தமிழர்கள் வரலாறு எங்கேயும் இல்லை | மன்னர் மன்னன், எழுத்தாளர் | Mannar Mannan Latest Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 246

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 8 месяцев назад +108

    வெகு நாள்களாக காத்திருந்தேன் திரு மன்னர் மன்னன் அவர்களின் காணொளிக்காக மிக மகிழ்ச்சி

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 8 месяцев назад +75

    எங்க இருந்திங்க இவ்வளவு நாளாக
    மறுபடியும் நேர்காணலில் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி❤❤

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv 8 месяцев назад +46

    தம்பி மன்னர் மன்னன் சொல்வது அனைத்தும் சத்தியமான உண்மை இன்னும் நம் இளைய தலைமுறை பிள்ளைகள் நம்முடைய வரலாறை தேடி தேடி படிக்க வேண்டும் தம்பி மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழர்கள் உங்களுக்கு தலைவணங்குகிறோம்

  • @devaraj8820
    @devaraj8820 8 месяцев назад +42

    நூலக அறையிருந்தால் மருந்து வைக்கும் இடம் பற்றி கூறிய கருத்து என்நினைவை தூண்டியது அருமையான கருத்து

    • @panrutimuthukumar9289
      @panrutimuthukumar9289 8 месяцев назад +2

      உண்மையான கருத்து ஐயா....அருமை

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 8 месяцев назад +26

    மன்னர மன்னன் பாரி இருவரும் தமிழ் பொக்கிஷம் ❤

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 8 месяцев назад +16

    திரு.மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் செய்ததற்கு நன்றி. நாம்தமிழர்.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 8 месяцев назад +46

    மன்னரை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். தங்களை வலையொலியில் சந்தித்து நீண்டநாட்கள் ஆகுது. தமிழர் வரலாறை மீட்டெடுக்க வேண்டும்.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 месяцев назад +44

    ஆதித்த கரிகாலன் கொலை
    புத்தகம் இரண்டாம் பதிப்பு
    என்ற சொல் மகிழ்ச்சியை
    கொடுத்தது என் உயிருக்கு❤❤❤❤❤❤❤

    • @kalaiarasi4257
      @kalaiarasi4257 7 месяцев назад +1

      Hugh

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 7 месяцев назад

      @@kalaiarasi4257 ஆங்கிலம் எனக்கு புரியவில்லை தமிழில்
      எழுதவும் 🌏🌏🌏

  • @entertainmenttamil6718
    @entertainmenttamil6718 8 месяцев назад +25

    தமிழர்களின் பொக்கிஷம் அண்ணன் மன்னரா மன்னன்

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 8 месяцев назад +49

    மாபெரும் பெருமைக்கு உரிய தமிழன் மன்னர் மன்னன் அவர்களின் காணொளியை கண்டதில் பெருமகிழ்ச்சி

  • @thangavelmanickam9745
    @thangavelmanickam9745 8 месяцев назад +7

    சென்னை புத்தகக் கண்காட்சி 2024 ல் நமது மன்னர் மன்னன் நூல்கள் கிடைக்கும் கடையின் எண் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்!

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 7 месяцев назад +12

    இறைவன் அருளால் மன்னர் மன்னன் 100 ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் ❤ அருட்பெருஞ்ஜோதி ❤❤

  • @ulagam5980
    @ulagam5980 8 месяцев назад +19

    மன்னர் மன்னன் தமிழர்களின் பொக்கிசம்❤

  • @bhavyaelton2735
    @bhavyaelton2735 8 месяцев назад +13

    ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தங்களின் புத்தகங்களை வாங்கி படித்து மகிழ்ந்தேன்.
    தங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்🎉

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 8 месяцев назад +10

    சிறப்பு மன்னா

  • @simplesmart8613
    @simplesmart8613 7 месяцев назад +10

    அடுத்த தலைமுறைக்கு தமிழர் வரலாற்றின் முக்கியத்துவத்தை கொண்டு செல்ல போராடும் தமிழினத்தின் தன்மான தலைவனுக்கு தலை வணங்குகிறேன்

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 8 месяцев назад +34

    மன்னர் அண்ணன் சிறப்பு 😇🙌

  • @user-ij3py5tu5c
    @user-ij3py5tu5c 8 месяцев назад +21

    மன்னர் மன்னன் தமிழ் இனத்தின் வரலாற்று மீட்சி பதிவுகளின் நாயகன்🙏

  • @balabharathibharathi2932
    @balabharathibharathi2932 8 месяцев назад +17

    அண்ணா உங்க பதிவிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன்...

  • @mariaannam400
    @mariaannam400 8 месяцев назад +7

    மன்னர் மன்னன் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +12

    பாரி மன்னர் மன்னன் சீமான் போல் பலபேர் தமிழ்தேசியம் பேசுவதால் தான் நானும் தமிழ்தேசியம் வரலாறு தொடர்ந்து பார்கிறேன் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து தமிழ்தேசியம் வீடியோ பார்க்க வேண்டும்

  • @onemaster8133
    @onemaster8133 7 месяцев назад +6

    தமிழ்நாட்டின் தலைமகன்...தனி ஒருவனாக தமிழுக்கு உயிரூட்டும் ஒரே ஆண்மகன் !

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 8 месяцев назад +8

    தம்பி மன்னர் மன்னன் தமிழர் பொக்கிஷம் பாதுகாக்கப்பட வேண்டியவர்.

  • @marirajr962
    @marirajr962 8 месяцев назад +7

    தம்பி, தங்களுடைய காணொளிக்காக வெகு நாட்கள் காத்திருந்தேன்

  • @sivsivanandan748
    @sivsivanandan748 7 месяцев назад +5

    உண்மை தம்பி உமது புத்தகங்களை வாங்குகிறேன்.

  • @agathiyacholan
    @agathiyacholan 8 месяцев назад +6

    மன்னர் மன்னன்❤

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s 8 месяцев назад +4

    சகோதரர் திரு.மன்னர்மன்னன் அவர்களுக்கு வணக்கம்!
    வரலாற்று நூல்கள் ஒரு சமுதாயத்தின் முகம்போன்றது.மறைக்கப்பட்ட தமிழர்முகத்தை துலக்கி வெளிக்கொணரும் முயற்சியில் தன்னை அர்பணித்துக்கொண்டிருக்கும் சகோ.திரு.மன்னர்மன்னனின் பாதங்களுக்கு என் வணக்கம்.அவர் நலமுடனும் நீண்ட வாழ்நாளுடனும் வாழ அன்னை இயற்கையை பிரார்த்திக்கிறேன்.
    வாசிப்புத்தொடர்ந்தால் சுவாசிப்பு நீளும்.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 8 месяцев назад +6

    Mannar mannan
    முன்பை போல நிறைய interview காணொளிகள் வர வேண்டும் தொடர்ந்து
    Waiting for more videos from மன்னர் மன்னன் 🎉

  • @5sundaram405
    @5sundaram405 8 месяцев назад +13

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மன்னர் மன்னன் அவர்களை நேர்காணலில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி!!
    உங்கள் சேவை தொடரட்டும் தொடரட்டும்......

  • @balathandayuthapanyn7998
    @balathandayuthapanyn7998 8 месяцев назад +8

    மன்னர் மன்னன் அவர்களின் நம்பிக்கை வயதான எங்களுக்கு வருங்கால தலைமுறையை பற்றி நல்ல நம்பிக்கை பிறக்கிறது. 🙏🙏

  • @arulmanip7575
    @arulmanip7575 8 месяцев назад +10

    இந்த புத்தக திருவிழாவினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் ஒங்குக தமிழினம்

  • @jeyavanithamanisamelango1202
    @jeyavanithamanisamelango1202 8 месяцев назад +7

    மன்னர் மன்னன் ✅

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 8 месяцев назад +8

    வாழ்க வளமுடன் நலமுடன் மன்னர் மன்னன் அவர்கள்

  • @paramathayalan6721
    @paramathayalan6721 8 месяцев назад +10

    மறுபடியும் உங்களை பார்ததில் மிகுந்த மகிழ்ச்சி

  • @user-ew7zv4yh5h
    @user-ew7zv4yh5h 8 месяцев назад +16

    மன்னர் மன்னன் அவர்களோட விரிவான காணோளி வெளியிடவேண்டும் அண்ணா

  • @sundar791
    @sundar791 8 месяцев назад +6

    தமிழர்களின் வைரம் மன்னர் மன்னன் ஆவான்

  • @vignesht5363
    @vignesht5363 8 месяцев назад +9

    Anna உங்கள் மேல் மிக வருத்தம் அடிக்கடி உங்களை காணொளியில் பார்க்க வேண்டும்

  • @rameshm7208
    @rameshm7208 8 месяцев назад +5

    மிக்க மகிழ்ச்சி...

  • @piraips0504
    @piraips0504 8 месяцев назад +236

    மன்னர் மன்னன் அண்ணா ரொம்ப நாள் எங்க போயிருந்திங்க ஆளயே காணம்..திரும்ப உங்களை கண்டதில் மகிழ்ச்சி 🎉

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 8 месяцев назад +2

      திராவிடத்திடம் காசு வாங்க போயிருந்தான்...

    • @user-pj1fg4gl1h
      @user-pj1fg4gl1h 8 месяцев назад +20

      அண்ணன் மன்னர் மன்னன் கல்வெட்டு ஆராய்ச்சியில் இருந்தார். என்று கேள்வி பட்டேன் நண்பா. அவர் பேஸ்புக்கில் அவர் ஆக்டிவா இருக்கார் பாலோவ் பண்ணுங்கள் 🙏

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 8 месяцев назад +6

      ​@@murugakarthikmahadev9077இங்கே பொய் கீழே உண்மை
      இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியாதவர்களே
      அறிவலிகள் 🌏🌏🌏🌏🌏🌏

    • @radharanji3079
      @radharanji3079 8 месяцев назад

      ஆதாரம் உண்டா இல்லையா...
      இல்லையெனில் மன்னிப்பு கேட்கவும் , உள்ளதெனில் காண்பிக்கவும் ​@@murugakarthikmahadev9077

    • @Vision.2026
      @Vision.2026 8 месяцев назад

      Yaara ne bjp karanaa...eritutha tamil pathi pesnaa​@@murugakarthikmahadev9077

  • @jemeneselvam3776
    @jemeneselvam3776 8 месяцев назад +5

    ரொம்ப நாள் ஆச்சு மன்னர் மன்னனை பார்த்து. மகிழ்ச்சி...

  • @ananthakumar324
    @ananthakumar324 8 месяцев назад +9

    வெகு நாள் கழித்து பார்த்தது இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

  • @subashbose9476
    @subashbose9476 8 месяцев назад +6

    மிக்க சரி....!
    அறிவு
    பெட்டகம்...
    திரு மன்னர் மன்னன்...!
    ஒவ்வொரு வீட்டிலும்
    ஒரு நூலகம் இருக்க வேண்டும்....!
    அனைவரும்
    நம் முன்னோர் வரலாறு பற்றி முழுவதுமாக அறிந்து இருக்க வேண்டும்
    அறிவு புரட்சி...!
    ஆரோக்கிய புரட்சி....!
    நூல்கள்...
    மூலம்...!
    அருமை...!
    நன்றி....

  • @vshavsha6658
    @vshavsha6658 8 месяцев назад +7

    தமிழ் தாய் வாழ்க 🐯💪
    தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

  • @muruganessaki1873
    @muruganessaki1873 8 месяцев назад +7

    உங்ளோட interview எதிர் பார்த்து கொண்டிருந்தேன், நன்றி உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி...🙏

  • @vikramm4963
    @vikramm4963 8 месяцев назад +28

    விளம்பர வேட்டை புத்தகம் பிரமிக்க வைக்கிறது.
    வாழ்த்துகள்...

    • @balaji276
      @balaji276 8 месяцев назад +5

      இப்போது படித்து கொண்டு இருக்கிறேன்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 7 месяцев назад +2

      நான் இன்னும் படிக்கல😢

    • @balaji276
      @balaji276 7 месяцев назад

      @@aravind_free_fire_india வாங்கி படியுங்கள் சகோ

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 4 месяца назад +1

      கேள்விப்பட்டு இருக்கிறேன்
      சிறப்பான நூல் என.
      எப்படி எல்லாம் விளம்பரம் பண்ணி மக்களை ஏமாற்றுகிறார்கள் பற்றியது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @balank21
    @balank21 8 месяцев назад +6

    வாழ்க வளமுடன் சகோதரர் மன்னர் மன்னன் ❤❤❤

  • @ViLLAN_735
    @ViLLAN_735 8 месяцев назад +8

    எழுந்து வருகிறது தமிழர்களின் உண்மையான வரலாறு

  • @tharaniveth7292
    @tharaniveth7292 4 месяца назад +1

    நன்றி திரு.மன்னர் மன்னன் அவர்களே....

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 5 месяцев назад +1

    காலங்கள் செல்ல செல்ல எல்லா வரலாறுகளும் வாழ்க்கை முறைகளும் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன...நல்லது தம்பி மன்னர் மன்னன்... எத்தனையோ எத்தனையோ தகவல்கள்.செய்திகள்

  • @selvakumarkumar4244
    @selvakumarkumar4244 6 месяцев назад +4

    I love my mannar mannan genius hard worker ❤

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 3 месяца назад +2

    70 வருடம் ஆகும் என்று😂 நினைக்கிறேன் அப்போது நீங்களும் இருக்க மாட்டீங்க நாங்களும் இருக்க மாட்டோம் கடமை யாருக்கு பொறுப்புணர்ச்சி யாருக்கு வரவேண்டும் வர என்று❤❤❤❤❤

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g 8 месяцев назад +4

    மன்னர் மன்னன் ரொம்ப அருமை.

  • @d.shanthi8993
    @d.shanthi8993 8 месяцев назад +6

    ரொம்பவும் சரி நமது வரலாறு நம் தந்தையைப்போன்றது.👌🙏

  • @vedhalamaravindh
    @vedhalamaravindh 8 месяцев назад +6

    அண்ணா இவ்வளவு நாளாக எங்கே சென்றீர்கள் உங்களை காணமுடியவில்லை. பயிற்றுபடைப்பகத்தில் விரைவாக காணொளியை பதிவு செய்யுங்கள். காத்திருக்கிறேன் காணொளிக்காக...

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 7 месяцев назад +1

    பாரிசாலன் 💐 மன்னர் மன்னன் ❤ ஹீலர் பாஸ்கர் ❤ தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அறிவுப் பெருங்கடல் ❤❤❤

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள்.👍👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 месяцев назад +1

    அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்

  • @dhamodharann6114
    @dhamodharann6114 4 месяца назад +1

    நன்றி மன்னர் மன்னன்

  • @chandrakumarkaliyaperumal4666
    @chandrakumarkaliyaperumal4666 4 месяца назад +1

    மன்னர்மன்னன் நம் தமிழருக்கான பொக்கிஷம் வாழ்க வாழ்க

  • @thamaraiboopa
    @thamaraiboopa 4 месяца назад +1

    சிறப்பு
    ♥️💛 நாம் தமழர் 💛♥️

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 7 месяцев назад +4

    Need more knowledgeable people like Mannar Mannan in Tamil society ❤

  • @Sivakumar-lo7ve
    @Sivakumar-lo7ve 8 месяцев назад +3

    வாழ்த்துக்கள்

  • @mathanayili
    @mathanayili 8 месяцев назад +15

    Jaffna library was burnt down by the Sri Lankan government June 4th 1981. One of the largest libraries in all of Asia then, it held irreplaceable artifacts, manuscripts, books, proving history of sons of soil in Sri Lanka and more, very sad!

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 8 месяцев назад +2

      ஓர் அரசே பொறுப்பற்ற முறையில் நூல்களை அழித்தது மிகப் பெரிய அவலம்😢😢😢

    • @sivakumarkaruppiah1688
      @sivakumarkaruppiah1688 8 месяцев назад

      இனவெறி அரசு​@@SaranyaLalitha

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 8 месяцев назад +4

    Miss you anna❤

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 8 месяцев назад +4

    சிறப்பான பதிவு நண்பரே.

  • @SudhiDivya-uk9sr
    @SudhiDivya-uk9sr 8 месяцев назад +4

    ரொம்ப நன்றி அருள்.

  • @ranjithkumar5592
    @ranjithkumar5592 8 месяцев назад +6

    அப்பாடா ஒரு வழியா வந்துட்டார் ❤❤❤

  • @ettuinthu
    @ettuinthu 8 месяцев назад +2

    இவருடைய சில கருத்துக்கள் நமக்கு உடன் படாததாக இருப்பினும் இவரே ஒரு அறிவு பெட்டகம். நீண்ட நாட்கள் தொடர்ந்து இயங்கிட வாழ்த்துகள்

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 7 месяцев назад +13

    பேட்டி காணும் அன்பர் ஆங்கில சொற்களை தவிர்க்க வேண்டும் என்பது எனது அன்பார்ந்த வேண்டுகோள்.

  • @prabaks4474
    @prabaks4474 8 месяцев назад +4

    மன்னர் மன்னன் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏🙏🙏🙏🌹💐🌹

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 8 месяцев назад +4

    We need a lot interviews from Mannar Mannan

  • @rajkumar-xf1ml
    @rajkumar-xf1ml 8 месяцев назад +12

    காலத்தின் தேவை மன்னர் மன்னன். நாம் தமிழர்

  • @ilantilak6073
    @ilantilak6073 8 месяцев назад +4

    Era. Mannar manna aiya one of the top most knowledgeable and intellectual person in tamilnadu, vaazgha umadhu narpandbum , nal ozhukamum ,,

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 8 месяцев назад +3

    தொடர்ச்சியாக காணொளி பதிவிடுங்கள் அண்ணா...🙏🙏🙏

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 4 месяца назад

    அண்ணன் மன்னரும் பாரியும் தற்கால சூழலில் தமிழர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். 24 ஆம் நூற்றாண்டில் இளைஞர்களுக்கு உங்கள் அறிவை புகட்டுங்கள். வாழ்த்துக்கள்.

  • @sathyab7704
    @sathyab7704 8 месяцев назад +9

    Manner mannan..❤💥

  • @bowbow1359
    @bowbow1359 8 месяцев назад +3

    சொல்லிருந்தா நானும் வந்திருப்பேன் அண்ணா ❤❤❤🎉🎉🎉🎉 love you anna

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 8 месяцев назад +2

    அருமையான பதிவு நன்பா மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி....

  • @PerumPalli
    @PerumPalli 8 месяцев назад +5

    இப்பொ எல்லாம் Video ல வரதே இல்லை, மன்னர் மன்னன் அவர்களை நரிய Interview எடுங்க

  • @jaymaayan3922
    @jaymaayan3922 8 месяцев назад +4

    அருமையான காணொளி...

  • @sbssivaguru
    @sbssivaguru 8 месяцев назад +2

    மன்னர் அவர்களுடைய பணத்தின் பயணம்,ஆயுத தேசம்,விளம்பர வேட்டை ஆகியவை நூல்கள் படித்துள்ளேன்.வரலாறு படிப்பதில் மிகவும் ஆர்வம்.

  • @user-wc1vk4se8n
    @user-wc1vk4se8n 4 месяца назад +1

    தமிழ்த்தாய் வாழ்க தமிழர் வெல்க

  • @balaji276
    @balaji276 8 месяцев назад +2

    மகிழ்ச்சி

  • @mohanrajayadav
    @mohanrajayadav 8 месяцев назад +4

    Romba naal achi mannan bro interview pathu , tnx #4thestatetamil

  • @mastertigerkrishkungfu4940
    @mastertigerkrishkungfu4940 8 месяцев назад +3

    இந்த காணொளியை நான் முழுமையாக பார்க்கவில்லை பதிவு செய்கிறேன் வரலாற்று ஆய்வாளர்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது எனது புரிதல் காரணம் சினிமா நடிகர் என்றால் அவரை கூட்டம் கூடும் காரணம் சுயநலம் அறியாமை அன்பு ஆனால் உண்மையான சில மனிதர்களும் இந்த நிலை இல்லை

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 8 месяцев назад +41

    ஆதித்த கரிகாலன் கொலை புத்தகத்தில் கருணாநிதி-நாகசாமி கூட்டணி தமிழர்களுக்கு செய்த துரோகம் படித்து அதிர்ந்தேன்.

  • @theepantheepan9007
    @theepantheepan9007 8 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d 8 месяцев назад +1

    மன்னர் மன்னா ❤❤❤❤

  • @mrajrajan
    @mrajrajan 8 месяцев назад +15

    Mannar mannan should take effort digitising his publications. Apps like Kindle has larger reach and can quickly transform the reading habits of Tamil community.

    • @valariveeran
      @valariveeran 8 месяцев назад +1

      Indians prefer printed books to ebooks.
      Books have longer life than ebooks. Our children, grandchildren can read the books.
      We can donate the books to library, prison etc. Books don''t cause eye strain.
      Ebook readers have 5- 10 years of life only.
      We need to buy new reader again. In that price we can buy many printed books.

    • @valariveeran
      @valariveeran 8 месяцев назад +1

      ​@@chintuz1002
      Audio books are good for stories which will be one time listening.
      Afrer sometime, if we want to re-read a particular section or a paragraph in a research book or historical book, it's difficult to find that quickly in audio books.
      If we don't understand a particular sentence or a paragraph, we need to rewind. In printed book, we can slowly read word by word.

  • @DineshKumar-wv1uq
    @DineshKumar-wv1uq 4 месяца назад +1

    Love Mannar Mannan Anna🙏🙏👍👍🐯🐯💯
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    தமிழ்த்தேசியம், NTK 🐯🐯💯💯💯

  • @theepantheepan9007
    @theepantheepan9007 8 месяцев назад +1

    Atumai annnaaa❤❤

  • @lifeofmurthi
    @lifeofmurthi 8 месяцев назад +2

    Welcome back bro ❤ மன்னர் மன்னன்

  • @AV-Feb01
    @AV-Feb01 8 месяцев назад +4

    Happy to see mannar mannan after long days

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 7 месяцев назад

    அன்பு தம்பிக்கு....
    👍🤝🙏🙏🙏🙏🙏🙏🍁🌺🌿🍊🍍🍇🍎🍏🥭🍉🍋🥦🌾🐓🐓🦚🦚🐘🐘🐘

  • @tamilputhelvan5146
    @tamilputhelvan5146 8 месяцев назад +2

    ❤🎉🎉 Manner Mannan 🇲🇾

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 8 месяцев назад +4

    Make more interview with mannar mannan

  • @user-rl8ju1vb7b
    @user-rl8ju1vb7b 4 месяца назад +1

    அண்ணா இதை நீங்கள் நான் எழுதுவதை பார்கிறீர்களா என்று எனக்கு தெரியாது,
    ஆனால் நான் இரண்டாவது முறை எழுதுகிறேன் தயவு செய்து எனக்கு மன்னர் மன்னன் அவர்களுடைய தொடர்பு தேவை.

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi 8 месяцев назад +1

    வாழ்க தமிழ்

  • @paulrayn8624
    @paulrayn8624 7 месяцев назад +3

    Please post more video of Mannar Mannan ❤🎉