அருணகிரிநாதர் (1964) | Arunagirinadhar | Tamil Full Movie | T. M. Soundararajan | (Full HD)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 453

  • @ridhanyaramesh2912
    @ridhanyaramesh2912 3 месяца назад +71

    இன்று கந்த சஷ்டி இரண்டாம் நாள்.... இத்தனை நாள் மொபைலில் இந்த மாதிரி படம் ஏதும் வரவில்லை... ஆனால் இன்று பார்க்க முருகனே வாய்ப்பு அளித்துள்ளார்...
    முருகா போற்றி ...

    • @satheesha.k.s131
      @satheesha.k.s131 3 месяца назад +6

      Bro ❤nanum

    • @iceboyiceboy-s4v
      @iceboyiceboy-s4v 3 месяца назад +4

      Negal megavum bakiyam seithavar murugan arul illamal kantha sasti naal andru intha padam pakka mudiyathu murugan arul yepothum ungaluku irukatum om saravanabava

    • @ridhanyaramesh2912
      @ridhanyaramesh2912 3 месяца назад +2

      @@iceboyiceboy-s4v நீங்கள் சொன்னது தெய்வ வாக்கு..... முருகர் சொன்னது போல் உள்ளது ஐயா.....

    • @subramaniank7082
      @subramaniank7082 2 месяца назад

      😊

  • @bakthaarumugam4376
    @bakthaarumugam4376 7 месяцев назад +71

    காம இச்சையில் வாடும் மனிதர்களுக்கு இந்த திரைப்படம்அனைவருக்கும் சான்றகும்.

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 8 месяцев назад +108

    இந்த அற்புதமான படைப்பை காண வாய்ப்பு தந்த என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏 திருப்புகழ் முதல் கந்தர் அனுபூதி வரை அருளிய அருணகிரிநாதருக்கு எங்கள் நன்றிகள் வணக்கங்கள் 🙏🙏 15.05.2024

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 Месяц назад +5

    ஆகா அற்புதம் நடந்ததை நடந்த படியே திரை படம் எடுத்து மக்களுக்கு ஞயானம் வரும் படி செய்ததற்கு நன்றி.❤இதை பார்க்க பாக்கியம் கிட்டியதற்கு அருள் புரிந்த முருகனுக்கும் என் ஈசனுக்கு மிக்க நன்றி❤🙏ஓம் நமட்சி வாய

  • @Mathi_etidz3377
    @Mathi_etidz3377 9 месяцев назад +105

    முத்தைதரு பாடல் ஆரம்பிக்கும் போது கண்கள் குளமாகியது...அற்புதமான படைப்பு...
    60 ஆண்டுகளாகிவிட்டது படம் வந்து....
    தற்போதுதான் இப்படத்தை பார்க்க எனக்கு முருகன் அருளினார்...
    படம் பார்த்துகொண்டுள்ளேன்....
    முருகா....ஓம் சரவண பவ

    • @ArunKumar-sl9zs
      @ArunKumar-sl9zs 9 месяцев назад +6

      நினைக்கும் இடமெல்லாம் வேல் ஓம் என முருகன் நாமமும் அவன் சின்னமும் பார்க்கும் போது அப்பன் என்னுடனே இருக்கிறான் என புண்ணகைப்பேன்.❤❤❤❤.என்றும் நலமுடன் வாழ ஓம் சரவண பவ எனும் மந்திரம் போதும் 🎉🎉❤

  • @pushoakripa6927
    @pushoakripa6927 8 месяцев назад +29

    அறுபது வருட காலம் ஆனாலும் பக்தி பரவசமடைந்தேன். வருவாய் அருள்வாய் குகனே !

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 9 месяцев назад +114

    நாம் யாவரும் முருகனை நேரில் பார்த்ததில்லை இதில் வரும் முருகன் பாத்திரம் நடிப்பு இல்லை நிஜமான முருகனை பார்ப்பது போல உள்ளது கந்தா போற்றி போற்றி போற்றி

    • @gomathigomathi3241
      @gomathigomathi3241 9 месяцев назад +3

      முருகா இந்த அடியாள் உயிர் உன் பாதத்தில் ஓம் முருகா

    • @rajeshkannadasan601
      @rajeshkannadasan601 6 месяцев назад +3

      Tms அய்யாவின் புதல்வர் அவர் முருகன்

    • @தமிழ்Muni
      @தமிழ்Muni 5 месяцев назад +1

      ​@@rajeshkannadasan601உண்மையாகவா.. ?

  • @arasubalasubramanian4023
    @arasubalasubramanian4023 5 месяцев назад +22

    எத்தனை முறை அழுதேன் எனத்தெரியவில்லை...😢
    முருகன் என் பரம்பரயே உன் அடிமைதானப்பா... 🙏🙏🙏😭

  • @shanmugasundaram5064
    @shanmugasundaram5064 Год назад +221

    பார்க்க பார்க்க தெவிட்டாத தேன் அமுதும் இந்த திரைப்படம், இதில் அருணகிரிநாதரைவிட அடியேனுக்கு , தமக்கை பாத்திரம் மற்றும் அருணகிரிநாதரின் துணைவியார் பாத்திரம் என்னை பாதித்தது -ஓம் சரவண பவ.-🙏

    • @venkatraman5995
      @venkatraman5995 10 месяцев назад +2

      Mei silirthathu,karunai kadal murugan arulal intha thirapadam parthen,manam uruginen,MURUGA🙏Un karunaiye karunai...

    • @GarunGarun-dh8bz
      @GarunGarun-dh8bz 10 месяцев назад +1

      Super na

    • @sasikala-bv7ie
      @sasikala-bv7ie 8 месяцев назад +1

      Muruga

    • @GarunGarun-dh8bz
      @GarunGarun-dh8bz 8 месяцев назад +1

      @@sasikala-bv7ie anaivarukkum Arunagirinathar paripoora arul kitaikkattum gurunatha saram by Arun

    • @rajugamez
      @rajugamez 7 месяцев назад

      Good movie

  • @tamilnanban8076
    @tamilnanban8076 10 месяцев назад +24

    அற்புதமான படம்..தமிழ் துறவி முருகனின் திரு காட்சியிலும் மெய்சிலிர்த்து விட்டேன்.மனைவி இறந்தபின் பேசும் உண்மையில் கண்கள் கலங்கி விட்டது.அற்புத திருப்புகழ் தந்த துறவி அருணகிரிநாதர் அய்யா.🎉🎉❤❤

  • @sangeetha_makeup_artist_dgl
    @sangeetha_makeup_artist_dgl 8 месяцев назад +86

    அருணகிரிநாதர் பற்றி @jsk Gobi அண்ணா பேசுவதை கேட்டேன்.அவர் திரைப்படம் காண மனதில் நினைத்தேன் ஆனால் முருகன் அதை கண்முன்னே காண்பித்து விட்டார்.எல்லா புகழும் முருகனுக்கே..... இன்று வைகாசி விசாகம்... முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

    • @SeelanSeelan-fu8ps
      @SeelanSeelan-fu8ps 8 месяцев назад

      I'm 41:05 lm no no no

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm 7 месяцев назад +2

      நானும் sk கோபி அண்ணா மூலமாக இந்த படம் இப்ப தான் பார்த்துட்டு இருக்கேன் ஓம் சரவண பவ🙏

    • @selvisenthilkumar8348
      @selvisenthilkumar8348 5 месяцев назад

      நானும் கோபி அண்ணா...... சொன்னது போல....... அருணகிரி நாதர் படம் பாக்கணும் nu இன்னைக்கு evening தான் நெனச்சேன்..... இரவு 9.50கு இந்த படம் கண்ணில் பட்டது...... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...... எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚🐓🐓🔯🕉️⚜️

    • @sankarisiva379
      @sankarisiva379 Месяц назад

      Naanum jsk Gopi anna sonnathala tha paarthen

    • @ரஜினி-ள5ய
      @ரஜினி-ள5ய 13 дней назад

      நான் இப்போ பார்த்து கொண்டு இருக்கேன்

  • @Avalnith
    @Avalnith 4 месяца назад +390

    2024 la parpathu yaru💫

  • @SakalakalaTv
    @SakalakalaTv 6 месяцев назад +17

    தவறு செய்த ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் உனது தேன், அழகிய பூவிலிருந்து பிரித்தெடுத்த தேனீயின் தேனை உணர்ந்தேன்,! ஒரு பூவை சுற்றி எத்தனை தேனீக்கள் வந்தாலும் அதிலிருந்து எடுக்கப்பட்ட தேனீ தேன் ஒன்றுதான் அதன் சுவையும் ஒன்றுதான் என்று உணர்ந்தேன்😢 இதை பார்க்கும் நேரம் இரவு ஒரு மணி ஆகிவிட்டது, இருப்பினும், சிறுவயதில் எனது பாட்டியோடு சென்று திருவண்ணாமலையில் உள்ள மீனாட்சி திரையரங்கில் பார்த்த அனுபவம் தற்போது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அருணகிரிநாதரின் புகழ் மென்மேலும் ஓங்கிட என்னால் முடிந்த முயற்சியை செய்கிறேன். இங்கனம் சகலகலா டிவி அருணை சுந்தர்❤🎉❤

  • @sivan9009
    @sivan9009 8 месяцев назад +52

    இன்று வளர் பிறை ஷஷ்டி நாள் 13/5/2024 இதுவரை நாளும் பார்த்திராத இந்த திரைப்படத்தை என் கண்ணில் காண வைத்து பார்க்குபடி உணர்வு ஊட்டி என்னை பார்க்க வைத்து அருள் புரிந்த முருகப் பெருமானுக்கும் சாய் அப்பாவிற்கும் நன்றி கலந்த கோடி நமஸ்காரங்கள்.
    முருகப்பெருமான் நேரில் தரிசனம் தந்த உணர்வு பெற்றேன்.
    ஓம் சரவணபவ 🙏 🙏 🙏

    • @kathyayinik5434
      @kathyayinik5434 8 месяцев назад +2

      18/5/24 முருகா போற்றி போற்றி

    • @sarojinis7818
      @sarojinis7818 8 месяцев назад

      நர மற்ற ஸ்டன் ச​@@kathyayinik5434

    • @dhanshikaakuttychannel
      @dhanshikaakuttychannel 8 месяцев назад +1

      21/5/24

    • @gshankarp780
      @gshankarp780 8 месяцев назад +1

      21/05/24....3:15pm

    • @Amutha.26
      @Amutha.26 8 месяцев назад +1

      1/6/24 Saturday 6:53 pm now itself I started. Om Saravana bhava

  • @thirupathis5949
    @thirupathis5949 8 месяцев назад +18

    இந்த படத்தை பார்க்கும் போது கண்ணீர்வருகிறது எல்லா புகழும் முருகனுக்கு
    நன்றி முருகா
    ஓம் சரவண பவ

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 6 месяцев назад +21

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 இன்று ஆடி செவ்வாய் 23-07-2024 இந்த அரும்பெரும் காவியத்தை காண செய்த முருகப்பெருமானுக்கு நன்றிகள் கோடி 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

    • @JayaSri-u7i
      @JayaSri-u7i 5 месяцев назад

      வெற்றிவேல் முருகன்🙏🙏🙏

  • @chitra5662
    @chitra5662 29 дней назад +1

    இன்று சஷ்டி இறைவா என்ன அற்புதம் முருகா உங்கள் அருள் ஆசி எப்பொழுதும் வேண்டும் முருகா முருகா முருகா ஓம் சரவண பவ

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 8 месяцев назад +29

    இந்த படம் பார்த்ததும் கண்கள் கலங்கியது.... ஓம் முருகா குரு முருகா❤

  • @premaprema8464
    @premaprema8464 2 месяца назад +4

    இன்று கார்த்திகை முதல்நாள்
    இன்னன்னாளில் ஐயனின் திரைப்படம் பார்த்ததில் முருகனின் அருள் கிடைத்தது.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏

    • @tamilreview500
      @tamilreview500 2 месяца назад

      இதுவே பெருமாளின் சித்த விளையாட்டு ❤😊நானும் அருள் பெற்றேன்

  • @sekark4093
    @sekark4093 5 месяцев назад +34

    முருகா அப்பனே இதுபோல் திரைப்படங்கள் இனி வரபோவதில்லை TMS போல்தெய்வ பாடகர் இனிபிறக்க போவதில்லை அரோகரா

  • @jayasenthil1062
    @jayasenthil1062 8 месяцев назад +26

    இப் படத்தை பார்க்கும் போது முருகனின் மீது அளவற்ற பக்தி ஏற்படுகிறது கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவணபவ

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 9 месяцев назад +21

    என் அருணகிரி குருவே 🙏🏻😭மெய் சிலிர்த்து விட்டேன் ஐயனே என் அழனே முருகா 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @suganthimuthu6722
    @suganthimuthu6722 10 месяцев назад +17

    கந்தன் கருணை உள்ளம் போற்றி போற்றி போற்றி 🙏🦚🙏

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 месяцев назад +18

    அருமையான பாடல் மெய்சிலிர்க்க வைத்த பாடல்

  • @sararaja2811
    @sararaja2811 17 дней назад +3

    கந்தன் காலடியை வணங்கினால் 😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Месяц назад +2

    ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @KanthanKuga
    @KanthanKuga 8 месяцев назад +28

    வைகாசி கிருத்திகையிலே அழகா உன் அற்புத திருவிளையாடல்களை பார்க்கும் வரம் கிடைத்தது.ஓம் சரவணபவ.வேலும் மயிலும் சேவலும் துணை...திருத்தனியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 4 месяца назад +6

    முருகன் இருக்கார் மொதலே. கம்பத்து இளயனார் 🎉 கம்பத்தை பிளந்து கொண்டு வந்தவர்🎉 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நீயே வேண்டும் 🎉 வீர வேல் வெற்றி வேல் 🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉

  • @chinnasamy867
    @chinnasamy867 5 месяцев назад +6

    TMS ஐயா அவர்களின் முருகன் பாடல்கள் இக்கால அருணகிரிநாதர் என்று நினைக்கிறேன் முருகன் பக்தியுடன் இணைய பாலமாக இருந்து வருகிறது.
    ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 3 дня назад

    Amazing - Arumai - excellent - Arunagiri Nadhar - Saranam - Saranam - Saranam - ❤ ❤ ❤

  • @psmani1845
    @psmani1845 7 месяцев назад +39

    இளம்வயதில் பார்க்க வேண்டிய பக்தி படத்தை 52வயதில் இதை பார்க்க வைத்தான் ஓம் முருகா போற்றி இனிதான்உன்கருனை எனை ஆட்கொள்ளுமோ..

  • @ParamporulNesan
    @ParamporulNesan 8 месяцев назад +6

    அற்புதமான காவியம் அனைவருக்கும் இறைவன் திருவருள் நிச்சயம் உண்டு என்பதையும் அதற்கான முயற்சி செய்தால் நடக்கும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது அருணகிரி நாதர் வரலாற்று காவியம்.!
    திருச்சிற்றம்பலம் 🙏🙌🌹🌹🌹

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 9 месяцев назад +9

    சோதனையை கடந்து ஞானத்தை நெருங்கும் போது வேற லெவல் அருணகிரிநாதர் அவர்கள்❤❤❤

  • @SK_CREATION-ATE001
    @SK_CREATION-ATE001 10 месяцев назад +32

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @jeyaseelanravi7885
    @jeyaseelanravi7885 24 дня назад +10

    2025 la pakkurathu yaru?❤

  • @balajis2410
    @balajis2410 5 месяцев назад +5

    ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏 அப்பன் முருகன் அருளால் ...... அருணகிரிநாதர் படைப்பை பாக்க முடிந்தது. 🙏🙏🙏🙏🙏🙏

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 7 месяцев назад +5

    அருணகிரி நாதருக்கும் எம்பெருமான் முருகருக்கும் என் கோடான கோடி வணக்கங்கள் ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geetha.sundar9383
    @geetha.sundar9383 2 месяца назад +1

    கண்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் முருகா . இறைவன் கொடுத்த வரம் இன்று நான் கண்ட திரைப்படம். வேலும் மயிலும் துணை.அரோகரா.❤

  • @ManiKandan98-x8r
    @ManiKandan98-x8r 2 месяца назад

    மிக்க மகிழ்ச்சி படத்தின் இயக்குனருக்கும் உடனிருந்து அனைவருக்கும் இந்த திரைப்படத்தை யூடியூப் இல் பதிவிட்ட நண்பருக்கு கோடி கோடி 😊நன்றிகள்🙏🙏🏻🙏🏾👏🥰

  • @shankarprasad1977
    @shankarprasad1977 Месяц назад +1

    Tamilnadu has a rich culture of Azhwars, Nayyamars, many great Saints and Siddhars. Wish Tamilnadu regains it's past glory.

  • @saisree270
    @saisree270 9 месяцев назад +11

    முருகா போற்றி போற்றி போற்றி போற்றி.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.palanichamypalani6277
    @a.palanichamypalani6277 Месяц назад +1

    சினிமா
    பார்த்தேன் super ஓம் saravana பாவய நாமேக

  • @KavithaKavitha-ok2um
    @KavithaKavitha-ok2um 3 месяца назад +2

    நான் சஷ்டி விரதம் 3ம் நாள் இப்படி ஓரு படத்தை பார்க்கும் பாக்கியத்தை அளித்த என் அப்பா முருகருக்கு கோடான கோடி நன்றி அப்பா. அழுது விட்டேன். அப்பா. எப்போது அப்பா என் கூட பேசுவீர்கள் எனக்கு குழந்தை யாக பிறக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @GeethaGeetha-wx9kl
    @GeethaGeetha-wx9kl Месяц назад

    மெய் சிலிர்த்து விட்டேன் முருகா 🙏🙏🙏

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 5 месяцев назад +4

    அற்புதம் நன்றி நன்றி நன்றி 💐💐💐

  • @MonsterGamingAcademy
    @MonsterGamingAcademy 11 месяцев назад +10

    கந்தன் கருணை 🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @SakthikaniSakthikani-u4b
    @SakthikaniSakthikani-u4b 2 месяца назад +3

    முருகா இதே போல தான் என் வாழ்க்கையும் என்னோட அம்மா அப்பாவும் எனக்கு இருக்கும் நகை போட்டாங்க கடவுள் கல்யாணம் முடிஞ்சு 10 வருஷம் ஆகுது இந்த மல்லிகை கடை வைத்து எங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை நாங்கள என்ன ஆச்சு மேலும் மேலும் கடன் பிரச்சனை கஷ்டம் சோதனை சிறுவயதில் இருந்து நான் உங்களை நெனச்சு கூட பார்த்து இருக்கேன் நான் வரது இருந்ததில்ல ஆனா அந்த கார்த்திகை பிறந்ததிலிருந்து மூணு நாளா உங்களுக்கு நினைச்சு நான் விரதம் இருக்கிறேன் தைப்பூசத்துக்கு எனக்கு நல்லது நடக்கும் நம்பர முருகர் இந்த படத்துல நடக்குற மாதிரி என் வாழ்க்கையில் நடந்துட்டு இருக்கு என் தலையெழுத்து நீங்கதான் முருகா மாத்தணும் உனக்கு வேற தான் இருக்கு ரொம்ப அழகா இருக்கு எந்த புரியா எந்திரமா பார்த்துக்கணும்😢

  • @sugalaya5528
    @sugalaya5528 9 месяцев назад +10

    முருகா❤❤❤

  • @sakthivelsakthi5403
    @sakthivelsakthi5403 Месяц назад

    இதுபோன்ற புரண கதைலை பட மக எடுத்தவர்களுக்கு நன்றி ஐயா👍👍👍

  • @veeramadurai9956
    @veeramadurai9956 3 месяца назад +1

    நான் பெரும்பாலும் தெய்வத்தை வேண்டாதவன் ஆனால் அப்பன் முருகனை வணங்கி வருகிறேன்..
    நினைத்ததை நிறைவேற்றும் நேர்த்தியான முருகன் அவன்❤
    🔔🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🔔

  • @nagarajnagaraj-uz3up
    @nagarajnagaraj-uz3up 2 месяца назад

    என்ன ஒரு படம் அற்புதமான படம் அருணகிரி நாதரை நம் கண்முன்னே கொண்டு வந்த டிஎம்எஸ் சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி இந்தப் படத்தை நான் கண்டது என் பிறவி பாக்கியம் அருணகிரிநாதர் என்று ஒருவர் இல்லை என்றால் என் அப்பன் முருகனுடைய அற்புதங்கள் அனைவர் அனைத்தும் வெளியே தெரிந்திருக்காது அப்படிப்பட்ட திருப்புகழை அல்லவா அருணகிரிநாதர் கொடுத்திருக்கிறார் நாம் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு பாக்கியம் பெற்றோம் இப்போது நடக்கின்ற அரசியல் அநியாயம் அனைத்திற்கும் நிச்சயம் முருகன் நல்ல முடிவு தருவார்

  • @logithsabari7929
    @logithsabari7929 6 месяцев назад +3

    மனதை தொட்டுவிட்டது அருமை 💐💐🙏🙏

  • @sarukumar7994
    @sarukumar7994 8 месяцев назад +3

    அருமை அருமை என்னத்த சொல்ல என் முருகன் கருணையை 🙏🙏

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 8 месяцев назад +4

    முருகா குமரா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா செந்தூர்வேலா உன் கருணையே கருணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🙏🦚🦚🐓🐓🙏🙏

  • @HariHaran-vf6zy
    @HariHaran-vf6zy 5 месяцев назад +8

    🎉 ஓம் முருகா பார்தால் உள்ளம் உருகி கருணை பிரக்கும் கதாபாத்திரம் அல்லவா தாயை போல தமக்கை ஏதும் அறியாத அன்பான மனைவி அக்கால முருகப்பெருமானின் சித்து விளையாட்டு கதை பாத்திரம் அல்லவா எல்லாம் கலியுக வரதணின விளையாட்டு

  • @sararaja2811
    @sararaja2811 17 дней назад +1

    முருகா ❤😭

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 8 месяцев назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Sekarvanitha-wi4ke
    @Sekarvanitha-wi4ke 2 месяца назад

    இப்போ தான் இந்த படத்தை பார்க்கிறேன் நன்றி முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @srivigneshdevi7939
    @srivigneshdevi7939 7 месяцев назад +3

    19.6.24 நன்றி முருகா 🙏🦚🙏 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚

  • @sathyanarayanan1297
    @sathyanarayanan1297 8 месяцев назад +4

    முருகா...எம்மை ஆட்கொண்டு அருளும் எம்பெருமானே... 🙏🏻

  • @KarthekaG
    @KarthekaG 4 месяца назад +14

    ஓம் நமசிவாய அருணகிரிநாதர் பெரியவர் என்றால் அவரைக் கட்டிய மனைவியும் அவர் பிறந்த உடனே கூட பிறந்த அக்காவும் பெரியவர்கள் அல்லவா அருணகிரிநாதரை விட அவர் மனைவியும் அக்காவும் பெரியவர் அல்லவா ஏன் அதை எம்பெருமான் முருகன் காட்டவில்லை அருணகிரிநாதரை விட கஷ்டத்தை அனுபவித்தவர்கள் அவர்கள் அக்காவும் எந்த சுகத்தை அனுபவிக்காத கட்டியா மனைவியும் தானே அவர்களை விட அருணகிரிநாதர் பெரியவரா இறைவா ஓம் நமசிவாய எனக்கும் விடையளி ஓம் முருகா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @KaleesWari-f3x
      @KaleesWari-f3x 3 месяца назад

      Enakkum ethe question ❓

    • @sivaskolam405
      @sivaskolam405 3 месяца назад

      Rendu pera kasta paduthitu manusan jollya selfish ah irundhirukar....

  • @kv4118
    @kv4118 9 месяцев назад +13

    இறுதியில் மீனாட்சி அம்பாள் கையில் கிளியாக இருக்கிறார் அருணகிரிநாதர்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Trendtamilan007
      @Trendtamilan007 8 месяцев назад +1

      Murugan கைல இருக்குறரு

  • @jvisithra8414
    @jvisithra8414 3 месяца назад

    நன்றி முருகா, ஓம் சரவணபவ 🙏🦚✨

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 4 месяца назад +2

    முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @MariappanNatarajan-g3l
    @MariappanNatarajan-g3l 7 месяцев назад +8

    என் அப்பன் படம் பார்க்கும் பொழுது மேலெல்லாம் சிலிர்க்குது ஐயா அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 உன் திருவடியே சரணம்

    • @Sahadevan-h2n
      @Sahadevan-h2n 5 месяцев назад

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @priyapavi3947
    @priyapavi3947 2 месяца назад +1

    அப்பா முருகா அருனகிரி நாதர் மிகவும் அருமை அப்பா அப்படியே மெய் மருந்து பார்த்தேன் எங்களுக்கு இந்த வாய்ப்பை தாருங்கள் அப்பா முருகா அக்காவின் அருமை புரியாதவர்க்கும் புரியும் அப்பா நன்முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏நன்றி இத்நபடம்.தந்தமை க்கு நன்றி நேரில் முருகன் வந்த உநர்வு அப்னே முருகா

  • @nathiyaranjith9537
    @nathiyaranjith9537 8 месяцев назад +9

    இன்று வைகாசி விசாக நாளில் இந்த படத்தை பார்க்க கொடுத்து வைத்துள்ளென்...
    எல்லாம் முருகன் செயல்
    எல்லாம் புகழும் முருகனுக்கே❤

  • @sarvamsivamayam5
    @sarvamsivamayam5 7 месяцев назад +11

    22.04.2024அருணகிரிநாதர் குருபூசை இன்று இந்த காவியம் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @sundarararajan9437
    @sundarararajan9437 4 месяца назад +2

    படம் மிகவும் அருமையாக உள்ளது

  • @lakshmim1137
    @lakshmim1137 22 дня назад +1

    Om saravana bava🦚🙇

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 месяцев назад +3

    அடியார்க்கெல்லாம் அடியார்கள் பொற்பாதகமலங்கள் சரணம் சரணம் சரணம் ! 🌹🙏

  • @tulsirameditsofficial
    @tulsirameditsofficial 7 месяцев назад +5

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🦚
    20/06/2024 இன்று இந்த திருக்காவியம் காண அருள் செய்த எம்பெருமான் முருகனுக்கு நன்றி

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 4 месяца назад +3

    படம் அற்புதம் மிகவும் இனிமை.
    மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஓம் முருகா போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @xion444-rt
    @xion444-rt 19 дней назад +1

    Om Saravanana bava 🦚🙇‍♂️

  • @தமிழ்Muni
    @தமிழ்Muni 4 месяца назад +3

    கருணை கடலே கந்தா போற்றி.. 🙏 திருச்சிற்றம்பலம்...

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 8 месяцев назад +10

    விஞ்ஞான வளர்ச்சி. இந்த மாதிரி நல்ல விஷயங்களை பார்க்க உதவும் வகையில் நல்லது

  • @jothimurugan3520
    @jothimurugan3520 8 месяцев назад +3

    முருகா சரணம் சரணம் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟

  • @anithaprakash6783
    @anithaprakash6783 8 месяцев назад +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @Trendtamilan007
    @Trendtamilan007 10 месяцев назад +14

    Murugan : For my boy அருணகிரி ❤‍🔥🛐

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt Месяц назад

    இதுபோல் படம் இன்றைய மக்கள் பார்க்கும்படி செய்ததற்கு தலைவணங்குகிறேன் ஓம் சரவணபவாய முருகா

  • @pramilam1270
    @pramilam1270 Месяц назад

    Etthanai murai parthalum thevittatha film... Om Muruga saranam...🙏🙏🙏

  • @venkadeshm8376
    @venkadeshm8376 6 месяцев назад +3

    T.m.s பாட்டும் நடிப்பும் அருமை

  • @eswarsakthivel1992
    @eswarsakthivel1992 6 месяцев назад +4

    முருகா உன் அருள் என் உயிர் உள்ள வரை கிடைக்கா வேண்டும்

  • @vlakshmanan3134
    @vlakshmanan3134 13 дней назад

    ❤❤❤❤ ஓம் முருகர் துணை ❤❤❤❤

  • @BalagayuRambo
    @BalagayuRambo Месяц назад

    வேலும் மயிலும் துணை...... முருகா இந்த நெறஞ்ச வெள்ளி கிழமையில் நான் இந்த படம் கண்டேன்... என் அண்ணன் அண்ணி க்கு குழந்தை பிறக்க வேண்டும் அப்பா...🌺🌹🦚

  • @அன்பே
    @அன்பே 8 месяцев назад +13

    இந்த படத்தில் வரும் கிளி நிகழ்வை இன்றும் திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் காணலாம்

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 8 месяцев назад +4

    🦚🐓...கருணைக் கடலே கந்தா பெற்றி...🙏

  • @TNPSC1716
    @TNPSC1716 6 месяцев назад +3

    எதில் விழுந்தாலும் என் பிள்ளை பெண் பாவத்தில் மட்டும் விழவே கூடாது ❤️❤️
    உன்னில் சரணடைந்தேன் முருகா நீ கதியே 🙏🙏🙏

  • @velmuruganvela755
    @velmuruganvela755 Месяц назад +1

    இறைவா....

  • @Narayanann_arani
    @Narayanann_arani 4 месяца назад +4

    அருணகிரிநாதர் பெருமான் திருவடிகள் போற்றி, 🙏🙇முருகா சரணம்,

  • @mbalajisakthivel1788
    @mbalajisakthivel1788 8 месяцев назад +2

    Omm saravana pava❤❤
    Tq andavare nalla padiyaga enaku intha padathai parka vaipatharku nanri iraiva❤❤

  • @BalaMurugan-db1hk
    @BalaMurugan-db1hk 8 месяцев назад +3

    மிக அ௫மை. எல்லாம் புகழ் லும் மு௫கனூக்கோ. ஓம் சரவண பவ ஓம் மு௫கா. 2.6.24.க௫ுர் பாலமுருகன்.

  • @thanjaitamizha-sb6pg
    @thanjaitamizha-sb6pg 22 дня назад +1

    என் தவம் செய்தோம் இம்மண்ணில் தமிழனாய் பிறந்தது ❤ அப்பன் முருகனை 🐓🦚 நாம் வழிபட செய்தது❤❤❤❤❤

  • @nmurugesan971
    @nmurugesan971 5 месяцев назад +2

    சஷ்டி தினமாகிய இன்று முருகனை நேரில் கண்ட பாக்கியத்தைப் பெற்றேன் ஆன்மிகத்தில் திளைக்கும் அனைவரும் இதைக் காண ஆண்டவன் சித்தம் கிடைக்க முருகனை பிரார்த்திக்கிறேன்

  • @RaviKumar-nd9eb
    @RaviKumar-nd9eb Год назад +9

    அருமையான படைப்பு காவியம்

  • @vasutevan5393
    @vasutevan5393 Месяц назад

    முருகா 🙏🦚🙏 அருணகிரி நாதர் குருவே சரணம்🙏🦚🙏

  • @muthumanivenkatesh8861
    @muthumanivenkatesh8861 8 месяцев назад +4

    இந்த படத்தில் வரும் உருவாய் பாடல் கேட்டுக்கோன்டேஇருக்கிரேன்

  • @LVKDANCE
    @LVKDANCE 7 месяцев назад +2

    அப்பா அம்மா என் முருகன் ❤❤❤

  • @GopiGopi-jn5qx
    @GopiGopi-jn5qx Месяц назад +1

    03/01/2025 இன்று நான் பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்த பாடம்

  • @jramesh9352
    @jramesh9352 3 месяца назад

    நன்றி முருகா🙏ஓம்சரவணபவ🙏