Комментарии •

  • @rcofficallricysvideo4942
    @rcofficallricysvideo4942 9 месяцев назад +22

    நான் தினமும் காலை 4.00 எழுவேன் பிறகு ஊறவைத்த கொண்டைகடலை (ம) பச்சைபயிரை சாப்பிட்டு 4 km ரன்னிங் செய்வேன் பிறகு 1500 skipping செய்வேன பிறகு 6:00 மணியளவில் உடற்பயிற்சி செய்வேன் பிறகு குளத்து விட்டு college சென்று❤ விடுவேன்😅

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs Год назад +116

    இந்த வேலைகள் எல்லாம் செய்றதுக்கு ஆண்களை தான் கடவுள் படைத்திருக்கிறார்..
    காலைல அஞ்சு மணியிலிருந்து வீட்டு வேலை செய்யனும்ல. சோறு ஆக்கணும். பாத்திரம் கழுவனும். துணி துவைக்கணும். வீடு வாசல் கிளீன் செஞ்சுட்டு தான் நாங்க குளிக்கவே போகணும். அப்போ தான் எங்களுக்குனு நாங்க எதாச்சும் சம்பாதிக்க முடியும். வாழ்க்கைல பணம் தான் பெரிய ரோல் பண்ணுது.. இதுல 20+20 நிமிடம் படிக்கவும், கிளீன் பண்ணிட்டும் இருந்தால் என்ன ஆகுறது? மொத்த வீட்டையே 20 நிமிடத்தில் கிளீன் செஞ்சுட்டு வேலையை பார்க்கணும்.
    ஆசை தான். வாக்கிங்க ஷு மாட்டிகிட்டு வாங்கிங். யோகா மூச்சு பயிற்சி + எதாச்சும் குடிச்சுகிட்டே பேப்பர் படிக்குறது + காலை காற்றில் ஒரு பத்து நிமிசம் மரத்தடியில் உட்கார்ந்து இயற்கையை ரசிக்கணும்.
    எதுவும் நடக்காது. பத்து நிமிடம் வாசலில் நடக்கணும். அதுக்குள்ள பக்கத்து வீட்டு அம்மா இன்னைக்கு என்ன சமையல்னு எதாச்சும் கேட்கும். அதுக்கு பதில் சொல்லிட்டு நடக்கணும். நாமும் யார்ட்டயும் பேசாம வாக்கிங் மட்டும் போலாம்னா, நம்ம வீதியை விட்டு கொஞ்ச தூரம் போகணும். அதுக்கும் பயமா இருக்கும். வாசல்ல நடந்தா விசில் சத்தம் கேட்கும். அடுப்பையும் பார்த்துகலாம்.
    இந்த உலகம் எல்லாருக்கும் சமமானதா மாறினால் நன்றாக இருக்கும்..

    • @derbiderbi6046
      @derbiderbi6046 Год назад +4

      ஆண்களுக்கு மட்டும் தான் இந்த உலகம்

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Год назад

      @@derbiderbi6046 ama pa.

    • @anbudanhema28109
      @anbudanhema28109 Год назад

      சரியா சொன்னீங்க

    • @tamiltamilan9168
      @tamiltamilan9168 Год назад +1

      @@derbiderbi6046 அப்படி இல்ல சகோதரி இந்த உலகம் பெண்களுக்கும் தான் பெண்களும் இப்பல்லாம் நிறைய சாதிக்கராங்க....

    • @manivannanmanivannan3136
      @manivannanmanivannan3136 Год назад +1

      அழகா சொன்னீங்க👍

  • @subalakshmi2614
    @subalakshmi2614 10 месяцев назад +5

    ரொம்ப அழகாக இருந்தது உங்க குரலும் வீடியோவும். ஃபோனில் கண்ட விசயங்களை பார்ப்பதில் செலவு செய்வதைவிட இதுபோன்ற வாழ்க்கைக்கு தேவையான நல்ல செயலை பார்த்து அதன்படி நடந்தாலே நிறைய பிரச்சனைகள் தீரும். நல்ல பதிவு நண்பா. அருமை

  • @kasthuriss6397
    @kasthuriss6397 Год назад +23

    சீக்கிரம் எழுந்தாலும் பசங்கள ஸ்கூலுக்கு அனுப்புற வேலதான பாக்க முடியுது நல்லது சொல்றீங்க முயற்சி பண்றோம் நன்றி

  • @meenak1895
    @meenak1895 8 месяцев назад +1

    மிக பயனுள்ள பதிவு. இதன் மூலம் நம் பழக்கத்தை நல்லதாக மாற நாம் முயற்சி செய்ய மனமானது விரும்புகிறது ரொம்ப நன்றி நண்பரே.

  • @iniyavalrajendran9662
    @iniyavalrajendran9662 Год назад +38

    உங்களின் சிறந்த கருத்துக்களும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், என் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும், நேர்மறை எண்ணங்கள் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளது. மனமார்ந்த நன்றிகள் நண்பனே ....

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Год назад +77

    Super video, ஆனால் என் online class time morning 5-7 நான் 4.30 க்கு எழுவேன் என்ன பண்றது? உங்க videos பார்த்து தான் படிக்கவே ஆரம்பித்தேன், exam clear பண்ணிட்டு இதெல்லாம் follow பண்றேன். நன்றி JR sir....🌹🌷🌺

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +3

    Guruvey saranam Radhe Krishna Thank you brother 👍👌🙏

  • @vijayalakshmi-ml8kb
    @vijayalakshmi-ml8kb Год назад +1

    Thank u so much
    Wonderful message
    Vazhga valamudan

  • @devarajmani403
    @devarajmani403 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் சகோதரா பயனுள்ள செய்திகளை தந்ததற்கு மிக்க நன்றி

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 Год назад +3

    Thanks for you video sir Nan ithula 4 vishayam pandren but bath, excercise,and list the day pandrathu illa but still I ll try to do my best 7/7...

  • @SasikumarSasi-py3jh
    @SasikumarSasi-py3jh Год назад +3

    நீங்க சொல்ற விதம் சூப்பர்,நன்றி

  • @indiraiyer1448
    @indiraiyer1448 Год назад +1

    Wahhh... Sooopera plan panni koduthteenga..appadiye follow pannuven ga Thank you so ooo much 👍👍

  • @KasthuriKavi-lh5td
    @KasthuriKavi-lh5td 9 месяцев назад +1

    Thank you so much brother 🙏

  • @St.josephMiddleschool-we8sr
    @St.josephMiddleschool-we8sr 19 дней назад

    Really thank you bro. I am happy to listen to your video because I am practicing 70/ all these and I will try to reach 100/ .

  • @smonish7582
    @smonish7582 Год назад +19

    இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு அருமையான பதிவு

  • @lathaj9407
    @lathaj9407 11 месяцев назад +1

    Thank you so much brother

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani3537 Год назад +3

    Neenga sonna ellamae correct bro
    Thank you very much
    But verum vaithula neraia Thani kudika soldreengala...adhu thapu,neengalum panadheenga
    Verum vaithula 50 ml ku mela water kudikakudadhu....7 kula kulichuranum,8 kula mudi kaaya vachuranum
    Kulichu triple warmer sariana condition ku vara 30 mins to one hour agum
    Romba health issues irundha one and half hours agum
    8 to 9 kula saptranum
    Night full ah surakura acid la litre litre ah Thani kudichu ...adha off panitu sapdu pot food digest agadhu
    Naanum neraia Thani kudikra palakkam follow pani... kidney weak agi weight gain agi neraia issues
    Accupressure accupunture varma treatment ponen
    Udal ulaipuketha alavu water,thavicha matum Thani konjam konjama kudika sonanga
    Verum vaithula Thani kudikradha stop pani
    Ipo 3 years la health improve agi, kidney um nalla agirchu... weight loss agiten
    Empty stomach la neraia water edukradhu romba thapana visayam corporate doctor lam encourage panuvanga,promote panuvanga...apodhan digestion adi vangnum
    And avlo neera velietha kidney work pani pani weak agum

  • @ammureji534
    @ammureji534 10 месяцев назад +1

    Thank you sir

  • @WAR_LOOP
    @WAR_LOOP Год назад +1

    K bro romba thanks bro nenga soldra vthame romba active ah iruku bro aana nenga soldra mathiri iruka aasai than aana nanga middle class family Ella work m kaalaila na oruthar matum than pannanum nanga epad ithellam pandrathu engaluku thaguntha mathiri sollunga pls bro

  • @Mageshwari-hm6yk
    @Mageshwari-hm6yk 8 месяцев назад

    Thank u brother l will follow your tips thank u so much

  • @kalairajakumar1813
    @kalairajakumar1813 Год назад +6

    நன்றி அண்ணா 🙏🙏

  • @Yuvarani1505-k3v
    @Yuvarani1505-k3v 9 месяцев назад +1

    Tq so much Anna❤😊👍

  • @Kaviyatalent990
    @Kaviyatalent990 8 месяцев назад +1

    Thanks so much Anna ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @Vlog_of_sandhiya
    @Vlog_of_sandhiya 10 месяцев назад +1

    Thankyou sir 😊😊😊

  • @madhum7899
    @madhum7899 11 месяцев назад +1

    Thank you bro

  • @benazirsyed88
    @benazirsyed88 7 месяцев назад

    Thank You, JR Anna

  • @sivakumark8001
    @sivakumark8001 Год назад +5

    🙏மிகவும் சிறப்பு...👍நன்றிகள்

  • @happy4tube
    @happy4tube 10 месяцев назад +1

    Thanks bro.👍

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 Год назад +4

    Thanks bro😊❤
    Inemel video daily podunga
    Subscription neraya kidaikum

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 21 день назад

    Thank you for the tips 👍👍👍

  • @mathanrams
    @mathanrams Год назад +3

    Thanks a lot for your videos .. it makes me energetic and supports me whenever I feel depressed..

  • @MeenaSuresh-i1p
    @MeenaSuresh-i1p Год назад +22

    1. Stay away from your smart phone & gadgets
    2 . Drink 500 ml of water
    3. Workout 20 minutes
    4. Clean something
    5. Take shower before you eat
    6. Read something
    7. Plan the day

  • @relaxingcalmnoise2.0
    @relaxingcalmnoise2.0 Год назад +1

    Inda 7 wisayangalum nanga poduwa ketirukam but the way taking pudusa oru energy kudukudu 4th point eangayum ketadila different a iruku interesting thkz

  • @usharani1549
    @usharani1549 15 дней назад

    Excellent brother.God bless u.

  • @rithijeeva8670
    @rithijeeva8670 10 месяцев назад +1

    Anna I'm a player so apdi irundhalum na excercise pananuma anna ?

  • @saran4272
    @saran4272 8 месяцев назад

    Thank you sir 🙏🙏

  • @vijayav6751
    @vijayav6751 Год назад +1

    Very useful tips, thank you very much

  • @parmeshwariparmeshwari1368
    @parmeshwariparmeshwari1368 Год назад +3

    Thank you brother ❤️

  • @ganthianbuanbuselvi5507
    @ganthianbuanbuselvi5507 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி

  • @anburajification
    @anburajification Год назад +1

    நன்றி சகோ...அருமையான பதிவு

  • @jananimahalakshmi7510
    @jananimahalakshmi7510 2 месяца назад

    Very motivational video... will try to follow these tips.. thank u bro...

  • @tamilvanysubramanian291
    @tamilvanysubramanian291 Год назад +5

    👍👍👍Thank you so much

  • @RajRaj-ox7dt
    @RajRaj-ox7dt Год назад +1

    Thank you

  • @ak.parvathavarthini7074
    @ak.parvathavarthini7074 Год назад +3

    Thank you so much brother❤

  • @RameshKumar-bj3cb
    @RameshKumar-bj3cb Год назад

    நன்றி சார் அருமையான பதிவு

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Год назад +4

    Thank you so much anna... Thank you a lot my universe...❤🎉

  • @unnulvithai5490
    @unnulvithai5490 Год назад +7

    Thank you for your big support to us.... ❤🎉Anna

  • @ganeshanrajarathnam3864
    @ganeshanrajarathnam3864 Год назад +1

    Sir Can we use smart phone for chanting 9
    Times AADITHYA HIRUDHAYAM,?

  • @stylecutsaloon
    @stylecutsaloon Год назад +1

    நன்றி

  • @DharmarajanDharma-n1l
    @DharmarajanDharma-n1l Год назад

    Thank you sir try padren ladies kalaiyil velai seiya venume

  • @umamaheswari2171
    @umamaheswari2171 10 месяцев назад +2

    Yellam ok thaan. but cooking yaar panrathu 7 o clockulla breakfast and lunch cook pannumey.

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy410 Год назад +1

    Thank you pa

  • @kavithapragash3594
    @kavithapragash3594 Год назад +1

    Thank you ❤

  • @jairoyalmech2997
    @jairoyalmech2997 6 месяцев назад

    நன்றி ❤

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Год назад

    Super Super Super thank you so much

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Год назад +1

    Thankyou

  • @Rithisha.-_Vishnu1023
    @Rithisha.-_Vishnu1023 Год назад +2

    Thank you anna ...

  • @sothanigal.
    @sothanigal. Год назад +5

    Thank you for your advice anna.....❤

  • @tharranir8234
    @tharranir8234 Год назад +4

    Super thambi... ஆனால் ladies நாங்க என்ன செய்றது... யார் cook செய்வா, பசங்களை ready செய்வா 😪😪😪😪

    • @RYuva-jy3vc
      @RYuva-jy3vc 8 месяцев назад

      Nan venum na vanthu ungaluku help pannavaa.....

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 Год назад +5

    Effective topic for everyone. Thanks brother 🎉

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 Год назад +1

    Super bro thanks 👏👏👏👍👍👍

  • @imranaimrana2543
    @imranaimrana2543 Год назад +1

    I am doing five task everyday...i will try to do remaining two also

  • @tamilselvan-bh4xd
    @tamilselvan-bh4xd Год назад +1

    Super sir enakaga sonnamathiriye irunthathu thank you so much sir 😊

  • @vedhamithra2690
    @vedhamithra2690 Год назад

    Beautyfull Thank u so mush i will try

  • @harina7318
    @harina7318 Год назад +4

    Morning phone la padikkalama

  • @jaiganesh3988
    @jaiganesh3988 Год назад +3

    நன்றி நலத்துடன் வளத்துடன் வாழ்க

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Год назад +14

    I already following everything. But certain things can't do before 7.00 am. Wake up at 5.00am. Listening devotional songs for half an hour. Doing guided meditation for half an hour. Then small small house hold work. Then 7.00 to 8.30 yoga and workout. Then other things have to do. Anyhow 🙏 for your info🙌🏾

  • @nagaranivaradharajan8174
    @nagaranivaradharajan8174 Год назад +2

    Thanks Anna,I will do it👍

  • @dsrinuvasan
    @dsrinuvasan Год назад

    Thank you Nanba.
    .

  • @balamani9049
    @balamani9049 Год назад +2

    Nandriuanrvu

  • @saravanamurugan7552
    @saravanamurugan7552 Год назад +1

    Bro kalila yaluththu pd kudikalama

  • @norisknostory85
    @norisknostory85 Год назад

    Thanku Bro

  • @chinna8578
    @chinna8578 Год назад

    Thanks again

  • @kokilavani8870
    @kokilavani8870 Год назад

    Thank you so much 💫

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 Год назад

    நன்றி நன்றி நன்றி நன்றிசார்

  • @maheshbitcse
    @maheshbitcse Год назад +1

    Thanks bro...... super

  • @pandi865
    @pandi865 Год назад

    Nantri.

  • @bigfoodchannel9280
    @bigfoodchannel9280 Год назад +1

    Thank for this video

  • @DhivyasuvaniSuvani
    @DhivyasuvaniSuvani Год назад +1

    Thank you so much bro 🥰🥰🥰🥰

  • @Pkrish344
    @Pkrish344 Год назад

    Thanks a lot bro

  • @anjalaim5199
    @anjalaim5199 Год назад +1

    Super bro, thank you,, i will do it

  • @jp22physio
    @jp22physio Год назад +2

    Hi brother suggest some books for reading

  • @SanthuNaik-ml8hx
    @SanthuNaik-ml8hx 4 месяца назад

    Tq sir🎉

  • @selvimv5321
    @selvimv5321 Год назад +1

    Thank you thank you thank you so much sir 💐💐💐very useful video 😇🙏🙏🙏l follow the rules.. 😇

  • @SelvamalaDD
    @SelvamalaDD Год назад +1

    Jk it video are very motivational and useful...
    ..
    Pls. Include newspaper reading also morning habit it will be very much nice ..kind request

  • @suryasurya804
    @suryasurya804 6 дней назад

    I will do it's.... 👍

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 Год назад +1

    Bro nerathai vinakaadinga
    Seekram video podunga bro

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm8923 Год назад +1

    சிறப்பான பதிவு 🎉🎉

  • @muzu_6438
    @muzu_6438 11 месяцев назад +1

    Superb motivational video bro❤❤🎉

  • @mathanrams
    @mathanrams Год назад

    Thanks

  • @anuchlm2114
    @anuchlm2114 8 месяцев назад +6

    ஆமாம் சுத்தம் செய்யும் பொழுது மூளை புத்துணர்வு பெறும்...அதனால்தான் நம் முன்னோர் வாசலில் நீர் தெளித்து வண்ண கோலம் போட சொன்னார்கள் 💯

  • @vallabhanviswam6856
    @vallabhanviswam6856 10 месяцев назад

    Very nice, Good morning information 😊

  • @flowerssmell9348
    @flowerssmell9348 Год назад +3

    God blessing you valga valga ❤️ thanks

  • @bruntharamasamybruntharama5201
    @bruntharamasamybruntharama5201 Год назад +1

    Thanks anna I will try it

  • @prasannaKumar-vt3lp
    @prasannaKumar-vt3lp Год назад +1

    Super Video bro, Thanks

  • @Thavamani427
    @Thavamani427 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @ThangamaniS1982
    @ThangamaniS1982 Год назад

    அருமை 🤝👌👌👌👏👏👏

  • @sujivlogger3123
    @sujivlogger3123 Год назад +1

    Very very good concept

  • @SasiKumar-tg6rh
    @SasiKumar-tg6rh Год назад +2

    Morning elunthathum hart watter kudicha enna agum