Amma too good.yes I use wrapping with the white cloth method.it works well.very healthy and tasty.I've done with pachai payaru , karamani and channa.the rest I 'll try.tq for the tips Mam.
அக்கா எனது பேரனுக்கு ஆறு மாதம் முடிவடைந்தது.. இப்போது நாங்கள் குழந்தைக்கு முளை கட்டிய கேழ்வரகு கூழ் கொடுப்பது சரியா.. அதற்கு எவ்வாறு முளை கட்ட. வேண்டும் என்று உங்கள் பதிவை பதிவிடவும் நன்றிங்க அக்கா
Fridge இல் வைத்தேன் .. night முழுவதும் ஊற வைத்துவிட்டு, 24 மணிநேரம் fridgeல் வைத்தேன் .. அடுத்த நாள் காலையில் பார்க்கிறேன் முளை கட்டவில்லை ... Please give me some remedy
Nan dailyum ovvoru items oora vachi morning saptuven,Nan work pannura itathula than irukken, enakku bridge vasathi ellam illa,oru plastic box mattum than enkita irukku, Nan athula than mulai katta vachi sapturen
@@Amsu-v2e yes I've found the way .. no need of fridge .. நான் இப்போது வெந்தய தண்ணீர் மட்டும் தான் குடிக்கிறேன் .. முளை கட்டிய பயறுல நெரைய பிரச்சினை எனக்கு வந்தது .. விட்டுட்டேன் .. thanks for ur reply after this long time 😆😆
மிக்க நன்றி அம்மா வித விதமாக முளைகட்டிய முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா.தகவல் களஞ்சியம் நீஙகள்.வாழ்க வளமுடன் .
Arumai. Painstakingly explained. Thank you Amma.
Thanks very much sister. God bless you always happy life
நன்றி அம்மா ❤
Wow fantastic tips akka
மிக்க நன்றி அம்மா.
Good Tips mam Congratulations🎉🎉💐💐💐💐💐
சூப்பர் நன்றி சகோதரி🎉🙏🏻💐
அருமை அம்மா, பயனுள்ள தகவல் , நன்றி அம்மா
மகிழ்வுடன் நன்றிங்க
நன்றி அக்கா.
Thanks for your tips Mam.🙏🙏🙏
சூப்பர் அம்மா
Pasipayaru sundal satham seithal super taste, all super , add all spourt make it dosa and kulumbu 😀🤩🤩
அருமை
நன்றி அம்மா 🙏 Super 👌👌
Thanks madam.Its healthy recipe and madam you told us in easy way.
அம்மா 😊
Easy way amma.. Superb... Ur hard work is really amazing...
Thank you da
Super madam. Very useful information. Thanks.
Welcome Santhi
Very useful one.
Good idea🙏👍
Thank u mam it's very useful to me❤
Epa tha amma video pathan really super amma rompa besya eruku amma thank u amma
I am very happy Kavitha.... Thanks for your comments 👍
Amma too good.yes I use wrapping with the white cloth method.it works well.very healthy and tasty.I've done with pachai payaru , karamani and channa.the rest I 'll try.tq for the tips Mam.
Welcome welcome 😘
Amma super
❤❤️❤️❤️❤️❤️❤️❤️ semma amma
super ma...thanks ma
Very useful to me. Really thank you ma
Welcome
Thanks for the trips
கொண்டைகடலையில் fungus அல்லது பிசுபிசுப்பு தன்மை வருகிறதே.
Same problem
6 மணி நேரம் கழித்து தண்ணீர் வடித்து புதிய தண்ணீர் ஊற்றவும்
Ama enakkum appudi than akuthu
Same problem
முளைக்கட்ட வைப்பதற்கு முன் நல்ல தண்ணீரில் ஒருவாட்டி அலசி விட்டு வைத்தால் பிசுபிசுவென்று வராது
Super maa roamba useful tips
அம்மா காலை வணக்கம்ங்கமா 😊😊🌹🌹🌹
இனிய காலை வணக்கம் நிவேதா
Nanri mam
Thank you Madam
Super dear madam 👍 thank you so much 🙏👌
Thankyou mam ...welcome to my channel
Very very useful ma..... Hardwork speaks....😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰
Thank you thank you... always welcome to my channel 😘😘
Superb Akka ❤
Super aunty. Vazha valamudan
Thank you so much
Super ma..tqsm
Super. Thanks ma
Thanks 🙏 you soo much mam.
Welcome
Good morning Amma..... Super easy way....
Thank you so much
நீங்கள் குறிப்பிட்டுள்ள தானியங்களை எப்போது சாப்பிட வேண்டும்.
Thank u ma
Superb amma
கோதுமை முறை கட்டுவது எப்படி அம்மா
Super madam
அம்மா நா துணியில் தான் கட்டிவைக்கிறேன்க மா 💗அம்மா முளைகட்டிய பயறுவகைகளில் நவதானிய தோசை மாவு வீடியோ போடுங்கமா 😊😊🌺🌺
கண்டிப்பா போடுறேன் நிவேதா
@@SarasusSamayal நன்றீங்கமா
Superb
Easya eruku amma
👍
Amma.. Ragi Kambu Cholam sprouts panrathu solunga
Sure sure
Siru thaniyam sprouts making video podunga
OK ok
Super mam
Super🚛🍎🍎🍎🍎🍎🍎🚛
Really you're great amma. Fantastic. Keep rocking.
So much ideas you have. Hard work never fails
Thank you so much
Very nice amma tq so much amma👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏🤗🤗🤗
A to Z எல்லாம் தெளிவா சொல்லிட்டீங்கமா ❤️❤️
Thank you so much 🙏👍
Oru velai pisu pisu vendru sila thaaniyangaal aanaal ena seivathu? adhai veyilil kaaya vaithu maavu araithu koduklaamaa? Kulanthaiku
En sandhehathirku bathil kodungal
Bridgela vacha mulaikuma amma
அக்கா எனது பேரனுக்கு ஆறு மாதம் முடிவடைந்தது.. இப்போது நாங்கள் குழந்தைக்கு முளை கட்டிய கேழ்வரகு கூழ் கொடுப்பது சரியா.. அதற்கு எவ்வாறு முளை கட்ட. வேண்டும் என்று உங்கள் பதிவை பதிவிடவும்
நன்றிங்க அக்கா
Konda kadalai oora evlo neram agum?
Fridge la vatcha but mulaikavay ila
நவதானியம் ?
முளை சிறிதளவு வந்தவுடன் சாப்பிட வேண்டுமா. பெரிய முளை விட்டவுடன் சாப்பிட
வேண்டுமா?
@@LISTENINGfull
சிறிதளவு வந்தால் சாப்பிடலாம் 👍
பார்லி முளைகட்டுவது எப்படி ?
Morning 8 mani kambu oora vachen night 8 mani cotton thuni la kambu vachi adutha naal enaku kambu mulakattave illa en!
Kondai kadalaya one day fulla sprouts panna vaikrom na..in between night wash panlama? Bcz pisu pisu nu iruku after sprouts
Super ma...
Super very nice
Thank you
@@lathasrinivasan9402
Thank you
Very nice ideas akka
Very useful tips ma thank you Amma ennudaya name kavitha I like u so much amma
Thank you dear 😘
@@balanithish1415
Welcome Kavitha... thank you so much ❤️😘
Super Amma really very useful
Thank you
கொண்டைக்கடலை முளை கட்டுவது மண் சட்டியில்தான் பயன்படுத்த வேண்டுமா?
அப்படியில்லை...மண்சட்டியில் விரைவில் முளைவிடும்👍
Super amma useful tips
White colour kondaikadalaiyum molakatta mudiyuma Amma
Mudiyum
Aunty kambu colam mulai kattuvuthu pathu. Video podunga
Kandipappu poduren nga
Mookadalai apdi panna oosi vasana varuthu pa
Healthy tips nice ma
Welcome
Weight gain ku edhu best
Vanakam amma 🙏enaku oru kelvi, fridgela 2days store panne piragu ,wash panni sapdenuma illa appde sapdelama pls reply panungo amma tq
One hour outer la vachuttu cooling ponadhum sappidunga 👍
தினணயை முளைகட்ட வைக்க முடியுமா
Fridge இல் வைத்தேன் .. night முழுவதும் ஊற வைத்துவிட்டு, 24 மணிநேரம் fridgeல் வைத்தேன் .. அடுத்த நாள் காலையில் பார்க்கிறேன் முளை கட்டவில்லை ... Please give me some remedy
நன்றாகவே முளைவிட்டு வரும். High Beard தானியமா ன்னு பாருங்க சகோ.
Fridge la vaikka ventiya avasiyam illappa,velila vachirunthale pothum, kondakadalai and nilakadalai mattum than konja athiga neram ventum,
Nan dailyum ovvoru items oora vachi morning saptuven,Nan work pannura itathula than irukken, enakku bridge vasathi ellam illa,oru plastic box mattum than enkita irukku, Nan athula than mulai katta vachi sapturen
@@Amsu-v2e yes I've found the way .. no need of fridge .. நான் இப்போது வெந்தய தண்ணீர் மட்டும் தான் குடிக்கிறேன் .. முளை கட்டிய பயறுல நெரைய பிரச்சினை எனக்கு வந்தது .. விட்டுட்டேன் .. thanks for ur reply after this long time 😆😆
@arun3262 super bro 🤝🤝🤝👍👍👍
Clean and clear explanation amma.super Amma🙏🫂
Amma indha molai ketivacha payara.. marupadium steam panni sapdanuma? Illa apdiyea sapdanuma ma? Pls rply ma
Appadiye sappidalam... viruppappattal konjam heat panni sappidalam 👍
@@SarasusSamayal k ma
ராகிமுலைகட்டிஅரைப்பதுஎப்படி
Same method
This type of vessels where u bought aunty can u share the details
Available all vessels Mart... thank you
@@SarasusSamayal tq aunty
Paasi payurum full night soak pananuma aunty
Pannina fast aa mulaikkum..
Thank you
@@SarasusSamayal Hm k aunty tq
Ma மல்லுதுணி யூஸ் பண்ணலாமா
யூஸ் பண்ணலாம் 👍
Sorry spelling mistake pathi
No problem 👍👍
நன்றி அம்மா
Super mam