Pirandai kulambu | பிணி நீக்கும் பிரண்டை குழம்பு
HTML-код
- Опубликовано: 31 май 2024
- #pirandai #kulambu #thangammamisamayal
For orders please contact - 9443203742, 9944119826.
Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102. - Хобби
நமஸ்காரம் மாமி 🙏 என்னைப்போன்ற முட்டி வலி இருப்பவர்களுக்கு சமய சஞ்சீவி இந்த குழம்பு.அருமை.நன்றி 👌👏👏❤️
Piranda kuzhambu super🎉
V.nice Mami.romba nalla kuzhambu vachinga.thank u.
நமஸ்காரம் மாமி மிகவும் அருமை இது போன்ற பதிவு எங்களை போன்ற சிறிய வர்களுக்கு நல்லது இது போன்ற வீடியோக்கள் நிறைய எதர்பாரகிறேன்
இந்த ரெஸிபி செய்து காட்டியதற்கு மிகவும் நன்றி அம்மா ❤❤
அருமையான மூலிகை குழம்பு நன்றி மாமி
செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி மாமி
Wow!.yemmy!..parkumpothe.,sapidavendum-polairrukkumami&porumaiyaha(benifit-ennavendru)sollumvitham,arumai.
Arumaiyana recipe Super super pa 👌👌😄
Namaskaram mami arumai arusuvai idu thani suvai andal blessings ellarukkum
Geetha
Super mami your preparation perantaikulmbi
Very well
Very nice taste..Kulambu taste is shifting to vera level after adding pachai nallennai❤
அருமையா சொல்லி செய்தீர்கள் சூப்பர் மாமி
very useful receipe mami..
Nice receipe 👌
சொலவடை அருமை🎉
நமஸ்காரம் மாமி. என் பெயரும் தங்கம் தான். உங்கள் எல்லா ரெசிபியும் பார்ப்பேன். உங்கள் செயல் வடிவம் பிடிக்கும். மாமி இதில் எள் சேர்க்க வேண்டாமா. துவயலுக்கு எள் சேர்ப்போம் இல்லையா.
சேர்க்க கூடாது. துவையலுக்கு சேர்க்கலாம்.
Mami, your way of explaning the recipe and your way of talking is nice
Arumai. Thank you mami
Super amma🙏🙏
வணக்கம் மாமி இது இவ்வளவு நாளா தெரியாம போச்சே மிக்க நன்றி மாமி,🎉😢
Super mamipranlgalsmu 13:07
Healthy kuzhanbu 🎉
Super Mami
Super mami
Very nice
Super Super
ஜாிகை வைத்த புடவை வெய்யக்காலத்தில் கட்டிக்காமல் pure cotton புடவையைக் கட்டிக்கணும். குழம்பை பார்க்கும் பொழுதே சாப்பிடு சாப்பிடு என்கிறது.
Thank you mami
அருனமயாக இருந்ததுநன்றிமாமி
மாமி நமஸ்காரம் நல்லா இருக்கீங்களா பிரண்டை குழம்பு ரெஸிபிக்கு நன்றி
Super super super....
Super mami😅
Patti unga samayal yellam super patti varamellagai illamaa melagu mattum pootoo rasam and Kulambu video upload pannuga patti 🙏🙏🙏
Sure
Thank you patti
Pirandai rasam please
பிரண்டை எலும்புகளுக்கு வலு கூட்டும்
பசியை நன்கு தூண்டும்
Pirandai orugai senji kaminga Mami
Thengai araika podalaya mami
Marunthu kulambugaluku thengai serka matom.
Mami milagu kulambu senchu katunga❤
Konjam vellam podalama?
Podalam.
Can we use pirandai leaves in kulambu.
No. We should not use.
We can use leaves also
ராம் ராம் வெங்காயம் இல்லாம செய்யலாமா
செய்யலாம்.
அம்மா பூண்டு சேர்க்கவில்லை பூண்டு வெங்காயத்தோட வதக்கினால் நன்றாக இருக்கும்
தேவையானால் சேர்த்து கொள்ளலாம்.
பிரண்டை மிகவும் சூட்டை கிளப்பி விடும் என்று சொல்கிறார்கள். சூட்டை குறைக்க மாற்று என்ன என்று சொல்வீர்களா?
தனியாக தயிர், மோர் சேர்த்து கொள்ளலாம்.
குழம்பில் சின்ன வெங்காயம் சூட்டை தனிக்கும்.@@Thangammamisamayal
@@Thangammamisamayalநல்லெண்ணெய் கொஞ்சம் அதிகமா சேர்த்து கொண்டால் சூட்டை தனிக்கும்.
அருமையான குழம்பு மாமி. மிகவும் நன்றி.
Super mami
Super mami
Super mami