10 Best Tamil Novels Everyone Should Read | அனைவரும் படிக்க வேண்டிய மிகச்சிறந்த தமிழ் புத்தகங்கள்
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- Here are my top 10 Tamil Novel recommendations for beginners who are starting a new habit or want to know where to start. It's completely based on my experience and taste.
Amazon.in
ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி: amzn.to/3qxWXlS
கடலுக்கு அப்பால்: amzn.to/3qB2CHU
Bundle (2 Books): amzn.to/3qxVQT2
அசோகமித்திரன்
கரைந்த நிழல்கள்: amzn.to/3wA6Seh
ஒற்றன்: amzn.to/3ivaAhg
தண்ணீர்: amzn.to/3uuMCbD
18வது அட்சக்கோடு: amzn.to/3Nn51iX
யுத்தங்களுக்கிடையில்: amzn.to/3uqcnd5
ஆகாயத் தாமரை: amzn.to/3qvlCYk
மானசரோவர்: amzn.to/3NfeA3H
சுந்தர ராமசாமி:
ஒரு புளியமரத்தின் கதை: amzn.to/3wQQnej
ஜே.ஜே:சில குறிப்புகள்: amzn.to/36JTxp9
அக்கரைச் சீமையில்: amzn.to/37SjxyV
ஜெயகாந்தன்:
சில நேரங்களில் சில மனிதர்கள்: amzn.to/3NdlA0V
சில நேரங்களில் சில மனிதர்கள் (Hard Cover): amzn.to/3tB2km2
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்: amzn.to/3izR1UU
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது: amzn.to/3wAYpaN
தி.ஜானகி ராமன்:
அம்மா வந்தாள்: amzn.to/3IHyJM6
மோகமுள்: amzn.to/3IQ4Qtj
அன்பே ஆரமுதே: amzn.to/3JEiWPz
அடி: amzn.to/380F4pp
நளபாகம்: amzn.to/3L7q47g
கி.ராஜநாராயணன்:
கோபல்ல கிராமம்: amzn.to/3wI0zFw
கோபல்ல கிராமம்: amzn.to/3utwebh
கோபல்ல கிராமம் (Low cost): amzn.to/36H9snZ
கோபல்லபுரத்து மக்கள்: amzn.to/35dYwxW
Bundle (2 Books): amzn.to/3DnCqFX
கிடை: amzn.to/3IwOPYU
மாயமான்: amzn.to/3JIFD56
ஜி நாகராஜன்:
நாளை மற்றுமொரு நாளே: amzn.to/3NlIIdu
குறத்தி முடுக்கு: amzn.to/3Nm17aj
லா. ச. ராமாமிர்தம்:
அபிதா: amzn.to/3wERKwi
பிரபஞ்சன்:
மானுடம் வெல்லும்: amzn.to/3wAEAAA
வானம் வசப்படும்: amzn.to/36jM8Nv
கல்கி:
பொன்னியின் செல்வன்: amzn.to/3Nh6zLr
பொன்னியின் செல்வன் (Low Cost): amzn.to/3wx8C87
பொன்னியின் செல்வன் (Low Cost): amzn.to/36JNjoW
பார்த்திபன் கனவு: amzn.to/3wz0RyA
பார்த்திபன் கனவு: amzn.to/3NmcdvW
சிவகாமியின் சபதம்: amzn.to/37MIvjd
சிவகாமியின் சபதம் + பார்த்திபன் கனவு: amzn.to/3wESRMu
மேலும் சில
சுஜாதா
ஆ..!: amzn.to/3tBgL9I
என் இனிய இயந்திரா: amzn.to/3DandYn
கொலையுதிர் காலம்: amzn.to/3iByhEK
நைலான் கயிறு: amzn.to/3upP17k
பிரிவோம் சந்திப்போம்: amzn.to/3iy14tB
ஸ்ரீரங்கத்து தேவதைகள்: amzn.to/3D9cz49
எதையும் ஒரு முறை: amzn.to/3tCwEwP
ஜெயமோகன்
விஷ்ணுபுரம்: amzn.to/3JQJe0Q
யானை டாக்டர்: amzn.to/3Le4IVM
அறம்: amzn.to/3D6BWDT
ஏழாம் உலகம்: amzn.to/3DhOjgw
ஊமைச்செந்நாய்: amzn.to/3tCoh49
காடு: amzn.to/3DhMksr
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி: amzn.to/3qvIre7
சஞ்சாரம்: amzn.to/3D6JKpa
சஞ்சாரம்: amzn.to/3Lb9Lq6
இடக்கை: amzn.to/3D7sX5c
உப பாண்டவம்: amzn.to/3NkhoML
யாமம்: amzn.to/3qxIwOs
சி.சு. செல்லப்பா
வாடிவாசல்: amzn.to/3tAVtZL
வாடிவாசல்: amzn.to/3upDgxx
பாலகுமாரன்
உடையார்: amzn.to/3IBDQ0s
சாண்டில்யன்
கடல் புறா: amzn.to/36NN3Wh
கரிச்சான் குஞ்சு
பசித்த மானிடம்: amzn.to/3Db80q5
க.நா.சு
பொய்த்தேவு: amzn.to/3tLPu4N
சர்மாவின் உயில்: amzn.to/38104fJ
சா.கந்தசாமி
சாயாவனம்: amzn.to/3Nm6PIW
சு. வெங்கடேசன்
காவல் கோட்டம்: amzn.to/3IIjceR
வேள் பாரி: amzn.to/3D9fj1r
ச. பாலமுருகன்
சோளகர் தொட்டி: amzn.to/3JGIKdL
பூமணி
வெக்கை: amzn.to/3iwZYhM
பிறகு: amzn.to/3JCS0PX
மு.சந்திரகுமார்
லாக்கப்: amzn.to/3JECB1P
சி.ஆர்.ரவீந்திரன்
ஈரம் கசிந்த நிலம்: amzn.to/3IF0uEW
வண்ணநிலவன்
கடல்புரத்தில்: amzn.to/3JJKVgH
எஸ்தர்: amzn.to/3qVM3GT
பெருமாள்முருகன்
கூளமாதாரி: amzn.to/3qzDBN8
மாதொருபாகன்: amzn.to/36kVs3D
பூனாச்சி: amzn.to/3IEJP4C
வேல ராமமூர்த்தி
குற்றப் பரம்பரை: amzn.to/3uumVaO
வண்ணதாசன்
ஒரு சிறு இசை: amzn.to/3wBgS71
செல்வேந்திரன்
வாசிப்பது எப்படி: amzn.to/36pH3Da
இமையம்
செல்லாத பணம்: amzn.to/3No7eLk
கோவேறு கழுதைகள்: amzn.to/3qvKEGM
நா. முத்துக்குமார்
அணிலாடும் முன்றில்: amzn.to/3D7pJyO
சாரு நிவேதிதா
ஸீரோ டிகிரி: amzn.to/3Jzx8Jw
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: amzn.to/3tEsV1R
வைரமுத்து
கள்ளிக்காட்டு இதிகாசம்: amzn.to/3tD80vR
கருவாச்சி காவியம்: amzn.to/3IF0wwT
இந்திரா பார்த்தசாரதி
குருதிப்புனல்: amzn.to/3IC00zx
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன: amzn.to/36GTQkq
கிருஷ்ணா... கிருஷ்ணா: amzn.to/3iwnwDA
அம்பை
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை: amzn.to/3NktC8c
கார்த்திக் பாலசுப்ரமணியன்
நட்சத்திரவாசிகள்: amzn.to/3Le4q1f
லஷ்மி சரவணகுமார்
கானகன்: amzn.to/36L2wpL
புதுமைப்பித்தன் கதைகள்: amzn.to/3LeyLgg - Кино
My favourite:-
1. Velpaari
2. Yavana Rani
3. Sivagamiyin sabatham
4.ponniyin selvan
5.udaiyar
6. Oru manithan oru veedu oru ulagam
7. Kadal pura
8. Parthipan kanavu
9.Kaaval kottam
10. Ramanichandran's all books
Oru manidhan oru vidu oru ulagam historical action novels ah
ஜெயகாந்தன்.... அவர்களின்
ஒரு மனிதன்
ஒரு வீடு
ஒரு உலகம்..🖤🖤
Hendry ❤️
"தகப்பன் கொடி" எழுதியவர் அழகிய பெரியவன் அனைவரும் படிக்க வேண்டிய நாவல்
Miga sirantha novel
வேள் பாரி 🔥
என்னை கேட்டால் பொன்னியின் செல்வனுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத நாவல்
சொல்லப்போனால் அதனைவிடவும் சிறப்பானது என்று கூறினால் மிகையாகாது....🔥
ஆம் உண்மைதான்
என்னடா........ஓவர் bulidup ah இருக்கே.....🤔
no sir.... its very true... aanal namma than mullaiku ther kuduthan paari nu oru varila mudichutom.... oru thalaivan yepdi iruka vendum yenbathai therinjuka paariya padikanum sir....
வேள்பாரி சூர்யா நடிப்பில் வெளிவருவது உறுதி ஆகி உள்ளது
வேல் பாரி சூப்பர்
பொன்னியின் செல்வனை விட சிறந்த புத்தகமாக நான் கருதுவது வேள்பாரி ❤❤❤
கொல்டிகள் தமிழ் வேந்தர்களை தூற்றின நூல்
❤yes best one
Absolutely🎉🎉
ama bro❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@sivaganeshm2978பாரி தமிழ் வேந்தர் இல்லையா ?
1. திருடன் மணியன் பிள்ளை - ஆசிரியர் இந்துகோபன், 2. செல்லாத பணம் - ஆசிரியர் இமையம், 3. தோல் - டி. செல்வராஜ், 4. அன்னா கரினினா- ஆசிரியர் லியோ டால்ஸ்டாய், 5. அஞ்ஞாடி - ஆசிரியர் பூமணி இவை அனைத்தும் மிகவும் முக்கியமான மற்றும் இன்றியமையாத படைப்புக்கள் நண்பர்களே, நான் இங்கு குறிப்பிட்டதில் 4 நிறைய பக்கங்களை கொண்டது ஆனால் வாசிக்க தொடங்கினால் அதுவே நம்மை ஆட்கொண்டு வாசிக்க வைத்துவிடும்... நன்றி
1.kallikattu ithikasam
2.parthipan kanavu
3. Ponniyin Selvan
4. Sivakamiyin sapatham
5. Alaiyosai
Na sujatha sir oda.... Maya and moondru naal moondru sorgam.... Padichi iruken... Such a good content story must read.... Moondru naal moondru sorgam
நான் வாசித்த புத்தங்கள்
2011 - அணிலாடும் முன்றில்
2012 - மோகமுள்
2013 - கள்ளிக்காட்டு இதிகாசம் - உடையார்
2014 - கருவாச்சி காவியம்
2017 - காவல் கோட்டம்
2019 - வேள்பாரி
Which is best
மோகமுள்
1-போரும் அமைதியும்
2-தாய்
3-தாத்தாவும் பேரனும்
4-குட்டிஇளவரசன்
5-கொள்ளைநோய்
6-சிலுவையில் தொங்கும் சாத்தான்
7-பஷீர்நாவல்கள்
8-ஆரோக்கிய நிகேதன்
9-புயலில் ஒரு தோணி
10-புதுமைபித்தன்நூல்கள்
" வால்காவிலிறுந்து, கங்கை " வரை,
2. " சிந்து முதல் கங்கை " வரை இந்த புத்தகங்களையும் படித்துப் பாருங்கள்.
Kallikaatu ithigasam...
Vel paari... 🔥🔥🔥🔥
இது போல சிறந்த கவிதை புத்தகங்களை பற்றி பதிவிடுங்கள் அண்ணா 👍
1.பெருமாள் முருகன் - நிழல் முற்றம்
2.நாஞ்சில் நாடன் - என்பிதலனை வெயில் காயும்
3.ஸ்டெல்லா புரூஸ் - அது வேறு மழைக்காலம்
4.பாலகுமாரன் - உடையார்
5.கீரனூர் ஜாகீர் ராஜா - வடக்கேமுறி அலீமா
வேள்பாரி... மிகவும் அற்புதமான குறிப்புகள் உடையது.
1. ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு, அன்னா கரினினா 2. ஜெயமோகன் எழுதிய காடு, விஷ்ணு புரம் 3. தி. ஜானகிராமன் எழுதிய அம்மா வந்தாள் 4. ஜெயகாந்தன் எழுதிய அ to ஔ வரை அனைத்தும் 5. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துயில் 6. க.ந.சு எழுதிய மொழிபெயர்ப்பு உட்பட அனைத்து எழுத்துக்களும் 7. சாகசம் பயில சாண்டில்யன் 8. ஒழுக்கம் வளர மு. வரதராசன் 9. காதலுடன் சூட்சுமம் மற்றும் அறிவியல் அறிய சுஜாதா 10. 😊 கிராமம் அறிய கி. ராஜ நாராயணன் 11. தெய்வீகமறிய கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 12. இதெல்லாம் படித்து முடித்தாலே உங்களுக்கு எதைப் படிப்பது என்ற தெளிவு வந்துவிடும். ஆகவே, நிறைவாக படியுங்கள்.
நல்ல அணுகுமுறை பட்டுக்கோட்டை பிரபாகர் சுஜா சுஜாதா ராஜேஷ்குமார் நாவல்கள் படித்த பிறகு தாங்கள் பட்டியலிட்ட நாவல்களை படிக்கும் போது தான் வாசகர் இலகுவாக தொடர இயலும் நன்றி
வால்காவிலிருந்து கங்கை வரை படித்துப் பாருங்கள்!
Bro my favorite kadal pura and yavana ranii🤩
Actually Puyalile Oru Thoni was a part of 10th standard Tamil Thunaipaadam
Yess
Oru puliya marathin kadai naan padichurukken bro super ah irukku 🔥🔥🔥🔥🔥
@vaaimaiye vellum it's about a story of tree....read pannunga...
Bro neenga sonathula na 4 books padichiruka. Ipa nadantha book fair la 12,000 ku book vankiruntha including bhagawat geethai total 72 books enaku book padikurathula interest ila aana book collection pudikum currently dharani anna kitta AD ya work pantra. director aganum nenaikuravanga book padikurathu nalathunu ithuvarai na meet panna cine frds sonathu. Na oru oru book padikakulaiyum inum book padikanum thonuthu book ah veruka thonala. First first na book padichathey koogai la. Evaloku evalo book padikuromo oruvanuku arivu aatralum amathiyum kidaikum.
Bro NXT month na work panna movie trailer release na update pantra parunga.
சுளுந்தி - இரா.முத்துநாகு
அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்
இது நாவல் அல்ல தகவல் திரட்டு
1.sri rangathu devathaigal
2.oru manithan oru veedu oru ulagam
3.velpari
4.aram
5.ponniyin selvan
6.kadal pura
7.sivagamiyin sabatham
8.karuvachi kaviyam
9.kalikattu ithigasam
10.mathorupagan
குற்றப்பறம்பரை.. நல்ல நாவல்
முதல்ல கடல் புறா படிங்க.....பாதி கதைக்கு மேல நீங்கள கப்பல்ல இருப்பிங்க...
Yes
Intha mathiri vera book iruntha solunga
Sis read yavana Rani super aa irukum
@@ragavan8187 auther name bro
Sandilyan tamil novel about chola
நெடுங்குருதி , சஞ்சாரம்- எஸ்.ராமகிருஷ்ணன்...
தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்...
தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம்,கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர்- வைரமுத்து...
எப்போதுமே நம்மை மனம் நெகிழச்செய்யும் புத்தகங்கள்❣️....
Naan intha books ellam veetta vaichchu irukkan... Thannwer desam vera level...
My favourite navals idakai. S. Ramakrishnan.
Erandam jamangalin kathai
Salma
அனுபங்கங்களின் நிழல் பாதை என்னும் பழங்குடிகங்களின் கதை
கள்வனின் காதலி ❤️1
Next time English story books recommended bro
கதை பெயர் : மாவிலைத் தோரணம்
சித்திரம்: கோபுலு
1970லிருந்து ஏதோ வருடமாக இருக்கலாம்
குமுதம் அல்லது ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது
என் சிறிய வயதில் இருந்தே புத்தகம் தொலைந்து விட்டது. ஆசிரியர் பெயர் தெரியாததால் online ல் கண்டுபிடிக்க முடியவில்லை.4தோழியர் பற்றிய கதை. யாராவது விபரம் சொன்னால் மிகவும் சந்தோஷபடுவேன்
Vel pari
(Adventure)
மிக்க நன்றி அண்ணா ✨..
ஏன் எதற்கு எப்படி? சுஜாதா
வேள்பாரி எப்படி விட்டீங்க.
துவக்கம் முதல் முடிவு வரை நம்மை வரலாற்று காலத்திற்க்குள் இழுத்து செல்லும் புத்தகம்.
Enaku chinna chinna kathai ezhutha pudikum. Aasayum kooda. Ennayum sethukonga nanba
Kallikaatu idhigasam novel mathiri similar village based books ethavathu suggest pana mudiyuma?
வணக்கம், வலபுரிஜான், ஜெயகாந்தன், பிரபஞ்சன், இமைய பாரதி இவர்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம், வால்கா லிருந்து கங்கை வரை, இந்திய சுதந்திரப் போராட்டம், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர், பொன்னியின் செல்வன் , பாரதியார் கவிதைகள் மேலும் பல படித்து இருக்கிறேன், நான் ரைட் கோ ஆப்யில் சிறு கதைகள் எழுதி வருகிறேன், நன்றி
Oru puliya marathin kathai.... arumaiya irukkum...
கதை சுருக்கம்:- ஓர் நிறைமாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் . அவளுக்கு ஒரு ஆடு மேய்க்கும் தம்பதியர் பிரசவம் பார்க்க இரட்டை பெண் குழந்தை பிறக்கும். இந்த கதை பற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து அந்த நாவல் பெயரை கூறவும்
கீதாரி
ஜெயமோகனின் காடு, + விஷ்ணுபுரம்
Saravana Kumar Sir..! Naan telugu.... adhaavadhu en Thai mozhi Telugu. Enaku Sujatha Rangarajan avar na avalo pudikum. Telugu makkal kku MALLADI VENKATA KRISHNA MURTHY avar Maaari Tamil naatttuku SUJATHA Sir ani sollalaam. SUJATHA Sir oda novels list aa neenga oru video panna nalla irukkum.. my request. Pannungale
பொன்னியின் செல்வன்❤️🔥
Vel paari vera level❤❤❤❤❤
பொன்னியின் செல்வன் my favourite
Waiting for April.... 🎬
Thanks
My favourite
Velpari ❤❤❤
பொய்மான் கரடு
இந்திரா சவுந்திராஜனின் சிவமயம்
யானை டாக்டர்
கவிஞர் கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலி
அருமையான பதிவு தோழரே
Unmai solla vendim maniyan novel nalla irukkum
திரு.ராஜ்குமார் அவர்களின் crime நாவல்கள்...
Naan padithavai
Ponniyin selvan
Parthipan kanavu
Sivagamiyin sabatham
Yavana rani
Sila nerangalil sila manithargal
Poimaan karadu
Puthumai pithan books sollunga bro
Beginners must begin with SUJATHA
Great work brother 👍😍
வாழ்வில் வெற்றியடைவும், நாம் யார் என்று உணர்ந்து இவ்வுலகத்தின் ரிதம் அறிந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் Dr. ஜோசப் மர்ஃபி எழுதிய
ஆழ்மனதின் அற்புத சக்தி ( The Power of Your Subconscious Mind)
இதை படித்தவர்கள் கட்டாயம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்ந்திருப்பார்கள்,
முழுமையாக படித்து புரிந்துகொண்டவர்கள் வாழ்வின் இரகசியத்தின் திறவுகோளை கையில் வைத்திருப்பார்கள்....
ஆழ்மனதின் அற்புத சக்தி புத்தகத்தை அனைவரும் படியுங்கள் அதிசயத்தை உணருங்கள்
நான் படிச்சிட்டங்க.. சூப்பரா இருக்கு
Athu bible new version.waste
....வேள்பாரி....
My favourite Neela Padmanabhan ayyas Thalaimuraikal
எல்லாம் சொன்னீங்க நா.பார்த்தசாரதி அகிலன் ஜெகசிறி வியன் கோவி மணிசேகரன் போன்ற மாமணிகளை மறந்து விட்டாயே தம்பி இனி மறக்காதே
என்னைக் கேட்டா, புதிதாக வாசிக்க ஆரம்பிக்கறவங்க இதையெல்லாம் வாசிப்பது ரொம்ப கடினம்.
Any novel you recommend
ஜெகமோகனின் அறம் புத்தகத்தில இருந்து தொடங்குங்க....
வேள்பாரி❤
Anna endha books yella enge kedaikum venuu books
Ponniyin selvan ❣
திருக்குறள்❤❤❤❤❤
நா பார்த்தசாரதி அவர்களின் பொன்விலங்கு
வாழ்த்துக்கள் அண்ணா 💐
Bro.. Ambedkar periyar patthi best book sollunga
இவை எல்லாம் குப்பை.
Bro en script ah ungaluku send panniten yesterday
Bro... Naa Mumbai born and brought up bro... But naan tamil story padikanum but not good in tamil reading... Recently tried indrasundarajan aayakudi murders... Really liked it.... Ede madiri tamil translated to english books recommend panuga bro please
Poonachi
Frnds best book name solunga... Book padikum pothu namba mind fulla readinglaye mulki iruka mathiri irukanum and some stress kuraiyanum.... Na 1st time book padika start panren...
Suggest pannunga
ponniyin selvan
Thanneer Desam vairamuthu book adhu kuda nalla erukum
Bro entha book padichalum antha story ah mattum focus panni padichale pothu.... Ellame best books tha
Recommend more Tamil books bro
Brother veel pari padiga
All in all one of the best book 💞
Anna eppo NXT video varum
1st naaval enna bro..😁..plss yarachum sollungalen😓
Reading first bro, it will improve knowledge, and can create to improve film story, dialogue delivery perttern, reading first learning more knowledge
@@gvkanandscreens illa bro..na niraya book padipen..aana naaval mattum innum touch up pannala bro..naval ah thavira variety book padichuruken..athan normal book Kum novel kum enna different bro..🤔🤔🤔
@@rollsdisc4026 best novel ps padinga.. aprm jayakandan novels padinga.. yalamay semaya irukum.. silanerngalil sila manidargal / oru nadigai nadagam parkiral / pralayam / pavam aval oru papati aprm jayamohan du aram book padinga sirukadai dan adu ana semaya airukum
@@sreebhuvaneshwar1114 🤩🤩👍👍
@@rollsdisc4026 மாதொருபாகன் படிங்க.சிறப்பு
Book review super bro
Ellam ok bro but first time padikurava puyalile oru thoni padicha avalotha again tamil padikave kastama iruku nu nenaichipane bro
கடல் புறா ❤❤❤❤
Anna ithula irukkura ellam books um padichi irukken
வந்து பாத்தீங்கனா- எத்தனை முறை பயன்படுத்துவீர்கள் நெருடலாக உள்ளது.
எல்லாத்துக்கும் வணக்கம். என்பதை எல்லாருக்கும் என்றால் என்ன
Can anyone suggest a tamil love poetic books pls... I just wanna improve my poetic skills much better... Wanna discover more tamil words ...
Ithula ethala padikarathu
Maint amaithiya irukka one book read pannunum bro
Bro intha books eillameee onlie la erukuma broo
வாடிவாசல் கல்லுக்குள் ஈரம் வீரபாண்டியன் மனைவி
Assistant director... Calling list..when will u update anna
Top 10 comedy Tamil novels
Top 10 Thriller tamil novels sollunga
Top 10 tamil poem books sollunga bro
Anna puyal la oru thoni written jayakathan yes or no anna
No
VEIPAARI BEST❤❤
Tamilnadhi(kalaivani) books podunga anna
நன்றி அண்ணா
சிக்க வீர ராஜேந்திரன் original story stop publishing national Book trust tamil edition epo entha book vanganuna epadi vangurathu
கழிவறை இருக்கை
அண்ணா எனக்கு திரில்லர் நாவல் படிக்க தான் ஆசை. அதை கொஞ்சம் சொல்லுங்கள்.
சுஜாதா
ரத்தம் ஒரே நிறம்
வஸந்த் வஸந்த் கனவுத் தொழிற்சாலை கொலையுதிர் காலம் 3ம் சுஜாதா வின் சூப்பர் நாவல்கள்
Vanakkkam bro
Parithipan kanavum tha
புதுமைபித்தனின் படைப்பு௧ள்
இதில் வரவில்லை.
Very useful
அர்த்தமுள்ள இந்து மதம்
பொன்னியின் செல்வன் வேள்பாரி😊
Bro please post basic English novels
Durjoydutta novels
யவனராணி
Ithu praphila paduchiya