நீங்க எண்னண விட இனளயவர். உங்க சேனவ நிச்சயமாக இந்த சமுதாயத்திற்கு தேனவ. குறிப்பாக இனளஞர்களுக்கு. தொடருங்கள் தம்பி.. உங்க பெற்றோர் உங்கனள நன்கு வளர்த்தியுள்ளனர் .வாழ்த்துக்கள்
அன்பாக, அறிவாக தானும், தன் சமூகம் விழிப்புணர்வு ஏற்பட இனிய போதனை நாம் எல்லோரும் நலம்பெற . அன்பரே தினம் தினம் போதியுங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஓவியக்கலை லட்சுமணன் கோவை
அன்பு அண்ணா ஷியாம் ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் வாய்ந்தவர்கள் ❤ தம்மை உணர்கிற தருணத்தில் இருந்து பொற்காலமாகும் அன்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐
அருமை அருமை அத்தனையும் முத்துக்கள் இது போன்ற கருத்துக்கள் மக்களுக்கு மிகவும் முக்கியம் இதை வைத்து மக்கள் ஊன்றுகோலாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவார்கள் இது நான் அறிந்த உண்மை
என் அன்புச் சகோதரரே, உங்கள் பதிவுகள் அனைத்திற்கும் நன்றி... அழகான குரல் வளம் பெற்றுள்ளீர்கள்... உங்கள் பதிவுகளால் எங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்... மீண்டும் ஒருமுறை கூப்பிய கரங்களுடன் மிக்க நன்றி... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
அற்புதமான மிகவும் பயனுள்ள சேவை. மிடுக்கான தமிழ் நடை, மாற்றத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடிய கம்பீரமும் கனிவும் மிக்க குரல்வளம் மற்றும் சொல்லாண்மை. தங்களின் இவ்வரிய சேவை தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்பதை காகத்தின் கதை உணர்த்துகின்றது. அடுத்து தாங்கள் ௯றிய நான்கு உடன் படிக்கைகளும் வாழக்கையை நிம்மதியாகவும், சிறப்பாகவும் வாழ்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு. நன்றி.
What Edison's mother said was the raw truth right because to teach such a born genius no teachers could be there to meet his knowledge because none of his teachers could invent what he did right? Infact only a mother can realize and recognize her child's fullest potentials 🙏🙏🙏🙏
ஐய்யா தாங்கள் கூறும் அதை சொல்லி கருத்தை சொல்வது மிகவும் அருமை இரு குழந்தை முதல் பெரியவர்கள் வரை கேட்க்கலாம் நல்ல அறிவுரை தம்பி நன்றி நீங்கள் பேசும் திறமை மேலும் நன்றாக வழர் ருட்டும் வாழ்க வளமுடன்
ஆம் சகோ கண்டிப்பாக புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை உங்கள் பதிவுகள். நீங்கள் பதிவிடும் நல் வார்த்தைகள் எங்கள் ஜீவித நாட்களை நல்வழிப்படுத்தும் கண்டிப்பாக பின் பற்றுவோம் வாழ்த்துக்கள் சகோ
கண்டிப்பா சார் எனக்கு வாழ்க்கை வெறுத்து வருகிறது எதிர் மறை சிந்தனை மட்டுமே தோன்றுகிறது ஆனால் நிறைய பேருக்கு அரிவுறை கூரினேன் இப்போது எனக்கு அடுத்தவர் அரிவுறை தேவைபடுகிறது ஏன் சார்???
Hi, I had heard this story already but It's so beautiful with your sweet voice. I shared this useful video to many ...One single word can change one's life.
நீங்க எண்னண விட இனளயவர். உங்க சேனவ நிச்சயமாக இந்த சமுதாயத்திற்கு தேனவ. குறிப்பாக இனளஞர்களுக்கு. தொடருங்கள் தம்பி.. உங்க பெற்றோர் உங்கனள நன்கு வளர்த்தியுள்ளனர் .வாழ்த்துக்கள்
உண்மை !
சிறப்பாக இருக்கிறது தம்பி ♥️👌👌👌💚💙
நன்றி
நல்ல பதிவு 😊
என்னை
Super Ayiaa
மனதில் தெளிவான சிந்தனை ஏற்படுத்தி மற்றும் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் செல்ல அருமையான பதிவு நண்பரே. கண்டிப்பாக பின்பற்றுவென்🤝
உங்களது குரல் வளம் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் பலம் சேர்க்கும் வாழ்த்துக்கள் சகோ❤
மிகவும் சிறப்பான பேச்சு சோரந்து போனவர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக
நிறைய பேர் செய்யும் தொழிலில் விருப்பமின்றியே செய்கிறார்கள் இதுவே அனைத்து துன்பத்திற்கும் மூல காரணம்
இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறீர்களா நான்தான் மிருகங்களோடு வாழ்ந்துவிட்டேன்
2nd point Enaku romba useful ah irunthathu....heartly thank u sir.....
இது போன்ற ஒறு பதிவு நான் இதுவரை கேட்டதில்லை மிகவும் அருமை மகனே ❤
அன்பாக, அறிவாக தானும், தன் சமூகம் விழிப்புணர்வு ஏற்பட இனிய போதனை நாம் எல்லோரும் நலம்பெற . அன்பரே தினம் தினம் போதியுங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஓவியக்கலை லட்சுமணன் கோவை
😊😊😊😊
நன்றாகக் கூறியுள்ளீர்கள்,
இவற்றையெல்லாம் கடைபிடிக்க கற்றுக் கொள்கிறேன்...🙏👍💐
அன்பு அண்ணா ஷியாம்
ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் வாய்ந்தவர்கள் ❤
தம்மை உணர்கிற தருணத்தில் இருந்து பொற்காலமாகும்
அன்பு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐
Good motivation speach thank u
அற்புதம். மிக்க நன்றி
அருமை அருமை அத்தனையும் முத்துக்கள் இது போன்ற கருத்துக்கள் மக்களுக்கு மிகவும் முக்கியம் இதை வைத்து மக்கள் ஊன்றுகோலாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவார்கள் இது நான் அறிந்த உண்மை
என் அன்புச் சகோதரரே, உங்கள் பதிவுகள் அனைத்திற்கும் நன்றி... அழகான குரல் வளம் பெற்றுள்ளீர்கள்... உங்கள் பதிவுகளால் எங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்... மீண்டும் ஒருமுறை கூப்பிய கரங்களுடன் மிக்க நன்றி... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
Nandri
மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.தன்நம்பிக்கை தரும் அற்புதமான தகவல்கள்.பின்பற்றுவோம்.
Hisham avarugale .en peyar sunil.naan andhrakkaran.ennodiye Thai mozhi telugu.aanal enakku Tamil teriyum.naan Singapore lo velai pakombothu Tamil katthukuten.neenge pesugira Tamil enakku rombha magizhchiye tharuthu.tamil nattil Tamil mattume therinja enakku neenge pesugira Tamil nallave puriyuthu.ungalukku rombha thanks.
அருமையான கருத்து நன்றி
அற்புதமான மிகவும் பயனுள்ள சேவை. மிடுக்கான தமிழ் நடை, மாற்றத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடிய கம்பீரமும் கனிவும் மிக்க குரல்வளம் மற்றும் சொல்லாண்மை. தங்களின் இவ்வரிய சேவை தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்பதை காகத்தின் கதை உணர்த்துகின்றது. அடுத்து தாங்கள் ௯றிய நான்கு உடன் படிக்கைகளும் வாழக்கையை நிம்மதியாகவும், சிறப்பாகவும் வாழ்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு. நன்றி.
நன்றி
வாழ்த்துக்கள்
Nandrigal
அருமையான பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜெய் ஸ்ரீராம் நன்றி
What Edison's mother said was the raw truth right because to teach such a born genius no teachers could be there to meet his knowledge because none of his teachers could invent what he did right? Infact only a mother can realize and recognize her child's fullest potentials
🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு
Nantry. Sir🙏
யார் சொன்னாலும் கட்டுபடுத்தமுடியாத கோபம் உங்கள் பேச்சில் கட்டுபடுகிறது தம்பி ஆறுதலாக உள்ளது உங்கள் பேச்சு
மிக்க நன்றி! இறைவன் துணையிருப்பார்!
@@hishamm🙏🙏🙏
அருமை சகோ❤🎉
Words are powerful
Don't take things personally
Dont make assumptions
Do your best
Anna superb,thank you so much, unga speech romba theliva irukku anna
தம்பி மிகுந்த மன உளைச்சல் ல இருந்தேன் உங்க கதை கேட்டு தெளிந்தேன் 🙏
ஐய்யா தாங்கள் கூறும் அதை சொல்லி கருத்தை சொல்வது மிகவும் அருமை இரு குழந்தை முதல் பெரியவர்கள் வரை கேட்க்கலாம் நல்ல அறிவுரை தம்பி நன்றி நீங்கள் பேசும் திறமை மேலும் நன்றாக வழர் ருட்டும் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு பகிர்வு சகோதரா
Superb thambi.
உங்களுடைய தமிழ் மிக அருமை, மிகவும் ரசித்து கேட்டேன்.
ஆம் சகோ கண்டிப்பாக புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை உங்கள் பதிவுகள். நீங்கள் பதிவிடும் நல் வார்த்தைகள் எங்கள் ஜீவித நாட்களை நல்வழிப்படுத்தும் கண்டிப்பாக பின் பற்றுவோம் வாழ்த்துக்கள் சகோ
ruclips.net/video/UGUSMWvlYYM/видео.html
and your Tamil diction is outstanding
நன்றி சகோதரர்.அருமையான பதிவுகள்.
உங்களைப்போல் உயர்ந்தவர்கள் வார்த்தைகளால் இவ்வுலகம் மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு மாற வாய்ப்பு உண்டு
உங்கள் பதிவு அருமை. இந்த வீடியோ பார்க்கும் முன் நான் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன். இப்போது நான் காகாமாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
திருச்சிற்றம்பலம் அன்பு தம்பி மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் நன்றி என்னை நான் உணர்ந்ததற்கு திருத்திக் கொள்கிறேன் நன்றி.
Excellent
Super Hisam.Thank you
உங்கள் சிறந்த பணிக்கி வாழ்துக்கள்.
Very good speech...verygood.solution.in.lead life path...tnq...brp
உங்களது பேச்சுநடை மிகவும் அருமை சகோ👏👏👍
Super explanation. Well done thambi. You continue your sevai.
நல்ல குரல்வளம் மிகச்சிறந்த பணி தொடரட்டும் உங்கள் சேவை வாழ்க வளமுடன்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி!
@@hishamm🎉
சகோ மிக அருமை
அருமை 👌
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
God bless your family, always
Very nice explanation ma. God bless you
நன்றி brother.
உண்மைதான் சகோதரா நன்றி பல
I really thanks for your video sir
கண்டிப்பா சார் எனக்கு வாழ்க்கை வெறுத்து வருகிறது எதிர் மறை சிந்தனை மட்டுமே தோன்றுகிறது ஆனால் நிறைய பேருக்கு அரிவுறை கூரினேன் இப்போது எனக்கு அடுத்தவர் அரிவுறை தேவைபடுகிறது ஏன் சார்???
அருமையான பதிவு The power of Now .Four agreements புத்தகத்தை படிக்க தூண்டியது.நன்றி
நன்றி
அருமையான பதிவு
நன்றி சார்
மேல் உங்கள் பதிவுகள் தொடருட்டும்
பல பேருக்கு மாற்றங்களை கொண்டு வரட்டும்
வாழ்த்துக்கள்
Thanks bro.
Helpful thinking.
You are great person.
Keep and going 👍🏼
Awesome. May you both prosper, reach greater heights and add more n more pages of success
Arumai arumai thelivana pechu, i am following you
சரியான கருத்து உங்கள் பதிவு
Thank u for ur good job...keep it up regularly
Knowing ourselves 👍😇🕎 , your Spontaneous radiation of positive energy....So SUNNY...SON🌞🔥🌈
சிறப்பு மிகச்சிறப்பு. நன்றி.
Excellent example
சிறப்பு நண்பரே...
Great, thanks
I hope that your speech will give me good future to me &my family.
Fantastic speech sir.
மிக அருமையாக சொன்னீங்க அக்கா பிரதர்
Well explanation brother💐👌
மிக்க நன்றி சகோதரரே.
Super advices bro!♥️🔥 Tysm bro!🥺👍Very much needed!
Sunny, 🌞 spontaneous radiation of Positive energy 👍!!!!!!
God bless you I always watch your videos.your words change in my life
Vaalthugal Aiya Valga valamuden palandu ungga motivation arumai
Augustine violinist from Malaysia
Your speech very amazing brother very useful speech
Wonderful message thambhi
அற்புதமான பதிவு ❤
மிக்க நன்றி தம்பி 🎉 உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்❤
மிக்க நன்றி!
சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்😌😌😌🙏🙏🙏💐💐
Thank you Hasim
Super bro. Excellent speech... Thank you. 🙏🙏👌👌
Great son. keep it up
மிக அருமையான , இதமான குரல்
Very useful thank you
நன்றி🙏
நன்றிகள் சகோதரரே.... உங்கள் வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாழ்ந்ததாக உள்ளது....🎉❤
அற்புதமான பதிவு 💯நன்றி நன்றி 🙏
Excellant. Keep it up.
Superb anna....
Hi, I had heard this story already but It's so beautiful with your sweet voice. I shared this useful video to many ...One single word can change one's life.
This story is already there in Wisdom in English
Nice special speech brother🎉
Wow! What a clear expression, in tamil 👌👏👏👏keep doing bro. Waiting for next video
Dear Hisham in this evening Your speech is wonderful. My Mother passed away two Weeks ago. Please pray for Him. Thanks Hisham.
Dear grand son you have given a worthful mgs and valuable princeples about life so many thanks pa!
It is my pleasure to be able to share my knowledge and experience. I am glad that you find my videos valuable.
அருமையிலும் அருமை supper speech
Really super its inspired me ..
நன்றி ❤
Masha allah .Your voice is ur strength ...use in podcasting ...
💫
பிரமாதம் தம்பி