How to wake up early and make it a habit | Tamil Motivation | Hisham.M

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 858

  • @esakkiammal4371
    @esakkiammal4371 3 года назад +65

    முதல் முறையாக உங்கள் பதிவைக் கேட்கிறேன். மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @kavithasermandurai2320
    @kavithasermandurai2320 3 года назад +68

    Silence (Prayer) I
    Affirmation ( Positive thought)
    Visualization ( Dream)
    Exercise (20 to 30 minutes)
    Reading ( learn or read to get knowledge)
    Scribing ( To do task)

  • @கவிகவிக்குயில்

    நான் இன்றிலிருந்து தொடங்குகிறேன் நன்றி தோழரே 🤩

  • @vknkamatchi
    @vknkamatchi 3 года назад +126

    I am practising it from my age of 9 years . 4.00 am wake up and realised my benefits now i am at the age of 60. Improved my mental confidence .

    • @balajig3011
      @balajig3011 3 года назад

      Night epo sleep panringa acca

    • @gomathiaaradhana1889
      @gomathiaaradhana1889 Год назад

      Woww very nice ....wat r u

    • @gomathiaaradhana1889
      @gomathiaaradhana1889 Год назад

      U r Really great amma .....nalla roll model neenga ...enoda amma vayasu ungaluku 🙏🏻🙏🏻

  • @SASIKUMARG-m3f
    @SASIKUMARG-m3f 10 месяцев назад +4

    நீங்கள் பேசும் தமிழ் அழகு... காணொளியில் உங்கள் பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @arivunidhianbalagan6698
    @arivunidhianbalagan6698 3 года назад +308

    இந்த பதிவை எனக்கு காட்டிய இந்த பிரபஞ்சத்திற்கும் ஹிஷாம் அவர்களுக்கும் நன்றி

  • @padma1320
    @padma1320 3 года назад +4

    அழகான, தெளிவான பேச்சு
    உன் வார்த்தைகளை கேட்கும் போது எனக்கு இப்படி ஒரு மகன் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது
    God bless you

  • @PramilaSana
    @PramilaSana 3 года назад +13

    உங்களின் தமிழ் கேட்பதற்காகவே இந்த பதிவை பார்க்கிறேன்.. அழகு..

  • @raksahanaraksahana9142
    @raksahanaraksahana9142 3 года назад +7

    உங்கள் தமிழ் பேச்சை கேட்கும் போது இனிமையாக இ௫க்கின்றது. இந்ந குரலுக்கு பொ௫த்தமான பேச்சு.

  • @ravithashanmugasundaram1765
    @ravithashanmugasundaram1765 3 года назад +51

    SAVERS
    S- Silence
    A- Affirmation
    V-Visualization
    E- Exercise
    R- Readings

  • @kavithaananth3625
    @kavithaananth3625 3 года назад +6

    Daily i wake up 3.29am slept at 9.30 because of sadhguru vedio...avaroda vedio ah paathu ennoda life la implement panneten successful life ah erukku miracle also happend land um vangunom morning neramey elunthirikka aramicha pirakku

  • @magendrakumar7525
    @magendrakumar7525 3 года назад +108

    Happy to see young generation speaking pure tamil. Let's others follow

  • @ishwarya9533
    @ishwarya9533 3 года назад +213

    உங்களது பிழையில்லா தமிழ் அருமை சகோ... அதிலும் உங்கள் குரலில் கேக்கும்போது இன்னும் இனிமை... 👌😊

  • @laxmijeni7491
    @laxmijeni7491 3 года назад +22

    அதிகாலை எழுந்தவுடன் தொலைபேசியைத் தேடி அதன் மூலம் அன்றய நாளின் ஆரம்பத்திலேயே அதிக கவலைச் செய்திகளோடுதான் எழுகிறோம்.இது உண்மை சகோதரா. பதிவிற்கு நன்றி.

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 года назад +3

    நிச்சயமாக இந்தக் காணொலி பதிவு என் இலட்சியத்தை அடைய முடியும் என்ற உத்வேகத்தை தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சார்

  • @subrabathamdeivendran1304
    @subrabathamdeivendran1304 3 года назад +75

    வெற்றிக்கு வழிவகுக்கும் அருமையான குரல் வளம்

  • @jeziyamohammed4224
    @jeziyamohammed4224 3 года назад +70

    எனக்கு சிறந்த motivational ஆக இருக்கிறது இந்த பதிவு. இன்னும் இன்னும் உச்சத்திற்கு செல்ல வேண்டும். என்னுடைய வாழ்த்துக்கள்

    • @therightdeed1111
      @therightdeed1111 3 года назад

      ruclips.net/video/EP37kLMb1o0/видео.html

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 года назад +1

    தங்களது செய்திக்கு மேலாக தங்களின் சரளமான தன்னம்பிக்கையோடு கூடிய அற்புதமான
    தமிழ் பேச்சு மற்றும் தெளிவான தமிழ் உச்சரிப்பு மிக பிடித்தது. வாழ்த்துக்கள். ஆங்கில கலப்பு கூட மிக மிக குறைவுதான். மற்ற இளைஞர்களுக்கு தங்களது தமிழ் பேச்சு சிறந்த உதாரணம். தங்களின் சிறப்பான தமிழ் பேச்சை கேட்டு அவர்களும் நிச்சயமாக தங்களை பின்பற்றுவர். (குறிப்பாக இன்றைய தொலைகாட்சி செய்தியாளர்களும் அறிவிப்பாளர்களும் மற்றும் நெறியாளர்களும் தங்களது தமிழ் பேச்சை கேட்கவேண்டும். )

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 года назад +3

    தங்களது
    தமிழ் உச்சரிப்பு
    பெரும் சிறப்பு
    இதோ
    உங்களுக்கு எங்கள்
    சிமிழ் பரிசளிப்பு
    எங்களுக்கும்
    பெரும் புன்சிரிப்பு.

    • @hishamm
      @hishamm  2 года назад

      மிக்க நன்றி!

  • @MuthuRR-ig6ct
    @MuthuRR-ig6ct 3 года назад +21

    " சிறப்பான பதிவு.உங்கள் காணொளியில் மூலம் என் வாழ்வில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றேன் ".

  • @தமிழ்வாழ்கமு.ஈஸ்வரமூர்த்தி

    நீண்ட காலம் உங்கள் பதிவுகளை நான் பார்க்கவில்லை மீண்டும் உங்கள் பதிவு பார்த்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது😊

  • @siththyfareenazubair2754
    @siththyfareenazubair2754 3 года назад +468

    அதிகாலை எழும் பழக்கத்தை க் கொண்டு நானும் வாழ்வில் வெற்றி அடைந்து ள்ளேன் வாழ்த்துக்கள்,

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 года назад +7

      How plz share

    • @dhanurekha6978
      @dhanurekha6978 3 года назад +2

      @@abiramiprakasam Read the comment of Haridoss Gopi below.

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 года назад

      @@dhanurekha6978 ok

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/w5nDvDF8sG4/видео.html❤️💚💕

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 года назад

      @@divyajAsmi super trick to incerese no of views

  • @rajeshkannanm8539
    @rajeshkannanm8539 3 года назад +25

    Search panna aarampitha oru topic notification இல் varuvathu thaan பிரபஞ்ச விதி polum.
    Thanks for sharing.

    • @rgeetha771
      @rgeetha771 3 года назад +3

      Thank you so much 👌👍

  • @saimalarharan865
    @saimalarharan865 3 года назад +4

    அருமையான தகவல் நன்றி நண்பனே 🙏 தங்களின் தூய்மையான தமிழ் மேலும் அருமையாக பிரமாதமாக உள்ளது. அதிகாலையில் எழுவது எந்த அளவிற்கு மனதிற்கு சுகமான நாளாக அமையும் என்பதை அனுபவிக்கும் எனக்கு நன்கு புரியும் 3:45 to 5: 0 எழுவது என்னுடைய வழக்கம்.

  • @mohammedafshan8747
    @mohammedafshan8747 3 года назад +16

    எனக்கும் அதிகாலையில் எழுவதற்கு மிகவும் ஆசை அதனால் முயற்சி செய்கிறேன்

  • @siddarthrajanthechangemake3276
    @siddarthrajanthechangemake3276 8 месяцев назад +3

    நன்றிகள் பல கோடி 🙏

  • @haridassgopi834
    @haridassgopi834 3 года назад +69

    எவ்வளவோ வழிமுறைகளில் முயற்சி செய்தும் அதிகாலை எழமுடியவில்லை. பிறகு ஒருமுறையை கண்டுபிடித்தேன். அது என்னவென்றால் உணவு உண்ணும் முறையில் மாற்றம். மூன்று வேளை உணவை நான்கு அல்லது ஐந்து வேளையாக மாற்றி
    அதை அரைவயிறு உணவு,கால்வயிறு தண்ணீர், கால் வயிறு காலி என்ற முறையில் சாப்பிட்டால் எந்தவித உணவின் ருசிக்கும் அடிமையாகமல் ஆரோக்கியமான முறையில் உணவு உண்ணும் பழக்கம் உண்டாகும்.
    அதிகாலை எழுவது இயல்பாக நடக்கும் .இது என் சொந்த அனுபவம்

    • @dhanurekha6978
      @dhanurekha6978 3 года назад +3

      Yes, you are right. I follow Intermittent fasting. So finish of my dinner very early. Morning my day starts at 2.30 am. By 3.00am I have strong Inji tea and get ready for the day!!!

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 года назад +1

      @@dhanurekha6978 oh god....couldn't imagine 2.30am😳😳😳.mam could u plz share ur routine and success in life??

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 года назад +1

      @@dhanurekha6978 wow its great to read...yes i know the brahmin religious life style...thanks a lot for your reply....may all your wishes come true....everything is possible ...me too going to try.thank u once again.

    • @dharanidhasvee8214
      @dharanidhasvee8214 3 года назад

      Yes ,,nanum 3 o clock elunduruchuduven...

    • @dhanurekha6978
      @dhanurekha6978 3 года назад +1

      @@dharanidhasvee8214 Happy to know this!

  • @subbru51kumar11
    @subbru51kumar11 3 года назад +19

    தங்களுடைய Motivational speech அருமையாக உள்ளது . மேலும் உங்களிடம் ஒரு அருமையான ஒளிப்பதிவை எதிர்பார்க்கிறேன்

  • @rathnap4558
    @rathnap4558 2 года назад +1

    அதிகாலையில் எழும் எந்த நபரும் தன்னம்பிக்கை உள்ளவர்களா இருப்பார்,கெட்ட எண்ணங்கள் விலகும்,தன் வேலையை மட்டும் சரியாக செய்பவர்களுக்கு மட்டும் பொருந்தும் ,எண்ணம் ,சொல், செயல் நன்றாக இருந்தால் போதும்

  • @Androidapptricks
    @Androidapptricks 3 года назад +72

    ❤️❤️ நண்பா உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் உங்கள் பதிவு தொடரட்டும் 👍👍👍

  • @punniyacodym8642
    @punniyacodym8642 3 года назад +35

    அதிகாலையில் எழுந்து படிப்பது மனதில் பதியும். நன்று

  • @malthivenkat176
    @malthivenkat176 3 года назад +17

    Entha vayathil eppadi sinthikum Thiran, pesum thiramai ulla ungal parents great 👏👏👏👏👏👏👏

  • @G.m.lakshmi
    @G.m.lakshmi 3 года назад

    நன்றி சகோதரா நீங்கள் கூறிய அத்தனை வழக்கங்களும் எனக்கும் இருக்கிறது இன்று முதல் நான் அதை மாற்றிக் கொள்கிறேன்

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 года назад +1

    சகோதரருக்கு வணக்கம்.! சிறந்த வாழ்வியல் சிந்தனை பதிவு..!! தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள் ..!!!

  • @kaderameer3583
    @kaderameer3583 3 года назад +25

    இரவில் 9 மணிக்கு தூங்கவேண்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து இறைவணக்கம் உடற்பயிற்ச்சி பிறகு உணவு வேலை. அருமையான பழக்கம் ஆரோக்கியம் வெற்றி மனநிறைவு

  • @kavithav1564
    @kavithav1564 3 года назад +8

    Thank you my dear sweet friend Vg 🙏🙏 you are only my motivation vg அதிகாலை எழுந்திருப்பிபேன் vg ஆனால் மறுபடியும் படுத்துக் கொள்கிறேன் vg. நான் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன் vg. இன்று அதிகாலை எழுந்தேன் vg மறுபடி தூங்க வில்லை vg. எனக்கு இலட்சியம் இலக்கு இருக்கிறது vg.தொடந்துக்கொண்டே இருப்பேன் vg. என் இலட்சியமே நீங்கள் தான் vg. என் இலட்சியத்திற்கு காரணமும் நீங்கள் தான் vg.

  • @anishabianishabi8211
    @anishabianishabi8211 2 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது இந்த பதிவு பார்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் இப்படி ஒரு பதிவை பதிவு அமைப்பதற்கு நன்றி

  • @k.mugunthan5610
    @k.mugunthan5610 5 месяцев назад

    One of the most amazing book, I have ever read. It's a worthy and it's working for me as well. It opened my eyes and got rid of the myth of I am not the morning person.

  • @nsblaky4445
    @nsblaky4445 3 года назад +1

    நீங்கள் சொல்வது மாற்றமாக தான் நடை பெறுகிறது.

  • @indra_Storyteller
    @indra_Storyteller 3 года назад +24

    அழகிய தமிழ் பேச்சு.இனிமை

  • @nandakumarnandakumar551
    @nandakumarnandakumar551 3 года назад +2

    வாழ்க்கைக்கு தேவையான செய்தி அருமை உங்கள் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @krislal9878
    @krislal9878 3 года назад

    சின்ன வயது தான் ஆனால் சமுதாயத்துக்கு நீங்கள் செய்யும் சேனவ நிச்சயம் உயர்ந்தது. வாழ்த்துக்கள் தம்பி

  • @tejasriramu3585
    @tejasriramu3585 3 года назад +33

    Hisham, your clear Tamil narration is infectious.

  • @veethanaqua7831
    @veethanaqua7831 3 года назад

    வாழ்க வளமுடன், இன்றைய இளஞ்ஞர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சிறந்த வழிகாட்டுதல், வாழ்க வளமுடன்

  • @arunachalamsubramanian4583
    @arunachalamsubramanian4583 2 года назад +1

    எந்த ஒரு பழக்கத்தையும் 21 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால் அது வழக்கமாகும் .எங்கள் தந்தையார் எங்கள் பள்ளி கல்லூரிப்படிப்பில் தேர்வு நாட்களில் அதிகாலை 430 க்கு எழுப்பி விட்டு படிக்கும் போது மனதில் நன்கு பதிந்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற உதவியாய் இருந்தது

  • @isaiyumkaviyum2956
    @isaiyumkaviyum2956 3 года назад +1

    உங்களுடைய குரலின் வலிமை பயனுள்ள செய்திகளை எடுத்து சொல்லும் விதம் அருமை...
    வாழ்த்துக்கள்...

  • @parveenabdulsalam4962
    @parveenabdulsalam4962 2 года назад

    Wow super எனக்குள்ளே உங்க speech ஆள்
    மனசுக்குள்ளே போய்டுச்சு எண்ணாலயும் சாதிக்க முடியும்

  • @deeparaju3098
    @deeparaju3098 2 года назад +3

    நானும் அதிகாலையில் எழுந்து படித்து வாழ்வில் வெற்றி வெற்றி பெறுவேன் 👍👍👍

  • @mithumithu6790
    @mithumithu6790 3 года назад +339

    எனக்கும் அதிகாலையில் எழும்புவதற்கு விருப்பமாக உள்ளது ஆனால் என்னுடைய சோம்பேறித்தனத்தால் என்னால் முடியாமல் போகிறது.

    • @juliajeyapragasan884
      @juliajeyapragasan884 3 года назад

      Super tips

    • @lakshmivarathu7632
      @lakshmivarathu7632 3 года назад +3

      Ennakum...

    • @deepalakshmi9267
      @deepalakshmi9267 3 года назад +2

      Yes

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад +1

      ruclips.net/video/w5nDvDF8sG4/видео.html❤️💚💕

    • @dhayananthambalaiyanantham9505
      @dhayananthambalaiyanantham9505 3 года назад +34

      உன்னையே உன்னால் வெற்றி பெற முடியவில்லை என்றால் உலகத்தை வெற்றி கொள்ள முடியாது என்ற பன்மொழி மறக்காதீர்கள்.

  • @SASIKUMARG-m3f
    @SASIKUMARG-m3f 10 месяцев назад +1

    என்ன ஒரு அற்புதமான பதிவு...

  • @swethasri7583
    @swethasri7583 3 года назад +98

    What a voice 😍👏👏👏 pure Tamil well-done brother. 😁👍💐💐💐

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 2 года назад

    ஆமாம் சகோ அதிகாலை எழுவது மிசகச்சிறந்தது நான்,எழுவது இலாம்இல்லாமலே நாலுமணிக்குமுதல்எழும்பிடுவன் சகோ ,காலைக்கடமைகள்முடிந்தபிறகு பைபிள் பார்ப்பேன் ஜெபம்பண்ணிவிட்டு, உடற்பயிற்சி அப்புறம் மற்றவேலைகள், சகோ நன்றி வாழ்த்துக் கள்

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 5 месяцев назад +1

    அருமை அருமையான தமிழ் உச்சரிப்பு சகோதரா 🙏🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 года назад

    நன்றி நன்றி வணக்கம் அருமையான தமிழ் தெளிவான பேச்சு தாய் மொழி தமிழ் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @lokeshd6429
    @lokeshd6429 3 года назад +22

    yes sir for last 15 days am waking by 5 am... i feel so happy,, i will start doing 6 practices . thank you Hisham

  • @saranyasathish1458
    @saranyasathish1458 3 года назад +26

    நல்ல கம்பீரமான குரல் உங்களுக்கு சகோதரா

  • @sheebarani5279
    @sheebarani5279 3 года назад

    Eanna voice pa!!thanga pulla un kuralukku Nan adimai. Un Tamil ucharippu vera level. Vaalga valamudan

  • @baminipuvirajasinghham6117
    @baminipuvirajasinghham6117 6 месяцев назад +1

    Your voice is excellent as well as your speech

    • @hishamm
      @hishamm  6 месяцев назад

      I'm glad you found it clear and engaging!

  • @harinikrishnan333
    @harinikrishnan333 3 года назад

    சொல்வேந்தேர் சுகி சிவம் போல் பேசுகிறீர்கள். அருமை!!!

  • @mohanrajbala9053
    @mohanrajbala9053 3 года назад +4

    உங்கள் குரலில் ஒரு கம்பீரம் இருக்கிறது நண்பா 💐💐💐💐💐

  • @jsrinirupama9555
    @jsrinirupama9555 3 года назад +4

    Early to bed and early to raise makes a man healthy 💪 wealthy n Wise!!

  • @saraswathyvelautham3627
    @saraswathyvelautham3627 2 года назад +1

    சிறந்த பதிவு உங்கள் குரல் வளம் இன்னும் சிறப்பு

  • @saromasathish
    @saromasathish Год назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @JabbarNissfa
    @JabbarNissfa 3 года назад +11

    உண்மையான நல்ல கருத்துக்கள் உள்ள பதிவு..

  • @Sridevi-lu1vw
    @Sridevi-lu1vw 3 года назад +1

    நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன் தம்பி நன்றி 🙏💐

  • @alaguify
    @alaguify 3 года назад +3

    Indha pathivai enaku kodutha Prabanjathirku nandri.ungalukum nandri..

  • @lovemanmathi
    @lovemanmathi 3 года назад +1

    Ennavendru solvadhu kuruve..Solla varthaigaley illai..enrendrum sirapudan vaalveerkal💐

  • @aadhi_editz
    @aadhi_editz 3 года назад

    இது நான் காணும் முதல் காணொளி. உங்கள் தமிழ் உச்சரிப்பை கண்டு மெய் மறந்தேன் சகோ. வளர்க உங்கள் சேவை. Subscribe செய்து விட்டேன்

  • @bhidhonaabhidhonaa7904
    @bhidhonaabhidhonaa7904 3 года назад +6

    Sir neenga kandipa news reader aa polaam.. really try panunga bro.. kandipa vaaipu kidaikum

  • @antonydavid432
    @antonydavid432 3 года назад +13

    நல்ல தமிழ் உச்சரிப்பு ❤️❤️❤️❤️

  • @AbdurRahman-yp8ed
    @AbdurRahman-yp8ed 2 года назад +2

    இதெல்லாம் வேண்டாம் சீக்கிரம் தூங்கினால் போதும் காலையில் எழுந்து விடலாம்

  • @malathimalu2082
    @malathimalu2082 Год назад +1

    Nandri

  • @santhanalakshmi8220
    @santhanalakshmi8220 Год назад +2

    , how to use the morning hour explain please

  • @svshasedharane
    @svshasedharane 2 года назад +1

    மிக்க நன்றி

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 6 месяцев назад

    Im watching your video for the very first time. Useful tips, thank you 🙏

  • @worldsgoldsmith6859
    @worldsgoldsmith6859 3 года назад

    நண்பரே நீங்கள் பேசும் தமிழ் மொழி மிக அருமை அது தமிழுக்கே அது பெருமை...

  • @ananthiananthi9732
    @ananthiananthi9732 3 года назад +9

    Thank you brother important topic ...This time....Ending true..Well said

  • @srkalaimathiyogainstructor377
    @srkalaimathiyogainstructor377 3 года назад

    குரல் வளம் அருமை. தமிழ் உச்சரிப்பு அதைவிடஅருமை. வாழ்கவளமுடன்

  • @financialideas7102
    @financialideas7102 3 года назад +1

    நாம் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழலாம். நம் உடலில் கடிகாரம் உள்ளது. நம் உடல் வலி இல்லாமல் லேசாக இருந்தால், நம் உடல் கடிகாரம் தானாகவே இயங்கும்.

  • @jayanthig2305
    @jayanthig2305 11 месяцев назад +1

    அருமையான பதிவு.
    🎉🎉

  • @webnaveenspace
    @webnaveenspace 3 года назад +11

    Everyone are talking about early rising, but all these were happening regularly before 1995 till India was only Agricultural and Manufacturing base. We have moved it to servicing sector dealing with other foreign countries and our work forces started working in different time zones to match client interactions and client servicing. Everyone talks about early rising in different videos but that is not possible for most of the IT workforce who are working in different time zones. Due to this their family members are also accustomed to that.

  • @dineskumars283
    @dineskumars283 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவலை தந்ததற்கு நன்றி🙏💕🙏💕 சகோதரரே❤❤❤❤

  • @bhuvaneshwarishri893
    @bhuvaneshwarishri893 3 года назад +9

    மிகவும் அருமையான அழகான பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 9 месяцев назад

    தம்பி உங்கள் பேச்சை ரசித்து கமெண்ட் பார்க்கனும் யாராவது ரசித்து பாராட்டி இருக்கிறார்களா என பார்த்தேன் தமிழன்னா சும்மாவா அருமை தம்பி சப்ஷ்கிரைப் செய்துள்ளேன் இதைப் போலவே பேசும் என் பிள்ளைக்கு சொல்வதை ப் போல கூறுகிறேன் நீ அடுத்த அப்துல் அமீத் வாழ்க வளமுடன்

  • @sv23-p8s
    @sv23-p8s Год назад +1

    Excellent one...Keep going...

  • @AungKyawHtun-pt9tw
    @AungKyawHtun-pt9tw 5 месяцев назад

    Thank you for the advice

  • @sheebaezak7432
    @sheebaezak7432 3 года назад

    அழகான அருமையான தெளிவான பேச்சு 🙂🙂

  • @manjulasrinivasan118
    @manjulasrinivasan118 3 года назад +1

    அருமையான. மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி மகனே. 💯👌

  • @shaznazawahir1337
    @shaznazawahir1337 3 года назад +6

    Superb bro...may Allah shower his countless blessings upon you..brother...am your big fan bro...Radiola ketthu irukkuran...your motivation and makes me motivate to do everything perfect brother

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 2 года назад

    Qhy not you read about Abraham Lincoln who h was the President of America. Very true. Rhanks for such useful message dear. May God Bless You More and More ro be a useful person to the Nation. I read my Bible & take notes as per to your msg.

  • @Thurokam
    @Thurokam 2 года назад

    முயற்சி திருவினையாக்கும்

  • @shallykumar1
    @shallykumar1 2 года назад

    Thanks hisham .I am going to follow u r tips.wilk see

  • @banupriyashakshithag7576
    @banupriyashakshithag7576 3 года назад +47

    Early morning endricha day fulah thookam varuthe aduku ena bro panrathu

  • @sudhabakery1544
    @sudhabakery1544 11 месяцев назад +1

    Thank you for brother

  • @thiruvenimoorthi9123
    @thiruvenimoorthi9123 3 года назад +4

    அருமையான பதிவு தம்பி , இரவில் சீக்கிரம் நல்ல உறக்கம் வரவும் ஒரு பதிவு தந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏All the best for yr future bro 👍👍👍👍👍

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 года назад

    😇🤩👏👏👏நன்றி தம்பி 🙏நான் எனது 3 வயது முதல் 4 மணிக்கு எழும்பி பழக்கம் ஆகிவிட்டது. இ‌ன்று spiritual life follow பண்ணுவதால் சிரமமே இல்லை. Jesus guides me.🙋‍♀️

  • @lokeshkumar-zl5or
    @lokeshkumar-zl5or 3 года назад

    அருமையான குரல்வளம் கேட்பதற்கு உந்துதலாக இருக்கிறது

  • @Siva3411
    @Siva3411 2 года назад

    அருமையான அறிவுத்துளிகள். மிக்க நன்றி.

  • @bharathim8643
    @bharathim8643 Год назад +1

    Nice motivation 👍 speech...

  • @vikkikannan9881
    @vikkikannan9881 Год назад +1

    Vaalga valamudan