Amma thaye engalin pennum, peththiyum udal nalam petru nallabadiyaga neenda kalam wazha Anugraham seivoi Amma. Unnai viraivil wandhu dharisikkiren thaye. Om sakthi, Om Sakthi, Om Sakthi .
Sss amma eswaran kovil ku paksthula than enga vedu......i m so happy ammma u r very great.na piratha orruku sirapppu indru ungalal.mikkka nandrrrrriiiiiiii amma
இன்று ஆடி ஞாயிறு... நான் கருமாரியம்மனை வேண்டி முதன் முதலாக இந்த ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதம் இருக்கிறேன்....உங்கள் பதிவும் இதற்குத் தூண்டுதலாக அமைந்தது....
கருமாரி உருமாரி வருவாள், என் வாழ்வில் நிகழ்ந்த உண்மை சம்பவம்... 2018-ம் ஆண்டு தலை பிரசவ வலியில் நான் துடிதுடித்து கொண்டியிருக்க, அங்கு வந்த ஒரு மலாய் ஆண் மருத்துவர் எனக்கு ஆப்ரேசன் செய்ய வேண்டும் என கூற, மனமுருகி என் கணவர் வேண்டிய மருகணமே அங்கு வந்த பெண் டாக்டர், எனக்கு பிரசவம் பார்க்க சுகபிரசவமாக ஆண் குழந்தையை ஈன்றேன். வந்தவர் நிச்சயமாக என் குல தெய்வம் கருமாரி அன்னை தான்.. இது போல பல சமயங்களில் என்னையும், என் குடும்பத்தாரையும் காத்திருக்கும் என் தேவி திருவேற்காடு கருமாரி அம்மனின் திருதலத்திற்கு என் ஆயுள் முடிவதற்குள் ஒரு முறையாவது சென்று வணங்கி விடுவேன். -மலேசிய மண்ணில் பிறந்த கருமாரியம்மன் பக்தை.
i live in thiruverkadu. my home is exactly 1km away from temple entrance. i have a lot of respect for karumariamman has she bestowed this home for us near her sannithi .om shakthi om.
அம்மன் வழிப்பாட்டு பூஜையில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை: கருமாரியம்மன், அங்காளம்மன் போன்ற பல அம்மன் வடிவ தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தது. 💎செவ்வரளி மலர் 💎கேழ்வரகு கூழ் 💎வாழைப்பழம் 💎எலுமிச்சை மாலை 💎வேப்பிலை 💎வாழை இலையில் வைத்த சூடான சர்க்கரை (வெல்லம்)பொங்கல்.
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.இந்த கோயிலுக்கு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். அங்கு அம்பிகை வயதான பெண் வடிவில் வரும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் எந்த பெண்ணாலும் பயபக்தி யோடு நடந்து கொள்ள வேண்டும்.நான் தெரியாது அவருக்கு உட்கார இடம் கொடுக்க வில்லை. அடுத்த நாள் அதே நேரம் நான் சென்ற பேருந்து நிறுத்த பட்டு அடுத்த பேருந்தில் ஏறி 2 மணி நேரம்.நின்று கொண்டு செல்ல நேர்ந்தது. அப்போது தான் என் பிழை அறிந்தேன்
அம்மா நீங்க சொல்றது அத்துணையும் உண்மை எனக்கு இப்பொழுது 24வயது enaku antha கருமாரி அம்மன் மீத்து அவ்ளோ பற்று அந்த வகையான உறவை ஒருபோதும் விளக்க முடியாது அவள் அம்மாவைப் போல நான் ஒரு குழந்தையைப் போல
கருமாரி அம்மன் எந்த ரூபத்தில் வேண்டும் என்றாலும் வருவாள் என்பது சத்தியமான உண்மை. அதை நான் என் வாழ்க்கையில் உணர்ந்து இருக்கிறேன். முக்கியமாக வயதான பெண்கள் அந்த ஊரில் யாரை கண்டாலும் கவனமாக பேச வேண்டும். அம்பாளை வயதான பெண் ரூபத்தில் அங்கு கண்டு உணராமல் மறுநாள் தான் புரிந்து கொண்டேன். அதனால் அங்கு சென்று வருபவர்கள் கவனமாக பேச வேண்டும்
எனக்கு ரெம்ப பிடித்த அம்மன் கருமாரி🙏🙏
எங்கே வீட்டில் இருந்து சென்று அம்மனை வழிபட்டு வந்ததால் நான் பிறந்தேன். அம்மா சொன்னங்க மிகுந்த மகிழ்ச்சி அம்மா
வரலட்சுமி விரதம் அன்று இறை செய்திகளை தங்கள் வாயால் கேட்க கிடைத்தது மிகவும் ஆனந்தம் அம்மா. நன்றி.
எனக்கு மிகவும் பிடித்த அம்மா, நான் வாழ்கின்ற இந்த வாழ்க்கை என் கருமாரி அம்மன் கொடுத்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அம்மா❤😊
Exactly
தாங்கள் அம்மனை பற்றி சொல்லும் போது கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது அம்மா மிகவும் நன்றி அம்மா 🙏
ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே ஓம் தேவிகமரு மாரியம்மன் அம்மா அம்மா அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
கருமாரியின் வரலாறை தங்கள் வாயால் கேட்க இன்று பேறு பெற்றேன் அம்மா.
சர்வ மங்களம் உண்டாகட்டும். ஸ்ரீ கருமாரி அம்மன் துணை 🙏
நாங்கள் இருக்கும் இருப்பிடம் திருவேற்காடு ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேதபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றியும் கூறியதற்கு மிக்க நன்றி மம்.
திருவேற்காடு கருமாரியம்மன் துனை..... 🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺
I am in thiruverkadu near vedhabureeshwarar temple. Really i feel.proud.
ஓம் சக்தி... பரா சக்தி...
ஓம் சக்தி பரசக்தி
அழகான பதிவு..காத்திருந்த பதிவு...மிக்க நன்றி
SRIDEVIKARUMARIAMMAN THAYE SARANAM AMMA🙏🙏🙏🙏🙏🙏
தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் துணை 🙏🏽🙏🏽🙏🏽
அம்மா மங்களமாரி கருமாரி திருவடிகள் சரணம்........
நன்றி 🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐. நீங்கள் சொல்வது போல் நடக்கிறோம். நீங்கள் சொல்வது உண்மை👉. நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏.
Engha Amma karumaari varalaru Kekkum bothu kanil anantha kaneer perughuthu. Mikka nandri 💐💐💐
Yes sister
Ennakkum
Just now I searched about karumari Amman...thank u mam for this video
Amma thaye engalin pennum, peththiyum udal nalam petru nallabadiyaga neenda kalam wazha Anugraham seivoi Amma. Unnai viraivil wandhu dharisikkiren thaye. Om sakthi, Om Sakthi, Om Sakthi .
சண்முகா சரணம்!
அருமையான பதிவு mam👌👌👌
பச்சையம்மன் வரலாறு பற்றி தாங்கள் பதிவு தர வேண்டி அன்புடன் வேண்டுகிறேன். Please🙏🙏
தேவி கருமாரி அம்மன் போற்றி
Sss amma eswaran kovil ku paksthula than enga vedu......i m so happy ammma u r very great.na piratha orruku sirapppu indru ungalal.mikkka nandrrrrriiiiiiii amma
கருமாரி அம்மா தாயே போற்றி
ஓம் கருமாரி அம்மனே போற்றி❤
Amma nan thiruverkadu la tha irukean... En thaiyin maghimai therinthu kondean.... Nandri amma
இன்று ஆடி ஞாயிறு... நான் கருமாரியம்மனை வேண்டி முதன் முதலாக இந்த ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதம் இருக்கிறேன்....உங்கள் பதிவும் இதற்குத் தூண்டுதலாக அமைந்தது....
அம்மா மேல்மலையனூர் அங்காளஅம்மன் பற்றி பதிவு போடுங்க மா....
தெளிவான விளக்கம் தாயே🙏🏻🙏🏻🙏🏻
இருக்கன்குடி மாரியம்மன் பற்றி கூறுங்கள் மேடம்!!
நீங்க சொன்னது போல வரலஷ்மி விரதம் செய்தேன் அற்புதமாக மனதிருப்தியுடன் இருந்தது நன்றி 🙏🙏🙏🙏
இந்த கோவிலின் தோற்றமும் ,தேவியின் மகிமையை விளக்கியதற்கு மிக்க நன்றி.
Amma ungaluku miga miga nandri.. indru mudhal muraiyaga viratham irundhu thangal kooriya murai padi ennal mudindhavatrai seidhu Varalakshmi viratham irundhen migundha magizhchi.. nandri amma
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகன்
Crispy insights on the divinity. Timely tasks for humanity transformation
Neraya details unga mulamaga therinthu kollukiren amma nandri amma nandri nandri nandri🙏🙏🙏 om sakthi 🙏🙏🙏
Ammaaaaaaaa.... super ah varalakshmi poojai ah mudichuten maa
மிக்க நன்றி எங்கள ஊரின் பெருமை எடுத்துரைத்தமைக்கு..🙏🙏
Enakku karumari ammana rombave pidikkum
Amma nanga today vara Lakshmi viradham special ah senjuttom amma tq so much amma neenga sonna maathiriye senjom
Please say about melmelayanoor temple history please mam
கருமாரி உருமாரி வருவாள், என் வாழ்வில் நிகழ்ந்த உண்மை சம்பவம்... 2018-ம் ஆண்டு தலை பிரசவ வலியில் நான் துடிதுடித்து கொண்டியிருக்க, அங்கு வந்த ஒரு மலாய் ஆண் மருத்துவர் எனக்கு ஆப்ரேசன் செய்ய வேண்டும் என கூற, மனமுருகி என் கணவர் வேண்டிய மருகணமே அங்கு வந்த பெண் டாக்டர், எனக்கு பிரசவம் பார்க்க சுகபிரசவமாக ஆண் குழந்தையை ஈன்றேன். வந்தவர் நிச்சயமாக என் குல தெய்வம் கருமாரி அன்னை தான்.. இது போல பல சமயங்களில் என்னையும், என் குடும்பத்தாரையும் காத்திருக்கும் என் தேவி திருவேற்காடு கருமாரி அம்மனின் திருதலத்திற்கு என் ஆயுள் முடிவதற்குள் ஒரு முறையாவது சென்று வணங்கி விடுவேன்.
-மலேசிய மண்ணில் பிறந்த கருமாரியம்மன் பக்தை.
Lucky person 😍🙏🙏🙏
வாருங்கள்
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்திலும் தம்பதி சமேத கோலம் ❤
i live in thiruverkadu. my home is exactly 1km away from temple entrance. i have a lot of respect for karumariamman has she bestowed this home for us near her sannithi .om shakthi om.
மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
அம்மன் வழிப்பாட்டு பூஜையில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை: கருமாரியம்மன், அங்காளம்மன் போன்ற பல அம்மன் வடிவ தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தது.
💎செவ்வரளி மலர்
💎கேழ்வரகு கூழ்
💎வாழைப்பழம்
💎எலுமிச்சை மாலை
💎வேப்பிலை
💎வாழை இலையில் வைத்த சூடான சர்க்கரை (வெல்லம்)பொங்கல்.
Amma while working in Chennai I will regularly go to thiruverkadu om sakthi
அம்மா என் தாய் ஸ்ரீ மாரியம்மனின் அருள் பரிபூரணமாக கிட்டடும்
கருமnரி அம்மா. தாயே போற்றி. போற்றி போற்றி
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.இந்த கோயிலுக்கு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். அங்கு அம்பிகை வயதான பெண் வடிவில் வரும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் எந்த பெண்ணாலும் பயபக்தி யோடு நடந்து கொள்ள வேண்டும்.நான் தெரியாது அவருக்கு உட்கார இடம் கொடுக்க வில்லை. அடுத்த நாள் அதே நேரம் நான் சென்ற பேருந்து நிறுத்த பட்டு அடுத்த பேருந்தில் ஏறி 2 மணி நேரம்.நின்று கொண்டு செல்ல நேர்ந்தது. அப்போது தான் என் பிழை அறிந்தேன்
மிகவும் நல்ல பதிவு. நன்றி.
Vanakam Amma 🌹
Arumayana Pativu Maa...
Mikka Nandri ungga pathivu yen manathilku amaithi kudhukatu Maa 🙏🌹🙏
என் உயிர் என் தாய்
Arumai. I like amman
Very powerful god I have lots of experience my favourite god (amma)
Maha Devi karimariyaman bless all to be healthier wealthier happier and updated in life.
நன்றி🙏அம்மா (மீனாட்சி அம்மன் வரலாறு சொல்லுங்கள் )
அம்மா நீங்க சொல்றது அத்துணையும் உண்மை எனக்கு இப்பொழுது 24வயது enaku antha கருமாரி அம்மன் மீத்து அவ்ளோ பற்று அந்த வகையான உறவை ஒருபோதும் விளக்க முடியாது அவள் அம்மாவைப் போல நான் ஒரு குழந்தையைப் போல
எனக்கு அம்மா அப்பா எல்லாமே அவதா அவங்க அன்பை வார்த்தையால் சொல்ல இயலாது எனக்கு வயது 23😇
🙏🙏🙏 thanks for the beautiful meaningful message...
Amma pls pls melmalaiyanur angalamman patri sollunga.. romba nall kekuren
Amma mikka nandir en thirumanam haggedha nadadhadhu indda vedio parth santhoshama iruku en veetil Amman padam periyadhaga vaithu vanagi varugire
என்னுடைய நன்றிகள் பல அம்மா
Thanks for your usefull information madam
மிகவும் நன்றி அம்மா 🙏
Please come live live அக்கா ப்ளீஸ்
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏
My favourite temple amma thank you amma
கருமாரியம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏
Nandri Amma 🙏🙏🙏 I'm blessed to hear this....
கருமாரி தாயே போற்றி.. ஓம் சக்தி..
என்னுடைய இஷ்ட தெய்வம் தேவி கருமாரியம்மன் 🙏🙏🙏
Enna amma karumariamman enaku amma i like she is everything for me she is my mom
நன்றி அம்மா👌👌👌👌
தெய்வீக குரல்...
Aarumaiyaana velakam nandri amma.neenga maarudaani pootal ennum mangalammaag errukum amma. Podungal amma.
Thayeh parasakthi Karumari Amma....
Tq so much Mangayarkarasi amma
Unga vaarthai laye neraya nambikai varudhu🙏
Super amma
super please continue ur devotional speech madam
Aanandha kanneer udan parkiren amma Ungal padhivu avvalo aathmarthama irundhatha Nandri
Periyapalayam bhavani Amman pattri sollunga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
My god is karumariyamman.💓💓💓💓💓💓💯
ஓம் சக்தி பராசக்தி தாயே
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
அம்மா மேல் மலையனூர் அங்காளம்மன் வரலாறு பற்றி சொல்லுங்க
அம்மா மீனாட்சி அம்மா வரலாறு சொல்லுங்க அம்மா 🙏🙏 🙏🙏🙏 please please please please
When I was small I went this temple 'want to go again
மூச்சு விடாத பேசுறிங்கமா உங்க பதிவுகள் எல்லாமே பிரமிப்பா இருக்கு தாயி நீங்க நீடுழி வாழனும்மா 🙏🙏🙏
karumari ambigaiyaga nengale enn kanavil vanthirgal netru
என்னுடைய தாய் அவள்🙏🏻🙏🏻
Ungal varthaigal enaku aru marunthu amma
Nenga vadivudaiyamman patrisullunga👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌👌👌
Om shakthi karumaari Amma kaappathumma. Swathi Bangalore
🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻
Madam innum niraya amman koil varalaru pathi podunga 🙏🏻
Uppu vilakku patri sollunga mam
அம்மா நாங்கள் திருவேற்காட்டில் தான் வசிக்கிறோம்
கருமாரி அம்மன் எந்த ரூபத்தில் வேண்டும் என்றாலும் வருவாள் என்பது சத்தியமான உண்மை. அதை நான் என் வாழ்க்கையில் உணர்ந்து இருக்கிறேன். முக்கியமாக வயதான பெண்கள் அந்த ஊரில் யாரை கண்டாலும் கவனமாக பேச வேண்டும். அம்பாளை வயதான பெண் ரூபத்தில் அங்கு கண்டு உணராமல் மறுநாள் தான் புரிந்து கொண்டேன். அதனால் அங்கு சென்று வருபவர்கள் கவனமாக பேச வேண்டும்
Neengal thiruvarur il Nannilam. vaanga Adchuthamangala om Sakthi vempadi thevi karumariyamman.kovilukku vaanga Ninaithththu Kandippa Nadakkum..
Naanum today poitu eppatha vandha edhu vunmaithan true
Nanum anubavithullean andha arputhathai
We know that shivan temple..we have gone..there one miracle happened