மிக முக்கியமான இரண்டு புத்தகங்கள் | Dr. Sivaraman speech in Tamil | Best Books | Tamil Speech box

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2022
  • மிக முக்கியமான இரண்டு புத்தகங்கள் | Dr. Sivaraman speech in Tamil | Best Books | Tamil Speech box
    #drsivaraman #tamilspeech #books #bestbooks #tamil #roots #alexhaley #theoldmanandthesea #ernesthemingway #sivaramansiddha #sivaramanspeech #tamilspeechbox

Комментарии • 395

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Год назад +189

    புத்தக விமர்சனம் என்பது மிகச்சிறந்த உணவை சமைத்து நமக்கு இலவசமாக கொடுப்பது போன்றது அப்படித்தான் நீங்கள் எங்களுக்கு சிறப்பாக அளித்துள்ளீர்கள். நன்றி.

  • @aaronjustin8424
    @aaronjustin8424 Год назад +23

    இரு புத்தகங்களையும் வாசித்தேன். உளமாற மகிழ்ந்தேன். நன்றி ஐயா.

  • @pradeepanandraj7985
    @pradeepanandraj7985 Год назад +314

    1. Roots by Alex Haley
    2. The old man and the sea by Ernest Hemingway

  • @arulprakash894
    @arulprakash894 8 месяцев назад +19

    கிழவனும் கடலும் நான் படித்த சிறந்த புத்தகம்.....

  • @balavenkatesh11
    @balavenkatesh11 Год назад +11

    நான் உங்க அறிவுரையை 100% நம்புகிறேன்.. இதில் மட்டும் அல்ல அனைத்து ஆலோசனையையும☺️

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 Год назад +43

    என் வாழ்வை அழகாக்கியவர்...கு.சிவராமன் ஜயா...

  • @sudhab6430
    @sudhab6430 Год назад +206

    The old Man and Sea என்ற இக்கதையின் தமிழாக்கம் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.... நானும் ஒரு தமிழாசிரியர்.... இக்கதையை நீங்கள் கூறிய கண்ணோட்டத்தில் என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்....
    நன்றி....

    • @sjr6321
      @sjr6321 Год назад +1

      🎉

    • @shinchan3482
      @shinchan3482 Год назад

      Yes

    • @prabhug2124
      @prabhug2124 Год назад

      Which term sir

    • @trendnewstamil4180
      @trendnewstamil4180 Год назад +5

      கோவில் காளையும் உழவு மாடும் சிறுகதை சுந்தர ராமசாமி எழுதியதை சேர்த்து சொல்லி கொடுங்கள்....அருமையாக இருக்கும்

    • @arunabi86
      @arunabi86 Год назад

      ஆம் உண்மை

  • @sivasubramani4231
    @sivasubramani4231 Год назад +28

    அவமானம் தான் மூலதனம்💪

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад +15

    உங்களின் பல பதிவுகள் நீண்ட நேரப் பதிவுகளாக இருந்து வந்த காரணத்தால் நான் உங்கள் பதிவுகளைப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் பதிவைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை என்னுள் விதைத்தது. பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன், ஒரு உத்வேகத்தை அடைந்தேன். மிகவும் பயனுள்ள உங்களின் இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி சார்.

    • @mehrajudeenm4371
      @mehrajudeenm4371 Год назад

      Very useful and interested subject at this time I hope , thanks sir.

  • @user-if9jj5mk9m
    @user-if9jj5mk9m 10 месяцев назад +17

    இரண்டு புத்தகங்களை படிப்பேன்.எங்கள் வீட்டில் புத்தகம்தான் அதிக இடம் பெற்றுள்ளது நன்றி அன்புடன் இளவரசி

    • @vijethsurya7203
      @vijethsurya7203 2 месяца назад

      Neenga padichadhula eadhavadhu book recommend pannunga sister

  • @johnbritto6793
    @johnbritto6793 Год назад +62

    🌹நீங்கள் சொல்வது போல், நான் பல வருடங்களுக்கு முன்பு வாங்கி வைத்துள்ள பல புத்தகங்களை, என் பிள்ளைகள் இப்பொழுது படிக்கிறார்கள் 🙏

    • @Siva-bk6nq
      @Siva-bk6nq Год назад +3

      வாழ்த்துக்கள் அண்ணா

    • @ganesanj7579
      @ganesanj7579 Год назад

      Nice

    • @kanmanikanmani6279
      @kanmanikanmani6279 Год назад +2

      புத்தகங்கள் பெயர் கூறுங்கள் ...படிக்கும் பழக்கத்தை இப்பொழுது தான் தொடர்கிறேன்....

  • @Elangovan-pi8pt
    @Elangovan-pi8pt Год назад +11

    கடலும் கிழவனும் முன்னரே படித்துவிட்டேன்.உங்கள் உரையைக்கேட்ட பின்னர் ஏழுதலைமுறைகள் நூல் வாங்கிப் படித்தேன்.அருமை. மிக்கநன்றி உங்களுக்கு.

    • @gopimech197
      @gopimech197 10 месяцев назад

      Tamila roots book irruka

    • @SakthiVel-yu7mg
      @SakthiVel-yu7mg 4 месяца назад

      ​@@gopimech197இருக்கு ப்ரோ புத்தகத்தின் பெயர் ஏழு தலைமுறைகள்

  • @venkatsanthosh5807
    @venkatsanthosh5807 Год назад +37

    சிறந்த புத்தகத்தை பரிந்துரை செய்துள்ளிர்கள் நன்றி தோழர்

  • @ramaswamyk409
    @ramaswamyk409 Год назад +48

    I am fortunate to hear your speech about the two books. At 63 I am getting motivated to do some extraordinary things. I will certainly buy these books. Age is just a number

    • @S-T-R-A-N-G-E-R-S.
      @S-T-R-A-N-G-E-R-S. Год назад

      You awe of me. Keep Grinding my Elderly man👍✊

    • @MrRWF2004
      @MrRWF2004 9 месяцев назад

      don’t worry about buying roots unless you’re researching american slavery or american black history and culture. it’s not a book that has to be in everyone’s home. if we want to read about slavery, read something related to india’s caste system.

  • @kamalsudar1912
    @kamalsudar1912 9 месяцев назад +20

    கிழவனும் கடலும் கதை 7-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு மிக்க நன்றி...🎉

  • @rajam2031
    @rajam2031 Год назад +3

    அருமை அருமை..! மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐

  • @anandram4422
    @anandram4422 Год назад +3

    அருமையான பேச்சு.டாக்டர் சிவராமன் போன்ற பல சிவராமன்கள் தோன்ற வேண்டும்.இதன் வழி பல மருத்துவ தகவல்களும் நல்ல சிந்தனைதளும் மக்களிடையே பரவ வேண்டும்.டாக்டர் ஐயா வாழ்க வளமுடன்.

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 Год назад +7

    Yes sir. I watched this series. As you said no one moved during the movie time.
    Really touching.....

  • @store2722
    @store2722 Год назад +9

    அருமை உங்கள் பேச்சில் இறுதி வரை கேட்டுவிட்டேன்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Год назад +4

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @thesanjitha
    @thesanjitha Год назад +8

    When I hear your speech, I have goosebumps

  • @rajaperiyasamy1295
    @rajaperiyasamy1295 Год назад +9

    Great message, thank you!! I know what I’m going to read next.

  • @rekharekha4325
    @rekharekha4325 Год назад +2

    சிவராம் அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் ரொம்ப நல்ல விஷயங்களை நிறைய சொல்றீங்க உடம்பு சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் சொல்லுங்க இப்ப புக் சொல்றீங்க அதுவும் ரொம்ப ஆனஸ்ட்டா சொல்றீங்க அது ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்யூ

  • @rubellahilariaimmaculate2640
    @rubellahilariaimmaculate2640 8 месяцев назад +3

    great blessings to humanity is Dr. Sivaraman.

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 Год назад +3

    வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா👌👍🙏🙏🙏

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 Год назад +13

    Excellent speach, highly motivating

  • @singamraja6666
    @singamraja6666 Год назад +7

    Really great msg to everyones sir... Thanks lot sir...
    🤔🤔🤔👌👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 Год назад +8

    சிறந்த யோசனை. மிக்க நன்றி ஐயா🙏. .

  • @arennowsath3473
    @arennowsath3473 Год назад +4

    அருமை மருத்துவர் அவர்களே!!

  • @MuruganKcVlog
    @MuruganKcVlog Год назад +4

    Roots & The old man and the sea இரண்டு நாவல்களும் வாசித்து விட்டேன்

  • @saravanand428
    @saravanand428 Год назад +34

    Roots புத்தகத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மிக அருமையாக இருக்கும் (Roots - movie). சிறந்த விருது பெற்ற திரைப்படம்.

  • @usharavi4152
    @usharavi4152 Год назад +11

    Super Speech,I'm inspired by every single word of this speech, Thank you so much SIR

  • @aransugircreations
    @aransugircreations Год назад +6

    பேராசிரியர் துரைப்பாண்டியன் எழுதிய "நொந்த சோறு 'என்ற நாவல்
    கல்லூரியில் படித்தது மிகச்சிறந்த நாவல்

  • @peacetheearth7393
    @peacetheearth7393 Год назад +5

    The old man and the sea இந்த புத்தகம் தமிழக பாட புத்தகத்தில் உள்ளது 😍 , சில நல்ல விஷயம் நமக்கு கிடைக்கிறது ஆனால் யாருக்கும் தெரியாமல் .

  • @riyathaslima505
    @riyathaslima505 Год назад +7

    Thank you sir, for your suggestions 👏👏😇👍

  • @AnnurKRVeluchsamy
    @AnnurKRVeluchsamy Год назад +4

    உபயோகமான பதிவு

  • @shifasanofar3382
    @shifasanofar3382 Год назад +6

    Happy to say I had taught a beautiful part of old man and sea to my juniors in my college days and got appreciated by my lecturer

    • @user82641
      @user82641 8 месяцев назад

      ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
      ஓதுவது ஒழியேல்
      ஆத்திசூடி உகநீதி நல்வழி

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 Год назад +3

    நன்றி அய்யா

  • @vino92838
    @vino92838 Год назад +84

    Roots : வேர்கள்
    Old man and the Sea: கிழவனும் கடலும்

  • @natarajandaniel7493
    @natarajandaniel7493 Год назад +1

    அருமையான விமர்சனம் ஐயா..

  • @pandurangannagarajan683
    @pandurangannagarajan683 Год назад +1

    அருமையான தகவல். நன்றி

  • @chakarar4535
    @chakarar4535 Год назад +2

    அற்புதமான பதிவு....
    மிக்க நன்றி ஐயா..

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 Год назад +7

    Super speech ! மிகவும் அரிய தகவல்கள்: ஏழு தலைமுறைகள் (Roots) மற்றும் ஏழை மீனவனும் கடலும் (the old man and the sea). முதல் முறையாக நான் கேள்வி படுகிறேன். மிக்க நன்றி

    • @robingills9304
      @robingills9304 8 месяцев назад

      எனக்கும் தான்

  • @ravichandran7407
    @ravichandran7407 Год назад +2

    நன்றி சகோதரே

  • @vinodhkumar8060
    @vinodhkumar8060 Год назад +12

    இது வரை 10 முறை படித்திருப்பேன் பல நண்பர்களுக்கு பரிசளித்து உள்ளேன்
    வெற்றிமாறன் கலை துறைக்கு வந்தது இதனால் தான்
    கடலும் கிழவனும் ஹேமிங்வே

  • @muthumari4384
    @muthumari4384 8 месяцев назад

    நன்றி ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 6 месяцев назад +1

    Vaalga valamudan ❤

  • @chockalingaml9350
    @chockalingaml9350 Год назад +1

    மிகக் சிறப்பு

  • @jayachitra6223
    @jayachitra6223 10 месяцев назад +1

    அருமையான தகவல் ஐயா!!!

  • @sakpra2k
    @sakpra2k Год назад +8

    ஏழு தலைமுறைகள் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது...
    ஆப்பிரிக்க அடிமைகள் விற்பனை எந்த அளவுக்கு கடுமையான ஒரு முறை என்பது இதன் மூலம் புரிகிறது...

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x Год назад +1

    ஆக சிறந்த பதிவு வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏

  • @mahendranb7243
    @mahendranb7243 Год назад +2

    Wonderful speech sir very motive

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 Год назад +5

    The old man and sea book தலைப்பை மாற்றி மிக அருமையான தலைவனும் கடலும் என்ற பல முறை வெ.இறையன்பு அவர்கள் அழகான மேடை பேச்சில் சொல்லி நான் கேட்டு இருக்கிறேன்.

  • @sabarinath2109
    @sabarinath2109 Год назад +5

    1.roots .( 7 thalaimurai )
    2.old man and sea.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +2

    💖💓💖 touching speeches and presentation.

  • @velmuruganselladurai4127
    @velmuruganselladurai4127 Год назад +1

    அருமையான பதிவு

  • @antiindian7067
    @antiindian7067 8 месяцев назад +5

    கிழவனும் கடலும் 1954-ல் நோபல் பரிசு பெற்றது❤

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Год назад +1

    நன்றி!

  • @JIA.Levy-Melky
    @JIA.Levy-Melky Год назад +1

    நன்றி ஆசானே...

  • @kpbabu5126
    @kpbabu5126 Год назад +1

    நன்றி

  • @readwriteinspire
    @readwriteinspire Год назад +32

    Beautiful speech. Very well said. Both the book recommendations are amazing and must be read by everybody. What is even more amazing is the passion with which he explains why everyone must read these two books.

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад +251

    சமுதாயத்தில் அசிங்கப்பட்டு அவமானப்பட்ட வர்கள் வரலாறு படைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை

    • @ravichandran7234
      @ravichandran7234 Год назад

      @𝙠𝙞𝙧𝙪 உண்மை யச்சொன்னா உனக்கு எங்கடா எரியுது கொள்ளிகட் டையஎடுத்து தேய்ச்சிக

    • @joelg5396
      @joelg5396 Год назад +1

      Yes👍

    • @ashokgnanagnana3553
      @ashokgnanagnana3553 Год назад +6

      6ஆம் வகுப்பில் இக்கதை தமிழில் இடம்பெற்றுள்ளது

    • @muthukumar171
      @muthukumar171 Год назад

      Yes , you are true bro 👍

    • @komahankavirinadan2670
      @komahankavirinadan2670 Год назад

      @ƙιɾυ🪂 ஏன்டா ? நாநாயேயே....

  • @rajalakshmisrinivasan3786
    @rajalakshmisrinivasan3786 Год назад +9

    I've read this book Roots amazing book

  • @swathi9831
    @swathi9831 Год назад +3

    புத்தகத் திருவிழா....அருமை.

  • @usharavi4152
    @usharavi4152 Год назад +17

    Again thank you so much, I stored the speech in my heart, it will reach to my grand daughter, I started the job👌👏👏👏👏👏

    • @sivaalagan6260
      @sivaalagan6260 Год назад

      இவர் இன்னும் சித்தர்களின் நூலறிவில்லாத அப்பாவி.ஏதோ அவர் அறிவுக்கேற்றவாறு பேசுகிறார்.குருவை அறியாத சாகாக்கல்வியறியா முயற்சிக்கான நுன்னறிவில்லாத பாமரனுக்கும் கீழ்நிலையான்

  • @keerthana-pt8oo
    @keerthana-pt8oo Год назад +2

    Yes sir. Very good Information for us.

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 Год назад +1

    Very interesting speech, thank you.

  • @ayyappansri
    @ayyappansri Год назад +8

    Heart melting message. ❤️

  • @shadhu81
    @shadhu81 Год назад +5

    Before seeing this video Unexpectedly I bought these two books for my children. I have done some good deeds without knowing it

  • @AntonymuthuEmmanuvel
    @AntonymuthuEmmanuvel Год назад +16

    Old man and the sea is s very small book, 109 pages, nobel Prize winning book. Thanks to doctor for speaking about this book, a small change, the story ends with a conversation between the old man and the boy who admired at seeing the trace of success of old man (the ribs of the fish) and decided to follow the lessons of old man (ignoring others advise not to follow the old man) , it has lot of insight indeed this conversation is crux of message for the author to write this book.

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 Год назад +1

    Thank you so much sir 🙏🏼

  • @vasagaulagam
    @vasagaulagam 5 месяцев назад

    இரண்டு புத்தகங்களும் படிக்கப்பட வேண்டிய பயனுள்ள புத்தகங்கள். நன்றி ஐயா.

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 Год назад +3

    Beautiful !

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Год назад +4

    Excellent speech 👌👌👏👏

  • @palselvank.9678
    @palselvank.9678 Год назад +1

    Super super speech,,🤩💐💐💐💐

  • @mcq-lisstudycornermlsc1390
    @mcq-lisstudycornermlsc1390 Год назад +1

    Good message and thank you sir

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Год назад +2

    ❤🙏Thanks

  • @tamilselvan-ou4kl
    @tamilselvan-ou4kl Год назад +2

    Arumai arumai

  • @lathanagarajan7163
    @lathanagarajan7163 Год назад +1

    Powerful information sir.Thanks sir 👍👍

  • @Pagalavan_Bala
    @Pagalavan_Bala Год назад +13

    மெய்சிலிர்க்க வைக்கும் மீனவர் கிழவனின் கதை. நன்றி ஐயா

  • @arunachalamm5712
    @arunachalamm5712 7 месяцев назад

    நன்றி ஐயா

  • @tharshinishankar1548
    @tharshinishankar1548 Год назад

    Really great speech

  • @saravana905
    @saravana905 Год назад +1

    Really goosebumps

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Год назад +5

    மிக மிக அருமையான பதிவு! பாராட்டுகள்!

  • @TamilBibleWisdom2022
    @TamilBibleWisdom2022 Год назад +1

    Really motivating sir. Thankyou 🙏

  • @saravanank3718
    @saravanank3718 Год назад +5

    அருமையான பதிவு 💐💐💐

    • @tamilreports
      @tamilreports Год назад

      தமிழ் மொழியும்...
      தமிழர் உணவு வரலாறும்!
      tamil reports
      ruclips.net/video/gJkPbtL06fI/видео.html

  • @meenakshisundaram5615
    @meenakshisundaram5615 Год назад +1

    What a speech!

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад +2

    வணங்குகிறேன்🌹 தமிழகத்தில் வழங்கியதற்கு நன்றி❤

  • @indramohan321
    @indramohan321 Год назад +2

    God bless you sir

  • @fitnesspark7206
    @fitnesspark7206 8 месяцев назад +1

    Intha second book tamilnadu namma tamil book la thunaipaadam ah iruku but short ah tha irukum but super❤💯🔥

  • @sivaking1547
    @sivaking1547 Год назад +1

    Great information sir

  • @konganar9915
    @konganar9915 8 месяцев назад

    அருமை அருமை

  • @ArunKumar-my1hm
    @ArunKumar-my1hm 8 месяцев назад +1

    Ur speech so powerful sir

  • @saranraj.k1673
    @saranraj.k1673 Год назад +3

    The old man and the sea...👍 At samacheeer book at 6th std

  • @Killerprabha46
    @Killerprabha46 Год назад +2

    Roots , showed in history channel as a series,
    Old man and the sea - awesome book i ever read , rendu book um ungala antha pierod ku yeduthutu pogum

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад +1

    Excellent talk

  • @user-de2qj9xp3t
    @user-de2qj9xp3t Год назад +1

    அருமை சார்

  • @venugopalsathappan5173
    @venugopalsathappan5173 9 месяцев назад +1

    அருமை

  • @bagampriyal5980
    @bagampriyal5980 Год назад

    Arumai

  • @user-cl6qm1dj5y
    @user-cl6qm1dj5y Год назад +2

    Very good information,