வெளியே போடா.. வாயடைத்த வட மாநிலத்தவர் வைரலாகும் பரபரப்பு வீடியோ தெறிக்கவிட்ட ஆட்டோ ட்ரைவர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • "Learn English it is International Language " Old Auto driver speak fluent english which make medical student and auto passenger surprised rahul gandhi

Комментарии • 243

  • @balas200
    @balas200 Месяц назад +119

    தாத்தா சொன்ன புத்திமதி அந்த மாணவனுக்கு இல்லை வேறு யாருக்கோ போல் தெரிகிறதே... மொத்தத்தில் செருப்பை சாணியில் முக்கி அடித்த ஃபீலிங் 😅

    • @MaheshKannan-mq9pf
      @MaheshKannan-mq9pf Месяц назад

      Athu ungalk tha i mean namaku thq bro vera yaarukum illa

  • @muralig1331
    @muralig1331 Месяц назад +84

    வாழ்க.பெரியவர்

    • @av.._..
      @av.._.. Месяц назад +1

      உருட்டு உருட்டு

  • @drppradeepkumar8812
    @drppradeepkumar8812 Месяц назад +61

    Grandfather told exactly correct. If we learn english we can serve wherever in world ❤ that's 100 percentage true

  • @hemalatha-hy1lc
    @hemalatha-hy1lc Месяц назад +20

    சூப்பர் தாத்தா

  • @samy6937
    @samy6937 Месяц назад +19

    அருமையான கருத்து 🎉🎉🎉🎉

  • @karthiksivayam
    @karthiksivayam Месяц назад +379

    தமிழ் நாட்டில் இந்தி அவசியம் (கண்டிப்பாக)கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் தற்குறிகளுக்கு!

    • @elangor1058
      @elangor1058 Месяц назад +27

      தற்குறிகளுக்கு இதுதான் பாடம்

    • @selvaraj9118
      @selvaraj9118 Месяц назад

      Antiindian

    • @VelKI557
      @VelKI557 Месяц назад +5

      😂👍

    • @VelKI557
      @VelKI557 Месяц назад +4

      @AntiSangi-b1o👍

    • @travelbursttamil
      @travelbursttamil Месяц назад +4

      super

  • @saravananpazhanisami8801
    @saravananpazhanisami8801 Месяц назад +82

    English தெரியாம என்ன dr படிச்சு யார எத்தனை பேர கொல்ல போரனோ

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Месяц назад

      Backward Caste Reservation Quota vidavaa

    • @jothimsw
      @jothimsw Месяц назад

      @@sundaracholan2225reservation is needed because of you caste arrogance attitude.. BTW, he looks like brahmin….

  • @worldfocus1449
    @worldfocus1449 Месяц назад +13

    Thank you grandfather this best advice well done 👍

  • @isaacedison5436
    @isaacedison5436 Месяц назад +19

    One Indian language and an International language preferably English is a must for Indians.

  • @AR-1305
    @AR-1305 Месяц назад +185

    ஆட்டோக்காரர் அருமை....
    இந்தி கற்றுக் கொள்ள சொல்லும் சங்கிகளே இந்த ஆட்டோக்காரரின் வார்த்தைகளைக் கவனியுங்கள்....

    • @selvaraj9118
      @selvaraj9118 Месяц назад

      Antiindian

    • @CL-bh5vt
      @CL-bh5vt Месяц назад +8

      ஹிந்தி தணிப்பு கூடாது மற்றபடி இன்னொரு மொழியை கற்பதினால் ஒன்றும் குறைந்து போகாது.
      ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அதில் அறிவு சார்ந்த விடயங்கள் ஒன்றும் இல்லை.
      திராவிட முன்னேற்றக் கழகம் இதை அரசியலாக்கி விட்டுள்ளது

    • @travelbursttamil
      @travelbursttamil Месяц назад +1

      ​@CL-bh5vt learn any language on your own

    • @krishnans7356
      @krishnans7356 Месяц назад +4

      @@CL-bh5vt Angilam illaamal Ariviyal illai. It is a language of science.

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 Месяц назад

      ​​@@CL-bh5vtதிராவிட அரசாங்கம் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.தமிழ்நாட்டில் இந்தி பிரசார சபா உள்ளது.இந்தி நிறைய மாநில மொழிகளை(மராத்தி கலங்கி பரப்புரை போன்ற பல மொழிகளை)அழித்து விட்டதால் தான் அந்த நிலைமை தமிழ் மொழிக்கும் வந்துவிடக் கூடாது என்று எதிர்க்கிறார்கள் .ஆங்கிலம் அறிவு சார்ந்தது அல்ல.ஆனால் நாம் பிழைப்பு தேடி வெளிநாட்டிற்கு செல்ல அவசியம்

  • @KavithaKavitha-pl4xd
    @KavithaKavitha-pl4xd Месяц назад +14

    Super Ayya🙏

  • @rajanraja1680
    @rajanraja1680 Месяц назад +27

    where you stay?????? sir iam pursuing.............
    oldman : hey stop stop/////// iam asking where u stay............listen properly🤣🤣🤣

  • @sureshjay6826
    @sureshjay6826 Месяц назад +23

    Suuuperb this is understood in tamilnadu 50 years back by Arignar Anna everyone in india should understand it

  • @rajarethinamananthi
    @rajarethinamananthi Месяц назад +24

    Super very nice speech

  • @travelbursttamil
    @travelbursttamil Месяц назад +10

    I am telling the same for so long . English has become global and business language. Some north indians still feel english as a british language and hate it😂. We need to follow singapore where all have binding or common language as English not chinese

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 Месяц назад +6

    Wow what a brilliant experience.

  • @rangavesa2016
    @rangavesa2016 Месяц назад +23

    True. All states should follow two language formula to get jobs worldwide i.e.local language and english.

  • @krishnamurthyrammaiya9853
    @krishnamurthyrammaiya9853 Месяц назад +24

    Very good. Good lesson.

  • @nirmalniro3930
    @nirmalniro3930 Месяц назад +2

    Wooooow really appreciate 🙏 🎉🎉 hats off sir....no words to say 👏. Allways old is gold....respect for him😅

  • @nplm947
    @nplm947 Месяц назад +27

    தாய் மொழி தவிர பிற மொழிகளை கற்றுக் கொள்ள எல்லோருக்கும் ஆசை வரும் ஆனால் எவ்வளவு முயன்றாலும் கற்றுக் கொள்ள முடியாது நான் ஒரு உதாரணம் இந்தி படிக்க பல முறை முயன்றேன் கற்றுக் கொள்ள முடியவில்லை 😅😅😅😅

    • @nammachannel3365
      @nammachannel3365 Месяц назад +1

      ஏக் காவ் மே ரகு தாத்தா 😅😅

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 Месяц назад +2

      ஏன் முடியாது??? முயற்சி தன்மெய்வருத்தக் கூலி தரும் என்று நம் தெய்வப்புலவர் சொல்லி இருக்கிறார்.. முயன்று பாருங்கள் முடியும். ஆர்வம் வேண்டும்... ஆசை அல்ல.

    • @bernadettemel2053
      @bernadettemel2053 Месяц назад

      Appadi illai nam mutchithal ellam mudiyum. Hindi yum venum marathiyum venum frenchum venum nam padippathu nanakku. Endravathu ubayoga padum

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад +1

      முயற்சி திருவினையாக்கும் ஹிந்தி தெரிந்த நண்பர்களிடம் இந்தி பேசி பழகுங்கள் இந்தி படங்கள் பாருங்கள் தற்போது தொலைபேசியிலே ஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி என்பதை தேடுங்கள் கற்றுக் கொடுக்கிறார்கள் 20 வருடங்களுக்கு முன்பு கற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது தற்போது அனைத்தும் உங்கள் கையில் விருப்பப்பட்ட மொழியை கற்றுக் கொள்ளலாம் ஆரம்பத்தில் பேசும்போது பலர் உங்களை பார்த்து கேலியாக பார்ப்பார்கள் அதையெல்லாம் கவலைப்படாமல் தட்டுத் தலை மாதிரி பேசிப்பாருங்கள் குழந்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிறந்த குழந்தை எடுத்தவுடன் பேசி விடுகிறதா தப்பும் தவறுமாக தான் பேசும் நாமும் அப்படித்தான் பேசியிருப்போம் சிறுவயதில் இப்போது அருமையாக பேசுகிறோம் அல்லவா நண்பா ஒரு மூன்று மாதம் என்று எடுத்துக் கொள்ளுங்கள் தினமும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் பேசுவதற்கு எழுதுவதற்கு முயற்சி செய்து பாருங்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு நீங்கள் அருமையாக பேசுவீர்கள் அதற்கு தேவை முதலில் தீர்மானம் மற்றும் முயற்சி செய்தால் கற்றுக்கொள்ளலாம் எந்த ஒரு மொழியும்

    • @MallikaSingh-mt2xk
      @MallikaSingh-mt2xk Месяц назад

      Same to you 😢😢 ennalayum kathuka mudila 😢😢

  • @PlayToEarning
    @PlayToEarning Месяц назад +8

    இங்க கமெண்ட்ஸ் போட்ட எத்தனை தற்குறி பய வீட்டுல பிள்ளைகள ஹிந்தி படிக்க வச்சுருக்காங்களோ

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 Месяц назад

      கேணப்பயலே, குண்டி மொழியை திணிக்காதே என்பதுதாண்டா கருத்து..... கேரளத்தில் வாழும் தமிழர்கள், மலையாளம் படிக்காறார்கள்.. கர்நாட குடகு பகுதியில் உள்ள தமிழர்கள் தமிழை மறக்கும்படி நெருக்கப்பட்டுள்ளனர்..... அவர்கள் இன்னமும் உணர்வால் தமிழர்கள்தான் ஆனால் கன்னடம் திணிக்கப்பட்டதால் ... மாநில அரசின் சட்டத்திற்கு இணங்கியதால், தமிழை மறந்தனர்.. அது கன்னட மாநிலம் எனவே அந்த நிலை சரி... ஆனால் இது தமிழ் மாநிலம் இங்கே இந்தித் திணிப்பு கூடாது...

  • @muneerahamed5048
    @muneerahamed5048 Месяц назад +20

    Unmai Unmai Sir👍👍👌

  • @lakshmiraja3850
    @lakshmiraja3850 Месяц назад +30

    Very good lesson to hindi speaking persons 😂😂😂😂😂

  • @georgeksek1968
    @georgeksek1968 Месяц назад +5

    Superb

  • @govindarajan2414
    @govindarajan2414 Месяц назад +12

    A lessson for Hindi imposters like Modi and Amitshaw.

  • @cnembar9789
    @cnembar9789 Месяц назад +7

    Very good

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 Месяц назад +5

    Idhai Annadurai avargal 1953 layea Parliment la sonnaar....evan kaettaan....😂😂😂

  • @veemaromeoulagam3575
    @veemaromeoulagam3575 Месяц назад +1

    Mastering English is great, but being multilingual is an incredible advantage. If you have a knack for picking up languages easily and naturally, seize the opportunity - you won't regret it.

  • @kandaswamy3223
    @kandaswamy3223 Месяц назад +15

    அருமை அருமை

  • @gkdare
    @gkdare Месяц назад +1

    Stay blessed brother❤ I am GK from Tamil Nadu 🇮🇳🙏

  • @RamRam-ku9jc
    @RamRam-ku9jc Месяц назад +2

    Yes speech is Abdul Kalam

  • @azeezmohammed2112
    @azeezmohammed2112 Месяц назад +4

    Nice video from Chennai Firdouse Attar wala

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 Месяц назад +4

    Real Indian தாத்தா 😊

  • @HASSANKHAN-c6x
    @HASSANKHAN-c6x Месяц назад +2

    THE VOICE COMING FROM THE ABDUL KALAM SIR

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 Месяц назад

    Sooper

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 Месяц назад

    சூப்பர் தாத்தா ❤❤❤❤❤

  • @arsshn7
    @arsshn7 Месяц назад +2

    English is first or second mother language in India and Worldwide.

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Месяц назад +8

    ஏய் ஆறியர்களே இடையில் வந்தவந்தேரிகள் வரலாற்றில்1912ஆம்வருடம்ஏப்ரல்மாதம் 30ந்தேதிமுதல்முறையாகஇந்திய 10ரூபாய்நோட்டில் தமிழ் மொழி இருக்கிறது,இந்திமொழி,செத்துபோன ஓசை சமஸ்கிருதமொழி இடம் பெறவில்லைஉலகமுழுவதும் தமிழ்மொழிகலாச்சாரம் நடைமுறையில் இருக்கிறதுஊர்பெயர்களும் தமிழில் இருக்கிறது கொரியராணி திருநெல்வேலிதமிழச்சி மன்னர் மணந்துகொண்டார் பெற்றோர்களை அம்மா,அப்பா அழைக்கவும் கட்டளையிட்டார் இன்றுவரை அப்பா,அம்மா கூப்பிடுகின்றனர்🙏👨‍👨‍👧‍👧

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад

      நானும் பார்த்தேன் நண்பா அந்த ₹10 நோட்டை தமிழ் இருக்கிறது கன்னடம் இருக்கிறது தெலுங்கு இருக்கிறது ஆனால் இந்தி இல்லை சமஸ்கிருதம் இல்லை இல்லாத மொழிக்குத் தான் நம்முடைய அரசாங்கம் பணத்தை செலவு செய்து வளர்க்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் சிறப்பாக இருக்கும் நம் மொழிகளை கவனிக்காமல் ஹிந்திக்கும் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ஒன்னுமே புரியவில்லை

  • @mohamedriaz9115
    @mohamedriaz9115 Месяц назад +1

    Very great Indian.fabulous.

  • @sundars6773
    @sundars6773 21 день назад

    Super super

  • @user-mv6jo5hs4g
    @user-mv6jo5hs4g Месяц назад +1

    அருமை

  • @mariarosemariarose6786
    @mariarosemariarose6786 Месяц назад +10

    I like this video.

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 Месяц назад +1

    Good advice to the some people.

  • @shanmugapandi2950
    @shanmugapandi2950 Месяц назад

    மிக மிகவும் அருமையான அறிவுரை

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Месяц назад

    ஆட்டோ ஜீனியஸ் கொடுத்த தரமான அடி!ஆங்கிலம் படி!!
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Месяц назад +1

    Good

  • @chitradeepika8767
    @chitradeepika8767 Месяц назад

    👏👏👏👏super grandpa

  • @johnsonjohnson1243
    @johnsonjohnson1243 Месяц назад +77

    இந்த தாத்தா மூத்திரத்தை குடி சங்கீ அப்பவாது புத்தி வரும்....

    • @vijayagandhi2689
      @vijayagandhi2689 Месяц назад +5

      H.Rajaukku oru mouthram parcel

    • @p.venkatesh8763
      @p.venkatesh8763 Месяц назад +3

      😂😂😂

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley Месяц назад +3

      😂😂😂😂

    • @SekarFather
      @SekarFather Месяц назад

      பார்சல் எல்லாம் பண்ண முடியாது.வந்து எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்க சொல்.​@@vijayagandhi2689

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 Месяц назад

      இங்கே கமெண்ட் செய்தவர்களில் எத்தனை பேர் திருக்குறள் முழுவதும் படித்து இருக்கிறீர்கள்??

  • @pradeepblack6567
    @pradeepblack6567 Месяц назад

    Respect for your knowledge and advices sir👌👍

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +29

    இதனால்தான் வட மாநிலத்தவர்கள் டாக்டர் படிப்புக்கு லக்கில்லாதவனுக 😅😅😅😅

    • @sundararajan8418
      @sundararajan8418 Месяц назад +1

      ஆனால் இந்த தற்குறி வடமாநில த்தவன்களைத்தான் திருட்டுத்தனம் செய்து தில்லு முள்ளு செய்து நீட் தேர்வில் வெற்றி பெறச் செய்கிறார்கள் அய்யோக்கிய கும்பல்.

    • @narayanasamypalaniyappan4092
      @narayanasamypalaniyappan4092 Месяц назад

      வடமாநிலத்தவர் டாக்டர் படிப்புக்குமட்டுமல்ல... அவர்களை சுமப்பது அவன்களின் அடிமைகளான தமிழனின் தலைவிதி!

    • @monkysonky
      @monkysonky Месяц назад

      சம்பவம் நடந்தது வடமாநிலத்துல ... நீ சொல்லுறதுக்கும் இந்த சம்பவத்துக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா ...இதுனால தான் டுமிழனை முட்டா பாண்டி பயலுக என்று மற்ற மாநிலத்தில் சொல்லுகிறார்கள் .

    • @Aardra2687
      @Aardra2687 Месяц назад +1

      தமிழன் சாராயம் குடிக்கிறத தவிர வேறு எதுக்கும் லாயக்கில்லாதவங்க.

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 Месяц назад

    சிறப்பு

  • @Udhman75
    @Udhman75 Месяц назад +1

    Super❤❤❤

  • @manivelalexander8716
    @manivelalexander8716 Месяц назад

    Super

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 Месяц назад

    Super Grandfather 🎉🎉🎉

  • @lakshmipayhyverygoodpartya493
    @lakshmipayhyverygoodpartya493 Месяц назад +15

    உண்மை முற்றிலும் உண்மை

  • @rsandhya3990
    @rsandhya3990 Месяц назад +2

    Mostly North Indians talk only Hindi they never use English language.whenever we go to North India tour we want to understand basic few words.Then only we get some food hotels and way to go .For safety only. Travelled in Autos and cars like that.🤔🤔That is our choice only.

  • @esnirmalasubramaniam2514
    @esnirmalasubramaniam2514 Месяц назад +1

    Learning more languages is an advantage
    When are you going to open your eyes and brain

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Месяц назад +2

    😅😅😅 medicines sa hindi la yezudhi kudu paan

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Месяц назад +1

    Super tata.

  • @valluvanalagappan4488
    @valluvanalagappan4488 Месяц назад +1

    Super sir keep it up

  • @HASSANKHAN-c6x
    @HASSANKHAN-c6x Месяц назад +1

    ABDUL KALAM SIR VOICE

  • @mohan237139
    @mohan237139 Месяц назад +3

    CN Anna durai ❤❤the small big dog language policy ❤❤❤😂

    • @1-2-3-4-5
      @1-2-3-4-5 Месяц назад +4

      CN Annadurai ❤ The great visionary.

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh Месяц назад +1

    இந்தியன் தாத்தா❤❤🎉🎉👌👌👋👋🙏🙏

  • @rathinaraj3282
    @rathinaraj3282 Месяц назад

    ❤❤

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 Месяц назад

    🙏🙏🙏👌👌👍👍👏

  • @Ragul1984
    @Ragul1984 Месяц назад +2

    🎉🎉🎉

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Месяц назад +1

    The Dr didn't understand were do you stay.

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Месяц назад +5

    Great 😮😮🎉🎉🎉🎉❤❤❤

  • @ganesangovindasamy9216
    @ganesangovindasamy9216 Месяц назад +1

    Abdul Kalam still lives

  • @GGgoldspear
    @GGgoldspear Месяц назад +1

    Yes!!.. how true...Those who champion Hindi as ifbitbshoukd be spoken all over India must realise that its important for HINDI SPEAKERS to know their own language but its NOT necessary to learn it for other non-hindi speakers..i.e those whose mother tongue is not Hindi...Learn your own Indian language to preserve your culture...But keep learning English as that bridges cuktures worldwide in comunication... if English is a language that they can take some effort to learn well...Its much more helpful to speak English well..many mispronounciation a d usagebof the wrong words make Indians lose jobs and not be granted the due respect even if they are skilled...Communication is very important overseas...making some one else comprehend you means being abke to speak clearly with less Indian accent and pronouncing words as muchbas possble as others would outside of India

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 Месяц назад +1

    எந்த மொழியும் கற்றுக்கொள்ளலாம். முடிந்தால்.

  • @kaisho.0001.
    @kaisho.0001. Месяц назад +2

    குண்டு சட்டியில் ஓட்டுறவனுங்ககிட்ட... என்ன பேசியும் புரோஜனம் இல்லை.....

  • @banugopan7562
    @banugopan7562 Месяц назад

    Great nation,
    Great India ❤❤❤❤

  • @rajendrankc6939
    @rajendrankc6939 Месяц назад +2

    ❤❤❤

  • @p.ramsamyramsamy9717
    @p.ramsamyramsamy9717 Месяц назад

    அண்ணாவின் இரு மொழி கொள்கை தாக்கம் தான் இவரை இப்படி பேச வைத்திருக்கிறது வாழ்த்துக்கள்

  • @user-wz3bf9gs6k
    @user-wz3bf9gs6k Месяц назад +2

    மலை அண்ணாமலை😢😢😢😢

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Месяц назад +3

    ❤👌🏻🙏

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 Месяц назад +1

    Thatha da India da

  • @premaemi6104
    @premaemi6104 Месяц назад

    English is a international language,everyone should know it

  • @sssjanar551
    @sssjanar551 Месяц назад +4

    அப்போ, நமது பாரத தேசிய மொழிகள் (அனைத்து மொழிகளும்) அழிந்தால் பரவாயில்லையா. ஒரு மொழியை அழித்து இன்னொரு மொழி வளரக்கூடாது. நமது தாய் மொழியோடு, இரண்டாவதாக ஹிந்தியும் கற்றுக் கொண்டு, மூன்றாவதாக அந்நிய மொழி ஆங்கிலம் தேவையென படுவோர் படித்து கொள்ளலாம். மாணவர்களின் பள்ளி, கல்லூரி ஆய்வு கட்டுரைகள் நமது தேசிய மொழிகளில் (ஹிந்தி) தான் இருக்க வேண்டும். ஆய்வு கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், வேறு நாட்டினர் (குறிப்பாக பெரீக்கா மண்டையன்)அதிலிருந்து திருடி , திருடும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.

    • @christinajoice3838
      @christinajoice3838 Месяц назад

      ethuku sir, north india la pala state la avanga thaai mozhi theriyathu, hindi mattum thaa theriyum, apdi avanga thaai mozhi alinja maathiri, ipo tamil orediya alikarathuku plan podriya, hindi yaaruku thaai mozhiyo avanga kathukatum, naanga ethuku kathukanum. We respect other languages,people and culture in india, but we wont like to be influenced by a specific language, people or culture.

    • @sssjanar551
      @sssjanar551 Месяц назад

      @@christinajoice3838 உங்கள் கருத்து தமிழ் எழுத்தில் பதிவு செய்து இருக்கலாம். தமிழ் வார்த்தை, ஆங்கில எழுத்து. இது தான் மொழி அழிவு. நான் குஜராத்தி ஸெளராஷ்டிரர் வீட்டில் ஸெளராஷ்ட்ரா மொழியில் பேசி கொள்வோம், ஆனால் எழுத்து எழுத தெரியாது காரணம் ஆறு தலைமுறைக்கு முன்பே தமிழகம் வந்து விட்டனர் நம் முன்னோர்கள். ஆகையால் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நம் பாரத மொழியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தான் போராடுகிறார். அவ்வளவு ஏன் நம் பக்கத்து மாநிலம் கேரளாவில் எந்த பள்ளியில் படித்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி (வடக்கன்,தெற்க்கன்,கிழக்கன்,மேற்கன்) என யாராக இருந்தாலும் சரி பள்ளியில் முதல் மொழி மலையாளம் கண்டிப்பாக படிக்க வேண்டும் , இரண்டாவது மொழி அவர்களின் தாய் மொழி. ஹிந்தி மொழி என்பது வியாபார மொழி.

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад +1

      ​@@sssjanar551நண்பா நீங்கள் குஜராத்தி மிகவும் மகிழ்ச்சி தற்போது நீங்கள் வாழ்வது தமிழ்நாட்டில் நீங்கள் இப்போது சம்பாதிப்பது தமிழ் மொழியை வைத்தால் ஆங்கில மொழியை வைத்தால் குஜராத்தி மொழியை வைத்தா சிந்தித்துப் பாருங்கள் ஆங்கிலம் தெரிந்தால் நல்ல உத்தியோகம் கிடைக்கிறது அதனால் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அனைவரும் எனக்கு இந்தி மொழி நன்றாக தெரியும் எனக்கு வேலை வாங்கி கொடுங்கள் நாங்கள் வசிப்பது கர்நாடக மாநிலம் பெங்களூரில் கர்நாடக மாநிலத்தில் இருப்பதால் நாங்கள் கன்னடம் கற்றுக் கொண்டோம் நீங்கள் எப்படி தமிழ் கற்றுக் கொண்டீர்களோ அதுபோல் நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் இந்தி மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் மட்டும் பணத்தை அதிகமாக கொடுத்து மொழியை வளர்க்கிறார் இரண்டு மொழிகள் மட்டும் தான் இந்தியாவில் தோன்றியதா கல்தோன்றா மண்தோன்றா காலத்தில் தோன்றி முதல் மொழி என் தாய்மொழி தமிழ் நீங்களும் அருமையாக தமிழில் பதிவு செய்திருக்கிறீர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று கூறுவதைத்தான் ஏற்றுக் கொள்ளவில்லை தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் பக்கத்து மாநில மொழியான கன்னடம் தெலுங்கு மலையாளம் கற்றுக்கொள்ளுங்கள் முடிந்தால் இந்தி உருது பெங்காலி கற்றுக் கொள்ளுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையிட்டால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் உங்கள் விருப்பப்படியே ஒன்று கூறுகிறேன் வட இந்தியாவில் இருப்பவர்களிடம் தென்னிந்திய மொழியை கற்றுக் கொள்ளுமாறு கூறுங்கள் எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் அவர்கள் கற்றுக் கொள்கிறார்களா என்று பார்ப்போம்

    • @sssjanar551
      @sssjanar551 Месяц назад

      @@aarirose6072 நண்பரே, ஆங்கிலம் கற்றுக்கொண்டால் பணம் சம்பாதிக்க முடியும் அவ்வளவே. சீனா இன்று உலகை ஆள காரணம். சீனா மொழி மட்டுமே பேச்சு வழக்கில் உள்ளது எழுத்து வழக்கில் உள்ளது. எனவே வெளிநாட்டு சேர்ந்த யாரும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சமஸ்கிருதம் அழியும் தருவாயில் உள்ளது. இன்று அமெரிக்கா வல்லரசு ஆக காரணம் சமஸ்கிருதம் என்றால் நீங்கள் ஒத்து கொள்ள மாட்டீர்கள். NASAவில் சமஸ்கிருதம் அடிப்படையாக கொண்டு தான் விண்வெளி ஆராய்ச்சி நடக்கிறது. அமெரிக்காவின் தாய் மொழி என்ன சமஸ்கிருதமா. பிரதமர் அவர்கள் காரணம் காரியம்யின்றி எதையும் செய்ய மாட்டார். சமஸ்கிருதத்திலோ, ஹிந்தியிலோ ஆய்வு கட்டுரைகள் மேற்கொண்டால் நம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே படிக்க இயலும். இதை ஆங்கிலத்தில் இருந்தால் உலகத்தில் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அது கூடாது என்பது தான் பிரதமரின் எண்ணம்.

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 Месяц назад +3

    சபாஷ்

  • @hepzirose
    @hepzirose Месяц назад +1

    💯

  • @arjunmallik5555
    @arjunmallik5555 Месяц назад +2

    Passenger enna mozhi teriyumo athil thane pesa mudiyum customer idam eppadi pesa vendum endru teriyatha oruvar

  • @sathalogan4482
    @sathalogan4482 Месяц назад +1

    so india still under english collini .hindi is an indian language

  • @usafnaushad6657
    @usafnaushad6657 Месяц назад

    Solvathellam Unmai 😂😂

  • @kuppanc7169
    @kuppanc7169 Месяц назад +1

    This auto rickshaw man knows english so one can interact with him in English.
    But if the driver doesn't know english or you dont know english how to interact.
    He is a Maharashtrian, so knows Marathi and Hindi and simply boasting of his knowledge of english
    It is better to know a common Indian language i.e Hindi because people of all other states speak and understand Hindi in addition to their mother tongue.
    In the currently spoken tamil lots of Hindi/Sanskrit words are used.
    Also nowadays almost every child is given Sanskrit name by parents because they think it is superior and sounds better.

    • @christinajoice3838
      @christinajoice3838 Месяц назад

      Many north indians just know hindi, they are even forgetting their own mother tongue. I am not against hindi, but I dont like to influencing hindi such that they are imposed to learn over their mother tongues. If india is a country with unity in diversity then a specific language should not be imposed or promoted.

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan Месяц назад +1

    😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @govardhanank102
    @govardhanank102 Месяц назад

    நம் சகோதரர் நீண்டகாலமாக அன்னிய நாட்டு அன்னியமொழியாட்சியாளர்
    மொழி திணிப்பால் சொந்த தாய் மொழி மறந்து அன்னிய மொழி பழகி அதிலிருந்து மீண்டுவர அதே உச்சரப்பில் இந்தி எனும் மொழியை புதிதாக பயன்று தன்னை திருத்த கண்ட நம் நாட்டின் மைந்தனாக மாற்றிய இந்தியாவில் பிறந்த இந்திய (பாரத)மொழி வேண்டாம் நம்மை அவன் உட்கார்ந்தால் எழுந்து நிற்க வைத்தவன், நம் கோவிலைநில சொத்துக்களை கொள்ளை அடித்தவன், துப்பாக்கியை காட்டி மதமாற்றம் செய்து நம் ஒற்றுமையை குலைத்து நம் மக்களையே நமக்கு எதிராக திருப்பி விட்டு மதமாற்றத்துக்கு உடன் படாத நம்மை அடிமை ஆக்கியவனது மொழி வேண்டும். அன்னிய(அரேபிஉருது)மொழி பேசி வாழ்ந்த இந்தியாவில் பிறந்தவனை இங்கு உருவாகிய மொழி அவனை இந்தியனாகிய இந்தியாவின் மொழி வேண்டாம் எனற அடிமை,அடிமாடாகி போனான் போலும். நன்றி, வணக்கம்.

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад

      அந்நிய மொழியான ஆங்கிலத்தை தான் நீங்கள் முதலில் உங்கள் பெயரை பதிவு செய்திருக்கிறீர்கள் கோவர்தன் என்று நண்பா பிரிட்டிஷ் அரசாங்கம் அவன் நம் நாட்டை விட்டு செல்லும்போது கூறினார்கள் நாங்கள் சென்றாலும் எங்கள் வழிமுறை தொடரும் என்று இன்று ஆங்கிலம் இல்லை என்றால் வேலைவாய்ப்பு இல்லை நண்பா எனக்கு நன்றாக ஹிந்தி பேசத் தெரியும் படித்த பட்டதாரி மற்றும் டிப்ளமோ படித்திருக்கிறேன் ஆனால் நியாயம் நீதி என்றதால் வேலை கிடைக்கவில்லை லஞ்சம் கொடுக்கவும் எனக்கு பிடிக்காது இந்தி மொழி எனக்கு தெரியும் நீங்கள் முடிந்தால் எனக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் ஆங்கிலம் நன்றாக தெரிந்து திறமை வளர்த்துக் கொண்டால் வெளிநாடுகளுக்கு சென்று நன்றாக சம்பாதிக்கிறார்கள் எனக்கு வெளிநாடுகளின் வாய்ப்பு வந்தது செல்லவில்லை ஐ லவ் இந்தியா என்று கூறிக் கொண்டு இங்கே இருந்து விட்டேன் ஆனால் எங்கு சென்றாலும் லஞ்சம் என்ற பணத்தை தான் எதிர்பார்க்கிறார்கள் நியாயத்துக்கு மதிப்பு இல்லை மற்றொன்று நீங்கள் பதிவு செய்து இருந்தீர்கள் ஆங்கிலம் மத மாற்றி விட்டார்கள் என்று ஆங்கிலேயர்களுக்கு முன்பு முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்து ஆட்சி செய்தார்கள் அதன் பிறகு போர்ச்சுகீசியர்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் வந்தார்கள் இங்கு குறிப்பிட்டவர்கள் அனைவரும் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் தான் அவர்கள் கட்டாய மதம் மாற்றம் செய்திருந்தால் இன்று இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தான் இருந்திருப்பார்கள் ஏன் இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள் இன்னும் அந்தக் காலத்தில் விருப்பப்பட்டவர்கள் தான் மதம் மாறி இருக்கிறார்கள் நண்பரே அனைவரும் மாறிவிடவில்லை முகலாயர்களும் போர்ச்சுகீசியர்களின் பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்தியாவை ஆட்சி செய்தது இந்தியாவிலிருந்து பொருட்களை எடுத்து சென்றார்கள் அவர்கள் மதமாற்றம் செய்ய வரவில்லை மற்றொன்று உண்மையை கூற வேண்டும் என்றால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களே அந்த கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான் கிறிஸ்தவ மதம் தோன்றியது பெத்தலேகம் ஊரில் இஸ்ராயேல் பாலஸ்தீன் அனைத்தும் இருப்பது ஆங்கில நாடுகளில் இல்லை அவர்களையே ஏற்றுக் கொண்டவர்கள் தான் முதலில் வரலாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பா

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m Месяц назад +1

    Why some fools are imposing Hindi on non Hindi speaking people? By learning Hindi one can not work at Southeren states and North Eastern states. Whereas if one learn English he/she can work any part of the world.

  • @rajeshk2511
    @rajeshk2511 Месяц назад +1

    our think tank doesn't understand and hence pushing hindi

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 Месяц назад +1

    இப்படி பேசிக்கிட்டு உள்ளூரில் கிடங்க.

  • @Aardra2687
    @Aardra2687 Месяц назад

    TASMAC அடிமைக்கு வேறென்ன தெரியும்.

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Месяц назад +4

    Ellariyum tamil padikka sollunga da.. hindi karanunga puura ingadhan varanga vellikku…

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Месяц назад

    இருக்கிறத படிப்பதற்கே முடியல. என்ன. ம.... க்கு . வ மொ படிக்க வேண்டும்.

  • @noveltyofphotography6130
    @noveltyofphotography6130 Месяц назад +1

    Tamilnadu people ellarume punjab kings team ku vilayada porangala😂

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u Месяц назад +1

    English Hindi 2m avasiyam.

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Месяц назад

    Maharastra periyar vazga.

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 Месяц назад +2

    Ayya. Vadankankaluku. English suthama varathu. Nàlla pathaviyilulla. Vadakankal kooda. English pesa varathu. Parliamentil kooda vadakan MP Kal English pesa maatanuka pesavum varathu

  • @viruj4th
    @viruj4th Месяц назад

    Ek Gav me ek Kissan Ragu thatha 😂

  • @user-mf8tb5sc6h
    @user-mf8tb5sc6h Месяц назад

    Pasujipatyakaprshujimmji❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Mmmjiunmiji