தானியங்களை முளை கட்ட மிக எளிய முறை | How to make sprouts simple Easy methods in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • My boutique
    www.instagram....
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    5 Easy Lunch box recipes #1 • Monday to Friday Lunch...
    5 Easy lunch box recipes #2 • ஒரு வாரத்திற்கான Easy ...
    5 Easy Lunch box recipes #3 • ஒரு வாரத்திற்கான Easy ...
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Amazon links: amzn.to/2KK5VbC
    www.amazon.in/...
    Nutri blender: amzn.to/2F2Cz3J
    Prestige Roti maker amazon link amzn.to/2HzFYbi
    Wonderchef Nutri blender Review studio.youtube....
    Chapathi maker Review www.youtube.co....
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    For business queries& to contact:
    Anuslifestyle@gmail.com

Комментарии • 1 тыс.

  • @AnusLifestyle
    @AnusLifestyle  6 месяцев назад +31

    Pls check out my Boutique channel youtube.com/@varnam-du1kx?si=sYz2R_R1AhBOUL1U
    Instagram instagram.com/varnam_boutique_2024?igsh=dHFuczc3MDN1cHlq&

  • @m.sivaramanakumari7375
    @m.sivaramanakumari7375 5 лет назад +54

    வணக்கம் சகோதரி. தங்களின் பதிவு மிக உபயோகமானது. மிக பொருமையாகவும் விளக்கமாகவும் இருந்தது. நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். நன்றி.

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 4 года назад +6

    விளக்கம் தெளிவாக இருந்தது. இவ்விடயத்தே அறிய வெகுநாட்கள் எதிர்பார்த்திருந்தேன்

  • @StandardColdPressedOil
    @StandardColdPressedOil 5 лет назад +2

    நன்றி நீங்கள் சொன்னா டிப்ஸ் எனக்கு பயனுள்ளதாக இருந்தது என் குழந்தைகளுக்கு நான் தினசரி செய்து கொடுத்து கொண்டு இருகிறேன்

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 года назад +64

    6 மணி நேரம் ஊரவைத்து பின் நீரை வடிகட்டிவிட்டு காலையில் பார்த்தால் முளை கட்டி இருக்கும் பயிறு எளிமையான வழி இது....

  • @ManiKandan-qy5wv
    @ManiKandan-qy5wv Год назад +4

    நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த வீடியோ அக்கா ரொம்ப நன்றி

  • @ameali1268
    @ameali1268 Год назад +7

    எங்கள் மலேஷியாவில் சராசரியாக மலேஷியாவில் நூடில்ஸ் பொரிக்கும்போது உளுந்து முளை கட்டியதை சேர்த்துத்தான் வறுத்து சாப்பிடுவார்கள் சாப்பாட்டுக்கு இதை ஒரு காய்கறி போல் சமைத்து சேர்த்து கொள்ளுவார்கள்

  • @ramachandran515
    @ramachandran515 5 лет назад +43

    மிகவும் அருமை எல்லோருக்கும் பயன்படக்கூடிய மற்றும் தெளிவான எளிமையான விளக்கம் நன்றி

  • @yogawareness
    @yogawareness 3 года назад +11

    அழகு தமிழில் அழகுறச் சொன்ன சகோதரிக்கு நன்றிகள்.

    • @marvelmovies4139
      @marvelmovies4139 2 года назад +2

      அவங்க பேசுனதுல பாதி ஆங்கில வார்த்தைகள்தான்

  • @mathivanang4854
    @mathivanang4854 5 лет назад +2

    வடிகட்டிகு கீழ் எதற்கு பாத்திரம் சமையலுக்கு எடுத்துவிட்டேன் என்பதுவரை தெளிவாக வவிளக்கம் அருமை

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 5 лет назад +52

    அருமையான தெளிவான தகவல் .ஆனால் வந்து வந்து என்பதை குறைத்தால் சிறப்பு.

    • @angayarkannisivakumar3380
      @angayarkannisivakumar3380 3 года назад +10

      நல்ல தெளிவான பேச்சு . நீங்கள் பேசி பாருங்க மற்றவர்களை குறை கூறும் முன்னால்.

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 года назад +1

      @@angayarkannisivakumar3380 yes ma'am,only the sincerity counts

  • @SamJeeva-zk1po
    @SamJeeva-zk1po 3 месяца назад +25

    எவ்வளவு டைம் தான் அந்த பாத்திரம் நகர்த்திவிட்டு இருப்பீங்க சுருக்கமா சொன்னால் நல்லா இருக்கும் ரொம்ப லென்த்தா சொல்றீங்க

  • @rameshbalu5249
    @rameshbalu5249 3 года назад +7

    மிகவும் அருமை உடல் பலம் பெற நல்ல பதிவு என்றும் உங்கள் ரசிகன்

  • @anandramachandran5176
    @anandramachandran5176 3 года назад

    சூப்பர், நான் இன்று முயற்சிக்கிறேன்

  • @kuttysgalattakitchen9469
    @kuttysgalattakitchen9469 4 года назад +7

    Rombavey alaga niruthi nithaanama thelivaa solirukeenga.naa ithuthaa 1St time unga video va pakaren.enaku rombavey pidichurukku.
    Ninga Melum sirappaga seiyaa enathu manamarntha vaalthukkal Anu.

  • @manimarans.r5601
    @manimarans.r5601 3 года назад

    மிக மிக நான்றி அக்கா நான் எதிர்பார்த்த வழிமுறைகளை கூறிநீர்கள்

  • @maharaja5187
    @maharaja5187 4 года назад +4

    Super Good Speech.
    Nail Polish உங்களது விரல்களுக்கு மிக அழகாக உள்ளது.

  • @SKB0517
    @SKB0517 4 года назад

    Hi sis na yesterday than intha videova parthen.....sari try panni parkalamnu pachha payera try panna .....solla words illa....avalo perfect ha neenga sonna same size....romba thanks sis.....NANDRE

  • @umapathiumapathi3417
    @umapathiumapathi3417 5 лет назад +106

    நன்றி, கடையில் வாங்கி வீணாகி குப்பையில் போடுவதை தவிர்த்து தேவையான அளவு பயன்படுத்தி கொள்ளலாம்.

  • @furosekan2385
    @furosekan2385 2 года назад

    ⭐🌟✨🌏🌙நன்றி நல்ல பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நல்ல விளக்கம் விரிவான விளக்கம் நல்லது 👍👍👍👍

  • @dineshannadurai4225
    @dineshannadurai4225 4 года назад +4

    Ippadi naraya senja eathana naalaiku vachu use panalam 🙌

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 2 года назад +1

    அருமையான பதிவு ங்க

  • @PrathabSingh-d7e
    @PrathabSingh-d7e 5 лет назад +29

    Nalla oru clean aana explain neet a irunthathu 👍

    • @hiabbadrive
      @hiabbadrive 2 года назад

      ruclips.net/video/jPtzyUGzKl4/видео.html

  • @setmic0079
    @setmic0079 4 года назад +1

    மிகவும் அற்புதமான பதிவு

  • @palanisami5474
    @palanisami5474 5 лет назад +6

    உங்களுடைய வாய்ஸ் சூப்பர் நீங்க அழகா இருப்பிங்கன்னு நினைக்கிறேன்

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 3 года назад

    Wow super wonderful sharing like maa

  • @ramanathanveeravahu1188
    @ramanathanveeravahu1188 5 лет назад +27

    I've read an article in English Daily that sprouted seeds contains some enzymes which lead to indigestion and hence to be consumed after pressure cooking. I personally experienced the difference.

    • @jjayashree2585
      @jjayashree2585 4 года назад +7

      Instead of pressure cooking,steam cooking is best.

    • @sandeepv8363
      @sandeepv8363 2 года назад +5

      our body can digest foods which is naturally grown in our tropical zone where it is not suitable for other foriegners ...u should learn more about food and our body health

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 4 года назад

    இனிமையான குரலில் அவசியமான கருத்து!👍

  • @ranjithkumarranjith3637
    @ranjithkumarranjith3637 4 года назад +5

    Anu akka this VD was very useful......👌😘💞

  • @hariduraiselvan741
    @hariduraiselvan741 4 года назад

    அருமையான பதிவு. எளிய முறையில் விளக்கங்கள். நன்றிகள் பல சகோதரி. வாழ்க வளர்க.

  • @anuradhaarun7210
    @anuradhaarun7210 3 года назад +11

    It’s a kind request, don’t use soaked water.once you soak all phytochemical will be in water which will not allow nutrient in lentils to be absorbed by body.So discard soaked water.

  • @santhithevar2028
    @santhithevar2028 Год назад

    அருமையான தகவல் தேங்க்யூ சிஸ்டர்

  • @malathisaravanan7445
    @malathisaravanan7445 5 лет назад +16

    Very useful video dear thank you very much put some dishes using this sprouts 👍👍😍👌

  • @RameshButtu
    @RameshButtu Год назад +1

    அருமையான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான பயன்பாடுகள் கொடுக்கும் இந்த உணவு குறித்த முக்கியத்துவத்தை அனைவருக்கும் சுலபமாக புரியும் வகையில் தெளிவாக சொல்லியிருக்கீங்க சிஸ்டர்👌👌👏👏👍👍

  • @sarangapanisudarshan7324
    @sarangapanisudarshan7324 4 года назад +12

    Thanks. Well explained and demonstrated.

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 Год назад

    அற்புதமான பதிவு சிஸ்டர்

  • @tharunjo9589
    @tharunjo9589 3 года назад +3

    Mela podra thunila apapo thanni thelikanuma...?

  • @SaravanaKumar-he3fu
    @SaravanaKumar-he3fu Год назад

    unga helth tips na use panna Poren nandri ..❤

  • @srinivasangr1531
    @srinivasangr1531 5 лет назад +41

    Beautifully and simply presented. The tips provided about the the length of sprouts, the time to eat and storage time, also proved very useful. Good work!

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад

    Very nice easy way tips thank you 👍👍👍👍I live Canada cold country

  • @ayyasamy6757
    @ayyasamy6757 4 года назад +5

    Fridge eillama narmala velila vecha evlo nall vekkalam mam sollugga,☺️

  • @sundarrajan6040
    @sundarrajan6040 3 года назад +1

    Really nice video mam, sarbathi wheat, sambha wheat & naatu kambu epadi sprout vida vaikiradhu sonna nalla irukum mam, thanks

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 2 года назад +3

    Tks for video. What grains or seeds used for sprouting ?

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan 22 дня назад

    பயனுள்ள , அருமையான தகவலை எளிய முறையில் கூறும்விதம் சிறப்பு சகோதரி.
    Maintained - இதுதான் சரியான ஸ்பெலிங்.
    தமிழ் ஆடியோவுக்கு ஆங்கிலத்தில் ஏன் எழுதணும்? 🙂 தவிர்க்கலாமே.

  • @appulenin9300
    @appulenin9300 5 лет назад +7

    நன்றி அக்கா. மிகவும் முக்கியமான. தகவல். இது. நன்றி

  • @rabiahmad4087
    @rabiahmad4087 3 года назад

    மிக அருமையாக விளக்கம் சொல்லுகிரீர்கள்

  • @vinothcandy1616
    @vinothcandy1616 5 лет назад +17

    சிறப்பு 👍

  • @munees5g127
    @munees5g127 4 года назад +1

    Super அக்கா 1class வீடியோ 👍👍👍👍👍👍👍👍

  • @thamizharasikadirvelu7952
    @thamizharasikadirvelu7952 5 лет назад +15

    Really it is very useful
    Thank you dear

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 года назад

    சூப்பர் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈

  • @KK-qb5jr
    @KK-qb5jr 5 лет назад +7

    AKKa, ur idea So excellent...
    Super AKKa.... congrats..🤝💐

  • @rameshraj2884
    @rameshraj2884 4 года назад +1

    சூப்பர் ரொம்ப யூஸ்புல்லான வீடியோ.... அடுத்த வீடியோ

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 4 года назад +4

    Thanks for easy methods,Ms Anu

  • @viswakr1881
    @viswakr1881 5 лет назад +2

    அனு'ஸ் லைஃப்ஸ்டைல்..
    இதென்ன புதுசா? ன்னு..
    கவனித்தால்?
    நல்ல ப்ரெசன்ட்டேஷன்..
    தன்னம்பிக்கை..
    பதிவிற்க்கான மெனக்கெடல்..ன்னு..
    எல்லாமே அருமை ங்க..
    வாழ்த்துகள்.

  • @ridernagaraj7933
    @ridernagaraj7933 4 года назад +4

    Thanks chella kutty😘

    • @0.xj7.1
      @0.xj7.1 3 года назад

      😉🤙

  • @aalde
    @aalde Год назад

    சூப்பர் மா. நன்றி.

  • @amirthamahen6849
    @amirthamahen6849 4 года назад +131

    சுருக்கமாக சொன்னால் நல்லது

    • @kavitham8103
      @kavitham8103 3 года назад

      Keep in fridgd with tight covered after 5 days check results out

    • @r-fit8782
      @r-fit8782 2 года назад +2

      Views varathu

    • @Naveen_prakash7
      @Naveen_prakash7 2 года назад +1

      அப்படி என்றால் ஒரு நிமிட வீடியோவை பாருங்கள் சகோ

    • @homeuser9894
      @homeuser9894 Год назад

      ​@@kavitham8103 1aà11

    • @malathirao6571
      @malathirao6571 Год назад

      Very informative. Super

  • @shanmuga9745
    @shanmuga9745 2 года назад

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @NareshKumar-fh9ke
    @NareshKumar-fh9ke 4 года назад +3

    Thank you . Eppadi irukkeenga Akka

  • @vigneshsomu6897
    @vigneshsomu6897 2 года назад

    அருமையான விளக்கம்...... 👌👍

  • @srinivasangr1531
    @srinivasangr1531 5 лет назад +46

    Beautifully and simply explained. Specially useful are also the tips about the ideal ways of storing, eating and lenght of sprouts. Good work!

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 года назад

    வழிகள் பல நன்றாக இருக்கிறது

  • @mohidiya
    @mohidiya 5 лет назад +24

    Unga voice super ji

  • @narayanans2850
    @narayanans2850 11 месяцев назад

    Usefull message for me...thank you very much...🙏🙏🙏

  • @bhuvanarajasekaran2508
    @bhuvanarajasekaran2508 5 лет назад +5

    Thank you madam super

  • @rajeshrajesh1196
    @rajeshrajesh1196 4 года назад +1

    Super Akka... Tnq... Soo much... But Oru Kelvi Verkatalaiya Athupola Saptalama...???

  • @suriyag3322
    @suriyag3322 5 лет назад +4

    Super sister... Clear ah iruku explanation....

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 года назад

    Excellent Video. 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍 😃😃😃

  • @nityanithi7267
    @nityanithi7267 5 лет назад +5

    Thank you👍

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Год назад

    Sprouted granules have b complex so good for health thank u much

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 5 лет назад +5

    Hi... Dear... Very Essential Information. Your voice and explain is so sweet. I like it. Thank you....

    • @malarjothi7035
      @malarjothi7035 5 лет назад

      பிரண்டை சட்னி எப்புடி செய்வது

    • @isaacaugustin134
      @isaacaugustin134 5 лет назад

      PVB Ganghadhar Babu ist

    • @pvbganghadharbabu732
      @pvbganghadharbabu732 5 лет назад

      @@malarjothi7035 very simple. Select Thalir pirandai, And fry in light flame. Then fry blackgram, dry chillies(necessary),Fry Tamirand, Then add small quantity of perunkaayam powder. Then everything cool it. Next Grind in Mixi. It will pack in Mirror bottle. Thank you...

  • @swarnamgopi966
    @swarnamgopi966 Год назад

    Super method thanku. Sister vazga valamidan 🎉🎉🎉🎉

  • @HyperTHAMILAN
    @HyperTHAMILAN 5 лет назад +7

    தகவல் அருமை நன்றிகள்

  • @munees5g127
    @munees5g127 4 года назад +1

    ரெம்ப சூப்பர் டிப்ஸ் அக்கா இது மாதிரி வீடியோ update பண்ணுங்க.

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 4 года назад +8

    Good explanation for beginners 👌

  • @setmic0079
    @setmic0079 4 года назад

    இப்போ உள்ள மக்கள் இதெல்லாம் யாரு சாப்பிடுற என்ன நண்பர்களே

  • @divyavaradhan
    @divyavaradhan 5 лет назад +3

    Hii anu, sprout super ah ready panninga anu, sprouts yepdi yeduthukurathunu sollunga , hit box la vacha sprouts enna achu nu neenga sollave ella anu ,

    • @AnusLifestyle
      @AnusLifestyle  5 лет назад +2

      Hot box eppadi vaikirathu nu just sonnen dear....Na vaikala i mentioned this in video aldo

    • @sheikrahman6929
      @sheikrahman6929 5 лет назад +1

      Thank you sister god bless you

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Год назад +1

    Wow amazing trick this I watch this video from Mumbai😊❤

  • @rajasekarpk6764
    @rajasekarpk6764 4 года назад +212

    Shortஆ சொல்லுங்க..சும்மா லொடலொடன்னு உளறிக்கிட்டு..

  • @kanagakanagas8281
    @kanagakanagas8281 3 года назад

    மேடம் இன்று தான் முயற்சி செய்கிறேன்.வெந்தயம் எப்படி தயார் செய்றது சொல்லுங்க Please.

  • @jenishajeni8537
    @jenishajeni8537 4 года назад +4

    Thanks akka😀❤️

  • @bakkiaraj983
    @bakkiaraj983 5 лет назад +2

    இது ஒரு அருமையான ...பயணுள்ள தகவல்...

  • @justeattasty4571
    @justeattasty4571 5 лет назад +6

    Nice 👌...simple & well explained..thanks for sharing.. nice to see you 😍

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 года назад +1

    tq sis good MSG. daily I am.follwing but not YR method it's good idiea

  • @minifoodmaker3249
    @minifoodmaker3249 5 лет назад +12

    மிகவும் அருமையாக இருந்தது சூப்பர்

  • @muruganb9218
    @muruganb9218 Год назад

    உதவிக்கு நன்றி 🎉

  • @vishnusankar7903
    @vishnusankar7903 5 лет назад +3

    Very useful video nice explanation thanks for sharing

  • @sadhasivamj7281
    @sadhasivamj7281 2 года назад

    Use full message thank you

  • @umamanohar2670
    @umamanohar2670 4 года назад +3

    Appo apo thanni thelikkanuma?

  • @Juladevi-hx4vu
    @Juladevi-hx4vu 11 месяцев назад

    Gave proper explanation... 🎉

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 5 лет назад +9

    Thank you anu

  • @subipraveen5472
    @subipraveen5472 3 года назад

    சூப்பரா பண்ணிங்க அக்கா

  • @pravinavane7895
    @pravinavane7895 4 года назад +6

    1and half days la cloth dry aayiduchuna,water thelikalama or thelikamaleye result nalla kedaikungala?plz tell me,my sprouts passing 12hrs mow

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel 4 года назад +1

    எல்லோருக்கும் பயனுள்ள பதிவு 👍

  • @ammaiapparallinone8599
    @ammaiapparallinone8599 4 года назад +6

    Nice voice, and very good explanation sister! Thank you for your ideas 👌👌👌🙏

  • @yaazhini17
    @yaazhini17 Год назад

    So nice ka and so much easier than all methods and thanks

  • @BharathiMuniyasamy67
    @BharathiMuniyasamy67 Год назад

    Superb madam ji 👍👍👍

  • @babusankarduraisamy4964
    @babusankarduraisamy4964 4 года назад +7

    Very nice post.
    Very useful tips,neat presentation. Germinating during winter is new to me.
    Good job. Highly appreciated.
    Thankyou.

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 4 года назад

    அருமை நன்றியம்மா

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 5 лет назад +4

    THANKS - I DON T TAMIL - BUT GOOD INFORM I TRY TO MY HOME

    • @carolvlogs2042
      @carolvlogs2042 4 года назад +1

      please don't skip your english classes!