பாயாசத்தில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா என்று நீங்கள் சொல்லித்தான் எல்லோருக்கும் தெரியும் அந்தப் பொருட்களில் உள்ள சத்துக்களும் நீங்கள் சொல்லித்தான் தெரிய வந்துள்ளது இருந்தாலும் இடையில் அந்த நகைச்சுவை எனக்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது பிரகதீஷ் அண்ணன் அழகேஸ்வரி மாமியா பாயாசம் அற்புதம்😊😊❤❤❤😊😊😊😊🙋👌👌👌
Fantastic narration by these young shoppers. Their enthusiasm is brilliant. Moreover their sweet voice is very attractive... Very informative video conveyed with lots of humour😂🎉
சிவாய நம 🙏 முன்பெல்லாம் வேலை ஆட்களை வைத்து கிழங்கின் தோலை உரித்து ஜவ்வரிசி செய்தார்கள் அது உடம்புக்கு நல்லது.... இப்போது மிஷன் சுத்தம் செய்து அதில் பிளிச்சிங் பவுடரில் ஊறவைத்து அழுக்கு எடுக்கிறார்கள் அதனால்... அதிகம் சாப்பிட்டால் கேன்சர் வரும் பழுப்பு நிறத்தில் உள்ள ஜவ்வரிசியை வாங்குங்கள்... தூய்மையான ஜவ்வரிசி உடம்புக்கு நல்லது ஜவ்வரிசியை வேக வைத்து உப்பு சேர்த்து பாயாசம் போல குடித்தால்...பேதியை கட்டுப்படுத்தும்.... பெண்களின் மாதவிடாய் அதிகமாக போவதைப் தடுக்கும்...
Ration shop pathi video poduga sir. Yethana mani varaiku things vangalam, yepa ponalum ethu ela etha matu vangitu poga nalaiku vaga apdi epdi nu yethathu solite erukaga . Ration kadaiku ah one mnth la 3 time pora Mari eruku. Namaloda rights ena apdigurathula detail ah oru video poduga pa pls
Javvarisi(Sabudhaana) is produced from Sago factories around Salem, Attur and Rasipuram. Here they use Tapioca cultivated from Salem, Namakkal and Perambalur Districts. These regions have good sources of water from rivers originating from Shervaroyan Hills, Kalrayan Hills and Kolli Hills.
Nenga vera salem la than javvarsi seira edathla work pandravanga urine la athulaye than povanglam.. Ithu anga vela seiravangale sonanga.. Veyil la kayavekrathu kaal la thalli thalli than kaya vepanglam, apo athulaye urine poiruvanglam🤮... Athu veyil la kanjirum nu sonanga🤮.. Athula irundhu javvarsi nanga vangrathe vitutom pa🤮🤮
Javvarisi Will smell Good. During making process they wash to remove sand. They peel off it's skin. Again they wash to remove dust particals. These items may leave some smell. Sometimes if there is a delay in production, the tapioca starch may give some smell. Otherwise if the process is done within few days, the Sago will be fresh with nice aroma.
அடிப்படையில் மாவுச்சத்து சாப்பிட்டா உடம்புக்கு சத்து தரும். அதே அளவுக்கு மீறினால் உடல் எடை ஏறும் .ஆகையால் அனைத்து பொருட்களையும் season il வாங்கி அளவாகவம் ஆரோக்கியமாகவும் உண்ணுங்கள். பதப்படுத்திய உணவை தவிர்த்து மரவள்ளிக் கிழங்கை அவித்து உண்ணவும்.
Interesting information regarding samiya and javvarisi. Ipavum sila recipes health benefits theriyama saapitu irukom, it's always nice to know about the positives and negatives, if any, in all recipies 😊😊
ஜவ்வரிசி குச்சி கிழங்கு மாவில் தயாரித்தனர் ஆனா இப்போ சில சமயம் கிழங்கு விலை உயர்வு காரணமாக மஞ்சள் நிற சோளத்திலிருந்து தயாராகிறது,ஆனால் அதுவும் உடல் நலத்திற்கு நல்லதுதான் ,
Payasam thula white sugur mix panurom aprm apdi payasam healthy nu soluraga payasam podura lam item pathi sonage ena sweet ku ena add pananum nu solala
Yappa.. Screen la therinja 3 perum nalla sirikireenga. Natural aana smile.. Sooper.. Content create pannama, content ah ve maariteenga. Keep up the good work...
Dear Sambathkumar, you are very wrong idea about Maida mavoo.. It is a product of wheat. Maida and white rava is same from wheat only. The wheat was cleaned its brown sheath which called Atta. Then the white granuals as Rava ( Suji ). The balance floor is caled Maida. How it were pure white. Because of so many Chemicals are utilised for whitening. So that the wheat products are loss all minerals of wheat,and harm to taken as food to all. Aware from the harm products. Thanks.
yesterday i asked my mom while eating payasam " javvarisi made of" my mom said its by tapioca(maravalli kizhangu).and today i came across this video in suggestion. My mobile was away from me when i was having this conversation with my mom.🙄
எனக்கு 2 சந்தேகம் 1 சேமியா நல்லது சொன்னீங்களே குச்சி சேமியா மட்டுமா இல்லை அணில் சேமியா உம் சாப்பிடலாமா அதில் மைதா உள்ளது சொல்றாங்க. 2. இந்த அக்கா saree colour different ah இருக்கு.
உங்க வீடியோ எல்லாம் பார்த்திருக்கிறேன்
எல்லாமே ரெம்ப வித்தியாசமா இருக்கு
எல்லாரும் ரெம்ப நல்லா பண்ணுரேங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தோழருக்கும் தோழிக்கும் நன்றி... அருமை...
Super இந்த சோயா பீன்ஸ் எதிலிருந்து தயாரிக்கிறாங்க அதைப்பற்றி
வாவ் உங்கள் தகவல்கள் சூப்பர் அதை சொல்கிறவிதம் அதை விட சூப்பர்
உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி
நல்ல தகவல்களை இந்த பாணியில் சொல்வது நன்றாக இருக்கிறது ! மனதில் பதிகிறது !வாழ்த்துக்கள் ! தொடருங்கள் !
பாயாசத்தில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா என்று நீங்கள் சொல்லித்தான் எல்லோருக்கும் தெரியும் அந்தப் பொருட்களில் உள்ள சத்துக்களும் நீங்கள் சொல்லித்தான் தெரிய வந்துள்ளது இருந்தாலும் இடையில் அந்த நகைச்சுவை எனக்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது பிரகதீஷ் அண்ணன் அழகேஸ்வரி மாமியா பாயாசம் அற்புதம்😊😊❤❤❤😊😊😊😊🙋👌👌👌
Fantastic narration by these young shoppers. Their enthusiasm is brilliant. Moreover their sweet voice is very attractive... Very informative video conveyed with lots of humour😂🎉
சிவாய நம 🙏
முன்பெல்லாம் வேலை ஆட்களை வைத்து கிழங்கின் தோலை உரித்து ஜவ்வரிசி செய்தார்கள் அது உடம்புக்கு நல்லது....
இப்போது மிஷன் சுத்தம் செய்து அதில் பிளிச்சிங் பவுடரில் ஊறவைத்து அழுக்கு எடுக்கிறார்கள் அதனால்... அதிகம் சாப்பிட்டால் கேன்சர் வரும்
பழுப்பு நிறத்தில் உள்ள ஜவ்வரிசியை வாங்குங்கள்... தூய்மையான ஜவ்வரிசி உடம்புக்கு நல்லது
ஜவ்வரிசியை வேக வைத்து உப்பு சேர்த்து பாயாசம் போல குடித்தால்...பேதியை கட்டுப்படுத்தும்....
பெண்களின் மாதவிடாய் அதிகமாக போவதைப் தடுக்கும்...
மிகவும் பயன் உள்ள தகவல் தந்திர்கள் நன்றி
People, you are talking so cute and very clear. And very nice information You are giving Thanks
Palm oil good or bad video podunga
Especially ration oil
unga siripu alaga iruku sis.. super ah vedio panrega.. I m impressed sis
எனக்கு இன்னைக்குத்தான் தெரியும்.🙏🙏
I really love your work guys . Keep uploading more information videos like this❤❤❤❤
Perichai palam irukkum nanmaigal
Sago factories were very popular in Aattur district (near Salem)
So interesting, how the upcoming generations don't know about tapioca.
Ration shop pathi video poduga sir. Yethana mani varaiku things vangalam, yepa ponalum ethu ela etha matu vangitu poga nalaiku vaga apdi epdi nu yethathu solite erukaga . Ration kadaiku ah one mnth la 3 time pora Mari eruku. Namaloda rights ena apdigurathula detail ah oru video poduga pa pls
கள்ள கபடம் இல்லாத சிரிப்புமா, பார்க்க சந்தோஷமா இருக்கு😊
வாய் புன் பற்றிய விடியோ போடுங்க தோழர்
Sister smail cute ah erukku
Contact all so very usefu l ❤
Salem la mill la kodikanakula maravallikilangu business tha.. already therium.. informative vdo
Happy Birthday sister 🎉🎉
Pregnancy time la javarisi kanji kudikkalama
Anna psoriasis paththi sollunga Anna.. 😮
Javvarisi(Sabudhaana) is produced from Sago factories around Salem, Attur and Rasipuram. Here they use Tapioca cultivated from Salem, Namakkal and Perambalur Districts. These regions have good sources of water from rivers originating from Shervaroyan Hills, Kalrayan Hills and Kolli Hills.
Good details
@@pramilanepolean893 Thank You 😊
Nenga vera salem la than javvarsi seira edathla work pandravanga urine la athulaye than povanglam.. Ithu anga vela seiravangale sonanga.. Veyil la kayavekrathu kaal la thalli thalli than kaya vepanglam, apo athulaye urine poiruvanglam🤮... Athu veyil la kanjirum nu sonanga🤮.. Athula irundhu javvarsi nanga vangrathe vitutom pa🤮🤮
ஆனா அதோட நாற்றம் தாங்க முடியாது😂
Javvarisi Will smell Good. During making process they wash to remove sand. They peel off it's skin. Again they wash to remove dust particals. These items may leave some smell. Sometimes if there is a delay in production, the tapioca starch may give some smell. Otherwise if the process is done within few days, the Sago will be fresh with nice aroma.
Akka video la red saree ana bloopers la green blue saree. 😁 Theriyama note paniten. 😂
Badhil sollunga editor edisaaaa avargale
Also parachute coconut oil pocket color turned blue into pink
@@elavarasank3844😂
அடிப்படையில் மாவுச்சத்து சாப்பிட்டா உடம்புக்கு சத்து தரும். அதே அளவுக்கு மீறினால் உடல் எடை ஏறும் .ஆகையால் அனைத்து பொருட்களையும் season il வாங்கி அளவாகவம் ஆரோக்கியமாகவும் உண்ணுங்கள். பதப்படுத்திய உணவை தவிர்த்து மரவள்ளிக் கிழங்கை அவித்து உண்ணவும்.
I am ur new subscriber given very useful information I want to know palm oil is good or bad
Baf
Mouth cancer relief video podunga bro
Interesting information regarding samiya and javvarisi. Ipavum sila recipes health benefits theriyama saapitu irukom, it's always nice to know about the positives and negatives, if any, in all recipies 😊😊
Chia and flax seeds ah pathee podunga
என்னா அழகா😁 சிரிக்கறாங்க பாருயா இந்த கடக்காரங்க 😁
Neenga solra yella visayagalu rumba payanulla.rumba thank akka
ஜவ்வரிசி குச்சி கிழங்கு மாவில் தயாரித்தனர் ஆனா இப்போ சில சமயம் கிழங்கு விலை உயர்வு காரணமாக மஞ்சள் நிற சோளத்திலிருந்து தயாராகிறது,ஆனால் அதுவும் உடல் நலத்திற்கு நல்லதுதான் ,
Can u pls tell the difference between maavu javvarisi and nylon javvarisi..
Akka !! Ungalkku fst semikka theriuma 😅
Nylon javvarisi is steamed and dried
@@ilavarasisivakumaran6035 nenga yaru bro 😂😇
மைதாவும் மரவள்ளிகிழங்கிலிருந்து வருவதுதான் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க🥰
maida koduma maavu la irundhu thaan kedaikum
Akka smile romba azhaga irukku ☺️☺️
🙈🙈
Excellent 👍💯🆗👌
Unga videos informations elame rmba super aana mamiyar m namma amma dhn bro, uravugala kotcha padutha koodadhu bro please🙏
Sister your explanation very super expect more videos
Payasam thula white sugur mix panurom aprm apdi payasam healthy nu soluraga payasam podura lam item pathi sonage ena sweet ku ena add pananum nu solala
Vella payasam super ah irukum
i can hear the bangle sound separately credits/curse to editor
or just a natural sound
energy ah irukkum nu solli mookula kuthara maari soldreenga
Saree colour editing la change panni irukkaanga
Nan nethutha search pananum nu nenachen
Potinga la
Thanx baaaa😂
Javvarisi maravalikelgu ta siraga nu therum
Ana lots of benefits iruku inkutha
Terum thanks
Thagavalukku nantri
I love you ur team😘😘♥️♥️
apo mitha maravalli kilangula seaiyalaiyaa🤔🤔🤔🤔🤔
Athu kothumaiyin last vara koodiya waste
Thank u sister and brother...
Yappa..
Screen la therinja 3 perum nalla sirikireenga.
Natural aana smile..
Sooper..
Content create pannama, content ah ve maariteenga.
Keep up the good work...
Sooper comment bro
But colour kaha bleach panranga. Plus difficult to digest
Tq for the information my dear team😊
🎉😂 Informative conversation with smiley faces ❤
Akka unga smile semma
Ayyohh perumale.... Naekku vekka vekkamaaaa varudhe😜😜
@@theneeridaivelai hahaha..keep rocking guys
lupus disease (SLE)Patti sollu ga anna
thank you your information
Your effort good❤
The way is your message delivery amazing 👏 ❤👍
வடக்கு ல விரதம் இருக்குறவங்க "ஜவ்வரிசி வடை" சாப்பிடுவாங்க...😊
Ippa than kandu pidcheengalakkum😅😅
Javvarusi uppuma my fav
Gold winner oil packet placed in the background for indirect suggestive advertisement.
Maidha maave maravalli kelangula irunthu thayarikirathu thaan sis
Dear Sambathkumar, you are very wrong idea about Maida mavoo.. It is a product of wheat. Maida and white rava is same from wheat only.
The wheat was cleaned its brown sheath which called Atta.
Then the white granuals as Rava ( Suji ). The balance floor is caled Maida. How it were pure white. Because of so many Chemicals are utilised for whitening.
So that the wheat products are loss all minerals of wheat,and harm to taken as food to all. Aware from the harm products. Thanks.
*𝔸𝕜𝕜𝕒 𝕜𝕜𝕦 𝕊𝕒𝕣𝕖𝕖 ℕ𝕒𝕝𝕝𝕒 𝕚𝕣𝕦𝕜𝕜𝕜𝕦...* 😍😍😍
Super ❤
Unga concept and delivery ellam nalla iruku but relationship ah thappa portray madhri comedy pannadhinga inimel pls.. konjam akward ah iruku
Nylon javvarisi sapdalama
well.🎉
Akka vudaiya mooke viriyum azhage thani
Nice 🎉
Super bro ❤
Intha akka smile 😍😍😍😍
Weight loss ku try panravanga semiya saapdalama
White rava? ??
But andha maamiya payasatha avoid pannirukalama, ila ila avoid pannirukanum. Indha madhiri content vena plz
தங்கச்சி அழகு நிறைந்த புன்னகை.நீடிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
No semiya made of wheat and maida . Etho semiya company paisa kuduthutanga pola
Hi, quite informative, there are different types of javarisi, can u please explain
0:30 அந்த கடைல காலண்டர் தேதி 5 மாசமா கிழிக்காம இருக்கு...😤😤🤦🏻 கடைக்காரர் அண்ணா அவ்வளவு busy....
😂
🤣
😂😂
ஒருவேளை வீடியோ எடுத்து 5 மாசம் ஆயிருக்கும் இப்போதான் அப்லோட் பண்ணிருப்பாங்க 🙄
@@happy-56 ஆரம்பத்துல நானும் அப்படி தான் bro யோசிச்சேன்...😂😂""உனது சிந்தனையும் ,செயலும் அப்படியே என்னை போன்றே உள்ளது...""😜😜🤣
Useful information super
yesterday i asked my mom while eating payasam " javvarisi made of" my mom said its by tapioca(maravalli kizhangu).and today i came across this video in suggestion.
My mobile was away from me when i was having this conversation with my mom.🙄
Voice recognition on la irukum off pannunga bro/sis
❤ super
super script Alageshwari ❤❤🌹🌹
Bro network marketing bathi solungia bro
எனக்கு 2 சந்தேகம்
1 சேமியா நல்லது சொன்னீங்களே குச்சி சேமியா மட்டுமா இல்லை அணில் சேமியா உம் சாப்பிடலாமா அதில் மைதா உள்ளது சொல்றாங்க.
2. இந்த அக்கா saree colour different ah இருக்கு.
நன்றி சகோ சகோதரி 😍❤👍🏻
Pesama cooking channel ah akiruka
அழகேஸ்வரி அழகா சிரிக்கிரம்மா...😅
மரவள்ளிக் கிழங்கு பாலில் என்ன நண்மை இருக்கு
Pregnant ladies would already be constipated. The inclusion of sago in diet for pregnant ladies would worsen constipation.
Semiya ethula irunthu varuthu. Enna maavu
Enaku muthal la theriyum sis
Maravalli savarisi export aagutha illa local market varutha????
Maida dan local ku eppavum😅
Super
Super👌👌👌
Say miya ma miya rhyming super
Sary colour changing
ada aama bha.. en kannae ennala namba mudila..epdi nadakkudhu ney therila🥴🥴😂
சிறப்பு