கான்கிரீட் அமைத்தால் டைம், லேபர், பணம் இவை அனைத்தும் குறையும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 22

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад +2

    வணக்கம் தோழரே...உங்கள் மழலை பேச்சும்..தொழில் நேர்த்தியும்.. மிக சிறப்பு...நீங்க நீடூடி வாழ் இறைவனை மணமாற வேண்டிக்கொள்கிறேன்..நன்றி ..என் வாழ்க்கையில் வீடு கட்டினால் உங்களை வைத்து மட்டும் தான்❤

  • @jahangirbanu7219
    @jahangirbanu7219 Месяц назад +1

    போட்டோவுக்கு பதில் வீடியோவில் பதிவு செய்து போடவும் எளிதில் அனைவருக்கும் புரியும்

  • @TS-rp4cm
    @TS-rp4cm Год назад +2

    அருமை சகோ

  • @shajahankhan7505
    @shajahankhan7505 6 месяцев назад

    Nice bro super

  • @SaleemSaleem-ux6we
    @SaleemSaleem-ux6we 10 месяцев назад

    Super super...

  • @7hills288
    @7hills288 13 дней назад

    Sir super super super

  • @jayaseelanavt8927
    @jayaseelanavt8927 11 месяцев назад

    Chennail veedu Katty tharuvgala

  • @coimbatorechrisrealitycons6043

    Super bro

  • @manopari9247
    @manopari9247 Год назад +1

    சகோ மிக்சர் மிஷின் எப்படி வாங்குவது

    • @moorthistunt9436
      @moorthistunt9436 Год назад +1

      Kadai la poi vaguga

    • @Asha_S
      @Asha_S  Год назад +1

      அண்ணா கூகுள்ல சர்ச் பண்ணுங்க அண்ணா உங்களுக்கு சின்ன மெஷின் அதுல நிறைய வரும் கோயம்புத்தூரில் ஆர்டர் போட்டு கூட எடுத்துக்கலாம் அண்ணா

  • @allindianewsintamil201
    @allindianewsintamil201 Год назад

    A t z finishing video va podunga

    • @Asha_S
      @Asha_S  Год назад

      A t z சேனல்ல சொல்லி இருக்கேன் அண்ணா நிறைய வீடியோ இருக்கு பாருங்க

  • @muruganabi7641
    @muruganabi7641 Год назад

    ஜி என்ன கிரேட் காங்கிரீட் யூஸ் பண்ணுவீங்க

    • @Asha_S
      @Asha_S  Год назад

      உங்களுக்கு என்ன கிரேடு கான்கிரீட் தேவை சொல்லுங்க நண்பரே

  • @tnsaran7215
    @tnsaran7215 Год назад +1

    Dholar nearla vandhu workka parkkalama

    • @Asha_S
      @Asha_S  Год назад

      போன் பண்ணுங்க அண்ணா நான் சொல்கிறேன்

  • @dhanushvasanth1074
    @dhanushvasanth1074 Год назад

    அண்ணா எல்லாம் சொன்னாங்க ஆனா இங்க சிமெண்ட் எவ்வளவு போடுற மண்ணு ஜல்லி இத பத்தி ஒரு வார்த்த கூட சொல்லளேயே 🙄

    • @Asha_S
      @Asha_S  Год назад

      சொல்லியிருக்கேன் அண்ணா வீடியோவில் பாருங்க இருக்கும்

    • @jahangirbanu7219
      @jahangirbanu7219 Месяц назад

      வீடியோவில் போட்டோவுக்கு பதில், செய்முறை பதிவு செய்தால் பார்வையாளர்க்கு தெளிவு கிடைக்கும் நீங்க பேச தேவைபடாது, மனதில் மிக எளிதாக பதியும்.

  • @selvamrds2172
    @selvamrds2172 Год назад

    சகோ உங்கள் வீடியோ எல்லாம் நன்றாக தான் இருக்கிறது அந்த ஆடியோவை கொஞ்சம் கவனியுங்கள் மிகவும் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரா

  • @ysnotvlogs7787
    @ysnotvlogs7787 10 месяцев назад

    Coimbatore mettupalayam house kattanum bro unga contact number please