டிராகன் புரூட் விவசாயம் உண்மையில் லாபம் தருகிறதா? முதலீடு & வருமானம் எவ்வளவு? | Smart Vivasayi

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • அமெரிக்காவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, சிறிது காலம் அங்கையே வேலை பார்த்து கொண்டிருத்த பொள்ளாச்சியை சேர்ந்த ராமநாதன் விவசாயத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் திருப்பூர் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குப்பம்பாளையத்தில் விவசாய நிலத்தை வாங்கி ஒருங்கிணைத்த பண்ணை நடத்தி வருகிறார். அதில் அவர் ட்ராகன் பழம் மற்றும் எலுமிச்சை பழங்களை பயிர் செய்துள்ளார். இதன் அனுபவங்கள் குறித்து நமக்கு இந்த காணொளியில் விளக்குகிறார்.
    விவசாயி திரு.ராமநாதன் : +91 96987 24883
    விளம்பர தொடர்புக்கு : wa.me/+9199624...
    மின்னஞ்சல் : udhairaja77@gmail.com
    மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : whatsapp.com/c...
    ___________________________________
    எங்களில் மற்ற வலைதள பக்கங்கள்
    Facebook : / smartvivasayii
    Instagram : / smart_vivasayi
    Twitter : / smart_vivasayi
    ___________________________________
    Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming dragon fruit plant,dragon fruit farming,dragon fruit juice,dragon fruit recipes,dragon fruit malayalam,dragon fruit cutting,dragon fruit farming in india,dragon fruit tree dragon fruit farming in tamil,dragon farm,near dragon fruit farm,dragon fruit cultivation,dragon fruit,dragon fruit market,dragon fruit cutting,dragon fruit juice,dragon fruit plant,dragon fruit farming,dragon fruit price,dragon fruit in tamil,tamilnadu dragon fruit farm,dragon fruit plants buy,dragon fruit vivasayam,farming in tamil,tamil dragon fruit,dragon fruit benefits,verukku neer Dragon fruit farming in tamil,dragon farm,near dragon fruit farm,dragon fruit cultivation,dragon fruit,dragon fruit market,dragon fruit cutting,dragon fruit juice,dragon fruit plant,dragon fruit farming,dragon fruit price,dragon fruit in tamil,tamilnadu dragon fruit farm,dragon fruit plants buy,dragon fruit vivasayam,farming in tamil,mr plant,mr plantation,tamil dragon fruit,dragon fruit benefits dragon fruit farming,dragon fruit farm management,dragon fruit agriculture,dragon fruit farming in telugu,dragon fruit plant,how to start dragon fruit farming,dragon fruit farming in india,how long to grow dragon fruit,dragon fruit farming benefits,dragon fruit cultivation in telugu,dragon fruit harvesting,dragon fruit cutting,dragon fruit farming tips,dragon fruit growing tips,asian dragon fruit farming,dragon fruit market,sumantv ongole

Комментарии • 12

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 3 месяца назад +4

    மிக அருமையாக கூறினீர்கள் தன்னுடைய அனுபவத்தை உண்மையாக வெளிப்படையாக தெரிவித்து அடுத்த விவசாயிகளும் பலன் அடையும் வண்ணம் நிறை குறை பற்றிய மிக விரிவான விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 Месяц назад

    Very good information .. All the points are fact and valid..

  • @selvam-d5k
    @selvam-d5k 3 месяца назад +1

    அருமையாக சொன்னீர்கள் அண்ணா

    • @Murugesan-vu5ny
      @Murugesan-vu5ny 3 месяца назад

      மொட்டு பூவாக 15நாள்ஆகும்பூகாயாகிபழம்ஆக30நாள்ஆகும்ஆக45நாள்ஆகிறது

    • @Kalappaikaaran
      @Kalappaikaaran 3 месяца назад

      வணக்கமுங்க 🙏. புள்ளியில் இருந்து பூவாக எனக்கு 25-30 நாள் ஆகுரது. அதை தான் குறிப்பிட்டேன். 🙏🙏​@@Murugesan-vu5ny

  • @hotelpolur
    @hotelpolur Месяц назад

    நல்ல தகவல்

  • @hisriram78
    @hisriram78 3 месяца назад

    To share needs a stout heart.. God will bless you for sharing what you know and motivating/cautioning other aspiring farmers. Vetri pera vaazhthukkal

  • @martinthanan9128
    @martinthanan9128 2 месяца назад

    Broi i have a 3 year big plant, neraya poo pookintathu..but kaai vaika villai...??? Yatavathu marunthu vaikanuma???

  • @noorjis136
    @noorjis136 2 месяца назад

    Can you send the details of saplings suppliers in Tamilnadu government

  • @ashokraju212
    @ashokraju212 3 месяца назад

    Good information

  • @Unknow_IT_Guy
    @Unknow_IT_Guy 2 месяца назад

    He is misleading wrong information,per acre he is saying 10lacks to plant but it's worng I will tell why :
    1.build poles urself instead of buying (500 poles) cost comes around 2lacks
    2.plants total per acre 2000 plants and per plant price is 50 ,total 1lack
    3.drip irrigation system per acre 50000 ( you have to search best and cheap )
    4. Labour charges to setup plant and overall transport all 70000
    5.first year maintenance cost 50000
    Total investment = 4.2 lacks only
    Why am saying this because I started dragon farming 2024 jan.dont listen to this guy .totals miss leading.