தற்சார்பு வீடு|பண்ணை வீடு|Off-Grid Living|Amazing Shipping Container Home|Container Farm House

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • In this video, Mr.Ramnarayanan from Yercaud shares this view about Container House.
    Mail ID :sram.narayanan@gmail.com
    Country Farmss Page:
    / countryfarmsssalem
    Our official Facebook group:
    / 461401364675357
    #CountryFarmss #ContainerHouse #TinyHouse #Offgridliving #Offthegrid

Комментарии • 253

  • @jayabalanangamujthu6354
    @jayabalanangamujthu6354 2 года назад +18

    நிம்மதியான வாழ்க்கை.... வயதான காலத்தில் கணவன் மனைவி அவங்க மன நிலைமை.... Pollution இல்லை, மழை நீர் தேங்காது, அக்கம் பக்கம் யாரும் இல்லை, புள்ளைங்க இல்லை... இந்த முதிர்ந்த நிலையில் அமைதி மட்டும் தான் வேண்டும் என்று நினைக்கின்ற போது, மற்றதெல்லாம் தெரியாது. நன்கு படித்தவர்கள். வாழ்த்துக்கள்.

  • @tmarichamy
    @tmarichamy 2 года назад +18

    இந்த மனிதர் என்றும் மனதால் இளமையாக இருக்கிறார்

  • @muthuramalingammadurai785
    @muthuramalingammadurai785 3 года назад +58

    நல்ல உள்ளம் உள்ள மனிதர்
    நல்ல விளக்கமான விபரங்களை தந்தார்.
    நீண்ட ஆயுளுடன் நல் வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад +6

      மிக்க நன்றி

    • @brightsider7369
      @brightsider7369 3 года назад +1

      @@ramanarayananshankaranaray7435 very well explained sir .need your advice for my container house which iam planning for. Plz give your contact details sir for your valuable advice .. 🙏

    • @CountryFarms
      @CountryFarms  3 года назад +1

      sram.narayanan@gmail.com mail him thank you

    • @nossa_casa_container9160
      @nossa_casa_container9160 3 года назад

      Projeto nossa casa container ruclips.net/video/9PX1Msrp2NA/видео.html ..... .. .. ... .. . .. ... ....

    • @nasarvilog
      @nasarvilog 2 года назад

      🙏🙏🙏🙏🙏💐

  • @Suriyah10
    @Suriyah10 2 года назад +11

    Hats off to the aspiring couple ! இவரை பேட்டி கண்ட நிறுபருக்கும் மனமார்ந்த நன்றிகள் !

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 года назад +5

    ஐயாவின் விளக்கம் மிக மிக அருமை ஆங்கிலம் கலந்துபேசியதால் படிக்காதவர் புரிவது கொஞ்சம்சிரமம் ஆனால் ஐயாவின் விளக்கியவிதம் மற்றவர்களும் பயன்பெறவேண்டும் என்ற நல்ல உள்ளம் நன்றாக புரிகிறது வாழ்க ஐயா வாழ்க வையகம்

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 года назад +2

    நல்ல நல்ல கேள்விகள்.... அருமையான அனுபவத்தின் முதிர்ச்சியில் வந்த பதில்கள்.... அருமை அருமை.... இந்த தம்பதியர்கள் இரண்டாவது பயனுள்ள வாழ்க்கை வாழ்கின்றனர்.... முழுவதும் நேர்மறையான சிந்தனையுடன்.... அருமை அருமை....பல பேர் வயதான பிறகு இறந்த காலத்தை நினைத்து நினைத்து ஒருவிதமான மன அழுத்தத்தில் வாழும் சூழலில்.... இவர்கள் அருமையான முறையில் தங்கள் வாழ்வை கழிக்கின்றனர்.... நல்ல பல தகவல்கள் தந்தமைக்கு மூவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏

    • @prabharam1076
      @prabharam1076 2 года назад +1

      அய்யா தாங்கள் எழுதிய விதம் மிக அருமை. அனுபவ முதிர்ச்சி தெரிகிறது. நன்றிகள் பல!!

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 2 года назад

      நன்றிகள் பல, காலம் எடுத்து கருத்துகள் தெரிவித்தமைக்கு. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Год назад +1

    இந்நெறியாளர் சுருக்கமா தெளிவான கேள்விகள் கேட்கிறார், பேட்டியாளரை நன்கு பேசவிடுகின்றார் சிறப்பான. பதிவு

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 3 года назад +7

    ஒரு அருமையான தம்பதியர்
    அமர்க்களமான. தெளிவான தொகுப்பு
    நன்றி

  • @prabhakaranbabu1842
    @prabhakaranbabu1842 3 года назад +37

    such a knowledgable person

  • @City-views7
    @City-views7 2 года назад +3

    இது தான் பா வாழ்க்கை .... பார்க்கும் போதே சந்தோசமாக இருக்கிறது

  • @sparunachalam5669
    @sparunachalam5669 3 года назад +23

    What an experienced person, he is. Bubbling with enthusiasm. Wow

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад +5

    மிகத் தெளிவாக, அருமையான விளக்கத்துடன் உரையாடிய நல்ல மனிதருக்கு மனமார்ந்த நன்றி.

  • @YM-uk5vh
    @YM-uk5vh 3 года назад +5

    What a man... living life to fullest and very meaningful and leaving positive footprints. வணங்குகிறேன் ஐயா...தேவை உங்கள் ஆசிகள்...

  • @datawce923
    @datawce923 3 года назад +21

    Anchor very good ask valid questions, Subscribed for anchor

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад

      The Anchor and the Channel owner are exemplary persons. Best Wishes for a long stable successful career.

  • @AceMaheswaran
    @AceMaheswaran 3 года назад +14

    a great electronics engineer rests inside him. Can see his skill now and then when he explains about the solar power and how grossly incompetent our power supply grid is.

  • @meenadiwakar1147
    @meenadiwakar1147 3 года назад +20

    Good job by the anchor ,very patient ,with full of intellectual questions

  • @mani_mekalai1650
    @mani_mekalai1650 2 года назад +5

    Hi sir such a talented person u are. My son is just 13yrs old bt very interested in watching this type of videos and use to build small house using waste materials for him to play with his friends.💕☺️👍🏻 So nice sir and Mam..

  • @kriskris8596
    @kriskris8596 3 года назад +5

    நல்ல தம்பதி இவர்கள் 100 ஆண்டுகள் வாழவேண்டும்🙏 🙏

  • @SubashSubash-vt2fj
    @SubashSubash-vt2fj 2 года назад +1

    Nalla sambarichittu kadasi kalathula etthumari engaiyauthu poi erukkannum Ethuthan valkkai வாழ்த்துக்கள் அய்யா

  • @dhiwakaranm2046
    @dhiwakaranm2046 3 года назад +5

    Even though I don't have any idea to buy or build one (kaasu illa pa), I was having pleasure in watching this video.... Only people without own house wil know

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад +1

      Blessings are there for @dhiwakaran m to build an own house.

    • @dhiwakaranm2046
      @dhiwakaranm2046 3 года назад

      @@ramanarayananshankaranaray7435 thank you so much sir, i am fed-up with it, wen money is there no house in my budget, wen I get a house in my budget no money,.. if I succeeded will update ...... Still not loosing hope...

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 3 года назад +3

    Both interviewer and interviewed are knowledgeable. Interviewer could elicit all the information with out any fuss and with clarity. 👍👍👍

  • @thamimbasha4140
    @thamimbasha4140 3 года назад +2

    நன்றி, சேனல் மற்றும் மூத்த பொறியாளர் தம்பதியர்க்கும் வாழ்த்துக்கள்.

  • @vidyamohanrtg
    @vidyamohanrtg 3 года назад +16

    Incredible!! Country is in need of such environmental friendly, compact and eco model house. Container converted to a beautiful home. Very proud of you two 😀

    • @venkatrangan2739
      @venkatrangan2739 3 года назад

      Thank you very much for your invitation Sir ,
      Micro and Macro heard about sir , but bio medical little Knowledge about it sir ,
      I wish to inform one thing for safety purpose sir ,
      Install Thender and Lightning arrester Fasinating Container House Sir ,
      I know ur next question sir ,
      The over hight Only that will install ,
      Right thought , since it is except bottom others are in n corrugated type is one point of attack ,
      Next it is not placed on the top of quality plot form Sir ,
      We are not used Wind sensor , Sir , the 3rd one hill location area sir ,
      I may be wrong in my view of points sir ,
      Namaskaram Sir ,
      The Best Regards

    • @jayashreek2048
      @jayashreek2048 2 года назад

      Very nice, well explained,. Technical data's are Highly appreciated.🙏🙏

  • @Gabriel_Com
    @Gabriel_Com 3 года назад +4

    நல்ல உள்ளம் உள்ள மனிதர்
    நல்ல விளக்கமான விபரங்களை தந்தார்.
    நீண்ட ஆயுளுடன் நல் வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்
    அருமையான விளக்கத்துடன் உரையாடிய நல்ல மனிதருக்கு மனமார்ந்த நன்றி.

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад

      வாழ்த்துக்கள் தெரிவித்த நல்ல உள்ளத்திற்கு பணிவான வணக்கங்கள்.

  • @dfrdharmu
    @dfrdharmu 3 года назад +8

    Narayan mama, very happy to see you after long yrs. You are always my inspiration from my childhood. It is an another update from you. The greatness in you is to adopt the latest technologies in time, before it gets familiar. The aspects of your every development has always been witnessed your ability in adopting new concepts. Great work Mama.

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад +2

      Thanks Manikandan. It is the soil which takes the seed. You are always been a good observer.

    • @aslaphamsa7557
      @aslaphamsa7557 2 года назад

      @@ramanarayananshankaranaray7435 where shall I meet you in Yercaud

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 2 года назад

      @@aslaphamsa7557 i am on travel. Please contact here by July first week. If earlier i shall contact you. Thanks for contacting.

  • @vishaalv2822
    @vishaalv2822 3 года назад +5

    The person who interviewed has asked all the revelations questions, such a way all the doubts hv bn cleared, well done

  • @sudhans2234
    @sudhans2234 3 года назад +10

    Really an inspiring video !!
    As an engineer, I am visualising behind the scenes of this project.. It would have been an enormous journey for them to bring this shape to the house. They have studied their terrain and accordingly planned and cultivated it, fabulous work! Hats off to them for the creativity !! 😊😊

  • @santhosh22s
    @santhosh22s 3 года назад +12

    WoW, this is definitely the need of the hour, eco friendly home surrounded by nature. Your explanation was as good as your home.
    I am astonished by your creativity, wish you both a happy life in the lap of nature.

  • @saravanan4328
    @saravanan4328 3 года назад +5

    ஒவ்வொரு சந்தேகத்தையும் சரியாக கேட்டு நிவர்த்தி செய்தார்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 года назад +3

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity & talent!

  • @ramesht4896
    @ramesht4896 2 года назад +2

    நல்ல தகவல் நன்றி வணக்கம்

  • @arim3319
    @arim3319 2 года назад +1

    The Interviewer is a very knowledgeable person, He raised questions are very useful valuable.

  • @themist5486
    @themist5486 3 года назад +7

    Your questions are so apt& most useful & full!
    House owner also is so friendly & kind to share all information.
    Thanks to both!
    Well done!
    Mangalam Bhava:!

  • @shanjaypharmaceuticals8602
    @shanjaypharmaceuticals8602 11 месяцев назад

    Great, Awesome, Handsoff to interviewer for wonderful questions

  • @gioshravan4956
    @gioshravan4956 3 года назад +4

    wow he is great ...he explains everything easily understandable

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b 3 года назад +54

    சகதர்மினிக்கு மரியாதை தரும் அனைவருக்குமான உதாரணம் இந்த ஆதர்ச தம்பதியர்

  • @shribhadhran7995
    @shribhadhran7995 2 года назад

    அருமையான கேள்விகள் 👌👌👌 நிறைவான பதில்கள்👏👏👏 . தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் 👍👍👍

  • @jayabharathibl
    @jayabharathibl 2 года назад +1

    i never seen these types of questions raised interviewer for container house videos...this is the only video which has given both pros and cons of the content....great work...keep rocking..

  • @MANIKANDAN-me2rv
    @MANIKANDAN-me2rv 3 года назад +3

    Unexpectedly found this channel, awesome video man, anchor is with good knowledge and asking top to bottom questions

  • @makwellcontainercare4241
    @makwellcontainercare4241 3 года назад +2

    அருமையான விளக்கம்.பார்க்க மகிழ்வாய் இருக்கு...வாழ்க வளமுடன் !!!

  • @karthi87dec1
    @karthi87dec1 3 года назад +2

    அருமையான காணொளி, தெளிவான விளக்கம், இதை உருவாக்க என்னுடைய பங்கும் இருந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад +2

      Thanks Engineer Karthi A. Karthi A, Engineer is the person made the drawings, execution of dimensional accuracy and supervising the entire job. Big thanks to him.

    • @karthi87dec1
      @karthi87dec1 3 года назад

      @@ramanarayananshankaranaray7435 Thankyou for giving this opportunity pa.

    • @arunkumarm7435
      @arunkumarm7435 3 года назад

      @@ramanarayananshankaranaray7435 sir please tell about the safety related issues.

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад

      @@arunkumarm7435 Thank you for asking this. This house has all the safety aspects like normal house. Since interior is made of particle wooden boards, little more care has to be exercised while handling the kitchen fire inside the house. Installing a fire extinguisher may be thought of

  • @AR-kn6lg
    @AR-kn6lg 3 года назад +3

    கேள்விகள் அனைத்துமே பிரமாதம்
    அனைத்து விபரங்களையும் அறிய தந்தது

  • @saisundar493
    @saisundar493 3 года назад +4

    Excellent video... Both the interviewer and the proud owner of this container house gave lot more technical matters about this iinnovation..
    We learnt a lot about the general construction activity thanks to wilful sharing of many technical basics. This is one of the model interview with the information shared across is very much useful. Both deserve appreciation......

  • @csdhanamdhanam9566
    @csdhanamdhanam9566 3 года назад +1

    Roll models.
    Very smart couple.
    Like western people

  • @rajkumarm3394
    @rajkumarm3394 3 года назад +3

    😲🤩it's really 👀opening session... Thanks🙏

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 года назад +2

    Clear communication sir. 👍

  • @vinothgowda3696
    @vinothgowda3696 3 года назад +3

    such a Good person tq sir...

  • @kathir1realty
    @kathir1realty 2 года назад +3

    Excellent question and answer session - Kudos to both of them

  • @hellojega
    @hellojega 3 года назад +2

    Really Great sir and madam, you are role model to the youngsters. Excellent detail shared. Thanks to channel.

  • @kabeerahamed123
    @kabeerahamed123 3 года назад +1

    Best explanation from the owner and anchor , both deserve a clap

  • @user-zd1xy1ly4u
    @user-zd1xy1ly4u 2 года назад +1

    தலைவருவரே ரகம்....👍👍👌❤️

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 3 года назад +2

    Really nice.
    Nice doubts by anchor
    Nice clarification by sir.

  • @gamanachramanan60
    @gamanachramanan60 2 года назад

    He is humble person and good man I love his interview

  • @sivar390
    @sivar390 3 года назад +6

    Tn government use this wise persons idea for creating new buildings for homeless people with lower budget. Government of india will give full cost to this home for homeless people

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад +2

      My Engineer Karthi A and self can offer help to such a project like Home for Homeless.
      It is a very worth a suggestion by @siva R with Social responsibility.

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад

      My Engineer Karthi A and self can offer help to such a project like Home for Homeless.
      It is a very worth a suggestion by @siva R with Social responsibility.

  • @ragunathanm5614
    @ragunathanm5614 2 года назад +3

    Intha container house outer work my friend than construct pannaru.. At Yercaud from Salem 👍

  • @henra1973
    @henra1973 3 года назад +2

    Brilliant Uncle, hats off.

  • @sagajanantham308
    @sagajanantham308 3 года назад +1

    அருமையான பொறியாளர்

  • @pas3088
    @pas3088 3 года назад +3

    great engineer

  • @manzoors5581
    @manzoors5581 3 года назад +2

    Paakavey Romba Aasaya iruku may God bless you...

  • @devag2612
    @devag2612 3 года назад +3

    Bro unga questions Alam romba usefull iruku

  • @UdhayaKumar-em9bo
    @UdhayaKumar-em9bo 3 года назад +1

    Great your both experience to share 🌎 globe . பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 3 года назад +4

    Thathaaa vazhuraruu yaaaaa.........😍😍😍😍

  • @komastas
    @komastas 2 года назад

    My useful 29.56 minutes, Kudos to the anchor and Mr.Ram. Awesome, i like the concept and was looking for western people who drive their house with wheels. Proud to see one at Yercaud. Superb sir.. Gr8

  • @sankarsan3596
    @sankarsan3596 3 года назад +2

    அருமை

  • @tomalter4
    @tomalter4 2 года назад

    I like the way interviewer asking question
    This video is very useful

  • @Indiaview03
    @Indiaview03 3 года назад +6

    சொர்க்கம் ♥♥♥

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад

    Excellent..... explanation.Overall awesome.well done sir.

  • @robertthamotharam1482
    @robertthamotharam1482 3 года назад +2

    Nice house and good place for retirement away from noisy

  • @elumalaimanigandanelumalai5425
    @elumalaimanigandanelumalai5425 2 года назад +1

    Great knowledgeable and good exp.well technically explained.and more over this model house Eco friendly and not impact Environmental realy great work sir.I salute your way explained.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад

    வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான வீடு

  • @aarthir7854
    @aarthir7854 3 года назад +3

    Such a detailed video... Thank u both of u

  • @jeff1910
    @jeff1910 3 года назад +2

    Very prepared questions.. Thanks

  • @ManigandanVenkataraman
    @ManigandanVenkataraman 2 года назад

    Excellent effort and great details on the build.
    It's my dream to build an off-grid house. Truly inspiring. 💓

  • @muhammedpasha5498
    @muhammedpasha5498 3 года назад +3

    Good concept and good explanation 👍

  • @ManiKandan-uv6ep
    @ManiKandan-uv6ep 3 года назад +1

    Good anchor with intelligence questions

  • @venkatasubramaniangvs3319
    @venkatasubramaniangvs3319 Год назад

    Super..Really very Nice
    Thanks SRN sir.
    Thank you for explaining in detail.

  • @matheenbro2188
    @matheenbro2188 2 года назад

    What a meaningful conversation.

  • @kirangoswami7544
    @kirangoswami7544 Год назад

    Very hard working couple

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 3 года назад +1

    மிக மிக அருமை

  • @shanrockzz402
    @shanrockzz402 3 года назад

    Super pa.. uncle azagha explain panringa. Unga veedu superb

  • @TheSmithwatsonful
    @TheSmithwatsonful 2 года назад

    Thaththa pesura vidham super arumai sir

  • @jainithi7865
    @jainithi7865 2 года назад

    மிகவும் அருமையான அனுபவம் சார். மலைபகுதியில் மலைப்பான மனை மகத்துவம் 👌
    ஜெயகமலம் முருகாநிதி

  • @1srinivasan
    @1srinivasan 2 года назад +1

    Well explained and useful informations.. thanks for sharing 🙏

  • @priyamano7285
    @priyamano7285 2 года назад

    இது மாதிரி தான் நானும் வாழ ஆசை படுகிறேன் முடியோமோ முடியாதோ தெரியாது 😌😌😌

  • @Timepass0606
    @Timepass0606 3 года назад +1

    Superb sir,,,I liked this video lottt...

  • @user-tn3wi8dc8t
    @user-tn3wi8dc8t 2 года назад

    Very informative. Thanks

  • @venkatrangan2739
    @venkatrangan2739 3 года назад +2

    Really Sir it seems to be SHIP ' S ACCOMODATION Room , very good creativity ,
    It was my 4 Decades Dream ,
    More Over ur projects work way team qualities inspection seems to be Equalent Study Survey of D N V Inspections , NAMASKARAM

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад

      @ Venkat Rangan Thanks much. Hope you are a Marine Engineer.

    • @venkatrangan2739
      @venkatrangan2739 3 года назад +1

      Absolutely correct Sir , when I saw ur face almost saw my face , native SRIRANGAM ,
      2017 retired , now at Chrompet sir , Adiyan Dasan ,

    • @ramanarayananshankaranaray7435
      @ramanarayananshankaranaray7435 3 года назад

      @@venkatrangan2739 Nice Sir. Please visit us in Yercaud. I am an Electronics engineer specialised in Bio Medical

  • @skd5432
    @skd5432 2 года назад

    Wow...... Thatha..... you are great....

  • @joyphilips3835
    @joyphilips3835 3 года назад +4

    Great house, great couple, great life... Would love to visit your house sometime

  • @mnsmohideen9638
    @mnsmohideen9638 3 года назад

    Hats off Bro...
    This is the best video which I saw...

  • @srikuppannafarms
    @srikuppannafarms 3 года назад +1

    Very innovative... superb...great work👏

  • @MalavikaParthasarathy26
    @MalavikaParthasarathy26 3 года назад +3

    So interesting ❤️

  • @saravanaram9397
    @saravanaram9397 2 года назад

    Very worthy interview 👏👏👏

  • @The_Esemor
    @The_Esemor Год назад

    Excellent interview!

  • @sakunthalam9353
    @sakunthalam9353 3 года назад +1

    Super cute sir very nice👍😊

  • @SATHEESHKUMAR-zi3lt
    @SATHEESHKUMAR-zi3lt 3 года назад +2

    இதை dislike செய்தவர்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருப்பார்கள் 🤬

  • @aavaaram
    @aavaaram 3 года назад

    Great video.Informative.Both host and the guest were knowledgeable. 👍

  • @shibilinaha5055
    @shibilinaha5055 3 года назад +1

    Very much informative, quite inspiring. The veteran is a great man who lives upto his concepts. Loved the way ideas were exchanged between the two.stay blessed

  • @20005balu
    @20005balu 3 года назад

    Excellent and experienced young owner, great

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 3 года назад

    Great couple. Thank you for sharing very authentic information sirThis house is nice to live great place