ஒவ்வொரு ஊர்களிலும் கூலிக்கு ஏற்ப கான்க்ரீட் வீட்டின் விலை மாறுபாடும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

Комментарии • 59

  • @SankarM-pk3kw
    @SankarM-pk3kw 6 месяцев назад

    சூப்பரா ரிவ்யூ பண்ணி இருக்கீங்க

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 4 дня назад

    Very good sir

  • @TNIND24
    @TNIND24 Год назад

    Veey good initiative... Cost can be reduced even further by reducing the thickness of inner walls and mixing of brick rubbish or old concrete rubbish in mortar.. Very good actually... On a commercial scale... Having prefabricated shuntering castings for different model houses can be even more cost effective...

  • @chitramanivannan3963
    @chitramanivannan3963 Год назад +4

    மதுரை பக்கம் யாரை தொடர்பு கொள்ளணும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழா

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад +3

      யார் வந்தாலும் கற்றுத் தருகிறேன் அண்ணா

    • @madhand539
      @madhand539 7 месяцев назад +1

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Год назад +1

    ஒகே சூப்பர்

  • @SangeethaSangeetha-sg1hg
    @SangeethaSangeetha-sg1hg 6 месяцев назад

    Ok

  • @bharathamani5778
    @bharathamani5778 Год назад

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @royalty.tamil143
    @royalty.tamil143 Год назад +8

    வணக்கம் அண்ணா கணக்கு நீங்க இப்படி சொல்லாதீங்க பத்துக்கு பத்து ரூம் கட்ட எவ்வளவு செலவு ஆகும்.
    செங்கல் மணல் சிமிண்ட் வச்சு கற்றதுக்கும் உங்க முறைப்படி கட்டுறதுக்கும் உள்ள செலவு எவ்வளவு ஆகும்

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      வீடியோவில் பதிவிட்டுள்ளேன் பாருங்கள் அண்ணா

  • @indhuraniindhu793
    @indhuraniindhu793 Год назад +2

    அண்ணா பெருந்துறை பக்கம் விஜயமங்கலம் அங்க இந்த மாதிரி கட்ட யாராவது இருக்காங்களா ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад +1

      உங்கள் ஊரில் மேஸ்திரி நண்பர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் கற்றுத் தருகிறேன் அண்ணா அப்படி யாராவது இருந்தாலும் நான் தெரியப்படுத்துகிறேன்

  • @arulp4755
    @arulp4755 Год назад +1

    Super bro

  • @ilangoramasamy2316
    @ilangoramasamy2316 Год назад

    Super bro 👌 💯

  • @ramaidasa2488
    @ramaidasa2488 Год назад

    சேலத்தில் யாரை தொடர்பு கெள்வது?

  • @vijayaragavankutti2148
    @vijayaragavankutti2148 Год назад +2

    வெயில் காலத்தில் வீட்டுக்கு உள்ளே அதிகம் கீட் வருமா அண்ணா

    • @pannerselvam2350
      @pannerselvam2350 Год назад

      .

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      செங்கல் வீட்டில் வரும் சூடுதான் கான்கிரீட் வீட்டிலும் வரும் அண்ணா

  • @aagnelaustin7636
    @aagnelaustin7636 9 месяцев назад

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு கட்ட வேண்டும் அண்ணா

    • @Asha_S
      @Asha_S  9 месяцев назад +1

      Call me 6381604865

  • @pj.zameer637
    @pj.zameer637 Год назад

    Hi super nice anna 💝💝💝💝💝💝💝💝💞💞💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️♥️💖💖💖💖💖💖💐💐💐💐💐💐💐👌👌👌👌👌

  • @rajap3245
    @rajap3245 Год назад +1

    அண்ணா இராசிபுரம் மேஸ்திரி அறிமுகம் பண்ணுங்க

  • @helloindiasuresh6977
    @helloindiasuresh6977 9 месяцев назад

    👍👍👍👍

  • @prabhuj5952
    @prabhuj5952 10 месяцев назад

    👌👌👌👌👏👏👏👏

  • @vijayaragavankutti2148
    @vijayaragavankutti2148 Год назад +2

    திருநெல்வேலி வந்து கட்டிக் கொடுக்க முடியுமா அண்ணா

    • @s.bvengadesh8961
      @s.bvengadesh8961 Год назад

      Location contact number

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      உறுதியாக கற்றுத் தருகிறேன் அண்ணா

  • @kumara4247
    @kumara4247 10 месяцев назад

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @Asha_S
      @Asha_S  10 месяцев назад

      நன்றி நன்றி நண்பரே

  • @suganyam1339
    @suganyam1339 Год назад

    👍👍

  • @KannanKannan-qh4ke
    @KannanKannan-qh4ke Год назад

    Gs, Builder's yercaud 🙏🙏👏👏

  • @AbdulSalam-ey4vc
    @AbdulSalam-ey4vc Год назад

    ப்ரோ திருச்சில ஆள் இருந்தா சொல்லுங்க ப்ரோ

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      வீடியோவில் பதிவு தந்துள்ளேன் அண்ணா பாருங்க முசிறி மாவட்டம் நண்பர்கள்

  • @vimalraj799
    @vimalraj799 Год назад +1

    அப்போ கம்பி எவளோ வரும் bro

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      Call me

  • @seenuhema4039
    @seenuhema4039 Год назад

    Super anna ....👏👏🙏🙏🙏Rasipuram mashthri phone no please

  • @ganesanm8759
    @ganesanm8759 Год назад

    உங்கள் ஃபோன் நம்பர் என்ன சார்.

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      6381604865

  • @sridharsridhar2488
    @sridharsridhar2488 7 месяцев назад

    அண்ணா உங்க போன் நம்பர் அனுப்பிவைங்க

    • @Asha_S
      @Asha_S  7 месяцев назад

      6381604865

  • @dhanushvasanth1074
    @dhanushvasanth1074 Год назад

    அண்ணா first பதற்றம் இல்லம பேசுங்க நீங்க பேசுவது உண்மை என்று புரியுது பட் ஃபர்ஸ்ட் பதற்றம் இல்லாம பேசுங்க 🙏

    • @Asha_S
      @Asha_S  Год назад

      சரிங்க அண்ணா

  • @abimannanv5282
    @abimannanv5282 6 месяцев назад

    கம்பி தேவை இல்லையா..

    • @Asha_S
      @Asha_S  6 месяцев назад

      எல்லா வீடியோவும் பாருங்க

  • @vadivelvadivu2506
    @vadivelvadivu2506 Год назад

    Rasipuram contact number soluga

  • @kumar.s4393
    @kumar.s4393 Год назад

    y ஏன் இங்கே நீங்கள் வெளியே ஊர் செய் வந்து சேர்ந்தார் தநூநு

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      நிறைய பேரு சொல்றாங்க அண்ணா அதனால் என்னால் குறைந்த பேருக்கு மட்டும் தான் செய்ய முடியுது ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் கற்றுத் தருகிறேன்

  • @thirukannan9182
    @thirukannan9182 Год назад

    கம்பி கற்றது யாரு கணக்கு

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      செங்கல் வீடாக இருந்தாலும் சரி கான்கிரீட் வீடாக இருந்தாலும் சரி இரண்டுக்குமே கம்பி தேவை அண்ணா

  • @marirajmanaiyan366
    @marirajmanaiyan366 Год назад

    Unga Mobile nambar

  • @sadhamfasadhamfa-dz2uu
    @sadhamfasadhamfa-dz2uu Год назад

    Mobile number?

    • @Asha_S
      @Asha_S  11 месяцев назад

      6381604865

  • @SangeethaSangeetha-sg1hg
    @SangeethaSangeetha-sg1hg 6 месяцев назад

    Ok