Overcome Uncertainty and Take Control of Your Life | Tamil Motivation | Hisham.M

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Uncertainty can cause fear and anxiety, but it doesn’t have to control our lives. In this video, we share an inspirational story and 3 useful tips from Jonathan Fields "Uncertainty" book to help you overcome uncertainty and take control of your life. #overcominguncertainty #inspiration #motivation
    ▼ Follow me
    Whatsapp channel: whatsapp.com/c...
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Комментарии • 189

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 Год назад +115

    உண்மையாகவே சொல்கிறேன் உங்கள் வீடியோ பதிவு இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொடரட்டும் சகோ உங்களுடைய உன்னத பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @KrishnaVeni-dp7zq
    @KrishnaVeni-dp7zq 6 месяцев назад +6

    நான் தொய்வு அடையும்போது எல்லாம் எனக்காக உங்கள் பதிவு இருக்கிறது இப்படி ஒரு மகனைப் பெற்றதற்காக உங்கள் தாய்க்கு தலை வணங்குகிறேன்

    • @hishamm
      @hishamm  5 месяцев назад

      மிக்க நன்றி சகோ

  • @pandianveera5154
    @pandianveera5154 Месяц назад +1

    தம்பி அருமை அருமை இவ்வளவு சிறிய வயதில் நீங்கள் மக்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கையும் உதாரணங்களும் கருத்துக்களும் எண்ணில் அடங்காதவை காரணம் இந்த புத்தகத்தை தேடிப்பிடித்து நாம் படித்து மனதில் பதிவு செய்வோம் என்பதை மிகக் கடினம் காரணம் இது மிக எளிதாக இந்த டெக்னாலஜி இந்த தொழில்நுட்பம் என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக்க மிக்க நன்றி காரணம் சோர்வடைந்தால் எப்படி தெளிவடைய வேண்டும் எப்படி பணக்காரன் ஆக வேண்டும் தொழில் இல்லாதவன் எப்படி தொழிலதிபராக வேண்டும் இதெல்லாம் உதாரணமாக எடுத்துக்காட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றி காரணம் உங்கள் கருத்துக்களைக் கேட்டு எத்தனையோ மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் நினைத்த இலக்கை அடைவார்கள் காரணம் அத்தனையும் முத்துக்கள் என் மனதை தொட்டவை காரணம் இது உண்மையும் கூட உணர்ந்தால் தெரியும் காரணம் நான் இலக்கை அடைந்து விட்டேன் இன்னும் மீண்டும் மீண்டும் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்பது உங்களுடைய கருத்துக்களில் இருந்து நான் பெற்றுக் கொண்டவை வாழ்த்துக்கள் உங்களுக்கு நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @perkshrconsultant2542
    @perkshrconsultant2542 Год назад +15

    தோழரே.. உங்களின் பதிவுகள் அருமை.. அர்த்தமுள்ளவை.. வாழ்க்கையை எதிர்கொள்ள.. இனிதாக.. எளிதாக.. உதவும் வகையில் இருக்கிறது. உங்களின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு.. அழுத்தம் திருத்தமாக.. கருத்துக்களை மிகாமல் மனதில் பதிகிறது. உங்களின் உன்னதமான பதிவுகள் தொடரட்டும்.. உங்களின் பரம ரசிகை.. மீனா. 💐🙏🏻👍🏻☺️

  • @Rafiqssss
    @Rafiqssss Год назад +28

    நல்லதே நடக்கும் ..
    இறைவன் மிகப்பெரியவன்❤

  • @preethig2408
    @preethig2408 Год назад +6

    அன்பு அண்ணா ஷியாம்
    வெற்றியில் ஆர்ப்பாட்டம் இல்லாமலும்
    தோல்வியினால் துவண்டு விடாமலும்
    எளிமையாய் அதனை கடந்து பயணிக்கும் அனைவருமே சாதனையாளர்கள் தான்
    வெற்றி அடுத்த இலக்கின் முதற்படி
    தோல்வி வெற்றியின் முயற்சிக்கான படிகள்
    இருவருக்குமே வரலாற்றில் பக்கங்களோ ஒரு வரியோ உண்டு
    ஆனால்
    வேடிக்கை பார்ப்பவர்களுக்கு
    அட்டையில் கூட ஒட்ட மாட்டார்கள்
    அண்ணா சலனமான நீர் போன்ற மனம் படைத்த பலருக்கு தெளிந்த நீரோடை போல உங்கள் பதிவு
    வாழ்த்துக்களும் நன்றிகளும்
    அன்பு அண்ணாவிற்கு

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u Месяц назад

    நான் தெளிவு பெற்றேன் உங்களுக்கு மிக்க நன்றி எல்லாம் அவன் செயல் 🎉

  • @tamilchinna4677
    @tamilchinna4677 Год назад +1

    Super thambi neeingal serapo thamil padithuillerga mega serapaaga erkkerathu 👌👋💯👍

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 Год назад +2

    உங்கள் குரல் வளம் மற்றும் சொல் திறன் அருமை. மேலும் வளற வாழ்த்துக்கள்.

  • @vallalfoods9244
    @vallalfoods9244 Год назад +3

    அய்யா உங்கள் ஆரோக்கியமான தொடர் உங்கள் வயதை தாண்டியது.மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +4

    வாழ்த்துக்கள் நன்றிகள்
    உங்களுக்கு🌹
    Uncertainty புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆவலாக
    இருக்கிறது 👌 AR Rahman அவர்கள் தான்‌ inspiration
    Hat's off Rahman Sir 🙏 வாழந்து
    காட்டும் மனித தெய்வம் 🙏
    ஊக்கப்படுத்தியதற்கு சந்தோஷம் 😂 எல்லோருக்கும்
    பயன் தரும் வீடியோ 👌
    God bless all, always

  • @mj.1.6
    @mj.1.6 Год назад +4

    Rompa sad irunthen...ipo mind nalla relaxed ah irukunga sir
    Tq so much sir 👏👏❤

  • @padmareddy-p6z
    @padmareddy-p6z 7 месяцев назад

    Ur tamil pronunciation and voice is awesome mind blowing speech.

  • @preethig2408
    @preethig2408 Год назад +4

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணா ❤

  • @rajangamsi
    @rajangamsi 5 месяцев назад

    தம்பி எல்லாமே அருமை பேச்சு மற்றும் உரைநடை வாழ்த்துகள்

  • @LX10680
    @LX10680 4 месяца назад +1

    May god bless you for posting this video brother...im happy brother...i really needed this video..your videos are transforming me to the positive one...❤❤🙏🏼🙏🏼🙏🏼
    When i was very much worried facing uncertainities for a quiet long period of time(more than 6 yrs)..this video changed my perception of life❤👍

    • @hishamm
      @hishamm  4 месяца назад

      That makes me happy to hear, brother! Keep up the good work on becoming your most positive self. Blessings to you as well.

  • @balajisv3159
    @balajisv3159 Год назад +2

    Nallthe nenai nallathe nadakkum****good story bro love your speech......

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Год назад +2

    வாழ்க்கை என்பது என்ன ?மிக தத்ரூபமாக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் பாராட்டுக்கள் .மிக்க நன்றி சகோதரா

  • @indranis9197
    @indranis9197 Год назад +4

    அ௫மை உண்மையான வார்த்தைகள். சவால்களுக்கு முகம் கொடுக்கும் போது படைப்பாற்றல் அதிகரிக்கும். தைரியம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. எந்த வலியும் கடந்து போகும் தங்களின் பதிவுகளைப்பார்த்தால். நம்பிக்கையூட்டும் பதிவு. மிக மிக அ௫மை நன்றி.

    • @indranis9197
      @indranis9197 Год назад

      "நன்றி" வாழ்த்துக்கள்.

  • @nivethasaravanajothi292
    @nivethasaravanajothi292 Год назад +1

    It's true no guts ni glorry it's happened in my life business uncertainty situation I was against the situation very Bold strongly believed intuitions never expected other to stand for me finally I successfully doing by God grace never afraid of any situation happiness and sad both are temporary hv to be neutral ❤ I learned in my life good will happen 🎉🎉🎉 God is with us.

  • @gousebaseer1893
    @gousebaseer1893 4 месяца назад

    Thank you so much hisham bro❤❤ today enaku sonna mathiri iruku❤

  • @Dhanu55511
    @Dhanu55511 Год назад +2

    Yeppadi neengal matum avvapodu varum valkai poratangalluku sariyana valikalai solringa excellent content Anna ❤ super

  • @abdullahibrahim3351
    @abdullahibrahim3351 Год назад +1

    Indha flow la dhan life poitu iruku appadina na sadhika sila kalam dhan ulladhu pol thodrugiradhu.... nandrigal anna

  • @savi9051
    @savi9051 Год назад +1

    பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறுவோருக்கு ஒரு Video போடுங்கள்.

  • @dhanalakshmichandrasekar3086
    @dhanalakshmichandrasekar3086 Год назад +1

    மிக்க நன்றி. எனக்கு இந்த செய்தி சரியான நேரத்தில் கிடைத்தது

  • @saranyashevane4968
    @saranyashevane4968 7 месяцев назад

    நன்றி நண்பரே

  • @DharshikaDharshi-x9r
    @DharshikaDharshi-x9r 2 месяца назад

    Thank you sir, very confident points for me.

  • @Heerabanu-mp2ew
    @Heerabanu-mp2ew Год назад

    Bro eppo na roombo kastatuleyum kolapatuliyum eruke ...god daan unga muliyama pesirkArru ...I feel very relax bro

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 Год назад +2

    Super bro sariyana nerathil enaku motivation koduthamaiku🙏🏻👏

  • @Moneyaffirmationmahath
    @Moneyaffirmationmahath Год назад +3

    You deserve more sure you will get more with happiness. Keep doing your activities. You are an educator for this society in terms building the right habits. You are happy with your passion.

  • @VV-qs3ts
    @VV-qs3ts Год назад

    Anna neenga alaga pesuranga Romba Nalla irukku

  • @srinivasan3643
    @srinivasan3643 6 месяцев назад

    அண்ணா அருமை உங்களுடைய பேச்சு அனைவருக்கும் புரியும் படியும் சிந்திக்கும் படியும் உள்ளது நீங்கள் கூறும் புத்தகம் அனைத்தும் ஆங்கில புத்தகமாக உள்ளது தமிழில் நல்ல சிந்தனை உள்ள புத்தகம் சொல்லுங்க அண்ணா உங்கள் பதிவை கேட்ட பிறகு தான் புத்தகம் படிக்கும் ஆர்வமே வந்துள்ளது

  • @SuryaSurya-qy8ov
    @SuryaSurya-qy8ov 8 месяцев назад

    Thank you nanban

  • @samsongladys9377
    @samsongladys9377 Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.🌹🌹🌹🌹👍👍👍👍

  • @anusiagnanamoorthy8122
    @anusiagnanamoorthy8122 Год назад +4

    Hearing your motivational speech in the morning boosts our energy. Thank you Hisham

  • @ranibegum1211
    @ranibegum1211 Год назад

    Thelivaiten thambi nandripa

  • @karthikeyant7059
    @karthikeyant7059 Год назад

    இறைவா உனக்கு நன்றி.

  • @kanthasamyvithja5330
    @kanthasamyvithja5330 Год назад +2

    நன்றிகள் அண்ணா அற்புதமான பதிவு

  • @ayyappansri
    @ayyappansri Год назад +5

    Greatness of Greatness ❤

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y Год назад

    நன்றி வாழ்கவளமுடன்

  • @KalaiOviya-zu2wq
    @KalaiOviya-zu2wq 3 месяца назад

    Thank you brother

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d Год назад

    Thank You Very Much

  • @soundaramannamalai487
    @soundaramannamalai487 Год назад

    Super my dear son. I encourge my self with your speech l accitenly heard your speech. Thank a lot.. 🙏🙏❤❤

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Год назад

    உமது பொருள் விளக்கும் புலமைக்கு நன்றி கூறி வாழ்த்துகிறேன்

  • @sornamuthu9076
    @sornamuthu9076 Год назад +2

    Ur speech gives positive thoughts....Positive thoughts gives more energy....
    Thank u brother....

  • @bhagavathis2383
    @bhagavathis2383 Год назад +3

    Highly motivating video on uncertainty! Well Explained . Thank you! Keep continuing your great work with traditional Tamil. My salutations to you Sir!

  • @umaanbu1040
    @umaanbu1040 Год назад

    அருமையான விளக்கம் bro super 💐💐💐

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Год назад

    Brother you are great. What a beautiful speech brother? Thank you..

  • @Littlestories2402
    @Littlestories2402 Год назад

    Vazhga vallamudan

  • @முத்துக்கள்மூவாயிரம்

    உங்கள் பதிவுகள் அனைத்துமே மிக அருமை

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc Год назад

    இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் சகோதரரே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும்

  • @KalaKala-tz7qb
    @KalaKala-tz7qb 5 месяцев назад

    Hai Anna naa kala naa Sri Lanka iruththu neenga sollurathu super anna

  • @geetaj4242
    @geetaj4242 Год назад

    நடப்பதெல்லாம் நன்மைக்கே. நன்றி

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 Год назад +1

    Really👌👌
    Very true sir👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 Год назад +1

    Okay, thank you for sharing

  • @mahendransshowtime3534
    @mahendransshowtime3534 Год назад +1

    Thambi super voice....it's a god's gift.....carry on you will become a successful person

  • @senthiyoutuification
    @senthiyoutuification Год назад

    Super bro. Continue ur service. Thank you bro

  • @kuppulakshmishanmugam16
    @kuppulakshmishanmugam16 2 месяца назад

    Thank you

  • @samysarusamysaru2776
    @samysarusamysaru2776 Год назад

    Thank you brother yenakey Sona mathiri irunthathu

  • @gayathris220
    @gayathris220 3 месяца назад

    Super bro kekkrathukku nalla irukku

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад +1

    Thanks for the video bro
    You are doing great job
    It's really useful💐💐💐💐

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад

    மிக்க நன்றி
    அருமை 👍

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 5 месяцев назад

    Nandri

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb Год назад

    Rompa thanks

  • @kavaskarkavaskar7831
    @kavaskarkavaskar7831 Год назад +2

    Thank you sir

  • @muhammednizam3029
    @muhammednizam3029 Год назад +1

    Congratulations bro great you're Allah blessings his grace in these holly month.

  • @jayam7158
    @jayam7158 Год назад

    நன்றி தம்பி
    வாழ்க வளர்க

  • @jiyasjiyas-tt7ht
    @jiyasjiyas-tt7ht Год назад +1

    Excellent bro.all is well

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 Год назад +1

    Well said brother all true

  • @VijayKumar-mx2wv
    @VijayKumar-mx2wv Год назад +5

    Thank you Hisham anna, the right things hit your life at the right time nu soluvaga. God & Universe has given me always this thing correctly to me. Iniku morning la irunthu romba uncertainity oda iruthen this video cleared all my doubts & insecurities. Romba thanks anna for making this video🙏

  • @kalaiselvi8730
    @kalaiselvi8730 Год назад

    Arumai......nalla pathivu...mikka nandri brother

  • @rajanienadesamoorthy9454
    @rajanienadesamoorthy9454 Год назад

    Ok thanks God bless you

  • @Moneyaffirmationmahath
    @Moneyaffirmationmahath Год назад

    Super Bro. List your top 100 books add missed ones in our home

  • @MurgasanMurgasan-zl6kv
    @MurgasanMurgasan-zl6kv Год назад

    Simply super

  • @aslamrazick2452
    @aslamrazick2452 Год назад

    Mr.hisam me always like your motivation it always bring extra comfortzone thank you

  • @sugumarkrishnan1871
    @sugumarkrishnan1871 Год назад +1

    Thank you so much sir

  • @anandhkumar1513
    @anandhkumar1513 Год назад

    Thank you bro for the energetic message

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 Год назад +1

    Supper brother thank you very much

  • @contactmeshaan
    @contactmeshaan Год назад

    Hisham thambi, full of positivity, thanks AGAIN 🙏🙏

  • @megaabi3775
    @megaabi3775 Год назад

    Wooooooooow extremely impressed ur valuable speach..god bless u dear 💪

  • @rusnasaruf5986
    @rusnasaruf5986 Год назад +2

    Superb motivation

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 Год назад

    Fantastic motivational presentation spritual vibration congratulations thank you so much

  • @hemamalinibalakumar4864
    @hemamalinibalakumar4864 Год назад

    Fantastic presentation with a captivating voice.

  • @sivakami5chandran
    @sivakami5chandran Год назад

    Arumai arumai arumai arbhutham amoham amritham 🙏🙏🤝🤝💓💓👍👍🙌🙌🤟💯👏

  • @stcpongalur7404
    @stcpongalur7404 7 месяцев назад

    ❤ thank bro🎉🎉

  • @vijayalakshmimuthan6763
    @vijayalakshmimuthan6763 6 месяцев назад

    Actually most of the times did not have courage to handle uncertinity and felt be nervous. Thanks for refering book and for improving our courage to face uncertinity from this video. Your wonderful explanation giving more energy to follow. Thanks hisham sir..Nowadays very much interest to watch your motivational videos. Do you have wats app group for motivational video Hisham si

    • @hishamm
      @hishamm  5 месяцев назад

      Glad it was helpful! We are having a whatsapp channel will share the link in description

  • @aashwinpranitha499
    @aashwinpranitha499 Год назад

    ❤முருகன் மிகப்பெரியவன் ❤

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 3 месяца назад

    Thanks

  • @kavutham7317
    @kavutham7317 Год назад +3

    🌟Really motivational for me Anna in this period, now my mind is relaxed and clean. Thank you so much for your valuable thoughts. Keep motivating us.

  • @prasanthe5556
    @prasanthe5556 Год назад

    Thank you so much bro..❤

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 Год назад

    Good one to everyone

  • @olimarantharshan6043
    @olimarantharshan6043 Год назад

    இந்த நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரும் மானுட அவலம் நடந்தேறிய முள்ளிவாய்க்காலை சந்தித்தேன்.
    அதன் பின்னர் மிகக் கொடிய சிறைவாழ்வுதனை முகம் கொடுத்தேன்.
    ஆம்,
    இனி எந்தனுக்கு எதிர்காலமே இல்லை என்ற பல கட்டங்களை இந்த ஐம்பதாவது அகவையில் சந்தித்து மீண்டு வந்த அனுபவம் எனக்கு உண்டெனவே உண்டெனினும் தங்களின் இந்தப் பதிவு எனை மென்மேலும் பட்டை தீட்டுகின்றது.

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +2

    Great sir

  • @loganathank6764
    @loganathank6764 Год назад +1

    Really I am astonished to see you at this young age you are prudent to your parent and society
    You are motivating me my son at my retirement life
    God bless you🌺🌹👌👍🙏

  • @balasadhi
    @balasadhi Год назад

    Well explained Hisham, regards/Bala ( love from Bangalore)

  • @sudhamanogaran5266
    @sudhamanogaran5266 Год назад

    Thank you so much bro for your work,it helps me lot

  • @jayabharathib3843
    @jayabharathib3843 Год назад

    Thanks brother,doing great job

  • @nanda2023-cv1jl
    @nanda2023-cv1jl Год назад

    Mass and majestic bro

  • @sivasuthan
    @sivasuthan 7 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @subhavickyvs23
    @subhavickyvs23 Год назад

    Your speech so energetic sir ...thank you 😊🎉