போர்வெல் தோல்விக்கான சரியான காரணம் | Correct reason for borewell failure

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 87

  • @rajanwt6540
    @rajanwt6540 Год назад +9

    பூமியில் இருக்கும் சக்தியின் பெயர் என்ன? மனிதர் உடம்பில் இருக்கும் சக்தியின் பெயர் என்ன? கற்பனைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாதவர்கள் எவரும் உங்களுடைய செய்தியின் மூலமாக மற்றவர்களுக்கு நிலத்தடி நீரோட்டம் பார்த்து பிறருடைய பணத்தை வீணாக்காமல் இருப்பது மிகவும் அவசியமானது. உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад +2

      தன்னுடை சீடர்கள் நீரோட்ட கலையில் தாங்களையும் மிஞ்சுவார்கள் என்ற நம்பிக்கை100% எனக்குள்ளது ஐயா.

  • @karthik3286
    @karthik3286 Год назад +4

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து அருமை அண்ணா

  • @MurugesanPerumal-m9q
    @MurugesanPerumal-m9q Год назад +2

    Original talks vaalga valamudan vaaldukkal P.MURUGAN.ELC.NTC.NAC SAUDIARABIA. 🙏 is GOLD.

  • @y2jyacob647
    @y2jyacob647 8 месяцев назад

    நானும் நீரோட்டம் பார்ப்பவன் தான். என்னுடைய கருத்து இது ஒருஅறுமையன்ன, அற்ப்புத்தம் ஆன, உண்மையானது, இதை சரியாக பயன்படுத்தனம். இல்லை யன்றால் தோல்வியித்தான் முடியும். இவை அனைத்தும் சிறந்த முறையில் பயிற்ச்சிச் செய்த்தால் அனைவரும் இதை காண முடியும் இது என்னுடைய கருது. 🙏🏻🙏🏻🙏🏻

  • @velmurugan1571
    @velmurugan1571 Год назад

    Good information sir, congratulations 👏

  • @Raja-xm8hh
    @Raja-xm8hh Год назад

    Super sir correcta sonenga

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      உண்மையை உணர்ந்துகொண்டதற்க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @Raja-xm8hh
      @Raja-xm8hh Год назад

      @@waterdivinerelumalai.p6488 phonenumber anupunga

  • @jegadeesant9744
    @jegadeesant9744 Год назад +2

    Super elumalaianna

  • @hero.7779
    @hero.7779 Год назад

    Ama nanke coconut vachu parthu varale thiruppi bour pottom400feetle vereedathule ana ipo water250lr than kidaikuthu enne karanam sollunke anna plz

  • @ksbalasubramaniam4780
    @ksbalasubramaniam4780 Год назад +1

    உண்மை

  • @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய

    உண்மை தான் பிரதர்

  • @janakarajanr4191
    @janakarajanr4191 Год назад

    You are right. ….

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja Год назад

    Good morning Anna💐💐💐💐💐💐💐👌👌👌👌👍👍👍👍🙏🙏Thanks u

  • @mmeborewell
    @mmeborewell Год назад

    Super 🙏 All is well 👍

  • @gopalakrishnanm748
    @gopalakrishnanm748 Год назад

    M. Gopalakrishman நல்ல கருத்து தெரிவித்த போது ஏற் றுக் கொள்ள வேண்டும்

  • @v.suresh7201
    @v.suresh7201 Год назад

    Ninga sonnathu 100 parsnt unmai anna Sariya sonnaiga super

  • @srivasu4925
    @srivasu4925 Год назад

    Anna cheppal pottu neerottam parthaal sariyaka irukkuma. ..pls sollunga..🙏

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      நம்ம ஆழ்மனதின் நிலைக்கு செல்வதுதான் நீரோட்டம் பார்ப்பது என்பது. மனமே கடவுள் என்று மகான்களே சொல்லியுள்ளார்கள். இறைவனிடம் வணங்கும்போதும் பேசும்போதும் வேண்டும்போதும் நாம் செப்பல் அணிவது முறையா என்று சிந்தியுங்கள் தங்களுக்குள் தானாகவே விடை கிடைத்துவிடும். நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏

    • @srivasu4925
      @srivasu4925 Год назад

      @@waterdivinerelumalai.p6488 murai illai thaan anna but point pakkum idam mullum putharum maka ullathu athuponra idangalil enna seivathu anna .
      Nan ella idangalilm use pannuvathu illai.
      But last time point failure 1inch mattumthaan vanthuchu na 2.5 varum ninachen 2 mattam water varala anna .oruvela ceppal use pannathala irukkumo doubt anna.ithu doubt niraya perukku irukku ithapathi teliva oru vedio podunga pls....🙏🙏🙏🙏

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      @@srivasu4925 Ok

  • @sekara844
    @sekara844 Год назад +2

    சரியா சொன்னீங்க சார் அப்படி தான் சார் நான் போட்டோ 500 அடி போர் போட்டால் சார் தண்ணியே வரலை

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 3 месяца назад

    Entya sul truvly yadal

  • @sundarthala8765
    @sundarthala8765 Год назад +1

    Awesome 👍😎

  • @elumalai7895
    @elumalai7895 3 месяца назад

    👍

  • @gopinathansgopinathans5389
    @gopinathansgopinathans5389 Год назад +2

    நானும் நீரோட்டம் பார்ப்பவன் தான் என்னுடைய கருத்து அனைவராலும் நீரோட்டம் பார்க்க முடியாது நான் பார்ப்பது வேப்பங்குச்சி மட்டுமே நான் நீரோட்டம் பார்த்த பல இடங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்களிடம் குச்சியை கொடுத்திருக்கிறேன் ஒரு சிலருக்கு மட்டும் சிறிது வேலை செய்தது

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад +4

      முயற்சியிருந்தால் அனைவராலும் பார்க்க முடியும்!

    • @devarajgounder5184
      @devarajgounder5184 Год назад +1

      விஞ்ஞான காலத்தில் வேப்பங்குச்சியை நம்புவது பொருத்தமானதாக இருக்குமா? நீங்கள் நீரோட்டம் பார்த்த அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் தண்ணீர் வந்ததா? உங்களால் 100 சதவீதம் தண்ணீர் வரும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

    • @gopinathansgopinathans5389
      @gopinathansgopinathans5389 Год назад +1

      @@devarajgounder5184 நிச்சயமாக நான் சொல்லும் அடி அளவிற்கு ஆழம் போர் போட வேண்டும் விஞ்ஞான காலம் என்று சொல்கிறீர்கள் அந்த விஞ்ஞானத்தில் நல்ல நீரா உப்பு நீரா என்று உறுதியாக சொல்ல முடியுமா ஆனால் என்னால் முடியும்

  • @kumarv3277
    @kumarv3277 Год назад

    Super Anna ❣️🤩

  • @SarumathiStalin
    @SarumathiStalin Год назад +1

    வீட்டில் போர் வடகிழக்கில் தான் போடனும் என்று சொல்கிறார்கள் அப்படி அமையுமா

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      வாஸ்து என்பது நமது சிந்தனை, செயல், நம்பிக்கை ஆரோக்கியம் ஆகியவற்றை ஆளுமை செய்யக்கூடியது.

    • @SarumathiStalin
      @SarumathiStalin Год назад

      @@waterdivinerelumalai.p6488 நன்றி ஐயா

    • @gopinathansgopinathans5389
      @gopinathansgopinathans5389 Год назад +1

      நீங்கள் நினைப்பது தவறு நீரோட்டம் எப்படி இருக்கிறதோ எங்கே இருக்கிறதோ அங்கே தான் போர் போட முடியும்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      @@gopinathansgopinathans5389 புரியலை ஐயா.

    • @gopinathansgopinathans5389
      @gopinathansgopinathans5389 Год назад +1

      @@waterdivinerelumalai.p6488 வாஸ்துப்படி ஈசானியத்தில்தான் கிணறு அல்லது போர்வெல் அமைக்க வேண்டும் ஆனால் அந்த இடத்தில் நீரோட்டம் இல்லாமல் இருந்தாலோ அல்லது உப்பு நீராக இருந்தாலோ என்ன பயன் நல்ல தண்ணீர் எங்கே உள்ளதோ அங்கேதான் போர்வெல் அமைக்க வேண்டும்

  • @SureshKumar-qf7mu
    @SureshKumar-qf7mu Год назад

    Yes all correct

  • @SrinivasanR-yu7fc
    @SrinivasanR-yu7fc 3 месяца назад

    Kilpakkam Central vilakkam theriyum😢😅😅

  • @BalajiBalaji-pw6wo
    @BalajiBalaji-pw6wo Год назад

    Yes,100

  • @karnakaran3374
    @karnakaran3374 Год назад

    சார் நீங்க சொல்றதை தெரியாதவங்க ஏற்றுகொள்வாங்க. நான் இதிலே நிறைய அனுபவம் இருக்கு.. அதனால போதும் உங்க Speech. நீங்க எதோ பாதிக்கப்பட்டு உள்ளீர்கள். எவனோ ஒருவன் வயிற்று பிழைப்புக்காக உங்களை ஏமாற்றியதால் உங்கள் க்கு இந்த கஷ்டநிலை. தவறாத யாரையும் மனதை புண்படுதத வேண்டாம். இந்த பொருட்களை பயன்படுத்தும் சரியான நபரை தாங்கள் தேடவும்.நன்றி.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      தங்களது அனுபவம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை கமண்டை பார்த்ததுமே தெறிஞ்சிக்கிட்டேன் . அனுபவம் என்றால் நீரோட்டம் பார்க்கும் அனுபவமா? அப்படின்னா தாங்களுக்கு பிழைப்பு பாதிக்கும் என்றுதான் இப்படி நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சித்தரிக்கிறீர்களா?
      நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணீருக்கு வேலை செய்யும் என்று மக்கள் மத்தியில் ரீல் சுற்றி தன் வயிற்று பிழைப்பை நடத்துபவன் நான் அல்ல. நாம்தான் மண்ணுக்கடியில் உள்ள தண்ணீரை எத்தனை அடியில் இருக்கிறது என்று உணர வேண்டும் என்று உரைப்பவன்.
      பூமிக்கு அடியிலுள்ள தண்ணீருக்குதான் நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் வேலை செய்கிறது என்று சத்தியம் செய்து யாராவது கூற முடியுமா? சொல்லுங்க பார்ப்போம்.

  • @chandrasekar1025
    @chandrasekar1025 Год назад

    mm ama anna

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      உணர்ந்த உள்ளத்திற்க்கு உள்ளம் கனிந்த நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @m.lavina2520
    @m.lavina2520 Год назад

    Murugavel Pollachi.Sir

  • @durairaj6319
    @durairaj6319 Год назад

    சார்உங்கபோன்நம்பரைதெறிவிக்கவும்

  • @barathkumar9993
    @barathkumar9993 Год назад

    👍👍👍👍👍👍

  • @karnakaran3374
    @karnakaran3374 Год назад

    Samy.Ramnad.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணிக்கு வேலை செய்யும் என்று நான் எடுத்துரைத்திருந்தால் அருமை சார் என்று வாழ்த்துவீங்க. என்ன செய்யரது தொழிலுக்கு இடையூறா பதிவை தருகிறேனே அப்படிதான் இருக்கும்.

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    சரி விஷயத்துக்கு வாருங்கள்

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Год назад

    என்ன உலக அதிசயத்தை சொல்லுறாரு.நம்பிக்கை தான்யா வாழ்க்கை.உலகமே நம்பிக்கை யில்‌தான் இயங்கி கொண்டு இருக்கிறது தலைவா .‌உனக்கு போர் போட்டு. தண்ணிழரலன்னா‌கருமா.அவ்வளவுதான்.இதுக்கு‌எல்லாம் ஒரு விடியோ

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад +1

      போர்வெல் அமைத்து தண்ணீர் வரவில்லை என்றால் அதற்கு கர்மா தான் காரணம் என்றால் நீரோட்டம் பார்ப்பது எதற்கு?

    • @anandaraj7266
      @anandaraj7266 Год назад +1

      சொல்ல வந்த விசயத்தை தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும், நீங்கள் இது தான் உண்மை நிலை,என்பதை விளக்கெண்ணையில் விளக்கவேண்டும்,நேரம் கடந்தது தான் உண்மை

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      @@anandaraj7266 இதற்க்கு மேல் தெளிவாக விளக்க யாரும் வரப்போவதும் இல்லை. அப்படி வந்தால் என்னில் ஒன்றே அதுவாக வரும்.

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Год назад +1

    சரி என்தான்‌தலைவா சொல்ல வர

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை வரிசைப்படுத்துகிறேன் :-
      1. பூமிக்கு அடியில் மறை முகமாக இருக்கும் பாறைக்கோ அல்லது தண்ணீருக்கோ அல்லது கண்களுக்கு தெறியாத பூத சக்திக்கோ இவைகளுக்கெல்லாம் நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் அசையாது.
      2. நம் மனம் அசைந்தால் நம் கையில் உள்ள பொருள் அசையும்.
      3. நம் மனம்' பூமிக்கு அடியில் என்ன இருக்கிறதோ அதை உணரும்போது நம் கையில் பொருள் இருந்தால் அசையும்.
      4. நாம் உணர்ந்தது வெறும் பாறையாக இருப்பின் அதை தண்ணீருக்காகதான் பொருள் அசைந்தது என்று முடிவு செய்துகொள்வது நாம் செய்யும் அறியா தவறுகள்.
      5. தண்ணீரையே உணர்ந்திருந்தாலும் எத்தனை அடியில் தண்ணீர் இருக்கிறது என்று அறிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு ஆழத்தை நோக்கி போர்வெல் அமைத்து விட்டு தண்ணீர் வராமல் பெய்லியர் ஆகிவிட்டால் அந்த பெய்லியருக்கு பொருட்க்கள் தான் காரணமாக இருக்கும் என்று கற்ப்பனை செய்துகொள்வது அல்லது இதன் உண்மை தெறிந்தும் பொருட்கள் மீது காரணம் சொல்வது.
      இப்போது தங்களுக்கு புரிந்திருக்கும் ஒரு போர்வெல் பாயின்டில் தண்ணீர் வராமல் பெய்லியர் ஆகிறது என்றால் அதற்க்கான முழு காரணம் நீரோட்டம் பார்ப்பவர் அறிவதில் ஏற்ப்பட்ட பிழையே பெய்லியருக்கான முழு காரணம் என்பது.
      இதைத்தான் சொல்லுகிறேன். புரிகின்றதா?

  • @SrinivasanR-yu7fc
    @SrinivasanR-yu7fc 3 месяца назад

    Ropaku
    😂😂😂😂

  • @SrinivasanR-yu7fc
    @SrinivasanR-yu7fc 3 месяца назад

    Loosu bhaiya

  • @omprakash479
    @omprakash479 Год назад

    Poi k...

  • @nivemalai
    @nivemalai Год назад

    சாமி முடியல கதையை விடுங்க

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Год назад

      நான் சொல்வதே கதை என்றால் இன்னும் இருப்பதை பார்த்தால் என்ன சொல்வீரோ..
      உண்மை சொன்னா கதைங்கிறீங்க
      என்னால முடியல..

  • @P.Komarasamy
    @P.Komarasamy 8 месяцев назад

    ஐயா ஏலுமலைசும்மாகதைஉடாதீங்கதேங்காய்என்பதுதன்னீருக்குதான்வேலைசெய்யும்பெயிலியர்ஆவதற்குகாரனம்உங்களைபோல்தெரியாதவர்கள்செய்கிறதவறுசிறிதளவுதண்ணீர்இருந்தாலும்தேங்காய்காட்டும்அதைநம்பிபாயின்ட்கொடுத்தால்பெயிலியர்தான்ஆகும்இதற்க்குநிறைய‌அனுபவம்வேன்டும்நாம்புரிதல்இல்லாமல்பாயின்டுகொடுத்தால்இப்படித்தான்நடக்கும்மனம்நினைத்தால்தான்தேங்காய்அசைகிறதுஎன்கிறீர்களேஅந்தமனதில்தேங்காய்இல்லாமலேநீங்கள்நினைத்துதண்ணீர்உள்ள‌இடத்தைபாதையைஅறிந்துபோர்பெயிலியர்இல்லாமல்கொடுத்துவிவசாயிகளைகாப்பாற்றலாமேசெய்வீராநன்பரேஎனக்குஒருபாயின்ட்பார்த்துகொடுங்கள்நன்பரே

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  8 месяцев назад

      எல்லாம் சரிதான். கடைசில இவ்வளவு சொன்ன என்னை போய் நீரோட்டம் பார்க்க தெறியாதவர் என்று சொல்லி என் கதைய முடிக்க திட்டம் போடுறீங்க பாருங்க அங்கதான் நிற்க்கிறீங்க. இதான் உலகம். யாராச்சும் கமண்ட பார்த்துவிட போறாங்க. சிரிச்சிடுவாங்க. தண்ணிக்கு தேங்காய் வேலை செய்யுது என்று உங்களை போல நபர்கள்தான் கற்ப்பனையில் தெளிவில்லாமல் தெறியாமல் மிதக்க வேண்டும்.
      தேங்காய் தண்ணிக்கு வேலை செய்து என்கிறீர்கள் பின்பு ஏன் தண்ணீர் வராமல் போனது. தேங்காய் வச்சி நீரோட்டம் பார்த்து வேலை செய்தது என்றுதான் போர்வெல் போடுறீங்க அப்புறம் ஏன் தண்ணிர் வரவில்லை?
      மனதிற்கு புரிதல் வேண்டும் என்று தாங்களே சொல்கிறீர். அப்படியிருக்கும் பட்ச்சத்தில் தேங்காய் தண்ணிக்கு வேலை செய்யும்போது நமக்கு என்ன "புரிதல்" வேண்டியிருக்கு? தேங்காதான் தண்ணிக்காக வேலை செய்யுதே அப்பிடியே போர் ஓட்ட வேண்டியதுதானே. நமக்கு எதுக்கு புரிதல்?
      உங்களுடைய முப்பது வருட அனுபவத்த அடுத்தவர்களுக்கு பெருமை காட்டனும். அதுக்கு என்னை ஏதாவது ஒரு வகையில் மட்டம் தட்டனும். தங்களை போல புத்திசாலி வாட்டர் டிவைனர்களை நான் நிறைய பேரை சந்திச்சுள்ளேன். முடிஞ்சால் எதையும் மக்கள் மத்தியில் நிரூபணமாக்கி காட்டுங்கள். சும்மா என்னிடம் விவாதம் வேண்டாம்.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  8 месяцев назад

      தேங்காய் இல்லாமல் நீரோட்டம் பார்த்து கொடுத்து விவசாயிகளை காப்பாற்றலாமே என்று கேட்கிறீர். மண் வளத்தை பார்த்து போர்வெல் அமைத்து தண்ணீரை எடுத்துள்ளேனே அது கண்களுக்கு தெறியலையா இல்லை புரியலையா. நான் என்ன தேங்காய் தண்ணிக்கு வேலை செய்யுது என்று தங்களை போலவா நீரோட்டம் பார்த்து கொடுத்துள்ளேன்.

  • @m.lavina2520
    @m.lavina2520 Год назад

    Murugavel Pollachi.Sir