concrete house this method more then reduced cost |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் நிழகால், ஜன்னல் கான்க்ரீட் மூலம் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    பழைய ஓடு மற்றும் பேபி ஜல்லி கலந்து தரமான கான்க்ரீட் கூலிங் சுவர் அமைத்து கொள்ளலாம்
    சுண்டம்பு, கடுக்க, பதனி, கருப்பட்டி இவைகள் அனைத்தும் (வேஸ்ட் செங்கல், மண் பிளாக், ஓடு) இதனுடன் மிக்சிங் செய்து கொள்ளலாம்
    தரமான கூலிங் கான்க்ரீட் வீடு
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    மேலும் விவரங்களுக்கு
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

Комментарии • 25

  • @kf3bt
    @kf3bt 9 месяцев назад +1

    ஆமாங்க சீனு
    உண்மையான விசியம் தான்

  • @jsk1238
    @jsk1238 Год назад +6

    அண்ணே! வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா - என்ற பாடல் வரிகளை மனதில் வைத்து கொண்டு உங்களுக்கு எப்படி சொல்ல வேண்டும் என்று தோன்று கிறதோ அப்படி சொல்லுங்கள்.விமர்சனங்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள்.வாழ்த்துகள்.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Год назад +2

    Congratulations

  • @abuthakirvilangudi8383
    @abuthakirvilangudi8383 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @alagarshanths2270
    @alagarshanths2270 Год назад +1

    அருமை

  • @prabhakarank9911
    @prabhakarank9911 Год назад +4

    நாலு பேருக்கு உபயோகபடட்டும்ங்கர நல்ல மனசில் ஒரு விஷயத்தை நீங்க சொல்லி குடுங்கறேங்க அத விமர்சனம் பன்றவுங்க வீடியோவை பார்க்க வேண்டாம்னு சொல்லுங்க, விமர்சனம் பண்றவங்க கிட்ட எல்லாம் மன்னிப்பு கேடகாதீங்க...

  • @vijaiprakash6816
    @vijaiprakash6816 Год назад

    Sir very good... small doubt.. concrete wall la aani holls poda mudiyuma..pls

  • @balamurugang8137
    @balamurugang8137 Год назад

    வாழ்த்துக்கள் சகோ

  • @KannanKannan-qh4ke
    @KannanKannan-qh4ke Год назад +1

    Gs, Builder's yercaud 🙏👏👏

  • @mani-zm8zx
    @mani-zm8zx Год назад

    Bro live ah palaka ahdikura thu , live va concrete mix panra tha viedo va poduga

  • @palanisamy4799
    @palanisamy4799 Год назад

    16'33’north face kadai katta evvalavu selavu varum .kangayam

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад +1

    அன்னே...குரலில் ஒரு நடுக்கம் இருக்கு...பயப்படாம வீடியோ பண்ணுங்க...உங்கள் பக்கம் நாங்க இருக்கோம்.

    • @Asha_S
      @Asha_S  Год назад

      Thanks 😊

    • @SelvaSelva-ug4jf
      @SelvaSelva-ug4jf 4 месяца назад

      அண்ணா உங்க போன் நம்பர் கொடுங்க பிலிஸ்

  • @althafhussain1218
    @althafhussain1218 Год назад

    Sir neenga perambalur varamudiyuma. Enakku1periya nelam irukku. Athukku idea vendum. Udan bathil. Naan adutha matham oorukkuvaren. Ennudaiya contract ungalidam kodukkalamnu oru idea. Udan bathil.

  • @jayamani5450
    @jayamani5450 Год назад

    நீங்கள் வீடு கட்டி தருவீர்களா

    • @Asha_S
      @Asha_S  Год назад

      நான் எல்லாமே சொல்லித் தருகிறேன் அண்ணா உங்க ஊரில் உள்ள நண்பர்களை வைத்து தாராளமாக செய்து கொள்ளலாம்

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад

    உங்கள் நம்பர் பதிவு செய்யுங்கள்

  • @MOHAMEDALI-li7ye
    @MOHAMEDALI-li7ye 9 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @baskarjayapalans8150
    @baskarjayapalans8150 Год назад

    உங்கள் நம்பர் பதிவு செய்யுங்கள்