இராஜராஜ சோழனுக்கு.. குருவாக வும்.. துணையாகவும்.. இருந்து.. தஞ்சை பெருவுடையார் கோவில்.. முழுமையாக கட்டி முடிக்க... செய்த கருவூரார் சித்தர்.. கம்மாளர் (விஸ்வகர்மா) இனத்தைச் சேர்ந்தவர்.. எனச்சொல்லிய.. ஐயா ஆய்வாளர்.. திரு. தெய்வநாயகம் அவர்களுக்கு,. பணிவான நன்றிகள்🎉❤ பல்வேறு மதத்தினர்.. சமூக மக்களிடம் மரியாதை யுடனும் அன்புடன் பழகும்.. இவர்களின் தொழில்நுட்பத்தை(கோவில்நிர்மானம்.. கப்பல் கட்டுவது.. கல்சிற்பம்.. இசைத் தூண்கள்.. மரச் சிற்பம்.. மன்னர் கால வாள் போன்ற கருவிகள்.. ஐந்து உலோகக்கலவை யிலான எம்பெருமான் நடராஜர்.. மற்றும் சிலை வடிவங்கள்போன்ற பலவிசயங்களை) பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டோமோ? ❤என நினைக்கத்தோன்றுகிறது.. ❤
தஞ்சைப் பெருவுடையார் கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழர் கோயிலின் உள்ளே இருக்கும் பெருவுடையார் சிவலிங்கத்தை தன் குருவான கருவூரார் முன்னிலையில் பிரதிஷ்டை செய்ய முற்பட்ட போது சரிவர நிலையில்லாமல் இருந்த பொழுது கருவூராருக்கு போகர் சித்தர் ஆலோசனை வழங்கிய பிறகே சிவலிங்கம் உறுதியாக இன்றளவும் நிலைத்து இருக்கிறது,அதே எம்பெருமான் தமிழ் கடவுள் முருகனுக்கு பழனியில் நவபாஷாண சிலையும், போகர் சமாதிக்கு அடியில் இருக்கும் இரண்டாவது சிலை உள்ளது,இது (anti matter) மறையும் பொருள் கொண்ட சிலை அதாவது எல்லா கிரகத்திற்கும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, அப்படியிருக்க செவ்வாய் கிரகத்தின் அதிபதியான எம்பெருமான் முருகன் உட்பட எல்லா சித்தர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும், சித்தர்களை குருநாதராக ஏற்றுக் கொண்ட மன்னர்கள் குறிப்பாக இராஜராஜ சோழர் எல்லோரும் செவ்வாய் கிரகத்தில் இன்றும் இருக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது, அதனால் தான் செவ்வாய் கிரகத்தின் மறு மலர்ச்சியும் குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் தமிழ் கடவுள் எம்பெருமான் முருகன் விரைவில் அமைத்து உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த போகிறார் என்பது உண்மை 🙏🔥💪👽
அய்யா கருவூர் தேவர் சித்தர் போகர் சித்தர் மற்றும் ராஜ ராஜ சோழன் ராஜேந்திர சோழன் பற்றியும் தமிழன் சரித்திரம் சொல்ல தங்களை போறவர்கள் இனி மேல் வரும் சந்ததிகள் யாரேனும் வருவார்களா???? மிக்க மிக்க நன்றிகள் அய்யா
i wish we have tamil nadu now like this. for we all the money and technology to maintain it but then look at the back ground of the interview so dirty and a stray dog freely moving. let us strat trying to make our state great again.
வரலாறு கலாச்சாரம் மற்றும் பண்பாடு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் நல்ல சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இராஜராஜ சோழனுக்கு.. குருவாக வும்.. துணையாகவும்.. இருந்து.. தஞ்சை பெருவுடையார் கோவில்.. முழுமையாக கட்டி முடிக்க... செய்த கருவூரார் சித்தர்.. கம்மாளர் (விஸ்வகர்மா) இனத்தைச் சேர்ந்தவர்.. எனச்சொல்லிய.. ஐயா ஆய்வாளர்.. திரு. தெய்வநாயகம் அவர்களுக்கு,. பணிவான நன்றிகள்🎉❤ பல்வேறு மதத்தினர்.. சமூக மக்களிடம் மரியாதை யுடனும் அன்புடன் பழகும்.. இவர்களின் தொழில்நுட்பத்தை(கோவில்நிர்மானம்.. கப்பல் கட்டுவது.. கல்சிற்பம்.. இசைத் தூண்கள்.. மரச் சிற்பம்.. மன்னர் கால வாள் போன்ற கருவிகள்.. ஐந்து உலோகக்கலவை யிலான எம்பெருமான் நடராஜர்.. மற்றும் சிலை வடிவங்கள்போன்ற பலவிசயங்களை) பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டோமோ? ❤என நினைக்கத்தோன்றுகிறது.. ❤
அற்புதமான பதிவு
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன் வணக்கம்
தஞ்சைப் பெருவுடையார் கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழர் கோயிலின் உள்ளே இருக்கும் பெருவுடையார் சிவலிங்கத்தை தன் குருவான கருவூரார் முன்னிலையில் பிரதிஷ்டை செய்ய முற்பட்ட போது சரிவர நிலையில்லாமல் இருந்த பொழுது கருவூராருக்கு போகர் சித்தர் ஆலோசனை வழங்கிய பிறகே சிவலிங்கம் உறுதியாக இன்றளவும் நிலைத்து இருக்கிறது,அதே எம்பெருமான் தமிழ் கடவுள் முருகனுக்கு பழனியில் நவபாஷாண சிலையும், போகர் சமாதிக்கு அடியில் இருக்கும் இரண்டாவது சிலை உள்ளது,இது (anti matter) மறையும் பொருள் கொண்ட சிலை அதாவது எல்லா கிரகத்திற்கும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, அப்படியிருக்க செவ்வாய் கிரகத்தின் அதிபதியான எம்பெருமான் முருகன் உட்பட எல்லா சித்தர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும், சித்தர்களை குருநாதராக ஏற்றுக் கொண்ட மன்னர்கள் குறிப்பாக இராஜராஜ சோழர் எல்லோரும் செவ்வாய் கிரகத்தில் இன்றும் இருக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது, அதனால் தான் செவ்வாய் கிரகத்தின் மறு மலர்ச்சியும் குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் தமிழ் கடவுள் எம்பெருமான் முருகன் விரைவில் அமைத்து உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த போகிறார் என்பது உண்மை 🙏🔥💪👽
🙏🙏🙏🙏🥰💐💐
❤
அறிய தந்தமைக்கு நன்றி
அய்யா கருவூர் தேவர் சித்தர் போகர் சித்தர் மற்றும் ராஜ ராஜ சோழன் ராஜேந்திர சோழன் பற்றியும் தமிழன் சரித்திரம் சொல்ல தங்களை போறவர்கள் இனி மேல் வரும் சந்ததிகள் யாரேனும் வருவார்களா???? மிக்க மிக்க நன்றிகள் அய்யா
அன்பு வணக்கங்கள் ஐயா
நன்றி மிக அருமை ஐயா
நன்றிகள் ஐயா 🙏👍
Kelviketta thambi thanks pa,arumaiyana kelvi.
அற்புதமான தகவல் ஐயா
மறைக்க பட்ட வரலாறுகள் ஏராளம்
15 ஆண்டு காலம் மகான் நக்தர்ஷா பாதுகாத்து வந்தார்.குந்தவையையும் சேர்த்து....
Idhu uruttu 😂😂
@@kavinkanthasamy1468 திருச்சி சென்று கேட்கவும்!உருட்டு அல்ல! மடக்கு! !
இல்லை
Thank u sir ur eplng r amazing
ஐயா திரு.தெய்வநாயகம் கள்ளர் இனத்தை சார்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
எதற்கய்யா ஜாதியை கொண்டு வருகிறீர்கள் ? ஜாதி பிறப்பால் வருவதில்லை . செய்யும் தொழிலினால்தான் . அந்த விதத்தில் இவர் ஒரு பெரிய குரு . கள்ளர் இல்லை .
தவறான புரிதல்.அவர் விசுவகர்மா சமூகத்தை சேர்ந்தவர்
தவறான புரிதல் அவர் தமிழர்
@sunஉண்மைdaramurthys2738
He is martian
Super sir
குயிலோசை இனிமை
Super Explanation Weldon
Thalli vanankukiren sir..❤❤❤
Valthukkal valga valamudan ayya
சோழ❤ தேசம்
சோழப் பேரரசு அல்லது சோழ சாம்ராஜ்யம்.
🎉🎉🎉
AAyirathil Oruvan
🙏🙏🙏🙏❤️❤️🥰💐💐💐
Aama pir kaalathill vanthathu thaaa
Kathayai thirikkirarkal karur Dever Dever enathai serthaver RajaRajacholzhn Dever enathai serthaver.malayalam 18 tam nurandil than vanthathu ,Tenkasi pandiyas.nambuthirikal sappaikal.
i wish we have tamil nadu now like this. for we all the money and technology to maintain it but then look at the back ground of the interview so dirty and a stray dog freely moving. let us strat trying to make our state great again.
Thalai
பழைய Video மாறி இருக்கு 🤔🤔🤔
அதனால் என்னய்யா இப்போ?
@@parthasarathy.chakravarthy3002 உனக்கென்ன
எல்லாவற்றையும் கல்லில் வெட்டிய சோழன்
கருவூரார் பற்றி குறிப்பிடாதது ஏன் ?
அய்யா சொல்வது செவி வழி கதை மட்டுமே.
பெரிய கோவில்னா போதும் க் வேண்டாம் தலைப்பில் !!!!
Ivar unmaile varalaatru aasiriyar iruka mudiyaathu ivar solvathu yethum unmai illa.
Karrvur Thavar..
Nalaiku sothuku cholan kodupana
Neeyean pakkaringa skip panni erukkalamea 😡
வரலாறு தெரியாதவன் பிணத்திற்கு சமம்
Unakku kodukka mattan ana avana potru pavarkku koduppan
பெயரிலேயே நீ ஒரு ஆந்திர கொல்ட்டி பயல்தான் என்று தெரிகிறது
Appo Ena maiyuthuku paakra varalaru theriyathavan pinnathuku samam
பெரிய கோயில் நந்தி பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்று சொல்வது தவறு என்று தெரிகிறது