வாழ்த்துக்கள், நான் மீண்டும் மீண்டும் பார்த்த video இது தான், உங்களை பார்க்கும் போது நான் எவ்வளவு அலட்சியமாக இருந்து இருக்கிறேன் என்று தெரிகிறது .. உங்களை போல் நானும் உழைக்க ஆசைப்படுகிறேன்...
நீங்க நல்ல Motivated அக்கா ....... நான் Pregnant ah இருக்கேன் ... நான் இப்போ Tnpsc exam preparation பன்றேன் ..அப்போ அப்போ இது வேண்டாம் அப்டி தோணும் ... இது பார்க்கும் போது கண்டிப்பா நான் படிக்கிறன் ...அக்கா ..... Thank you so much akkaaaaaaaaaaa
உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.... எனக்கு ஒரு ஆண் பிள்ளை 2 வயது & I'm pregnant 🤰 6 months இப்போ tnpsc prepare ஆகிக் கொண்டிருக்கிறேன்.... என் குழந்தைகளுக்காக.... என் கணவரின் துரோகம் தான் என் வெற்றியின் மூலதனம்
Don't worry sister ninga sure a win pannuvinga God bless you I have same situation 5 year's girl baby iruku nd 1 year la boy baby iruku husband rompa...manavethanaki ullayitten ennoda amma appa rompa innocent yaarukita solluven I couldn't control bt pillaigalukkaga naa try pannaporen nichayam pass pannuven
All the best madam kandipa success 👍 ungaluku tha win panni kattunga enakum same problem namma trogam pannavanga munnadi valthukattanum all the best sister
அருமையான விளக்கம் தந்தீகள் போட்டித் தேர்வு எழுத வயது ஒரு தடையில்லை என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள் உங்கள் அனுபவம் விடாமுயற்சியும் எங்களைப் போன்றோரை ஊக்கப்படுத்துகிறது நன்றி மேடம் .
சாதனைப் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் கல்லூரி வரை பயின்று தங்களின் கடின முயற்சியால் டிஎன்பிஎஸ்சி தேர்விலும் வெற்றி பெற்று உறவுகளுக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
Sariyana nerathla unga pechu keten ma. Rmba nandri. Enaku oru kai kulanthai eruku. Yarum ilai nanthan pathupen. Husband velaiku poiduvanga. Ennoda padipu break la eruku. Enala complete pana mudila. Unga varthaigal ennai padipa mudichtu udane tnpsc ku padikura kurikola valuvaa kondu varuthu manasula. Kastangal na inga mana kastam thaan.college la professor a nikka vendiya na babya pathuka yarumilama knm vivaram vanthuta job poite tnpsc la kandipa pass paniduven. Enaku amma ila. Appavum help panamatranga. Relatives lan function na than vanthu nipanga. En husband ne first un padipa mudi. Aprm pathuko apdinu solranga. Ennoda thiramai en vali enakuthan theriyum. Nenga rmba nalla motivate paninga. Etha mindla vechukitu na jeichu katuven. Thanks maa. Varthaiye ila. Rmba nandri ma
Vera leavel motivationa akka nanum Tnpsc exam patikkra unga speach ketta thukku apram ennala ellam mudium appadinu thonuthu akka ennoda life na vettre ataya ninga lum oru person Na vela vankittu unkala pakka vara akka thank you so much akka
Best example for all womens you are real போராளி❤️ஒவ்வரு word um motivated,and practical a iruku and very realistic 😊after long time ur success story makes me to get inspiration 👌
வாழ்த்துகள் அக்கா👏🏼👏🏼👏🏼👏🏼 சரியான நேரத்தில் உங்களது இந்த முத்தான வார்த்தைகளை இறைவன் எனை காண செய்ததிற்கு கோடி நன்றிகள்🎉❤👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 U r the true inspiration akaaaaaa😢
I'm watching this video right time in my life. I have 2 kids 4years&5 months old.. your speech is so practical.. Thank u so much. I want to become govt staff ... your single word is true.. once again thank u so much and God bless you
நன்றி அம்மா என் வாழ்க்கையில் மறக்க முடியாத பேச்சு உங்களுடையது வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் நானும் உங்கள் ஊர்தான் உங்களைப் போல வேலையில் அமருவேன் உங்கள் பாதம் தொட்டு பணிகிறேன் நன்றி
Nanum kadumayaga try panitu iruken...sis...solapona oru veri tha varthu.....nee yenga vanga poranu solrapalam....sathichi kamikanum nu thonuthu... Ipa tha padika start panirken...sis...thank u ...thank u for ur hopeful words ....comming from heart...naturally... Trying
Superb.You are an inspiration and role model for a married woman's success in competitive Exams. Ulmately success is your side.Really you have experienced lot of pain in bringing the success in the form Appointment Order to become as an Government Officer. All the best of luck in your future endeavors.Keep on trying for the best to happen in your life
Thanks for your motivated speech..இந்த வீடியோவை எங்க அப்பாதான் என்கிட்ட காட்டினார்...நான் ஒரு govt Job போகனுங்கறது தான் என் அப்பாவோட ஆசை...one day I got a govt Job..😎😎
Vazhthukkal sister arumaiyana pathivu ungalin planning work super nanum 52 vayathil tnpsc exam pass 235 put of 300 6 and half years temporary service 5 and half years regular service now retired person ninaiththal mudiyathathi ondrum illai enbatharku neengal oru role model muyandral vanam vasappadum ulagam unmai thirumbiparkumvarai nee yaraiyum thirumbi parkakoodathu vazhga valamudan🙌🏼🙌🏼🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍
நான் சொந்தம் பந்தம் னு எல்லா இடத்துக்கும் போவேன். தூக்கம் வந்தால் தூங்குவேன். எதையும் விடமாட்டேன். எல்லாமே முக்கியமான விஷயம் தான். படிப்புக்காக எதையும் விடக்கூடாது. எதற்காகவும் படிப்பையும் விடக்கூடாது. இதையும் கடந்து வரவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து .வாழ்த்துக்கள்
அக்கா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் .வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்கிற பெண்களுக்கு நல்ல ஒரு தரமான பதிவு நானும் குழந்தையை வைத்துக் கொண்டு படிக்கிறேன் உங்கள் வார்த்தை எனக்கு நம்பிக்கை தருகிறது. நன்றி அக்கா
Nan house wife.enaku 1 year baby iruku.ennoda husband enaku support panranga.ana ennoda mamiyarum mamanarum remba thiduranga.ena ennoda husband ku work ipa ila.enala baby vitutu work poga mudiyala.athanala padikiren kandipa intha year government job ku poiruven.
நான் ஒரு குடும்ப தலைவி தான் எனக்கு 2 பேபி இருக்கங்க நான் முயற்சி பண்ணிடு இருக்ககேன் எனக்கு 2வயது பேபி 4month பேபி இருக்கங்க ஆனாலும் நான் படிக்கறேன் உங்களுடைய வீடியோ எனக்கு யூஸ் பியுள்ள இருக்கு
Me too... 3.5 yrs child and 6month old baby. I don't know how to manage time for reading. I have some Neuro problems and sleeping is must for me. Thoonguna than en mind fresh agum. I want to look after my family, children and government job is a passion for me. Professionally am a teacher . Please motivate me
அருமையிலும் அருமை. Motivational video னா அது இது தான். கோடி நன்றிகள்.
வாழ்த்துக்கள், நான் மீண்டும் மீண்டும் பார்த்த video இது தான், உங்களை பார்க்கும் போது நான் எவ்வளவு அலட்சியமாக இருந்து இருக்கிறேன் என்று தெரிகிறது .. உங்களை போல் நானும் உழைக்க ஆசைப்படுகிறேன்...
Thank you
@@supremeediting599 gqbq 8. G. Lbt BG
Nice mam
super sis,good mativation.
I too see her repeatedly
நீங்க நல்ல Motivated அக்கா ....... நான் Pregnant ah இருக்கேன் ... நான் இப்போ Tnpsc exam preparation பன்றேன் ..அப்போ அப்போ இது வேண்டாம் அப்டி தோணும் ... இது பார்க்கும் போது கண்டிப்பா நான் படிக்கிறன் ...அக்கா ..... Thank you so much akkaaaaaaaaaaa
உங்களின் அனுபவம் எங்களை மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறது நன்றி அக்கா 🌺🌺🌺
உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.... எனக்கு ஒரு ஆண் பிள்ளை 2 வயது & I'm pregnant 🤰 6 months இப்போ tnpsc prepare ஆகிக் கொண்டிருக்கிறேன்.... என் குழந்தைகளுக்காக.... என் கணவரின் துரோகம் தான் என் வெற்றியின் மூலதனம்
எந்த புத்தகம். வாங்கி படிக்கலாம் .குருப் 4 exam gu
Don't worry sister ninga sure a win pannuvinga God bless you I have same situation 5 year's girl baby iruku nd 1 year la boy baby iruku husband rompa...manavethanaki ullayitten ennoda amma appa rompa innocent yaarukita solluven I couldn't control bt pillaigalukkaga naa try pannaporen nichayam pass pannuven
U will definitely win mam.....hatts off...
All the best madam kandipa success 👍 ungaluku tha win panni kattunga enakum same problem namma trogam pannavanga munnadi valthukattanum all the best sister
@@gmunieswari7034 6to10vara irrukura book ah padikka.....
அருமையான விளக்கம் தந்தீகள்
போட்டித் தேர்வு எழுத வயது ஒரு தடையில்லை என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள் உங்கள் அனுபவம் விடாமுயற்சியும் எங்களைப் போன்றோரை ஊக்கப்படுத்துகிறது நன்றி மேடம் .
Nandri thozhi
Such a practical life oriented speech
Neraya per oda success story ithula potrukenga...akka oda video mari evlo motivated ah na feel panathila....akka romba tq ka
Youth paper Channel ku Nandri.. When I demotivated myself used to watch ur channel for get energy⚡⚡ Thank u..
Very Practical Speech 🔥🔥🔥 Really motivated akka nandri🙌🙌👍👍
சாதனைப் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் கல்லூரி வரை பயின்று தங்களின் கடின முயற்சியால் டிஎன்பிஎஸ்சி தேர்விலும் வெற்றி பெற்று உறவுகளுக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
Romba nanri akka
தெளிவான பேச்சு. மனம் தெளிந்தது. நன்றி
உங்கள் வார்த்தைகள் எனக்கு புதிய ஊக்கம் தருகிறது.மிக்க நன்றி
நன்றி அம்மா நீங்கள் எங்களின் தன்னம்பிக்கை
அருமையான அனுபவ உரை சகோதரி
என் போன்றவர்களுக்கு நீங்களே முன்மாதிரி.
Hats of mam ungalamaari oru Arasu athigariya aaganum romba yathrthama pesuringa
Sariyana nerathla unga pechu keten ma. Rmba nandri. Enaku oru kai kulanthai eruku. Yarum ilai nanthan pathupen. Husband velaiku poiduvanga. Ennoda padipu break la eruku. Enala complete pana mudila. Unga varthaigal ennai padipa mudichtu udane tnpsc ku padikura kurikola valuvaa kondu varuthu manasula. Kastangal na inga mana kastam thaan.college la professor a nikka vendiya na babya pathuka yarumilama knm vivaram vanthuta job poite tnpsc la kandipa pass paniduven. Enaku amma ila. Appavum help panamatranga. Relatives lan function na than vanthu nipanga. En husband ne first un padipa mudi. Aprm pathuko apdinu solranga. Ennoda thiramai en vali enakuthan theriyum. Nenga rmba nalla motivate paninga. Etha mindla vechukitu na jeichu katuven. Thanks maa. Varthaiye ila. Rmba nandri ma
Vera leavel motivationa akka nanum Tnpsc exam patikkra unga speach ketta thukku apram ennala ellam mudium appadinu thonuthu akka ennoda life na vettre ataya ninga lum oru person Na vela vankittu unkala pakka vara akka thank you so much akka
Correct timing I see your motivation.Thank you so much mam.👏👏🤝
Romba useful ah iruku mam unga speech..
Correct ah solringa..
Unga experience ah romba etharthama share panirkinga..
Comfort zone gives laziness..
Nandri youth paper team members🙏
Intha maathiri innum neraya videos upload panunga..
Akka unga speach enaku romba motive ah irukku kandipa na try pannuva pscku 👍👍👍enaku oru arasu athigari aaganumnu than asai
Best example for all womens you are real போராளி❤️ஒவ்வரு word um motivated,and practical a iruku and very realistic 😊after long time ur success story makes me to get inspiration 👌
வாழ்த்துகள் அக்கா👏🏼👏🏼👏🏼👏🏼 சரியான நேரத்தில்
உங்களது இந்த முத்தான வார்த்தைகளை இறைவன் எனை காண செய்ததிற்கு கோடி நன்றிகள்🎉❤👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
U r the true inspiration akaaaaaa😢
Sis Nan ipa group4 padika poren.enaku 9 month baby iruka.kandipa first attempt la pass panniranumnu ninachu padikiren.unga speech inspiringah iruku sis.thankyou
I'm watching this video right time in my life. I have 2 kids 4years&5 months old.. your speech is so practical.. Thank u so much. I want to become govt staff ... your single word is true.. once again thank u so much and God bless you
same to u sis 4 years 5month baby.
konja nenja kastam ila..how possible yocikurean sis.but muyarchi yeapud pananum tearila..
நன்றி அம்மா என் வாழ்க்கையில் மறக்க முடியாத பேச்சு உங்களுடையது வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் நானும் உங்கள் ஊர்தான் உங்களைப் போல வேலையில் அமருவேன் உங்கள் பாதம் தொட்டு பணிகிறேன் நன்றி
அருமையான பேச்சு மேடம்....hatts off u mam
நானும்குடும்ப பெண்அனைத்து தடைகளையும்தாண்டிபடித்து கொண்டிருக்கிறேன்
Best of luck 👍
வாழ்த்துக்கள் 😊👍
Same sister.. nanum apdidhan padikuran
Nanum than
All the best
Super ka romba open ah porumaiya eduthu sonninga padikkanum endra very uruvaittukka.thanks ka.and valthukkalka
Mam super 👏👏👏👏👏 nee ethuvaga ninaikirayo athuvagave aagirai 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪
Mam unga speech enaku periya motivation kandipa na padikiren
அருமை சகோதரி👏👏 வாழ்த்துக்கள்💐
Ungalin etharthamana speech warewove, kandippaana advice,unmaiya ennoda negative appadiye sollitteenga,enime nan lezya irukamaten,thankyou so much
Really motivated madam etha vida yarum motivaate pana mudiyathu ..... Youthpaperku nandri
Great hard worker and such a wonderful motivation .. thank you sis 👍
Thank u so much sis. U r great.neenga motivation kudukala nambikaiya kuduthurukinga. 🙏
I'm also 33 mam .. preparing tnpsc..lot of struggles... Nanum ungala madiri sadhikanum mam.. thank you..
Nanum kadumayaga try panitu iruken...sis...solapona oru veri tha varthu.....nee yenga vanga poranu solrapalam....sathichi kamikanum nu thonuthu... Ipa tha padika start panirken...sis...thank u ...thank u for ur hopeful words ....comming from heart...naturally... Trying
Superb.You are an inspiration and role model for a married woman's success in competitive Exams. Ulmately success is your side.Really you have experienced lot of pain in bringing the success in the form Appointment Order to become as an Government Officer. All the best of luck in your future endeavors.Keep on trying for the best to happen in your life
Super motivation for tnpsc women aspirants ....hants off to ur hardwork mam....... Thanks alot 🙏🙏🙏🙏
Thanks for your motivated speech..இந்த வீடியோவை எங்க அப்பாதான் என்கிட்ட காட்டினார்...நான் ஒரு govt Job போகனுங்கறது தான் என் அப்பாவோட ஆசை...one day I got a govt Job..😎😎
Nice
Super
Super mam
Super👏👏thanku sis.... Engalukum oru mana dheiriyatha kuduthuruthirukinga🌹
I realy inspiring for ur speech and thank u very much😕😕
Wow ma..🙏🙏🙏
Unga voicesum, unga speechum romba motivational eruku kasta padama ethumey kidaikathunu sonninga vaisu Karanam illa unmaiyalumey unga solla naa eduthukurama nandri... 👍👍👍
சூப்பர் சகோதரி நானும் உங்கள மாதிரி .இப்போ அரசு பணியாளர்
👍 super akka, kandipa nanum tnpsc la veelai vankiduven thankyou akka 🙏
Thank you youth paper channel
I am house wife 2 children (female)
Irukku tnpsc tha En dream in Tha motivation very very useful madam
அருமையான பதிவு அக்கா நன்றி🙏💕
Super akka nenga patta athey kasttatha nanum pattuten. Manasu la veri iruku ...nanum aaven periya officer Thank you akka
Evalavo peroda motivational videos parthuruken...akka......I am also struggling without many problems .I will win definitely. U r my inspiration.....
Na padikiradhuku Romba Patten ma...unga video patha apram confident adhigama iruku ma....🙏🙏
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.....
Rompa arumaiya sonnenga akka... Nanum try pannidu eruken akka...posting vanganum akka ..
Very good motivational speech mam
Vazhthukkal sister arumaiyana pathivu ungalin planning work super nanum 52 vayathil tnpsc exam pass 235 put of 300 6 and half years temporary service 5 and half years regular service now retired person ninaiththal mudiyathathi ondrum illai enbatharku neengal oru role model muyandral vanam vasappadum ulagam unmai thirumbiparkumvarai nee yaraiyum thirumbi parkakoodathu vazhga valamudan🙌🏼🙌🏼🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍
Sis...enaku 44 years.I am b.sC....b.Ed.pl give some advice to write the exam.in tnpsc in which catagiri I eligible?
Arumaiyana pechu....💓💜
சிறப்பு! வாழ்த்துக்கள் சகோதரி
Unga speech romba inspiration ah iruku akka 2 girl child irukanga husband vitutu poitaru 2lakhs debt vachu ena panrathuney puriyatha oru situation iruka situation la padikavey thonala unga speech pathutu oru hope vanthuruku epdiyavathu oru job vaangiranumnu
Romba inspiration ah irukku unga speech
Thanks for your advice akka
Ungala paakum pothu evlo days waste pannitanu rombo feeling ah eruku
Super speech akka Nan try Pani vidu poiten
👍👍👍nanum ipo tha start panren mam nanum unga channel la varanum
👍 அக்கா நீங்க தான் என் நம்பிக்கை 🤝🤝🤝
Super madam. Thanks for your guidance
நான் சொந்தம் பந்தம் னு எல்லா இடத்துக்கும் போவேன். தூக்கம் வந்தால் தூங்குவேன். எதையும் விடமாட்டேன். எல்லாமே முக்கியமான விஷயம் தான். படிப்புக்காக எதையும் விடக்கூடாது. எதற்காகவும் படிப்பையும் விடக்கூடாது. இதையும் கடந்து வரவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து .வாழ்த்துக்கள்
என்னுடைய மாணவி என்பதில் பெருமைஅடைகிறேன்
எத்தனை வருஷம் படித்து பாஸ் ஆனார்கள் ....
Unga id soluga sir
Very proud to u Sir
Evolo years padicha nga sir
Sir phone la nanka coaching seralaama
👍👍 super sister really speach I like motivation 👍👍👍
Super mam...... Naanum government job ku kandippa povan
அக்கா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் .வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்கிற பெண்களுக்கு நல்ல ஒரு தரமான பதிவு நானும் குழந்தையை வைத்துக் கொண்டு படிக்கிறேன் உங்கள் வார்த்தை எனக்கு நம்பிக்கை தருகிறது. நன்றி அக்கா
Super mam... Ur my inspiring 🙏🏼🙏🏼🙏🏼
Nooo words mam thanq soooo much ....... 🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipa ungala mathri oru officer avan madam..... Valuthukal madam
Thank u so much sis...very useful ur world's to me.
Super akka thankyou so much akka❤️🙏🙏🙏 I am house wife with 5 years children and 6 month baby inimel enoda dreamku nu time alot panren
Very very Awesome 👍
Sister enakum ungalamathiri nadanthukituthaan iruku.....you are my role model j🙏 congratulations
அக்கா நானும் உங்கள மாதிரி தான் படிக்கிற நானும் மின்சாரம் வசதி இல்லாம தான் இருக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்க... வாழ்த்துக்கள் அக்கா...👍
Akka super u r my inspiration I'm also studying in this year pls upload more vedios
Good speech thank u for ur information mam
Tharamana video. Brave pennin success story
Super motivation Akka.....
Nan house wife.enaku 1 year baby iruku.ennoda husband enaku support panranga.ana ennoda mamiyarum mamanarum remba thiduranga.ena ennoda husband ku work ipa ila.enala baby vitutu work poga mudiyala.athanala padikiren kandipa intha year government job ku poiruven.
Good Motivation speech, Thank you Sister
Super speech.very bold.inspiration of my life.
Hats off mam 👏🙏
Good speech sister.thank u
Super sister... 👍👍🙏🙏🙏💯💯
Powerful words from powerful women👍👌
Sathanai penmani mam neenga.thankyou mam
நான் ஒரு குடும்ப தலைவி தான் எனக்கு 2 பேபி இருக்கங்க நான் முயற்சி பண்ணிடு இருக்ககேன் எனக்கு 2வயது பேபி 4month பேபி இருக்கங்க ஆனாலும் நான் படிக்கறேன் உங்களுடைய வீடியோ எனக்கு யூஸ் பியுள்ள இருக்கு
Superb mam highly motivated speech thank you mam
Seriously ungala one time meet pananum mam
I need a big hugs from you
Seriously u r a singa penn
Superb speech, really inspiring 👏
Really u r inspiring me sis.u r role model.
Unga speech kekkum pothu i feel shame.. Really motivated speech... Great inspiration sister...
Very excellent mam motivate panringa thanks for sharing
Super speech akka, it moved me to next level
Nice intervew apart from exam study motivation Mattum kudukama life na enna nu soli irukinga nijama vungalai pondra pengaluku use agum
Really douching mam you are greatest person
Thank you for your efforts YOUTH PAPER