#பூமிக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • பூமிக்கு அடியில் இருக்கும் கல், மண், தண்ணீர் மற்றும் பாறைகள் கண்டறிதல் Tamilnadu water diviner | EM
    To identify Stones, Sand, Water and Rocks under ground ( beneath the ground -- earth)
    "உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" water diviner Elumalai.P
    " Your Farm Your Water "
    நீரூற்று நிபுணர்
    P.ஏழுமலை
    நாராயணபுரம்.
    Cell : 9585863329
    =====-===
    நிலத்தடி நீர் இருக்கும் "இடத்தை" அறிந்துகொள்வது எப்படி? கீழே உள்ள லிங்கை தொட்டு உள்ளே சென்று பார்க்கவும்👇
    • #நிலத்தடி_நீர் இருக்கு...
    நீரூற்றை அறிவது எப்படி?👇
    • #நிலத்தடி_நீர் இருப்பத...
    நீரோட்டம் பார்க்கும் தேங்காய் வானத்தை நோக்கி நிற்க்க வேண்டும் என்பதின் காரணம்👇
    • நீரோட்டம் பார்க்கும் த...
    நீரோட்டம் பார்ப்பதில் இவர்கள்தான் திறமைசாலிகள் 👇
    • நீரோட்டம் பார்ப்பதில் ...
    நீரோட்டம் பார்ப்பவர்கள் தெறிந்துகொள்ளவேண்டியது👇
    • Water diviner || நீரோட...
    தமிழ்நாடு நீரோட்டம் காணும் விவசாயிகள், விவசாய இளைஞ்சர்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்:-
    ஆதிக்கால நமது முன்னோர்கள் வாழ்ந்தகாலத்தில், உலோகங்களை வெட்டியெடுத்து பயன்படுத்தும் நாகரீக வளர்ச்சியுராத காலத்தில் வடிவத்தின் நுட்ப்பம் அறிந்து வைத்திருந்ததால் அன்று இயற்கையாய் கிடைத்த பொருட்களில் உள்ள வடிவங்களை வைத்து நிலத்தடி நீரை ஆய்வு செய்தார்கள். அதற்க்கு அன்றைய வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் வேப்பங்குச்சி, தேங்காய் போன்ற பொருட்களில் உள்ள வடிவங்களை எடுத்து கையாண்டார்கள். அதன் பின் நாகரீகம் வளர்ந்தமையாள் பின் வந்த மனிதர்கள் உலோகங்களில் வடிவங்களை உருவாக்கி எடுத்து கையாண்டு வந்ததார்கள்.
    இதில் நிலத்தடி நீரை ஆய்வு செய்ய மனதை ஒருநிலைப்படுத்தி வடிவங்களின் மூலம் மண்ணுள் மறைந்த தண்ணீர், பாறைகள் மற்றும் கற்க்கள் என அனைத்தையும் அறிந்தனர்.
    இதில் ஒரு உருவத்தை அறிவதற்க்கு இன்னோர் உருவத்தை பயன்படுத்தினார்கள். அதில் ஒரு உருவத்தின் மையத்தில் இருந்துதான் இன்னோர் உருவத்தை அறிய முடியும் என்று அறிந்து, அறிய பயன்படும் உருவத்தின் மையத்தை அடையாளம் கண்டு கொள்ள கூம்பு வடிவத்தை பயன்படுத்தி அறிந்துகொண்டார்கள்.
    இதில் மறைந்த விசயங்களை அறிய வேண்டுமானால் எதை அறிய விரும்புகின்றோமோ அதன் மீது நமது எண்ணம் நிலை நிற்க்க வேண்டும் என்பதற்க்காக அறிய விரும்பும் உருவத்தில் ஒன்றை நம் கையிலோ அல்லது கண்ணெதிரிலோ வைத்துக்கொண்டு, கூம்பு வடிவ உருவத்தில் அறிந்து வந்துள்ளார்கள். அதை கருத்தில் கொண்டு நம்ம முன்னோர்கள் சொம்புவில் தண்ணீரை ஒரு கையிலும் மற்றொரு கையில் கூம்பு வடிவ உருவத்தையும் வைத்து, மண்ணுள் ஓடும் நீர் ஓட்டத்தை அறிந்தார்கள்.
    அத பின் வந்தவர்கள் சொம்புவும் தேங்காய் போல் அசையவே சொம்புவில் நிலத்தடி நீரை ஆய்வு செய்ய பழகிவிட்டார்கள். அந்த பழக்கம் குடம் வரை சென்று விட்டது. தற்ப்போது அந்த குடமும் வெள்ளி குடம், செம்பு குடம், தங்க குடம் என்று உருமாறி வருகிறது.
    மொத்தத்தில் உருவத்தின் வடிவத்தின் முக்கியத்துவத்தை உணராமல் உருவத்தின் அதன் மதிப்பிற்க்கு செம்பு, தங்கம் என்று முக்கியத்துவம் அளித்து வர தொடங்கிவிட்டார்கள்.
    அதனால் நீரோட்டம் காணும் நமது தமிழ் விவசாயிகளும் விவசாய பிள்ளைகளும் இதன் உண்மையை உணர்ந்து கொண்டு வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ======-====-==
    Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for general and education purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    ======-==
    #நிலத்தடிநீர்
    #Ground_Water
    #நீரோட்டம்
    #Water_diviner
    #போர்வெல்
    #Borewell
    #Water_checking
    #தேங்காய்
    #Coconut
    #Copper Rad
    #பெண்டுலம்
    #Pendulum
    #ஆழ்துளை_கிணறு

Комментарии • 56