Chennai Book Fair 2024 | Full Details | Top 30 Stalls List | What & Where to Buy | Children Books

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 48

  • @_danl6327
    @_danl6327 8 месяцев назад +5

    So informative sister! Thanks for all the suggestions.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +1

      Thanks for your feedback 🙏🏼 keep supporting Sago 😊

  • @goodcitizen3935
    @goodcitizen3935 8 месяцев назад +3

    Autobiography of a Yogi you can buy from Stall F10 Sister. They have in almost all Indian language

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +1

      Thanks for Your Info Sago😊🙏

    • @muthusunderajankalaikantha481
      @muthusunderajankalaikantha481 7 месяцев назад

      When science rules the world and Jwst is the latest.You are suggesting a book and keep India suppressed under superstition world.

  • @arunpalani
    @arunpalani 8 месяцев назад +4

    Very useful info. Thanks for the stalls list.

  • @Social_justice98
    @Social_justice98 8 месяцев назад +6

    8 தேதி நாம் வாசிக்கும் புத்தகம்,நமக்கே இலவசமாக தருகிறார்கள் என்பது உண்மையா..

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +3

      ஆமாம் சகோ, உண்மை தான். இப்புத்தகக்காட்சியினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் புத்தகக்காட்சி வளாகத்தில் ‘சென்னை வாசிக்கிறது’ என்னும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதில் மாணவர்களுக்கு அவர்கள் வாசிக்கும் புத்தகங்களை அவர்களுக்கே கொடுக்கப்பட இருக்கிறது.

    • @arunpalani
      @arunpalani 7 месяцев назад

      ​@@InnerMagicLibrary👍

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  7 месяцев назад +1

      சகோ இந்த பதிவு உங்களுக்கு உதவலாம். நேரம் கிடைக்கும் போது பாருங்க
      ruclips.net/video/-fjnLM75DAE/видео.html
      நன்றி 🙏🏼 வாழ்க வளமுடன் 💐

  • @souvrav
    @souvrav 8 месяцев назад +3

    Thanks for the info. Wish to visit Osho stall 🤩

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 7 месяцев назад +1

    நல்ல தகவல்

  • @leelas5431
    @leelas5431 8 месяцев назад +3

    Sister thanks for your vedio. Sister please share sloka books publishers name and address for us it will be useful for all of us.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +1

      GIRI TRADING AGENCY - Stall No: F44
      CHINMAYA MISSION PUBLICATION - Stall No: F51
      Hope it is helpful😊

  • @craftworld1216
    @craftworld1216 7 месяцев назад +2

    Akka writer sujatha novels entha shop la irunthuchu nu solla mudiyuma i has interest in fiction and crime novels

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  7 месяцев назад +1

      Hi சகோ, கிழக்கு பதிப்பகத்தில் (Stall # F25) சுஜாதாவின் அனைத்து படைப்புகளும் கிடைக்கும்.

  • @Marina_Kings
    @Marina_Kings 8 месяцев назад +2

    Hindu spiritual books,azwargal,sloka books,which publisher and stall number

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +2

      GIRI TRADING AGENCY - Stall No: F44
      CHINMAYA MISSION PUBLICATION - Stall No: F51
      Hope it is helpful😊

  • @pgurupriyapachai4912
    @pgurupriyapachai4912 8 месяцев назад +3

    மேடம கடலங்குடி பிரசுரம. வனிதா பிரசுரம. விகடனபிரசுரம. செணபகாபிரசுரம. ஆப்பிலபிரசுரம
    பாபாஜிபிரசுரம. இவைகளில குருபிரியா என்ற பெயரில நான எழுதிய
    புத்தகங்கள சுமார50 புத்தகங்கள
    உள்ளன. நானிப்போ அமெரிகாவில
    நானும கணவரும பையனகள வீட்டில இருக்கிறோம

  • @Aisha0512
    @Aisha0512 8 месяцев назад +4

    Books available in English?

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +3

      Yes, Books are available in English in addition to Tamil and Hindi.

  • @mythiliarumugham3423
    @mythiliarumugham3423 7 месяцев назад +1

    Today it's public holiday .do they open 11am?

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  7 месяцев назад

      Weekdays - 2.00 p.m. to 9.00 p.m. Weekends and public holidays- 11.00 a.m. to 9.00 p.m.

  • @user-vr6qe8jy4i
    @user-vr6qe8jy4i 7 месяцев назад +1

    The roots book tamil la irukkuma

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  7 месяцев назад

      இருக்கிறது. "வேர்கள்" என்ற பெயரில் வெளி வந்துள்ளது. அனைத்து முக்கிய பதிப்புகளில் கிடைக்கும்.

  • @user-uu5xy5pe7r
    @user-uu5xy5pe7r 8 месяцев назад +1

    AKKA,is there any fantasy and romance novels?

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  7 месяцев назад

      It's available in More than 20 Stalls Sago. Price range 100 to 150

  • @akshayaaravamudhan7176
    @akshayaaravamudhan7176 8 месяцев назад +1

    College id card is enough?

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +1

      Yes, a School or College ID card is enough. No need to buy tickets for students.

  • @sreevatsannathan434
    @sreevatsannathan434 8 месяцев назад +3

    Do these shops accept payment via card/cash?

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +1

      They accept all modes of payment. {Gpay/Cards/Cash)

  • @realestateagentthanjavurme9328
    @realestateagentthanjavurme9328 8 месяцев назад +1

    டெக்னாலஜி தொடர்பான புத்தகம் எங்கு கிடைக்கும் மா

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  7 месяцев назад +1

      தனியாக ஒரு ஸ்டால் இருப்பதாக தெரியவில்லை. Please Try விகடன், கிழ‌க்கு பதிப்பகம் & emerald publishers

    • @realestateagentthanjavurme9328
      @realestateagentthanjavurme9328 7 месяцев назад +1

      @@InnerMagicLibrary நன்றி மா

  • @kirushnamoorthi2184
    @kirushnamoorthi2184 8 месяцев назад +1

    Upsc book Available la mam

  • @AkSaravanan2212
    @AkSaravanan2212 8 месяцев назад +1

    Books freeya தருவாங்களா ?

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +1

      In Some Stalls, they give free magazines for promotional purposes. But I'm not sure.

  • @mariaannam400
    @mariaannam400 8 месяцев назад +1

    மேடம் காந்தி புத்தகங்கள் கிடைக்கும் stall number குறிப்பிடவும்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 месяцев назад +1

      தனி stall இல்லை. ஒரு சில பதிப்பகத்தில் காந்தி புத்தகங்கள் கிடைக்கிறது.

    • @mariaannam400
      @mariaannam400 8 месяцев назад

      @@InnerMagicLibrary நன்றி