மாடித்தோட்டத்திற்கு உரம் தயாரிப்பு|கம்போஸ்ட்| compost bin|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • preparation of vegetable waster compost. grow organic. eat organic. be healthy.
    organic waste compost bin
    amzn.to/4ceJcOC
    மண்புழு உரம் கிடைக்கும் இடம்
    கொழிஞ்சி உயிர் சூழல் பண்ணை
    ஒடுகம்பட்டி
    புதுக்கோட்டை
    9842433187
    ‪@poppyshome18‬

Комментарии • 39

  • @Jayasgarden
    @Jayasgarden 3 месяца назад +4

    மண்புழு உரம் ஈரப்பதத்துடன்...... மண்புழுக்களுடன் இருக்க வேண்டும் சகோ

    • @poppyshome18
      @poppyshome18  3 месяца назад +1

      ஆம், மண்புழு உரம் சரியான அளவில் ஈரப்பதம் அதாவது 50-60% தேவை. அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
      நான் வாங்கிய மண்புழு உரத்தில் மண்புழு இருக்காது. மண்புழுவின் கொக்கூன்கள் இருக்கும். கொக்கூன்கள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து பல வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை உயிர்வாழும். கொக்கூன்களில் உள்ள முட்டை பொரித்து மண்புழு வெளிவரும். நாம் செடிகளுக்கு மண்புழு உரம் பயன்படுத்தும் போது அங்கு மண்புழுக்கள் வர வாய்ப்பு உள்ளது.

  • @umabala6927
    @umabala6927 Месяц назад

    I also purchased this bin after seen your video thanks mam

    • @poppyshome18
      @poppyshome18  Месяц назад +1

      Keep up the good work. Grow organic and stay healthy.

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 3 месяца назад

    Pl tell me where you purchase dustbin?

    • @poppyshome18
      @poppyshome18  3 месяца назад

      I purchased it on Amazon. I shared the link in the description.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 2 месяца назад

    Manpuluuram. 1.k.g.evvalavu.rate.sister???

  • @gopaldasskamaliswari603
    @gopaldasskamaliswari603 3 месяца назад +1

    டிரைசெல் மேட் எவ்வளவு விலை எங்கு விலை மழிவாககிடைக்கும்

    • @poppyshome18
      @poppyshome18  3 месяца назад

      Please see in the description

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 месяца назад +2

    காய்கறி கழிவுகளில் உரம் தயாரிக்கும் போது வெள்ளை புழு (white grub) வந்து விடுகிறது.

    • @poppyshome18
      @poppyshome18  3 месяца назад +1

      மூன்று நாட்களுக்கு ஒரு முறை குச்சி மூலம் கிளறிவிட வேண்டும். காய்கறி கழிவு பச்சையாக இருப்பதால் அவ்வப்போது மேலே காய்ந்த இலைசருகல் அல்லது தென்னை நார் கழிவு பயன்படுத்தலாம். புழுக்கள் இருந்தாலும் பாதிப்பு இல்லை. கம்போஸ்ட் முழுமையாக மக்கும் போது இந்த பிரச்சினை இருக்காது.

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 3 месяца назад +1

    Dried cow dung add pannalama

    • @poppyshome18
      @poppyshome18  3 месяца назад +1

      கம்போஸ்ட் தயாரிக்க மக்க கூடிய கழிவுகள்( அதாவது மாட்டு எரு உட்பட) பயன்படுத்தலாம்.

  • @srishalini3
    @srishalini3 3 месяца назад

    Hi mam, pls. Share compose bin links . Cost ?

    • @poppyshome18
      @poppyshome18  3 месяца назад

      Madam, I added the link in the description.😊

  • @radhikakumar2331
    @radhikakumar2331 3 месяца назад

    You live in trichy?? Where to grt cow dung and goat manure..?? Am from trichy

    • @poppyshome18
      @poppyshome18  3 месяца назад

      Yes 😊. Good. I buy goat manure through some friends near Thuvakudi ☺️

    • @radhikakumar2331
      @radhikakumar2331 3 месяца назад

      @@poppyshome18 can you please share me the number.. I live in thillianagar and I am in need of a goat manure and cow dung manure

  • @nagamaniv9555
    @nagamaniv9555 2 месяца назад

    இந்த பாக்ஸ் எங்கே வாங்கலாம்

    • @poppyshome18
      @poppyshome18  2 месяца назад

      Description- லில் லிங்க் உள்ளது.‌இது அமேசான் மூலமாக ஆன்லைனில் வாங்கியது😊.

  • @jyothiblooms747
    @jyothiblooms747 3 месяца назад

    Very useful video . Your new subscriber. Stay connected.

  • @murugaananth4121
    @murugaananth4121 3 месяца назад

    👏👏👏👏👍👍

  • @yusufmohamed2551
    @yusufmohamed2551 3 месяца назад +2

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மழை அருகில் உள்ள. அண்ணாபன்னையிலும் மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்கும் தரமாகவும் இருக்கிறது நான் அங்கே தான் வாங்குகிறேன்

  • @likithac9718
    @likithac9718 2 месяца назад

    Mam home tour plc

    • @poppyshome18
      @poppyshome18  2 месяца назад

      Sure 😊. First I will post a Garden tour and later I will post a Home tour😍.

  • @ignacyvictor5216
    @ignacyvictor5216 3 месяца назад

    Very nice

  • @hemalatha500
    @hemalatha500 3 месяца назад

    Attuuram evalavu nallukku oru murai kodukanum please advise 🙏🏼 😊

    • @dubbedtamilan4528
      @dubbedtamilan4528 3 месяца назад

      Same 15days once

    • @poppyshome18
      @poppyshome18  3 месяца назад

      நான் மாடித்தோட்டத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துகிறேன். ஆட்டு எருவை காயவைத்து தூளாக்கி பயன்படுத்துகிறேன்.‌

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 2 месяца назад

    Hello.sistet

  • @Stktvrcity1507
    @Stktvrcity1507 3 месяца назад

    No clarity.