#Guru

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 149

  • @maranvlogs
    @maranvlogs Год назад +44

    4th house 35:00
    5th house 35:35
    6th house 36:10
    7th house 37:07
    8th house 39:00
    9th house 39:19
    10th house 42:13
    11th house 42:30
    12th house 43:23

    • @karthikeyani8347
      @karthikeyani8347 11 месяцев назад +1

      Then why 7th house guru for kanya lagna is said that it will affect their marriage life

  • @chandravathaniramachandran4204
    @chandravathaniramachandran4204 Месяц назад +1

    அருமை அருமை!!
    மிக்க மிக்க நன்றி!!

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 3 месяца назад

    தெளிவான விளக்கம். தெளிந்த நீரோடைப் போன்ற ஞானம். வாழ்த்துக்கள் நன்றி.

  • @baskebasker9538
    @baskebasker9538 10 месяцев назад +1

    ரொம்ப நல்லா தெளிவா போசுரிங்கள் ஐயா நல்லா தெளிவா புரியுது ஐயா🙏🙏

  • @bornwithnoluck1121
    @bornwithnoluck1121 21 день назад

    Your predictions are GREAT Sir. Guru in 1st house for me. Neenga sonnaa maadiri clean hands/ habits. But all relatives cheated my Father and they all are now well-settled with rental income itself in Lakhs, my Dad passed away in my young age. Still in a rented home, struggling to buy one home. Unable to move to next level, But I will win.

  • @sivamohan545
    @sivamohan545 Год назад +16

    தங்களின் விளக்கம் மிக ஆழமான அற்புதமான அகன்ற பரந்த தெளிவுரை களுடன் அடிப்படை மாணவர்களையும் அசத்தும் பதிவாக அமைந்துள்ளது. உண்மையில் குரு அருள் உங்களுக்கு அதிகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி🙏💕 நண்பரே! வளர்க தங்கள் நற்பணி மேலும் மேலும். ஆவலுடன் என்றும் 🙏🙏

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Год назад +42

    ஜோதிடத்தில் அகன்ற ஞானம் பெற்ற தாங்கள் என்னைவிட பாதி வயதுக்கு மேல் உள்ள தங்களை வணங்குகின்றேன். தாங்கள் நலம்பட வாழ இதயங்கனிந்த வாழ்த்துக்கள் குரு வாழ்க! குருவே துணை

    • @astrobarath
      @astrobarath  Год назад +5

      🙏

    • @pandivel-s6r
      @pandivel-s6r Год назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @guhaanandan
      @guhaanandan Год назад

      He is unale to say strongly whether guru is malicious or precious to any native.

    • @Namasivayam.sakunthaladevi
      @Namasivayam.sakunthaladevi Год назад

      1:12

  • @Sugasharsundar
    @Sugasharsundar 5 месяцев назад +1

    Super sir.. Nalla sonninga..

  • @palanikumarperumal5996
    @palanikumarperumal5996 10 месяцев назад +1

    Superior adviser thanks

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 Год назад +8

    Guru parka kodi nanmai ❤ unga video parka enakku nanmai😊 next video ku waitting sir 🎉❤

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 Год назад +1

    Arumaiyana vilakam

  • @GaneshS-v6r
    @GaneshS-v6r 15 дней назад

    ஐயா வணக்கம் உங்கள மாதிரி மிக அற்புதமா இவ்வளவு விளக்கமா யாரும் சொல்லுறவங்க ஐயா

  • @jananivignesh3536
    @jananivignesh3536 10 месяцев назад

    U r explaining the concept in a easy manner which is really appreciable

  • @govindhaswamir5299
    @govindhaswamir5299 Год назад

    இன்று தங்களின் கருத்துகள் அப்பட்டமான உண்மைகளே வாழ்க வளமுடன்

  • @SkalaParvathi
    @SkalaParvathi 5 месяцев назад

    மிக அருமையான விளக்கம்

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +4

    அருமை sir
    மிக்க நன்றி 👍🙏

  • @celinejoseph9906
    @celinejoseph9906 Год назад +1

    வாழ்க வளமுடன்......................... சார்

  • @plvadivelan5097
    @plvadivelan5097 6 месяцев назад

    அருமையாக விளக்கம் அண்ணா

  • @plvadivelan5097
    @plvadivelan5097 6 месяцев назад +5

    குருவின் அருளால் உங்கள் விடியோ பார்க்க முடிந்தது.குருவே சரணம்

  • @ChandraSekaran-ol5vk
    @ChandraSekaran-ol5vk 11 месяцев назад +1

    Guru lakana raguvi parthal enna palan

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Год назад +1

    Super explanation video sir. Tnq sir.

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Год назад +2

    அருமை அருமை🙏🙏🙏

  • @pandikurunthu5178
    @pandikurunthu5178 Год назад

    Yes.. Good predictions...fantastic

  • @rajiganesan7249
    @rajiganesan7249 11 месяцев назад

    Guru in rishaba raasi...enemy house..kadagalagnam..ipo avar good or bad

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 5 месяцев назад +3

    குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 10 месяцев назад

    Avayoga jadhagam eppadi kandu pidippathu

  • @janardhanand4745
    @janardhanand4745 Год назад

    Sir na midhuna laknam kadaga rasi poosam natchathiram enakku laknathil chrvvaiyum guruvum irukku palan epadi sir.

  • @Srmithi
    @Srmithi Год назад

    Thanks , brother .

  • @JackSiva-n6w
    @JackSiva-n6w 10 месяцев назад

    லக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் சூரியன், புதன்,குரு, சந்திரன் அமைத்தல் எப்படி இருக்கும் என்று போடுங்கள் தலைவா

  • @jmtheebytheeby855
    @jmtheebytheeby855 9 месяцев назад

    Very good

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f Год назад

    Sir vannakam .menna veetil Ragu guru serrkai eppadi irrukum palan.athu samanthamanna video podungal sir . Nandri

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 10 месяцев назад +1

    ஜோதிடத்தில் கிரகங்களின் காரகத்துவங்கள் மிக அற்புதம் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @dpssamy7585
    @dpssamy7585 Год назад

    Super 👌 Kaaalapurushan Yaar sollunga thambi😊😊😊

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 Год назад

    Thula lagnathuku 3 Kim 6rukum. Ulavar. 11ill yepati
    Nalappalankodupar?? """"

  • @govindaraj166
    @govindaraj166 Год назад +1

    சார் வணக்கம் ரொம்ப சந்தோசம் நன்றி பல கோடி என ஜாதகத்தில் சிம்ம லக்கணம் ரிசபத்தில் குரு இருக்கு சுக்கிரதிசை அடுத்த வருடம். 10 ல் குரு 12 ல் சுக்கிரன்

    • @girijasharma6614
      @girijasharma6614 Год назад

      Supper nalla velai nalla sambathyam kidaikkum . Nalla future.

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 Год назад +1

    12 il Guru, 4,6,8 veedu parkumbothu palan konjam clear aga solli yurukkalam,

  • @natarajana5569
    @natarajana5569 Год назад +1

    குருபகவான் பற்றிய விளக்கம் அருமை💐💐💐💐💐

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Год назад +1

    Congratulations sir,nice

  • @apsentertainment9770
    @apsentertainment9770 Год назад +1

    11il guru neecham enna palan sir

  • @shyamalaganasamoorthy7079
    @shyamalaganasamoorthy7079 Год назад

    Padippu pathy solunga

  • @hariharan1451
    @hariharan1451 Год назад +1

    Mithuna rasi punarpushaam vedio podunga sir,

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Год назад

    Guru Neesam makarathil Sani Atchi Astham Simma laginam 7 ill suriyan sukkiran 5 graham Sani Guru buthan kethu sevvai ucham 6 ill

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 2 месяца назад

    வணக்கம் சார் குரு ,சனி, செவ்வாய் ஒரே வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @kishoreraja257
    @kishoreraja257 4 месяца назад +1

    ஐயா எனக்கு லக்னாதிபதி குரு . தனுசு லக்னம்.. அவர் 8 ஆம் வீட்டில் செவ்வாய் உடன் சேர்ந்து உள்ளார்
    குரு கடகத்தில் உட்சம் செவ்வாய் நிட்சம் எனக்கு குரு நல்லது செய்வரா .....
    அல்லது 8 ஆம் இடம்தில் இருக்கிறது நல நற்பலன்கள் ஏதும் செய்யமாடரா.....

  • @SujathaSujatha-h5q
    @SujathaSujatha-h5q Год назад +1

    Super sir,,,

  • @RaguramARaguramA
    @RaguramARaguramA Месяц назад

    சார் எனக்கு மகர லக்னம் 6 ல் குரு(மீருக-3)+ராகு (திருவாதிரை-3) என்ன பலன்

  • @Vijaya-d9f
    @Vijaya-d9f 11 месяцев назад

    கடகராசி kadagalagnam 8m veettil guru ragu kethu pudhan ulladhu

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    திக்பலம் திக்குப்பலம். திருக்பலம் பார்வை பலம் நோக்குபலம்.

  • @Ramees-n9s
    @Ramees-n9s Год назад

    Sir kadaul sir ninga

  • @ShivaPrakash-y2k
    @ShivaPrakash-y2k 5 месяцев назад

    guru ji meena lagnam10th .
    dhannsu house aspects 2nd house shukran kuja 7rh aspects mithuna 9th aspects 6th house simha but no progress. Job low level why guru ji 1st house budan neecha Ravi 12th kumbham. Magaram chandran
    rahu dase no good Shani in (Pushkar amsha) vrushabham dhasa running sadesathi problem why shravan nakshtra

  • @sundharams6444
    @sundharams6444 Год назад

    நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் எனக்கு சுக்கிரன் 12 வது இடம் விரயம் ஸ்தானம் இருந்தாலும் குருவின் பார்வையில் இருக்கும் சுக்கிரன் மிகவும் அற்புதமாக செயல்படுகிறார்

  • @AMBETHKAR-g1s
    @AMBETHKAR-g1s Год назад

    Sir 8 place pathi details sollunga

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz Год назад

    Sir me kumbha lagnam guru vakram with rahu in 5th house(mithunam) good or bad sir. It give positive or negative thing?

  • @geethaa7214
    @geethaa7214 Год назад

    Guru sukran in 12th house kumbha lagnam rasi

  • @vijaya4816
    @vijaya4816 Год назад

    Guru sani,suriyan kani lagnatil irukudu nalada 6.20pm,7.10.1980 Villupuram

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g Год назад

    Laknathipathi uccham 5 am athipathi uccham 9 am athipathi chandran 11 il nallatha

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian День назад

    கடக லக்னம் 3-ல் குரு அஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளது கன்னி ராசியில் உள்ளார்

  • @KetheesKala
    @KetheesKala 5 месяцев назад

    லக்கினத்தில் குருவும் ராகும் இருந்தால் நல்லமா

  • @siva6718
    @siva6718 Год назад

    Sir im siva mithunam rasi kadagam laknam dob 12:06:2002 . Nallathu nadakuma 🥲 mudiyala last 6 yrs aah kastam 12 la guru

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    Thank you sir 🙏

  • @udhayakumar5045
    @udhayakumar5045 4 месяца назад

    2,11க்குடையகுரு கேந்திரத்தில்4ல் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் 5ல்

  • @PanneerSelvam-wl9dn
    @PanneerSelvam-wl9dn 11 месяцев назад

    Address please

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Год назад

    Ennaku 12 il dhanusu lagnam magaram rasi?

  • @n.sivachandar1415
    @n.sivachandar1415 Год назад +2

    10 இல் என்ன செய்யும் சொல்ல வில்லை

  • @HarshaRaji-o5e
    @HarshaRaji-o5e Год назад

    வணக்கம்...சார் முதல் முறையா கேட்கிறேன் உங்க காணொளி முதல் இடத்தில் செவ்வாயோடு குரு எப்படி இருக்கும்

  • @GaneshS-v6r
    @GaneshS-v6r 15 дней назад

    ஐயா இவ்வளவு விளக்கமா சொல்றது மனசுக்கு ஆறுதலா இருக்கீங்க ஐயா எனக்கு தைரியமே உங்களால தான் ஐயா

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +8

    Sir நான் நினைக்கின்றது போல் 2 குரு இருக்கும் ஒரு ஜோதிடர்
    சின்ன ராச் sir அவர் தான் கவிகளில் ஜோதிடம் சொல்பவர்
    சரி தானே. 👍
    மிக்க நன்றி sir

  • @gayathribuilders2593
    @gayathribuilders2593 Год назад

    For me guru in லக்னம் in கடகம் house

  • @BalasMurugan-le3dm
    @BalasMurugan-le3dm 10 месяцев назад

    மிதுனம் கடகம் துலாம் 7 10 11 சூப்பர்

  • @prabhakaran7124
    @prabhakaran7124 Год назад

    ஐயா எனக்கு 8இல் குரு சனி ராகு என்ன பலன் ஐயா?

  • @govindaraj166
    @govindaraj166 Год назад +2

    சார் வணக்கம் 10ல் குரு இருந்தால் ஒரு தொழிலும் நன்றாக இருக்காதா சார்? 10ல் குரு இருக்கக்கூடாது என்கிறார்கள்??

  • @SathyaSathya-b7f
    @SathyaSathya-b7f Год назад

    Sir ennoda birth date 13.11.1988 ennoda jathaham venum

  • @rajathimurugesan5093
    @rajathimurugesan5093 Год назад +1

    குரு வக்ரமாக இருந்தால் பலன் எப்படி இருக்கும் sir

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 9 месяцев назад

    கடகராசி சிம்லக் 8ல்குரு 7ல்ராகு அஷ்டமசனி உடல்நலமும் பணபலமும் எப்படி இருக்கும்

  • @KrishnAsmredits
    @KrishnAsmredits Год назад +1

    Viruchiga lagnam. Lagnathil guru

  • @techcode6503
    @techcode6503 Год назад

    Please do more videos sir ❤🎉

  • @youtubespot508
    @youtubespot508 Год назад

    வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்க குரு தசா குரு புக்தி நடக்குது நல்லது நடக்குமா

  • @jananivignesh3536
    @jananivignesh3536 10 месяцев назад

    Retrograde guru pathi sollavey illaye.

  • @ramasamyk794
    @ramasamyk794 Год назад

    ரொம்பஅருமைசார்

  • @gopalratnam7247
    @gopalratnam7247 Год назад

    Super sir

  • @kkn619
    @kkn619 Год назад

    சிம்ம லக்னம், ராசி..லக்னத்தில் குரு, சந்திரன் பலன்?

  • @umakarthi-re7fd
    @umakarthi-re7fd 4 месяца назад

    👍🏼

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq Год назад

    Super

  • @beemadivya4580
    @beemadivya4580 Год назад

    ஐயா அப்படியெனில் 5 குரு நிற்பது காரகோபவக நாஸ்தி ஆகாதா...
    5 இருந்தால் நன்மை என்று எப்படி கூற முடியும்...

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 9 месяцев назад

    7ல் குருவுடன் கேது இருக்கு நன்மையா

  • @kkn619
    @kkn619 Год назад

    சிறப்பு

  • @kamalitamilselvan8841
    @kamalitamilselvan8841 9 месяцев назад

    மிதுனம் லக்னம் லக்னத்தில் கேது மூன்றில் சூரியன் சந்திரன் புதன் நான்கில் சனி ஐந்தில் செவ்வாய் சுக்கிரன் ஏழாம் இடத்தில் ராகு பத்தில் குரு ஆயுள் எப்படி இருக்கும் பிறந்த தேதி 9.9.10 காலை12.40, 2010

  • @Alaguraj6
    @Alaguraj6 11 месяцев назад

    10th place with vakiram

  • @mrsv_dev
    @mrsv_dev Год назад

    sir oru doubt..குரு ராகுவுடன் இணைந்து 6ஆம் வீட்டில் தன் சொந்த வீட்டில் குரு அமர்ந்தாள் என்ன பலன்..கடக லக்கினம் 6இல் குரு+ராகு இணைந்தால் பலன் சொல்லுங்க..ரொம்ப நாள் doubt sir pls clarify

  • @balagayathripaccha6692
    @balagayathripaccha6692 Год назад

    குரு வக்கிரமாகி சனி சுக்கிரன் பார்வையில் இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்

  • @kkvani1985
    @kkvani1985 Год назад +1

    குரு நீசமாக இருந்தால் என்ன பலன்?

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Год назад

    மிதுன லக்கினம். குரு நீச்சம். சனியின் பார்வை குருவுக்கு.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    திருக்காட்சி தெரிசனம் திருக்காட்சி பலம் திருக்பலம் இதனை திருஷ்டி எனத்திரிபு செய்தது சமஸ்கிருதம் இந்த திருக்காட்சி சொல்லிலிருந்து அதிருஷ்டம் துரதிருஷ்டம் திருத ராஷ்டிரன் சொற்கள் சமஸ்கிருதத்தில் உருவாக்கப்பட்டது.

  • @apsentertainment9770
    @apsentertainment9770 Год назад

    11 il guru neecham 12 il Sani parivarthanai mesha lagnam

  • @balagayathripaccha6692
    @balagayathripaccha6692 Год назад

    குரு சனியின் பார்வையில் இருந்தால் என்ன பலன்

  • @fairojdeen6657
    @fairojdeen6657 Год назад

    மேஷம் லக்னம். 4ல் குரு. சனி சாரம். மகரம் ராசி. குரு தசை நடக்கின்றது.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Год назад

    தனித்த குரு?

  • @tn5594
    @tn5594 Год назад +2

    குருஜி வணக்கம் தனுசு லக்னம் மேஷம் ராசி.லக்னாதிபதி குரு(அஸ்தங்கம்) லக்கனத்தில் 5 ம் அதிபதி செவ்வாய் 7ல்(மிதுனம்)8 ம்அதஇபதஇ சந்திரன் 5ல்(மேஷம்) குழந்தை பாக்கியம் தடை செவ்வாய் திசையில் மனைவிக்கு பிரச்சினை வருமா ஐயா

  • @ganeshkumar1619
    @ganeshkumar1619 Год назад

    10th House 42:12

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 3 месяца назад +1

    அருமை ஆனால் விளம்பரம் தங்களது ஜோதிட ஞானத்தின் கருத்தை கேட்க்க சற்று முடியாமல் போகிறது