சகோதரி உங்க பேச்சு கஷ்டம், திறமை ,அனுபவம் அனைத்தும் ஒருங்கிணைந்த உங்க குரலில் உள்ள வலிமை. என்னை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது எனக்கு வயது 37 நானும் கடந்த 5 ஆண்டுகளாக டிஎன்பிசி படித்து வந்தேன். தோல்வி தோல்வி தோல்வி இது கண்டு மனமுடைந்த நான் அதை விட்டு மாற்றுப் பாதையில் இரண்டு வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மனதில் வெறி என்றாவது ஒரு நாள் அரசு அதிகாரி ஆகவேண்டும் என்று. உங்கள் பேச்சைக் கேட்டவுடன் மீண்டும் அதை செய்வேன் என்று முழுமையாக நம்புகிறேன். இந்த யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றி...
அருமை சகோதரி....40 வயதில் நீங்கள் சாதித்தது மிக பெரிய முயற்சி....உங்களை போல் கஷ்டப்படும் பெண்களுக்கு உங்களின் அனுபவம் ஒரு உந்து சக்தியாக இருக்கும்.நீங்கள் ஒரு சிங்க பெண்.... 👍
என் தாய் 45 வயதில் படித்து Grp2 பணியில் இருக்கின்றார்கள், எங்கள் வாழ்வில் நாங்கள் அனுபவிக்க இனி கவலை என்று ஏதும் இல்லை, என் தாய் போலவே நானும் அதை விட பெரிய, ஒரு நல்ல மாவட்ட ஆட்சியர் அளவில் முன்னேறிச் செல்வேன்... இவர்களை பார்த்ததும் எனக்கு இதை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது... நன்றிகள்.
@@youthpaper9373 sir my age 30 unga telegram la kodukkura material ah vachu tha first time ah padika start panni irukean and daily motivation ku intha mathiri nalla videos pakurean so enaku innum guide venum
எனக்கு 32வயது இரண்டு குழந்தைகள் உள்ளனர், நானும் விட்டிருந்தே போட்டி தேர்வுக்கு படிக்கிறேன். உங்கள் உரையாடல் கேட்ட பிறகு எனக்கு ஒரு புது தெம்பு வந்தது. கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கை கிடைத்ததுள்ளது. நன்றி
அருமை அம்மா !! அற்புதம் உங்கள் சொற்பதம்!! முயற்சி திருவினையாக்கும்!!! அனைவருக்கும் நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு!!! சிறக்கட்டும் உங்கள் அரசுப்பணி.. 🙏🙏💐💐
Balarajeswari. அருமை சகோதரி. உங்களின் முயற்சியும் அக்கறையும் கண்டு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்த பதிவைப் பார்த்து எத்தனையோ பெண்கள் தன்னம்பிக்கை அடைவார்கள் என நம்புகிறேன். மேலும் பல வெற்றிகளை பெற்று உங்கள் வாழ்வில் உயர மனமார வாழ்த்துகிறேன். God bless your family 💐💐👏👏👍👍
😭🙏🏾 எவ்ளோ கஷ்டம்.. கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் எண்ணமே இருக்காது... ❤️ அந்த நேர்மையான டாக்டர் மற்றும் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசான் போன்றவர்களால் தான் இந்த உலகில் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.. 🙏🏾🙏🏾
என்னுடைய வயது 45 நான் MHC exam , tnpsc group 4 and group 2 அனைத்தும் பாஸ் ஆகி group 4 பதவியில் இருந்து group 2 பதவிக்கு செல்கிறேன் madam exam க்கு முன்னாடி உங்க ஸ்பீச் என்னை ஊக்கப்படுதியது நானும் பல கஷ்டங்கள், வறுமை இன்னல்களுக்கு மத்தியில் தான் அரசு வேலை பெற்றுள்ளேன் thank you நான் பாஸ் ஆனதுக்கு காரணம் சில பேர் எனக்கு செய்த கொடுமைகள் தான் காரணம்
நான் ஜெயசங்கர் அழிசி குடி . என் சகோதிரியே உன் Interview பார்த்தேன் . கண்ணீரோடு ஆனந்த கண்ணீர் விட்டேன் பேச முடியல கடவுள் துணையோடு வாழ்க வளமுடன் சகோதிரியே
அருமை சகோதரி.உங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை ...உங்களின் அயராத உழைப்பு உங்களை உயர்ந்த இடத்தில் அமர்த்தியுள்ளது.இளம் தலைமுறையினருக்கு உங்களின் பேச்சு வழிகாட்டியாய் அமையும். பல்லாண்டு வாழ்க...🌷🌷🌷👌👌👌🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா உங்களின் இந்த பேச்சால் மனவலி குறைந்தது மன தெளிவு கிடைத்தது மிக்க நன்றி நானும் எதிர்கால அரசு அதிகாரி ஆவேன் என்று நம்பிக்கை பிறந்தது நன்றி நன்றி
My dear poo... நீங்க அன்று சொன்னதை இன்று பலர் போற்றும் வகையில் நிரூபித்து விட்டாய்...... I am her friend.. Still... Poo..கடந்து வந்த பாதைகளின் உயிருள்ள ஆதாரம் நான்.. என்பதில் பெருமை அடைகிறேன் poo... 👍👍
I m 40 years old. Trying for govt job for Last 4 years. Husband in throgam ennai padikka vidamal thadukkum. Ennai ponta ladies kku U r inspiration mam. This year I will win 👍🏻👍🏻
Enaku age30 agiduchu ipotha tnpsc ku padikira.. College mudichathum padichu irukanum age poiduchunu daily feel panidu irundha.. But this video enna total change paniruchu.. Age only number.. Kandipa na pass panuva.. Prove MySelf..
Age is just a number when you have the courage and the determination to succeed. You are the great example and the great inspiration for all the hard working aspirants
வணக்கம் .நான்37வயதில் அங்கன்வாடி உதவியாளர் வேலைக்கு சேர்ந்தேன். 38வயதில் 10வதுபடித்து பாஸ் பண்ணினேன் .இப்போது என் வயது 41 நான் அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லை அங்கன்வாடி துறையில் இருப்பவர்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.நன்றி
உங்கள் போல் எல்லா இடத்திலும் பெண் ரோஜாக்கள் மலரும் என்று உங்கள் உரையை கேட்டு மகிழ்ந்தேன் உங்கள் உதவியாக இருந்தத உங்கள் உங்கள் வகை துணை அவர்களுக்கு வணக்கம்
Best of the motivated speech akka🙏🙏🙏 என் வாழ்வில் இதே மாதிரி சூழ்நிலை நடந்தது ஆனா உங்கள மாதிரி என் மகனுக்கு 5 வயது காது மடல் வளர வில்லை காதில் சிறு குறை உள்ளது அதனால் தான் நான் அவனுடைய எதிர்காலத்தை நினைத்து நான் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்து 2 மாதங்கள் ஆகின்றன .
Vaalthukkal mam unga video va paarthpiraguthan enakul thannambikkai uruvaguthu mam. Naanum romba kastapaduren mam .enaku ungaluku kidaitha aasangal pol kidaithal en vaalvilum maatram varum mam.tq mam
Thank you sister. you are very brave and bold. This video is very useful and motivated to all. I couldn't control my tears. May God bless you and your family. Be happy always.
அம்மா என்னுடைய முப்பத்தி ஒரு வயதில் நானும் படிக்க தூங்குவதாக முடிவு செய்தேன் ஆனால் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது நான் ரொம்ப நல்லா எல்லாம் படிக்க மாட்டாங்க கொஞ்சமா தான் படிப்பேன் பத்தாவது அவரேஜ் மார்க்குதான் எடுத்து இருக்க ஆனால் நான் பாஷா இருக்கேன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன் யோசித்துக்கொண்டு இருந்தேன் ஆனால் தீர்மானம் பண்ணிவிட்டேன் உங்களது பேச்சை கேட்டு மிகவும் நன்றி
The best motivation I have heard so far.. Mam big salute to you. Deep respect from my heart. I feel goosebumps hearing you succeeded after so many difficulties. You are the best example for all the aspirants. Thanks so much for sharing your difficulties and success. May God bless you good health, success and happiness. Thanks to youth paper for doing this.
Mam enaku unga age Ila but un gala life story a kekumbodhu unga life poladhan en lifelaum nadandhutruku nanum ungala pola kandipa govt job vangidanum ela kastathium thandi padichitruken madam.ungaloda speech romba motivation and emotional ah vum irundhadhu.
அம்மா எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் நானும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னுடைய வயது 37 .நானும் படித்துக் கொண்டு இருக்கிறேன் நான் தேர்வில் வெற்றி பெற என்னையும் வாழ்த்துங்கள்.
அவமானம் பட்டால் மட்டுமே நம்மால் எதனையும் சாதிக்க முடியும் நானும் southern railway exam அப்படிதான் எழுதி அரசாங்க வேலையில் உள்ளேன் அவமான படுத்தியவர்கள் வாழ்ந்து காட்டுகிறேன்
congratulations madam.very informative, inducement,encouragement......more and more.Each and every person should observe it.and should be telecasted at every educational institution. Thanks.
சகோதரி உங்க பேச்சு கஷ்டம், திறமை ,அனுபவம் அனைத்தும் ஒருங்கிணைந்த உங்க குரலில் உள்ள வலிமை. என்னை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது எனக்கு வயது 37 நானும் கடந்த 5 ஆண்டுகளாக டிஎன்பிசி படித்து வந்தேன். தோல்வி தோல்வி தோல்வி இது கண்டு மனமுடைந்த நான் அதை விட்டு மாற்றுப் பாதையில் இரண்டு வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மனதில் வெறி என்றாவது ஒரு நாள் அரசு அதிகாரி ஆகவேண்டும் என்று. உங்கள் பேச்சைக் கேட்டவுடன் மீண்டும் அதை செய்வேன் என்று முழுமையாக நம்புகிறேன். இந்த யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றி...
Hard work a pandringla
Neenga muyarchi panunga na ,kondipa jop kidaikum
வாழ்த்துக்கள் சகோ.
வாழ்த்துக்கள் சகோ.
You Are great mam
அருமை சகோதரி....40 வயதில் நீங்கள் சாதித்தது மிக பெரிய முயற்சி....உங்களை போல் கஷ்டப்படும் பெண்களுக்கு உங்களின் அனுபவம் ஒரு உந்து சக்தியாக இருக்கும்.நீங்கள் ஒரு சிங்க பெண்.... 👍
என் தாய் 45 வயதில் படித்து Grp2 பணியில் இருக்கின்றார்கள், எங்கள் வாழ்வில் நாங்கள் அனுபவிக்க இனி கவலை என்று ஏதும் இல்லை, என் தாய் போலவே நானும் அதை விட பெரிய, ஒரு நல்ல மாவட்ட ஆட்சியர் அளவில் முன்னேறிச் செல்வேன்... இவர்களை பார்த்ததும் எனக்கு இதை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது... நன்றிகள்.
call me ravi youth paper rajesh 9952589262
Pls interview kuduka veinga sir
@@k.tharunraajdharshanraaj1727 call me sir
@@youthpaper9373 sir my age 30 unga telegram la kodukkura material ah vachu tha first time ah padika start panni irukean and daily motivation ku intha mathiri nalla videos pakurean so enaku innum guide venum
I am b. SC chemistry b. Ed age 40. I am eligible for which group exam
எனக்கு 38வயது நானும் உங்களைப் போன்ற ஒரு அரசு வேலை வாங்க உங்கள் ஆசியை வேண்டினேன் அக்கா 👍👍👍👍
Above 30 yrs irukuravanga group 4 exam elutha mudiyuma
Unga blessings kudunga akka🙏
எனக்கு 32வயது இரண்டு குழந்தைகள் உள்ளனர், நானும் விட்டிருந்தே போட்டி தேர்வுக்கு படிக்கிறேன். உங்கள் உரையாடல் கேட்ட பிறகு எனக்கு ஒரு புது தெம்பு வந்தது. கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கை கிடைத்ததுள்ளது. நன்றி
பூவுக்குள் பூகம்பம் என்பதெல்லாம் பொய்....
பூகம்பத்தின் மத்தியில் பூத்து சாதித்துள்ள பூவழகி மேடத்திற்கு வாழ்த்துக்கள்👍🙏
👌👌👌
Super Motivational story for all 30+ age category candidates. Hats off to u mam.
ரொம்ப நாளா youthpaper a follow பன்றேன். நான் பார்த்து கண்கலங்கிய ஒரே ஒரு video 👏👏👏👍👍👍
உங்கள நினைக்கும்போது பெருமையா இருக்கு. உங்க பேச்சு தன்னம்பிக்கைய தருது .ஷேர் பண்ணதுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்👏
உங்கள் விடாமுயற்சிக்கு தலை வணங்குகிறேன் அம்மா..
முயற்சிக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்து வெற்றிபெற்றதை பாராட்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
நீங்கள் தா உண்மையான சிங்கப்பெண் சகோதரி 💪💪💪💪💪💪💪💪💪💪
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை சகோதரி👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
அருமை அம்மா !! அற்புதம் உங்கள் சொற்பதம்!! முயற்சி திருவினையாக்கும்!!!
அனைவருக்கும் நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு!!!
சிறக்கட்டும் உங்கள் அரசுப்பணி.. 🙏🙏💐💐
Balarajeswari. அருமை சகோதரி. உங்களின் முயற்சியும் அக்கறையும் கண்டு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்த பதிவைப் பார்த்து எத்தனையோ பெண்கள் தன்னம்பிக்கை அடைவார்கள் என நம்புகிறேன். மேலும் பல வெற்றிகளை பெற்று உங்கள் வாழ்வில் உயர மனமார வாழ்த்துகிறேன். God bless your family 💐💐👏👏👍👍
😭🙏🏾 எவ்ளோ கஷ்டம்..
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் எண்ணமே இருக்காது... ❤️
அந்த நேர்மையான டாக்டர் மற்றும் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசான் போன்றவர்களால் தான் இந்த உலகில் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.. 🙏🏾🙏🏾
என்னுடைய வயது 45 நான் MHC exam , tnpsc group 4 and group 2 அனைத்தும் பாஸ் ஆகி group 4 பதவியில் இருந்து group 2 பதவிக்கு செல்கிறேன் madam exam க்கு முன்னாடி உங்க ஸ்பீச் என்னை ஊக்கப்படுதியது நானும் பல கஷ்டங்கள், வறுமை இன்னல்களுக்கு மத்தியில் தான் அரசு வேலை பெற்றுள்ளேன் thank you நான் பாஸ் ஆனதுக்கு காரணம் சில பேர் எனக்கு செய்த கொடுமைகள் தான் காரணம்
plz call youth paper 9952589262
அருமை அக்கா வாழ்த்துக்கள். YOUR WORDS ARE MOTIVATING US.
நான் ஜெயசங்கர் அழிசி குடி .
என் சகோதிரியே உன் Interview பார்த்தேன் . கண்ணீரோடு ஆனந்த கண்ணீர் விட்டேன் பேச முடியல கடவுள் துணையோடு வாழ்க வளமுடன் சகோதிரியே
அருமை சகோதரி.உங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை ...உங்களின் அயராத உழைப்பு உங்களை உயர்ந்த இடத்தில் அமர்த்தியுள்ளது.இளம் தலைமுறையினருக்கு உங்களின் பேச்சு வழிகாட்டியாய் அமையும். பல்லாண்டு வாழ்க...🌷🌷🌷👌👌👌🙏🙏🙏
எனக்கும் வயசு 38 ங்க மேடம்.. இப்போதான் நானும் டிகிரி, குரூப் எக்ஸாம் க்கு படிக்கிறேன்.. 😢உங்களை பார்த்த ரொம்ப சந்தோசமா இருக்குங்க மேடம்.. 👏👏👏👏👏🤝💐💐🙏🙏🙏
29.45 "விட்டுராத பூவழகி💥" goosebumps 🥀❤️....
29:45
Am impressed mam!!we salute you!!!🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
மிக்க நன்றி அம்மா உங்களின் இந்த பேச்சால் மனவலி குறைந்தது மன தெளிவு கிடைத்தது மிக்க நன்றி நானும் எதிர்கால அரசு அதிகாரி ஆவேன் என்று நம்பிக்கை பிறந்தது நன்றி நன்றி
உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பிங்கம்மா, வாழ்க வளமுடன் 👏🙏
Super👏👏👏👏👏 mam thank you 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
கடலூர் பிரன்ஸ் ஸ்டடி சென்டர் ல படித்தவர் இந்த சகோதரி...... அசோகன் ஐயா வின் மாணவர்..... ஐயா விற்கு மிக்க நன்றி.....🙏🙏🙏🙏
சென்டர் முகவரி சொல்லுங்க அண்ணா
My dear poo... நீங்க அன்று சொன்னதை இன்று பலர் போற்றும் வகையில் நிரூபித்து விட்டாய்...... I am her friend.. Still... Poo..கடந்து வந்த பாதைகளின் உயிருள்ள ஆதாரம் நான்.. என்பதில் பெருமை அடைகிறேன் poo... 👍👍
Very motivating madam... உங்கள் விடாமுயற்சி உங்களை பல உயரங்களுக்கு கூட்டி செல்கிறது. படித்தால் மட்டும் தான் இது சாத்தியமாகும்...
I m 40 years old. Trying for govt job for Last 4 years. Husband in throgam ennai padikka vidamal thadukkum. Ennai ponta ladies kku U r inspiration mam. This year I will win 👍🏻👍🏻
@Ramji Jackson Thanks Thambi 👍🏻👍🏻
All the best
Yennaium husband padikka vidama koduma pantran
உங்கள் கஷ்டம் என் கண்ணில் கண்ணீரை வர வைத்து விட்டது அம்மா. இனி உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக வாழுங்கள்.
Such an amazing interview I never had seen in the past ❤️❤️❤️
Really semma mam,,, unga guts HATS OF YOU MAM👌👌👌👏👏👏 Really I cried after hearing your speech mam ,,,,same ennoda thathava niyabagapaduthitinga 😭😭😭
உங்களது கடின உழைப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி உங்களை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை தாயே
akka mudala romp nandri. ithu oru peria inspiration to all. enaku rompa confidence vanthu irukku.
உங்கள் ரோல் மாடலாக நாங்கள் வரவேண்டும் வாழ்த்துக்கள் அக்கா
Enaku age30 agiduchu ipotha tnpsc ku padikira.. College mudichathum padichu irukanum age poiduchunu daily feel panidu irundha.. But this video enna total change paniruchu.. Age only number.. Kandipa na pass panuva.. Prove MySelf..
Yes same 👍🏻 All the best
Yes true. 💪💪💪💪💪💪💪 all the best
Try to read you win sis
Enaku 37 age Continuesly Trying to Tnpsc 4 yrs after Golden Opportuny vanthiruku Confirm win pannuven👍👍👍
All the best👍💯 Sister, kandipa pass pannuvinga🥰I will pray for you sister😇
Age is just a number when you have the courage and the determination to succeed. You are the great example and the great inspiration for all the hard working aspirants
வணக்கம் .நான்37வயதில் அங்கன்வாடி உதவியாளர் வேலைக்கு சேர்ந்தேன். 38வயதில் 10வதுபடித்து பாஸ் பண்ணினேன் .இப்போது என் வயது 41 நான் அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லை அங்கன்வாடி துறையில் இருப்பவர்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.நன்றி
🙏🙏🙏
நீங்க குரூப் 2 தேர்வு எழுதலாம்.ஆனால் ஏதாவது பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
Group 4 atten pannuga 10th than qualification
@@kirthikpattu7004 தங்கோ எனக்கு வயது 41 நான் எழுதமுடியுமா
Nursing try pannunga unga department la offer pannuvanga
Hats off mam.really proud of you. Achieve Iron lady.
Super motivation 👏🏼👏🏼👏🏼👏🏼 Thank you, Thank you, Thank you. 🙏
அம்மா நானும் உங்களைப் போல் வெற்றி பெற்று அரசு வேலையில் சேர்வேன்
Thanks for motivation nanum ipdi kudupen interview yennaya bless panunga Amma 🙏ungaluku congratulations
Great inspiration mam ...valtha vayathillai vanangugiren ammma
உங்கள் போல் எல்லா இடத்திலும் பெண் ரோஜாக்கள்
மலரும் என்று உங்கள் உரையை கேட்டு மகிழ்ந்தேன் உங்கள் உதவியாக இருந்தத உங்கள் உங்கள் வகை துணை அவர்களுக்கு வணக்கம்
Best of the motivated speech akka🙏🙏🙏 என் வாழ்வில் இதே மாதிரி சூழ்நிலை நடந்தது ஆனா உங்கள மாதிரி என் மகனுக்கு 5 வயது காது மடல் வளர வில்லை காதில் சிறு குறை உள்ளது அதனால் தான் நான் அவனுடைய எதிர்காலத்தை நினைத்து நான் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்து 2 மாதங்கள் ஆகின்றன .
Nalla padiya varvenka I will prayer for u
நன்றி அக்காபுது நம்பிக்கை கிடைத்தது
அருமை அக்கா மிகப்பெரிய புத்துணர்ச்சி கிடைக்கிறது
Vazhthukkal sister motivational speech
Vaalthukkal mam unga video va paarthpiraguthan enakul thannambikkai uruvaguthu mam. Naanum romba kastapaduren mam .enaku ungaluku kidaitha aasangal pol kidaithal en vaalvilum maatram varum mam.tq mam
Thank you sister. you are very brave and bold. This video is very useful and motivated to all. I couldn't control my tears. May God bless you and your family. Be happy always.
அம்மா என்னுடைய முப்பத்தி ஒரு வயதில் நானும் படிக்க தூங்குவதாக முடிவு செய்தேன் ஆனால் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது நான் ரொம்ப நல்லா எல்லாம் படிக்க மாட்டாங்க கொஞ்சமா தான் படிப்பேன் பத்தாவது அவரேஜ் மார்க்குதான் எடுத்து இருக்க ஆனால் நான் பாஷா இருக்கேன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன் யோசித்துக்கொண்டு இருந்தேன் ஆனால் தீர்மானம் பண்ணிவிட்டேன் உங்களது பேச்சை கேட்டு மிகவும் நன்றி
முயற்சி திருவினையாக்கும்!
வாகை சூட வாழ்த்துக்கள்🎉🎊
Ithuvaraikkum naa ketta best motivation ithu.. Super medam... ❤❤❤ really goosebumps...
Indha ulagathila niyayathuku koottam kammithan,tantalum jeyithirukeenga akka ,god bless you
Pesavo,sollavo onnum illlai ur great amma 😇👏👏👏👌👌👌
Enakum asokan tamil ayya theriyum sema motivation kuduparu DR sir class verithanama irukum
வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐💐💐
Amma unka speech unmaiyile yetharthamana speech👌👌👌👏👏👏👏👏
one of the most inspiring video.
This is so wonderful.
Amazing fighting spirit.
உண்மையான சிங்கப்பெண்👍👍👍
மிகவும் அருமை....👌👍👍👍👍
இதுக்குலாம் மெயின் காரணம். மொபைல் இல்லாதது தான்.
Udambu silirkuthu akka.. rmba motivation ah iruku..
மேடம் உங்க கதை போலவே தான் என் வாழ்க்கை,எந்த இடத்திலும் எனக்கு ஆதரவு இல்ல,ஆனா கண்டிப்பா நான் ஜெயிப்பேன் உங்களை போல.
I'm really inspired your speech. Motivational speech. Thank you mam.
Super Motivational video Mam. Congratulations 👏
சூப்பர் சூப்பர் மேடம் சிங்கப்பெண் நீங்க தான்...💐💐💐💐💐💐💐💐
Inspiration🔥🔥🔥madam hatts of you 🙌
Super super super madam👏👏👏👏thank you madam.
Video pathivuku romba romba romba thank you sir.
Very good madam. You are set an example for women.
Hands half you mam. 👏👏👏🎉🎉🎉No words to your achievement 🙏
Miga nandri amma unal pathivukku
Hats of u mam... Ungala compare panina enga kastamlam zero tha mam..... Wow Semma
அருமையான பதிவு நன்றி.
You are great mam...na manasu odanjiiii poi iruntha ennakiiiii ...but intha vedio romba motivate pannuthu mam 🔥💯
Romba santhosama iruku . Perumaiya iruku akka . Kastam padravangaluku neenga periya motivation. Nannum ungala mathiri romba kasta paduren. Neenga ennaku motivator. All the best to successful life akka💐
This video will Inspire Huge Number of People, Hats off to this Inspiring Women🙏✨✨
Super madam. Romba edhaarthama pesringa 👏🏼👏🏼👏🏼 Semma motivation. Thank you madam. 🙏🙏🙏
Thanks to youth paper channel....unga videos pathuthan nan tnpsc class join pani padichutu eruken...🙏🙏
Nanum after 15years kalichu tnpsc patikka start pannirukn...romba kastam distance vittu patikrathu
Padingapa👍🏻
The best motivation I have heard so far.. Mam big salute to you. Deep respect from my heart. I feel goosebumps hearing you succeeded after so many difficulties. You are the best example for all the aspirants. Thanks so much for sharing your difficulties and success. May God bless you good health, success and happiness. Thanks to youth paper for doing this.
That thatha mind voice::: .ஏம்மா சாகும்போதாவது நிம்மதியா சாக விடுமா.. ஆனால் மேடத்தோட மனவுறுதி வேற லெவல்💪💪💪
ஆஷொகன் அய்யா அவர்களுக்கு நற்றி
Mam enaku unga age Ila but un gala life story a kekumbodhu unga life poladhan en lifelaum nadandhutruku nanum ungala pola kandipa govt job vangidanum ela kastathium thandi padichitruken madam.ungaloda speech romba motivation and emotional ah vum irundhadhu.
Really great mam💐💐💐💐💐
Great inspiration.. 👍 video...my Heartfull wishes to her.
I can't control my tears 😭 truely inspiration 🔥💥🔥🔥🔥🔥💥💯❤️
அம்மா எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் நானும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னுடைய வயது 37 .நானும் படித்துக் கொண்டு இருக்கிறேன் நான் தேர்வில் வெற்றி பெற என்னையும் வாழ்த்துங்கள்.
Thankyou so much for your words 🙏Amma 👍it's increase my confident level .Great salute for your achievements Amma👏 👏
வாழ்த்துக்கள் அம்மா..
Nanrigal sakothari ungalin thannambikkaiku👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻💐💐💐
Super mam neega ennaku oru nalla inspiration ennakum same situation ippo enkita oru pen kulanzhanthai irruka naanum exam ku padikuren
அவமானம் பட்டால் மட்டுமே நம்மால் எதனையும் சாதிக்க முடியும் நானும் southern railway exam அப்படிதான் எழுதி அரசாங்க வேலையில் உள்ளேன் அவமான படுத்தியவர்கள் வாழ்ந்து காட்டுகிறேன்
plz call me rajesh youth paper 9952589262
Mam nanu tnpsc tha padikira eppo enakku depression erunthuchu eppo unka video paathu confidence vanthiruchu👍
Iam proud of you mam👍👍🤗👌நான் உங்களிடம் பேசலாமா..
Really a beautiful and such a motivational interview.
Congratulations mam, long way to go, all the best, a acme of inspiration
congratulations madam.very informative, inducement,encouragement......more and more.Each and every person should observe it.and should be telecasted at every educational institution. Thanks.
Superb mam when I heard ur speech goosebumps coming 🙌🙏
You are so honest