இப்படி படித்தால் நீங்களும் STATE TOPPER/ TNPSC topper motivation speech |TNPSC Beginners guide

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @ManikandanManikandan-wg9pd
    @ManikandanManikandan-wg9pd 2 года назад +1375

    ஜெயிச்சிடுவன்னு சொன்னா இந்த உலகம் கேக்காதது...ஆனா ஜெயிச்சுட்டு சொன்னா கேக்கும்...👍

  • @dhanabalnatarajan1620
    @dhanabalnatarajan1620 2 года назад +881

    44 வயதில் படிப்பதன் வலி உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும்...அருமை சகோதரி.....

    • @manjular4370
      @manjular4370 2 года назад +1

      Superb mam👌

    • @vasansvg139
      @vasansvg139 2 года назад +1

      உழைப்பால் உயர்ந்தவர்
      வரிசையில் நீங்களும் இருக்றீர்கள்.... வாழ்த்துகள்

    • @anusiyamani4828
      @anusiyamani4828 2 года назад

      @@manjular4370 Rx

    • @LakshmiThangam-e1g
      @LakshmiThangam-e1g 9 месяцев назад +2

      40 yenaku

    • @DharshanBrothers
      @DharshanBrothers 7 месяцев назад

      Kandippa 😢😢😢

  • @banusriqueen1686
    @banusriqueen1686 2 года назад +850

    I scored in NEET 567 marks in my 5th attempt. This year I am going to join MBBS government college 💥

  • @vairamuthu6646
    @vairamuthu6646 2 года назад +34

    உங்களுடைய .. பேசச்சு... எங்களையும்.. உங்களை போல் மாற்றிவிடும்... நான் உங்கள் வீடியோ பார்த்தேன்... இப்போவெ என்ன மனதிற்குள் tnpsc group4 ku ungala pola nalla padicchi.. Mark vanki. Pokidanumnu thonuthu.. இவ்வளவு இடஞ்சள் களில் நீங்கள் படிக்கும் போது... நாம் வசதியா அம்மா அப்பா கிடட காசு வாங்கிட்டு இருக்கிறோம் இவர்களின் வீடியோ பார்த்து நானும் இவ்வாறு ஆகவேண்டும் என்று நினைத்தவர்கள்.. ஒரு லைக் போடுங்க.... கமெதுக்கு.. 👍

  • @rajaramraj6756
    @rajaramraj6756 11 месяцев назад +6

    எனக்கும் படிக்க வேண்டும் என்று நினைத்து பார்க்கும் போது எனது வயது 37என்னடா இது இந்த வயதில் எப்படி படிப்பது என்று கவலைப்பட்டேன் ஆனால் உங்களின் பேச்சைக்கேட்டு எனக்கும் நாமும் படிக்க முயற்சி செய்வோம் என்ற நம்பிக்கை வந்திருச்சி நன்றி அம்மா 🙏🙏

  • @veneethan5921
    @veneethan5921 2 года назад +67

    இயல்பான பேச்சு . சாதாரண மனிதர்களும் சாதனையாளர் ஆகலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம். உங்கள் மனவலிமைக்கு வாழ்த்துக்கள்.
    ஆயிரம் கருத்துக்கள் உள்ள வெற்றியாளரின் பதிவு. மிக்க நன்றி 🙏.

  • @jittukutty2998
    @jittukutty2998 2 года назад +314

    வீழ்ந்து கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைப்பிடிக்கும்"
    "எழுந்து நடந்தால் இமயம் கூட உனக்கு வழி கொடுக்கும்"
    இன்று நேற்று நாளை என்றும் வெற்றி உனக்கானதே உழைப்பு உன்னிடம் இருந்தால்

  • @stellasutherson3033
    @stellasutherson3033 2 года назад +190

    நானும் 39 வயதில் TRB பாஸ் பண்ணி p g. டீச்சர் வேலை பார்க்கிறேன். உழைப்பவர்களை கடவுளும் கைவிடுவதில்லை.

  • @Sureshsuresh-mg5ei
    @Sureshsuresh-mg5ei 2 года назад +67

    நான் மனசார சொல்றான் சார் இந்த சேனல்க்கு நன்றி

  • @supremeediting599
    @supremeediting599 2 года назад +209

    Age is only number mam. Study வயது ஒரு தடை இல்லை அம்மா. ஊர் ஆயிரம் சொல்லும் மேடம். நம்முடைய நம்பிக்கை தான் நம்மை வெற்றி அடைய வைக்கும் அம்மா உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மேடம்.

    • @rajalakshmi9646
      @rajalakshmi9646 2 года назад +1

      Super mam your motivational speech thanku

    • @handsomecooking
      @handsomecooking 2 года назад

      அருமையாக சொன்னீர்கள் சகோதரி... நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏

  • @rajeshm7243
    @rajeshm7243 2 года назад +208

    அருமையான பதிவு சகோதரி,எனக்கும் 33 வயது ஆகிறது,நானும் படித்து கொண்டுதான் இருக்கிறேன்,நிச்சயமாக சாதிப்பேன்

    • @rajeshm7243
      @rajeshm7243 2 года назад +1

      @Hari Prasad வாழ்த்துக்கள்,கண்டிபாக நீங்கள் அரசு அதிகாரி ஆவீர்கள்👍

    • @sadharajan1315
      @sadharajan1315 2 года назад +4

      Am 29 job vaankanum. I ve one child.

    • @vinotha7243
      @vinotha7243 2 года назад +2

      Kandipaga kedaiguma bro

    • @rajeshm7243
      @rajeshm7243 2 года назад +1

      @@vinotha7243 முயற்சி திருவினையாக்கும்

    • @vinotha7243
      @vinotha7243 2 года назад

      @@rajeshm7243 yes

  • @chandru8686
    @chandru8686 2 года назад +57

    கெத்து அம்மா நீங்க...உங்க மன உறுதி எனக்கு கிடைக்க ஆண்டவன் ட வேண்டுகிறேன்..😍

    • @neetbioforum3958
      @neetbioforum3958 2 года назад

      Fantastic mam.really you r a good motivator.I am going to put a full effot on Tnpsc.Thank u mam

  • @Parnaviraghavan
    @Parnaviraghavan 2 года назад +31

    Mam enkum 33years completed...but enoda career house wife la poidumo nu feel panen...enkum oru gp exams pass pananum govt .exam ku poganum romba interest ..unga video paatha piragu really am getting confident. Thank u so much

    • @vickymechtnj8373
      @vickymechtnj8373 2 года назад +2

      Vetri pera valthukkal 🤝🤝

    • @prabhug2015
      @prabhug2015 2 года назад +2

      Books pathi therinjavanga yarachum eruntha plzz enakku Guide pannunga

  • @Ppr2828
    @Ppr2828 2 месяца назад +2

    Neenga jaichathu mattum illama mathavangalum jaikanumnu asapatringa athanalathan antha edathula irukinga👏👏👏

  • @kuttys1947
    @kuttys1947 2 года назад +81

    மிக அருமை. எனக்கும் 48 வயது ஆகிறது. அரசு அதிகாரி ஆக வேண்டும் லட்சியம் கொண்டு படித்து வருகிறேன். தன்னம்பிக்கையான பேச்சு. நன்றி சகோதரி.

    • @mohanselvam5204
      @mohanselvam5204 2 года назад +2

      All the best

    • @sandmadhu8408
      @sandmadhu8408 2 года назад

      👍👍👍

    • @tamilminiroll1225
      @tamilminiroll1225 2 года назад

      வாழ்த்துக்கள் 💐

    • @kuttys1947
      @kuttys1947 2 года назад

      @@mohanselvam5204 மிக்க நன்றி.

    • @kuttys1947
      @kuttys1947 2 года назад

      @@tamilminiroll1225 மிக்க நன்றி.

  • @MuthuMuthu-eg5vg
    @MuthuMuthu-eg5vg 2 года назад +44

    உங்களுடைய உரையாடல் எனக்கு மிகுந்த ஊக்கத்தையும், வலிமையும் கொடுத்தது . 🙏

  • @pandimeenakshisundaram9841
    @pandimeenakshisundaram9841 2 года назад +32

    பேச்சுக்கலை பற்றிய ஒரு பாடம் படிக்கும் போது இருந்த தாக்கம், ஊக்கம் தரும் உங்கள் பேச்சு மூலம் காணமுடிகிறது,
    தலைவணங்குகிறேன்
    🙏...

  • @divyasubramani1602
    @divyasubramani1602 2 года назад +21

    நீங்க சொல்றது மிகப்பெரிய உத்வேகம் உங்களிடம் பேசினால் இன்னும் தெளிவு பிறக்கும் ... அருமையாக சொல்கிறீர்கள் ...

  • @kadarkaraiselvam2415
    @kadarkaraiselvam2415 2 года назад +17

    ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி உலகாளும் மாதா, தாயே ஈஸ்வரி அம்மா செல்லும் பேச்சில் என் இதயத்தின் வேகம் துடித்துக் கொண்டிருக்கிறது.....

  • @avengerance3894
    @avengerance3894 2 года назад +127

    அருமையான யாரும் சொல்லாத கருத்து நன்றி

  • @SasidharanAnnamalai
    @SasidharanAnnamalai 2 года назад +11

    அம்மா உங்கள் பேச்சு :
    "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்."

  • @rajeshr7487
    @rajeshr7487 2 года назад +2

    அக்கா நீங்க பேசுனது ரொம்ப motivational ah இருந்துச்சு அக்கா வர exam la posting vaangittu vandhu unga kitta solla vaaippu kiddanumnu கடவுள் கிட்ட வேண்டுகிறேன்

  • @jomahi716
    @jomahi716 2 года назад +85

    இன்னும் அதிக சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் அக்கா 👋👋👋👋

  • @ladhap4717
    @ladhap4717 2 года назад +2

    ❤உங்கள் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது அம்மா. நிச்சயமாக நானும் ஜெயிப்பேன்❤

  • @lathaa9793
    @lathaa9793 2 года назад +17

    2016 ஆம் ஆண்டில் group 4 தேர்வில் வெற்றி பெற்று தற்போது உதவியாளராக உள்ளேன்

  • @nithyamahalingam7458
    @nithyamahalingam7458 2 года назад +1

    நன்றிகள் அம்மா. எனக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது. இதையே ஒரு சரியான நேரமாக வைத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்று இப்போதுதான் படிக்கலாம் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உங்கள் காணொளி மிகப் பெரும் உத்வேகமாக உள்ளது. நன்றிகள் பல அம்மா💐💐💐💐🤗🤗🤗

  • @emk20
    @emk20 2 года назад +43

    🙏மிக்க நன்றி அம்மா.. அதி காலை பொழுதில் உங்கள் பதிவு பார்த்தேன் நல்ல ஒரு புத்துணர்ச்சி. எனக்கு வயது 27.. நான் ஒரு 2 வருடமாக G4 தேர்வுக்கு தயார் செய்து வருகிறேன். உங்கள் பதிவு பார்த்தேன்... என் மனதுக்குள்
    . நான் ஏதோ வெற்றி பெற்று விட்டேன் என்று..மனது பூர்வ மகிழ்ச்சி..
    கண்டிப்பாக நான் ஒரு அரசு அதிகாரியாக வருவேன்.. அம்மா

  • @senthilmurugan2802
    @senthilmurugan2802 2 года назад +24

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து.

  • @mrelavarasan.s7611
    @mrelavarasan.s7611 2 года назад +66

    உண்மையில் நாங்கள் அதிஷ்டசாலிகள் அம்மா உங்கள் சொல் பதிந்திருக்கு விரைவில் பணி அடைவோம்........🙏 நன்றி

  • @GangaDevi-xm7iv
    @GangaDevi-xm7iv 2 года назад +6

    Confused da erukkura ellarukkum ethu oru clear speech. Thanks mam.

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 года назад +95

    Youth Paper Channel is one of the Excellent Motivating Place and their effort is uncountable,
    Thank you madam and Team

  • @selvirajakumar7257
    @selvirajakumar7257 2 года назад +2

    மாணவர்கள் ஆயத்தமாக அருமையான பேச்சு முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு உதாரணம்

  • @pandsking2354
    @pandsking2354 2 года назад +4

    நன்றி அம்மா உங்களின் வழிகாட்டுதலுக்கு நானும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். கண்டிப்பாக ஜெயிப்பேன்✍️✍️✍️👌👌

  • @Senthamizhvasan
    @Senthamizhvasan 2 года назад +1

    நன்றி அம்மா🙏❣️, நானும் 2022 இந்த வருடம் TNPSC தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் நிச்சியம் எடுப்போன்..... நன்றிகள் பல🙏

    • @anushag5882
      @anushag5882 2 года назад

      வாழ்த்துக்கள்

  • @TamizhDigital
    @TamizhDigital 2 года назад +14

    எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி அம்மா....மிக்க நன்றி மா🙏

  • @vijay6590
    @vijay6590 2 года назад +1

    Neega really tallented person..,.. Innum small age la padichu irunthinga na IAS pass pani irupinga

  • @raruljothimba94
    @raruljothimba94 2 года назад +14

    வாழ்த்துக்கள் அம்மா, நன்றி உங்களது முன்னேற்றம் எங்களுக்கான வழிகாட்டி

  • @aarthyanbazhagan2448
    @aarthyanbazhagan2448 2 года назад

    நானும் உங்களைப் போல் உழைத்து வெற்றி பெறுவேன்...#Great motivational..for youngsters..

  • @revathis7710
    @revathis7710 2 года назад +23

    படிப்பிற்கு வயது தடை இல்லை,,,, என்பது சத்யம்,, ur Roll model mam

  • @ManoHaran-k7v
    @ManoHaran-k7v 11 месяцев назад

    மிகவும் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள் மிக்க நன்றி.......🎉🎉🎉

  • @prasaththirumoorthy5929
    @prasaththirumoorthy5929 2 года назад +15

    நம்பமுடியாத வெற்றி, உண்மையான சிங்க பெண், பலபேரின் வீடியோ பார்த்தாலும் இவுங்க சொன்னமாரி யாரும் சொன்னது இல்லை, thanks டு யூத் பேப்பர்

  • @bhuvanashanmugams3973
    @bhuvanashanmugams3973 2 года назад +2

    Super madam திட்ட வழிமுறைகள் தெளிந்த நீரோடை. பாராட்டத்தக்க மன வலிமை. Great. வாழ்க வளமுடன .நம்பிக்கையில்லா மனத்திற்கு , வலுவூட்டமாக இருந்தது. தங்களது மொழிகள். மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Vivispokenenglishgrammar
    @Vivispokenenglishgrammar 2 года назад +13

    நானும் 35 age ஆகி படிக்கிறேன்...... 😔😔😔😔😔😔 முன்னாடி மாறி ஸ்பீட் வரல.... ஹெல்த் இஸ்ஸு..... 😔but கஷ்டப்பட்டு படிக்கிறேன்

    • @prabhug2015
      @prabhug2015 2 года назад

      Victoriya jashpin ....enakum konjam guide panna mudiuma

    • @prabhug2015
      @prabhug2015 2 года назад

      @@Vivispokenenglishgrammar Group 4 Prepare pananum nu try pandren...

    • @prabhug2015
      @prabhug2015 2 года назад

      @@Vivispokenenglishgrammar books neenga collect pannitingla

    • @prabhug2015
      @prabhug2015 2 года назад

      @@Vivispokenenglishgrammar Neenga entha free class follow pandringa

    • @prabhug2015
      @prabhug2015 2 года назад

      @@Vivispokenenglishgrammar enga collect panninga Please enakkum sollunga

  • @chitrachitra5843
    @chitrachitra5843 2 года назад +2

    Intha age la Nenga evlo periya vela senchirukinga, great, positive energy varthu nanum kamdipa try panra thonuthu

  • @jayanthiarjunan9505
    @jayanthiarjunan9505 2 года назад +5

    Nanu exam Clear panitu ungala madiri pesuven, very motivating speech

  • @aashiyaak1402
    @aashiyaak1402 5 месяцев назад

    உங்களுக்குள் எவ்வளவு😢😢😢😢😢😢 வலிகள், வேதனைகள் இருந்திருக்கும்.... நீங்கள் சாதனை பெண்மணி அம்மா.. உங்கள் காணொளி கண்டதும் எனக்குள் ஓர் உத்வேகம் கலந்த அழுகை.. நானும் ஓர்நாள் சாதிப்பேன்..

  • @mohanraj-sm5zz
    @mohanraj-sm5zz 2 года назад +3

    எளிமையான பேச்சு, ஆழ்ந்த கருத்து. நன்றி ...

  • @Bkrajvijay_
    @Bkrajvijay_ 2 года назад +1

    அம்மா உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் மற்றும் ஆறுதல் அளிக்கிறது நன்றி அம்மா 🙏

  • @kannankarthi9989
    @kannankarthi9989 2 года назад +6

    போராடுபவர்குத் தான் வெற்றி சொந்தம் என்பதை நிரூபித்துவிட்டடீர்கள்.
    பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @gnanavelgnanavel8687
    @gnanavelgnanavel8687 2 года назад +2

    மிக அருமையான பதிவு இது.. ஊக்கம் தரும் வகையில் இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் ‌...

  • @mailerinathan.m3435
    @mailerinathan.m3435 2 года назад +6

    Romba naturalla pesuneenga really i am inspired..thanks mam..nalla motivation..

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi9501 2 года назад +2

    Ungaludaiya petchu miga periya thembu kudukuthu .. great speech mam.. super mam .nanum en field la jaipan...youth paper channel ku big salute...great motivation.

  • @srinivasangk3625
    @srinivasangk3625 2 года назад +3

    உங்களுடைய தன்னம்பிக்கை பேச்சு அருமை மேடம்

  • @abikirthisview2175
    @abikirthisview2175 2 года назад

    நான் subscribe பண்ணுன முதல் சேனல் youth paper, மிக அருமையான video, சாதிக்க வயது முக்கியம் இல்லை

  • @omega4434
    @omega4434 2 года назад +29

    💐💐💯👌கடின உழைப்பு! விடாமுயற்சி!! விஸ்வரூபவெற்றி!!! உங்கள் அரசு பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அக்கா.....வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.......👌💯💐💐

  • @Sangeethav77
    @Sangeethav77 2 года назад

    அருமையான பதிவு சகோதரி. நான் 44 வயது காண்ட்ராக்ட் மூலம் தமிழ்நாடு பாடநூல் கொள்முதல் 2 பிரிவில் சேர்ந்த பிறகு எங்களை மோசமாக நடந்துகிறார்கள் அது ஒன்றே TNPSC group 4 வைராக்யாத்துடன் அப்ளை செய்து படித்து கொண்டிருக்கிறேன்

  • @reavathig4720
    @reavathig4720 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு👌 அம்மா.வெற்றிக்கான நல்ல வழிகாட்டி நீங்கள்🙏 மிக்க நன்றி அம்மா🙏

  • @mythilimythili7735
    @mythilimythili7735 5 месяцев назад

    அருமை சிந்திக்க செய்யும் பேச்சு விடாமுயற்சியுடன் படிப்பேன் நன்றி

  • @karthisv9589
    @karthisv9589 2 года назад +6

    Semma madam... Itha vita oru motivational reality speech illave illa superb mam. Thank you so much for your inspiration video mam.

  • @parameswariravi140
    @parameswariravi140 2 года назад

    அம்மா உங்கள் பேச்சு சிறந்த உத்வேகம் தரக்கூடிய ஒரு சிறந்த பேச்சி

  • @sgayathiri6425
    @sgayathiri6425 2 года назад +3

    U r very great Amma... Ammakaloda vela ullayapu yengalku theriyum... Athuvum ungaloda intha speech veraaa level motivational for us ammaa

  • @sundaririthika9127
    @sundaririthika9127 3 месяца назад

    Nanum padika poren sister,ungala paathu enaku nambikai vandhuruchu.

  • @divakardiva2924
    @divakardiva2924 2 года назад +14

    i personally meet her..... she is very kind person 👏👏👏👏

  • @interestingnews4454
    @interestingnews4454 10 месяцев назад

    Unga knowledge and hardwork kku yaellam vera yentha padippukkum equal kaedayathu.yella padippum ungalukku keela tha.you are the top most powerful and role model for all the womens

  • @pravinraj9794
    @pravinraj9794 2 года назад +4

    நன்றி அம்மா மிக தெளிவான விளக்கம்

  • @s.lakshmipriya8568
    @s.lakshmipriya8568 2 года назад +1

    Amma... Ungaludaiya pathangaluku ennudaiya siram thazhntha vanakkangal...excellent motivation amma.. 👏👏👏👏👏

  • @mindblowing6583
    @mindblowing6583 2 года назад +9

    ❤️ நிச்சயமாக நானும் ஜெயிப்பேன்👍

  • @abiramig3427
    @abiramig3427 2 года назад +2

    உங்கள் பதிவு மிகவும் உற்சாகமளிக்கிறது.மிக்க நன்றி மேடம்.
    பணி சிறக்க வாழ்த்துகள் மேடம்

  • @darklight5873
    @darklight5873 2 года назад +21

    உங்களுடைய பேச்சி நம்பிக்கை அளிக்கிறது அம்மா

  • @rajamanickam4799
    @rajamanickam4799 6 месяцев назад

    Wowwww sema mam ❤❤❤ thank you so much ..... Enaku periya nambikkai vanthu irukku ...... Thank you யூத் பேப்பர்

  • @akaustralia5327
    @akaustralia5327 2 года назад +19

    I too studying for my higher degree with much difficulties...this speech of yours provided a combo of positive energy... Thanks a lot. I too schedule my time and achieve my goal sooner. Thanks mam.

    • @anithamanoharan5656
      @anithamanoharan5656 2 года назад

      How u schedule ur time mam

    • @akaustralia5327
      @akaustralia5327 Год назад

      ​@@anithamanoharan5656 I'm not trying for Indian government jobs. I am a registered nurse trying to pursue my registration in Australia. Despite it's a tough journey , I am doing with my consistent hard work da. Definitely, I will message in this video once I got my RN degree.

  • @chandru3887
    @chandru3887 2 года назад +1

    Enaku 36 age ma...vèetula husband sirikiraru....ippo padikira tnpsc ku...piĺlaingala Padilla vai nu soldraru...ana unga speech kettadhum
    enaku confident vandhutuchu....nan kandipa saathippen

  • @thejashwinip.v3107
    @thejashwinip.v3107 2 года назад +4

    Most valuable words from d successful women...really proud of u mam...

  • @sundharmahalingam9915
    @sundharmahalingam9915 2 года назад

    நானும் Tnpsc தேர்வுகளுக்கு படித்துக்கொண்டு இருக்கும் போதே ஒப்ந்த பணி(சமூக தணிக்கை)ஒன்று கிடைக்கவும் அதில் சேர்ந்து விட்டேன் பின்பு வேலை பளு காரனமாக படிக்க இயலவில்லை. உங்களுடைய அறிவுரைகள் கேட்டதும் விடாமுயற்சிகள் செய்ய தூண்டுகிறது நன்றிகள் அம்மா.

  • @opcrafy8138
    @opcrafy8138 2 года назад +17

    Romba Nala interview. Boosted up my confidence. Thank you🙏

  • @kumaradevi7382
    @kumaradevi7382 2 года назад

    Yes mam உங்களின் பேச்சு தேர்வு எழுதி சோர்ந்தவர்களுக்கும் ,,
    புதிதாக எழுத போவோருக்கும் உத்வேகமே நன்றி ,,

  • @p.crajalakshmi5164
    @p.crajalakshmi5164 2 года назад +5

    Nalla sonneenga... teachers motivation is the most important thing..

  • @sivakamimukilansivakamimuk5454
    @sivakamimukilansivakamimuk5454 2 года назад +3

    அருமையான பதிவு மேடம் உங்களுடைய பேச்சு மிகுந்த தன்னம்பிக்கை தருகிறது

  • @suryabilla6824
    @suryabilla6824 2 года назад +13

    Super speech madam especially 12:00 to 12:30

  • @mohanapriya2004
    @mohanapriya2004 2 года назад

    Arumaya soninga amma.. enga amma enakku solra matri iruku..romba nandri amma motivate panathuku👍❤️

  • @pavithra-e3j
    @pavithra-e3j 2 года назад +3

    Great inspiration ❣️✨️ great work youth paper.. Evlo naal sorvadaindhu thuvandu poyi erunthalum unga channel videos patha oru puthiya உற்சாகம் kedaikuthu padikirathukku.. Keep doing..❣️

  • @smartsenthil2127
    @smartsenthil2127 2 года назад

    Nanum ungalai polathan... kandipaga thervil vetri peruven. Enakum niraiya Kastangal eruku ana na kandipa arasu velaiya vangiye theriruven ungal motivation romba payanullatha erundhuchu madam thank u...

  • @rajapriya5015
    @rajapriya5015 2 года назад +5

    Mam enakku 33 years old two kids madu maychittaye than padikkiran en kanavu nanavaga valthungal

  • @ranjisker5526
    @ranjisker5526 2 года назад

    Ungal pechi ketkumpothu enakum innum arvam adhigam aginrathu... nanri madam

  • @latharaj2398
    @latharaj2398 2 года назад +15

    En life la nan ketta best motivation ethu thamma,utampu jill aketuchu,thank you amma 🙏🙏

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 2 года назад

    எனக்கு 35 வயசாகுது மேடம்...2005ல +2 படிச்சேன்,கிட்டதட்ட 17 வருஷமா இதைபற்றி தெரிந்துகொள்ளவில்லை,,தெரியவும் இல்லை......ஆனா அப்போதுல இருந்தே முயற்சி பன்னுனா வெற்றி கிடைச்சிருக்கும்...ஆனா இத்தன வருட இடைவெளிக்கு பிறகு ஆசையும் ஆர்வமும் அதிகமாயிருச்சு...வெற்றியோ தோல்வியோ குரூப் 4 தேர்வு எழுதோனுமுனு மனசுல தோணுது,,நான் 8 Th ல மெரிட்ல தேர்வானவன் ,அந்த அனுபவத்தை வெச்சு முயற்சி செய்ய முடிவு பன்னிட்டேன் மேடம்....ஜெயிச்சா உங்கள மாதிரி பேட்டி,இல்லையா அடுத்த முயற்சிக்கு அனுபவம்....இந்த வாரேன் மேடம்...

  • @arvindtamil2626
    @arvindtamil2626 2 года назад +10

    Your speech really inspired me...thanks a lot to youth paper 👍..

  • @manivannannataraj9920
    @manivannannataraj9920 Год назад

    மகத்தானா முயற்சிக்கான வெற்றி சிறப்பு 🤝🤝🤝.

  • @ramanadevi1967
    @ramanadevi1967 2 года назад +3

    Wowww... Muthu muthana words💪

  • @srinithya4980
    @srinithya4980 6 месяцев назад

    Super amma....engala pondra house wife ku.. motivation speech...

  • @r.vengatesan1000
    @r.vengatesan1000 2 года назад +20

    பெருமைக்குரிய விஷயம் எங்க தமிழ் ஐயா பெயரை சொல்லியிருக்கலாம் " தமிழ் உலகின் பீஷ்மர் " அசோகன் ஐயா 🙏🙏🙏

  • @puliyakonar2327
    @puliyakonar2327 2 года назад

    Mam unga speach confident ta irukku mam naanum ungala maathirithaan gov job kitaikanum nu rompa naal kanavu thank u one more thank u your speach mam

  • @i.k8446
    @i.k8446 2 года назад +4

    அருமையான பதிவு madam.. romba thank you madam

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy 2 года назад +2

    TQ madam...so happy to hear...soon we meet in as a govt officer

  • @rdxarun5829
    @rdxarun5829 2 года назад +37

    Without strugle the achievement never came.. In that way ...I was studied government school both 10th(480/500)and 12TH(1050/1200) Tamil mediyum..I got 2 time's school 1st..completed BE(got 3 MNC TCS/Wipro/HCl) offers ). And also got post office job. But, due to family situation I was worked in post office.. I would like to achieved more.. And also tell about my journey..

  • @manics6311
    @manics6311 2 года назад +1

    Your speech is very good information. Epadiyo Na pass paniruven Nambikai iruku tq mam

  • @gmonelifestyle3403
    @gmonelifestyle3403 2 года назад +6

    உங்களுடைய விளக்கம் அருமை

  • @vijayvs1885
    @vijayvs1885 2 года назад

    அருமையான ஊக்கம் தரும் வகையில் நீங்கள் பேசியுள்ளீர்கள்

  • @arunadevi4886
    @arunadevi4886 2 года назад +5

    Super mam.Good message to all women's.

  • @RamaLakshmi-zy1ne
    @RamaLakshmi-zy1ne 6 месяцев назад

    Unga petchu eanaku rempa motive irunthuchu mam epa eanakula irukura nampikkai rempa அதிக airuchu rempa rempa nice video mam kodana kodi nadrikal🙏🙏🙏🙏🙏