Это видео недоступно.
Сожалеем об этом.

Sambandam Gurukkal மரகத வடிவம் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2023
  • திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

Комментарии • 21

  • @SDRajofficial
    @SDRajofficial 7 месяцев назад +10

    மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
    வாகாய் வாடாதோ?
    மதிமுக முழுதும் தண்துளி தரவே
    வார்வேர் சோராதோ?
    கரமலர் அணைதந்(து) இன்புறு மடவார்
    காணாதே போமோ?
    கனமணி குலவும் குண்டலம் அரைஞாண்
    ஓடே போனால் வார்
    பொருமிய முலையும் தந்திட உடனே
    தாய்மார் தேடாரோ?
    புரவலர் எவரும் கண்(டு) அடி தொழுவார்
    போதாய் போதா நீள்
    சரவண மருவும் தண்டமிழ் முருகா
    தாலே தாலேலோ
    சதுமறை பரவும் செந்திலை உடையாய்
    தாலே தாலேலோ
    (மரகதப் பச்சை உமை அன்னை.. அவ வெயிலால் வாடுறாளே..
    அவ மதிமுகம் முழுசும் வியர்வைத் துளியில் சோர்ந்து போகுதே)
    (மலர்க் கரத்தால் அணைத்து மகிழும் பெண்கள், குழந்தையைக் காணாது போகலாமா?
    கனமான மணிகள் குலாவும் குண்டலம், அரை ஞாண் கயிறோடே நீ ஓடலாமா?)
    (முலை துடிக்குதே பாலூட்ட; அடேய், ஒன்னை ஒங்கம்மா தேடுறாளே!
    தமிழைக் காக்கும் புரவலர்கள், உன் அடியைத் தொழுத் தேடுவார்களே!
    (சரவணத்தில் வளரும் தண்டமிழ் முருகா - தாலே தாலேலோ!
    நான்மறை போற்றும் செந்தில் (எ) திருச்செந்தூர்க்காரா - தாலே தாலேலோ!)
    ❤ RajuBhai❤

  • @seshadri1870
    @seshadri1870 7 месяцев назад +1

    அருமை அற்புதம் ஐயா..... மெய்சிலிர்க்க வைக்கும் குரல்... முருகப்பெருமான் அருள் ஆசியுடன் நீடூழி வாழ்க

  • @SDRajofficial
    @SDRajofficial 7 месяцев назад +4

    சம்பந்த குருக்கள் அடியார்க்கும் அடியேன் ❤Raj ❤

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 4 месяца назад

    எத்தனை கவலைகள் இருந்தாலும் தங்களது இனிய குரல் மூலம் என் அப்பன் முருகப்பெருமான் பாடல்கள் கேட்கும் போது மனம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது அய்யா..... தங்களை வாழ்த்த வயது இல்லை தங்களது பொற்பாதங்களை வணங்குகிறேன்.....

  • @sundarisubramanian2005
    @sundarisubramanian2005 7 месяцев назад +2

    ❤️melting voice Guru full of divinity. Beautiful Tamizh pronunciation 💐👏👌🙏🏻Om Saravana Bava

  • @thyagarajansakthivel8501
    @thyagarajansakthivel8501 7 месяцев назад +1

    அடியார்க்கு அடியேன் என்னை திருப்புகழ் மீது பித்தனாக்கிய தங்களது பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @omsakthi5969
    @omsakthi5969 7 месяцев назад

    அருமையாக இருந்தது முருகன் பிள்ளைத்தமிழ்.முருகா சரணம்.🙏🙏🙏🙏🪔🪔🪔

  • @sumathiv2400
    @sumathiv2400 7 месяцев назад +1

    Murugaa saranam saranam 🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 5 месяцев назад

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம் 🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚

  • @நம்பி
    @நம்பி 7 месяцев назад

    🎉🎉🎉❤❤❤❤❤முருகா சரணம்❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏💞💞💞💞🙏🙏🎉🎉🎉🙏🙏

  • @rajeswarisubbiah890
    @rajeswarisubbiah890 7 месяцев назад

    Heard divine voice live in a marriage at madurai

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs 7 месяцев назад

    Ayya saranam🙏🙏🙏
    Mind blowing,Guruve saranam🙏🙏🙏

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu6128 5 месяцев назад

    ஓம்சரவணபவஓம்

  • @muniyasamy2229
    @muniyasamy2229 7 месяцев назад

    முருகா...

  • @saravananp4254
    @saravananp4254 7 месяцев назад

    Vaarthaikalal vaalththa mudiyathu iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 7 месяцев назад

    Arumai arumai
    ஓம் நம சிவாய

  • @aravindakumar4116
    @aravindakumar4116 7 месяцев назад

    அருமை ஐயா

  • @sandhanavinayagam6175
    @sandhanavinayagam6175 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @Vijayalakshmi-vt7ru
    @Vijayalakshmi-vt7ru 7 месяцев назад

    🙏🙏🙏🙏