போர்வெல் பெய்லியருக்கான மிகப்பெரிய இரகசியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • போர்வெல் பெய்லியருக்கான மிகப்பெரிய இரகசியம்
    "உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" water diviner Elumalai.P
    " Your Farm Your Water "
    Narayanapuram Water Diviner Elumalai Mobile : 9585863329
    ======-====-==
    Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for general and education purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    #நீரோட்டம்
    #borewell
    #நிலத்தடி_நீர்
    #நீரூற்று
    #water
    #dowsing
    #divining
    #dowser
    #diviner

Комментарии • 68

  • @rajendranpillai5144
    @rajendranpillai5144 3 месяца назад +1

    அருமையான மோடி மஸ்தான்...

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад

      என்ன மோடி மஸ்தான். மூனு கொடி ஓடுது நாலு கொடி ஓடுது அடியெல்லாம் சொல்ல முடியாது 3 இன்ச் தண்ணி வரும் 4 இன்ச் தண்ணி வரும் போடுங்க போடுங்க னு சொல்லி எதார்த்தமா வருகிற தண்ணீருக்கு பெருமை அடிச்சிக்கணுமா?

  • @MCRamesh
    @MCRamesh 4 месяца назад +2

    தருமபுரி மாவட்டத்தில் இருந்து ரமேஷ்
    அருமையான பதிவு

  • @devasagayammathew5804
    @devasagayammathew5804 3 месяца назад +2

    Super sir

  • @PrakasamC-zx5ir
    @PrakasamC-zx5ir 4 месяца назад

    நல்ல விளக்கமான பதிவு excellent நன்றி நன்றி நன்றி

  • @uthaycibi3707
    @uthaycibi3707 3 месяца назад +1

    Ithula irundhu enna theriuthuna ungaluku clarity ilanu theriuthu
    Neenga matumthan Nallavarnu explain pandringq super jii unga policy

    • @uthaycibi3707
      @uthaycibi3707 3 месяца назад

      Enna pesaringanu ungalukum therilyala jiii

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад +2

      உங்களுக்கு சாதகமா பேசட்டுமா? அப்பவாவது என்னை நல்லவருன்னு சொல்லுவீங்களா?
      ஒரு டிவைனர்தானே நான் கேட்ட கேள்வி சரியா தவறா என்று முதல்ல பதிலளியுங்க. ஏதாவது நியாயம் கேட்ட எனக்கு சாதகமா விடியோ போடுரேன்னு சொல்றீங்க. இங்க யாரு நல்லவரு கெட்டவரு என்பது கேள்வி அல்ல. திசைகளை வைத்து சரத்தை முடிவு செய்வது. நமக்கு நாமே நாம் பார்த்த சரம்தான் என்று நமக்குள் உறுதி செய்ய முடியுமா அதற்க்கு முதல்ல பதில் சொல்லுங்க. நமக்குள் இருக்கிற தொழில் போட்டிகள் எல்லாத்தையும் அப்புறம் பாத்துக்கலாம்.
      உள்ளதை சொன்னா நீங்க மட்டும்தான் நல்லவரு மாதிரி வீடியோ போடுறீங்க என்று சொல்லுவீங்களா?
      நீங்களும் வீடியோ போடுங்க. உங்க கருத்தையும் மக்கள் மத்தியில முன் வையுங்க. தீர்ப்பு மக்கள் கொடுக்கட்டும். எனக்கும் உணர முடியாம போனால் பாய்ண்டு பெய்லியரு ஆகும். உங்களுக்கும் பாய்ண்டு பெய்லியராகும். ஆனால் கையாளும் முறை சாத்தியமானதாக இருக்க வேண்டுமா இல்லியா அதை முதல்ல சொல்லுங்க .

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад +1

      இப்படியெல்லா கமண்ட போட்டுட்டா மக்கள் நான் சொல்வது ஏற்க்க முடியாது என்று முடிவுக்கு வந்திரமாட்டாங்க. அவங்களுக்கும் எது சாத்தியம் எது சாத்தியம் அற்றது என்று சிந்திக்கின்ற அறிவு ரொம்பவே இருக்கு.
      இதுபோல செய்வதாலதான் மக்களிடம் உணர்த்த தேங்காயிடம் பேசினேன். என்னை சீண்ட சீண்ட இன்னும் பேசுவேன். மக்களுக்கு தேவை நீரோட்ட கலையை சரியான முறையில் கையாளும் நபர்களின் அடையாளமே. முடிந்தால் அந்த வகையில் நீங்களும் முயற்ச்சியுங்கள்.

    • @uthaycibi3707
      @uthaycibi3707 3 месяца назад

      @@waterdivinerelumalai.p6488 nandri iyaa

    • @uthaycibi3707
      @uthaycibi3707 3 месяца назад

      @@waterdivinerelumalai.p6488 elumalai iyya ungaludan potiku varavillai
      Ungaluku therindha visayqngali dharalamaka solungal sariya...ungalaiin anubavam veru ....nandr thangal pathivuku

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g 4 месяца назад

    சூப்பர் சகோ👍 எல்லோருக்கும் நல்ல புரிதல் நன்றி

  • @user-yq2yx1bq6n
    @user-yq2yx1bq6n 3 месяца назад +1

    நான்சுமாராக600 இடங்களில்போர்பாயிண்ட குறித்துகொடுத்துள்ளேன்அனைவரின்போன்நம்பர்அட்ரஸ்வைத்துள்ளேன்1 or2 பேயிலியர்ஆகிஇருக்கும்

  • @rajamanickamj9162
    @rajamanickamj9162 3 месяца назад +1

    போர் பாயிண்ட் போகும் பொழுது காலி சரங்களை எப்படி கண்டு பிடிப்பது

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад

      தண்ணீர் உள்ள சரத்தை எப்படி கண்டுபிடிப்போமோ அப்பிடியேதான் தண்ணீர் இல்லாத சரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

    • @rajamanickamj9162
      @rajamanickamj9162 3 месяца назад

      @@waterdivinerelumalai.p6488 ஒரு சிறிய விளக்கம் குடுத்தால் நன்றாக இருக்கும்.....

  • @user-kb3vr2zp2q
    @user-kb3vr2zp2q 4 месяца назад

    அருமை அண்ணா

  • @user-ce3lo9lh3p
    @user-ce3lo9lh3p 3 месяца назад

    Very good

  • @user-wv5ve4qw2p
    @user-wv5ve4qw2p 4 месяца назад +1

    Ok thanks

  • @ganesankp6698
    @ganesankp6698 4 месяца назад

    Hi,
    the Traditional methods are suitable in those days because of good rainfall.( Three rainy days in a month) which is a prime sources..now a days it is not suitable.The failure of the bore may be vary place to place, time to time,person to person.
    "BECAUSE THE GOD IS GREAT ""
    Further, in any walk life, ""FAILURE IS INAVITABLE"" in NATURE
    whether it is traditional or scientific or spiritual.

  • @madhavans1235
    @madhavans1235 3 месяца назад

    Super blade video. He could have conveyed in 5 mts. Don't waste your time guys. Summa aru aru aru nu arukaran

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад

      அதெல்லாம் வேண்டாம். எதார்த்தமா வருகிற நிலத்தடி நீருக்காக நாம் நீரோட்ட நிபுணர் என்று பெருமை கொள்ளக்கூடாது. இத்தனை அடியில் வரும் என்று கண்டுபிடிச்சாதான் நாம் நீரோட்டம் பார்த்தமமைக்கான உண்மையான அடையாளம். வேண்டுமானால் ஒரு பத்து நிமிடம் தனிமையில் அமர்ந்து நல்லா சிந்தனையில் ஓட விட்டு பாருங்கள். மூனு கொடி வருது நாலு கொடி வருது அதில ஒரு கொடி தண்ணி உள்ளது ஒரு கொடி தண்ணி இல்லாதது என்றால் அது இத்தனை அடியில் என்று எடுத்துரைத்தால்தானே அதை மண்ணுக்குள் உணர்ந்ததற்க்கான அடையாளம். சும்மா அறுக்கிறான் முறுக்கிறான் கிறுக்கிறான் என்று மக்கள் மத்தியில் வந்து திசை திறுப்ப முயற்ச்சிக்ககூடாது. முன் வைக்கும் கருத்து சரியா? அல்லது தவறா? அதற்க்கான பதிலளியுங்கள்.

    • @madhavans1235
      @madhavans1235 3 месяца назад

      @@waterdivinerelumalai.p6488 Listen to yourself. You repeated the statements again and again and again in the video just to make this video so lengthy. You just needed 5-10 mts to convey your point of view.

  • @msbcreation9695
    @msbcreation9695 4 месяца назад

    ஐயா வணக்கம் நாங்கள் எங்கள் வயலில் 805 அடி போர்வெல் போட்டம் 3 கால் உடந்ததுனு சொன்னக 80 ,300 600 தண்ணீர் வெளிய வரவில்லை மார்ச் 6 போட்டோம் தற்போது 75 அடி வரை மேல் நீர் உள்ளது கம்பரஸர் மோட்டர் இறக்கலாம ? இணைத்தால் உருமா?

    • @msbcreation9695
      @msbcreation9695 4 месяца назад

      இறைத்தால்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 месяца назад

      எம்டி கேப் வந்திருந்தால் ஓரளவு இறைக்கும்

    • @msbcreation9695
      @msbcreation9695 4 месяца назад

      3 porai vanthathu tharupothu melai ulatha nerr 1month kula

  • @rajaram-os9kt
    @rajaram-os9kt 4 месяца назад

    Thanjavur Raju

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 месяца назад

      பதிவின் கேள்விகள் சரியானதா சகோ?

  • @sivama2599
    @sivama2599 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @user-wv5ve4qw2p
    @user-wv5ve4qw2p 4 месяца назад +3

    100%தண்ணீர் இருக்கா என்று எப்படி தெரிந்து

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 месяца назад +3

      அதை தங்கள் ஆழ்மனதிடம் பொருட்கள் வழியாக கேளுங்கள் சகோ தெறிந்துகொள்வீர்கள்.

  • @ArunkumarP1426
    @ArunkumarP1426 3 месяца назад

    ஏழுமலை அண்ணன் சொல்வது போல் எம் டி கேப் வருதுன்னு சொல்லிட்டு போர்வெல்லை நிப்பாட்டாதீங்க அது என்ன பாறை என்று தகுந்த அனுபவசாலிகளைக் கொண்டு அந்தப் பாறை என்ன தன்மை கொண்டது என்று ஓட்டலாமா வேண்டாமா அனுபவசாலிகளைக் கொண்டு முடிவு பண்ணுங்க
    இதேபோல் ஏழுமலை அண்ணன் சக்சஸ் பண்ணி கொடுத்திருக்கிறார் 🔥 தர்மபுரி மாவட்டம் 🔥பாப்பாரப்பட்டி சொக்கோடி 🔥அருண்🔥

  • @DevaMani-rq8hs
    @DevaMani-rq8hs 3 месяца назад

    நானு‌ம் தேங்காயைவைத்து நீரோட்டோம்பார்பேன்,இதுவரை,100,99போர்,சக்சஸ்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад +1

      சக்சஸ் தன்மையை எதை வைத்து கணக்கீடு செய்கிறீர்கள்

    • @RameshPsr-sf7xi
      @RameshPsr-sf7xi 3 месяца назад

      நீங்க எந்த ஊர்.செல் நம்பர்.

  • @user-pu3wy3oz5e
    @user-pu3wy3oz5e 4 месяца назад +2

    வழவல கொல கொள ன்னு சவ்வுமாதிரி இலுக்காதீங்க

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 месяца назад

      வேற எப்படிதான் சொல்லுரது என்று ஒரு முன்மாதிரி நீங்களே கொடுங்க . இவ்வளவு விசையத்தையும் சொன்னால்தான் புரிதலை சரியாக கொடுக்க முடியும். புரிய வைக்க வேற ஐடியா எதனா இருந்தால் கொடுங்க.

  • @johnpetera1373
    @johnpetera1373 3 месяца назад +1

    Vetti pechu pesathe

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 4 месяца назад

    J, அருக்,

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 4 месяца назад

    Arukkathatha

  • @DevaMani-rq8hs
    @DevaMani-rq8hs 3 месяца назад +1

    இப்ப என்னத சொல்லத வர்றீங்க

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад

      இதுவரைக்கும் பார்தீர்களே என்னதான் புரிஞ்சுது.

    • @DevaMani-rq8hs
      @DevaMani-rq8hs 3 месяца назад

      @@waterdivinerelumalai.p6488அண்ணன் சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்புகள் மிகமிக குறைவு பாரை அழுக்குகள் பொருத்துத்துதான் தண்ணீர்கிடைக்கும்

  • @Mr_Senthil
    @Mr_Senthil 3 месяца назад +1

    போர்வெல் பெயலியருக்கு மிகப்பெரிய காரணம் மழை பேய்வதில்லை. நிலத்தடியில் நீர் இல்லை. கழுதை தேஞ்சு கட்டெரும்பு ஆன கதையா இருக்கு உன் கதை 😂

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад

      அப்புறம் எதுக்கு நீரோட்டம் பார்த்து போர்வெல் அமைக்க வேண்டும். நல்ல மழை பெய்யட்டும் நீரோட்டமே பார்க்காம போர்வெல் அமையுங்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் நான் தங்களிடம் கேட்கிறேன் ஏரி நிறைய தண்ணீர் இருக்கு அப்புறமும் ஏன் ஏறி பக்கத்தில் போர்வெல் அமைத்தால் பெய்லியர் ஆகின்றது? கேப் இல்ல அதானே? அந்த கேப் எங்க எத்தனை அடியில் இருக்கு என்று தெறிந்துகொள்ளாமல் போர்வெல் அமைத்தால் சக்சஸ் ஆகுமா அல்லது பெய்லியர் ஆகுமா?

    • @Mr_Senthil
      @Mr_Senthil 3 месяца назад

      @@waterdivinerelumalai.p6488 நீங்க என்ன தண்ணிய நிலத்துக் அடியில போயி கண்டுபிடிச்சா எடுத்து வரீங்க. இல்ல உங்க கன்னுக்கு தெரியுதா என்ன. அப்பிடி கண்டிபிடித்து எடுக்குறா மாதிரி இருந்தா இந்த உலகத்தில் வாழ முடியாது அழிந்து விடும்.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад

      பதில் கொடுத்தால் சரியாக இருத்தல் வேண்டும். இப்படி குண்டக்க மண்டக்க என்று பதில் சொல்லி திணருகிற தாங்கள் ஏன் தேவையற்ற கேள்வியை எழுப்ப வேண்டும். தங்களுக்கு நிலம் இருக்கா? இருந்தால் தண்ணீருக்கு என்ன செய்கிறீர்? நீரோட்டமே பாக்காமல் கிணறு வெட்டனீங்களா? அல்லது போர் போட்டீங்களா? பூமிக்குள்ள இருக்கும் தண்ணீரை யாரும் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறீர். அப்ப பார்த்து கொண்டிருப்பவரெல்லாம் மூடர்களா?
      தங்களுக்கு என்னென்னா தாங்கள் நினைக்கின்ற மாதிரி மக்களை முட்டாளாகவே இருக்கின்ற மாதிரி ஏதாவது சாத்தியமில்லாத கருத்த சொல்லி நீரோட்ட கலையை ஏதோ அறிய முடியாத பிரம்ம இரகசியமாகவே இருக்கிற மாதிரி தேங்காய் தண்ணிக்கு வேலை செய்யுது என்று கதை சொல்லி வீடியோ போட்டால் நம்ம பதிவுகள் நல்ல பதிவுகள் அப்படிதானே..?
      ஒன்றை நன்றாக தெறிந்துகொள்ளுங்கள் உண்மைக்காக உழைப்பவர்கள் தோற்றாலும் அழியமாட்டார்கள். தாங்கள் இல்ல ஆண்டவனை தவிர யாரு வந்தாலும் என்னை மட்டும்தான் அழிக்க முடியும். என் கருத்தின் நுட்ப்பங்களை ஒரு நாளும் அழிக்க முடியாது.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад

      முதல்ல தலைப்ப நல்லா கவனியுங்க வீடியோவை நல்லா கவனியுங்க போர்வெல் பெய்லியருக்கான காரணம் அல்ல இரகசியம்.

    • @Mr_Senthil
      @Mr_Senthil 3 месяца назад

      @@waterdivinerelumalai.p6488 நீங்க பார்த்தே ஒட்டியதுனு வைங்க எங்கையும் பெயரிலர் வந்தது இல்லையா?

  • @user-zt8vz8gi3f
    @user-zt8vz8gi3f Месяц назад

    😂😂😂😂

  • @RameshPsr-sf7xi
    @RameshPsr-sf7xi 3 месяца назад

    நீங்க எப்படி பார்க்கிறிங்க? நீங்க வைச்ச பாயிண்ட் பெயிலியர் ஆனதே கிடையாதா. அதிக வலவல பேச்சு.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 месяца назад

      நான் வல வலானு பேசுரேனோ கொல கொலானு பேசுரேனோ இல்லை எனக்கு பெய்லர் ஆகிறதோ பெய்லர் ஆகலயோ இங்க அது முக்கியமில்லை. திசைகளை முன் வைத்து இப்படி ஒரு கொடி ஓடுது அப்படி ஒரு கொடி ஓடுது மூனு கால் வருது நாலு கால் வருது என்று அது எத்தனை அடியில் வருது என்றும் தெறியாமலும் நாம பார்த்த கொடிதானா போர் போடும்போது வந்துள்ள கொடி என்றும் நமக்குள் நாமே உறுதிபடுத்திக்கொள்ள முடியாத முறையில் நீரோட்டம் பார்த்து போர்வெல் அமைப்பது சரியா என்பதற்க்கு முதலில் பதிலளிங்கள்.
      ஏனென்றால் போர்வெல் அமைத்து பெய்லரை சந்திச்ச நிறைய விவசாயிகள் இதைத்தான் சொல்கிறார்கள். அதாவது மூனு கால் வருது ஒரு 500 அடி ஓட்டுங்க அல்லது 1000 அடி ஓட்டுங்க என்று சொன்னாங்க ஆனால் தண்ணீரே வர்ல என்று. எத்தனை அடியில் அந்த கொடி வரும் என்று நமக்கே தெறியல. அதற்க்கான காரணம் திசைகளை முன் வைத்து சரத்தை நாம் முடிவுசெய்வதே. அதற்க்கான தெளிவு பதிவுதான் இப்பதிவு.

  • @HariAsvin-go3cs
    @HariAsvin-go3cs 4 месяца назад

    Dai neel..ru drama..

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 месяца назад

      கதையோ நாடகமோ இப்பதிவில் உள்ள கேள்விகள் சரியா தவறா என்பதை பதிலுரையுங்கள் சகோ. கேள்வி ஒன்றே தெளிவுக்கு வழி காட்டும். எல்லோருக்குமே உணர்விக்கு எட்டாமல் போனால் பெய்லியர் வரும். ஆனால் ஏற்புடைய முறையில் நீரோட்டம் பார்க்கும் முறைகளையே நாம் கையாள வேண்டும் என்பதே இப்பதின் நோக்கம்.