மிகவும் சிறப்பான விளக்கம் நான் மாணவனாக இருந்தபோது இவ்வழிமுறைகளைத்தான் கடைப்பிடித்தேன். ஏறக்குறைய 500 பக்க Indian Economic Problem என்ன புத்தகத்தை ஒரு 40 பக்க நோட்டில் குறிப்பெடுத்து அதைத்தான் கவனமாக ப் படித்தேன் தமிழ் இலக்கிய வரலாறு என்ற புத்தகத்தை 20 பக்கத்துக்கு குறிப்பு எடுத்த ப் படித்தேன். அது ஒரு இனிமையான காலம். முயற்சிக்கு வாழ்த்துகள்.
உங்களின் அனைவரின் வாழ்த்துக்களுக்க்கும் நேரம் செலவிட்டு பார்பவர்களுக்கும் நன்றி. இன்னும் பல பயனுள்ள தகவல்கள் கண்டிப்பாக உங்களுக்கு வழங்கி உங்களை உங்களின் இலக்கை அடைய ஒரு வழிகாட்டியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.🙏
Such an explicit explanation Mam.... Ur speech made me think deeply.... I wonder ....bcoz ur speech gave an impact which i could gain from best book of knowledge... Thank you so much Mam ...
தங்களுடைய பதிவு மிகவும் அருமை எனக்கு சுமார் 56 வயதாகின்றது சிவகங்கை மாவட்டத்திற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன் நான் இப்பொழுது ஒரு அமெரிக்கன் இங்கு ஒரு இன்ஸ்பெக்டராக (construction and nuclear related inspector)இருக்கின்றேன் நானும் படித்துக் கொண்டே தான் இருப்பேன் சுமார் மூன்று முறை புத்தகத்தை படித்துவிட்டு நாலாவது முறை நோட்ஸ் எடுக்க ஆரம்பிப்பேன் Thanks for your feedback Great
Eye opening.What you said is already we people know.The way of communication u made is Excellent.We will be a fruiting trees soon.Thank you so much Mam.
இவ்வளவு தெளிவான, படிக்கும் வழிமுறைகளுக்கான ஒரு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதேயில்லை.. Youth paper செய்த நேர்காணல்களில் மிகச்சிறந்தது இந்த பெண்மணியின் நேர்காணல்... 🤝
Don't waste time on entertainment - TV, songs, movies, RUclips, social media, serials, daydreaming, friends chatting. Then only any one will have time to read a book for 5 times.
Your style or ur methodology is not final It’s having meant technic to recall .. 1) recall the memories 2) write and check the memories 3) explain or discuss your memories 4) Weekly write tests to recall the memories 5) Questions & Answer in various angle for recall ..
அன்பார்ந்த ஆசிரிய தாய்க்குலத்திற்கு என் மனமார்ந்த வணக்கம். இப்படிதங்களைப்போன்ற பரந்த நோக்கம் கொண்டவர்கள் உலகில் மிகச்சிலரே உள்ளார்கள் அதில் தாங்களும் ஒருவர். தாங்கள் மாணவர்களிடமே பேசினீர்கள் மாணவிகளிடமும் பேசி இருக்கலாம்.ஏனெனில் இந்த உரையினை எனது பேத்திக்கு அனுப்பி பார்க்கச் சொல்லி இருக்கிறேன் கட்டாயம் இந்தகேள்வியை என் பேத்தி கேட்கக்கூடும். மரம் நட்டு கனி வருவதை எதிர்பார்த்துதான் பலரும் மரம் நடுவார்கள் ஆனால் தாங்கள் கனி தரும் மரங்கள் பெருகவேண்டும் எனநினைப்பது கடவுளின் அருள் தான்.வணக்கம்
Tamil major aa iruntha social science line by line first time padikkumpothu impotant words line pannunga next neenga padikkumpothu mukkiyamana line pannunga thirumba padikkirappa story yagabagam varum alavukku school book 3 times aavathu fulla padikkanum atharku piragu important words a padikkanum + tamil +english intha varisaiyil padinga friends psy important kudukka thevayilai tamil major aa iruntha s.s+tamil important kuduthu padicha ugtrb ku eligible ayidalam centre materials vangikittu irukkatheenga only school books mattum pothum friends👍👍👍
மிகவும் சிறப்பான விளக்கம்
நான் மாணவனாக இருந்தபோது இவ்வழிமுறைகளைத்தான் கடைப்பிடித்தேன். ஏறக்குறைய 500 பக்க Indian Economic Problem என்ன புத்தகத்தை ஒரு 40 பக்க நோட்டில் குறிப்பெடுத்து அதைத்தான் கவனமாக ப் படித்தேன் தமிழ் இலக்கிய வரலாறு என்ற புத்தகத்தை 20 பக்கத்துக்கு குறிப்பு எடுத்த ப் படித்தேன். அது ஒரு இனிமையான காலம். முயற்சிக்கு வாழ்த்துகள்.
தங்கள் கருத்து எனது இலக்கை அடைய மிக உதவியாக இருக்கிறது, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி mam.🙏🙏🙏
சிறப்பு அம்மா நான் எட்டாம் வகுப்பில் இருந்தே உங்கள் வழிமுறையை கடைபிடிக்க ஆர்வமாக உள்ளேன் .
தெளிந்த பேச்சு... தீர்க்கமான விளக்கம் நன்றி....
உங்களின் அனைவரின் வாழ்த்துக்களுக்க்கும் நேரம் செலவிட்டு பார்பவர்களுக்கும் நன்றி. இன்னும் பல பயனுள்ள தகவல்கள் கண்டிப்பாக உங்களுக்கு வழங்கி உங்களை உங்களின் இலக்கை அடைய ஒரு வழிகாட்டியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.🙏
Thank you madam..
மிக்க நன்றி
Super Madam
Super madam
Solla varthaigal illa mam .
Such an explicit explanation Mam.... Ur speech made me think deeply.... I wonder ....bcoz ur speech gave an impact which i could gain from best book of knowledge... Thank you so much Mam ...
அருமை உண்மை தான் அதை அடிக்கடி remained செய்ய வேண்டும்.
நன்றி வணக்கங்கள் அம்மா.
தங்களுடைய பதிவு மிகவும் அருமை எனக்கு சுமார் 56 வயதாகின்றது சிவகங்கை மாவட்டத்திற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன்
நான் இப்பொழுது ஒரு அமெரிக்கன் இங்கு ஒரு இன்ஸ்பெக்டராக (construction and nuclear related inspector)இருக்கின்றேன் நானும் படித்துக் கொண்டே தான் இருப்பேன் சுமார் மூன்று முறை புத்தகத்தை படித்துவிட்டு நாலாவது முறை நோட்ஸ் எடுக்க ஆரம்பிப்பேன்
Thanks for your feedback
Great
Eye opening.What you said is already we people know.The way of communication u made is Excellent.We will be a fruiting trees soon.Thank you so much Mam.
Best opinion ever🙏thank u mam. It makes me think better to avoid those mistakes 👏
மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👌👌 மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
இவ்வளவு தெளிவான, படிக்கும் வழிமுறைகளுக்கான ஒரு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதேயில்லை.. Youth paper செய்த நேர்காணல்களில் மிகச்சிறந்தது இந்த பெண்மணியின் நேர்காணல்... 🤝
ruclips.net/video/SmyFo0Eg0rQ/видео.html
உண்மை
100℅true mam.. Thank you for your inspirational speech..
Don't waste time on entertainment - TV, songs, movies, RUclips, social media, serials, daydreaming, friends chatting. Then only any one will have time to read a book for 5 times.
@@vidhyad2224 exactly .... Correct
Thank you so much mam.you are giving a good steps for in study methodlogy.definitely I should follow in yr advice.
Eye open information,Thanks sis
Very intelligent memories mam.Thankful mam.
Such a nice advice as Always Cristal clear
உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பயன் உள்ள தகவல்
ruclips.net/video/SmyFo0Eg0rQ/видео.html
Super mam enakku romba usefulla irundhuchi na kandippa velai vankiduven mam .
வெளிப்படையான ,உண்மையான பதிவு ! 💐💐💐
ruclips.net/video/SmyFo0Eg0rQ/видео.html
Thank you mam
100℅ Practical Approach 👍
super mam ennoda childhood padcha concept ta neega ennaku recall panni vachirukinga
Lot of clarity about exams...
Thanks a lot madam
Your style or ur methodology is not final
It’s having meant technic to recall ..
1) recall the memories
2) write and check the memories
3) explain or discuss your memories
4) Weekly write tests to recall the memories
5) Questions & Answer in various angle for recall ..
thanks
Madam, Really you are great. Your video gives hope us, to hopeless 🙏
Thanks .நன்றி. அருமையான. பதிவு. வணக்கம் மா.
Good ideas and concepts to pursue for success in competitive examinations.
CURRENT AFFAIRS 2022🔥
ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
3000+ முக்கிய வினாக்கள்👇
ruclips.net/video/Aa84h_pJyGM/видео.html
🙏....nice mam....thanks a lot....nice tips for every aspirants....
இந்த கால மணவர்களுக்கு
ஏற்ற அறிவுரை அருமை
Thanku mam. U r given the best tips...
அருமையான உள்ளம் சார்ந்த பதிவு...
Very useful. fot this. speech. Mam
Thank you mam, it will be very positive 🔥 and very useful
Super mam you explain very well it makes me hyper insha allah i will clear this year definitely
Thank you mam very useful this video I am following
Your explaination is very nice mam...its very useful to preparing for the real competetors mam..thank u so much mam....
Confident msg mam.... thanks a lot
Thank you so much mam, for your wonderful guidelines.
அருமையான பதிவு நன்றி அம்மா
Super motivated mam. Neenga solramari follow panren mam. Group 4 la jop ku poren mam.
Congrats sis 👍
Ongaludaya motivational approchikku ongala neril
Santhithu 100 thadavai
Kumudanum madam
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி !
Really very helpful talk Mam thank you so much! I realised my mistake when you said others what they did it normally...
Very nice and clear cut explanation mam 🙏🙏🙏🙏👌
romba theliva soluringa romba thanks mam
CURRENT AFFAIRS 2022🔥
ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
3000+ முக்கிய வினாக்கள்👇
ruclips.net/video/Aa84h_pJyGM/видео.html
THANK YOU 👍 👌 CONGRATS
Vera level of tips.... Hossom mam... Very valuable speech......
Yes you are true.when I was studying 10 I too like that only.
Sema boost! மகிழ்ச்சி
Very very clear explanation mam... Thank you so much mam
Excellent speech mam♥️
Super motivation Madam👌Thank you very much 🙏
Thank you Mam
Excellant
Wonderful mam👌👌👌
Hi
அன்பார்ந்த ஆசிரிய தாய்க்குலத்திற்கு என் மனமார்ந்த வணக்கம். இப்படிதங்களைப்போன்ற பரந்த நோக்கம் கொண்டவர்கள் உலகில் மிகச்சிலரே உள்ளார்கள் அதில் தாங்களும் ஒருவர்.
தாங்கள் மாணவர்களிடமே பேசினீர்கள் மாணவிகளிடமும் பேசி இருக்கலாம்.ஏனெனில் இந்த உரையினை எனது பேத்திக்கு அனுப்பி பார்க்கச் சொல்லி இருக்கிறேன் கட்டாயம் இந்தகேள்வியை என் பேத்தி கேட்கக்கூடும். மரம் நட்டு கனி வருவதை எதிர்பார்த்துதான் பலரும் மரம் நடுவார்கள் ஆனால் தாங்கள் கனி தரும் மரங்கள் பெருகவேண்டும் எனநினைப்பது கடவுளின் அருள் தான்.வணக்கம்
அருமையான பதிவு...
Thank you so much mam.u r great
Thank u so.much mam....your ideas and natural speach
I'm also Palani mam....good instruction mam...
Hi hello sister so sweet your speech nice information thank you very much and thanks again
ruclips.net/video/SmyFo0Eg0rQ/видео.html
நன்றி சகோதரி 🙏🙏🙏
CURRENT AFFAIRS 2022🔥
ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
3000+ முக்கிய வினாக்கள்👇
ruclips.net/video/Aa84h_pJyGM/видео.html
மிகவும் நன்று 👌 🌹🕊️🌹🕊️🌹🕊️🌹🕊️
Super mam nice hearing you...
Really useful information.. Thank you mam..
Super sufort for all children
Ovovoru uyirum ovovoru thiramaiya kondu vandhruku maa .....
Athu ennanu theriyaama than jeyikka mudiyaama poranga
Really thank you mam
Really awesome mam thank you mam
Very useful.. sema clearance ah pesi irukinga mam.. ithu varai youth paper la vantha videos la ithu than best
Thank you mam your motivation.
Tq mam ennakku romba useful la irukku mam
Tamil major aa iruntha social science line by line first time padikkumpothu impotant words line pannunga next neenga padikkumpothu mukkiyamana line pannunga thirumba padikkirappa story yagabagam varum alavukku school book 3 times aavathu fulla padikkanum atharku piragu important words a padikkanum + tamil +english intha varisaiyil padinga friends psy important kudukka thevayilai tamil major aa iruntha s.s+tamil important kuduthu padicha ugtrb ku eligible ayidalam centre materials vangikittu irukkatheenga only school books mattum pothum friends👍👍👍
ruclips.net/video/SmyFo0Eg0rQ/видео.html
Thank u sasi
அருமை 👌வழிகாட்டிகளுக்கு மிக்க நன்றி🙏
Thank you so much mam... Very much useful and got some clear ideas... Thank you
நன்றி அம்மா
நன்றி குருவே
Great advice, Thank you
Good advice;thanks
Nantri mam...🙏🙏🙏
Super madam first like
Thanks Mam.....🥰
Very useful.
Thank your speech mam ,
Excellent madam
Clever🦄💓
Very useful thanku mam
Super very useful video thank you
CURRENT AFFAIRS 2022🔥
ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
3000+ முக்கிய வினாக்கள்👇
ruclips.net/video/Aa84h_pJyGM/видео.html
சூப்பர் .
Thank you sister 🙏
Nanum Palani tha madam ..yen kanavu IPS pass pannanum madam... pannuva madam....arumaiyana pathivu madam...tq mam
Thanks a million mam ❤️
Thankyou
Mam superb mam. ✌
Simple and clear information thanks madam by k. Elango viji sivaganga
CURRENT AFFAIRS 2022🔥
ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
3000+ முக்கிய வினாக்கள்👇
ruclips.net/video/Aa84h_pJyGM/видео.html
tq mam this time its very useful
Thank you so much mam 👍
She is genuine.
Nice mam
Well said mam thank you so much pls tell your Booklist ,timeschedule ,your strategy.🙏🙏🙏
மிகவும் நன்றி அம்மா....
ruclips.net/video/SmyFo0Eg0rQ/видео.html