போர்வெல் அமைத்தால் அதிகமான தோல்வியை சந்திக்க காரணம் | Borewell failure reason

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • போர்வெல் அமைத்தால் அதிகமான தோல்வியை சந்திக்க காரணம் | Borewell failure reason
    "உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" water diviner Elumalai.P
    " Your Farm Your Water "
    Narayanapuram Water Diviner Elumalai
    Mobile : 9585863329
    ======-====-==
    Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for general and education purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    #நீரோட்டம்
    #borewell
    #நிலத்தடி_நீர்
    #நீரூற்று
    #water
    #dowsing
    #divining
    #dowser
    #diviner

Комментарии • 29

  • @mayakannan6390
    @mayakannan6390 4 месяца назад +1

    சரியாக சொன்னீர்கள்

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g 5 месяцев назад +1

    முயற்சிக்கு நன்றி அருமை பிரதர்

  • @Mr_Senthil
    @Mr_Senthil 5 месяцев назад +4

    வானத்தில் பொழியும் மழையையும் பூமியின் 10 அடியில் இருக்கும் நீரையும் எந்த விஞ்ஞானத்தாலும் எவரும் கண்டுபிடிக்க முடியாது.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  5 месяцев назад

      அப்போ மெய்ஞானத்தால் முடியும் என்கிறீரா? இல்லை அதுவும் முடியாது என்கிறீரா? என்னதான் மக்களுக்கு சொல்ல வர்றீங்க.

    • @Mr_Senthil
      @Mr_Senthil 5 месяцев назад

      @@waterdivinerelumalai.p6488 எதாவது ஒரு ஞானத்தின்படி கண்டுபிடிக்குற மாதிரி இருந்து இருந்தால் அனைவரும் தண்ணீர் எடுத்து விடுவார்கள். இயற்கை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இயற்கை ஒரு மாயை. நிலவிற்கும் தரைக்கும் இடையில் ஒரு பொம்மை. இயற்கை நம்மளை இயக்குகிறது.

    • @Mr_Senthil
      @Mr_Senthil 5 месяцев назад

      @@waterdivinerelumalai.p6488 எந்த ஞானத்தாலும் கண்டுபிடிக்க முடியாது அவ்வாறு கண்டுபிடிக்குற மாதிரி இருந்து இருந்தால் பாயிண்ட் பெயிலரே வந்து இருக்காது. பால் பொங்கும் பச்சை தன்னி எப்படி பொங்கும். நடுவில் இருக்கும் மனிதர்கள் வானத்திற்கும் பூமிக்கும் சொந்தக்காரர்கள். எங்கே நீர் மற்றும் மழை வரும் என்று தெரியாது.

    • @Mr_Senthil
      @Mr_Senthil 4 месяца назад

      @@waterdivinerelumalai.p6488 எந்த ஞானத்தாலும் முடியாது பூமியில் தண்ணீர் இருந்தால் வரும் இல்லையென்றால் வாராது. பால் பொங்கும் பச்சை தண்ணி எப்படி பொங்கும். அப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிற மாதிரி இருந்தால் எல்லாரும் கண்டுபிடித்து விடுவர்.

  • @duraim-wx7bd
    @duraim-wx7bd 5 месяцев назад

    Anna super

  • @thippanthi8084
    @thippanthi8084 5 месяцев назад

    Hi Anna..

  • @ArunkumarP1426
    @ArunkumarP1426 5 месяцев назад

    Hi Anna 🎉🎉

  • @veluchamyl.r9615
    @veluchamyl.r9615 4 месяца назад

    தண்ணீர் பார்ப்பது நிலத்தின் தோற்றத்தை பார்த்து யூகித்து சொல்லவேண்டியது

  • @rmanigandan217
    @rmanigandan217 5 месяцев назад +1

    Nenga eantha uru iyaa

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  5 месяцев назад

      திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டை அருகில் நாராயணபுரம்.

    • @rmanigandan217
      @rmanigandan217 5 месяцев назад

      Chennai theruvallura iyaa

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  5 месяцев назад

      @@rmanigandan217 ஆம்

  • @SivaVaralakshmi
    @SivaVaralakshmi 5 месяцев назад

    அண்ணா நீங்க எந்த ஊரு

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  5 месяцев назад

      திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டை அருகில் நாராயணபுரம்.

  • @SaravananSaravanakumar-lx5mj
    @SaravananSaravanakumar-lx5mj 4 месяца назад

    ஆம்

  • @selvarajv5308
    @selvarajv5308 5 месяцев назад

    Arui arui

  • @venkateshk3191
    @venkateshk3191 4 месяца назад

    சார் இப்படித்தான் ஒருத்தர் 15000 குடுங்க பாத்து தர பெயிலியர் ஆகாதுன்னாரு.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 месяца назад

      என்ன சொல்ல வர்ரீங்க. தெளிவா சொல்லுங்க.

  • @rmanigandan217
    @rmanigandan217 5 месяцев назад

    Eavala amount iyaa

  • @harikrishnan4780
    @harikrishnan4780 4 месяца назад

    ஐயா உங்க phone நம்பர் சொல்லுங்க please