உங்க ஊரில் புறம்போக்கு நிலம் இருக்கான்னு online-ல் எப்படி தெரிந்து கொள்வது?||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 43

  • @suthakarn5778
    @suthakarn5778 Год назад +15

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ABSCALCULATORSALESANDSERVICE
    @ABSCALCULATORSALESANDSERVICE 8 дней назад +1

    It is very useful and important message and information.❤❤❤

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Год назад +4

    "வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ",பயனுள்ளதான பதிவு நன்றிகள் தோழரே! !!,

  • @JIA.Levy-Melky
    @JIA.Levy-Melky Год назад +3

    நன்றி சேவை சிறக்கட்டும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா...

  • @sanjeevansusi3094
    @sanjeevansusi3094 Год назад +4

    தங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @moosaks8675
    @moosaks8675 Год назад +2

    தகவலுக்கு நன்றி

  • @mrjacksparrow6430
    @mrjacksparrow6430 Год назад +6

    ஜயா வணக்கம்
    அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்றால் நிலம் இல்லாத நிலையில் நீர் நிலைகள் குடியிருப்போர் எப்படி அதை மேற்கோள் காட்டி பெறுவது என்பது குறித்து ஒரு வீடியோ பதிவு செய்தல் என்னைப் போல் உள்ளவர்கள் பயனடைவார்கள் நன்றி ஜயா

  • @danisastha7502
    @danisastha7502 Год назад +2

    நல்ல தகவல் அண்ணா

  • @pandikumar9546
    @pandikumar9546 Год назад +2

    கிராம முன்சிப் பற்றியும் அவரதுகட்டுப்பாட்டில் நிலங்கள் சொல்லுங்கஅண்ணா அவசரம்

  • @ramesht4896
    @ramesht4896 Год назад +2

    Great sir

  • @Astrogurukkal
    @Astrogurukkal Год назад +2

    இதில் அரசு நிலம் இதரவகை என்பதில் கோயில் நிலங்களும் அடங்குமா? அல்லது அரசு நிலம் என்பது உள்ளாட்சி மற்றும் வருவாய் துறைக்கு மட்டுமே சொந்தமான இடத்தை குறிக்குமா?

  • @selva5337
    @selva5337 Год назад +2

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சங்க கட்டிடத்தைப் இடித்து தனியாருக்கு விற்றுவிட்டனர்,சங்க உறுப்பினர்கள் வயது முதிர்வின் காரணமாக வீட்டில் முடங்கி உள்ளனர் அதை மீட்டு எடுக்க என்ன செய்ய வேண்டும்

  • @rathimaravanan4901
    @rathimaravanan4901 Год назад

    நன்றிஅண்ணா

  • @LOGANATHANK-h1u
    @LOGANATHANK-h1u Год назад +2

    Pima ma entral enna sir please tel me sir

  • @andrewsLeona03
    @andrewsLeona03 Год назад +3

    காட்சிமைப்படுத்த எதுவுமில்லை என்று வருகிறது😢

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Год назад

    Good exordinary. Tpt dt ntp tk

  • @agila5391
    @agila5391 Месяц назад

    Sir எங்க மண்ணுக்கு பட்டா இருக்கு அது கூட்டு பட்டா பிரிக்கல அதுல ஒருவர் மண் வாங்கி இருக்கோம்.எங்க மண்ணுக்கு பக்கத்தில் ஒரு புறம்போக்கு இருக்கு அவங்க எங்க மண்ணை வழியா use பண்ணாங்க வித்தவங்க வழி விட்டாங்க ஆனால் பத்திரத்தில் வழி இல்லை ஆனால் வழி கேட்டு பிரச்சனை பன்றாங்க அந்த புறம்போக்கு நிலம் பக்கத்தில் ஒரு குட்டை இருக்கு இதுக்கு ஒரு solution சொல்லுங்கள்

  • @gramathukolangal2983
    @gramathukolangal2983 Год назад

    தெளிவான விளக்கம்

  • @periyakottaikings6978
    @periyakottaikings6978 Год назад +1

    ஐயா வணக்கம்.
    எங்கள் பூர்வீக(தாத்தா) நிலத்திற்கு (கூட்டு பட்டா) கடந்த 30 வருடங்களாக நிலவரி கட்டாமல் குடியிருந்து வருகிறோம்.கூட்டுபட்டாதாரராகிய மூன்று பேரும் தற்பொழுது உயிரோடு இல்லை அவர்களுடைய வாரிசுகள் தான் தற்பொழுது உள்ளனர். மூன்றில் ஒருவருடைய வாரிசு மட்டுமே நிலவரி செலுத்த தயாராக இருக்கிறோம் ஆனால் மற்ற இருவருடைய வாரிசுகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கின்றனர்.அவர்கள் இல்லாமல் நாங்கள் மட்டும் நடப்பு வருடம் முடிய நிலவரி செலுத்த முடியுமா?அதற்கான வழிமுறைகள் என்ன?
    அதன் சாதக,பாதகங்களை தெளிவு படுத்துங்கள்.

  • @Esuraja-u3n
    @Esuraja-u3n 3 месяца назад

    Sir oru help theerthantathanan kiramathil prompokku itam iruntha sollunga sir pls

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Год назад +3

    வழிகாட்டி மதிப்பு காட்ட வில்லை நான் யாரை அனுக வேண்டும் அண்ணா 👍💐💐

  • @dhananchezhiyan7321
    @dhananchezhiyan7321 Месяц назад

    Sir... ithara purampoku nilam endral enna please tell me

  • @MagizhmanNGO
    @MagizhmanNGO Год назад

    ஐயா, எங்கள் ஊரில் ஒருவருக்கு இடம் குறைவாக இருப்பதாக கூறி எங்கள் இலவச சேவை மையத்தில் ஆலோசனை கேட்டுள்ளார்.
    அதாவது பத்திரம் மற்றும் பட்டாவில் 9 சென்ட் என்றும் , ஆனால் புல வரைபடத்தில் உள்ளவாறு அளந்து கணக்கிடும் போது 8 சென்ட் அளவு மட்டுமே வருகிறது. ஒரு சென்ட் கான விலை அதிகமாக கொடுத்துவிட்டதாக கவலைபட்டார்.
    நாங்கள் நில அளவரை அணுகி ஆலோசனை கேட்டபோது, ஒரு ஏக்கருக்கு 5 சென்ட் வரை குறையும், என கூறிவிட்டார்.
    எங்களை தேடி வந்தவருக்கு, உதவி செய்ய இயலவில்லை. இதற்கு உங்களிடம் ஆலோசனை உள்ளதா?

  • @chinna6307
    @chinna6307 Год назад +1

    எங்கள் நிலத்திற்கு புஞ்சை சிறப்பு வகை என்று வருகிறது. அப்படி என்றால் என்ன??

  • @kalkikalki1074
    @kalkikalki1074 5 месяцев назад +1

    அண்ணா, அரசாங்க நிலம் அரசு புறம்போக்கு நிலம் இரண்டும் ஒன்றா அல்லது வேறா?

  • @anumaha
    @anumaha Месяц назад

    Anna bc category use panna முடியாதா இத அவ்ளோ பெரிய பிரச்சினை வரும்னு சொல்றாங்க அப்டியா????sc & st category mattum tha vaanga முடியுமாம் உண்மையா

  • @adhavanjosap1265
    @adhavanjosap1265 Год назад +1

    Mandalam epdina kandupudikrathu

  • @paulwesley275
    @paulwesley275 9 месяцев назад

    சார் பட்டா மாறுதலின்‌ போது கொடுக்கப்படும் ஆவண எண் எப்படி தெரிந்து கொள்வது

  • @vigneshs6976
    @vigneshs6976 10 месяцев назад

    ஈரோடு மாவட்டம் மண்டலம் என்ற இடத்தில் வரவில்லை sir

  • @rajarajabarath9944
    @rajarajabarath9944 Год назад +1

    Sir data change pantrathu apti sir konjam sollu ga

  • @senthilkanish9498
    @senthilkanish9498 Год назад +1

    🎉

  • @boominathan9177
    @boominathan9177 Год назад

    வணக்கம் சார் படிவம் 30
    எப்படி டவுன்லோட் எப்படி டவுன்லோட் எப்படி டவுன்லோட் செய்வது

  • @pirunthavanamniranjanpirun3755

    அண்ணா அரசு புறம்போக்கு நிலங்கள் ஹை குத்தகை க்கு எடுக்க முடியுமா

  • @rajeshnaidu250
    @rajeshnaidu250 10 месяцев назад

    Anna Hi petition appdi na enna

  • @raghupathi5161
    @raghupathi5161 9 месяцев назад

    Varala anna

  • @kathickkarthick2949
    @kathickkarthick2949 Год назад

    வரைபடம் வருமா ப்ரோ

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Год назад +1

    அண்ணா, எல்லா புறம்போக்கு நிலமும் இதில் வராது.

  • @KuttiselvaKuttiselva
    @KuttiselvaKuttiselva Год назад

    அண்ணா உங்க நம்பர் வேணும்

  • @rsukumar6060
    @rsukumar6060 Год назад

    அண்ணேவணக்கம் 18(1) கீழு தலைமை ஆணையர் புகார் மனு செய்திருந்தேன் மூன்று மாதம் கடந்த நிலையில் இதுவரை எந்த விசாரணைக்கு அழைக்கவில்லை இதை எப்படி அணுகுவது என்று தெரியப்படுத்தவும் மேல் நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் தயவுகூர்ந்து ஆலோசனை வழங்குங்கள்