshini-ci9ro Год назад +7

    சிரிப்பு அடக்கமுடியாத 😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤👏👏👏👏👏

  • @judemervin451
    @judemervin451 Год назад +10

    நாலு பேர் நடிப்பு அல்டிமேட் வேற லெவல்👌😂😂😂ர

  • @SpvasanthaNagu-en5cn
    @SpvasanthaNagu-en5cn Год назад

    Ravi.thampi.super.semma🌹👌👏🌹

  • @anandraja5496
    @anandraja5496 Год назад +1

    ரவி அண்ணா சூப்பர் சூப்பர்
    தம்பி ராஜா எனது ட்ரம் கொழுந்தியா சாந்தா புள்ள 40 வருஷத்துக்கு முன்ன ஆளான தாமரை பாடல் ரொமான்ஸ் சூப்பர்
    வா சாந்த பிள்ளை நிறைமாத கர்ப்பிணி பாவம்

  • @vetriselvichandru8813
    @vetriselvichandru8813 Год назад +2

    Super santha, raja, 2 ravi act superb❤

  • @hemalatha5699
    @hemalatha5699 Год назад +2

    Ravi Anna unga slang semma.yellarum supera nadikkaringa vazthukkal😅😅

  • @SanjeevSanjeev-jz1ld
    @SanjeevSanjeev-jz1ld Год назад +2

    Akka Saree flotting Vida vendame

  • @seethaseetha6211
    @seethaseetha6211 Год назад +1

    Ravi anna semmah

  • @Gowthamgowtham-td6oh
    @Gowthamgowtham-td6oh Год назад +2

    சூப்பர் ரவி அண்ணாஇல்லை சிரிப்பு தாங்க முடியல

  • @BhuvaneshwariBhuvana-n2j
    @BhuvaneshwariBhuvana-n2j Год назад

    Ravi anna nadippu veralevel

  • @vigneshsivasamy8312
    @vigneshsivasamy8312 Год назад +2

    அனைவரும் நடிப்பும் சூப்பர் 💐🤣🤣🤣🤣

  • @sumathivijayakumarsumathi3875
    @sumathivijayakumarsumathi3875 Год назад +1

    சூப்பர் சூப்பர். ரவி தம்பி என்னமா acting. முத்து தம்பி and Santha super couple. Really very entertaining ❤❤❤👌👌👌

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +3

    சூப்பர், சூப்பர், பாட்டி, தாத்தா டான்ஸ் சூப்பர் 😂😂😂😂😂😂சாந்தக்கா அவங்க ரொமான்ஸ் தான் சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ambigaabi567
    @ambigaabi567 Год назад +1

    Super brother ellarum mind romba romba relax panringa❤❤❤❤❤❤❤❤❤

  • @ramasamy5198
    @ramasamy5198 Год назад +1

    ரவி செம்ம செம்ம

  • @vijayaviji402
    @vijayaviji402 Год назад +3

    ரெண்டு ரவி அண்ணாவும் அட்டகாசமா நடிச்சிருக்காங்க சூப்பர் அண்ணா அண்ணி 😂😂😂😂

  • @francis4260
    @francis4260 Год назад +3

    Super 🎉🎉 என்ன சிரிப்பு வயிறு நோகுது. From Canada

  • @Anithapavi.
    @Anithapavi. Год назад +1

    சாந்தா அக்கா நீங்க சுடிதார். போடுங்க சுடிதார் உங்களுக்கு நல்லயிருக்கு அக்கா ரவி அண்ணா சாரி அழகா இருக்கீங்க நாளு பேரும். காமெடி அருமை ‌ அக்கா அண்ணா சூப்பர் 👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +1

    Ravi anna Raja anna santha akka vera level morning Vera level seripu adakamudiyala 😂❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉 ellorum super vera level patti vera level ❤❤❤. morning romnance

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 Год назад +1

    Super ma

  • @sudhasaran3696
    @sudhasaran3696 Год назад

    Iyyo super Ravi and shatha

  • @gajagajendhiran6404
    @gajagajendhiran6404 Год назад +4

    Ravi Anna romance 🤣😂👌👌🔥🔥👏💐💐💐

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Год назад +1

    Song semmmma.... Aiyooo semmma siruppuuuuuui😂😂😂😂😂

  • @kavitha991
    @kavitha991 Год назад +1

    Anna sirichu sirichu vayiru vali vanthuruchu semma super 👌 👍 😍

  • @prasannanayagi8744
    @prasannanayagi8744 Год назад +7

    ரவி அண்ணா நடிப்பு செம கல்லா பெட்டி சிங்காரம் நினைவுக்கு வராரு சாந்தா அக்கா coating அதிகம் 😄

  • @SheshanSham-uj4cu
    @SheshanSham-uj4cu 10 месяцев назад

    Ravi Anna karithupuradhu super😂😂😂😂😂

  • @vadivu_ks
    @vadivu_ks Год назад

    ennala mudyalada samy vayiru valikuthu entha kastam irunthaalum ungal video paattha manasu relaxe super super super 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤❤

  • @sudhar4594
    @sudhar4594 Год назад +3

    சூப்பர் செம காமடி அனைவரின் நடிப்பும் சூப்பர்😅

  • @neerthikrishnarollno.224
    @neerthikrishnarollno.224 10 месяцев назад

    Ravi your acting and your voice nice. Sir don't mention the skin colour of santha. Dancer _i expect your dance. Raja and santha better couple. Tq good morning🌞🌞🌞

  • @malamala5141
    @malamala5141 11 месяцев назад

    Ravi anna superrrr😂😂😂😂😂

  • @pramilar3293
    @pramilar3293 Год назад

    Two Ravi Anna very super comdey

  • @sps17
    @sps17 Год назад +1

    நாலும் பேர் நடிப்பு சுப்பர்

  • @kavyasai6799
    @kavyasai6799 Год назад +1

    சூப்பர் 2 ரவி சகோதரர்கள் ஆக்டிங் டேன்ஸ் சூப்பர் 😂😂😂😂😂

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад +9

    இரண்டு பேரும் நடிப்பில் கலக்கிட்டிங்க. இரண்டு ஜொ டி களும் சூப்பர் 😂😂😂😂😂

  • @marisundarsundar336
    @marisundarsundar336 Год назад

    Ravi anna super 👌👌👌👌

  • @RajKumar-js8ok
    @RajKumar-js8ok Год назад

    Ravi. Anne ungala yenaku rompa pidikun anne

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 10 месяцев назад

    ரவி சார் நடிப்பு 👌

  • @SURYASUBI-b3y
    @SURYASUBI-b3y 10 месяцев назад

    Ravi Anna semma

  • @vallin6909
    @vallin6909 Год назад +10

    Four members acting 👌👌👌👌👌👌👌

  • @parameshwariv3702
    @parameshwariv3702 Год назад +1

    ரவி அண்ணா சூப்பர்

  • @ramyasaravanan6554
    @ramyasaravanan6554 Год назад

    Ravi Anna super

  • @srilakshminarayanan4360
    @srilakshminarayanan4360 Год назад

    Ravi அண்ணா super 🤣🤣🤣🤣