DRAGON FRUIT : ஆண்டுக்கு ₹6 லட்சம்... 30 வருஷம் சம்பாதிக்கலாம் | அசத்தும் ஈரோடு தம்பதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #dragonfruit #organicfarming #erode
    Dragon fruit farming is the process of growing dragon fruits, also known as pitahaya, for commercial or personal use. A typical dragon fruit farming video on RUclips could include the following topics:
    Site selection and preparation
    Propagation methods (seeds or cuttings)
    Soil requirements and fertilization
    Irrigation and water management
    Pruning and trellising
    Pest and disease control
    Harvesting and post-harvest handling
    Marketing and sales
    The video might also cover the benefits of dragon fruit farming, such as high market demand, drought tolerance, and low maintenance.
    --------------------------------------------------------------------------
    ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜன் - கலாவதி தம்பதி, சத்தியமங்கலம் அருகிலுள்ள கடம்பூர் மலையில் இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர். மிளகு, காபி, ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போன்ற பல பயிர் சாகுபடியில் அசத்திவரும் இவர்கள், இரண்டு ஏக்கர் நிலத்தில் டிராகன் ஃப்ரூட் பயிரிட்டுள்ளனர். டன் கணக்கில் மகசூல், நேரடி விற்பனை என டிராகன் ஃப்ரூட் சாகுபடியில் மட்டுமே லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர். பலருக்கும் பயன்தரும் இவர்களின் வேளாண் அனுபவங்களை இந்தக் காணொலியில் பார்க்கலாம்.
    தொடர்புக்கு : கலாவதி - 9842342781
    ===================================
    Dragon fruit farming is the process of growing dragon fruits, also known as pitahaya, for commercial or personal use. A typical dragon fruit farming video on RUclips could include the following topics:
    Site selection and preparation
    Propagation methods (seeds or cuttings)
    Soil requirements and fertilization
    Irrigation and water management
    Pruning and trellising
    Pest and disease control
    Harvesting and post-harvest handling
    Marketing and sales
    The video might also cover the benefits of dragon fruit farming, such as high market demand, drought tolerance, and low maintenance.
    ===================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
    dragon fruit | dragon fruit farming | Dragon fruit cutting | dragon fruits | Fruits

Комментарии • 183

  • @Nijijonvibes
    @Nijijonvibes Год назад +11

    அதிகமானோர் இதை சாகுபடி செய்யாததால் இலாபம் கிடைக்கும் 🤔🤔 நிறைய பேர் பயிரிட ஆரம்பித்தால் தக்காளி மாதிரி ஆயிடும்

  • @shanthielango7664
    @shanthielango7664 Год назад +15

    பேச்சில் தெளிவு நிதானம் ஆர்வம் வெற்றி தெரிகிறது. நோய் தாக்குதல் பற்றி யாருமே வெளிப்படையாக சொன்னதில்வை. பூச்சி நோய் தாக்குதலோ அதிக பராமரிப்பு செலவுகளோ நீர் மேலாண்மை என்று எதுவும். இல்லை என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் உண்மையான மனதிற்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. உங்கள ஆசை நிறைவேறியதற்கு கடவுளுக்கு நன்றி எனக்கும் சந்தோஷம். வாழ்க வளமுடன்.

    • @tsadam4326
      @tsadam4326 Год назад

      Ío

    • @SARAVANANSaravanan-uj8lf
      @SARAVANANSaravanan-uj8lf Год назад

      👍

    • @sujathasujatha1353
      @sujathasujatha1353 Год назад

      அற்புதம், மேலும் பல இடங்களில் உற்பத்தியை மேம்படுத்த இளைய தலைமுறையினர், முன்வர வேண்டும். நன்றி வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊

    • @notebooks7764
      @notebooks7764 Год назад

      Avunga doctor

  • @greenfocus7552
    @greenfocus7552 Год назад +12

    நிதானமாக, அழகான தமிழில் துல்லியமான விளக்கம் தந்தீர்கள். நன்றி

  • @ragunathanp8341
    @ragunathanp8341 Год назад +14

    அருமை நல்ல விளக்கம் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    • @jayamsaroja8076
      @jayamsaroja8076 Год назад

      அருமையான பதிவு சகோதரி!

  • @gunasekaran9829
    @gunasekaran9829 Год назад +11

    🙏வாழ்த்துக்கள்🙏
    இயற்கை வேளாண்மை மூலம் விளையும் டிராகன் பழங்கள்
    ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும் சிறந்த பலன் தருவதாக ஓர் மருத்துவராக கூறுவதால் டிராகன் பழங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்படக் கூடும்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +2

      சரியாக சொன்னீங்க வாழ்க வளர்க 😊🙌 நான் கனேசன் மீடியா

  • @vetrivizhateam2412
    @vetrivizhateam2412 Год назад +8

    மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா கலக்கிட்டீங்க இருவரும் சிறப்பாக பேசினீங்க வளர்க உங்கள் இயற்கை விவசாய பணி-VETHAS STUDIO,KAVINDAPADI-PUDUR.

  • @ravimurugappan1703
    @ravimurugappan1703 Год назад +3

    கோபிச்செட்டிபாளையத்தில் எளிமையான புகழ்பெற்ற மரு‌த்துவர் தக்ஷன் hospital dr sundarrajan

    • @drndsrblackpepperfarm2355
      @drndsrblackpepperfarm2355 Год назад

      Thank you sir

    • @sritharan7724
      @sritharan7724 Год назад

      உங்களை நேரிடையாக சந்திக்க வாய்ப்பு தருவீர்களா மற்றும் விலைக்கு கட்டிங்ஸ் கிடைக்குமா

  • @tamilselvan6907
    @tamilselvan6907 Год назад +2

    அன்பு சகோதரி கலாவதி டாக்டர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.
    அழகு தமிழில் அற்புத விளக்கம். சாகுபடி முறைகள் குறித்த ஆழ்ந்த அறிவு. ஆச்சரியப்பட்டு போனேன்.
    எங்கள் உறவினர் என்பதில் கூடுதல் பெருமிதம்!🌹🌹👍👍🙏🙏

  • @sowmyamothi
    @sowmyamothi Год назад +2

    Sooper chitthi Chitthappa 👏🏻👏🏻👏🏻👏🏻 ❤

  • @amug3536
    @amug3536 Год назад +7

    Nice supportive hardworking filled with mutual love and respect family . That is the secret of the success!!!!!!

  • @arularthur8232
    @arularthur8232 Год назад +3

    டிராகன் fruits செடி கள்ளி வகை குடும்பத்தை சேர்ந்தது தானே,கரிசல் மண் பூமியான எனது கிராமத்தில் சப்பாத்தி கள்ளி அதிகம்,ஆனால் சப்பாத்தி கள்ளி எல்லாம் தற்போது காணாமல் போய் விட்டது,சப்பாத்தி கள்ளி கரிசல் மண் பூமியில் நல்லா வளரும் என்பதால்,டிராகன் fruits செடி கரிசல் மண் பூமியில் பயிர் செய்ய முடியுமா என்ன...

  • @sowmiyaashok3446
    @sowmiyaashok3446 Год назад +6

    Supperr Congratulations aunty uncle 🥳🥳keep going👍

  • @ramamoorthyk8545
    @ramamoorthyk8545 Год назад +1

    கரிசல் மண்ணில் வளருமா என்பதை தெரியப்படுத்துங்கல்

  • @angusamydurai
    @angusamydurai Год назад +2

    அருமை நல்ல விளக்கம் வாழ்த்துக்கள். மற்றவர்கள் இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்கவில்லை. குறுகிய காலத்தில் நல்ல பணப்பயிர். எனக்கும் ஆசை உள்ளது தொடர்பு கொள்கிறேன்

  • @duraikannu9654
    @duraikannu9654 Год назад +17

    நல்ல தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் மருத்துவர் இணையருக்கு

  • @vinothvino1575
    @vinothvino1575 Год назад +2

    Nandri.. one day visit your form house

  • @anurithasaravanan6867
    @anurithasaravanan6867 Год назад +8

    Informative video ... Got to learn about small techniques Kala .. Appreciate detailed explanation ...May your journey continue and take you to higher places ..all the very best kala

  • @l.nandhagopal6064
    @l.nandhagopal6064 Год назад +2

    இந்தப் பழத்தை மனிதர்களுக்கு எந்த புதிய அம்சங்கள் ஐ

    • @revathirajendran4951
      @revathirajendran4951 Год назад

      விதை.நீர்பாய்ச்சுதல்..
      தூண் தண்டு குடை .. இயற்கை உரம் .. நோய்.. மகசூல் சந்தைப்படுத்தல் .. தெளிவான விளக்கம் சகோதரி . மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @balasingh42
    @balasingh42 Год назад +2

    சாகுபடி செய்ய எங்கு அணுக வேண்டும்... விதை எங்கு கிடைக்கும்

  • @ashwanth5634
    @ashwanth5634 Год назад +1

    Aana Cancer varum solranga ? 🤯🤯

  • @syedahamed2120
    @syedahamed2120 Год назад

    உங்களஉழைப்புவினாபோகாதுநண்றி

  • @johnbenedict666
    @johnbenedict666 Месяц назад

    சிறப்பு!
    பழங்கள் மட்டும் நன்மைதருவன அல்ல.
    அந்தச் செடியை பிரண்டைச் செடியைப்போல, அதன் தண்டையும் மருத்துவப் பயன்தருவதாக உள்ளதால், அதையும் பயன்படுத்தப் பாருங்கள், அன்பர்!

  • @saseekaranarumugam6255
    @saseekaranarumugam6255 Год назад +1

    உங்கள் பயிர்கள் மீதான ஆர்வமே இந்நிலைக்கு உங்களை இட்டுள்ளது
    உண்மையில் உங்கள் பண்ணையில் ஒருநாளாவது வாழ ஆசை , நிச்சயமாக உங்களைப் போல பல பயிர்களை செய்வது கடினமானது வாழ்த்துகள் உங்களைப்பார்த்தாவது. மற்ற பெண்களும் முயற்சிக்கவேண்டும்

  • @emilieangelina4621
    @emilieangelina4621 Год назад +1

    Superb mam and sir. Great. I will visit your farm in the near future. I am from Thirunelveli. My area is Red sand. It's more like desert. It will fit into my sand. Thank you.

  • @ponmaniponmani7641
    @ponmaniponmani7641 Год назад +2

    நான் விவசாயிதான்ஐயா

  • @gvrssanthanam9887
    @gvrssanthanam9887 Год назад +1

    உங்கள் போன் நம்பரும்அட்ரஸும் கொடுக்கவில்லைதெரிந்தால் நலம்

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Год назад +1

    இந்த பழ விவசாயம்
    நம்பி' செய்யலாமா ஐயா‌
    உங்களின் கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருப்பின் எனக்கு நீங்கள் பரிந்துரைக்கவும்.ஐயா🙏

  • @conv2381
    @conv2381 Год назад +25

    இதை ஏதோ அதிசய பழம் மாதிரி மார்க்கெட் பன்னி விலையை அதிக விலைக்கு விற்கிறார்கள். இது அவ்வளவு இனிப்பா இல்லை.

    • @thangasamy7629
      @thangasamy7629 Год назад +3

      உண்மை. தக்காளிப் பழம் சாப்பிட்டால்கூட நன்றாக இருக்கும். நான் சிறு வயதில், தக்காளியை(நாட்டு தக்காளி) சிறிய துண்டாக நறுக்கி, சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிடிருக்கிறேன் சுவையாக இருக்கும்.ஆனால் நாம்தான் வெளிநாட்டு பழம் தேடி அலைகிறோம்.

    • @team-avengers4508
      @team-avengers4508 Год назад +2

      Adey ithu sapta health care ku

    • @gleamofcolor
      @gleamofcolor Год назад +3

      Ithu namma ooru periya size sapathi Kalli athu ithai vida suvai megunthathu

    • @krishnahem1134
      @krishnahem1134 Год назад +2

      all commercial

    • @Raja-qz1bl
      @Raja-qz1bl Год назад +1

      @@team-avengers4508 ama vellaiya irukravan poi solla mattan

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Год назад +1

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சிவமணி திருவண்ணாமலை மலேசியா

  • @sudhashudhan8404
    @sudhashudhan8404 Год назад

    அண்ணா அக்கா வாழ்த்துக்கள் எனக்கு உங்க போன் நம்பர் கிடைக்குமா

  • @jeromrajan4665
    @jeromrajan4665 Год назад +3

    Hills area la cultivate panna mudiyuma Sir?

  • @mohan6560
    @mohan6560 Год назад +3

    Super Kala and mama..all the best Congrats

  • @richuentertains9229
    @richuentertains9229 Год назад +1

    Hello sir... I'm from gobichettipalayam.. namma ooru la Dragan fruit valarumaa sir? Yenakku sapling venum... yenga kidaikkum sir?

  • @manonmani1435
    @manonmani1435 Год назад +1

    மிகவும் அருமையாக இருக்கிறது நாங்களும் பயிர் பண்ண டிப்ஸ் குடுங்க

  • @manonmani1435
    @manonmani1435 Год назад +1

    எந்த மாதிரி மண்வளம் இருக்க வேண்டும்

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll Год назад +3

    So proud of you mam. You are real inspiration

  • @chithralekabaskar3399
    @chithralekabaskar3399 Год назад +3

    Explained Very Well.All the best.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Год назад

    Madam..Jeevamridham...trip..before filter panni connect..pannidungha...!**

  • @gowrimohan8582
    @gowrimohan8582 Год назад +2

    Excellent speech both of you 👏 👍 great work and job

  • @ruckmanikuna8
    @ruckmanikuna8 10 месяцев назад

    Can you help us to grow this plant please let’s know thanks

  • @arasukannapiran9121
    @arasukannapiran9121 Год назад +1

    Nice job. If I get back to I wish I have a land &
    do the same. Now in Sydney.

  • @ஊர்கலைஞன்
    @ஊர்கலைஞன் Год назад +1

    Sir ஹைபர ட் நாட்டு ரகம் எப்படி கண்டு பிடிப்பது on line ல கிடைக்குமா சார் 🙏

  • @abdulhanif5697
    @abdulhanif5697 Год назад

    ஐயாஎனக்குஇந்தசெடிவேன்டும்ஐயாஅட்றஸ்செல்லுங்க ஐயா

  • @shankarsiva874
    @shankarsiva874 Год назад +1

    வாழ்த்துகள் bro and sister

  • @notebooks7764
    @notebooks7764 Год назад +1

    Hospital la sale pannavanga

  • @samimuruganmugansamy9168
    @samimuruganmugansamy9168 Год назад

    சார்அருமையாகவிழக்கம்செண்ணிங்ககளிமண்ணில்நல்லாவிருமாவிளக்கம்சொல்லுங்கசார்

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 Год назад +1

    நினைத்ததை சாதிக்கும் போது மிக பெரிய சந்தோசம் தான்

  • @gnanasekar3214
    @gnanasekar3214 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களை அனைத்து விவசாய..குடும்பங்களும் பின் பற்றி. வாழ வாழ்த்தும் பகவான்.ஜி பழனி

  • @muthuvappama6882
    @muthuvappama6882 Год назад +1

    அருமையான விளக்கம் சகோதரி

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Год назад +3

    Fantastic thought

  • @rajamanikanakaraj4708
    @rajamanikanakaraj4708 Год назад +1

    Useful thagaval nandri

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Год назад

    அருமை அம்மா. ஐயா. தெளிவான விளக்கம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👏👏👏

  • @KvsrRcet
    @KvsrRcet Год назад +1

    A passionate couple. Go ahead and plant more new crops. My best wishes. Thanks

  • @manimaran.g5837
    @manimaran.g5837 Год назад +1

    Market. Rate Rs.100/. ?

  • @eswaramurthys2765
    @eswaramurthys2765 Год назад +1

    for concure dieses spray psudo with streo mycis bacterias

  • @sselvi5495
    @sselvi5495 Год назад

    எனக்கும்.ஏலக்காய்.மிளகு.இதெல்லாம்.வளக்க.ஆசைதான்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Год назад

    மிக்க நன்றி நல்ல தகவல்கள்... கடம்பூரில் ஜாதிக்காய் பயிர் விளைவித்து இருக்கீங்களா...

  • @muruganm6346
    @muruganm6346 Год назад +1

    where we buy seed give the detail

  • @mangaimurugesan9480
    @mangaimurugesan9480 Год назад

    கன்று செடி எப்படி இருக்கம் சொல்லுங்கள்காண்பியுங்கள்

  • @rajagopalamsuresh5380
    @rajagopalamsuresh5380 Год назад +2

    Super

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +1

    சமவெளிப் பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் வருமா.

  • @arunv1909
    @arunv1909 Год назад

    nalla explanation, but ithu 30 years vanthalum, ippa neraya per ithula eranguranga , so competition athigamagi , kandipa prices will drop down , appa thirupa mathanum nu yosipanga neraya per

  • @govindl763
    @govindl763 2 месяца назад

    Super sir salute to u

  • @vijaysagarnaidu4524
    @vijaysagarnaidu4524 Год назад +1

    Interesting

  • @dr.prabhuissac5413
    @dr.prabhuissac5413 Год назад

    Very informative msg were spread by u both regarding Dragon plantation. Just make me clear that how much saplings can be made in 1.5 acre?

  • @vrayyappan4592
    @vrayyappan4592 Год назад +6

    Very crystal clear EXPLANATION Regarding dragon fruit plantations,, Thanks.

  • @45836
    @45836 Год назад

    இந்த நாத்து எங்க கிடைக்கும் செல் போன் நம்பர் pls

  • @psumi9080
    @psumi9080 Год назад +1

    Dhaksin ortho center

  • @kulanthaivels61
    @kulanthaivels61 2 месяца назад

    Nice super 🎉🎉

  • @murugans3985
    @murugans3985 Год назад +1

    ஐயா எனக்கு இந்த செடி கெஞ்சம் வேண்டும் எங்கே கிடைக்கும்

    • @thenmozhis1498
      @thenmozhis1498 Год назад

      எனக்கும் செடி வேண்டும் எங்கு கிடைக்கும்

    • @saranya.ksaranyakoteeswara9878
      @saranya.ksaranyakoteeswara9878 Год назад

      எனக்கும் செடிகள் வேண்டும்.

  • @SenthilKumar-ws2zd
    @SenthilKumar-ws2zd Год назад +3

    Sathyamangala vanapagudhi kadambur vanapagudhi 🌲hasanur vanapagudhi 🌲 thalamalai vanapagudhi mundrum onudhan🌹

  • @theSathishT
    @theSathishT Год назад

    Dragon fruit plant free ahh tharen venuna address solluga

  • @sselvi5495
    @sselvi5495 Год назад

    கள்ளி.பழம்.போல்இருகீகிறது

  • @mtstraders1022
    @mtstraders1022 Год назад +2

    supar

  • @pilimisai-village-perambalurDT
    @pilimisai-village-perambalurDT Год назад +1

    Congratulations sir

  • @jdj1463
    @jdj1463 Год назад +1

    Market la one kg 200 rupeee

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад

    ரேகன் புரூட் இப்போது தான் தெரிகிறது அருமை மருத்துவ குணம் பற்றி விளக்கம் சொல்லுங்கள்

  • @satheeshsatheesh1366
    @satheeshsatheesh1366 Год назад +1

    Sema akka super super super

  • @sekart5234
    @sekart5234 Год назад +1

    Best advice

  • @saravananb7849
    @saravananb7849 Год назад +1

    Sir hill station la set aguma

  • @estherstanley9801
    @estherstanley9801 Год назад

    I have bought 1 piece for 80 to 100 Rs in Parrys, Chennai.

  • @miruthulaaprakash6408
    @miruthulaaprakash6408 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 Год назад +1

    Super 👍👍👍

  • @drndsrblackpepperfarm2355
    @drndsrblackpepperfarm2355 Год назад +1

    Plants available

  • @priyasadhu7737
    @priyasadhu7737 Год назад +1

    Congratulations sir and mam

  • @manokarr6830
    @manokarr6830 Год назад +1

    Super sir

  • @photostudiogiftarticules6206
    @photostudiogiftarticules6206 Год назад

    dragon fruit plant kadikuma sir

  • @Ranicbe
    @Ranicbe Год назад +1

    Super both are semma

  • @gopalvijay9187
    @gopalvijay9187 Год назад +2

    Good work keep it up

  • @girigraninja7020
    @girigraninja7020 Год назад +1

    Super Kala and Mama.Hearty congratulations.very clear explanation da.

  • @drndsrblackpepperfarm2355
    @drndsrblackpepperfarm2355 Год назад +1

    Thanks

  • @sathiyavaikundan2132
    @sathiyavaikundan2132 Год назад +1

    Very good explanation.

  • @vishnunarayan1
    @vishnunarayan1 Год назад

    Mrs. Kalavathy & Dr. Sundarrajan, When you have done the impossible thing, I suggest you to Plant Most nutritious and Cholesterol reducing " AVOCADO FRUIT ". This has a lot of demand in USA. Best of Luck to you!!!.

  • @sumathivasudevan2886
    @sumathivasudevan2886 Год назад +1

    பாராட்டுக்கள்

  • @MohanMohan-vv4qc
    @MohanMohan-vv4qc Год назад

    நாற்று உங்களிடம் கிடைக்குமா

  • @SadaqaTittam
    @SadaqaTittam Год назад

    Anupuvigala

  • @Rajaramsathya1983
    @Rajaramsathya1983 Год назад

    Adichi vidu 20 laks varum appidinu

  • @SannasiSithar
    @SannasiSithar 11 месяцев назад

  • @mayasdairy3667
    @mayasdairy3667 Год назад

    Avainka RUclips channel name please

  • @jkarthick5436
    @jkarthick5436 Год назад

    Ayya naathu kedaikkuma