சிஸ்டர் இடம் இல்லை என்று கவலைப்படாதீங்க வேற ஐடியா சொல்கிறேன் ஒரு பக்கெட் எடுத்து நிறைய ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள் கொஞ்சம் கீழ்ப்பகுதியில் மண்ணை போடுங்கள் அதற்கு மேல் காய்கறி கலவைகள் மறுபடியும் மேன் இதற்கு மேல் காய்கறி கழிவுகள் கொஞ்சம் தயிர் கொஞ்சம் புளிச்ச மாவு லையர் பை லேயராக ஊற்றுங்கள் இறுக்கமாக மூடி வைத்துவிடுங்கள் 20 நாட்கள் 30 நாட்களுக்கு அது நன்றாக மக்கிவிடும் அதற்கு அப்புறம் உரமாக மாறிவிடும் செடிக்கு பயன்படுத்துங்கள் இது எந்த பேட் ஸ்மெல்லும் வராது இறுக்கமாக மூடி போட்டு மூடி விடுங்கள் கீழ் உள்ள பாக்கெட்டுக்கு மட்டும் ஓட்டை போடுங்கள் தண்ணி கொஞ்சம் டெய்லி தொலைத்து மட்டும் விடுங்கள் சூப்பராக கம்போஸ்ட் ஆகிவிடும் நான் இதை தான் பயன்படுத்துகிறேன்❤
One week once kilari vidunga. Water adiyil storage pannathaan namma videovil adiyil oru container vaikka sollutukkaen. Adiyil oru container vaiyunga water athil storage aagudum. Up container dry aagi easy compost aagum
Yenoda compost la puzhu eruku yenna pandradhu mam first time nan try pandren adhu yenna puzhunu kuda thaerila adhu nalladha illa waste ah nu purila mam please sollunga
Hi good idea i vil try
Thanks
Super sister 👏👏👏
Thanks
Yes you can use it for compost. Nothing to worry
Okay mam Thanks for sharing
Aadil Chinna Chinna puduku varuthu Enna pandrathu vehicle violin vehicle vehicle Amma
Small worms only compost those. No need to worry about that
Pulu varatha
Nalla payanulla thagavalgal sonninga sister. Vunga grow bag enna size. Enga vanganiga sollunga sister. ☺☺
Grow bag sizes 12*12, 15*15, 18*18 i m using
Compost bin ஐ வெயிலில் வைக்க வேண்டுமா
No keep in shadow
Mam எங்க veetil shade ஆனா இடம் இல்லை, Balcony இல் வைக்க முடியாது so how do I compost. Yethum idea irundaal sollunga Please
Try to keep in your terrace with fully covered
சிஸ்டர் இடம் இல்லை என்று கவலைப்படாதீங்க வேற ஐடியா சொல்கிறேன் ஒரு பக்கெட் எடுத்து நிறைய ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள் கொஞ்சம் கீழ்ப்பகுதியில் மண்ணை போடுங்கள் அதற்கு மேல் காய்கறி கலவைகள் மறுபடியும் மேன் இதற்கு மேல் காய்கறி கழிவுகள் கொஞ்சம் தயிர் கொஞ்சம் புளிச்ச மாவு லையர் பை லேயராக ஊற்றுங்கள் இறுக்கமாக மூடி வைத்துவிடுங்கள் 20 நாட்கள் 30 நாட்களுக்கு அது நன்றாக மக்கிவிடும் அதற்கு அப்புறம் உரமாக மாறிவிடும் செடிக்கு பயன்படுத்துங்கள் இது எந்த பேட் ஸ்மெல்லும் வராது இறுக்கமாக மூடி போட்டு மூடி விடுங்கள் கீழ் உள்ள பாக்கெட்டுக்கு மட்டும் ஓட்டை போடுங்கள் தண்ணி கொஞ்சம் டெய்லி தொலைத்து மட்டும் விடுங்கள் சூப்பராக கம்போஸ்ட் ஆகிவிடும் நான் இதை தான் பயன்படுத்துகிறேன்❤
Super aunty 👍
Thanks
Mam,what u mean as solid fertilizer
Vermi compost, cow dung, goat manure
Mam holes mella oddu vachi modanumma, illa appadiye kaikari waste podalamma.
Can do both
11;03mam, I have guava tree leaves with WHITE FLIES affected. Can I use those leaves in compost bin?
Add curd with more sour
Yethana nalluku oru thadava keylari vidanum nu sollunga mam and adila romba thaniya eruku mam yenna pannalam
One week once kilari vidunga. Water adiyil storage pannathaan namma videovil adiyil oru container vaikka sollutukkaen. Adiyil oru container vaiyunga water athil storage aagudum. Up container dry aagi easy compost aagum
Yenoda compost la puzhu eruku yenna pandradhu mam first time nan try pandren adhu yenna puzhunu kuda thaerila adhu nalladha illa waste ah nu purila mam please sollunga
Don't worry about that worms. Antha puzhuthaan unga kitchen waste makka vaikum. It will die after all wastes r composted.this worms r good worms
Thanks for your reply mam
இருட்டில்வைத்தல்துர்நாட்டம்வரதுஅதற்குஎன்னசொய்யாலாம்அக்கா
Don't close very tightly. Add more sour curd